மீன் 150 ரூபாய்... ஆனால் சமைக்க குழம்புக்கு = 400 ரூபாய் பொறிக்க = 250 ரூபாய் சோறுக்கு = 200 ரூபாய் ரசம் வைக்க 150 ரூபாய் குடி தண்ணீர் = 60 ரூபாய் பாக்கு இலை தட்டு = 40 ரூபாய் மொத்தம் = 1100 ரூபாய் 😄😄😄😄😄😄 ஓக்கேனக்கள் கொடுமைகள் 😔😔
Brother you are doing great with each vedios...it was mouth watering to watch the fresh fishes..good to see you covering the unexplored taste of India❤
Weed days la pona freeya irukum aprm boating sky-blue shirt pottavangala mattum nambi ponga avanga mattum tha government order vache irukaravanga week days la 1500 boating weekend ana 3000 per 4 or 5 members
I visited 😢totally spoiled a beautiful place with fish waste and polluting water so fishy smells everywhere. Requesting Government to make sure every tourist places with neatness
Ellame packet masala. corn flour chicken masala meen masala 😂 dubakur thanama iruku over hype. May b fresh meen athanala taste nalla iruku Masala potu ammila araikiranga.
வெகு சிறப்பு ! ஈஸ்வரி அம்மாவுக்கு என் வாழ்த்துக்கள்
எளியவர்களை பாராட்டும் இந்த குணம் வாழ்க சகோ
Na 12th std padikurappa ponathu semaya irunthathu i missing those days 😔😔😔
Athu oru feel ippa nenacha alugatha varuthu bro golden days
நீ சொல்ற கடைகளில் எல்லாம் சாப்பிட்டேன் நீ சொல்வது போல் அருமை சூப்பர் என்பதெல்லாம் உண்மையாகவே இருக்கிறதா
Nanga two times poi irukim nijama super irukim fish 🐠 and rasam aslo😂
Yes
ப்ரோ நீங்க வாங்கிய மீன் வளர்ப்பு மீன்...
Bro they said paarai and keluthi fish but actually that's the farming fish, please try Katla or rogu dam fish really you get good taste. 😊
Bro அங்க இருக்க அறைஞ்சான் கல்பாசி அந்த மீன் எல்லாம் இன்னும் நல்லா fresh அ இருக்கும் நல்ல வீடியோ
Super food...fresh fish and the sisters cooking is excellent 👍👍
ஒகேனக்கல் போய் ஆற்று மீனை விட்டு விட்டு போயும் போய் டேம் மீனை சமையல் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்கள்😂
Edu dam meen edu. River meen. Say
Injipoondu pastelam podamatanga meenkkulambula karikulambulattha poduvanga
ஈஸ்வரி அம்மா love you
தம்பி உங்க வீடியோ அருமை
ராம் அண்ணா ரொம்ப Days க்கு அப்பறம் உங்க வீடியோ பாக்றேன், என்ன இப்படி ஒடம்பு போட்டுடீங்க😮😮
🥹🥹
Ram bro, நீங்க cooling glass போட்டுட்டு intro கொடுக்கிறது செம்ம மாஸா இருக்கு 🙌💯👌❤️
Appadi cooling glass pottu yedutha next comment la solluvinga rombo bantha kamikuran nu athukku pesama simple ah video yedutha nallathu tha.....
All ways welcome s u to hogennakal DHARMAPURI
❤️🇮🇳Indian best place hogenakkal tourist I love you 💐💐💐👍👍👍🇮🇳♥️
Really good place and super food review I love 🐟 enjoy your life ❤
Thanks so much
Very nice vlog! Enjoyed!
மீன் 150 ரூபாய்... ஆனால் சமைக்க
குழம்புக்கு = 400 ரூபாய்
பொறிக்க = 250 ரூபாய்
சோறுக்கு = 200 ரூபாய்
ரசம் வைக்க 150 ரூபாய்
குடி தண்ணீர் = 60 ரூபாய்
பாக்கு இலை தட்டு = 40 ரூபாய்
மொத்தம் = 1100 ரூபாய் 😄😄😄😄😄😄
ஓக்கேனக்கள் கொடுமைகள் 😔😔
Unga vdos vida views pathu santhosa padura Ram na.neenga nalla varanum❤️
Thanks bro ❤️
மீன் சாப்டா கண்ணுக்கு நல்லது... மீன் சாப்படலைன்னா மீனுக்கு நல்லது 😂😂
R u thalapathy fans ???
