apply tamilandu cooperative training 2024 தமிழ்நாடு கூட்டுறவு பயிற்சிக்கு விண்ணப்பித்தல் 2024

Поділитися
Вставка
  • Опубліковано 14 чер 2024
  • #tnjobs #tnpsc #exam #tamil #tneducation #tnlatestnews #tnlatestnewstoday #latestjobs #latestnews #jobs #tamilnadu #cooperative #govtjobs2024 #govtjobs #tnadmission #padikkattu #education #educational

КОМЕНТАРІ • 140

  • @MuruganKumarasamy-sr3cd
    @MuruganKumarasamy-sr3cd Місяць тому +3

  • @nanthakumart2221
    @nanthakumart2221 Місяць тому +2

    👏👏

  • @d.ajithpandi1220
    @d.ajithpandi1220 21 день тому +3

    கூட்டுறவுத் துறை அரசு வேலை கிடையாது. இதை படிப்பதற்கு முன் அதனை தெரிந்து கொள்ளுங்கள். Exam pass ஆனாலும் காசு கொடுத்தாதான் posting அதுவும் அரசு வேளை கிடையாது. என்னை போன்று பலர் தெரியாமல் சேர்ந்து 1 வருடம் மற்றும் 21000 வீண்.

    • @Saravanapperumal
      @Saravanapperumal  21 день тому +2

      @@d.ajithpandi1220 கூட்டுறவுத்துறை அரசை சார்ந்தது இல்லை என்றால், அதனை நிர்வகிக்கும் தனியார் அமைப்பு எது? வேலையில் சேர பணம் கேட்டால், நீங்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கலாம்! கூட்டுறவு பயிற்சி முடித்து, கூட்டுறவுத்துறையில் மட்டும்தான் வேலை பார்க்க முடியுமா? TNPSC தேர்வுகளில், Type Writing தகுதி போல, கூட்டுறவு பயிற்சி முடித்திருப்பதை ஒரு தகுதியாக, கேட்கப்பட்டிருப்பதை தாங்கள் பார்க்கவில்லையா? தற்போது அறிவிக்கப்பட்டுள்ள TNPSC Group 2 தேர்வு விண்ணப்பம் பாருங்கள்; இந்த பயிற்சி கூட்டுறவுத்துறை பணிக்காக மட்டுமல்ல! TNPSC, ஆவின், ரேசன் உள்ளிட்ட பல துறைகளில் இதற்கான வேலை வாய்ப்புகள் உண்டு. மேலும், Type Writing படிக்கும் நபர்கள் எதற்காக படிக்கிறார்கள்? Type Writing வேலை வாங்கவா? TNPSC உள்ளிட்ட தேர்வுகளில் சிறப்பு முன்னுரிமை பெற்று, வேலை கிடைப்பதை இன்னும் எளிமை ஆக்கிடவே! மேலும், எந்த படிப்பிற்கும் படித்து விட்டால் வேலை கிடைக்காது. அரசு வேலை அனைத்திற்குமே போட்டித் தேர்வுகள் உண்டு. நாம் படித்துள்ள படிப்புகள் தொடர்பான காலிப்பணி இடங்கள் உண்டு. அதனை அறிந்து போட்டித் தேர்வுகளில் தேர்வாகும் வண்ணம் உங்களை தயார் செய்யுங்கள். நிச்சயம் நீங்களும் அரசு அதிகாரியாக ஆக முடியும்.

    • @d.ajithpandi1220
      @d.ajithpandi1220 21 день тому

      @@Saravanapperumal ஆவின், rationshop அரசுப்பணி பணி கிடையாது அண்ணா.

    • @Saravanapperumal
      @Saravanapperumal  21 день тому

      @@d.ajithpandi1220 அதனை நிர்வகிப்பது யார்?

