நித்திய ஜீவன் - வேத பாடம் | JWTLC - Muscat (Tamil Church) | Bro. M. D. Jagan | HLM

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • இந்த தேவ செய்தியை தேவ ஊழியர்கள், மூப்பர்கள் மற்றும் திருச்சபையின் உதவி ஊழியர்களுக்கு சமர்ப்பிக்கிறோம் | This is Dedicated to Servants of God, Elders & Deacons of Church
    Bro. M. D. Jagan | Heavenly Ladder Ministries, Chennai.
    சகோ. எம். டி. ஜெகன் | விண் ஏணி ஊழியங்கள், சென்னை.
    How to inherit eternal life | நித்திய ஜீவனை சுதந்தரிப்பது எப்படி
    JESUS IS THE WAY THE TRUTH AND THE LIFE CHURCH (JWTLC) - MUSCAT
    இயேசுவே வழி சத்தியம் ஜீவன் சபை (JWTLC) - மஸ்கட்
    Tamil Church Muscat - தமிழ் திருச்சபை மஸ்கட்
    Vision of JWTLC
    “To be a radiant Church, rooted and built up in Him as members of the body of Christ, sincere and without offence until the day of the Lord”
    ”கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்களாக, அவருக்குள் வேரூன்றி கட்டப்பட்டு, கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும், இடறலற்றவர்களுமான மகிமையுள்ள சபையாய் இருக்கும்படியாக’’
    References verses in Tamil bible
    Ephesians 5:27, Colossians 2:6 and Philippians 1:11
    Friday's, Holy Worship Service 9.00am-11.30am
    Friday's, Bible Study 11.30am-12.00noon
    Tuesday's, Elijah Fasting Prayer 7.30pm-9.00pm
    3rd Friday's, Night Prayer 10.00pm-1.00am
    Saturday's, Women's Fellowship 9.30am-11.00am
    Children's Bible School
    www.jwtlc.com

КОМЕНТАРІ • 423

  • @sailajasailaja7708
    @sailajasailaja7708 4 роки тому +58

    இப்படி பட்ட விளக்கம் இதுவரையும் யாரும் சொன்னது இல்லை .... தேவனுக்கே மகிமை....

  • @arockiyarajnickson8941
    @arockiyarajnickson8941 3 роки тому +64

    ஆண்டவருக்கு நன்றி எத்தனை ஞானம் நிறைந்த போதனை நித்திய ஜீவனை பற்றி இப்படி ஒரு விளக்கம் இதர்க்கு முன் கேட்டதேயில்லை சகொதர்க்கு நன்றி ஆமென்

  • @shadrach8776
    @shadrach8776 4 роки тому +9

    இயேசு கிறிஸ்து ஒருவரே நித்திய பிதா ஆமென்

  • @rajababudevitraja238
    @rajababudevitraja238 4 роки тому +15

    Amen எனக்கு நித்திய ஜீவன் வேண்டும் என் மனம் வாஞ்சிக்கிறது கர்த்தர் என்னை
    ஆயத்தம் பண்ணுவார் ஆமென் !

  • @samdavied1938
    @samdavied1938 4 роки тому +27

    நிச்சயம் என் தகப்பனின் உதவியுடன் இந்த மாய உலகத்தை வென்று என் நித்திய வீடிற்கு செல்வேன்.....
    கர்த்தர் உங்களை இன்னும் பயன்படுத்துவர்..
    ஆமென்...

  • @m.munusamy599
    @m.munusamy599 3 роки тому +21

    சத்தியத்தை சத்தியத்தின்படி சொன்ன பிரதருக்கு ரொம்ப நன்றி ஸ்தோத்திரம் அல்லேலூயா

  • @suseelalingappan1699
    @suseelalingappan1699 2 роки тому +6

    தேவன் யோவானுக்கு வெளிப்படுத்திய ஞானம் உங்களளுக்கும் அருளினார். தேழனுக்கே மகிமை உண்டாவதாக.

  • @thiyathivya4436
    @thiyathivya4436 4 роки тому +27

    கேட்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. இவ்வளவு அஜாக்கிரதையாக இருக்கிறோமே என்று
    REALLY SORRY JESUS 😭😭😭

  • @vadivelanfurniture5599
    @vadivelanfurniture5599 4 роки тому +7

    ஆமென் அல்லேலூயா! ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தை!
    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.

