King Coconut Juice Batticaloa | Sri Lanka Street Food | Tamil Vlogs | Rj Chandru & Menaka

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • ‪@rjchandhrumenakacomedy‬ Our Comedy Video Channel
    #Srilanka​​​ #rjchandrumenaka​​​ #vlogtamil​​
    The King Coconut is solely used for drinking and in its home country it is lovingly called “thambili”, which means orange. With its bright orange hull it is indeed an eye-catcher. The juice it contains is incredibly aromatic, refreshing, isotonic and well known across the seas.
    Coconut water is a delicious, nutritious and natural beverage that's extremely good for you. It may benefit your heart, blood sugar, kidney health and more.
    மட்டக்களப்பு மாவட்டம்
    Batticaloa District is one of the 25 districts of Sri Lanka, the second level administrative division of the country. The district is administered by a District Secretariat headed by a District Secretary appointed by the central government of Sri Lanka. The capital of the district is the city of Batticaloa.
    Eastern University Vantharumoolai, கிழக்கு பல்கலைக்கழகம் வந்தாறுமூலை ශ්‍රී ලංකා නැගෙනහිර විශ්වවිද්‍යාලය
    இது என்னுடைய Telegram Channel
    நீங்களும் Subscribe பண்ணலாம் 👍
    t.me/rjchandrulk

    1- / rj__chandru
    ​2- www.tiktok.com...
    ​3- / chandrulk
    ​4- / djchandrulk

КОМЕНТАРІ • 768

  • @ezhilarasikandasamy2243
    @ezhilarasikandasamy2243 3 роки тому +104

    எளிமையான மக்களுடன் பழகும் நீங்கள் அவர்களை அன்பாக விசாரிப்பதும் அருமை ்தமிழ் தங்கங்களாச்சே நீங்கள்💙❤️🥰

    • @rejeej5940
      @rejeej5940 3 роки тому +12

      சகோதரம் தெம்பிலி சிங்கள வசனம் தமிழில் செவ்விளநீர் நான் குற்றம் கண்டுபிடிப்பதற்காக கூறவில்லை நீங்கள் நம் தாய்த்திருநாட்டில் இருக்கிறீர்கள் நான் வெளிநாட்டில் வாழ்கிறேன் தாய் மொழியை மறந்துவிடாதீர்கள் நண்பா நம் மண்ணைவிட்டு தூரவந்ததால் தாயையும் தாய்நாட்டையும் நினைத்து ஏங்குகிறேன் குறை இருந்தால் என்னை மன்னிக்கவும் எனது ஆதங்கத்தில் தகவலை பரிமாறினேன் மன்னிக்கவும்

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому +6

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கும்

    • @rajasathiya1370
      @rajasathiya1370 3 роки тому

      @@rejeej5940 தவறு இல்லை

    • @helpmetoreach1ksubcribers233
      @helpmetoreach1ksubcribers233 3 роки тому

      ua-cam.com/video/JEtEEsTtyh0/v-deo.html

    • @prabhuattawar5960
      @prabhuattawar5960 3 роки тому

      @@Spseelanvlogs126 right p

  • @sus1069ee
    @sus1069ee 3 роки тому +42

    நீங்களும் அழகு. மட்டக்களப்பும் அழகு.. அங்கு வாழும் மனிதர்களும் அழகு வாழ்த்துக்கள்

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому +2

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கம்

    • @zahakanmani7994
      @zahakanmani7994 2 роки тому

      ua-cam.com/users/shorts6vpExf7r1QU?feature=share

  • @சிதம்பரநாதன்நாகேந்திரம்

    சுட்டெரிக்கும் வெயிலுக்கு
    தாகம் தீர்க்க நல்ல குளிர் பானங்கள்
    தயாரிக்கும் சகோதரிக்கு வாழ்த்துகள் காணொளியும் சிறப்பாக இருந்தது நன்றி
    சந்துரு மேனகா 🙏🙏👍

  • @Prakash-kl6nj
    @Prakash-kl6nj 3 роки тому +46

    நான் தமிழனாக பிறந்தேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கும்

  • @Hemanson_24
    @Hemanson_24 3 роки тому +44

    குவைத்திலிருந்து ரமன்❤️
    வீதியோர வியாபாரிகளை ஊக்கபடுத்தியதற்கு நன்றி 🙏🙏 (அவர்கள் தொழிலிலும், மனதிலும் சுத்தமானவர்கள்)

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 роки тому +92

    பாராட்ட வேண்டிய விடயம் சில்லரை விற்பனையாளகளை மதித்து இளநீர் பனங்கிழங்கு வேண்டியது .பனங்கிழங்கை பார்த்ததும் கனடாவில் இருக்கும் எங்களுக்கு வாய் ஊறுகிறது்👍😁

