யாரிடம் செல்வோம் இறைவா Yaaridam Selvom Iraiva - Keyboard i500 - music

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • keyboard Model : i500
    Scale : F - Major
    Style Name : Country pop
    Style No : 171
    Tempo : 90
    யாரிடம் செல்வோம் இறைவா
    வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன
    யாரிடம் செல்வோம் இறைவா
    இறைவா (4)
    அலைமோதும் உலகினிலே
    ஆறுதல் நீ தர வேண்டும் (2)
    அண்டி வந்தோம் அடைக்கலம் நீ (2)
    ஆதரித்தே அரவணைப்பாய் (2)

КОМЕНТАРІ • 4