🔥ஒகேனக்கல் கொண்டாட்டம் | ஒகேனக்கல் அருவி | HOGENAKKAL FALLS | FISH FRY | FISH RECIPE KARNATAKA | K7

Поділитися
Вставка
  • Опубліковано 31 сер 2023
  • Thanks For Your Love♥ and Support Guys 💝💯
    FOLLOW ME ON MY INSTAGRAM💟 :
    kesu_paiya?igsh...
    In this video me and my friend Maveeran went to HOGENAKKAL through Chandanakadu Veerappan Kadu Karnataka. I was amazed when I went there. The reason HOGENAKKAL Falls was so beautiful. The water gushed out at the HOGENAKKAL Falls. After getting wet in the waterfall we went to HOGENAKKAL Tamil Nadu border. It was a Sunday so there was a lot of people. Then HOGENAKKAL I was amazed to see all the huge fish in the fish market. Then there were thousands of fish cooking shops. Enjoyed it happily and at the end we enjoyed bathing in HOGENAKKAL waterfall and eating fish curry and fish fry.
    #ஒகேனக்கல் #hogenakkal #karnataka #hogenakkalfish #fishmarket #fish #fishing #kaveri #veerappanstory #hogenakkalnews #waterfalls #hogenakkalfalls #veerappan #veerappanaar #veerappaninterview #veerappanstories #tamilnadutokarnataka #hogenakkalkarnatakaroute #hills #hillstrekking #trekkingtrip #trekkingvlog #indianhills #hillsstation #temple #hillstemple #villageboy #motivational #villageboyscomedy #villageboysvlogs #couple #familyguy #familyvlog #familytime #familyvlogs #familyfun #familyfriendly #familylove #familybonding #travelblogger #temple #kesupaiya #villagefood #villagelifestyle #farmer #village #beautiful #k7 #travelblogger #travel
    Watch our other videos 🥳👇 :
    • 🔥வீரப்பன் திகில் சந்தன...
    • 🔥ரெங்கமலை அட்டகாசமான ப...
    • 🚨🔱ஈஷா கோயில் சம்பவம் |...
    • 🔥UA-cam முதல் மாத வர...
    • 🔥மீன் பிடிக்கலாம் வாங்...
    • 🔥இரவு நேர சிக்கன் சில்...
    • ❤இனிய திருமண நல்வாழ்த்...
    • 🔥LBP கீழ்பவானி வாய்க்க...
    • 🔥நாட்டுகோழி பிரியாணி ச...
    • 🔥நம்ம வீட்டு தோட்டம் ம...
    • 🔥சுட சுட காடை கறி வறுவ...
    • 🔥சுவையான பன்றி கறி வறு...
    • 🔥கீரனூர் கொண்டரங்கி மல...
    • 🔥கொங்கு நாட்டின் முதல்...
    • என் மகன் முதல் பிறந்தந...
    • 🔥அந்தியூர் சிக்கன் BAR...
    OUR PREVIOUS FAMOUS SHORTS VIDEOS :
    • 🔥🤯அடேகப்பா🦚🦚🦚மயில் முட...
    • 🔥💢கட்டுசேவல் ராஜ்யம்🐓F...
    • 🔥உலகத்தின்🌍மிகப்பெரிய ...
    • கணக்கன்பட்டி சற்குரு ஜ...
    • Top Amazing Crazy Cycl...
    ________________________________________________________________________
    NOTE : This Video Made for an Entertainment Purpose Only
    _____________________________________________________________________________________________
    Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we'retractorvideos his channel. If you are a copyright owner and want markwork to be removed from our channel PLEASE contact us via email (kesavanshanmugamyaso@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
    Note: This Video Made for an Entertainment purpose only.
  • Розваги

КОМЕНТАРІ • 300

  • @rohitkirthick9816
    @rohitkirthick9816 11 місяців тому +113

    தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பெருமையை சொன்னதுக்கு K7 க்கு நன்றி...

