பெத்தலையில் பிறந்த வரை Bethalaiyil Pirantha varai keyboard music

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Style : 68 modern
    Scale : F Major
    Tempo: 95
    Audio Link :
    • Bethalaiyil Piranthava...
    பெத்தலையில் பிறந்தவரைப்
    போற்றித் துதி மனமே - இன்னும்
    1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் - இங்கு
    தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் - பெத்தலையில்
    2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் - இங்கு
    பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் - பெத்தலையில்
    3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக - இங்கு
    மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே - பெத்தலையில்

КОМЕНТАРІ • 14