🔴ஜெருசலேம் பற்றிய ஆச்சரியமான உண்மைகள் ! | SECRETS OF JERUSALEM |SPECIAL MESSAGE | Bro MD JEGAN | HLM

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 48

  • @thomasreena7209
    @thomasreena7209 Рік тому +29

    உயிருள்ள தேவன், உயிருள்ள வார்த்தை, நேற்றும் இன்றும் என்றுமே மாறாத தேவன் நம் தேவன், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரே அரசர்.

  • @hepsibaiebinazer9724
    @hepsibaiebinazer9724 Рік тому

    தேவனே உமது மக்களுக்கு உதவிசெய்யுமப்பா,

  • @radhakristen91
    @radhakristen91 Рік тому

    கர்த்தர் இஸ்ரேலுக்கு ஒரு ராஜா வந்ததுக்கு நன்றி

  • @jestinTech
    @jestinTech 28 днів тому

    Amen good morning friends MD jagen

  • @SathiyavathiP-pi8tc
    @SathiyavathiP-pi8tc Рік тому

    அன்பு சகோதரர் அவர்களே உங்களுடை நற்ச்செய்தி பார்த்தேன் உங்களுடை செய்தி அத்தனையும் 100/100 தேவனுடைய வார்த்தை நிரை வேரும் செய்திதான் ஆனால் இந்த 100 நாள் நிரைவேடும்போது கொடுத்த செய்திதேவனே உங்கள் அருகில் நின்று . தான் வரப்போவதை சொல்லச் சொல்லி முன் அறிவித்ததை நான் உனர்ந்தேன் ஆம் இந்த 100 நாள் நற்செய்தி முடிந்ததும். இஸ்ரலிலே யுத்தம். சத்தம் இரத்தம். ஓயாமல் ஓடுகிறது .இயேசு நம் வாசலில் நிற்க்கிறா நாம் அவரோடு போக தயார இருக்க முன்கூட்டிதேவனுடை திருவசனத்தால் தெளிவுபடுத்திய திரிக்கா கநன்றி உங்களை தேவன் விஜேச விதமாக பயன்படுத்தி வரும் தயவுக்காய் தேவனை ஸ்தோத்தரிக்கி நேரம்.

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs Рік тому +5

    ட்ரம்ப்பை நினைத்தாலே சிரிப்பு
    வருகின்றது.ஆனால் அவரைக் கொண்டு கர்த்தர் செய்த காரியங்கள் ஆச்சரியமாயிருக்கிறது.

    • @nallthambipaul835
      @nallthambipaul835 Рік тому

      ஏன் சிரிப்பு வருகிறது.
      Read the book " Paradigm " by Jonathan Cahn.

    • @ARUMUGAMARUMUGAM-lb6zs
      @ARUMUGAMARUMUGAM-lb6zs Рік тому

      @@nallthambipaul835 ட்ரம்பின் தற்போதய நிலைமையை ஊடகங்களில், செய்திகளாக வந்து கொண்டிருப்பது பற்றியும் கவனத்தில் கொள்ளவும்.

  • @sundersunder1322
    @sundersunder1322 Рік тому +5

    Praise the Lord

  • @keethakeetha2041
    @keethakeetha2041 Рік тому +1

    உயிருள்ள தேவனுடைய வார்த்தைக்காக.. ஸ்தோத்திரம்...

  • @amburoseanbu3459
    @amburoseanbu3459 Рік тому +3

    ஆமென் அல்லேலூயா

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec Рік тому

    புதிய ஜெருசலம் என்றால் பழைய ஜெருசலம் இல்லை என்பது மட்டுமல்ல.அந்த நாடே இல்லை

  • @Bharath-fp5yo
    @Bharath-fp5yo Рік тому +2

    Jesus Christ comming soon ❤❤❤

  • @mahimsathya8322
    @mahimsathya8322 Рік тому +3

    Very useful message, brother

  • @davidratnam1142
    @davidratnam1142 Рік тому +3

    God blessed holy city

  • @leonelsudeshs3150
    @leonelsudeshs3150 Рік тому +3

    Amen amen praise the lord 🙏

  • @nelsonkamraj9063
    @nelsonkamraj9063 Рік тому +2

    Super messag bro

  • @surensuren7815
    @surensuren7815 Рік тому +3

    ❤❤❤❤❤❤

  • @LazarusManuel
    @LazarusManuel Рік тому +2

    PRAISE THE Lord jesus

  • @keethakeetha2041
    @keethakeetha2041 Рік тому

    ஆமென் .

