என்றென்றும் எக்காலமும் சிறுபான்மையன இஸ்லாமிய சமுதாயமமும் ,கிறிஸ்த்துவ சமுதாய மக்களும், ஆதிதிராவிட சமுதாய மக்களும் தி.மு.க. பக்கமே இருப்போம்.ஆதரிப்போம். அரவணைப்போம், உறுதுணை யாக இருப்போம்
ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கும் விடுதிகள் இருந்து மிகவும் சிறப்பாக செயல்படுகிறது அது போல சிறுபான்மை தங்கும் விடுதிகள் திமுக அரசு ஏற்படுத்தினால் அது ஒரு சாதனையாக அமையும் பள்ளிவாசல் இமாம்களுக்கு சிறப்பு மருத்துவ காப்பீடு என்பது போல் திட்டங்களை திமுக அரசு செய்தால் சிறப்பாக இருக்கும் சிறுமாண்பையினருக்கு தொழில் தொடங்க சிறப்பு பயிற்சிகள் சிறப்பு கடனுதவி திட்டகள் போன்ற திட்டங்களை மக்கள் எதிர்ப்பார்க்ககிறார்கள் மதரஸாவில் படிக்கும் மாணவ மாணவிகளும் அரசு போட்டி தேர்வுகளில் பங்குபெற தக்க அங்கிகாரத்தை ஏற்படுத்த வேண்டும் திமுக அரசு இது போன்ற திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்
நாரிமன் பாயிண்ட் பற்றி தெரிந்தது முக்கியமில்லை. அன்றைய காங்கிறசிலும் இந்துத்துவ வாதிகளின் செல்வாக்கு இருந்திருக்கு என்பதுதான் இங்கு தெரிந்துகொள்ளவேண்டியது.
ராமநாதபுரம் மாவட்டம் ஒரு 20 கிராமம் இருக்கும் இதில் மதம் மாறி முஸ்லிமாக மாறியவர்கள் இன்னும் விவசாயம் தான் பார்க்கிறார்கள் இதில் இன்னும் 100 நாள் வேலைக்கு தான் போகிறார்கள் பழைய முஸ்லிமா இருக்கிறவர்கள் ஒருத்தர் கூட 100 நாள் வேலைக்கு எல்லாம் போறது கிடையாது அவர்கள் விவசாயமும் பார்க்கிறது இல்லை அவர்கள் பிள்ளைக்கு இட ஒதுக்கீடு கிடைக்குது ஆனால் 100 நாள் வேலை பார்க்கிறவர்களுக்கு விவசாயம் செய்பவர்களுக்கும் எந்த இட ஒதுக்கீடும் எனக்கு தெரிஞ்சு கிடைத்ததில்லை
ஏன் முஸ்லிம்கள் என்றால் விவசாயம் பார்க்க கூடாது, 100 நாள் வேலைக்கு செல்லக்கூடாது என நினைக்கிறீர்களா ? உங்களுடைய பொருளாதார நிலையை நீங்கள்தான் மாற்றிக்கொள்ள வேண்டும். இஸ்லாம் உங்களை சாதிய கழிவில் இருந்து தூக்கிவிடும். உங்களுக்கு வாழ வழிமுறை காட்டும். நீங்கள் லெப்பை என்று சான்றிதழ் வாங்க எதுவும் தடுக்கவில்லையே ! லெப்பையை இவர்கள் பிற்படுத்தபட்டோராக வகைபடுத்தியுள்ளார்கள், இராவுத்தரை முற்பட்டோராக வகைப்படுத்தி உள்ளார்கள். இது அரசாங்கத்தின் குளறுபடி. நீங்கள் தாலுகா அலுவலகத்தில் லெப்பை என்றே சான்றிதழ் வாங்கி கொள்ளுங்கள்.
ஐயா நீங்கள் ஏன் நான் போட்ட கருத்தே டெலிட் செய்தீர்கள் அப்ப நாங்கள் மட்டும் எங்க பிள்ளைகளை பனங்கட்டி படிக்க வைக்கணுமா அப்போ ஒன்னு செய்யுங்க எங்க அப்பா அம்மா விட்டுட்டு போனாங்களா அந்த இட ஒதுக்கீடு இந்த கவர்மெண்ட் திருப்பி கொடுக்கச் சொல்லுங்கள்
ஐயா இங்கே தமிழ் பேசும் முஸ்லிம்களை ஸ்கூல் ஷேக் பசங்களே ராவுத்தர் என்றும் உருது பேசும் பிள்ளைகளே லெப்பை என்றும் ஸ்கூல் சர்டிபிகேட் எழுதி உள்ளார்கள் அதில் லெப்பை என்ற மாணவர்களுக்கு எல்லாம் கிடைக்குது தமிழ் பேசு மாணவர் ராவுத்தர் என்று இருந்தால் எதுவுமே கிடைக்கவில்லை
புதிய செய்திகளுடன் அடங்கிய சிறந்த உரை.
