உடையார்பாளையம் அரண்மனை l காஞ்சி மகா பெரியவர் l History of Udaiyarpalayam Kingdom l Documentary Film

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024
  • History of Udayarpalayam Zamin with Kanchi Maha Periyava

КОМЕНТАРІ • 74

  • @spartansbeatz...9894
    @spartansbeatz...9894 3 роки тому +13

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 роки тому +7

    சூப்பர் அருமை

  • @sivarajsadhasivam5314
    @sivarajsadhasivam5314 Рік тому +6

    I was studying at this place during,1967 and 1968 i personally met periyakulanthai Raja many times he was so. Simple and humble at the time also the palace was. In poor condition 🙏

  • @dayanandananda7489
    @dayanandananda7489 2 роки тому +9

    Greatest of zamindher South indian legacies..

  • @Sakthivel14Iw
    @Sakthivel14Iw 3 роки тому +8

    Super

  • @siva1908
    @siva1908 2 роки тому +36

    வன்னிய உடையார் பாளையம் ஜமீன்... தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஜமீன் இது தான் ... சோழர்களின் வழித்தோன்றல்கள்... சோழம் எழும் ... இந்த வன்னிய இனம் உலகம் உள்ள வரை தர்மத்தை காக்கும்

    • @grajendran4821
      @grajendran4821 2 роки тому +1

      தாய் மொழி தெலுங்கு என்று சொல்கிறார். வன்னியர்களுக்கும் தெலுங்கு தாய் மொழியா?

    • @sivasakthi5264
      @sivasakthi5264 2 роки тому +6

      @@grajendran4821 இன்றளவும் அவர்கள் இருக்கிறார்கள்.. அவர்கள் தாய் மொழி தமிழ் தான் ...

    • @saravanank1058
      @saravanank1058 2 роки тому

      @@grajendran4821 இந்த கேள்வி கருணாநிதி குடும்பதகிட்ட கேளுங்க நீங்க தெலுங்கு ஜாதி தான நு.

    • @nandhinidevir5547
      @nandhinidevir5547 2 роки тому

      Vanniyar vera udaiyar vera 🤔epid rendu onu agum theriyalae

    • @மோகன்ராஜ்வன்னியர்குலக்ஷத்திரிய
      @மோகன்ராஜ்வன்னியர்குலக்ஷத்திரிய 2 роки тому +3

      @@nandhinidevir5547 udayar satti panai seiravanga

  • @imayavaramban1649
    @imayavaramban1649 2 роки тому +9

    இவர் பேசுவதை பார்க்கும் போது உலகம் அறியாத வரா இருக்கார்.எவ்வளவோ தர்ம காரியங்கள் செய்தவர்கள இன்று 2000ரூபாய் அடுத்தவர்கள் கொடுத்து சாமி காரியங்களை செய்ய வேண்டியதா இருக்கு வேதனை வேதனை.சுதந்திரம் கிடைத்ததும் இவர்களுக்கு தகுந்த வருமானத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் அரசு.

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 9 місяців тому +1

    Good

  • @lakshmananpurushothman8320
    @lakshmananpurushothman8320 2 роки тому +15

    64 கிராமத்து மக்களின் ஜமீன்.

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 2 роки тому +6

    Great

  • @balamanikandan6558
    @balamanikandan6558 Рік тому +3

    He himself accepted their Mother language is telungu..so its proved lineage of vijayanagara nayakkas ..

    • @vedhavalli7235
      @vedhavalli7235 Рік тому

      Yes we still alive

    • @manoj_kumar_mk13
      @manoj_kumar_mk13 6 місяців тому

      பைத்தியமே உடையார்பாளையம் ஜமீன் பல்லவர் வாரிசு அவங்க தமிழ்,தெலுங்கு,சமஸ்கிருதம் எல்லாம் பயன்படுத்தினார்கள்.
      பல்லவர்களின் பூர்வீக மொழி தமிழ் தான்.
      ஒன்னும் தெரியாம பெணாத்தாத டா.

  • @priyankas2357
    @priyankas2357 Рік тому +1

    தமிழ்நாடு அரசு கவர்மெண்ட்க்கு தாழ்மையாணா வேண்டுகோள் இது நம் முன்னோர்கள் விட்டுச் சென்றா பாரம்பரியம் இதை இதை பாதுகாக்கா வேண்டும் பாதுகாத்து சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் இதை பார்க்கும் பொழுது மனதையே பதற வைக்கின்றது

  • @balunaren2244
    @balunaren2244 2 роки тому +9

    சோழர்களின் பரம்பரை...

  • @imayavaramban1649
    @imayavaramban1649 2 роки тому +7

    இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது ஆனால் ஜமீன் பாளையக்காரர்கள் சுதந்திரமும் விடுதலையும் போயிடுச்சு.