  • @loganathanloganathannathan9540
    @loganathanloganathannathan9540 11 місяців тому +8

    எங்க ஊருபெருமையா சொன்னதுக்கு 10000/நன்றி அண்ணா

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      *மிக்க நன்றி சகோ❤🙏🔥*

  • @sugumarg5529
    @sugumarg5529 11 місяців тому +5

    உங்கள் எதார்த்தமான பேச்சு மிகவும் அழகாக உள்ளது உங்களின் பயணம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому +1

      *மிக்க நன்றி சகோ❤🙏🔥*

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 8 місяців тому

    கர்நாடக ஒகேனக்கல் மிகவும் arumnmmy thanks lot of k seven video

  • @sureshraja6715
    @sureshraja6715 11 місяців тому +1

    மிக அருமையான பதிவு சொல்றதுக்கு வார்த்தையே இல்லை ரொம்ப நன்றி

  • @jaganjagan6850
    @jaganjagan6850 10 місяців тому +3

    கேசவன் தமிழ்நாடு சைடுல இருந்து எட்டு முறை போயிட்டு வந்து இருக்கேன் ஒகேனக்கல் இப்பதான் முதல் முறையா கர்நாடகத்திலிருந்து வீடியோ பார்க்கிறேன் பார்ப்பதற்கு சூப்பரா இருக்கு நண்பா எங்க ஊர்ல ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை ரங்கநாதபுரம் ஜெகன் உங்க வீடியோ உண்மையிலேயே சூப்பரா இருக்கு K7 நண்பா உங்களுடைய தமிழ் உச்சரிப்பு இன்னும் பயங்கரமா உங்களோட புன்னகை சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா

    • @K7_kesu
      @K7_kesu  10 місяців тому

      *நன்றி சகோ🤩🔥🙏❤❤❤*

  • @dhinakarand7640
    @dhinakarand7640 9 місяців тому +2

    எல்லோரையும் ஈர்க்கும் அருமையான காணொளி !!!👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍

    • @K7_kesu
      @K7_kesu  9 місяців тому

      நன்றி சகோ😁🤩❤☺🙏

  • @Batman__AK143
    @Batman__AK143 9 місяців тому +4

    வாழ்க தமிழ் 🐅🏹🦈🚩. வளர்க தமிழ்நாடு 🙇....

  • @DuraiPandi-zo7xj
    @DuraiPandi-zo7xj 11 місяців тому

    Vera level video bro I like ookanakal bro entha mathri new video podunga bro super

  • @manikandan.boopathi6629
    @manikandan.boopathi6629 11 місяців тому

    Nanum okanakal poirukan bro super a irukkum intha video patha odanea memories ellam niyabagam vanthruchu super bro ❤️

  • @ayyappanayyappan1866
    @ayyappanayyappan1866 9 місяців тому +3

    ஒகேனக்கல் சூப்பர் கூட இருக்கிறவரும் சூப்பர் பல்லாண்டு வாழ்க

  • @ramyam1039
    @ramyam1039 4 місяці тому +4

    Kilokku 250ah appo 4kg 1000
    Nimmadhiya hotella vangi saptutu poidalam

  • @merthunjayan6690
    @merthunjayan6690 11 місяців тому

    Super excited to see you brother 👌👌👌👌👌 enjoy bro 🙏🙏🙏🙏🙏🙏 ananth veppadai 💐💐💐💐💐

  • @deepakg3208
    @deepakg3208 11 місяців тому +1

    Congratulations Anna 50k subscribers iku anna❤❤❤❤100k reach panrom anna kandipa 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selvakumar.r625
    @selvakumar.r625 11 місяців тому

    vazhthukal bro...👍🥳 vera leval🔥🔥

  • @ManiMani-tw9io
    @ManiMani-tw9io 11 місяців тому +1

    நண்பா வீடியோ சூப்பர் 👌நானும் ஈரோடு தான் 🙏

  • @AnanthSelvam-sd7kb
    @AnanthSelvam-sd7kb 11 місяців тому

    Super location arumai pro valtthukkal

  • @DineshKumar-yu5kv
    @DineshKumar-yu5kv 11 місяців тому

    Nalla place mapala pakkum pothey pokanum pola iruku ❤

  • @friendofforest8189
    @friendofforest8189 10 місяців тому +1

    Okeynakal vlog from start to finish , So amazing. Keep it up bro..

