இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
என் மூத்த மகன் வேலைக்கான ரிசல்ட் அற்புதமாக பாஸ் கோடான கோடி நன்றி இயேசப்பா இன்ரீவ் பக்கத்தில் போட கிருபை பண தேவைகளை தாங்கப்பா யாரவது துணையை அனுப்புங்கள் இயேசப்பா எங்களுக்கு வழி தெரியாது உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லை இயேசப்பா 🙏🙏🙏
கர்த்தாவே, நீர் மகிமையின் தேவன்,மகத்துவமுள்ள தேவன்,அதிசயமானவர்,உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை, என் குடும்பம் ரட்சிக்க பட வேண்டும், என் இந்தியாவை ரட்சிக்க, ஆசீர்வதிக்க பட வேண்டும், என் தேவனாகிய கர்த்தாவே உமக்கே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இந்த நாளில் எங்களுக்கு தேவைகள் சந்திக்க பட வேண்டும் கடன் பிரச்சினை மாற வேண்டும் என் பிள்ளைகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்த வேண்டும் எங்களுக்கு உதவி செய்யும் இயேசப்பா உம்மையே நம்பி இருக்கிரேன் ஆமேன்
ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் என் கணவருக்கு பூரண சுகத்தை தாங்கப்பா குடிப்பழக்கத்திற்கு மீண்டும் போகாத படி பாதுகாத்து கொள்ளுங்க வருமானத்தை தாங்கப்பா பிள்ளைகளை ஆசீர்வதிங்கப்பா அடியாளையும் ஆசீர்வாதத்தை பணதேவைகள் பொருள் தேவைகளை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் நகைகளை மீட்டு தாங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
இயேசப்பா இந்த உலகத்தில் பிரகாசிக்கிற மெய்யான ஜீவ ஒளி நீங்கதான் இயேசப்பா ஸ்தோத்திரம்🙏இயேசப்பா எங்க பாவத்தை மன்னித்து இருளாய் இருக்கிற வாழ்க்கையிலும் இருள் நீங்கி பிரகாசிக்கிற மெய்யான ஒளியாய் நீங்க வந்து எல்லாருடைய வீட்டிலும் இருதயத்திலும் பிறக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் அப்பா என் வாழ்விலும் காணப்படும் எல்லா இருளையும் நீக்கி வெளிச்சம் தாரும் அப்பா நீரே உதவி செய்யும் நீரே ஆசீர்வதியும் இந்த பிறப்பின் நாளிலும் மற்றவர்க்கு உதவி செய்து வாழும் படி செய்யும் நீரே என் வாழ்வின் இரட்சகர் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼
ஆமென். நன்றி தகப்பனே. எங்கள் வாழ்வில் வெளிச்சமாய் இருந்து, எங்களுக்கு ஒளியாய் இருக்கிறீர். எங்களை பாதுகாத்து வழிநடத்துகிறீர். உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
என் அப்பா தலைவலி இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் அப்பா அம்மா ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் இயேசுப்பா பாவத்தையில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா ✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இயேசுராஜாவே என்னுடைய உள்ளங்களிலிருக்கும் இருளை அகற்றி வெளிச்சமாக்கும். வெளிச்சத்தைத்தாரும் ஆண்டவரே வெளிச்சத்தைத்தாரும். தேவனே இந்த யேசுவின் பிறப்பின் நாட்களில் மகனுக்கு ஒரு அற்புதம் செய்து மகிழப்பண்ணுங்கப்பா பண்ணுங்க. அப்படியே செய்யபோவதற்காக உமக்கு நன்றியப்பா நன்றி. ✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா என் கணவர் மது குடியிருந்து விடுதலை தாருங்கள் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா...... 🙏😢🙏......