@@VijayVijay-xx9xy 🙌
Idhu lolu😂😂😂😂
Adagommala...😂
@@surya-007இந்த வீடியோ நீ பாத்த அவனுக்கு நல்லது பாக்கலான உனக்கு நல்லது 😅😂
எல்லாப் புகழும் சக்தி மசாலா ஓகே😅😅😅😅
எங்க ஊர் அண்ணா 💪💪❤❤❤
Super video Bro 👏
I really enjoyed 👌
Thank you so much 👍
Arumai sako Valthukal
Naan uk la erunthu
Semma video, I'm Surekka from Sri Lanka
Brother you are doing great with each vedios...it was mouth watering to watch the fresh fishes..good to see you covering the unexplored taste of India❤
எந்த மாதம் வரலாம் சீசன் எப்ப
you are created nice memories 😊😊
SUPER Bro 👌🐟🐟🐟👌
Sis you really good cook ❤
அருனம🤞🤞🤞🤞
Bro i am your big fan from England
Meen kulambu sapudreya bro
Every good moment of life go to very nice place to reached♥️♥️💪💪👍🙏👌👌👏
அண்ணா நல்லா இருக்கீங்களா உங்களை ஒரு வாட்டி ஆச்சும் நேரில் பாக்கணும் அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும் ❤❤
Kandipa pakalam bro
I love Sooriya curry powder and Jaffna curry powder
Murithal murali 💥💥
Everything ok bro 🐟 retreat
வாழ்த்துகள் mr🎉
Enga areyavu vanthu sapuduga bro pannavadi parisalthurai
One of the best video ram anna🎉🎉
Ram kannan and foodie prabhu are best food vloggers than kusumootai irfan 😂
Echi ooruthu❤
Super bro❤
Enga oru tha ethu😊
We are Denkanikottai bro near by Hogenakal ...nice video camera
Enga ooru dha bro
Price la evlo charge pandranga nu sollunga bro
A Superb Video ❤
முதலிலேயே விலை பேரம் பேசி விட்டு சமைக்க கொடுக்க வேண்டும் இல்லையென்றால் நமக்கு ஆப்பு தான்
Weed days la pona freeya irukum aprm boating sky-blue shirt pottavangala mattum nambi ponga avanga mattum tha government order vache irukaravanga week days la 1500 boating weekend ana 3000 per 4 or 5 members
3 கிலோ மீன் 600
Fish fry 2 கிலோ சமைக்க 400 fish gravy 1 கிலோ சமைக்க 250
சாப்பாடு ரசம் 4 பேருக்கு 400 ரூபாய்
மொத்தம் 4 பேர் சாப்பிட 1850 ரூபாய்
1650 than varuthu
Very super Anna 👌🐟
சூப்பர்
Super foods ❤
வணக்கம் ராம் கண்ணன் அண்ணா அவர்களே நான் ஒரு யூடியூப் சேனல் வைத்திருக்கிறேன் மானிடேசன் எப்படி செய்வதென்று தெரியவில்லை
பாவம்யா அந்த அம்மா, கஷ்டப்பட்டு அரைச்சு செய்றாங்க. நல்லா இருக்கணும் அவங்க.
Super
13:11 taste ருசி இரண்டும் ஒன்னுதானே தம்பி
Super bro
Super bro 👌🤩
அமிர்தம் சாப்ரிக்கியாடா சுன்டல்😆😆😆😆😆
இந்தம்மா பாறை என்று சொல்வது ரூப்சந்த் வகை
ரூப் சந்திரா வேதான் Bro
சூப்பர் ❤❤❤
Awesome 😎
Super ❤
Super video bro
tirupur come back kodunge bro..
Neega saptratha patha ropa Aasayairku bro meen sapita
👌👌👌👌👌👌👌
நான் மீன் விரும்பி சாப்பிட்டது இங்கே தான் 😢
I visited 😢totally spoiled a beautiful place with fish waste and polluting water so fishy smells everywhere. Requesting Government to make sure every tourist places with neatness
avaga painum video la kaatirukalam la thala
How much total bro
💐💝💝💝💐💐😋😋😋😋😋😋😋😋சூப்பர் bro.... Lov uu♥️♥️
Ellame packet masala.
corn flour chicken masala meen masala 😂 dubakur thanama iruku over hype.
May b fresh meen athanala taste nalla iruku
Masala potu ammila araikiranga.
எல்லாம் எல்லாம் ரைட்டு வவ்வா மீன் ஓட அமௌன்ட் ரேட்
Bro fish samaika naraya kass solldranga
Meals price range
மிக அருமையான சமையல்... ஆனால் எனக்கு நீங்க சாப்பிடும் முறை... நொச்சி நொச்சின்னு அறுவறுப்பு...
👍👍👍👍👌👌👌👌
🙋👍👌
🙏
பாறை மீனா அது வாவல் மீன் தான
Illa bro ithu paarai meen
@@sowmisowmi12345 ஏரி வாவல் பாறை மீன் இல்லை
This is ஏரி வவ்வா
Not vaavel,paappa mean,kendai la oru variety
@@vasukiselvam4769 yeri vaaval nu google la type pannunga image vaarum
biriyani Kanna va meen kanna change panna vediyathu thaan
But fish they're buying Pennagaram not Hogenakal some fish it's my Own experience brother
Bro i don't know the logic. Aracha mava araipoma nu mathiri already grind panna packet powder yeen marupadiyum grind panranga
Bro onion and tomatoes are there when mixing powder together they grinding that’s all
@@ramkannan1991 thanks for the clarification bro. 🙏
Hi bro
Hi 👋
Missing regular videos Ram anna.
Lio epdi irukan Anna.
Great bro 😺
அது கெளுத்தி மீன் இல்ல. பாஷா மீன் அது.
😀😃
Missyou
Supar💐
This is pomfret fish. Not paarai
ஒகேனக்கல் லில் அதிக விலைக்கு விற்பார்கள் ப்ரோ.. அதிகமாக ஆற்று மீன் இருக்காது வளர்ப்பு மீன் தான் இருக்கும்.. இது என்னோட ஊர்...
Oh
Bro 😋🤤
😂😂😂😂🎉🎉🤔🤔😋🤑👌👌👌👌👌👌👍
Paarai meenu ne yedukula.vawvaal meenu😂
Frauds தான் அங்க இருக்குறாங்க
Yeppdi bro yenna ahhi
🤤🤤🤤🎥🎥🎥🎥👍👍👍👍