ஜெ. ப்ளானை கெடுத்த வளர்மதி! அம்பலமான அதிர்ச்சி ஆடியோ! Nakkheeran Gopal Reveals | Jayalalitha | Part6

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @NakkheeranTV
    @NakkheeranTV  3 роки тому +78

    இதுபோன்ற நக்கீரனின் பல்வேறு பரபரப்பான புலனாய்வு பின்னணிகளையும், அடக்குமுறைகளை நக்கீரன் தகர்த்தெறிந்த வரலாறுகளையும் ‘சேலஞ்ச்’ புத்தத்தகத்தில் படித்திடுங்கள்.
    புத்தகமாக வாங்க : bit.ly/377S350
    e-book ஆக படிக்க : amzn.to/3i55okK

    • @balukrishnan2867
      @balukrishnan2867 3 роки тому +2

      Pl see by

    • @thirugnanasambandhambalamu3530
      @thirugnanasambandhambalamu3530 3 роки тому

      கோபால் பொய்யும் & புனைக்கதைகளும், புரட்டும் எப்படி பேசுவது என்று புத்தகம் எழுதுங்கள். அது தான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

    • @a.r.thamilarasan9261
      @a.r.thamilarasan9261 3 роки тому +1

      Fraud gopal...

    • @coriej8093
      @coriej8093 3 роки тому

      E

    • @coriej8093
      @coriej8093 3 роки тому

      E

  • @laxmis2750
    @laxmis2750 3 роки тому +190

    கெடுவான் கேடு நினைப்பான் ..மலையென பலம் இருந்தும் கடைசியில் மரணம் ரகசியமாக நடந்தேறியது யாருக்கு ..??? விதி வலியது உங்களிடம் பயமின்மை, நியாயம் , நேர்மை இருக்கிறது . வாழ்க துணிவுடன் 👍

    • @camarounnissamaricar1569
      @camarounnissamaricar1569 3 роки тому +4

      Well said👏👏👏

    • @adlineschannel8401
      @adlineschannel8401 3 роки тому +1

      உண்மை

    • @muniank2647
      @muniank2647 3 роки тому +1

      7o lm

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu 3 роки тому +1

      அவனே உயிருக்கு பயந்து பின் பக்கமா ஆட்டோ ல தப்பிச்சி போய் எப்படியோ பிழைச்சிட்டான் அவனை போய் பயமின்மை னு சொல்லுறீங்க

    • @laxmis2750
      @laxmis2750 3 роки тому +9

      @@Simon_Sebastian_Yakobu ஓடும் ரயில் முன்னால் போய் நிற்பதும் , நம்மை நிச்சயம் கொன்று விடுவார்கள் என்று தெரிந்தும் அவர்கள் முன் நிற்பதும் முட்டாள் தனம் . பயமின்மை என்பது நடந்ததை அச்சமின்றி சொல்வது .. இரண்டிற்கும் வித்யாசம் இருக்கு sir . ( with due respect)

  • @ajay3774
    @ajay3774 3 роки тому +58

    Gopal Anna உங்க இடத்தில யாராவது இருந்திருந்தால் உயிரோடு இருந்திருக்க மாட்டார்கள் எவ்வளவு போராட்டங்கள் நடுவில் நீங்கள் உயிர் வாழ்ந்தது பெரிய சாதனை......உங்கள் பணி இந்த நாட்டு மக்களுக்கு எப்போதுமே தொடரவேண்டும்... அண்ணா எனக்கு ஹீரோன்னா அது நீங்க மட்டும்தான்🔥🔥🔥 🙏🙏🙏

  • @siva4598
    @siva4598 3 роки тому +13

    கடவுளின் துணை மற்றும் உண்மை ஐயா🙏🏼

  • @sathya6691
    @sathya6691 3 роки тому +559

    நக்கீரன் பாதுகாப்பாக இருங்க. உயிரை பணயம் வைத்து உன்மையான செய்திகள் கொடுக்கும் நக்கீரன் செய்திகளுக்கு மிக்க நன்றி 🙏

    • @abilashjudas8668
      @abilashjudas8668 3 роки тому +22

      Avaru epovumae safe dhan kalaignar family irukum varai

    • @rajeswarichandran4616
      @rajeswarichandran4616 3 роки тому +2

      Yeah super

    • @susu-casual
      @susu-casual 3 роки тому +16

      யோவ் இது 200 வருசத்துக்கு முன்னாடி நடந்தத கம்பி கட்டற கதையோட சேர்த்து views வாங்கி - பணம் ready பண்ண ஓட்டிகிட்டு இருக்கார் - ஹஹஹஹஹஹஹஹ

    • @aishunarasiman5680
      @aishunarasiman5680 3 роки тому +7

      Dmk aatchi so nakkeran safe Dan. Let's not worry. Gopal sir is great

    • @abilashjudas8668
      @abilashjudas8668 3 роки тому +1

      @@susu-casual dai idha avar unga aatchila solli irundha avara potu thalli ieuppenga da gokka makkas..gosu videopaathu romba kettu poi iruka nee

  • @Tholkappiar
    @Tholkappiar 3 роки тому +7

    Nakkeeran is an inspiration.

