பாடும் மீன்கள் Singing Fish of Batticaloa | Sri Lanka | Rj Chandru Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Hey everyone! Have you ever heard of the land of singing fish? We have Singing Fish of Batticaloa for you in this special vlog.
    It's a surreal experience for us to watch and feel what we’ve never seen before. Singing Fish isn’t a myth. It’s real and you see it for yourself.
    Also, meet Shakti who introduced us to the Singing Fish Toadfish at the beautiful Batticaloa lagoon.
    #SingingFish #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

КОМЕНТАРІ • 200

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 роки тому +25

    மீன்பாடும் தேன் நாடாம் மட்டுமா நகரம் இயற்கையுடன் கூடிய அழகான ஊர் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 2 роки тому +12

    அருமையான காணொளி.வாழ்த்துக்கள்.
    பாடும் மீனைப்பற்றி ஆய்வு செய்தவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 2 роки тому +3

    மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு எங்கட ஊர்

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 2 роки тому +11

    நல்ல பதிவு.உங்கள் கடினமுயற்சிக்கு வாழ்த்துக்கள்.🙂👉👍🏻💯

  • @வெற்றிசிவா
    @வெற்றிசிவா 2 роки тому +9

    எங்கள் பூர்வீகம் இலங்கை அதனாலோ என்னவோ தெரியவில்லை உங்களைப் பார்க்கும் போது மனதிற்கு நெருக்கமான உறவுகளை பார்ப்பது போல உணர்கிறோம்..
    வாழ்த்துக்கள் உறவுகளே 💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @தாயகம்-த8ட
    @தாயகம்-த8ட 2 роки тому +39

    மட்டக்களப்பில் பழமையான இடங்களில் கல்லடிப்பாலமும் ஒன்று💪💪

  • @manonithanmanonithan5165
    @manonithanmanonithan5165 2 роки тому +2

    . சொர்க்கமே என்றாலும் அது நம் ஊர போல வருமா...??

  • @kamalanathankamal1465
    @kamalanathankamal1465 2 роки тому +12

    "வரலாற்று பதிவுகள்" அருமையான பதிவு அண்ணா

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 роки тому +18

    வலை விரிப்பவர்களை விட அந்த மீன் புத்திசாலியாக இருக்கும் போல

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 роки тому +1

      😃😃😃😃👌

    • @sabari_eesan
      @sabari_eesan 2 роки тому +2

      சமசுகிருதம் ❌ தமிழ்👇
      புத்திசாலி ❌ அறிவாளி✔️✔️

  • @ravichandran.761
    @ravichandran.761 2 роки тому

    அருமை அருமை சந்துரு சூப்பர்ப்பா. கடல் சம்பந்தப்பட்ட வீடியோ என்றால் சூப்பரா கலக்குறீங்க..
    பாடும் மீன்.. ஐயோ சாமி என்ன புதுமையா இருக்கே?
    என்னை கேட்டால் இலங்கை ஒரு ஸ்வர்ணக்கம் போல் தோன்றுகிறது..

  • @rjshanth1215
    @rjshanth1215 2 роки тому +5

    மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டுநகர் அழகான மேடையம்மா இங்கு எட்டுதிசையும் கலையின் வாடையம்மா
    பாடல் எனக்கு பிடித்த பாடல்
    அப்பாடலை மீள் உருவாக்கம் செய்யும் விதமாக மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் பல்கலைக்கழக மாணவர்கள் பாடியுள்ளனர்.
    என்னுடைய முகப்புத்தகத்திலே பகிர்ந்துள்ளேன் விரும்பியவர்கள் பாருங்கள்

  • @BeYourOwnInspration
    @BeYourOwnInspration 2 роки тому +7

    மீன் பாடும் தேநாடாம் மட்டு நகர்.....😍😍😍
    மட்டு நகரிலிருந்து.....😊
    Superb vedio👍👍

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 роки тому +1

    அருமையான பதிவு உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 💐💐 💐💐💐💐💐💐 பாடும் மீண் 🐠🐠🐠🐠 கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது.... நன்றி...