    • @K7_kesu
      @K7_kesu  10 місяців тому +1

      Thanks bro❤🙏

  • @dhanaju4523
    @dhanaju4523 2 місяці тому +1

    Happy to see your video thambi

  • @s.prithika6608
    @s.prithika6608 11 місяців тому +4

    Anna welcome to Dharmapuri ...❤️💯✨

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Thanks ma

  • @ld111yt2
    @ld111yt2 11 місяців тому +1

    Video by video content level is fire ya yov ❤️

  • @jeevavanniyar425
    @jeevavanniyar425 11 місяців тому +2

    வீரப்பன் அய்யா 💥😈⚔️⚡️

  • @user-sg5kl2ls9l
    @user-sg5kl2ls9l 3 місяці тому

    god of veerapan view for my people smileng😊😊😊😊

  • @anandbabubabu5203
    @anandbabubabu5203 11 місяців тому

    Vera level congratulations k7

  • @ksvenkatvlogs
    @ksvenkatvlogs 11 місяців тому

    Super sema bro .all the best

  • @jawaharkaruppan6444
    @jawaharkaruppan6444 11 місяців тому +1

    Thanks for information tamilnadu side poirukan sathyama mosam pantranga

  • @Ramgsamaiyal
    @Ramgsamaiyal 11 місяців тому +2

    Super bro அருமையான ஒரு சுற்றுலா புதிய வழிகள் சொன்னீங்க nice நானும் சமையல் சேனல் வைத்துள்ளேன் எனது கால் சரியானதும் கண்டிப்பா நான் உங்களுடன் ஒரு சமையல் வீடியோ பண்ண வருவேன்

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому +1

      வாங்க பண்ணலாம்

  • @pradeepsp5569
    @pradeepsp5569 11 місяців тому +1

    Wonderful Vlog bro ❤

  • @parameshkolishop5200
    @parameshkolishop5200 11 місяців тому +1

    அருமை தம்பி வாழ்த்துக்கள்

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 11 місяців тому +4

    தமிழ்நாடு side ஹொகேனக்கல் மிக மிக மோசம் சிவ சொன்னதுபோல்

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Ohhh kkk sako

  • @tamilcnctech
    @tamilcnctech 4 місяці тому +2

    சூப்பர் ❤

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 8 місяців тому +3

    Super bro 🇱🇰 jaffna tamil from Australia

  • @erdesasa1071
    @erdesasa1071 11 місяців тому

    Video spr k7 bro I'm no skip keep Rocking 🤩🥰

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Thank you so much 😀

  • @mohannandha8665
    @mohannandha8665 10 місяців тому

    Unga slang super bro .... enjoyed 🥳

  • @manimozhijaisangar887
    @manimozhijaisangar887 11 місяців тому +1

    Na company frds kuda poi iruken semma enjoyment ...en thangakutty kuda intha place ku ponathu rompa happy ya irunthathu ...I like this place😍

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Super bro🤩🤩🤩🤩🤩🤩

  • @ngk....5996
    @ngk....5996 2 місяці тому +1

    Bro ungaloda speech super bro

  • @sivagamimuthuvel175
    @sivagamimuthuvel175 9 місяців тому +2

    வேறலெவல்

  • @Agatheeshwaraa7
    @Agatheeshwaraa7 7 місяців тому +1

    உங்க வீடியோ முதல் முதலா பாத்தால் இருந்து பாத்துக்கிட்டே இருக்கனும் போல இருக்கு தூக்கம் போச்சு😂😂😂😂தூக்கம் எல்லாம் போச்சு ....அன சந்தோசம இருக்கு❤❤

    • @K7_kesu
      @K7_kesu  7 місяців тому +1

      😁😁😁😁

  • @pravinbalu4738
    @pravinbalu4738 11 місяців тому

    Viyabaram Vera level .......❤😂🎉

  • @DrSVJ
    @DrSVJ 8 місяців тому +3

    பாதுகாப்பு முதன்மையானது மற்றும் மிகவும் முக்கியமானது. எனவே மேல் பாறைகளின் விளிம்பில் செல்ல வேண்டாம்

    • @K7_kesu
      @K7_kesu  8 місяців тому

      Saringa anna

  • @sivagamimuthuvel175
    @sivagamimuthuvel175 9 місяців тому +2

    ஒக்கனேக்கல்வீடியோசூப்பர்

  • @SathishKumar-xm2zx
    @SathishKumar-xm2zx 10 місяців тому +2

    உங்கள் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல் நீங்கள் பேசி இருக்கிறீர்கள். உங்களுடைய சேனல் மேலும் மேலும் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள். நான்உங்கள் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்து விட்டேன்.