என் அம்மா கால்வாலி இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகளாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் இயேசுப்பா பாவத்தையில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா ✝️✝️✝️✝️✝️✝️✝️🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இயேசு அப்பா நாங்கள் துன்பத்தை கண்ட வருடங்களுக்கு எங்களை மகிழ்ச்சி ஆக்கும் புதிய வருடம் முழுவதும் குறைவின்றி ஆசிர்வதித்து மகிழ பண்ணும் அப்பா ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amen amen hallaluya hallaluya thankyou thankyou so so so so so much jesus Appa peedava ya ya ya ya challa Appa peedava yassappa yangaluku yassappa yangaluku neenga saidha adesaiyangalukagga ummaku ummaku kodana kodana kodana kodana kodi kodi kodi shothiram shothiram nandri nandri appa peedava nandri appa peedava i love you Appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉
இயேசப்பா பசங்க இரவு படுக்கை சிறுநீர் கழிக்க அப்பா இயேசப்பா பசங்க இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் ஏன் கணவர் சண்டை பிரச்சினை நடந்து வருகிறது இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா இன்று காலை முதல் மாலை வரை வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா🛐🛐🛐🛐
ஆண்டவரே என் கணவரையும் என் அம்மாவையும் கண்ணின் மணி போல காத்து உடல் ஆரோக்கியம் கொடுத்து வழி நடத்தும் அப்பா என் கணவரின் வேலை அரசு வேலையாக ஆசிர்வாதம் பண்ணுங்க அப்பா ஆமென்
என் அண்ணன் சத்யா உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் பாவ மன்னிப்பு தாரும் கெட்ட பழக்கம் இருந்து விடுதலை தாரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் இயேசுப்பா பாவத்தையில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா 🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Praise the lord. சகல மகிமையும் கிருபையும் இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பு ஆண்டவரே!கர்த்தராகிய நம் தேவன் பிறந்த இந்த நாளில் உன் பிள்ளைகள் என்ன தீமையும் தப்பும் செய்தார்களோ அவர்களையும், தன் வாழ்க்கையில் நடந்த சில பிரச்சனைகளையும் விலக்கி விடுதலை தந்து உன் பிள்ளைகள் எல்லோரையும் மன்னித்து நல்ல பெலனோடும் சமாதானத்தோடும் சந்தோசத்தோடும் வாழ்வாங்கு வாழ பிதாவே உன் பாதம் தொட்டு ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா
ஸ்தோத்திரம் அப்பா நன்றி இந்த வாக்குதத்திற்காக ஸ்தோத்திரம் அப்பா எந்த தீங்கும் எங்களை அனுகாமல் காத்து வழி நடத்தினதிற்காகவும் எங்கள் வாழ்வில் வெளிச்சம் வரப்போவதற்காகவும் நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏
என் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகளாக மகனாக மாறனும் பொல்லாத வல்லமையில் பிரச்னைகள் இருந்து விடுதலை தாரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் இயேசுப்பா ✝️✝️✝️✝️🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அப்பா நீங்கள் எனக்காக கொடுத்த குடும்பத்தினர் நலமாக இருக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துங்கள் கர்த்தராகிய இயேசு ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என் அக்கா ரேவதி உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகளாக மாறனும் அக்கா மாமா ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இயேசுப்பா மாமா குடியில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா அக்கா பிள்ளைக்கு சுகம் தாரும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகளாக மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா பொல்லாத வல்லமையில் பிரச்னைகள் இருந்து விடுதலை தாரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் இயேசுப்பா பாவத்தையில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா ✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இந்த உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்கள் எல்லோரும் கூடவே இருங்கள் இயேசுப்பா உன் ஞானம் கிருபை ஆசிர்வாதம் தாரும் உன் மகளாக மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் இயேசுப்பா ✝️✝️✝️✝️🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அப்பா இதுவரை நாள் எங்களை பாதுக்காத்து வழி நடத்திறீனே நன்றி அப்பா, அப்பா எங்கள் வாழ்க்கையிலையும் இருள் நீங்கி வெளிச்சம் இந்தChristmas நாளிலும் வரட்டும் அப்பா, நீங்க பிறக்கிற நாளில் என் கற்பத்தின் கனி ஆசீர்வதிக்கப்பட்டு ஒரு குழந்தை பெற அற்புதம் பண்ணுங்க அப்பா, இந்த கிறிஸ்துமஸ் எல்லாருக்கும் நல்லதாக அமையட்டும் இயேசுவின் நாமத்தினால் கேக்கிறேன் நல்ல தகப்பனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
Yesuappa yen kudumpathil irukuravarkall anaivaraium pathukathu rachium appa pithave nan umai mathiram nambi irukura yesuappa🙏🙏
என் மூத்த மகன் வேலைக்கான ரிசல்ட் அற்புதமாக பாஸ் கோடான கோடி நன்றி இயேசப்பா இன்ரீவ் பக்கத்தில் போட கிருபை பண தேவைகளை தாங்கப்பா யாரவது துணையை அனுப்புங்கள் இயேசப்பா எங்களுக்கு வழி தெரியாது உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லை இயேசப்பா 🙏🙏🙏
Amen.......thank you jesus❤
Bro pray for me I have over bleeding I can not go to church 🙏 Jesus please give me good health and happiness bless all people who suffer like me
Please pray for my son class10 board exam in February plzzzzzz prayfor him
ஆமேன் விண்ணுலகில் இருந்து எங்களுக்காக மண்ணுலகிர்க்கு வந்த மெய்யான தேவனே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா
இயேசு கிறிஸ்துவே எங்கள் வெளிச்சமானவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤
Amen 🙏
நேற்று நான் வேண்டிக் கொண்டபடியே நான் பயந்த காரியம் நேரிடாமல் கர்த்தர் என் கால்களுக்கு சுகம் தந்தார் கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்
ஆண்டவரே ஸ்தோத்திரம்
என் மகனை ஆசீர்வதியும அப்பா உம்மால் முடியும் அல்லேலூயா ஸ்தோத்திரம்
கர்த்தாவே, நீர் மகிமையின் தேவன்,மகத்துவமுள்ள தேவன்,அதிசயமானவர்,உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை, என் குடும்பம் ரட்சிக்க பட வேண்டும், என் இந்தியாவை ரட்சிக்க, ஆசீர்வதிக்க பட வேண்டும், என் தேவனாகிய கர்த்தாவே உமக்கே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏
Amen 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன்
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்
இந்த நாளில் எங்களுக்கு தேவைகள் சந்திக்க பட வேண்டும் கடன் பிரச்சினை மாற வேண்டும் என் பிள்ளைகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்த வேண்டும் எங்களுக்கு உதவி செய்யும் இயேசப்பா உம்மையே நம்பி இருக்கிரேன் ஆமேன்
எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் என் கணவருக்கு பூரண சுகத்தை தாங்கப்பா குடிப்பழக்கத்திற்கு மீண்டும் போகாத படி பாதுகாத்து கொள்ளுங்க வருமானத்தை தாங்கப்பா பிள்ளைகளை ஆசீர்வதிங்கப்பா அடியாளையும் ஆசீர்வாதத்தை பணதேவைகள் பொருள் தேவைகளை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் நகைகளை மீட்டு தாங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
இயேசப்பா இந்த உலகத்தில் பிரகாசிக்கிற மெய்யான ஜீவ ஒளி நீங்கதான் இயேசப்பா ஸ்தோத்திரம்🙏இயேசப்பா எங்க பாவத்தை மன்னித்து இருளாய் இருக்கிற வாழ்க்கையிலும் இருள் நீங்கி பிரகாசிக்கிற மெய்யான ஒளியாய் நீங்க வந்து எல்லாருடைய வீட்டிலும் இருதயத்திலும் பிறக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
இயேசு உங்கள் அனைவரையும் நேசிக்கிறார்.... இயேசு உங்கள் ஜெபங்களைக் கேட்டிருக்கிறார்... இயேசுவை நம்புங்கள்
எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