  • @pugazs8507
    @pugazs8507 Місяць тому +1

    Praise the Lord Pastor.

  • @jinshajosuah8297
    @jinshajosuah8297 Рік тому +2

    அர்த்தங்கள் அருமையாக இருந்தது வாழ்வை மாற்றும் தேவ வார்த்தை

  • @rajaraju5887
    @rajaraju5887 4 роки тому +75

    பரிசுத்த ஆவியானவர் என் உள்ளத்தில் பேசினார்..!!!
    ஜீவனுக்கு போகிற வாசல் வழி நெருக்கமும், இடுக்கமுமாய் இருக்கின்றது, சேரும் இடமோ முடிவில்லாத நித்திய ஜீவன்..!!!

  • @angelk4957
    @angelk4957 4 роки тому +16

    நன்றி அப்பா என் மேல் நீர் காட்டிய அன்புக்காக நன்றி இயேசப்பா

  • @silviaij5758
    @silviaij5758 4 роки тому +24

    பரிசுத்த ஆவியானவர் அதற்காகவே அருளப்பட்டு இருக்கிறார். நம்மால் முடியாது நம்மில் இருக்கிற பரிசுத்த ஆவியானவர் நாம் ஜெயம் எடுக்க உதவி செய்கிறார்.
    Thank you brother. God bless you.

  • @kasimuppa2002
    @kasimuppa2002 4 роки тому +5

    My Lord Jesus Christ everything is you 🙏 praise the Lord 🙏

  • @danielelayan2603
    @danielelayan2603 4 роки тому +20

    மிகவும் தெளிவாக கர்த்தர் என்னுடன் பேசியிருக்கின்றார்
    ஆமென் அல்லேலூயா

  • @JohnPaul-wc1bm
    @JohnPaul-wc1bm 4 роки тому +10

    பாஸ்டர் இந்த தேவ வார்த்தைகள் எங்களுக்கு மிகவும் பிரயோஜனமுள்ளதாய் இருந்தது. நாங்கள் உங்களுக்காக சிறப்பாக ஜெபிக்கிறோம். நீங்கள் ஒன்றையும் குறித்து கவலைபடாதீர்கள் ஜீவனுள்ள தேவன் உங்களுக்கு பெலனளிப்பார். ஆமென்.

  • @hannahgrace.h8340
    @hannahgrace.h8340 4 роки тому +5

    அன்பான பிரதர் அடியேனுக்காகவும் அடியேனுடைய மனைவி பிள்ளைகளுக்காகவும் நாங்கள் பரலோகம் அடையதக்கதாக ஜெபியுங்களேன் நன்றி

    • @eliyaj8803
      @eliyaj8803 4 роки тому +1

      You didn't understand what he preached. Leave everything and take the cross and follow Jesus.

    • @arulnatharajps3219
      @arulnatharajps3219 4 роки тому

      ua-cam.com/video/HyDNKa2mq90/v-deo.html

  • @velniteshannamalai2009
    @velniteshannamalai2009 3 роки тому +3

    M.d.Jegan uncle super message

  • @vinidani7055
    @vinidani7055 Місяць тому +1

    Praises the lord
    Such a wonderful bible study
    How much deep our God’s word is thank you bro jegan.
    Never thought of this way

  • @rosjoy66
    @rosjoy66 4 роки тому +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக நன்று🙏

  • @sumanselvaraj6671
    @sumanselvaraj6671 4 роки тому +2

    இந்த வேதப்பாடத்தை காது உள்ளவன் நன்றாய் கேக்கக்கடவன் .

  • @sofiarulmozi2337
    @sofiarulmozi2337 4 роки тому +20

    Eye openning meesage. Thank You Holy Spirit 🔥🔥🔥
    Glory to living Jésus
    MARANATHA

  • @vetrisadikemane9136
    @vetrisadikemane9136 3 роки тому +4

    True promise thank you Lord Amen

  • @leosebastian1359
    @leosebastian1359 4 роки тому +5

    Jesus is following my life .Thank you message for pastor. God bless you.

  • @sumanselvaraj6671
    @sumanselvaraj6671 2 роки тому +1

    உன்னதமான தேவனுக்கு நன்றி பிதாவே.