  • @boopathip9041
    @boopathip9041 2 роки тому +8

    மீன் பாடும் சத்தம் கேட்டு மகிழலாம் நினைத்தேன்

  • @naraayanivarathan
    @naraayanivarathan 2 роки тому +12

    மட்டு நகர் வாவினிலே கொட்டமிடும் மீனினங்காள் தொட்டனைக்க வேலனிடம் தூது சொல்ல மாட்டீரா...
    யாழ்பாணம் வீரமணி ஐயரின் வரிகளுக்கு இன்றுதான் அர்த்தம் கண்டேன்...
    தகவளுக்கு மிக்க நன்றி🙏🙏

  • @sathya7583
    @sathya7583 2 роки тому +6

    Chandru bro, as usual another great video from u guys... I understand lots of work to be done before releasing every video for us... கோடான கோடி நன்றிகள்...
    U both Rock and having a pleasing voice

  • @nakutheesnakutheewaran363
    @nakutheesnakutheewaran363 2 роки тому +2

    புதிய ஆண்டு வாழ்த்துக்கள் சகோ பதிவு சூப்பர் 💕💕🙏💕🙏💕🙏💕

  • @nanthi639
    @nanthi639 2 роки тому +6

    பாடுமீன் கற்பனைச்சொல்லென
    நினைத்தேன்! சிறந்த பரிசாக
    கிடைத்த காட்சி! நன்றி!

  • @sivarani2780
    @sivarani2780 2 роки тому +1

    வணக்கம் தம்பி அருமையா பதிவு

  • @malikbanubanu6725
    @malikbanubanu6725 2 роки тому +1

    உங்களுடைய அனைத்து வீடியோக்கள் சூப்பர்.தமிழ் வார்த்தை அருமை

  • @sugangvlogs3900
    @sugangvlogs3900 2 роки тому +1

    மீன்பாடூம் தேன் நாடே என்பதில்
    தேனாடு ஏற்புடயது இலங்கையில் அதிகமானநன்நீர் கடல் நீர் ஒருமித்த மீன் வளமும் உள்ள இடம் என்பதும் ஏற்புடயது
    மீன்பாடும் படிக்கும் என்பது முட்டாள் தனமானது உதாரணமாக கடற்கண்னி கட்டுக்கதை போல்
    ஏற்புடயதல்ல
    வெள்ளயன் தமிழர் பாரம்பரியத்தை கிழக்கில் இருந்து அழித்து அதனை பிசப் காரியாலயம் ஊடாக நிர்வகித்து
    மட்டகளப்பில் தலைமையகமாக கொண்டு ஒரு பாதிரியார்
    ஒருவரால் மட்டகளப்பு பாரம்பரியத்தை திட்டமிட்டு மறைத்து அழித்து மீன்படிக்கும் என்று புகழை கொண்டுவந்து மட்டகளப்பாரை மடயர்களக்கிய ஒரு மிஷநெறியின் கட்டுக்கதை உண்மையை ஆதாரபூர்வமாக வெளிக்கொண்டுவர முயற்சிக்கின்றேன் விரைவில்….

  • @priyarajk3364
    @priyarajk3364 2 роки тому +2

    Thanks & very interesting. My mother has heard this when she was a student at Vincent (between 1945 to 1950 she heard for the first time)
    She says it's like strumming of a guitar/violin. She says at times people have heard from the old bridge on full moon days. Anyway thanks for your valuable and interesting video.

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 2 роки тому +2

    I want hire paadumeen for my birthday celebration for paattukku paattu 🤣🤣🤣🤣🤣

  • @pradeepsanjaya2191
    @pradeepsanjaya2191 2 роки тому +1

    எங்கள் ஊருக்கு வந்த உங்கலை வருக வருக என வரவேற்கிறேன் இந்த நிகல்வுக்கு நன்றி நன்றி

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 Рік тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி இந்த பதிவுக்கு 👌👌👌🙏🙏🙏🥰🥰🥰

  • @manoharanpoopalaretnam165
    @manoharanpoopalaretnam165 2 роки тому +4

    Really a great job, because many of us don't know about our singing Fish 🐟 story. I really appreciate your hard work. Thank you.