  • @பாரதிசெ
    @பாரதிசெ 3 роки тому +36

    நேர்மையும், உண்மையும் என்றைக்கும் நிலை நிற்கும் 💪வாழ்த்துக்கள் அண்ணா👍 உங்கள் ✈பயணம் தொடரட்டும் 💐

  • @mohanareddy41
    @mohanareddy41 3 роки тому +2

    நக்கீரன் கோபால் சார்
    உங்களது துணிச்சலான
    செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாத ஜெ
    அவரது வாழ்க்கை க்கே சூனியம் வைத்துக்கொண்ட கதை தான் இன்னும் மர்மங்களும் தேவைக்கும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது

  • @senbagavallilakshmanan1670
    @senbagavallilakshmanan1670 3 роки тому +51

    அண்ணாவுக்கு வணக்கம். நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான், கைவிடமாட்டான். கெட்டவர்களை நன்றாக வைப்பான் ஆனால் கைவிட்டுவிடுவான். உங்களுக்கு எப்போதும் இறைவன் துண நிற்பான். வாழ்க வளமுடன்.

    • @chezhi12
      @chezhi12 3 роки тому

      யோவ் அவரு நாத்திகன் யா அவர்ட்ட. போயி கடவுளு காருமாரினுட்டு இருக்க

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 3 роки тому

    தங்கள் சமூக சேவை தொடரட்டும் அண்ணே..... மக்கள் சேவைக்காக இதுவும் ஒரு தியாகம் தான்..... பார்ப்பனிய அய்யோக்கியத்தனம் தீர்வுக்கு வரவேண்டும் உங்களைப் போன்ற நல் உள்ளங்கள் நீடூழி வாழ்க வளமுடன்.

  • @anbalagana4263
    @anbalagana4263 3 роки тому +184

    வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு, வளர்ந்து வரும் நக்கீரன் கோபால் அவர்கள் பல்லாண்டு நலமுடன் வாழ்க.

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 3 роки тому +4

    Super excellent நீங்கள் தான் உண்மையான hero பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க வளமுடன்.

  • @noorulabthahir5147
    @noorulabthahir5147 3 роки тому +212

    பல கண்டங்களை பார்த்து விட்டு பத்திரமாக வந்து உள்ளீர்கள் இனிமேலும் பத்திரமாக இருங்கள் அண்ணா

  • @ahmedmeeranpackirimohamed84
    @ahmedmeeranpackirimohamed84 3 роки тому

    நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
    அண்ணேய்... ரொம்பவும் வருத்தம் அளிக்கிறது. உங்களை...
    ரொம்பவும் பிடிக்கும். எணக்கு எப்போதும் இருந்து உங்கள்
    நக்கீரன் வாரம் இதழ் வாங்கி படிபேன்
    அப்போது போல்லாசியில் ஒரு பெரும் தலை கீழ் விழ போகிறது என்ற எழுதி இருந்திங்க ...
    அடுத்த வரும் அல் ஹாஜ் பழணிபாபா தலை விழ்நது விட்டது. தேளிவனா அரசியல்.
    அற்புதமான சிந்தனை வளம் மிக்க சமுக சேவை அன்று களஞ்சர் உங்களை காப்பாற்ற
    விட்டார். இன்று உங்கள் எதிர்த்த
    முதல்வர் ஜெயலலிதா காப்பாற்ற யார் இல்லை 75 நாள் செத்து பிணம். நாறிபோய்
    அடக்கம் செய்யப்பட்டது
    8 கோடி மக்கள் மத்தியில்
    எந்தவித விவரம் இல்லை.
    செத்து போனா 2 நாள் எனக்கு
    தெரியும் எப்படி அண்ணே..பத்திரிகை துறை
    முடி மறைத்து என்ற ஒன்று
    புரிவில்லை சரி விடுங்கள்.
    உங்களுக்கு இந்த நிலை என்றால். பமரமக்கள்
    ஒன்று கெக்க வேண்டும். நன்றி.

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 3 роки тому +21

    கோபல் அன்ணன் அவர்களுக்கு வணக்கம் நீதி நேர்மை உங்களிடம் உள்ளது வாழ்க வளமுடன் நன்றி ஐயா.

  • @sizzlingsanju7685
    @sizzlingsanju7685 3 роки тому +8

    ஐயா, என் தந்தை வயது உங்களுக்கு, நீங்கள் அரோகியமாக இருப்பதில் மகிழ்ச்சி.