    • @noname-jl7uq
      @noname-jl7uq 3 роки тому +1

      @மலம் தின்னி தமிழர்கள். Nee oru maha oombi

    • @noname-jl7uq
      @noname-jl7uq 3 роки тому +1

      @மலம் தின்னி தமிழர்கள். Un sooththula pulu vadinchuthan saavaay

    • @noname-jl7uq
      @noname-jl7uq 3 роки тому +1

      @மலம் தின்னி தமிழர்கள். Nee mattum yen kaiyila patta un kottaya kilippan

    • @starflix3216
      @starflix3216 3 роки тому

      Nanum Canada than

    • @helpmetoreach1ksubcribers233
      @helpmetoreach1ksubcribers233 3 роки тому

      ua-cam.com/video/JEtEEsTtyh0/v-deo.html

  • @jegadishjaga2926
    @jegadishjaga2926 3 роки тому +60

    நானும் மட்டக்களப்பு என்பதில் பெருமை . அந்த பனங்கிழங்கு விற்ற பெரியவர்க்கு ஒரு சலுட் வந்தவரை வாழ வைக்கும் எங்கள் மட்டக்களப்பு . நான் கட்டார் நாட்டில் இருந்து .

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому +4

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கும்

    • @helpmetoreach1ksubcribers233
      @helpmetoreach1ksubcribers233 3 роки тому

      ua-cam.com/video/JEtEEsTtyh0/v-deo.html

    • @zahakanmani7994
      @zahakanmani7994 2 роки тому

      ua-cam.com/users/shorts6vpExf7r1QU?feature=share

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 3 роки тому +37

    நீங்கள் போகும் இடங்களை நாங்களும் உங்கள் video மூலம் பார்த்து மகிழ்கிறோம். தொடரட்டும் உங்கள் பயணங்கள்.
    வாழ்த்துகள்.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கம்

    • @helpmetoreach1ksubcribers233
      @helpmetoreach1ksubcribers233 3 роки тому

      ua-cam.com/video/JEtEEsTtyh0/v-deo.html

    • @zahakanmani7994
      @zahakanmani7994 2 роки тому

      ua-cam.com/users/shorts6vpExf7r1QU?feature=share

  • @sathananth.k
    @sathananth.k 3 роки тому +30

    நான் இந்தியாவிலிருந்து சதானந்த்... நானும் இலங்கைக்கு சுற்று பயணம் வர வேண்டும் என்று எண்ணியுள்ளேன்... கூடிய விரைவில் அங்குள்ள தமிழ் மக்களை சந்திப்பேன்.... மிகுந்த ஆவலாகவும் இருக்கிறது....

  • @manikandan1705
    @manikandan1705 3 роки тому +8

    மிக அருமை... மட்டக்களப்பின் இயற்கை எழில்👍 அந்த பனங்கிழங்கு விற்கும் அப்பா நம் தமிழர் பண்பாட்டை உயர்த்திக் காட்டுகிறார்🙏 கோடையின் வெயிலை குறைக்க சகோதரியின் கையால் தென்னை இளநீர், சர்பத் என பாரம்பரிய குளிர்பானங்கள் 👍 அனுமன் கோவில்🙏 இயற்கை எழில் கொஞ்சுகிறது... மென்மெலும் ஈழத்தின் அழகை படம் பிடித்து காட்ட வேண்டும் 🙏 நன்றி🙏

    • @zahakanmani7994
      @zahakanmani7994 2 роки тому

      ua-cam.com/users/shorts6vpExf7r1QU?feature=share

  • @tharshininavaratham2475
    @tharshininavaratham2475 3 роки тому +29

    பனங்கிழங்கு விற்கும் பெரியவர் செய்த செயல் எனக்கு கண்கலங்கி விட்டது அண்ணா அக்கா

    • @zahakanmani7994
      @zahakanmani7994 2 роки тому

      ua-cam.com/users/shorts6vpExf7r1QU?feature=share

  • @dhandapanikali3474
    @dhandapanikali3474 3 роки тому +32

    நான் இந்தியாவில் இருந்து தென்னங்கள் குடித்துக்கொண்டே உங்கள் கானொலியை பார்க்கிறோம் அண்ணா, கள் போதையை விட தமிழீழத்தின் அழகுதான் போதையை தருகிறது

    • @PrinceArconShorts
      @PrinceArconShorts 3 роки тому

      தங்கள் அன்புக்கு நன்றி

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 3 роки тому

      Don't post silly comments without knowing the facts, specifically from Tamil Nadu, Batticaloa is the capital of Eastern province of Srilanka it is not Tamil Eellam.