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 2 роки тому +1

    மீன் பாடும் தேன் நாடு மட்டுமா நகரம் மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் உண்மையான தகவல்

  • @sivayogannaga3388
    @sivayogannaga3388 2 роки тому +1

    அருமை அண்ணா அக்கா நன்றி

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 роки тому

    மிகவும் அருமையாக உள்ளது

  • @geethas6564
    @geethas6564 2 роки тому +4

    Nice video!! We enjoyed seeing it and we got to know many info. Also the bgm is really nice. Can you tell me the name of the music used? ^_^

  • @mohamedaazeek6190
    @mohamedaazeek6190 2 роки тому +8

    Proud to be a Mattakkalappaan 😍

  • @umasri1899
    @umasri1899 2 роки тому +1

    மிக்க நன்றி!!! மீன்பாடும் தேனாடு பெயரை கேட்க்கேவே தித்திக்குதே. நிச்சயமாக இது உண்மைதான் என்று தெரியும். ஆனால் அதை நிரூபித்தற்கு மட்டக்ளப்பு மக்களே உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @timepass1835
    @timepass1835 2 роки тому +2

    வித்தியாசமான வீடியோவை பார்க்க அருமையாக இருக்கு அண்ணா உங்கள் ரசிகன் என்று சொல்ல பெருமையா இருக்கு 🎉🎉🎉🎉

  • @ilangovanmurugappan2416
    @ilangovanmurugappan2416 2 роки тому

    நல்ல பதிவு.
    நல்ல விளக்கம்.
    பாடும் மீன்!

  • @THANUKSHANE
    @THANUKSHANE 2 роки тому +2

    எனது தாய்மண் மட்டக்களப்பு 🔥

  • @puvanalojiniramanan279
    @puvanalojiniramanan279 2 роки тому +1

    Very useful information. Thank you for the video.👍

  • @azjathfazalee5311
    @azjathfazalee5311 2 роки тому

    I'm from Batticaloa. 😊

  • @sira0431
    @sira0431 2 роки тому +1

    இரவு நேரத்தில் எந்த வாகன சத்தமும் இல்லாத நேரத்தில் மீன்கள் பாடும் சத்தம் இப்போதும் கேட்கப்படுகிறதா??இல்லை கேட்கும் என நம்பப்படுகிறதா???

  • @muralidharan4365
    @muralidharan4365 2 роки тому +1

    சக்த்தி மிகவும் அருமையான விளக்கம் ..
    அதாவது விபுலானந்த அடிகளார் இரவு உணவு உண்ட பின்பு சிறிது தூரம் நடந்து போவாராம் ..அப்போ அந்த மாலை நேரத்தில் .. மீன்கள் பாடும் சத்தம் அவர் காதில் கேட்டதாகவும் ...ஒரு ..நூலில் எழுதப்பட்டுள்ளது ...

  • @nelanigoonawardena9149
    @nelanigoonawardena9149 2 роки тому +3

    Thank you for the beautiful video.
    Many moons ago we lived in Batticaloa.
    That was peaceful Sri Lanka.
    Stay safe and Blessed.

  • @thecookiecottage5336
    @thecookiecottage5336 2 роки тому

    Hey, Chandru very good video with good info, great work.. keep going 😎😎

  • @ndevaraj1623
    @ndevaraj1623 2 роки тому +1

    Thanks for valuable information.

  • @waseemrashadi2069
    @waseemrashadi2069 2 роки тому +1

    மிகவும் அழகான காட்சிகள்
    மீன் பாடும் சத்தம் என்பது நீங்கள் பயணிக்கும் அந்த படகு உடைய இஞ்சின் சத்தம் ஆக இருக்கலாம், அல்லது அந்தப் பகுதியில் இருக்கும் ஏனைய சத்தங்கள் ஒட்டுமொத்தமாக ஈர்ப்பு சக்தியாக கேட்கலாம்

    • @vetrivel7122
      @vetrivel7122 4 місяці тому +1

      நீங்கள் யாரு உங்களுக்கு இலங்கை நாட்டின் வரலாறு தெரியுமா? உண்மையிலேயே நீங்கள் இலங்கை தமிழனா முதலில் இந்த கேழ்விற்கு பதிலை சொல்லுங்கள்.

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 2 роки тому +2

    மிக அருமையான காணொளி பதிவு………. இந்த காணொளியில் பின்னணி இசை மிக சிறப்பு………. வாழ்த்துக்கள் சகோ……
    நன்றி🙏

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 2 роки тому +2

    Wow!