  • @perumalkrishna15
    @perumalkrishna15 22 дні тому +1

    👌

  • @r.shamili2321
    @r.shamili2321 19 днів тому +1

    Patich muttich vittu deegre. Apraicher with computer ouru valaium ellama erukkesan

    • @Saravanapperumal
      @Saravanapperumal  18 днів тому

      @@r.shamili2321 வணக்கம் சகோதரி. எந்த ஒரு படிப்புமே படித்து முடித்து விட்டால் மட்டுமே வேலை கிடைக்காது. அரசு வேலைகளுக்கான போட்டித்தேர்வுகளில் பங்கேற்க, தயார் செய்து கொண்டு கவனம் செலுத்திட வேண்டும். உதாரணமாக கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு வந்தால், 12th முடித்து விண்ணப்பிப்பவர்க்கு முன்னுரிமை கிடைக்குமா? 12 th + Co-operative Course படித்தவர்க்கு முன்னுரிமை கிடைக்குமா? தற்போதைய TNPSC தேர்வு விண்ணப்பங்களில், Type Writing Course முடித்தவரா? Co-operative Course முடித்தவரா? தமிழ் வழியில் படித்தவரா? என்று பல முன்னுரிமை தகுதிகள் உள்ளன. சில பதவிகளுக்கு Co-operative Course கட்டாய தகுதி. ஆகவே, அரசுப் பணி தேர்வுகளுக்கு தயார் செய்பவர்களுக்கு, இது போலான படிப்புகள், மேற்கொண்டு முன்னுரிமை வழிவகை செய்பவை ஆகும். எனவே, அரசு தேர்வுகளுக்கு தயார் செய்யுங்கள். நன்றி, வாழ்த்துக்கள்

  • @porthiraja2774
    @porthiraja2774 13 днів тому +1

    Coimbatore ramalinga insitutile mudithen 2003 inil

    • @Saravanapperumal
      @Saravanapperumal  13 днів тому

      @@porthiraja2774 competition exams try panunga sir

  • @framrajram8535
    @framrajram8535 29 днів тому +1

    Sir distance la pateka muteyuma varam 2 Days cl eas pora mather

    • @Saravanapperumal
      @Saravanapperumal  29 днів тому

      @@framrajram8535 distance education la course notification vantha namma channel la update panren nanba

  • @kokilaraja2912
    @kokilaraja2912 Місяць тому +2

    Na 2020 batch but apo bio metric attendance ila. Ipo intha idea super.

  • @kasimkurshid4612
    @kasimkurshid4612 26 днів тому +1

    Nice

  • @YuvaraniYuvarani-re6gk
    @YuvaraniYuvarani-re6gk Місяць тому +1

    My first comment dear neega mattum thaga nanba yella commentkum reply pariga so your great nanba pathathum unga chennal ah suscribe panniga nanba❤

    • @Saravanapperumal
      @Saravanapperumal  29 днів тому

      @@YuvaraniYuvarani-re6gk thanks for your support and encouragement friend. Kandippa inum nalla information kudukanum nu enaku oru uthvegama iruku. Iruku. Thank u very much

  • @rshreekomathi5568
    @rshreekomathi5568 12 днів тому +1

    சார் நான் regular ku apply panniten next month class start nan romba distance la eruken regular class timing mattum sollunga sir.pls pls .regular kum saturday sunday mattum erukura class ku enna difference rendum onnu thana ilana nam weekend class mattum join panna va ethu better nu pls sollunga sir🙏🏻🙏🏻🙏🏻

    • @Saravanapperumal
      @Saravanapperumal  11 днів тому

      @@rshreekomathi5568
      Intha course regular course mattume. Timing, Official notification la kudukkala. May be afternoon varai irukkalam. Sure ah, neenga apply panirukka cooperative training centre la ketukkalam.
      Weekend course illa. May be, future la week end type la course admission notification vantha channel la update panren. Thank u.