    • @meenakalyan8397
      @meenakalyan8397 Рік тому

      Sir sariya sonneenga.. But sila sngees avara DMK kaikuulinu tease panraanga.... Jeya tha irunthu many times God's grace thappichchitaar

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 3 роки тому +4

    அருமை ! தொடரட்டும் தங்கள் பணி !

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 роки тому +1

    நக்கீரன் கோபல் அண்ணா உங்கள் மனவலிமையும் தைரியம் எனக்கு பிடிக்கும்

  • @abiramig6307
    @abiramig6307 3 роки тому +57

    Bold and honest journalist. Brother you deserve SALUTES.

    • @Slcarss
      @Slcarss 3 роки тому +1

      Jayalalithaa thevudiyal mundai

  • @faheemraiyan3953
    @faheemraiyan3953 2 роки тому +1

    i'm big fan of nakkheeran gopal sir

  • @ashfaqahmedk1463
    @ashfaqahmedk1463 3 роки тому +13

    அண்ணன் கோபால்
    நீடூழி வாழ்க

  • @bagirathannarayanan7185
    @bagirathannarayanan7185 3 роки тому +2

    இறந்தவர்களுக்கு இது நல்ல பரிசு.வாழ்க நக்கீரன் கோபால் பணி,!!!

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 3 роки тому +7

    கேடு வரும் பின்னே மதி கெட்டுபோகும் முன்னே என்பது ஜெயலலிதா விஷயத்தில் 100% சரியாகிவிட்டது என்பது மட்டும் புரிகிறது.

  • @roja6135
    @roja6135 3 роки тому +1

    இறந்து போன ஜெ யைப் பற்றி பேசுவது நக்கீரனுக்கு பொழுது போக்கு மட்டும் இல்லை மலரும் நினைவுகள்.

  • @cryptolite4631
    @cryptolite4631 3 роки тому +5

    ஐயா, வணக்கம், உங்களுடைய கதைகளை கேட்டு பிரமிச்சு போய்விட்டேன், நல்ல வேளை, தப்பிக்க வைத்துவிட்டார் அந்த எல்லாம் வல்ல சிவபெருமான், கடவுளுக்கு நன்றி, உங்களுக்கு என் இருதயம் நிறைந்த பாராட்டுக்கள்.. வாழ்க வளமுடன்..

  • @villagevidvaan2307
    @villagevidvaan2307 3 роки тому +1

    அண்ணன் சிறந்த காதாசிரியர்

  • @ramasamyshanmugam1425
    @ramasamyshanmugam1425 3 роки тому +5

    என்றும் கருத்து சுதந்திரம் இதே நிலை தான்.

  • @vijaynatarajan4226
    @vijaynatarajan4226 3 роки тому +1

    என்னயா பக்கத்தில் இருந்து பார்த்தமாதிரி சொல்ரீர். அந்தம்மா இருக்கும்போது ஒன்னும் புடுங்க முடியல😊🤨

  • @krishnavenik9893
    @krishnavenik9893 3 роки тому +3

    வணக்கம். தில் என்றால் நக்கீரன் கோபால் அவர்கள். நக்கீரன் கோபால் என்றால் தில். தொடரட்டும் தங்களின் தில்லான, சிறப்பான பணிகள். வாழ்க. வளர்க. வாழ்த்துக்கள்.

  • @rajanimetildaamma1926
    @rajanimetildaamma1926 3 роки тому +14

    How so many people are still saying the cruel Jeyalalitha 's name, as though she was a saint, unbelievable, Nakeeran sir, may God, bless you with happy and healthy life,

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 роки тому +65

    மன வலிமையுடன் எல்லா இன்னல்களையும், சவல்களையும், மிரட்டல்களையும், அபாயங்களையும், அதிகாரத் திமிரில் ஆடியவர்களையும் எதிர்கொண்டு வென்று சாதித்து காட்டிஉள்ளீர்கள்.

    • @saraswathibai4408
      @saraswathibai4408 3 роки тому

      Edaiyum thangum Idayam kondavar Nakkeeran Gopal Avargal.

  • @bhagathsinghshanmugam6091
    @bhagathsinghshanmugam6091 3 роки тому +103

    உங்கள் வீரப்பயணம் தொடர்ந்திட வாழ்த்துக்கள் அய்யா....🙏😍💐

  • @sarathkumar-qd3nm
    @sarathkumar-qd3nm 3 роки тому +6

    Ungaloda history ah kandipa oru movie 🎥 pananum sir
    Unga real life neenga santhicha dangers so impressive 👏👏👏

  • @Anburaja007
    @Anburaja007 3 роки тому

    அருமையான பதிவு... இவர் தான் hero..!!!