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Рік тому +1

    🙏

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh Рік тому

    Amen

  • @shalinimuthukrishnan9777
    @shalinimuthukrishnan9777 Рік тому +2

    Praise GOD

  • @presilasub118
    @presilasub118 Рік тому +2

    Amen Praise n Glory to Christ our Lord n Saviour Hallelujah 🙏⚘

  • @hildapriyadharsini-jh1lt
    @hildapriyadharsini-jh1lt Рік тому +2

    Praise God.

  • @estherarumugam8764
    @estherarumugam8764 Рік тому

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏

  • @radhakristen91
    @radhakristen91 Рік тому

    டொனார்தம் மீண்டும் அமெக்கா விருக்கு வரவேண்டூம்

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec Рік тому

    அது உவமையாய் இருப்பது எல்லாமே உண்மை காட்சிகள். இறுதி இறையாளனுடைய தையும் சபையும் பற்றிய காட்சிகள்.அது உண்மை காட்சிகள்.இறுதி இறையாளனுடைய காட்சிகளைக்கண்ட அனைத்து தீர்க்கதரிசிகளும் அந்தக் காகாட்சிகள் தன் வாழ்க்கையில் நடந்தால் நல்லது என நினைப்பாங்க. நெருக்கடியான சூழ்நிலையில்

  • @radhakristen91
    @radhakristen91 Рік тому

    பாஸடர் தெளிவாக சொன்னீர்கள்

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 Рік тому

    Brother ,God is revealing his secrets and His will through to simple people to us .Amen brother,I never miss your preaching either in you tube or in Nambikai channel

  • @radhakristen91
    @radhakristen91 Рік тому

    கர்தாதருக்கு யார் வரவேண்டும் என்பது தெரியும்

  • @shalinimuthukrishnan9777
    @shalinimuthukrishnan9777 Рік тому

    Pray for holy land Jerusalem

  • @radhakristen91
    @radhakristen91 Рік тому

    வேத்தின் வாக்கு பழித்தது

  • @radhakristen91
    @radhakristen91 Рік тому

    கர்த்தருக்குதோத்திரம்

  • @Wolf-sz5hh
    @Wolf-sz5hh Рік тому +2

    ஞானகன்மலைதங்களுடனே

  • @Muthuraj_1956
    @Muthuraj_1956 Рік тому +2

    According to MDJegan Donald Trump is UNO, UNO is Donald Trump.

  • @georgesoundarakumar909
    @georgesoundarakumar909 Рік тому +1

    Where is the Covenant box now ?

    • @shirleyfrancis4947
      @shirleyfrancis4947 Рік тому

      Brother We are new Covenant people, it is within us not outside

  • @stalinjashwa4538
    @stalinjashwa4538 Рік тому +1

    காயின் கட்டியது மெக்காவா?

  • @asharamani8553
    @asharamani8553 Рік тому

    😂😂😂😂😂😂😂😂😂

  • @dossarokiya6535
    @dossarokiya6535 Рік тому +4

    காபாவை காப்பாற்ற முடியாத அல்லாஹ் ஒரு கடவுளா 😂

    • @splendid012
      @splendid012 Рік тому

      இறைவன் கூறிய பிறகும் லோத்து (அலை) அவர்களின் சமுதாயம் செய்த பாவத்தை இன்று செய்து கொண்டு கிறித்துவன் என்று பெருமையடிப்பவர்கள் சிந்திக்கவும்

  • @dossarokiya6535
    @dossarokiya6535 Рік тому +3

    இஸ்லாம் ஒரு கற்பனை.😂

    • @splendid012
      @splendid012 Рік тому

      மஸீஹ் (அலை) வருகையின் போது உணர்வீர்கள்.அதற்குள் அல்லாஹ் வழிகாட்டுவானாக!

    • @AAROKIADOSS-nu1dy
      @AAROKIADOSS-nu1dy Рік тому +5

      ​@@splendid012தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @splendid012
      @splendid012 Рік тому +1

      @@AAROKIADOSS-nu1dy சகோதரரே! பிறரின் மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தலோ கேலி செய்தலோ இஸ்லாத்தில் இல்லை.