  • @lalithasgardening8314
    @lalithasgardening8314 20 днів тому +1

    Sir DCM application podradhuku
    Provsional certificate clg la inum issue panala sir
    Application scl marksheets vachu apply panalama?
    Application HSC marksheet vachu apply panamgala
    Later exam eludha apo degree submit panalamgala ?
    ila ipo nama fill pandra details dha finaldata gala sir?

    • @Saravanapperumal
      @Saravanapperumal  19 днів тому

      @@lalithasgardening8314 intha course ku 12th pass than qualification. So, 12th Mark sheet vachu ninga apply panalam. College course mudichuruntha, provision certificate vangurathuku munnadiye, College tc, 10th, 12th marksheet, course completion certificate ellame vangikalam. So, no problem. College la poi ninga vangirunga. 10th, 12th marksheet, community certificate, tc thevaipadum

  • @porthiraja2774
    @porthiraja2774 13 днів тому +1

    Sir intha pattippu muditchrutha valai keetaikuma sir

    • @Saravanapperumal
      @Saravanapperumal  13 днів тому

      @@porthiraja2774 Aavin recruitment, Ration recruitment, co operative bank recruitment competition exams ku cooperative training compulsory. Tnpsc examsla typer writing mudichavangaluku munnurimai irukathu pola, cooperative training mudichavangalukku munnurimai iruku. Thank u sir

  • @ananthijothi6829
    @ananthijothi6829 Місяць тому +2

    Viruthunagar district vantha sollunga sir

  • @deepa7961
    @deepa7961 17 днів тому +1

    Aadhar existing problem how to solve

  • @Musiczoni
    @Musiczoni 15 днів тому +1

    Anna online application today apply panniten.. Next enna pannanum udane Online application download panni anupidanuma ila two three days la anupalama anupama vitta enna agum konjam sollunga please

    • @Saravanapperumal
      @Saravanapperumal  15 днів тому +1

      ​​@@Musiczoni Application print eduthutu, cooperative training centre la kondu poi kandippa kuduthurunga. Or register postla anupunga.Apo than application approve panuvanga. Romba naal delay panna vendam.. Application with all certificate xerox la unga sign pani, attach pani kudunga.
      video la full detail kuduthurukom. Inum konjam detailed ah parunga. Thank u

    • @Musiczoni
      @Musiczoni 15 днів тому +1

      Ennoda doubt today last date anna so application ithuku aprom send panna edhum problm ilala please clear my doubt and thanks for your kind rply​@@Saravanapperumal

    • @Saravanapperumal
      @Saravanapperumal  15 днів тому +1

      @@Musiczoni sorry for the inconvenience. Online la apply panrathuku than today last date. So, application hard copy eduthu inime anuppalam. No problem.. All the best.. Thank u

    • @Musiczoni
      @Musiczoni 15 днів тому +1

      @@Saravanapperumal wowww thank you for your useful reply brother ☺

    • @Saravanapperumal
      @Saravanapperumal  15 днів тому

      @@Musiczoni welcome bro. Thank u

  • @Asmatime
    @Asmatime Місяць тому +1

    Enna pannaum sir

    • @Saravanapperumal
      @Saravanapperumal  29 днів тому

      @@Asmatime ena pananum na puriyala. Ena Doubt nu solunga. Kandipa solren

  • @Rakshana575
    @Rakshana575 25 днів тому +1

    Coimbatore eruka sir pls solunga

    • @Saravanapperumal
      @Saravanapperumal  25 днів тому

      @@Rakshana575 அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவு பயிற்சி பள்ளி இருக்கும்

  • @user-zx8qi1tq3r
    @user-zx8qi1tq3r Місяць тому +1

    Physical challenges person fees commi pannuvangala brother

    • @Saravanapperumal
      @Saravanapperumal  29 днів тому

      @@user-zx8qi1tq3r check Pani solren friend

    • @user-zx8qi1tq3r
      @user-zx8qi1tq3r 29 днів тому

      @@Saravanapperumal ok sikiram sollunga apply pannanum .. my name makesh house wife brother..