  • @islamanjum7134
    @islamanjum7134 3 роки тому +266

    தயவு செய்து அம்மா அம்மான்னு கண்மூடித்தனமாக அம்மா பின்னால் போகும் நபர்கள் கவனிக்கவும்

    • @ITGUY2023
      @ITGUY2023 3 роки тому +15

      Watch Madurai Dinakaran office burning video also

    • @sudhakaran8281
      @sudhakaran8281 3 роки тому +7

      @@ITGUY2023 we will watch after watching CBE Agriculture university bus burning incident. OK!

    • @ITGUY2023
      @ITGUY2023 3 роки тому +6

      @@sudhakaran8281 Simple whenever they bring Dharmapuri Bus Burning. We will bring the Madurai Dinakaran Office Burning… OK!?!

    • @MrArangulavan
      @MrArangulavan 3 роки тому +13

      இரண்டு திருட்டு திராவிட கட்சிகளும் ஒன்னு தான் இதுல அம்மா என்ன? ஐய்யா என்ன.?

    • @anandkrishna3238
      @anandkrishna3238 3 роки тому +2

      @@ITGUY2023 arajagam seytha alagiriyin nilamai ippothu yenna

  • @premalathad4540
    @premalathad4540 3 роки тому +118

    அண்ணா நல்லவர்கள் பக்கம் இறைவன் இருப்பார் அரக்ககுணம் படைத்தவர்கள் அழிந்தே தீர்வாரகள்

    • @ytadltspv
      @ytadltspv 3 роки тому +2

      unmai thaan. murpagal seyyin pirpagal vilaiyum. jj asingamaana arasiyal senchaaga, kolai seyyavum thunindhaanga, so avangalum appadiye poanaanga. theivam ninru konradhaa?? adhudhaan vidhi. matravalgalin mudivugalai aavaludan paarpoam.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 3 роки тому +1

      பார்த்து பார்த்து பிரேமலதா. அண்ணன ரொம்ப புகழாதே.

  • @vkkalani5643
    @vkkalani5643 3 роки тому +203

    நக்கீரன் அண்ணா ஒரு வேண்டுகோள்.. விபச்சாரி சூர்யாதேவிய சிறைக்கு அனுப்புங்கள்... தயவு செய்து

    • @gracechailisha4143
      @gracechailisha4143 3 роки тому +7

      Yes sir....

    • @l.jeevithaloganathan6107
      @l.jeevithaloganathan6107 3 роки тому +7

      Yes sir

    • @nocode659
      @nocode659 3 роки тому

      No

    • @johnsundar1591
      @johnsundar1591 3 роки тому +1

      மிகவும் உண்மை அவளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்

    • @VANAKKAM_TAMIL_243
      @VANAKKAM_TAMIL_243 3 роки тому

      அதைப்பற்றி வீடியோ போட்டா, உங்க தரத்துக்கு இதெல்லாம் ஒரு ஆளுன்னு வீடியோ போடுறீங்கன்னு சொல்றது, கண்டுக்காம இருந்தா யாராவது இப்படி வந்து கமெண்ட் பன்றது அதுக்கு நூத்தி சொச்ச லைக்கு வேற 😏

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 роки тому +1

    Thanks a lot 🙏🙏🙏

  • @வாழ்கதமிழ்-ச7ர

    தலைவரும் திமுகழகம் உள்ளவரை அண்ணன் கோபால் அவர்களையும் நக்கீரன் எனும் உண்மை பத்திரிக்கையையும் யாராலும் ஆசைத்து கூட பார்க்க முடியாது

  • @inbapaulinbapaul9953
    @inbapaulinbapaul9953 3 роки тому

    வாழ்த்துக்கள் ஐயா !! மெய் சிலிர்க்கிறது !! நீர் வாழ்க பல்லாண்டு !!!

  • @babyfatima2066
    @babyfatima2066 3 роки тому +5

    கோபால் அண்ணன் உங்கள்உயிர் எங்களுக்குமுக்கியம்அண்ணன் கவனம்தேவை

  • @karthikayiniraja5466
    @karthikayiniraja5466 Рік тому +1

    தன்னை கொல்ல நினைத்த தலைவர்,
    எதிரியாக இருந்தாலும், அந்த தலைவரின் மரணத்தில் மர்மங்கள் நிறைந்ததுள்ளது என இன்றுவரை
    குரல் கொடுத்துக் கொண்டு இருக்கும், தங்களின் நல் உள்ளம்.
    உண்மைக்கும், நேர்மைக்கும் கடவுள் துணை இருப்பார் என்பதற்கு தங்கள் வாழ்கையும் ஒரு சான்று.

  • @guru.v513
    @guru.v513 3 роки тому +90

    Comment எல்லாம் ரவுடி பேபி பத்தியே வருதே...
    கொஞ்சம் கவனிங்க அண்ணா....