    • @PrinceArconShorts
      @PrinceArconShorts 3 роки тому

      @@usharetnaganthan302 love from Batticaloa ❤👍

    • @helpmetoreach1ksubcribers233
      @helpmetoreach1ksubcribers233 3 роки тому

      ua-cam.com/video/JEtEEsTtyh0/v-deo.html

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 3 роки тому +16

    அய்யா.சந்துரு..மேனகா. ஜோடியின்..பேச்சு. தமிழ் அழகு. கேட்க கேட்க அருமை...

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому +1

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கம்

    • @helpmetoreach1ksubcribers233
      @helpmetoreach1ksubcribers233 3 роки тому

      ua-cam.com/video/JEtEEsTtyh0/v-deo.html

  • @guess-me
    @guess-me 3 роки тому +6

    அருமை 👍👍👍. பெரியவர் செயல் மிகவும் அருமை 🙏🙏🙏

    • @zahakanmani7994
      @zahakanmani7994 2 роки тому

      ua-cam.com/users/shorts6vpExf7r1QU?feature=share

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 3 роки тому +5

    மிகவும் நன்றி உங்களின் பதிவுக்கு மட்டக்களப்புத்தமிழனாக மகிழ்ச்சி ஐரோப்பிய தேயத்தில் வசித்தாலும் எங்கள் ஊர் எப்போது திரும்ப முடியும் என்ற பேராசை உங்கள் காணோளி மிகவும் ஆறுதலை தந்தது நன்றிகள் பல வாழ்க வளமுடன் வளர்க தமிழுடன்🥰

  • @veluchamykarthikeyan1085
    @veluchamykarthikeyan1085 3 роки тому +286

    பனங்கிழங்கு விற்பனை செய்த பெரியவர் உண்மையில் பெரிய மனசுக்காரர்.

    • @nithansouthan3525
      @nithansouthan3525 3 роки тому +6

      yes brother god bless that pure heart

    • @suhailannaandpamiakkafanfr9866
      @suhailannaandpamiakkafanfr9866 3 роки тому +8

      God bless his kind heart

    • @JanawithDayavlogs
      @JanawithDayavlogs 3 роки тому +6

      Really great man

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому +6

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கும்

    • @kokulakumarkokulakumar3180
      @kokulakumarkokulakumar3180 3 роки тому +13

      உண்மையாக பெரியவருக்கு ஒரு லைக் பன்னலாமே👍🏻

  • @aselvakumar
    @aselvakumar 3 роки тому +13

    மிக அருமை. எல்லோரிடமும் அன்பாக விசாரிக்கிறீர்கள். சபாஷ். இளநீர் விற்ற சகோதரிக்கும், பனங்கிழங்கு விற்ற பெரியவருக்கும் நல்ல வருமானமும் மகிழ்ச்சியும் உரித்தாகட்டும்.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому +2

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கம்

    • @helpmetoreach1ksubcribers233
      @helpmetoreach1ksubcribers233 3 роки тому

      ua-cam.com/video/JEtEEsTtyh0/v-deo.html

  • @lakshtuticorin8329
    @lakshtuticorin8329 3 роки тому +23

    நண்பரே நான் இந்திய தமிழன் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறேன் நன்றாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்

  • @padmanabanm3173
    @padmanabanm3173 3 роки тому +2

    எளிய மக்களின் வாழ்வியல்களை தங்கள் காணொளியில் காட்டுவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி

  • @zahirhussain4148
    @zahirhussain4148 3 роки тому +49

    நோன்பு வைத்துக்கொண்டு பார்க்கையிலே எங்களுக்கு பசி எடுக்குது இருந்தாலும், இதைப் பார்க்கையில் மனதிற்கு ஒரு குழுமை..

    • @babloskitchen
      @babloskitchen 3 роки тому +3

      hahah true!!

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому +2

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கும்

    • @helpmetoreach1ksubcribers233
      @helpmetoreach1ksubcribers233 3 роки тому

      ua-cam.com/video/JEtEEsTtyh0/v-deo.html

  • @RajanRajan-sw7ll
    @RajanRajan-sw7ll 3 роки тому +4

    சூப்பற் அண்ணா உங்கள் மனசும் நீங்கள் அந்த சிறு வியாபரிகளிடம் நடந்துக்கொண்ட விதம் நண்பற்களிடம் நடந்துக்கொண்ட பண்பு எல்லாம் அருமை நான் கன்னியாக்குமரி தமிழ் நாடு

  • @thananchapodythangeswaran1206
    @thananchapodythangeswaran1206 3 роки тому +9

    உண்மையில் சந்தோசமாக இருக்கு குடும்பத்தை பார்க்கும்போது புத்தாண்டு வாழ்த்துக்கள்

    • @vanithachandramohan989
      @vanithachandramohan989 3 роки тому

      Semma super neenga rendu perum,, naanum sri Lanka than sir but ippo India,, my Thayagam, my nativity 🙏

  • @kidduthashmanokaran9482
    @kidduthashmanokaran9482 3 роки тому +6

    மட்டக்களப்பு என்பது என் பெரிய அடையாளம் உண்மையில் மிக்க மகிழ்ச்சி அண்ணா.
    இப்படி உங்கள போல எல்லா பிரபலங்களும் சில்லறை வியாபாரிகளை உத்வேக படுத்துவது சிறந்தது.