  • @revathi5497
    @revathi5497 19 днів тому +1

    Nan join panniten bro, coming exam pass panniyae aga vendum

    • @Saravanapperumal
      @Saravanapperumal  19 днів тому

      @@revathi5497 ninga ipo ena padichu exam attend panirukinga nu theriyala. 12th mudichuruntha ninga join panikalam. 12th pass than qualification.

    • @revathi5497
      @revathi5497 19 днів тому +1

      @@Saravanapperumal MBA HOSPITAL MANAGEMENT SIR. Tnpsc attend pandren,

    • @revathi5497
      @revathi5497 19 днів тому +1

      Fee 18750 panniten, certificate verified. Krishnagiri dt sir

    • @Saravanapperumal
      @Saravanapperumal  18 днів тому

      @@revathi5497 ok.. super.. all the best.

  • @gsivagamasundari8054
    @gsivagamasundari8054 15 днів тому +1

    ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை எத்தனை சீட் உள்ளது

    • @Saravanapperumal
      @Saravanapperumal  14 днів тому

      @@gsivagamasundari8054 அதிகாரப்பூூர்வமாக இடங்கள் எண்ணிக்கை தரப்படவில்லை. சம்மந்தப்படட பயிற்சி பள்ளிகளில் சென்று அறிந்து கொள்ளலாம். நன்றி

  • @jsarathadtl6672
    @jsarathadtl6672 24 дні тому +1

    Course timings enna please tell me

    • @Saravanapperumal
      @Saravanapperumal  24 дні тому

      @@jsarathadtl6672 course timing official notification la illa nanba. Apply panitu, application print eduthu cooperative training centre la submit panrapo timing detail ketukalam. Thank u

  • @RahiniPrabu
    @RahiniPrabu 13 днів тому +1

    Bro nan house wife 35 years old itha padicha value irukka bro velai kidaikkuma

    • @RahiniPrabu
      @RahiniPrabu 12 днів тому +1

      Ple reply bro

    • @Saravanapperumal
      @Saravanapperumal  11 днів тому +1

      @@RahiniPrabu படிப்பதற்கு வயது தடை இல்லை. நாம் படிக்கின்ற அனைத்து படிப்புகளுக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன.
      அதேபோல, இந்த படிப்பு அல்லது கூட்டுறவு துறை சார்ந்த படிப்புகளுக்கும் நிச்சயம் அரசு வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.
      கூட்டுறவு வங்கி பணிகள், ஆவின் நிறுவன பணிகள், உணவுபொருள் வழங்கல் (ரேஷன்) துறைகளில், கூட்டுறவு பயிற்சி கட்டாய தகுதியாகவும், முன்னுரிமை தகுதியாகவும் இருக்கிறது.
      மேலும், டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயார் செய்பவராக இருந்தால், அவர்களுக்கும் முன்னுரிமை உள்ளது. தட்டச்சு பயிற்சி பெற்றவர்களுக்கு எப்படி முன்னுரிமையோ அதேபோல, இந்த படிப்பு சார்ந்த துறைகளுக்கும் முன்னுரிமை உள்ளது.
      டி.என்.பி.எஸ்.சி தேர்வு விண்ணப்பிக்கும் போதே, தட்டச்சு பயிற்சி விவரம் குறிப்பிடும் வரிசைக்கு முன்பாக, கூட்டுறவு பயிற்சி முடித்த விவரங்கள் குறிப்பிடும் வரிசையும் உண்டு.
      ஆக, உதாரணமாக குரூப் 4 தேர்வை எடுத்துக்கொண்டால், 10-ஆம் வகுப்பு மட்டுமே முடித்த விண்ணப்பதாரரை விட, தட்டச்சு பயிற்சி, கூட்டுறவு பயிற்சி முடித்த விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை உண்டு தானே. அரசுப்பணி கிடைப்பதை அவர்களை விட எளிமை ஆக்கும் தானே.
      அரசுப்பணிகளுக்கு தயார் செய்பவர்களுக்கு நிச்சயம் மதிப்பு மிகுந்த படிப்பாக இந்த படிப்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை.
      மிக்க நன்றி

  • @user-kn7gt3wr5j
    @user-kn7gt3wr5j Місяць тому +1

    Bro.. educational qualification ena?. How can I contact you.. is it true know?