இயேசு எனது மீட்பு அவரே எனது வாழ்வு இனி எனக்கு என்ன குறை இருள் சூழ்ந்தாலும் பயமில்லை இயேசு இல்லாமல் நான் இல்லை 🌹🌹💟
❤
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது அனைவருக்கும் கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்
எங்கள் குடும்பத்தில் மாராவின் கசப்பை மதுரமாக மாற்றியவரே உமக்கு கோடகோடி நன்றி இயேசுராஜா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
ஆமென் அப்பா என் வாழ்விலும் காணப்படும் எல்லா இருளையும் நீக்கி வெளிச்சம் தாரும் அப்பா நீரே உதவி செய்யும் நீரே ஆசீர்வதியும் இந்த பிறப்பின் நாளிலும் மற்றவர்க்கு உதவி செய்து வாழும் படி செய்யும் நீரே என் வாழ்வின் இரட்சகர் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼
ஆமென். நன்றி தகப்பனே. எங்கள் வாழ்வில் வெளிச்சமாய் இருந்து, எங்களுக்கு ஒளியாய் இருக்கிறீர். எங்களை பாதுகாத்து வழிநடத்துகிறீர். உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏
என் கடன் பிரச்சினை மாறனும் இயேசுவே என் தேவையா யார் மூலமாக உதவிசெய்யும் இயேசுவே
Amen
இயேசுவே எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க கிருபை செய்யும். எனக்கு நல்ல வேலை நல்ல எதிர்காலம் நீங்க அமைத்து தாங்கபா
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
இயேசுவே.என்.மெய்யான.ஓளியே.இந்த.வருடங்கள்.எங்களை.பாதுகத்து.வழி.நடந்தினதுக்கு.உமக்கு.நன்றி.ஆண்டவரை.நானும்.என்.கணவரும்.என்.பையன்.கிறிஸ்துமாஸ்.கொண்டாட.ஆசை.ஆனால்.மானம்.மாற.வேண்டும்.அதனால்.எங்களுக்கு.ஒரு.வெளிச்சமாய்.வாரும்.இருளை.நிக்கி.விடும்.
என் அப்பா தலைவலி இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் அப்பா அம்மா ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் இயேசுப்பா பாவத்தையில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா ✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
உலகத்திற்கு ஒளியாய் வந்த மெய்யான ஒளியே உமது பிறந்த நாளை அனைவரும் சந்தோஷமாக கொண்டாடணும்
இயேசுராஜாவே என்னுடைய உள்ளங்களிலிருக்கும் இருளை அகற்றி வெளிச்சமாக்கும். வெளிச்சத்தைத்தாரும் ஆண்டவரே வெளிச்சத்தைத்தாரும். தேவனே இந்த யேசுவின் பிறப்பின் நாட்களில் மகனுக்கு ஒரு அற்புதம் செய்து மகிழப்பண்ணுங்கப்பா பண்ணுங்க. அப்படியே செய்யபோவதற்காக உமக்கு நன்றியப்பா நன்றி. ✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
சிற்றின்ப பாவங்களை மன்னிங்கப்பா அதிலிருந்து முழுமையாக விடுதலை தாங்க இயேசப்பா வாலிப நட்கள ஆசிர்வாதிங்க
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா என் கணவர் மது குடியிருந்து விடுதலை தாருங்கள் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா...... 🙏😢🙏......
உலகின் ஒளியே,உண்மையின் விளக்கே!!! உமக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக!!! எங்களுடைய இவ்வலக வாழ்க்கைப் பயணத்தில் நீரே ஒளிர்வீராக. குடி,போதை,ஆடம்பரம்,பயமத்திலிருந்து எங்களை விடுவித்து காத்தருளும் இயேசப்பா.ஆமென் ஆமென்.உமக்கே ஸ்தோத்திரமும்,மகிமையும்,புகழும்,மாட்சியும் உரித்தாகுக ஆமென் ஆமென் ஆமென்
Amen
🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏
துதியும் கணமும் மகிமையும் ஆண்டவர் இயேசுவுக்கே ஆண்டவர் இயேசுவுக்கே நன்றி ஆண்டவர் இயேசுவுக்கே புகழ் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏
என் அக்காவிற்கு சுகம் தரும் ஆண்டவரே நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும் வீட்டில் சமாதானம் தாரும் ஆண்டவரே🙏🙏🙏
என் அம்மா கால்வாலி இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகளாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் இயேசுப்பா பாவத்தையில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா ✝️✝️✝️✝️✝️✝️✝️🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இயேசு அப்பா நாங்கள் துன்பத்தை கண்ட வருடங்களுக்கு எங்களை மகிழ்ச்சி ஆக்கும் புதிய வருடம் முழுவதும் குறைவின்றி ஆசிர்வதித்து மகிழ பண்ணும் அப்பா ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
