Drone camera படப்பிடிப்பு மிக அருமை, கம்பம் தேனி அழகை ரசித்து ருசித்து படமாக்கியது கண்களுக்கு விருந்து... உங்கள் voice and presentation very nice...Thanks..
Excellent video and beautiful place. உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி. அருமையான பதிவு. நாங்கள் இந்த மாதம் சுருளி செல்ல இருக்கும் இந்த நேரத்தில் உங்களது பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி🙏💕🙏💕🙏💕
எங்கள் ஊர் கம்பம். எங்க ஊருக்கு வந்து பாத்தா தான் தெரியும் அதன் அழகு. இயற்கையின் உலகம். எங்க ஊரு மாதிரி வேர எந்த ஊரையும் பார்க்க முடியாது. கம்பம்னா கெத்து.
I bought grapes from Cumbam woman cultivating grapes on the way to Suruli falls. In few secs the suruli falls will do the magic that Disney magic kingdom will be yours always.
அருவிக்கு மேலே ஹைவேவிஸ் டேம் என்று ஒன்று இருக்கிறது அங்கே தண்ணீர் திறந்து விட்டால் அந்த தண்ணீர் தான் இங்கே வந்த அருவியாக கொட்டுகிறது.. மழைக்காலங்களில் அணைக்கட்டு நிறைந்து விட்டால் தண்ணீர் முழுவதுமாக திறந்து விடுவார்கள் அப்பொழுது பயங்கரமாக தண்ணீர் கொட்டும்.. சில வருடங்களுக்கு முன்பு வரை அங்கே குளிப்பதற்கு கட்டணம் கிடையாது இப்போது கேள்விப்பட்டு வெளிமாவட்ட மக்கள் அதிகரித்ததை அடுத்து ஐந்து ரூபாய் பத்து ரூபாய் என்று வசூலித்தார்கள் அப்ப 50 100 என்று வசூலிக்க ஆரம்பித்துவிட்டார்கள் அடர்ந்த வனத்தின் நடுவே அந்த அருவி சுருளிப்பட்டி காமயகவுண்டன்பட்டி மற்றும் சுற்றுவட்டார ஏரியாக்களில் திராட்சை தோட்டங்கள் நிறைய இருக்கின்றன வாழை மரங்கள் தென்னை மரங்கள் நெல் என்று விவசாயம் கொடி கட்டி பறக்கிறது சுற்றுவட்டார மக்களுக்கு இது சாதாரண விஷயம் நகரங்களில் இருந்து வரும் மக்களுக்கு இது ஒரு பெரிய அதிசயமாக தெரிகிறது அதைப் பயன்படுத்தி இங்கே இருப்பவர்கள் காசு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்
I like your vedio And the place is so beautiful and shivan temple is fine people should visit this place once and enjoy the beauty of nature🌿🍃 do more videos like this in future thank you very much brother I am from Mysore nalla iruku thambi
Booking Contact:
Jungle Valley Farm,
Mobile No.98948 37040, 99448 12132
junglevalleyfarms.com/
Amount sollunga thalaiva
Form house la 1 Day ku charge evlo bro
Price bro per day
Price Details brother sollunga
🙏👍👌
இயற்கையின் மடியில் தவழும் ❤️ தேனி சாரலில் தவழும் ❤️ கம்பம் பள்ளத்தாக்கு ❣️❣️❣️ சுருளி மலை அருவி ❣️❣️எங்க ஊர் என்பதில் மிக்க மகிழ்ச்சி ❤️❤️
❤❤❤
Bro unga mobile number thanga bro
இந்த தமிழ்நாடு முழுவதும் போனவன் என்ற முறையில் சொல்கிறேன் கம்பம் பள்ளத்தாக்கு மாதிரி எங்கும் நான் பாத்ததே இல்லை அவ்ளோ அழகு 😍😍😍😍
Serious ah solringa bro ?
@@nirmalraj6493 unmayave bro
@@gnanamuthu5738 bro shall I call u for informations?
@@nirmalraj6493 bro theni cumbum pallathaaku sema place bro na chinnamanur than cumbum pakkam sema place bro ellame try panni paarunga
@@vijaymech2288 thanks a lot bro
Drone camera படப்பிடிப்பு மிக அருமை, கம்பம் தேனி அழகை ரசித்து ருசித்து படமாக்கியது கண்களுக்கு விருந்து... உங்கள் voice and presentation very nice...Thanks..
எங்க ஊர drone ல பாக்க கொஞ்ச வித்தியாசமா இருக்கு...❤️👌
அருமையான இடம். அழகு கொட்டி கிடைக்கிறது. பயன் உள்ள நல்ல தகவல் நன்றி..