    • @zahakanmani7994
      @zahakanmani7994 2 роки тому

      ua-cam.com/users/shorts6vpExf7r1QU?feature=share

  • @maheswaransivapragasam2706
    @maheswaransivapragasam2706 3 роки тому +16

    என்ன தம்பி ஒரே நாள் செல்பி இந்திய நடிகர்களை தூக்கி சாப்பிட்டு விட்டிர் போங்க வேறலெவல் அன்புடன் மகேஸ் சுவிஸ்

  • @Jeevan.Canada
    @Jeevan.Canada 3 роки тому +21

    4:50 that's our Batticaloa culture. My mom raised me in the same way. Love to see my Batticaloa vlogs guys.
    Lots of love from Toronto 🇨🇦

  • @shortsvdo2911
    @shortsvdo2911 3 роки тому +10

    நீங்கள் நகைச்சுவை பண்ணாலும் லைக் தான்.. நீங்கள் பயணம் செய்து பதிவிட்டாலும் லைக் தான்.. அண்ணன் & அக்கா..👍🏻😇👌🏻🤝🏼🤗

  • @mohanmohan4122
    @mohanmohan4122 3 роки тому +51

    ஸ்ரீலங்கா நான் பார்க்க விரும்பும் ஒரு இடம்.உங்கள் இனிய பயணத்தில் ஒரு ஓரமாய் நாங்களும் கூடவே பயணித்தது போல் இருந்தது.இது போல் தமிழ் நாட்டிற்கும் வருக வருக என ரசிகர்கள் சார்பில் அன்புடன் அழைக்கிறேன். ❤❤❤

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому +2

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கும்

    • @mohanmohan4122
      @mohanmohan4122 3 роки тому +1

      @@Spseelanvlogs126 நிச்சயமாக. நல்ல கலைஞர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.❤

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому

      @@mohanmohan4122 நன்றி👉🙏🙏🙏🙏

    • @helpmetoreach1ksubcribers233
      @helpmetoreach1ksubcribers233 3 роки тому

      ua-cam.com/video/JEtEEsTtyh0/v-deo.html

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 3 роки тому +20

    பனங்கிழங்கு விக்கிற அப்பாக்கு ஒரு சல்யூட் சர்பத் விக்கிற அக்காவுக்கு பேரிய சல்யூட் பெருமையா இருக்கு

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கும்

  • @thayathaya5932
    @thayathaya5932 3 роки тому +19

    அழகான குடும்பம் அழகான மட்டு நகரம் வாழ்த்துக்கள்❤️❤️❤️

    • @kokulakumarkokulakumar3180
      @kokulakumarkokulakumar3180 3 роки тому +1

      சந்தோஷம் அண்ணா

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கம்

  • @kindlove1346
    @kindlove1346 3 роки тому +13

    Thank you again anna and akka to give respect for those people who work hard, appreciate them and make everyone happy👌👌👌

  • @altain
    @altain 3 роки тому +6

    04:37 இதுதான் தமிழர் குணம்..... கார்பொரேட் நிறுவங்களில் நாம் சென்று இந்த கிழங்கை வாங்கினால் ஒரு கெட்டில பாதிதான் கிடைக்கும்.....
    இது போன்ற சாலையோர மக்களிடம் வாங்கும்போது இருநபரும் சந்தோஷமடைகின்றனர்.....
    அல்தாஃப் ஹுசைன்
    கன்னியாகுமாரி

  • @Lakkuish
    @Lakkuish 3 роки тому +3

    ஒரு அழகான இதயத்துக்கு சொந்தக்காரர்தான் பனங் கிழங்கு விற்ற பெரியவர். இவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதில் எமக்கும் ஒரு கடமை உள்ளது. மக்களே லட்ச்சாதிபதிகளை கோடீஸ்வரராக்குவதைவிட்டு இவர்களை முன்னேற்றுவோமா? Thank you for sharing with us.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கம்

  • @kokulakumarkokulakumar3180
    @kokulakumarkokulakumar3180 3 роки тому +17

    சூப்பர் சந்துரு அண்ணா மேனகா அக்கா எங்க ஊருக்கு வந்ததுக்கு சந்தோஷம் அண்ணா அக்கா மிக மகிழ்ச்சி👌👌👌👌👌🌹