எங்கள் தேவனே உங்கள் கிருபையால் எல்லாம் இருலையும் நீக்கி உம்முடைய வெளிச்சத்தில் வெளிச்சம் காணவும் கிருபை தந்ததிற்கு நன்றிகள் ராஜா ஆமென் ❤🙏🙏🙏🌹
❤
இயேசுவா என்னால முடிஞ்ச உதவி செய்ய கிருபை செய்ய ஆமென் 💕💕💕💕💕
இயேசப்பா இந்த வருடம் எங்களை பாது காத்தமைகாக உமக்கு நன்றி கோடா கோடி நன்றி அப்பா உமக்கு நன்றி இனியும் இயேசப்பா 2025 எங்களை நன்மைகாக நன்றி
என் கணவர் என்மகன்கள்மருமகள்கள்என் பேரன் அனைவரையும் ஆரோக்கியத்தையும் ஆயுட்காலங்களையும் பெருக்கிஆசீர்வதிங்க இயேசப்பா
எங்கள்.பரிசுத்தரே.நீரே.எங்கள்.குடும்பத்தில்.உள்ள.இருளைவிலக்கி.வெளிச்சமாக.வாரும்.என்.மகன்.சந்தோஷ்ராஜாவை.மாற்றும்.கர்த்தரை.நேசித்து.வேதத்தை.வாசிக்கவும்.ஆலயத்திற்கு
வரவும்.மகனின்.வாழ்க்கையிலும்.வேலைஸ்தலத்திலும்.நன்மையால்
நிரப்பு ங்கப்பா.அதுவே.என்.குடும்பத்தில்.சந்தோஷமான.கிறிஸ்த்துமஸ்.என்.குடும்பத்திற்காக.ஜெபியுங்கள்❤️🙏🏿
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
இயேசுவே என் மருமகன் உம்மை தேட கிருபை செய்யும் ஆமென் என் மகள் மகிழ்ச்சியாக இருக்க கிருபை செய்யும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீதியின் சூரியனே விடி வெள்ளியே வெளிச்சத்தின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம்
Yesappa engal kudumbathil samadhanam, amaidhi nilavanum. Amen appa 🙏🙏🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா இதுவரை தீங்கு தீமைகளுக்கு விலக்கி பாதுகாத்து வருகிற உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமேன் அல்லேலூயா❤❤❤
Nandri nandri nandri nandri nandri nandri nandri Yesuve nandri Raja
நன்றி அப்பா.. நீங்களை அந்த மெய்யான ஒளி.. என் தேவன் ஏசு கிறிஸ்து மட்டுமே..
எங்களை பிராகாசிபிக்கிற மெய்யான ஒளியே என் நேசரே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்
எங்களைபிரகாசிபிக்றமெய்யான ஒளியேஎன்நேசரேஉமக்குநன்றிசோஸ்த்திரம்ஆமென் ஆமென்ஆமென்
ஐயா என் பெலவினத்தை மாற்றி ஆரோக்கியத்தை தாருங்கள் இயேசப்பா
Amen amen hallaluya hallaluya thankyou thankyou so so so so so much jesus Appa peedava ya ya ya ya challa Appa peedava yassappa yangaluku yassappa yangaluku neenga saidha adesaiyangalukagga ummaku ummaku kodana kodana kodana kodana kodi kodi kodi shothiram shothiram nandri nandri appa peedava nandri appa peedava i love you Appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉
இயேசு அப்பா என் கணவர் குடிக்கு அடிமைப்பட்டு இருக்கிறார் எங்களுக்கு விடுதலை தாருங்கள் தேவா ஸ்தோத்திரம்
நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே என் உல்லத்தில் வெளிச்சமாகி வாரும் அப்பா புதிய மாற்றத்தை தாரும் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென்
இயேசப்பா பசங்க இரவு படுக்கை சிறுநீர் கழிக்க அப்பா இயேசப்பா பசங்க இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் ஏன் கணவர் சண்டை பிரச்சினை நடந்து வருகிறது இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா இன்று காலை முதல் மாலை வரை வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா🛐🛐🛐🛐
அவர் கொடுக்கும் சமாதானம் பெரியது. நிச்சயம் கொடுப்பார்
ஆண்டவரே இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை எல்லோர் வீட்டிலும் மனதிலும் சந்தோஷமாக கொண்டாட ஆசீர்வாதம் பன்னுங்க அப்பா நன்றி இயேசு அப்பா ஆமென் ✝️🙏🛐
எல்லாரும் தேசத்தில் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
Kartharudiya namathuku sthothram yesappa ummudiya asirdhathamana kirubai kaga nandri yesappa🙇♀️🙇♀️🙇♀️🙌🙌🙌🙌
Praise the LORD 🙏, Karthaavae en Yesuvae, en ullathil velitchamai varum, Yesuvin naamathil jebikiraen Pithaavae ✝️🛐 Amen 🙏🙏🙏
Jesus உங்களுடைய பிறப்பின் பண்டிகையை எங்களுக்கு ஆசீர்வதித்து தாங்க Jesus 🙏.