  • @mohanabi9046
    @mohanabi9046 Рік тому +1

    தங்களுக்கு ஒரு ஐடியா சொல்கிறேன் இதை ஹெரிட்டேஜ் ரெசார்ட்ஸ குரூப்பிடம கலந்து ஆலோசிக்கவும்

  • @maddengopal1574
    @maddengopal1574 2 роки тому +4

    They can tidy the palace and make it for the Tourism.

  • @NaruhinaLeaf
    @NaruhinaLeaf 2 роки тому +5

    ❤❤❤

  • @balaramanr3617
    @balaramanr3617 2 роки тому +3

    👍🌹🌹🌹

  • @mathanengg8674
    @mathanengg8674 2 роки тому

    Iva illana ellam nalla irundhu irukum

  • @sangamam9952
    @sangamam9952 2 роки тому +1

    Arimao

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Рік тому +1

    நீஙகள் காட்டியதில் எண்ண மொழியில் எழதிஉள்ளது

  • @ponnusamy9301
    @ponnusamy9301 2 роки тому +3

    பார்பானியம் சனாதனம் ஒழிக.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Рік тому

    Varalaru kooruvadu iar varalaru kooruvadu அல்ல

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 2 роки тому +2

    No clearnce. no say his name interview waste

  • @rajdri8957
    @rajdri8957 11 місяців тому

    slavery in the mind. poor people.

  • @கடைசிதமிழன்
    @கடைசிதமிழன் Місяць тому

    வன்னியர் குல சத்திரியர்

  • @arunachalam9441
    @arunachalam9441 2 роки тому +1

    Maintain pannamma vachirukkagale.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Рік тому

    Mahaperiya enpathu வரலாறு அல்ல

  • @gowthamanramalingam2710
    @gowthamanramalingam2710 2 роки тому

    No no they are udaiyar community from karnataga

    • @boovendrastudios
      @boovendrastudios  2 роки тому +5

      Bhramma Vanniya Shatriyar (Pallava Dynasty)

    • @madeshshivam952
      @madeshshivam952 2 роки тому

      Nope udayar is a tamil caste

    • @sivasakthi5264
      @sivasakthi5264 2 роки тому +3

      @@madeshshivam952 வன்னியர் ஜமீன் அது ... உடையார் என்பது பட்டம் அவ்வளவே

    • @madeshshivam952
      @madeshshivam952 2 роки тому

      @@sivasakthi5264 udayar pattam pertra vanniyar irukangala?

    • @sivasakthi5264
      @sivasakthi5264 2 роки тому +5

      @@madeshshivam952 ஆம் இன்றும் உடையார்பாளையம் ஜமீன் வன்னியர் ஜமீன் தான்.. பட்டம் தான் உடையார்... இன்றும் நேரடி சாட்சியாக உடையார் பாளையம் ஜமீன் வாரிசுகள் உள்ளனர் அவர்கள் வன்னியர்கள்

  • @rajdri8957
    @rajdri8957 2 роки тому

    Useless.

  • @sadayanbakthar
    @sadayanbakthar Рік тому

    He is talking about Muslim conquest during British period. There is something wrong in his time factor.