    • @mdb319
      @mdb319 3 роки тому +2

      யூடியூப் பாத்தாலே அவலப் பத்தி தான் வருது கடுப்பா வருது

  • @pravinnagarajan6596
    @pravinnagarajan6596 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு அண்ணா.....

  • @raghukumarkumar5222
    @raghukumarkumar5222 3 роки тому +32

    கடவுள் உண்மையாகவே இருக்கிறார் , கொள்ள நினைத்தவள் ,கொல்லப்பட்டால் ,இதுதான் , கடவுள். நீதி

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu 3 роки тому

      அட போயா கோமாளி, மோசமான எத்தனையோ பேரு இன்னும் நல்லாதான் இருகாணுங்க

    • @RamGopalKS
      @RamGopalKS 3 роки тому

      Shut up

  • @bemarovebemarove6801
    @bemarovebemarove6801 3 роки тому +1

    Great sir vazhuthugal

  • @elango6760
    @elango6760 3 роки тому +18

    பென்கள் எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதற்கு உதாரணம்,இந்த

  • @stellamary83
    @stellamary83 3 роки тому

    வணக்கம் சார்.
    தொடர்ந்து பல அறிந்திராத சம்பவங்களை ,தகவல்களை கொடுத்துக் கொண்டிருக்கும் தங்களுக்கு மிக்க நன்றி.
    வெளிவராத பல தகவல்கள் உங்களால் அறிந்து கொள்ள முடிகிறது.
    ஜெயலலிதா அவர்களை சொத்து குவிப்பு வழக்கில் குற்றவளி என்று கைது செய்த போது திரண்ட கூட்டங்கள் உண்மை தொண்டர்கள், உண்மை விசுவாசிகள் அவருடைய மரணத்தில் மர்மம் உள்ளது என்ற நிலை இருந்த போது அதற்கு நீதி விசாரணை வேண்டும் என கேட்டு சிறிய கூட்டம் கூட அதற்கான முன்னெடுப்புகளை தொடர வில்லையே.

  • @clementesthore1064
    @clementesthore1064 3 роки тому +56

    கடைசியில் கிட்லர் ராக்ஜசி .. ஜெ ஜெ..என்றாயிற்று.. தற்போது உயிருடன் இருக்கிறாறா?திரு. கோபம் அவர்களுக்கு இறைவனின் அருள் எப்போதும் உண்டு.. அத்துடன் நமது கழகத்தின் தலைவர் தளபதி உதவி இருக்கும்.

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu 3 роки тому +2

      டேய் சொம்பு..

    • @thansinghk8463
      @thansinghk8463 3 роки тому

      ஐெ மரணப்படுக்கையில் இருக்கும் போது கண்டிப்பாக நக்கீரனுக்கு பிறப்பித்த கட்டளையை நினைத்து . வினை விதைத்தவள் வினை அறுப்பாள் என்பது நினைவில் நிழலாடியிருக்கும்

  • @aimhigh334
    @aimhigh334 3 роки тому +40

    அன்றைக்கு நீங்கள் உயிர் பிழைத்ததில் கலைஞர் அவர்களின் முக்கிய பங்கு இருக்கிறது. அவர் மறுபடி போன் செய்து உங்களை அனுப்பாவிட்டால் இன்று நீங்கள் உயிருடன் இருக்க முடியாது

    • @karthickmurugamoorthi950
      @karthickmurugamoorthi950 3 роки тому +2

      Ama ana 3 peru dinarkaran office la irunthu thappika mudiyalaye pavam

    • @vstudio4367
      @vstudio4367 3 роки тому +1

      @@karthickmurugamoorthi950 சரியான பதில் சூப்பர்

    • @sornamramayah3908
      @sornamramayah3908 3 роки тому

      உண்மை.

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 3 роки тому +12

    மாவீரர் எங்கள் மீசை காரர் எங்கள் அண்ணன் கோபல் அவர்கள்.
    வாழ்த்துவற்கு வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்.
    நன்றி !🙏🙏

    • @t.devakkannut.devakkannu666
      @t.devakkannut.devakkannu666 3 роки тому

      நாதாரி ஜெயலலிதா அவ செய்த தீவினை அனுபவித்தாள் இறந்த பின்னும் அவ பேர் நாருது உலகில் நல்லவன் வாழ்கிறான் வாழ்க வளர்க மேலும் நக்கீரன் குடும்பம் மற்றும் குழுமம் அனைவரும்!.

  • @Yesuvinsnekithan
    @Yesuvinsnekithan 3 роки тому +1

    Super video sir.... 2 know the past life and understand what is journalism ... we with u sir..