நல்ல தகவல் நல்ல இடம நான் அந்த இடத்திற்கு செல்ல விரும்புகிறேன்💞💞💞
Theni enga sorkga boomi . I Love my native Theni nan cumbathu ponnu👍
Really swarga bhoomi dhaan cumbum
Food, festivals,iyarkai,
18 th canal, suruli, lower camp, grapes 🍇🍇
Ellam rompa pudikkum
Love 💕 from IDUKKI maavattam
நான் பிறந்த மாவட்டம் தேனி மாவட்டம் இன்னும் இதுபோல பல இடங்கள் உள்ளது நண்பா
எந்த ஊரு ஜி
@@kuppi2 தேனி மாவட்டம் சின்னமனூர் ❤️
@@Ubnaarun
இந்த மாதிரி கொஞ்சம் budget கம்மியாக இருத்தல் பதிவிஇடவும் சுத்தி பாக்க
@@yasodhams4858 தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள மேகமலை உள்ளது கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு இடம்
April may la Anga trip plan panlama , climate la nala erukumanu soluga pa
மிகவும் அருமையாக இருக்கு கண்டிப்பா இந்த இடத்திற்கு போக வேண்டும்
Excellent video and beautiful place. உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி. அருமையான பதிவு. நாங்கள் இந்த மாதம் சுருளி செல்ல இருக்கும் இந்த நேரத்தில் உங்களது பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி🙏💕🙏💕🙏💕
ஐயோ இந்த ஊர் பாக்கவே ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ரகு
Nega va ga bro yainga orrutha
எங்க ஊர் ஊர்லைய இப்படி ஒரு farm house இருக்கு 😇😇😇 அருமையான இடம் வங்க எங்கள் ஊருக்கு அனைவரும் .... climate very nice இப்போது எங்கஊர்ல 😍😍😍😍😍😍
entha oor
Na innaiku poganumnu nenacha vishayatha neenga innaiku videolaye kamichitinga romba santhosham thanks.....
செம்ம சூப்பரான அற்புதமான இடம் நாங்க சென்ற சமயம் நீரே இல்லை மிக ஏமாற்றமாக இருந்தது 👍👍உங்களுடைய பதிவு மகிழ்ச்சியாக இருக்குங்க 👌👌🦋
When bro?
எங்கள் ஊர் கம்பம். எங்க ஊருக்கு வந்து பாத்தா தான் தெரியும் அதன் அழகு. இயற்கையின் உலகம். எங்க ஊரு மாதிரி வேர எந்த ஊரையும் பார்க்க முடியாது. கம்பம்னா கெத்து.
இயற்கையின் அழகு தேனி
Fully watched ....never skipped.
ப்ரோ நீங்க சொல்லும்போதே அருமையாக இருக்கு...
கொள்ளை அழகு தேனி& கம்பம் நன்றி அய்யா காணொளி பதிவிற்க்கு.
I am watching from London . Very happy to see this. Thank you so much for exploring theni na. Wonderful video 🙏🙏🙏
Congratulations guys you got GI TAG
Love from Rajasthan ❤
எங்க ஊரு 🥰😍எப்பொழுதும் மாஸ் தா♥️💚💚💚
Thanks for visiting my hometown....have a more beautiful places in my city...welcome again...
தேணியிள்இப்படிஇடம்இ௫ப்பது
நீங்கள்சோல்லிதான்தெரியும்
இயர்க்கைகாச்சிகள்வேரலெவள்
வாழ்த்துக்கள் நன்பா
தேனியில் இது போல பல இடங்கள் உண்டு நண்பா....Hiddan pradise in world serach panunga ....
மிகவும் அருமை அருமை அருமை அருமை இயற்கை அருமை அருமை நண்பரே ❤️❤️❤️👍👍❤️❤️❤️❤️❤️❤️
வாழ்த்துகள் ! அருவிகள் செய்திகள் அழகானவை ! வாழ்த்துகள் !
Naan pirantha oor yeppovume Azhagu ❤❤❤ Love my Motherland❤❤❤
Wooden room for 22hrs=4200 with AC
Non wooden room ground floor for 22hrs= 2800 with out AC
The charge including veg breakfast only
I am cumbathu ponnu suruli en veetuku pakkathula eruku I love cumbam ❤️💞🥰
You have selected on most beautiful tourist places in Tamil Nadu
Vera level❤❤❤❤ place ellam video superb nanbha
Excellent video coverage.
I am visited Suruli falls
Lucky people's very beautiful place 😔😔😔
அருமையான இடம் .நான் அந்த ஊருக்கு போயிருக்கேன்.
Yes raghu we went to Cumbum grapes farm and Thekkaddy
Superb location & good explanation brother 👌💖💖
I bought grapes from Cumbam woman cultivating grapes on the way to Suruli falls. In few secs the suruli falls will do the magic that Disney magic kingdom will be yours always.
Ayooo Super A Irukka 😊
Super thambi nanga vathal ungala parpom 👍ethu video super 👍👌
Nice, very nice location & speech
I'm ur big fan brother keep rocking🎸🎶🎶
மிக மிக அழகாக உள்ளது.. நன்றி சகோ 🙏
Hi Bro Title Card cinematic Range aha iruku தற்போது village data base சற்று மெருகேற்றி உள்ளது போல் தெரிகிறது ....keep on Rocking VDB
WOW! Amazing view .