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Місяць тому

      12- ஆம் வகுப்பு அன்பு நண்பா

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Місяць тому

      muthalammansevai@gmail.com doubt mail panunga

  • @geethakumar7388
    @geethakumar7388 Місяць тому +3

    Correspondence la apply panna mudiyum ah?

  • @rajeswaria7423
    @rajeswaria7423 Місяць тому +4

    Chennaila apply pannalama

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Місяць тому

      Sure. Tamilnadu la enga venumnalum apply panikalam nanba

  • @mahalingamm7056
    @mahalingamm7056 Місяць тому +1

    1990mudithathu,ennui,job,kedaigavellai,annanga

    • @Saravanapperumal
      @Saravanapperumal  29 днів тому

      @@mahalingamm7056 course mudithuvittu, potti thervugalukku padithu, thervirku thayaraaga vendum nanbare.. ulagathil entha padippume, paditha udan velai kedaikkathu. But, nama padikira enntha course m kandipa help ah irukum.
      For example, in tnpsc la,
      Tamil medium padicha students,
      Type writing padicha students
      Co-operative padicha students
      Technical padicha students nu ovvoru course kum oru munnurimai iruku.
      Sila velaikalukku, intha courses kattayama padichurukanum. But neraiya Peru intha courses padichuruka vaaippu kuraivu. So, antha category pathu, antha vacent ku apply panni, namalum konjam effort potu padichu try panuna, kandipa ungalukum job kedaikum.
      Thank u..
      All the best..

  • @Rajavairam-et2ff
    @Rajavairam-et2ff 17 днів тому +1

    Madurai la enga sir irukku

    • @Saravanapperumal
      @Saravanapperumal  17 днів тому

      @@Rajavairam-et2ff Madurai la Thirupparankundram union office pakathula iruku nanba

  • @veerakumar2929
    @veerakumar2929 Місяць тому +3

    Course mudicha kandipa velai kidaikuna? Pls bro🎉

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Місяць тому

      Yentha course padichalum, aduthu nama, work out pananum. Co-operative department job ku intha course mandatory. So padichu effort pota govt job pogalam. Recent ah tnpsc group-2 exam application la co-operative course mudicha mention panunga nu ketrukanga. So, avangaluku oru munnurimai kedaikum.

    • @sophiasweety5561
      @sophiasweety5561 Місяць тому +1

      Sir physically challenged ku ithula job kidaikkuma

  • @pragatamilelakkiya4492
    @pragatamilelakkiya4492 Місяць тому +2

    Sir distance education la degree panra edu regular la panna mudiyuma

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Місяць тому +2

      @@pragatamilelakkiya4492 sure.. kandippa panalam. Distance education panrathunala, unga original certificates, unga kaila than irukum. So ninga kandipa join panikalam. Thank u

    • @viruajith1481
      @viruajith1481 25 днів тому +1

      Sir na corres la distance education panran.. ipo 2nd yr padikiran....Ipo intha co operative course regular la padikalama...Padicha na velaiku join panna solla certificate verified la ethuvum problem varuma sir...Pls sir konjam sekram sollunga

    • @viruajith1481
      @viruajith1481 25 днів тому +1

      Akka neenga sollunga akka.. Distance education padichitu regular la itha padikalama

    • @Saravanapperumal
      @Saravanapperumal  25 днів тому +1

      @@viruajith1481
      Distance education padichukite, regularly intha training course padikirathu kandippa problem varuthu nanba