  • @balarathiga2021
    @balarathiga2021 4 роки тому +1

    Amen
    தெளிவான பாடம் கற்றுக் கொண்டேன்

  • @mr.samfrankedward.a584
    @mr.samfrankedward.a584 4 роки тому +2

    Thanks brother

  • @UmashanmugamUma-ou1ej
    @UmashanmugamUma-ou1ej 3 місяці тому

    Amen,amen,,❤❤❤❤

  • @mselvi-eq5fe
    @mselvi-eq5fe 4 роки тому +2

    நன்றி பாஸ்டர் பரிசுத்த ஆவியானவர் என்நோடு பேசினார்

  • @idhayadeepa4170
    @idhayadeepa4170 4 роки тому +4

    Excellent. Jesus strengthen me!!!! Hallelujah !!!!

  • @connectdavid
    @connectdavid 3 роки тому +2

    தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். John 3:16... Jesus is the only way to get "நித்தியஜீவனை அடையும்படிக்கு". Accept Jesus as My God and speak in mouth will be saved. That is in the power of "Jesus"

  • @kandarajlinggam4520
    @kandarajlinggam4520 11 днів тому

    THANK YOU JESUS GOD

  • @vijivj7558
    @vijivj7558 10 місяців тому

    Praise the lord

  • @jeevarodrigo9414
    @jeevarodrigo9414 4 роки тому +1

    Yesuve umaku romba nantri romba nantri romba nantri appa. thankyou brother intha seithi appa unga mulama engaluku thanthatharkaga kartharuku nantri seluthugiren ithu engaluku kidaitha pakiyam entru karuthugiren amen

  • @JayakumarKumar-i8w
    @JayakumarKumar-i8w Рік тому +1

    Iseppavukku magimaiundavataga amen❤️

  • @k..k..k.8773
    @k..k..k.8773 Рік тому +1

    Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thamizhvanan2701
    @thamizhvanan2701 4 роки тому +1

    எனக்கு மிகவும் பயனுல்ல தகவல் Thanks .. brother Now i am understanding the Bible Stady.

  • @dheluciasharmila733
    @dheluciasharmila733 3 роки тому +3

    This message is also for every believer in a church. Thank you lord for deeply revealing the secrecy behind Eden.

  • @shanthynelson3314
    @shanthynelson3314 4 роки тому +2

    Thanku paster Lord jesus christ BLESS

  • @Me_sunyoung......
    @Me_sunyoung...... Рік тому

    Vera level pastor msg super

  • @anandsamson7147
    @anandsamson7147 4 роки тому +6

    Thank you so much brother.
    We are blessed

  • @swaminathananbu5969
    @swaminathananbu5969 2 місяці тому

    Amen

  • @ganesonpanchan1436
    @ganesonpanchan1436 4 роки тому +6

    Wonderful message of God
    God bless you brother

  • @selinameshabi7146
    @selinameshabi7146 11 місяців тому

    Amen....

  • @immanrajan1537
    @immanrajan1537 10 місяців тому

    Praise the lord bro.

  • @emmanuelcharles7138
    @emmanuelcharles7138 4 роки тому +2

    Corona vanthathu nallathu ninaikuren ungal vetha vasanathai katrukolukiran nandri anna

  • @sheilajohn5489
    @sheilajohn5489 5 місяців тому

    Praise God 🎉

  • @marynagarajn8227
    @marynagarajn8227 4 роки тому +2

    Very clear Bible study pastor.. thank you so much

  • @yesudas1800
    @yesudas1800 3 роки тому

    Amen
    நானும் நித் தியா ஜீவனை பெற்று கொள்ள இயேசு எனக்கு உதவி செய்ய ஜெபிக்கிறேன்

  • @m.reubenravi9613
    @m.reubenravi9613 2 роки тому +2

    Glory to God. May God bless and continue to use you for His glory.