மிகவும் அருமையான பதிவு தம்பி💐💐
Thanks na yanga oora pathi sonnathukku, wonderful place
Suruli falls were not opened when I visited on September 21.
Nice Place 👌🏼😍
அருவிக்கு மேலே ஹைவேவிஸ் டேம் என்று ஒன்று இருக்கிறது அங்கே தண்ணீர் திறந்து விட்டால் அந்த தண்ணீர் தான் இங்கே வந்த அருவியாக கொட்டுகிறது.. மழைக்காலங்களில் அணைக்கட்டு நிறைந்து விட்டால் தண்ணீர் முழுவதுமாக திறந்து விடுவார்கள் அப்பொழுது பயங்கரமாக தண்ணீர் கொட்டும்.. சில வருடங்களுக்கு முன்பு வரை அங்கே குளிப்பதற்கு கட்டணம் கிடையாது இப்போது கேள்விப்பட்டு வெளிமாவட்ட மக்கள் அதிகரித்ததை அடுத்து ஐந்து ரூபாய் பத்து ரூபாய் என்று வசூலித்தார்கள் அப்ப 50 100 என்று வசூலிக்க ஆரம்பித்துவிட்டார்கள் அடர்ந்த வனத்தின் நடுவே அந்த அருவி சுருளிப்பட்டி காமயகவுண்டன்பட்டி மற்றும் சுற்றுவட்டார ஏரியாக்களில் திராட்சை தோட்டங்கள் நிறைய இருக்கின்றன வாழை மரங்கள் தென்னை மரங்கள் நெல் என்று விவசாயம் கொடி கட்டி பறக்கிறது சுற்றுவட்டார மக்களுக்கு இது சாதாரண விஷயம் நகரங்களில் இருந்து வரும் மக்களுக்கு இது ஒரு பெரிய அதிசயமாக தெரிகிறது அதைப் பயன்படுத்தி இங்கே இருப்பவர்கள் காசு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்
Excellent place brother 👌👌👌
super brother I am Theni district 👌👍
Wow beautiful 😲👌
World Earth Hidden paradise theni
It's my native place
Come to theni all of you
Welcome ❤️❤️❤️❤️❤️❤️
அருமையான காணொளி 😍😍😍
Amazing falls
நன்றி
இங்க குடும்பமா போக முடியாது... குடிகாரனுகளுக்காக கட்டப்பட்ட இடம் இது....
How did u get this kind of places wonderful keep it up. I knew so much of effort you have put for this video.
super ji, thank you very much.
Drone shoot woow very nice..
Farm house 360 degree super ஜி
Enga Ooru theni semma vera level view la kamichrukinga vera level 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😍🌹🌹😍🌹😍😍🌹🌹😍😍🌹😍😍🌹🌹🌹🌹😍🌹
Camera work Awesome👌
அருமையான இடம் சகோதர
Bestuh💯
I am also theni dist. I like my place
Nice raghu will plan and check-in
Welcome to our hometown bro💐💐
Editing and explainaton semayaa iruku naa💥🥳🥳🤩
bro edit pannama irudhalum yanga ooru beautifulathan irukum
My native place broo surulipatti ♥️
Theni district la pirandhathuku kuduththu vaiththulen......இயற்கையின் பூமி.....
நான் பிறந்த ஊர் சுருளிப்பட்டி.
சூப்பர் அண்ணே
Nice
Jii nethu dhan jii ponnan semma place jii idhu
What a clarity ! Amazing ..!
This video will reach 1m views ..!
Vera Level Anna 😍😍
Cumbum my native place i love my theni. dt.
Thanks for sharing..I like your Tamil.Sounds professional n impressive.Hats off.Thank you.Keep up the good work.
Super
அண்ணா இது எங்க ஊர் தான் 😍
Anna na kodilingam kovilukku poyerukke anna semmaya iruthuchu
Super bro👌🌲🌲🌲🌴🌴🌳🌳🌳
Eppadi thedi pudikurenga super jee
❤Namma ooru Thalaa 😍🙌😍
Thanks🙏🙇
I like your vedio And the place is so beautiful and shivan temple is fine people should visit this place once and enjoy the beauty of nature🌿🍃 do more videos like this in future thank you very much brother I am from Mysore nalla iruku thambi
Cumbum Enga yeriyave apdithan... 😎.cumbuthukaran.......Pradeep
Suruli falls open panrangala ji nan 16th appo varom
@@karthikeyanshankar826 open than iruku...ji Thaaralama Vanga enjoy pannunge...
@@pradeepvenkayan2816 thank you ji
Keep rocking
அருமை அருமை, நல்ல பதிவு
மிகவும் சிறப்பான பதிவு நண்பரே,
நானும் சுருளிப்பட்டி.
சுருளி அருவி இன்றும் திறக்கப்படாமல் உள்ளது.
Super 👍
வணக்கம் 🙏
Enga ooru cumbum ,surulipatti.
🤝👍கலக்கல்🎊💞
Super...nanba. 🙏🙏🙏
Dron Shot செம்ம..
😍😍😍
Cumbum valley 💚
👍👍👍