    • @K7_kesu
      @K7_kesu  10 місяців тому

      😊 நன்றி சகோ🤩😊🙏❤

  • @anbuvedha4327
    @anbuvedha4327 11 місяців тому

    Congrats 50k Makkals🎉

  • @aveni8888
    @aveni8888 10 місяців тому

    Naanum vanthurukeyn bro supr a irukum

  • @SaravananAmbi-ce9on
    @SaravananAmbi-ce9on 11 місяців тому +2

    சாயத்தண்ணியும் சாக்கடைதண்ணியும் கலப்பதால் நம்ம ஊர் காவிரி தண்ணி கருப்பா தான் இருக்கும்

  • @kirubaharankirubaharan7099
    @kirubaharankirubaharan7099 10 місяців тому

    Hai bro this place so many times going this route very thrilled buteful nature my relatives so there good journey.

    • @K7_kesu
      @K7_kesu  10 місяців тому

      Thank you so much bro❤🙏

  • @nesamani1982
    @nesamani1982 11 місяців тому

    50k subscribers congratulations mapla best of luck 🎉🎉🎉🎉❤

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Thank you so much mama❤🤩🙏😍

  • @nsasi005
    @nsasi005 11 місяців тому

    Super video bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉semma🎉🎉🎉

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 5 місяців тому

    Super. .place Aya parkatan muteyum

  • @thamizharasirajendran6796
    @thamizharasirajendran6796 11 місяців тому +1

    Semma speech bro

  • @manikandanmathi378
    @manikandanmathi378 11 місяців тому

    Super bro vera level video

  • @sakthikitchen879
    @sakthikitchen879 8 місяців тому +3

    பொறித்த மீனை சோற்றில் எடுத்து வைக்கும் போது போட்டியே ஒரு மியூசிக் அத கேட்கும் போது நாங்க சாப்பிடுற பீல் வந்துச்சு. காவிரியால் விவசாயிகள் தான் வாழ்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அந்தக் காவிரி தாயார் இத்தனை மக்கள் பிழைப்பு நடத்துகிறார்கள் என்பதும் புரிகிறது

    • @K7_kesu
      @K7_kesu  8 місяців тому

      ம்ம்ம்ம்ம் அம்மா

  • @rameshk360
    @rameshk360 11 місяців тому

    Love From Pollachi...,🏝️🏝️🏝️

  • @sridharraj33
    @sridharraj33 11 місяців тому

    Vanakkam brother coimbatore la irunthu ❤

  • @KarthickKarthick-gw3en
    @KarthickKarthick-gw3en 10 місяців тому

    Bro nanum erode thaaa namba Pallipalayam river oru sagatai aaraaa maari poiruchu bro