    • @viruajith1481
      @viruajith1481 24 дні тому +1

      @@Saravanapperumal bro problem varuthu ah...illa problem varatha konjam clear pannunga

  • @user-yo9gv4rn1t
    @user-yo9gv4rn1t Місяць тому +1

    Fees evlo bro then MHC exam date sollunga please

    • @Saravanapperumal
      @Saravanapperumal  29 днів тому

      @@user-yo9gv4rn1t MHC exam date announcement varavum solren. Fees detail video la iruku. Konjam parunga

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 23 дні тому +1

    All District indha course irrukka sir.

  • @amsaveni8269
    @amsaveni8269 Місяць тому +1

    Msc graduate allowed illaya

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Місяць тому +1

      Minimum 12th standard padichu irunthale pothum. 12th mela enna padichalum apply panalam

  • @SHANMUGAMRPT
    @SHANMUGAMRPT Місяць тому +1

    DCM partime admission eppo varum bro

  • @anithakishore-lv3ou
    @anithakishore-lv3ou Місяць тому +1

    Saturday sunday matum thana

  • @rdhivagarrdhivagar9300
    @rdhivagarrdhivagar9300 Місяць тому +1

    Anna enthe course course la padikka mudiyathaa

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Місяць тому

      Yen. Sure ah padikalam. Athigama yarum padikala. Govt job try panravangalaku intha course kandippa help ah irukum

    • @rdhivagarrdhivagar9300
      @rdhivagarrdhivagar9300 Місяць тому +2

      @@Saravanapperumal anna enthe course distance education la erukkuma and enthe course padichalum combative exam erukkuma or direct joking ahh

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Місяць тому

      @@rdhivagarrdhivagar9300 distance Ila nanba. Regular course than. Unga district la apply panunga.
      Co-operative job vacant, tnpsc job vacent, aavin job vacen exam ku ninga try pananum. Co-operative, aavin ku kandipa intha Course mudichurukanum. Tnpsc vacent ku intha course munnurimai tharum

    • @rdhivagarrdhivagar9300
      @rdhivagarrdhivagar9300 Місяць тому +1

      @@Saravanapperumal ok bro

  • @user-bd2hw9kn1h
    @user-bd2hw9kn1h Місяць тому +1

    Age limit

  • @fasttime123
    @fasttime123 Місяць тому +1

    D cop course thane...

    • @Saravanapperumal
      @Saravanapperumal  29 днів тому

      @@fasttime123 may be neenga Sona mathiri irukalam. Aanal, diploma course apdinu official notification la Ila. Inum konjam detail ketu comment panren. Or unga areala irukura co-operative centre la confirm panikanga nanba

  • @amuthaj4168
    @amuthaj4168 Місяць тому +3

    Ithu waste nan 2011 ileye mudichitten no use

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Місяць тому

      Entha course padichutalum velai kedaikathu.. padichutu velaiku try pananum.

  • @gsivagamasundari8054
    @gsivagamasundari8054 14 днів тому +1

    Last date?

    • @Saravanapperumal
      @Saravanapperumal  14 днів тому

      @@gsivagamasundari8054 19.07.2024 application closed

  • @vbhavanibhavani19
    @vbhavanibhavani19 17 днів тому +1

    +12 fail apply pannalama sir

  • @kowsalyakavi2712
    @kowsalyakavi2712 27 днів тому +2

    Part time ah pannalam ah Bro

    • @Saravanapperumal
      @Saravanapperumal  27 днів тому

      @@kowsalyakavi2712 ithu regular course sister. Part time course notification vanthathuna kandipa channel la update panren. Thank u