  • @vishnupriyaseenivasan5246
    @vishnupriyaseenivasan5246 2 роки тому +2

    We didn't here singing fish....we believe you sakthi bro.....nice....we like to see another interesting vedio.... waiting.....👏👏👌

  • @mhdnassha3234
    @mhdnassha3234 2 роки тому +1

    nan colombo.... but batticolo la kalladi palathukku kitta meen pudichi ikkiram.. old memaris

  • @sivarajahshathurjani5320
    @sivarajahshathurjani5320 2 роки тому +1

    Chandru Anna antha Hotel name is East Lagoon

  • @rameezfawzy
    @rameezfawzy 2 роки тому +3

    Valuable clip about singing fish, new experience 👍👍👍👌

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 2 роки тому +3

    I heard lot about singing Mermaids. Meneka may be one of them.

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 2 роки тому +2

    வணக்கம் சகோ🙏

  • @subrann3191
    @subrann3191 2 роки тому +1

    பயம் இல்லாமல் உங்களுக்கு படம் காட்டுங்கள் தமிழ்நாடு சுப்ரமணியம்

  • @srinivasank1468
    @srinivasank1468 2 роки тому +1

    There is a song sung by Sirkazhi Govondarajan , "" Mattu Nagar vaviyile kottamidum meen inangal". I recollect it now. I don't know how many would ve heard it.

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 роки тому +7

    Thank you for this valuable information. I even tried to hear the singing fish in 2005, along with my B'caloa friend Harry, who's living still in this area.
    Many kudos to Sakthi who had taken much effort to bring the real reason for the singing of a fish with his own tools to hear that sound for over a month.
    When we believe mythical Ramayana stories, we believe easily the singing fish stories. He's really a proud son of Batticaloa.

  • @udhayakumar9014
    @udhayakumar9014 2 роки тому

    Extraordinary BGM fantastic video😱😱😱

  • @vmalkiyan6964
    @vmalkiyan6964 2 роки тому +2

    V, malkiyan

  • @MRim23-l4e
    @MRim23-l4e 2 роки тому +1

    Kattankudy AL - AQSA Masjid vaangka bro

  • @ayshathangasamy6885
    @ayshathangasamy6885 2 роки тому +1

    Muck fish we have a in Canada

  • @nohamenani31
    @nohamenani31 2 роки тому

    So informative 👏👏👏

  • @thathislatha9728
    @thathislatha9728 2 роки тому +1

    வணக்கம் அண்ணா நீங்கள் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை க்கு போய் ஒரு வீடியோ போடுங்க

  • @rjshanth1215
    @rjshanth1215 2 роки тому +1

    கல்லடி பாலத்தின் பெயர்
    லேடி மெனிங் bridge

  • @vijiratnam901
    @vijiratnam901 2 роки тому +1

    America youtubil poodathai record panni pooduraat

  • @ramaas4032
    @ramaas4032 2 роки тому +3

    I appreciate your interest in expedition

  • @velu1671
    @velu1671 2 роки тому +1

    இது தேரை தவளையின் குரல்வளையை ஒத்த குரல்வளை கொண்டமீன் அடித்தளகல்பாறையிடுக்கில் வாழும் மீன்.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому +1

    கடைசிவரை மீன்கள் பாடவே இல்லையே

  • @sabari_eesan
    @sabari_eesan 2 роки тому +2

    Batticola ❌ Mattakalappu ✔️
    Jaffna ❌ Yazhpaanam ✔️
    Tincomalee ❌ - Thiruconamalai ✔️
    இன்றும் ஆங்கிலேயர்கள் வைத்த பெயரை ஏன் எழுதுறீங்க சொல்றீங்க.. அவர்களுக்கு உச்சரிக்க தெரியல அதற்காக அவன் சொன்னது எழுதினது போல பயன்படுத்தனுமா ?தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் ஒரே நிலைமை திருந்தவே இல்லை..

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 2 роки тому +1

      Don't say Eelam, this is Srilanka. Batticaloa is the capital city of the Eastern province in Srilanka. When we talk and write in Tamil we will say or write as Mattakallappu, when we say or write in Enlish we use the word Batticaloa, when we say or write it in Sinhala we use the word Madakallappuva, simple as it is.🇱🇰🇱🇰🇱🇰

  • @vetrivelan9917
    @vetrivelan9917 2 роки тому +4

    எங்களால் ஈழத்துக்கு வர முடியாது காணொளிகள் மூலம் தெரிந்து கொள்கிறோம் ஈழத்தை பற்றி தற்போது ஈழத்தில் சூழ்நிலைகள் சைனா தம் ஒரு பகுதியை கையில் எடுக்கிறது என்பதை எல்லாம் வீடியோ மூலமாக காட்டுங்கள் சொல்லுங்கள்

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 роки тому

      இந்தியா தூங்கினால் இப்படித்தானே( சீனா) நடக்கும்.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 2 роки тому

      Don't say Eelam, this is Batticaloa the capital city of Eastern province of Srilanka. 🇱🇰🇱🇰🇱🇰

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 2 роки тому

      If you are from India, why do you have to bother about Srilankan Chinese relationship, just focus on tightening your boundaries against China.