  • @airconditionersservices1051
    @airconditionersservices1051 4 роки тому +3

    praise the Lord very good massege

  • @pascaljeanpierre8248
    @pascaljeanpierre8248 4 роки тому +30

    தெளிவான வேத பாடம் நன்றி பாஸ்டர் நல்ல விளக்கமாக சொன்னீர்கள்

    • @kranoffjothi
      @kranoffjothi 4 роки тому

      Edu madiri bible la eruka yella chapter deep explain pani erunda nala erukum thanks to jesus

    • @devadeva5355
      @devadeva5355 4 роки тому

      @@kranoffjothi பிரதர்ஸ் MD jagan என்று டைப் செய்தால் அவருடைய வேற வேற செய்திகள் நிறைய இருக்கு, அதுக்கு நீங்கள் செய்ய வேண்டியது youtub cannel HEAVAENLY LADDER என்று டைப் செய்து பார்க்கவும், மற்ற சேனலிலும் அவருடைய செய்திகள் இருக்கிறது, MD jagan messages என்று டைப் செய்தாலும் கிடைக்கும்....

    • @kranoffjothi
      @kranoffjothi 4 роки тому

      @@devadeva5355 thank you brother

  • @erayanrevaka5222
    @erayanrevaka5222 4 роки тому +2

    All glory to Lord Jesus Amen 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @bethelmissionchurchkgf
    @bethelmissionchurchkgf 3 роки тому +3

    Really a goosebumbs message. Praise God for giving us this wonderful Man Of God!!

  • @immanueljohn5397
    @immanueljohn5397 4 роки тому +4

    Praise the Lord🙏🙏🙏🙏

  • @vasanthivasanthi4540
    @vasanthivasanthi4540 4 роки тому +1

    Thanks again pastor Nalla message cleara Bible study purinchathu God bless you

  • @susheelas2813
    @susheelas2813 4 роки тому +10

    I thanks my lord we open my eye . When I listened God words l am fearfully .

  • @sumanselvaraj6671
    @sumanselvaraj6671 2 роки тому

    இராஜாவின் படுக்கையாே ரோஜா. இயேசுகிறிஸ்துவின் படுக்கையாே முள்ளு

  • @mosesfranklin4496
    @mosesfranklin4496 4 роки тому +20

    Very clear, in-depth teaching Brother. I'm Spirituality blessed

  • @samsalo6660
    @samsalo6660 24 дні тому

    Thank you brother

  • @prabhubenita5784
    @prabhubenita5784 10 місяців тому

    ❤amen

  • @augustinhospital
    @augustinhospital 4 роки тому +2

    Thank you spiritual father

  • @rajk.dharumraj9979
    @rajk.dharumraj9979 4 роки тому +1

    Dear Brother Jegan in Christ, miga nalladhoru study, thanks!

  • @vanithajojovani656
    @vanithajojovani656 Місяць тому

    Brother neenga sonnathu pola niyapramanathai mathiram kadaipidithale nithaya jeevanai adaya mudium yendru irunthen but intha msg kettathuku apuramatha therinjathu unmai yenna yendru, but neenga sonnathu pola engalai moozhumaiyaga kartharuku oppu kodukurom, en dhavanale engalai nadatha koodum.thank u brother neenga romba azhama unarthi Irukinga.

  • @3roses309
    @3roses309 4 роки тому

    En pondra janangala devanudaya samugathuku azhaithu sella karthar ungalai engalaku koduthu irukar brother.kartharuke magimai undagatum.

  • @emmanuelrajasekaran7316
    @emmanuelrajasekaran7316 4 роки тому +7

    I never hear the lesson before,may Lord use you for plenty

    • @benithedwin1881
      @benithedwin1881 4 роки тому

      நீங்களும் ஒரு ஊழியக்காரர் தானா?

  • @marthamachiah7610
    @marthamachiah7610 3 роки тому +2

    Wonderful study , so clearer

  • @vasudavid1785
    @vasudavid1785 4 роки тому +15

    New dimensions to read bible. Thank you brother for the eye opening msg

  • @kishtinjoe
    @kishtinjoe 4 роки тому +1

    ஆமென்.

  • @mahamercy8499
    @mahamercy8499 3 роки тому

    அற்புதமான செய்தி
    நன்றி இயேசப்பா

  • @kailasamg5292
    @kailasamg5292 3 роки тому

    ஆழ்ந்த கருத்துக்களை விளக்கமாக தெளிவுபடுத்தினீர்கள்.இந்த நேரத்தை கொடுத்து எங்கள்குடும்பத்தில் இந்த சத்தியத்தை கேட்கச்செய்து உம்மில் நிலைக்க செய்வீரென விசுவாசிக்கிறோம்.
    நன்றி. ஆமென்.
    சகோ.ஜி.கைலாசம்.