இயேசுவே என்னை உங்க மெய்யான ஒளியினை நடத்த இயேசப்பா பாவ சிந்தனைகள் எனக்கு விடுதலை தானே இயேசப்பா முகமாக வாழ எனக்கு உதவி செய்த தேவனே ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா நான் A/l pass பண்ணி university போக போறதிக்காக நன்றி அப்பா. 🙏
எங்கள் வாழ்க்கையை மெய்யான ஓளி கொடுத்து ஆசீர்வதித்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
யேசப்பா உமக்கு கோடான கோடி நன்றி அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண்டவரே என் மகனை ஆசீர்வதிக்க கல்வி ஞானம் ஒழுக்கம் இறைபக்தியில் சிறந்து விளங்க ஆசீர்வதியும் அப்பா
இயேசப்பா கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்கப்பா ஸ்தோத்ரம் ஆமேன்
ஆண்டவரே என் கணவரையும் என் அம்மாவையும் கண்ணின் மணி போல காத்து உடல் ஆரோக்கியம் கொடுத்து வழி நடத்தும் அப்பா என் கணவரின் வேலை அரசு வேலையாக ஆசிர்வாதம் பண்ணுங்க அப்பா ஆமென்
Esuven manathil ketkeran en sapa erul velusamai matrum. En ullathil varum appa ....amen
ஆமென் 🙏
Ennoda eilla jabadukkum parathil erundu Jesus kirubiyale pathil kudutta thavathi thavanukku Kodi Kodi stotram Amen amen amen praise the Lord 🙏🙏🙏
Appa kodiyana kodi nandri raja I love you lots Appa Amen Appa ❤🙏❤️✝️🥹🌎🫶🫂En erulagie valkaiye vilchama akgal karthave ✝️❤️🙏🌎🫂🫶
ஆமேன் உம் வார்த்தையை நாங்கள் கேட்க கிருபை செய்த தேவனுக்கு நன்றி ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் உம் பாதத்தில் ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏ஆமென் ஆமென் 🙏🙏
இயேசு அப்பா கோடி நன்றி அப்பா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
n 🙏🙏🙏நன்றி ராஜா ஸ்தோத்திரம் ஆண்டவரே இரக்கமாயிரும் நன்றி ராஜா 🙏🙏🙏
பாவ இருளில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வாங்க இயேசப்பா🙏🙏🙏🙏
என் வாழ்வில் வந்த மெய்யான ஒளியே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏🙏🙏
ஆண்டவரே நீர் எங்களை ஆசீர்வதித்து பெருக பண்ணும் ஆண்டவரே
ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக......❤
இயேசப்பா இந்த கிறிஸ்துமஸ் நாங்கள் நல்லமுறையில் கோண்டாடனும் அப்பா
Amen Amen Amen
ஆமென் ஆமென் ஆமென்
என் அண்ணன் சத்யா உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் பாவ மன்னிப்பு தாரும் கெட்ட பழக்கம் இருந்து விடுதலை தாரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் இயேசுப்பா பாவத்தையில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா 🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Amen
Please pray for my family to have peaceful life and successful future❤❤❤🎉
இயேசு விடுவிக்கிறார் ஊழியத்திற்காக ஸ்தோத்திரம் 🤍 உண்டாவதாக 🌹 ஆமேன்
🙇♂️✝️📖 இயேசப்பா இந்த உலகத்தில் பிரகாசிக்கிற மெய்யான ஜீவ ஒளி நீங்கதான் இயேசப்பா ஸ்தோத்திரம் இயேசப்பா எங்க பாவத்தை மன்னித்து இருளாய் இருக்கிற வாழ்க்கையிலும் இருள் நீங்கி பிரகாசிக்கிற மெய்யான ஒளியாய் நீங்க வந்து எல்லாருடைய வீட்டிலும் இருதயத்திலும் பிறக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஆமென் 📖✝️🙇♂️
Praise the lord.