  • @rinerini7564
    @rinerini7564 Рік тому

    சக்தி அண்ணா வாழ்த்துக்கள்

  • @asirvathamruth427
    @asirvathamruth427 2 роки тому

    Very interesting vedio thank you i love nature God bless you lovely couples.

  • @lakenitha
    @lakenitha 2 роки тому

    Ada chea annavum akkavum vaara endu munnaadiye therinjirunthaa paarkka oodoodi vanthiruppene 😔☹😒❤

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 2 роки тому +1

    சூப்பர் அண்ணா ,அக்கா, மறக்கக்கூடிய இடமா இது. எழில் நிறைந்த மட்டு வாவி மகள் பாடுவது போல் அக்கா குரல் அழகு அழகு. நன்றி ❤❤❤❤❤❤❤

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 2 роки тому +1

    Hi brother and sister super verry nice video ❤🙏🙏🙏🙏❤🤝😍enjoy 👍

  • @umasankar1868
    @umasankar1868 2 роки тому

    👌 சகோதரர் 👌

  • @ganeshmic147
    @ganeshmic147 2 роки тому +1

    Best of luck very nice வாழ்த்துக்கள் RJ Chandru & Menake couple தொடரட்டும் நின் பணிகள் வாழ்க வளமுடன்

  • @kowsalasuthaher872
    @kowsalasuthaher872 2 роки тому

    சக்தியின் சிறப்பான விளக்கம் உண்மை தன்மை சிறப்பு.சக்தி நான் படிக்கும் காலத்தில் மிகவும கெட்டிதனம் ஆனாவர் என்று எல்லோரும் சொல்வார்கள். மட்டு மண்ணின் சிறப்பை அழகாக விளக்கி உள்ளார். அத்துடன் சந்து௫ மட்டுமண்ணின் சொந்தக்காரன் என்பதால் மட்டக்களப்பு பற்றி சிறப்பாக வெளிக்கொணர்ந்துள்ளார். .இ௫வ௫க்கும் நன்றி.வாழ்த்துக்கள்.

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 роки тому +3

    மீன்பாடும் தேன் நாட்டுக்கு உங்கள் விளக்கம் சுப்பர்

  • @jaffnakitchen4636
    @jaffnakitchen4636 2 роки тому

    Super Super

  • @faheelfaheel4917
    @faheelfaheel4917 2 роки тому +1

    இதெல்லாம் பாத்தாச்சு

  • @dhanabalanmurugaiyan2909
    @dhanabalanmurugaiyan2909 2 роки тому

    சந்துரு மீன் பாடுதோ இல்லையோ நீங்கள் இருவரும் இணைந்து ஒரு பாடல் பாடி இருக்கலாம்.

  • @sheerinchaklababu3569
    @sheerinchaklababu3569 2 роки тому

    Nice form nice day kitchen 😍😍😍😍😍😍😍

  • @VinoVino-qd5ku
    @VinoVino-qd5ku 26 днів тому

    Super Anna Akka super

  • @vetrivel7122
    @vetrivel7122 4 місяці тому

    சந்துரு உங்களிடம் ஒரு வேண்டுகோள் வயலும் வயல் சார்ந்த இடங்கள் பற்றிய ஒரு காணொளியை பதிவேற்றம் செய்யுங்கள். அதுதானே எமது ஜீவனாடி. எமது இலங்கை மண்ணினுடையதாக இருக்கவேண்டும் உதாரணமாக. வன்னி பெருநிலப்பரப்பு வயல்வெளிகள், மட்டக்களப்பு வயல்வெளிகள், தம்பலகாமம் வயல்வெளிகள், அம்பாறை வயல்வெளிகள் முடியுமா தயவுசெய்து.❤❤