  • @ravichandran-mb6fn
    @ravichandran-mb6fn 3 роки тому +161

    நக்கீரன் கோபாலை காப்பாற்றிய முன்னாள் அமைச்சர் வளர்மதி அக்காவுக்கு கோடான கோடி... 🙏🙏🙏

    • @davidsmart6404
      @davidsmart6404 3 роки тому +20

      Kapathudhu Former C. M. M. K. Karunadhi pa

    • @ravichandran-mb6fn
      @ravichandran-mb6fn 3 роки тому +11

      @@davidsmart6404 கலைராஜன் பண்ணவேண்டிய காரியத்தை வளர்மதி அக்கா எடுத்துக்கொண்டு முந்திரிக்கொட்டை தனமாக செயல்பட்டதால் தான்...உடனே காவல் துறையும் அதன்பின்பு பத்திரிக்கை தொலைக்காட்சி நண்பர்களும் பொதுமக்களும் அங்கு குவிந்து விட்டனர். அப்போது அரசு நினைத்தது நடக்கவில்லை இதைத்தான் நகைச்சுவையாக எனது கருத்தை பதிவிட்டேன் சகோதரா

    • @davidsmart6404
      @davidsmart6404 3 роки тому +1

      @@ravichandran-mb6fn Ama sago but nakkeran gopal ku full support dr. K. Kaljar adha jayalitha epudi pana sago

    • @ravichandran-mb6fn
      @ravichandran-mb6fn 3 роки тому +7

      @@davidsmart6404 ஐயோ...சகோதரா உங்களுக்கு இன்னுமா புரியவில்லை ஜெயலலிதா நினைத்த காரியத்தை நடக்கவிடாமல் இடையில் புகுந்து வளர்மதி அக்கா கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டார் என்று நீங்கள் அர்த்தம் எடுத்து கொள்ள வேண்டும்.மற்றபடி நீங்கள் கூறிய கருத்து சரிதான்

    • @hrchannel4933
      @hrchannel4933 3 роки тому

      Nakkiran Gopal அவர்களுகாக முதல் உண்மை குரல் கொடுத்தவர் தலைவர் வைகோ

  • @johnsundar568
    @johnsundar568 3 роки тому +2

    நீதியும் நன்நெறியும் உங்களை பாதுகாத்தன..
    அநீதியும் ஆணவமும் சிலகாலம் கைகொடுத்து காவு வாங்கிவிட்டன...
    உங்கள் பணி தொடரட்டும்.

  • @karthick6842
    @karthick6842 3 роки тому +4

    Sir, ungala madurai airport la, very closea pathen.. aana oru photo eduka mutiyala.!!
    I feel sad..!
    Neega great inspiration for me. 👍🙏🙏

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 роки тому

    சூப்பர் 🔥💥👍

  • @deepakg2884
    @deepakg2884 3 роки тому +72

    "நக்கீரன்" கோபால் அவர்களின் சரித்திரம் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை ❤️🌹❤️

  • @silambarasanakash5429
    @silambarasanakash5429 3 роки тому +1

    @shiva media.... 💪

  • @padminisaravanan63
    @padminisaravanan63 3 роки тому +3

    உங்கள் மனது எவ்வளவு கலங்கி இருந்துருக்கும் உங்கள் குடும்பத்தில் இருந்தவர்கள் என்ன மன நிலையில் இருந்திருப்பார் கள் யாரும் எதிர் பார்க்காத சூழ்நிலையில் இருந்திருக்கீறீர்கள் கடவுள் ஒருவர்க்கே நன்றி செலுத்த வேண்டும்

  • @jothimary8255
    @jothimary8255 11 місяців тому

    God of Justice is with you. Brother. Go ahead.👍

  • @latifahhamsa7005
    @latifahhamsa7005 3 роки тому +5

    Love n respect for him.. Fr Malaysia💓

  • @ganesanganesan8034
    @ganesanganesan8034 3 роки тому

    சார் நான் உங்க ரசிகன் ஆகி விட்டேன்..

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 3 роки тому +56

    கத்தி முனையைவிட பேனாவின் முனை மிகவும் சக்தி வாய்ந்தது என்பது மீண்டும் நிரூபணம்

  • @KSPA1985
    @KSPA1985 3 роки тому

    அனைத்து வீடியோக்கள் உண்மையான உணர்வுகளையும், அதன் வலிகளையும் அழகாக எங்களோடு பகிர்ந்துகொண்ட உங்களுக்கு கோடான கோடி நன்றிகள், என்றும் மக்கள் உங்கள் பக்கம்

  • @keerthikhasrees9543
    @keerthikhasrees9543 3 роки тому +3

    Really u r great annan. Hats off.

  • @thescienceelixir2417
    @thescienceelixir2417 3 роки тому

    அருமை.