சகல மகிமையும் கிருபையும் இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பு ஆண்டவரே!கர்த்தராகிய நம் தேவன் பிறந்த இந்த நாளில் உன் பிள்ளைகள் என்ன தீமையும் தப்பும் செய்தார்களோ அவர்களையும், தன் வாழ்க்கையில் நடந்த சில பிரச்சனைகளையும் விலக்கி விடுதலை தந்து உன் பிள்ளைகள் எல்லோரையும் மன்னித்து நல்ல பெலனோடும் சமாதானத்தோடும் சந்தோசத்தோடும் வாழ்வாங்கு வாழ பிதாவே உன் பாதம் தொட்டு ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா
ஸ்தோத்திரம் அப்பா நன்றி இந்த வாக்குதத்திற்காக ஸ்தோத்திரம் அப்பா எந்த தீங்கும் எங்களை அனுகாமல் காத்து வழி நடத்தினதிற்காகவும் எங்கள் வாழ்வில் வெளிச்சம் வரப்போவதற்காகவும் நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏
என் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகளாக மகனாக மாறனும் பொல்லாத வல்லமையில் பிரச்னைகள் இருந்து விடுதலை தாரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் இயேசுப்பா ✝️✝️✝️✝️🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஆமென் நன்றி அப்பா❤❤❤
எங்கள் பாவத்தை போக்க வந்த இயேசுவே உமக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
அப்பா நீங்கள் எனக்காக கொடுத்த குடும்பத்தினர் நலமாக இருக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துங்கள் கர்த்தராகிய இயேசு ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Appa envazkaiyam varum andavary en pava erul velaganam envazkai veluchamai matrum appa.....🙏🙏🙏
ஸ்தோத்திரம் சொல்லுங்க கர்த்தர் nallavar💐
என் அக்கா ரேவதி உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகளாக மாறனும் அக்கா மாமா ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இயேசுப்பா மாமா குடியில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா அக்கா பிள்ளைக்கு சுகம் தாரும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகளாக மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா பொல்லாத வல்லமையில் பிரச்னைகள் இருந்து விடுதலை தாரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் இயேசுப்பா பாவத்தையில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா ✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
மகன் நிறைய உழைக்கன்றார் ஆனால். வீண் செலவு. அடுத்த ஆண்டு. ஏழைகளுக்கு. உதவி செய்ய வேண்டும். ஆமென். ஆமென்.
எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
Praise the Lord Jesus 🙏 prayer for my family members 🙏
Praise the lord almighty God bless everyone with good health wealth happiness and prosperity always Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen sothiram appa🎉🎉❤❤❤❤ kodi nantri appa
தகப்பனே, என் வாழ்க்கையில் வெளிச்சமாக இருந்து என்னை வழி நடத்தும் அப்பா. ஆசீர்வதியும். ஆமென்.
இருள் நீங்க வந்த தேவகுமாரனுக்கு, கோடா கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏
இந்த உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்கள் எல்லோரும் கூடவே இருங்கள் இயேசுப்பா உன் ஞானம் கிருபை ஆசிர்வாதம் தாரும் உன் மகளாக மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் இயேசுப்பா ✝️✝️✝️✝️🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஆண்டவரே இந்த கல்வியாண்டில் மாணவர்கள் ஆசிரியர்கள் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் ஆசீர வதித்ததற்கு நன்றி இயேசு ப்பா ஆமென்
ஆமென் அப்பா🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
ஆண்டவரே உமது சித்தமானால் இந்த உலகை மீட்டு இறைச்சிதருளும் ஆமென் 🙏🙏🙏