என்றென்றும் எக்காலமும் சிறுபான்மையன இஸ்லாமிய சமுதாயமமும் ,கிறிஸ்த்துவ சமுதாய மக்களும், ஆதிதிராவிட சமுதாய மக்களும் தி.மு.க. பக்கமே இருப்போம்.ஆதரிப்போம். அரவணைப்போம், உறுதுணை யாக இருப்போம்
Really you are great sir❤❤
நன்றி ஐயா
ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கும் விடுதிகள் இருந்து மிகவும் சிறப்பாக செயல்படுகிறது
அது போல
சிறுபான்மை தங்கும் விடுதிகள் திமுக அரசு ஏற்படுத்தினால் அது ஒரு சாதனையாக அமையும்
பள்ளிவாசல் இமாம்களுக்கு சிறப்பு மருத்துவ காப்பீடு என்பது போல் திட்டங்களை திமுக அரசு செய்தால் சிறப்பாக இருக்கும்
சிறுமாண்பையினருக்கு தொழில் தொடங்க சிறப்பு பயிற்சிகள் சிறப்பு கடனுதவி திட்டகள் போன்ற திட்டங்களை மக்கள் எதிர்ப்பார்க்ககிறார்கள்
மதரஸாவில் படிக்கும் மாணவ மாணவிகளும் அரசு போட்டி தேர்வுகளில் பங்குபெற தக்க அங்கிகாரத்தை ஏற்படுத்த வேண்டும்
திமுக அரசு இது போன்ற திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்
WOW !!! WHAT A EXCELLENT SPEECH OF
AYYA, SUBAVEE !!!
Absolutely speech sir
எங்கள் குடும்ப வாக்கு என்றும் திமுக தான்
திமுகவினர் குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி என்பதை தான் 21 ஆம் பக்கம் சொல்கிறதே.
திமுகவினர் குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி என்பதை தான் 21 ஆம் பக்கம் சொல்கிறதே.
👌👍@@k.s.s.4229
ஐயாசுபவீஅவர்களே.திமு
ஓட்டு பொருக்க மட்டும் சிறுபான்மை மக்கள் வேண்டும்
நான் இவர்களுக்கு கிடைக்குதுன்னு ஆதங்கத்தில் சொல்லவில்லை இங்கு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் அப்பத்தான் சமூக நீதி நிலைநாட்ட முடியும்
Hai Sir 🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Tamil Nadu Islamiya nadunga madrividunggal ayya, valthukkal. DMK latchiyam!!
Very nice
Varuga iyya subavi
திமுகவினர் குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி என்பதை தான் 21 ஆம் பக்கம் சொல்கிறதே.
👍👍👍
🎉🎉🎉
எங்கள் ஒட்டு முழுவதும் திமுகவிற்குதான் ஆனால் மந்திரி பதவிக்கு ஒரே ஒரு முஸ்லிம் தான் அதிலும் டம்மி போஸ்ட் இது நியாயமா
Yenda vote podure?
@@k.s.s.4229
பிரதர் இதில் இருக்கிறவன் பூரா மூஞ்சியை பாருங்க உருது பேசுறவன் பூராம்
@@k.s.s.4229
Bjp ullla vanthurum so
கண்டிப்பா திமுகவிற்கு வாககு கிடையாது
ஆறாவதுகட்டளை/திமுக,ஓட்டு
யார் அந்த சாரு ! திமுகவுள்ளே பாரு!
சாரை தேடாமல் பாட்டியை தேடும் திமுக.!
40 varudangalhaaka nariman point tukku poyi vanthirukkiraen.. aanaal intruthaan nariman point pattri therinthukondaen.. nantri.. suba. Vee . entraal ithuthaan.
நாரிமன் பாயிண்ட் பற்றி தெரிந்தது முக்கியமில்லை. அன்றைய காங்கிறசிலும் இந்துத்துவ வாதிகளின் செல்வாக்கு இருந்திருக்கு என்பதுதான் இங்கு தெரிந்துகொள்ளவேண்டியது.
Is keela karai
No
Karuppu sikappu kara
This is TRUE
பொங்கல் தொகுப்பு .ரூ.1000 எதிர்பார்க்க 2.21கோடி குடும்பங்கள் இருக்கின்றன இருக்கின்றன. அவர்களை ஏமாற்ற கூடாது.அப்போது தான்200+வெற்றி நிச்சயமாக வாய்ப்பு.
யார் அந்த சாரு ! திமுகவுள்ளே பாரு!
சாரை தேடாமல் பாட்டியை தேடும் திமுக.!