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому +1

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கம்

    • @helpmetoreach1ksubcribers233
      @helpmetoreach1ksubcribers233 3 роки тому

      ua-cam.com/video/JEtEEsTtyh0/v-deo.html

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 роки тому +12

    நோம்பு வைத்திருக்கும் எமக்கு உங்கள் வீடியோ பார்க்கும்போது தாகம் வாரமாரி இருக்கு அண்ணா காரணம் நீங்கள் ஐஸ் ஜுஸ் சாப்பிடுறீங்களே. பரவல்ல வீடியோ சுப்பர் நன்றி.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கும்

    • @helpmetoreach1ksubcribers233
      @helpmetoreach1ksubcribers233 3 роки тому

      ua-cam.com/video/JEtEEsTtyh0/v-deo.html

  • @shanthininarendrakumar6866
    @shanthininarendrakumar6866 3 роки тому +17

    நல்லா பதிவு. பெரியவர் தன் ஒழைப்பை நம்பி தொழில் செய்பவர். ❤

  • @thansoorthansoor6974
    @thansoorthansoor6974 3 роки тому +8

    ஹாய் அண்ணா அக்கா உங்கள் இருவருக்கு வீடியோ பார்த்தால் மனதில் உள்ள கவலை எல்லாம் எங்கேயோ போகுது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கம்

    • @dijrajakumar9768
      @dijrajakumar9768 3 роки тому

      If I want to relax,I always watch your videos.Keep going,both of you.
      My best wishes.

  • @asariyahhari5467
    @asariyahhari5467 3 роки тому +7

    கடைக்கறருக்கு பெரிய மனசு, அதான் பெரிய கிளாஸ்ல தர்ரார், வாழ்த்துக்கள்

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கம்

  • @NadaPuvee-bv3bq
    @NadaPuvee-bv3bq 3 роки тому +2

    அழகான பதிவு ...உங்க மனசு போலவே பனங்க்கிழங்கு விற்கும் அந்த பெரியவர் மனசும் ஈரம்..

  • @kokulakumarkokulakumar3180
    @kokulakumarkokulakumar3180 3 роки тому +33

    மெயின் வீதிகளில் கஷ்டத்தின் காரணமாக கடைபோட்டு வியாபாரம் பன்னும் எம் மட்டக்களப்பு மக்களை எந்தவித குறையும் இல்லாமல் வீடியோ போட்டதும் இல்லாமல் எல்லோரோடையுமா சந்தோஷமாக பேசி இருந்தமைக்கு மட்டக்களப்பில் பிறந்ததை நினைத்து சந்தோஷம் அடைகின்றேன் சந்துரு அண்ணா மேனகா அக்கா கடுமையான சந்தோஷம் நன்றி மிக்க நன்றி

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому +1

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கும்

    • @kokulakumarkokulakumar3180
      @kokulakumarkokulakumar3180 3 роки тому +1

      @@Spseelanvlogs126 உண்மையாக அண்ணா எப்பவும் எங்கள் ஆதரவு கிடைக்கும்

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому +1

      @@kokulakumarkokulakumar3180 மிக்க சந்தோசம் மிக்க நன்றி ,உங்கள் ஆதரவும் தொடரட்டும் எனது பயணமும் தொடரும்👉🙏🙏🙏🙏🙏🙏

    • @kokulakumarkokulakumar3180
      @kokulakumarkokulakumar3180 3 роки тому +1

      @@Spseelanvlogs126 👌🌹

    • @helpmetoreach1ksubcribers233
      @helpmetoreach1ksubcribers233 3 роки тому

      ua-cam.com/video/JEtEEsTtyh0/v-deo.html

  • @linkeslinkes3858
    @linkeslinkes3858 3 роки тому +3

    சூப்பர் அண்ணா நானும் மட்டக்களப்பு தான் இப்ப ஊரில் இல்லை குவைத்தில் இருக்கிரன் உங்க வீடியோ எல்லாம் பார்க்கிரன் நன்றி அண்ணா அக்கா

  • @ashokans4999
    @ashokans4999 3 роки тому +2

    இதைப் பார்க்கையில் மனதிற்கு ஒரு குழுமை.....