  • @ajazbaig9291
    @ajazbaig9291 2 роки тому

    Chandru parthu serikkadunga Chandru marunderraru

  • @rahulrajakulendran9491
    @rahulrajakulendran9491 2 роки тому +1

    play hide and seek

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 роки тому +2

    ungalluku happy new year Anna akka

  • @jothimalarsivalingam8151
    @jothimalarsivalingam8151 2 роки тому

    உண்மையில்,உண்மைகளைத் தேடி ஓடும் எம் இளைய தலைமுறைக்கு தருவோம் கைதட்டலும்,நன்றியும் உரித்தாகுக.அருமையான,பல,பல உண்மைகளை சம்மட்டியால் அடித்து எம் தலைக்குள் ஏற்றிய

  • @vetrivel7122
    @vetrivel7122 4 місяці тому

    மீன்பாடும் தேன் நாடு எங்களுடைய மட்டக்களப்பு, சந்துரு,அக்கா இரண்டு பேருக்கும் எனது வாழ்த்துக்கள் உங்களுடைய அனைத்து காணொளிகளையும் பார்த்து கேட்டு இரசித்துக் கொண்டிருக்கிறேன் உங்களது இரசிகன்! உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும். " அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது வாழ்க்கை அல்ல ( நீ/நீங்கள் ) என்ன நினைக்கிறீர்கள் அதுதான் வாழ்க்கை" எங்களுடைய மக்களுக்கு எங்களால் என்ன நற்காரியங்கள் செய்ய முடியுமோ அதை செய்வோம். இப்பிறப்பின் கடமையை செய் பலனை எதிர்பாராதே" பலன் நூறு வழிகளில் சேரும். மீண்டும் ஒரு தடவை வாழ்த்துக்கள். அந்த நந்திக்கடல் காணொளி அருமை.

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 2 роки тому

    மட்டக்களப்பில் அல்லவா மீன் பாடும் என்பார்கள். உங்கட ஊர் மட்டக்களப்பு தானே

  • @vijayas6095
    @vijayas6095 2 роки тому

    Thank you so much bro for taking us kalladipalam மட்டக்களப்பு very beautiful place and singing fish hearing about this is exciting enjoy God bless you and your family 🙏🙏 🙏

  • @arthikasri6065
    @arthikasri6065 2 роки тому +1

    Superb bro sis

  • @sheelapunithavathi3140
    @sheelapunithavathi3140 2 роки тому +2

    Good effort chandru and meneka

  • @justece795
    @justece795 2 роки тому +1

    ஏழ மக்கள்ளூக்கூ உதவ வேண்டும்

  • @samith4156
    @samith4156 2 роки тому

    மீன பேச வய்பது பெரிய காரியம் இல்ல முகம்மது நபிஸல்ல்லாகு அலைகுவஸல்லம் உடும்ப பேச வச்சாங்க அல்லாஹுவின் ஆற்றல் மிக அற்புதமானது

  • @Eastcoastlanka
    @Eastcoastlanka Рік тому

    English rulers built Batticaloa light house in 1913

  • @selvarajah6752
    @selvarajah6752 2 роки тому +1

    நல்லதொரு காணொளி 👌👍👮‍♀️

  • @vksvelan501
    @vksvelan501 2 роки тому +1

    Super

  • @usmtechworld9327
    @usmtechworld9327 2 роки тому

    நன்றி 🙏 நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன்.வாழ்க வளமுடன் 🙏

  • @a.keerthanaakeerthana5698
    @a.keerthanaakeerthana5698 2 роки тому +1

    அருமையான பதிவு 👏🔥🔥

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 роки тому +3

    முகத்துவாரம் இது எங்க மாவட்டம் மட்டக்களப்பு

    • @khaderhussain9885
      @khaderhussain9885 2 роки тому +1

      Neenga. Srilankava?

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 2 роки тому +1

      @@khaderhussain9885 ஏன் இந்த சந்தேகம்

    • @khaderhussain9885
      @khaderhussain9885 2 роки тому

      Illai. Neengal
      Tamil nadu. Yendru. Ninaithen
      Niraiya. Chanel. La. Unga. Coment.
      Parthirukean

    • @khaderhussain9885
      @khaderhussain9885 2 роки тому +1

      Assalamu. Alaikum
      Varahmathullahi. Wabarakkathahu

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 2 роки тому

      @@khaderhussain9885 வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ எப்படி இருக்கிறீர்கள் நீங்கள் தமிழ்நாடா

  • @malathiramesh6550
    @malathiramesh6550 2 роки тому +1

    அருமையான தகவல் நண்பர்களே