  • @user-rp2qh6yp1y
    @user-rp2qh6yp1y 11 місяців тому +1

    Siva bro nice man❤

  • @mrdev7670
    @mrdev7670 11 місяців тому

    Anna 50k reach SEMA 🔥🔥

  • @savithasuresh3940
    @savithasuresh3940 11 місяців тому

    Enjoy bro super ❤

  • @nextlevelmokkajoke5104
    @nextlevelmokkajoke5104 10 місяців тому +1

    Super ❤😊

  • @user-zb7td9vh3u
    @user-zb7td9vh3u 11 місяців тому

    Uyireeeeee❤

  • @pushparajp9187
    @pushparajp9187 4 місяці тому

    Today water level bro

  • @wrong-call-lovers_143
    @wrong-call-lovers_143 Місяць тому

    sapadu supr ah irukum bro innu varaikum antha taste vaayilaye iruku bro😢

  • @kathirkathiravan6315
    @kathirkathiravan6315 11 місяців тому

    Keep rocking bro

  • @vvrajamohan
    @vvrajamohan 2 місяці тому +1

    Very exitting

  • @krishnankrishnan9900
    @krishnankrishnan9900 11 місяців тому +1

    தம்பி உங்க வீடு தோட்டம் கோழிகள் மாடு உங்கள் வீடியோ சூப்பர்பா

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Nandri Anna❤🙏

  • @benleymedia7108
    @benleymedia7108 9 місяців тому +1

    Super thampi

  • @arunkumarg9230
    @arunkumarg9230 4 місяці тому

    Antha last uhh smile vera level vro 😅

  • @megasfashions4930
    @megasfashions4930 2 місяці тому +2

    செங்கப்பாடி வீரப்பன் ஊர் bro

  • @vetrikondan5315
    @vetrikondan5315 11 місяців тому

    Super machi
    50k reach congrats machi

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Thank you so much மச்சி❤🤩

  • @nisharnishar9139
    @nisharnishar9139 11 місяців тому

    Bro antha nanbar unga kuda joint aitara super

  • @kanakumultimedia
    @kanakumultimedia 11 місяців тому +1

    லைட்டா சரக்கு போடுங்க புரோ..சளி புடிக்குது

  • @gowthamloganadhan844
    @gowthamloganadhan844 11 місяців тому

    Super nanba ❤❤

  • @GaneshanjuGaneshanju
    @GaneshanjuGaneshanju 11 місяців тому

    Vera level bro

  • @sethupathi4392
    @sethupathi4392 11 місяців тому +1

    50000 சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா❤

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      நன்றி தம்பி❤

  • @mayilpandiyan321
    @mayilpandiyan321 11 місяців тому

    ப்ரோ சூப்பரா இருக்கும் நல்லா என்ஜாய் பண்ணுங்க

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 11 місяців тому

    Super enjay 🎉🎉

  • @anandbabubabu5203
    @anandbabubabu5203 11 місяців тому

    U r gud job keep it up

  • @karthick8421
    @karthick8421 11 місяців тому

    Love you brother 🎉👍💯👏

  • @Muniyaraj_Palani
    @Muniyaraj_Palani 11 місяців тому

    Congratulations 50k subscribe rs

  • @yesudasschetty4364
    @yesudasschetty4364 11 місяців тому

    Super bro new subscriber.

  • @manoj4697
    @manoj4697 11 місяців тому

    from TN thongupaalam to Karnataka side they allowing or not, looks like they closing a gate. Bro can you answer?

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      20 ruby கொடுத்தா விட்டுருவாங்க சகோ

  • @KarthiKeyan-mo8tb
    @KarthiKeyan-mo8tb 10 місяців тому +1

    Super 👍

  • @pawleshpawlesh431
    @pawleshpawlesh431 10 місяців тому

    Anna unga video supar

  • @dhakatoormunis7069
    @dhakatoormunis7069 7 місяців тому +1

    👌👌👌👌👌

  • @MadihaFathima-cm4gt
    @MadihaFathima-cm4gt 3 місяці тому +1

    Bro you very happy

  • @kongukarthik
    @kongukarthik 11 місяців тому +1

    Ithe Mari Kollimalai um poduga bro.... super ah iruku

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Sure bro

  • @vinothvellbss1048
    @vinothvellbss1048 11 місяців тому

    என் அன்பு தம்பிக்கு சிவகாசி காரனின் அன்பு வணக்கங்கள்

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      வணக்கம் அண்ணா😍❤🙏

  • @mdeepan201
    @mdeepan201 11 місяців тому +1

    My family spotted in thongupalam🎉🎉🎉

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Super bro😍❤🙏

  • @chandruradha8021
    @chandruradha8021 11 місяців тому

    Super 👌 10 yers mundiponatu

  • @jagatheshelaiyappan6971
    @jagatheshelaiyappan6971 11 місяців тому

    Super mapla

  • @MeenaD-hl2jo
    @MeenaD-hl2jo 2 місяці тому

    Super❤❤❤

  • @Muniyaraj_Palani
    @Muniyaraj_Palani 11 місяців тому

    Bro super review

  • @Village_tech974
    @Village_tech974 11 місяців тому

    Periyavaanikku anthapuramthan karnadaka

  • @sekarc9141
    @sekarc9141 11 місяців тому

    Sun Day maddum than erupanga , matha naalla , yaarum eruka maadanha🦆

  • @user-bn8tk3fo3g
    @user-bn8tk3fo3g 10 місяців тому +1

    G hogenakkal ponga aana sapadu Avagakita order pannathika yemathu poirvinga😢

  • @dineshdk1732
    @dineshdk1732 11 місяців тому

    Spr 🎉

  • @gurumoorthi4028
    @gurumoorthi4028 2 місяці тому

    சூப்பர் அண்ணா

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 11 місяців тому

    Enjoy brother

  • @samnaveen301
    @samnaveen301 11 місяців тому +1

    Bro do we get veg meals