  • @DanistanJaffna
    @DanistanJaffna 3 роки тому +9

    நல்ல ஒரு காணொலி மேலும் வளர்க👋👋👋👋

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கம்

  • @anandhakumarsundaram3964
    @anandhakumarsundaram3964 3 роки тому +4

    கஜ கஜ வேற level அண்ணா, i am from India, i love you so much both of you. 🏡😍

  • @rajesh5464
    @rajesh5464 3 роки тому +2

    என் தமிழ் இனமே❤️❤️❤️

  • @மரணத்தின்காதலன்-த7வ

    அருமை👌 அருமை👌
    அப்பிடியே நம்மட திருக்கோவில் பக்கமும் ஒரு round வந்திட்டு போங்க தலைவா💕

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому +1

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கம்

    • @மரணத்தின்காதலன்-த7வ
      @மரணத்தின்காதலன்-த7வ 3 роки тому +1

      @@Spseelanvlogs126 👍❤

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому

      @@மரணத்தின்காதலன்-த7வ 👉👍👍👍👍👍

  • @bala9257
    @bala9257 3 роки тому +5

    Nice to see the old man living a life of principle. 👍

  • @சிரிப்போசிரிப்பு-ண7ல

    மட்டக்களப்பு அன்புடன் வரவேற்கிறது அண்ணா

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கம்

    • @helpmetoreach1ksubcribers233
      @helpmetoreach1ksubcribers233 3 роки тому

      ua-cam.com/video/JEtEEsTtyh0/v-deo.html

  • @babloskitchen
    @babloskitchen 3 роки тому +5

    நோன்பு திறந்துட்டு தான் பார்க்கணும் இந்த விடீயோவை...!!! :D :D i loveee king coconut juice
    ( FROM SRI LANKAN UA-camR (BABLO'S KITCHEN)

  • @yamunagovindarajan2975
    @yamunagovindarajan2975 3 роки тому +2

    உங்கள் video சீக்கிரம் ஶ்ரீலங்கா வர வேணடும் என்ற ஆவலை தூண்டுகிறது..

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому +1

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கம்

    • @yamunagovindarajan2975
      @yamunagovindarajan2975 3 роки тому +1

      @@Spseelanvlogs126 ....கட்டாயமாக

  • @eastboysmediaswiss9592
    @eastboysmediaswiss9592 3 роки тому +1

    அட போங்கப்பா . வெளிநாட்டில் வாழ்பவர்களை ஒரு வாட்டி ஊருக்கு சென்று வருவம் என்று ஏங்கும் படியாக இருக்கின்றது உங்கள் காட்ச்சிகள். பனங்கிழங்கு விற்ற பெரியவர் தான் இதில் Highlight..! வாழ்த்துக்கள் நம்மவர்கள் கொண்டடப்படும்பொழுது ஒரு மகிழ்ச்சி இயல்பாகவே வருகின்றது . சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயமாக உங்கள் இருவரிடமும் ஒரு Selfie எடுக்கனும். We r from Switzerland.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому +1

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கம்

  • @puvaneswaranpuvanarajh8678
    @puvaneswaranpuvanarajh8678 3 роки тому +3

    நான் வெளிநாட்டில் இருக்கேன் என் ஊர காட்டுனதுக்கு நன்றி

  • @pdrvillagepasanga3055
    @pdrvillagepasanga3055 3 роки тому +6

    அண்ணா உங்களுடைய எல்லா கானோளி சுப்பர்❤️❤️👍👍👍👍

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கம்

    • @helpmetoreach1ksubcribers233
      @helpmetoreach1ksubcribers233 3 роки тому

      ua-cam.com/video/JEtEEsTtyh0/v-deo.html

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 3 роки тому +5

    நான் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை கிடையாது ஆனால் செல்ல வேண்டும் என்றால் ஈழத்திற்கு தான் வரவேண்டும் என்ற ஆசை மிக அதிகம்

  • @ganeshmic147
    @ganeshmic147 2 роки тому

    எளிமையாக எல்லாரிடமும் பழகும் தாங்கள் அருமை இலங்கை நாட்டை சுற்றி காட்டும் உங்க முயற்சி நல்லதொரு வழிகாட்டி. நகைச்சுவை கலந்த இலங்கை தமிழில் பேசுவதை கேட்கும்போது வேற லெவல்தான் திரு & திருமதி சந்துரு மேனகா தம்பதியினருக்கு உளமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 3 роки тому +1

    அருமை அருமை அருமை சொல்லவே வார்த்தைகள் இல்லை நன்றி நன்றி

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கம்

  • @Madhu-ff7hh
    @Madhu-ff7hh 3 роки тому +7

    Wowww annaa akka superb

  • @vishnubharathip
    @vishnubharathip 3 роки тому +4

    Ok நாங்க இலங்கைக்கு அப்புரம் வாரோம் .....
    நீங்க எப்போ தமிழ்நாட்டுக்கு வாரீங்க ......
    கோயம்புத்தூர் விமானநிலையம் வந்துட்டு எனக்கு கால் பன்னுங்க ஒருவாரம் எங்க வீட்டுல இருந்து தமிழ்நாடு முழுக்க சுத்திபார்கலாம் ....
    எப்போ வாரீங்க .....