ராமநாதபுரம் மாவட்டம்
ஒரு 20 கிராமம் இருக்கும் இதில் மதம் மாறி முஸ்லிமாக மாறியவர்கள் இன்னும் விவசாயம் தான் பார்க்கிறார்கள் இதில் இன்னும் 100 நாள் வேலைக்கு தான் போகிறார்கள் பழைய முஸ்லிமா இருக்கிறவர்கள் ஒருத்தர் கூட 100 நாள் வேலைக்கு எல்லாம் போறது கிடையாது அவர்கள் விவசாயமும் பார்க்கிறது இல்லை அவர்கள் பிள்ளைக்கு இட ஒதுக்கீடு கிடைக்குது ஆனால் 100 நாள் வேலை பார்க்கிறவர்களுக்கு விவசாயம் செய்பவர்களுக்கும் எந்த இட ஒதுக்கீடும் எனக்கு தெரிஞ்சு கிடைத்ததில்லை
இப்போது நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? மதங்கள் வேறு வேறாக இருந்தாலும் எல்லோருமே இந்த மண்ணிலே பிறந்தவர்கள்தான்.
ஏன் முஸ்லிம்கள் என்றால் விவசாயம் பார்க்க கூடாது, 100 நாள் வேலைக்கு செல்லக்கூடாது என நினைக்கிறீர்களா ?
உங்களுடைய பொருளாதார நிலையை நீங்கள்தான் மாற்றிக்கொள்ள வேண்டும். இஸ்லாம் உங்களை சாதிய கழிவில் இருந்து தூக்கிவிடும். உங்களுக்கு வாழ வழிமுறை காட்டும்.
நீங்கள் லெப்பை என்று சான்றிதழ் வாங்க எதுவும் தடுக்கவில்லையே ! லெப்பையை இவர்கள் பிற்படுத்தபட்டோராக வகைபடுத்தியுள்ளார்கள், இராவுத்தரை முற்பட்டோராக வகைப்படுத்தி உள்ளார்கள். இது அரசாங்கத்தின் குளறுபடி. நீங்கள் தாலுகா அலுவலகத்தில் லெப்பை என்றே சான்றிதழ் வாங்கி கொள்ளுங்கள்.
Inniummada eamatha pakiringa wote ketkukmpothu appavi muslim kaithikalay viduvipom enpeerkal pin kuntu vaitha payankaravaathikal muslimkal enpeerkal inimeal unkalukku wote. Illay cheripputhaan
ஐயா நீங்கள் ஏன் நான் போட்ட கருத்தே டெலிட் செய்தீர்கள் அப்ப நாங்கள் மட்டும் எங்க பிள்ளைகளை பனங்கட்டி படிக்க வைக்கணுமா அப்போ ஒன்னு செய்யுங்க எங்க அப்பா அம்மா விட்டுட்டு போனாங்களா அந்த இட ஒதுக்கீடு இந்த கவர்மெண்ட் திருப்பி கொடுக்கச் சொல்லுங்கள்
ஐயா இங்கே தமிழ் பேசும் முஸ்லிம்களை ஸ்கூல் ஷேக் பசங்களே ராவுத்தர் என்றும் உருது பேசும் பிள்ளைகளே லெப்பை என்றும் ஸ்கூல் சர்டிபிகேட் எழுதி உள்ளார்கள் அதில் லெப்பை என்ற மாணவர்களுக்கு எல்லாம் கிடைக்குது தமிழ் பேசு மாணவர் ராவுத்தர் என்று இருந்தால் எதுவுமே கிடைக்கவில்லை
@Asan-u2h நான் ராவுத்தர் எனக்கு கிடைத்தது...
@AbdullahRaja-zs1pj
பஸ்ட் நீ எந்த ஊரு காரன் அதை சொல்லு பஸ்ட்
@AbdullahRaja-zs1pj
நீ எந்த ஊரு காரன் அதை சொல்லு பஸ்ட் அப்புறம் நான் சொல்றேன்
@AbdullahRaja-zs1pj
நான் ராமநாதபுரம் ஊரைச் சார்ந்தவன் உன் ஊரை சொல்லு பாப்போம்
திமுகவை ஆதரித்தது தான் எங்கள் வாக்கு எப்போதும்
யார் அந்த சாரு ! திமுகவுள்ளே பாரு!
சாரை தேடாமல் பாட்டியை தேடும் திமுக.!
இதில் அனேகமாக மக்கள் இஸ்லாமியரே!. இதிலிருந்து என்ன தெரிகிறது??
ஐயா ஒரு சின்ன திருத்தம் 234க்கு 200 இல்லை 234க்கு 234 வெற்றி தான் திமுக கூட்டணி..
யார் அந்த சாரு ! திமுகவுள்ளே பாரு!
சாரை தேடாமல் பாட்டியை தேடும் திமுக.!
திமுகவினர் குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி என்பதை தான் 21 ஆம் பக்கம் சொல்கிறதே.
👍👌✅
❤❤❤❤