    • @boovendrastudios
      @boovendrastudios  Рік тому

      உடையார் பாளையம் சமஸ்தானம் மற்றும் அரியலூர் சமஸ்தானங்களுக்கு கட்டுப்பட்ட மாகாணங்கள் பற்றிய வரலாற்று பதிவு :
      (வரலாற்று சான்றுகள் ஆய்வுகள் ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது..
      நமது உடையார் பாளையம் மன்னர்கள் ( பாளையக்காரர்கள்) ஆட்சி காலத்தில் அவர்கள் ஆட்சி செய்த பகுதிகள் 40க்கும் மேற்பட்ட மாகாணங்கள் ஆக பிரிக்கப்பட்டு இருந்தன. 7 அல்லது அதற்கு மேற்பட்ட கிராமங்கள் சேர்ந்தது ஒரு மாகாணம் .... ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு மாகாணதிபதி இருப்பார் ( மாகாண அரண்மனைக்காரர்) ... கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகள் திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகள் உடையார் பாளையம் மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது ... ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்64 கிராமங்கள் மட்டுமே இருந்தது... இதன் காரணமாக பல மாகாணதிபதி அரண்மனைக்காரர்கள் குடும்பங்கள் பற்றிய தகவல்கள் நமக்கு சரிவர கிடைக்கவில்லை ... மீதி இருந்த மாகாண அரண்மனைக்காரர்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்கள் ஆண்ட பகுதிகளின் முன்சீப்களாகவும் , மிராசுதார் களமாகவும் நியமிக்கப்பட்டன...மாகாண அதிபதிகள் உடையார் பாளையம் மன்னர்களுக்கு ஆண்டு தோறும் வரி செலுத்தி அவரவர் மாகாணங்களை ஆட்சி செய்து வந்துள்ளனர்....1908 ஆண்டு கிடைக்கப்பெற்ற சில ஆவணங்களில் மாகாணம் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது... இதே போன்று அரியலூர் மன்னர்கள் (பாளையக்காரர்கள்) ஆட்சியிலும் மாகாணம் முறை இருந்துள்ளது ‌.. தஞ்சாவூர் மராத்திய மன்னர்கள் ஆட்சி காலத்திலும் மாகாணம் முறை இருந்துள்ளது....(தஞ்சாவூர் மராட்டியர் நாட்டை 5 சுபாக்கள் ஆக பிரித்து ஆட்சி செய்தனர்...இவர்கள் கட்டுப்பாட்டிலும் 7 மாகாணங்கள் தஞ்சை தேசத்தில் இருந்துள்ளது.)
      ( தற்போது எங்கள் ஜெமீன் சுத்தமல்லி பெரிய மாகாணம் குடும்பம் மட்டுமே உள்ளது) மாகாணங்கள் (மாகாண அரண்மனை) என்ற ஒரு நிர்வாக முறை இருந்ததே மறைந்துவிட்டது...
      உடையார் பாளையம் மன்னர்கள் (ஜமீன்தார்கள்) கட்டுப்பாட்டில் இருந்த ஆவணப்படுத்தப்பட்ட சில மாகாணங்கள் ( அரண்மனை மாகாண குடும்பங்கள்) :
      1) ஜெமீன் சுத்தமல்லி மாகாணம்
      2) ஜெயகொண்ட சோழபுர மாகாணம்
      3) தத்தனூர் மாகாணம்
      4) வாணதிரையான் பட்டணம் மாகாணம்
      5) ஆனந்தவாடி மாகாணம்
      6) செந்துறை மாகாணம்
      7) கல்லாத்தூர் மாகாணம்
      8) விளாங்குடி மாகாணம்
      9) கருப்பூர் மாகாணம்
      10) சென்னிவனம் மாகாணம்
      11) கூவத்தூர் மாகாணம்
      12) அழகாபுரம் மாகாணம்
      13) பொன்பரப்பி மாகாணம்
      14) காடூர் மாகாணம்
      15) பழுவூர் மாகாணம்
      16) குழுமூர் மாகாணம்
      17) இலையூர் மாகாணம்
      18) சிறுகடம்பூர் மாகாணம்
      அரியலூர் மன்னர்கள் (ஜமீன்தார்கள்) கட்டுப்பாட்டில் இருந்த மாகாண அரண்மனைகள்) :
      ஆடுதுறை மாகாணம்
      1) பரவாய் மாகாணம்
      2)களரம்பட்டி மாகாணம்
      3)கோட்டாத்தூர் மாகாணம்
      4) செட்டிகுளம் மாகாணம்
      5)நக்கசேலம் மாகாணம்
      6)குளக்காநத்தூர் மாகாணம்
      7) வாலிகண்டபுரம் மாகாணம்
      8)வடகராம் பூண்டி மாகாணம்
      இந்த மாகாணதிபதிகள் அவரவருக்கு உட்பட்ட மாகாணங்களை ஆட்சி செய்து கொண்டு அவர் அவர்களின் மன்னர்களான 1) உடையார் பாளையம் மன்னர்கள் ( ஜமீன்தார்கள்) 2) அரியலூர் மன்னர்கள் ( ஜமீன்தார்கள்) 3) தஞ்சாவூர் மராத்திய ( போன்ஸ்லே) மன்னர்களுக்கு கட்டுப்பட்டு இருந்தனர்..‌
      நன்றி..‌
      எனக்கு மாகாணங்கள் ஆட்சி முறை பற்றியும் அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் பற்றிய வரலாறுகளை பற்றியும் சொல்லிக் கொடுத்த
      மறைந்த ஐயா.முனைவர் .இல.தியாகராஜன் அவர்கள்..
      மறைந்த எங்களது சின்ன தாத்தா ஜெமீன் சுத்தமல்லி இரா.சுவாமிநாதன் அவர்கள்
      உதவிய நூல்கள்
      1) பெரம்பலூர் மாவட்ட வரலாற்று சிறப்புகள்
      2) வடபகுதி பாளையக்காரர்கள் வரலாறு
      3)The aristocracy of southern India
      4)தஞ்சை மராட்டிய மன்னர்கள் வரலாறு...
      5) தஞ்சை மராட்டிய செப்பேடுகள்