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому +1

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கம்

    • @helpmetoreach1ksubcribers233
      @helpmetoreach1ksubcribers233 3 роки тому

      ua-cam.com/video/JEtEEsTtyh0/v-deo.html

  • @keeransiva5062
    @keeransiva5062 3 роки тому +5

    அருமையான காணொளிகள் சந்துரு!

  • @nomad4795
    @nomad4795 3 роки тому +3

    Happy to watch the life of Eezham Tamil people.
    May nature bless you all with happiness and good health..

  • @englishbuddytalksintamil2174
    @englishbuddytalksintamil2174 3 роки тому +5

    Coconut cuttings process was awesome and juice preparation induced us to come there ..very useful vlog 🙂🙂👍

  • @theepatheepa9400
    @theepatheepa9400 3 роки тому +4

    Wow supper grand father❤❤❤

  • @tharsilapirasath9599
    @tharsilapirasath9599 3 роки тому +6

    சூப்பர் அண்ணா

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 3 роки тому +3

    Love your show. I have seen people bargain with the people who sell bananas or even flowers. Horrible people. You treated him very nice. Bless you both.

    • @jayaperumalduraisamy133
      @jayaperumalduraisamy133 2 роки тому

      கடந்த இரண்டு நாட்களாக
      உங்கள் காணொலிகள்
      கண்டுவருகின்றேன்
      அருமைஅ ருமை.தொடரட்டும்.

  • @tkvenkatesan4856
    @tkvenkatesan4856 3 роки тому +2

    I miss my grandfather relations in jaffna when I see your program I feel good

  • @thivathivaan199
    @thivathivaan199 3 роки тому +1

    Anna ,akka eruvarum sirappa seiringal. Keep it up. And safe drive.

  • @ShadowNinja-if7fq
    @ShadowNinja-if7fq 3 роки тому +6

    Nice place 👍

  • @raghukumarkumar5222
    @raghukumarkumar5222 3 роки тому +3

    இதை பார்த்த உடன் நானும் இலங்கை வந்து நம் உரயுகளை கான ஆவள் எழும்புகிறது

  • @jayvis4747
    @jayvis4747 3 роки тому +1

    Batticaloe people are most from friendliest and the foods are great. Thank you for showing us

  • @FMUSICDIGITALFRANCE
    @FMUSICDIGITALFRANCE 3 роки тому +2

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🙏
    Foreign voice tamil தமிழ் வானொலி France 🙏🙏🙏☺️

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому +1

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கம்

  • @dasdakeer
    @dasdakeer 3 роки тому

    விவாசியின் கனிவு..
    இலவசம் எதிர் பார்க்காத ..
    அறம் சார்ந்த தமிழர் இனம் ..என்றும் வாழ்க வளமுடன்...

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 роки тому

    தமிழ் அழகாக உள்ளது.. சுத்தமான முறையில். சாப்பிட கிடைக்கின்றது. பனங்கிழங்கு. ஜுஸ் வகைகள். நன்றி. தமிழ்நாடு.

  • @lsuniyer
    @lsuniyer 2 роки тому

    சந்த்ரு உன்னையும் உன் மனைவியையும் பார்த்தாலே இளநீர் குடிக்கிற சந்தோசம் வருகிறது. நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து எல்லோரையும் மகிழ்விக்க இறை வன் அருள்வாராக.

  • @brindasati9445
    @brindasati9445 3 роки тому +2

    Wow...want to visit Srilanka someday...

  • @Kathirvel-ev7zl
    @Kathirvel-ev7zl 3 роки тому +2

    Super 👌Chandru & Menaka...congratulations. Made for each other.

  • @DanistanJaffna
    @DanistanJaffna 3 роки тому +3

    இனிமையான காட்சிகள் i am jaffna

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 роки тому

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது,உங்களைப்போன்றவர்களின் ஆதரவுகளே இவ்வாறானவர்களின் முன்னேற்றத்துக்கு காரணம் ஆகின்றது,எனவே தொடரட்டும் உங்கள் ஆதரவு,அதேவேளை எனக்கும் உங்களின் ஆதரவினை தந்து உதவுங்கள்.மிக்க நன்றி ,வணக்கம்

  • @gracejulious5485
    @gracejulious5485 3 роки тому +1

    Very nice vlogs. I am watching both the channels. Which equipments are you using for video? And video editing also

  • @asauluwaththage1077
    @asauluwaththage1077 3 роки тому +3

    නියමයි 👌👌👌

  • @MrJosethoma
    @MrJosethoma 3 роки тому +1

    சர்பத் is my favorite drink.. thanks for sharing bro

  • @raghavanraghav1753
    @raghavanraghav1753 3 роки тому +2

    Romba azhagu ahan tamil.. Vazgha tamizh

  • @ravit7940
    @ravit7940 3 роки тому +1

    Nice share similar kind of videos we (Tamil Naidu people) would like to see our roots