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 роки тому +6

    Having losing hope in the Judiciary... the Fourth Pillar is the only hope we have left to save this Nation. Thank you from the bottom of my heart Gopal... Keep up the good work and NEVER EVER compromise on the Journalistic Reporting Standards you so worked for.
    Aram, Porul, Inbam, Veedu

  • @joycoorg8136
    @joycoorg8136 2 роки тому

    Jayalalitha the real poison............ veerappan and gopal annna salute🔥🔥🔥

  • @subhasenthil1904
    @subhasenthil1904 3 роки тому +72

    நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களுக்கு வணக்கம் இந்த டிக் டாக் சூர்யாவைப் பற்றி தாங்கள் வெளியிட்ட ஆதாரங்கள் அனைத்தும் என்ன ஆயிற்று எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையே தயவுசெய்து இதை தங்களுடைய நேரடி கவனத்திற்கு எடுத்துக் கொள்ளவும்.

  • @புரட்சியாளர்-ள9ய

    அருமை அண்ணா 👌

  • @MrVijayalayan
    @MrVijayalayan 3 роки тому +19

    இப்படி ஒருத்தன் கூட தினமலர் அலுவலகம் முற்றுகை இடவில்லையே

  • @ksmsankar7408
    @ksmsankar7408 3 роки тому

    கதை வசனம் அருமையாக உள்ளது

  • @MarshalLasar
    @MarshalLasar 3 роки тому +3

    More Support and Power to you Gentleman💥💥💥💭💭

  • @leninarumugam3091
    @leninarumugam3091 3 роки тому +2

    மிகசிறப்பான பதிவுகள் அண்ணா.இன்னும் தாங்கள் பன்மடங்கு போராடவேண்டியுள்ளது ஓன்றிய அரசின் பாசிசத்தை எதிர்த்து.வாழ்த்துகள்.

  • @sagayaraniantony7127
    @sagayaraniantony7127 3 роки тому +6

    Hats off to you sir.The mills of God grind slow but for sure.

  • @jagjoo6745
    @jagjoo6745 3 роки тому

    முன்பு நான் நக்கீரன் வாசகன் என்பதை பெருமையோடு சொல்வேன்... இன்று அதை கர்வத்தோடு சொல்கிறேன்...
    கடந்தகால ஆட்சியில் வேலியே பயிரை மேயும் கதையாய் காவல்துறைக்கு ஏற்பட்ட அசிங்கம் களங்கம் இந்த ஆட்சியில் சரியாகும் என்று நம்புகிறேன். உங்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @anwerbasha7116
    @anwerbasha7116 3 роки тому +3

    Nakkheeran sir.....God bless....i respect & support you

  • @vajikavajika4799
    @vajikavajika4799 3 роки тому +26

    இந்த பொள்ளாச்சி பாலியல் வழக்குகள் என்ன ஆச்சு அண்ணா மறந்துட்டிங்களா

    • @mohank9549
      @mohank9549 3 роки тому +1

      சொந்த சாதிக்காரன் கற்பழிச்சால் தப்பில்லைன்னு நம்ம மக்கள்தானே ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சாங்க. அதுக்குள்ளே மறந்துடீங்களா?

  • @ramasamyvaradharajan1272
    @ramasamyvaradharajan1272 3 роки тому

    எல்லாம் சரி கோபால் அண்ணா....
    நான் ஒரு இராணுவ வீரன்.... சேலம் மேட்டூரில் படித்தேன்... அப்போது உங்களை மிகவும் பிடிக்கும்... நக்கீரன் தவறாமல் வாசிப்பவன்.. இப்போது நீங்கள் நடுநிலை பத்திரிகையோ ஆசிரியரோ அல்ல.. பத்திரிகை சுதந்திரம்..... அன்று ஜெயலலிதா நக்கீரன் மீது செய்ததை இன்று திமுக கருணாநிதி குடும்ப அரசியல் தமிழ் தேசியத்தின் மீதும் சாட்டை துரைமுருகனின் மீதும் பலமடங்கு கொடூரமாக செய்கிறது. நானும் எதிர்பார்த்தேன்... நீங்கள் ஒரு வார்த்தை கண்டிக்கவில்லை.... என்னை போன்ற பலரும் உங்களை தெளிவாக புரிந்து கொண்டார்கள்... பணம் அதிகாரம் பிரதானம்..... நியாயம் நீதி.....???

  • @senthilsachin333
    @senthilsachin333 3 роки тому +5

    GOD IS GREAT GOPAL SIR 🙏

  • @cyberloot7377
    @cyberloot7377 3 роки тому +1

    God bless u anna

  • @rajapg8696
    @rajapg8696 3 роки тому +13

    கடைசி வரை ஜெவிடம் நீங்கள் சமரசம் ஆக போகவில்லை .
    அது தான் உங்கள் வெற்றி..
    உங்கள் speciality..