  • @joshuasamuel4389
    @joshuasamuel4389 4 роки тому +4

    Thank you JESUS Thank you brother deep msg

  • @stellavasanth1416
    @stellavasanth1416 4 роки тому +5

    Good message thank you jesus God bless all amen

  • @anthonyrajanj6601
    @anthonyrajanj6601 4 роки тому +2

    Amen praise the Lord Jesus

  • @jeyanthjeyanth9177
    @jeyanthjeyanth9177 4 роки тому +5

    கடைசி வரை கேட்டேன் brother...

    • @jeyanthjeyanth9177
      @jeyanthjeyanth9177 4 роки тому

      மிகவும் பிரயோஜனமாக இருந்தது

  • @nazaran1787
    @nazaran1787 4 роки тому +16

    Very very excellent explanation. I am blessed to watch and hear this teaching. I understood very clearly. All glory and honour to our Lord Jesus. Hallelujah, Praise the Lord. Thank you brother.

  • @shanmugamthomas7898
    @shanmugamthomas7898 4 роки тому +16

    தெளிவான வேத பாடம் நன்றி பாஸ்டர்

  • @brindhasekar8068
    @brindhasekar8068 4 роки тому +3

    Amen hallelujah

  • @vinolidy4378
    @vinolidy4378 4 роки тому +1

    நன்றி பிரதர்

  • @johnanbuel7839
    @johnanbuel7839 4 роки тому +5

    பாவம் ஜனங்கள்.
    கலாத்தியர் 3:1-4,10-13,29
    [1]புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே.
    [2]ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?
    [3]ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?
    [4]இத்தனை பாடுகளையும் வீணாய்ப்பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே.
    [10]நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.
    [11]நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.
    [12]நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.
    [13]மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
    [29]நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.

  • @georgeya5384
    @georgeya5384 4 роки тому +1

    Thank you Jesus for the msg always am asking who is Jesus now I know the Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajsella9969
    @rajsella9969 Рік тому

    Thank you. Good job

  • @victorjoseph2260
    @victorjoseph2260 4 роки тому +5

    Thank God! you saved my life brother, Lord spoke with me through this message. A very heartful thanks to Jesus Christ and Pastor.

  • @sridevistalin5347
    @sridevistalin5347 4 роки тому +2

    Thank you Jesus and Anna

  • @amalapushpam1299
    @amalapushpam1299 4 роки тому +2

    Thank you jesus

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 4 роки тому +2

    Amen amen amen

  • @JayamaniA-dg9fe
    @JayamaniA-dg9fe 10 місяців тому

    Nanre amen

  • @hannahcharleshannah918
    @hannahcharleshannah918 Рік тому

    🙏👍

  • @crazygjmckenziestudio545
    @crazygjmckenziestudio545 3 роки тому

    ☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
    Have mercy upon us oh Lord.
    Have mercy upon a us.
    ☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

  • @jayabharathiv982
    @jayabharathiv982 4 роки тому +13

    Praise the lord brother. Just want to say that . What a wonderful truth Amen Amen Amen God bless you brother. thank you 🙏

  • @raghel99
    @raghel99 4 роки тому +8

    Vera leave msg really good 👍
    Thanks pastor 🙏🙏

  • @dironkabisty2223
    @dironkabisty2223 4 роки тому

    4 times kedan brother maari konde irukiren daily jesus kitta kekiran maamsam sakadika padanum nu god seivar

  • @johnpeter3032
    @johnpeter3032 4 роки тому +6

    Thank you so much pastor

  • @Kaigreenefx
    @Kaigreenefx 4 роки тому +1

    God bless u bro

  • @ltech1737
    @ltech1737 3 роки тому

    Thank you Jesus Christ thank you brother God bless you

  • @ManiKandan-og5th
    @ManiKandan-og5th 4 роки тому +8

    Arumaiyana vilakkam

  • @maragathamperumal8377
    @maragathamperumal8377 2 роки тому

    Thank God for being blessed to watch your teaching

  • @devid9609
    @devid9609 4 роки тому +2

    Praise.the.lord

  • @anthonynadar5620
    @anthonynadar5620 4 роки тому +1

    Praise.the.Lord Amen
    🙏🙏🙏🙏🙏🙏