  • @elanggoservai3307
    @elanggoservai3307 3 роки тому +1

    What a beautiful country & people....unggal TAMIL le oru alaghane TAMIL 😍😍😍😍
    For sure i will land to your country sooner....Rawaneeshwaran aanda boomi..ippo China kaiyil sikkiyathu 😥😥😥
    I love that kilanghu seller tata...what a greatful heart he have....TAMILARIN marabu 💪🏻💪🏻💪🏻

  • @yousufrasak3807
    @yousufrasak3807 3 роки тому +3

    SUPER VERY GOOD PROGRAM WOW CHANDRU ❤️🙏 THANKS.. FROM SAUDIA ARABIA RIYADH AND SRILANKA

    • @shamilrox7601
      @shamilrox7601 2 роки тому

      Super very good program ganna and akka

  • @MuhammadIrfan-hr6ue
    @MuhammadIrfan-hr6ue 3 роки тому +2

    Kalakkureenga chanru anna menaka akka vera laval 💖💖👍👍

  • @hamzathamzi5887
    @hamzathamzi5887 3 роки тому +4

    வாழ்க வளர்க சிறப்பான குடும்பம் 🥰

  • @vigneshwaranvandayar6747
    @vigneshwaranvandayar6747 3 роки тому

    அருமை அருமை வாழ்த்துகள்

  • @saranyasree6964
    @saranyasree6964 2 роки тому +1

    Nenga pesura. Tamil enga Orla pesura mathri iruku super Anna and Akka ☺️☺️☺️☺️☺️☺️

  • @MOHANKUMAR-2024
    @MOHANKUMAR-2024 3 роки тому +2

    Enjoyed your speech & the places in Sri Lanka 👌

  • @தமிழ்பதவன்
    @தமிழ்பதவன் 3 роки тому +2

    ஈழத்தின் தமிழகம் எங்கள் மட்டு நகர், 🙏🙏🙏🙏🙏😌😌😌😌

  • @seshasayeen4452
    @seshasayeen4452 3 роки тому +5

    SUPERB MOULI

  • @anbusasi2257
    @anbusasi2257 3 роки тому +1

    Happy to see akka anna unmaikkum akka oru awasarammum illa ...semma

  • @kamal1961
    @kamal1961 3 роки тому

    மிக்க நன்றி உங்கள் இருவருக்கும்.மட்டக்களப்பின் அழகே அழகு.இடங்களை மட்டிட முடியவில்லை.பனங்கிழங்கு விற்ற ஐயாவுக்கு நன்றி.சர்வத் கடையும் சிறப்பு.

  • @Sharmaine7000
    @Sharmaine7000 3 роки тому +2

    I love this Palmara potato the long ones you bought it for Rupees 100. It is very tasty foods. I missed everything all the foods from your country. Thank you so much for showing the video to me. I enjoyed it well. Thank you

  • @ahilasundhar2537
    @ahilasundhar2537 3 роки тому +1

    Thank u for sharing.....nature oriented......place......love to see all natural places........mouthwatering tender coconut water, panam kizhangu n so on......divine to see hanumar swamy

  • @suppuseran663
    @suppuseran663 2 роки тому

    தமிழ் மக்கள் என்றால் தமிழ் மக்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் பனங்கிழங்கு ஐயாவின் செயல்பாடு👌👌👌🌹💐

  • @alienamzal477
    @alienamzal477 3 роки тому +8

    nonbu thorakka ready avitu eekira nerame juice ah katti vadakkireengalae 😂😂

  • @mahendranmahendran8054
    @mahendranmahendran8054 3 роки тому

    தங்களது செயல்கள் மிகவும் பூரிப்பாக உள்ளது. ஒவ்வொன்றும் பெறுமதி மிக்கவை தாங்கள் புரிந்தோ அல்லது புரியாமலோ ஒரு சேவை மனப்பான்மை கொண்ட ஒரு விளம்பரமும் கூட சிறு வியாபாரத்தை ஊக்கப்படுத்துகின்றீர்கள் சகோதர சகோதரி இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! பாராட்டுக்கள்! வாழ்த்துகள். தொடரட்டும் சேவைகள்.

  • @umadasan5747
    @umadasan5747 3 роки тому +1

    Ivlo naal unga vedio va search panni ippo than kandu pudichen ❤️ your thamil super❤️❤️❤️

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs 3 роки тому +2

    அருமை அண்ணா .அந்த ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு போயிருக்கேன்

  • @ravishla
    @ravishla 3 роки тому +2

    Super chandra n menaka...
    We love you

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 3 роки тому +1

    ஐயா ஒரு மதிப்புக்குரியவர். Good luck Chandru & Menaga