  • @johnsundar1591
    @johnsundar1591 3 роки тому +1

    நண்பா அந்த அட்டூமழியத்தின் முடிவையும், இனியும் நடக்கப்போகும் முடிவையும் நின்று பார்த்தோம் இனியும் பார்ப்போம் 👍

  • @512mrhassan
    @512mrhassan 3 роки тому +64

    உங்கல் வாழ்க்கையில் நடந்த சோகம் மிகவும் கவலை அளிக்கிறது, இருப்பினும் திமுக ஆட்சி மட்டும் தான் தமிழ் நாட்டில் ஆழ வேண்டும் , அப்போது தான் பத்திரிகையான அனைவரும் சுகாதாரமான வாழ முடியும். நக்கீரன் கோபாலுக்கு என் வாழ்த்துக்கள் .

    • @srikaran7291
      @srikaran7291 3 роки тому

      தினகரன் அலுவலகத்தில் 3 உயிர் !

  • @KumarKumar-fi9tx
    @KumarKumar-fi9tx 3 роки тому

    உங்கள் சேவை super Sir

  • @laxmis2750
    @laxmis2750 3 роки тому +32

    இப்போது சிரித்தபடி பேசினாலும் , அப்போது எவ்வளவு டென்ஷனா இருந்திருக்கும்.. அநியாயm 😔

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 роки тому +1

      NAKKEERAN Gopal meethu. 91-96il irunthe voru kann undu. YENATHU pazhaiya Nanbar SP, yum VORU judge um Gopal thairiyamana aalunnu sollakkelvi.Naan Appo madhya Arasu adhikari Chengalpattu.

  • @mkannan6254
    @mkannan6254 3 роки тому +2

    உன்னதமான இலக்கை நோக்கி பயணிக்கும் நக்கிரனுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @ksr3869
    @ksr3869 3 роки тому +3

    Salute 🔥

  • @murugansenu1497
    @murugansenu1497 3 роки тому +5

    Valthukkal anna 💐💐💐💐
    Anna dmk pandra thiruttu velaiya pathi Pesa maatingura yean?
    😆😆😆😆

  • @joshepjoshep5580
    @joshepjoshep5580 3 роки тому +1

    May God protect you even more. Always be honest and sincere. God will support you. Thank you.🙏🙏💐

  • @bhazeemairtravels4497
    @bhazeemairtravels4497 3 роки тому +17

    என்னோமோ போங்க கடைசில அந்த அம்மா சாவே பெரிய கேள்வி யா இருக்கு இப்போ வினை விதித்தவன் வா விதி அறுப்பான்

    • @tamilonly3413
      @tamilonly3413 3 роки тому

      One help please

    • @karthickmurugamoorthi950
      @karthickmurugamoorthi950 3 роки тому +1

      Very true. Same thing happened in cauvery hospital as well?

    • @thangavelmanickam9745
      @thangavelmanickam9745 3 роки тому

      வினை விதைத்தவன் வினை அறுப்பான்! இது எல்லோருக்கும் பொருந்தும், தி மு க ( உள்பட)

  • @arunachalamp.s.pillai5234
    @arunachalamp.s.pillai5234 3 роки тому

    Anbu Anna ku enoda vazhthugal.. Ungal payanam thodaratum.. Proud of be a Nakeeran follower ..

  • @mkatirvel8202
    @mkatirvel8202 3 роки тому +3

    உண்மை தலைவராக உலகை ஆளவேண்டும் அண்ணா 🦋

  • @JasonAmma
    @JasonAmma 3 роки тому +2

    ஆத்தீஈஈஈ.....சினிமா ல scenes explain பண்ற மாதிரி ல இருக்கு.😯😮 Uncle...நீங்க செம தில்லான ஆள் uncle...👍
    எல்லாருக்கும்...மீசை set ஆகாதுனு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க.☺🥰👍

  • @thomasheraldwilson9575
    @thomasheraldwilson9575 3 роки тому +22

    இன்று நம் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் என்றும் எந்த ஊடக நண்பர்கள் மீதும் அன்புடன் உள்ளார் வாழ்க தளபதி

    • @ramkumar-fn1mp
      @ramkumar-fn1mp 3 роки тому

      Yes madurai dinamalar office burning case enachu sir

  • @kalai78primani48
    @kalai78primani48 3 роки тому

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  • @arasua9894
    @arasua9894 3 роки тому +6

    Nee Vera level Thalaiva Love sir intha movie la varum paru athu ellam reel Mass nee than real Mass unga video ellam parthu ennakum unga kuda work pannanum pola irukku sir

  • @deepanchandrasekaran721
    @deepanchandrasekaran721 3 роки тому +1

    Congratulations Gopal Anna. Keep rocking 💐💐💐💐

  • @TamilTV2
    @TamilTV2 3 роки тому +3

    கோபால் அண்ணா, உங்கள மாதிரி யாருமே இருக்க முடியாது
    உங்களை ஒரு முறை சந்திக்கணும் அண்ணா

  • @vassagyj395
    @vassagyj395 3 роки тому

    Vazhga valamudan