  • @rajasekar-qv5ip
    @rajasekar-qv5ip Місяць тому +1

    10years akuthu complete panni no use

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Місяць тому

      அரசு வேலை வாய்ப்புகளில் இந்த துறையில் வேலைவாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது அன்பு அண்ணா. இத்துறை தொடர்பாக இனி வரும் வேலைவாய்ப்பு செய்திகளை, நமது சேனலில் இனி தருகிறோம். தாங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அண்ணா. மிக்க நன்றி

    • @sudhakaran4188
      @sudhakaran4188 Місяць тому +1

      முழு அரசு பணிகிடைக்காது தெரியாமல் வீடியோ போடதீங்க

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Місяць тому

      @@sudhakaran4188எந்த படிப்பு முடித்தால் முழு அரசு பணி கிடைக்கும்?

  • @martinlobo1719
    @martinlobo1719 18 днів тому +1

    கூட்டுறவு துறை அரசு துறை இல்லை என்றாலும் அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வும் உண்டு

  • @gowrik9821
    @gowrik9821 Місяць тому +1

    V2la erunthu padikalama

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Місяць тому

      @@gowrik9821 ithu regular course friend.. distance education illai

    • @Saravanapperumal
      @Saravanapperumal  29 днів тому

      @@gowrik9821 distance education course pota kandipa update panren

    • @ruthrakumar6649
      @ruthrakumar6649 28 днів тому +1

      ​@@Saravanapperumal distance la padika mudiuma , illa regular thana ?

    • @Saravanapperumal
      @Saravanapperumal  28 днів тому +1

      @@ruthrakumar6649 ipo potrukathu regular course. Distance education la illa

  • @enba-if3ml
    @enba-if3ml 17 днів тому +1

    How much fees

    • @Saravanapperumal
      @Saravanapperumal  17 днів тому

      @@enba-if3ml videola full detail kuduthuruken.. siraman parkkamal fees payment detail videola parunga. Thank u

    • @enba-if3ml
      @enba-if3ml 17 днів тому +1

      Okk thank u

  • @fishes6581
    @fishes6581 Місяць тому +2

    Bro regular class time

    • @Saravanapperumal
      @Saravanapperumal  29 днів тому +1

      @@fishes6581 timing unga district co-operative centre la confirm panikonga friend

  • @Rajkumar-mg6mq
    @Rajkumar-mg6mq Місяць тому +1

    Exam, class ellam tamil or englisha

  • @rajum2422
    @rajum2422 Місяць тому +2

    சான்றிதழ் அளவு மற்றும் வடிவம் 😊+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வரவில்லை என்ன செய்வது?

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Місяць тому +1

      + 2 அசல் மதிப்பெண் சான்றிதழுக்கு பதிலாக, தற்போது +1, +2 மதிப்பெண்கள் அடங்கிய, தலைமை ஆசிரியர் கையொப்பம் இடப்பட்ட ஒரு மதிப்பெண் சான்றிதழ் பள்ளியில் வழங்கப்பட்டிருக்கும். அதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

    • @rajum2422
      @rajum2422 Місяць тому +1

      Thank you..

    • @rajum2422
      @rajum2422 Місяць тому +1

      Certificates format and size

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Місяць тому

      @@rajum2422 விரைவில் தங்களுக்கு அந்த விவரம் தருகிறேன் bro

    • @devikrishnan1810
      @devikrishnan1810 Місяць тому +1

      10+3year diploma apply pannalama ah idha padikka

  • @sudhakaran4188
    @sudhakaran4188 Місяць тому +6

    தமிழ் நாடு அரசுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது இது கூட்டுறவு ஒன்றியம் தான் நடத்தப்படுகிறது

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Місяць тому +2

      கூட்டுறவு ஒன்றியம் தனி அரசாங்கம் இல்லை அன்பு நண்பரே! அது அரசின் கட்டுக்குள் உள்ள ஒரு அமைப்பு. தனியார் அல்லவே

  • @MuruganKumarasamy-sr3cd
    @MuruganKumarasamy-sr3cd Місяць тому +4

    Good course