கவனம் சிதறாமல் வேதம் வாசிப்பது எப்படி? / சாலமன் திருப்பூர் (Part 2)

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • Podcast link for Hermeneutics
    anchor.fm/theo...
    பைபிள் வாசிக்கும்போது கவனம் சிதறாமல் இருக்க.. part 1 வீடியோ லிங்க்
    • கவனம் சிதறாமல் இருக்க ...
    our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    (Worship Time Sunday 10:30 am to 12:30 pm)
    ------------------------------------------------------------------------------------------------------------------
    our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
    Theos Gospel Hall
    No 172, 4th Street,
    Periyar Colony,
    Tirupur - 641652 (Worship Time Sunday 7 am to 9:30 am)
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Theos Gospel Hall Ministry
    #salamantirupur #TheosGospelHall #SocialWork
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

КОМЕНТАРІ • 36

  • @isabellapauline8974
    @isabellapauline8974 Рік тому +11

    கிறிஸ்தவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தாங்களை தேவன் பாதுகாத்து ஆசிர்வதிக்க வேண்டுமென ஜெபிக்கிறேன்

  • @isabellapauline8974
    @isabellapauline8974 Рік тому +5

    வேதவாசிப்பை அழகாக தெளிவுபடுத்தியுள்ளீர்கள் தேவனுக்கே மகிமை

  • @lathas6816
    @lathas6816 Рік тому +1

    ஆமென் அல்லேலூயா 🙏 கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 🙏🙏 நன்றி நன்றி பிரதர்

  • @josephinealex5940
    @josephinealex5940 Рік тому +9

    ஆவிக்குரிய மனுஷனுக்கு அவருடைய வார்த்தைகளே போஜனமாக இருக்கிறது.....,பதிவு பயனுள்ளதாக இருந்தது நன்றி. 🙏

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    👑👑👑👑👑👑👑👑👑
    சத்திய ஆவியானவரே வேதத்தில் உள்ள அதிசயங்களை மறைபொருள்களை சத்தியங்களை நான் அறிந்துக்கொள்ள என் மனக்கண்களை திறந்தருளும் ஆமென்
    👑👑👑👑👑👑👑👑👑

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Рік тому +7

    சகோதரரே நிங்கள் கூறும் முறை எனக்கு ஒரு தெளிவை தந்துள்ளது நன்றிங்க. பைபிள் நாம் தெளிந்துகொள்ள நிங்கள் கூறிய
    3 காரணங்கள் சரியானதே அதனுடன் 4காவது காரணமாக நாம் பைபிளை சரியாக படிக்காமல் இருந்தால் கல்ல போதகர்கள் நம்மை வஞ்சிக்க வாய்ப்புகள் அதிகம். பாவசங்கிர்தனம் என்ற
    Confession நமக்கு, தேவனுக்கும்
    நடப்பதா அல்லது மனதில் பாவத்தை புரிந்து கொண்டு வருந்துபவர் பாஸ்டர்ரிடம் கேட்பதா எனக்கு புரியவில்லை brother விளக்கம் தாருங்கள் நன்றிங்க god blesse you.

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 8 місяців тому

    Amen

  • @prabapraba4049
    @prabapraba4049 Рік тому +4

    உங்கள் மூ லமாக தான் வேதம் எப்படி படிக்க வேண்டும் எப்படி தியானிக்க வேண்டும் என்று ஆவியானவர் கற்றுக் கொடுத்தார்.

  • @KalaKala-fv4uh
    @KalaKala-fv4uh Рік тому

    Godblessuoypastor

  • @judeshetty2161
    @judeshetty2161 Рік тому

    Thank you brother 🙏👨‍👩‍👧‍👧Amen

  • @uma.tshankari.t8581
    @uma.tshankari.t8581 Рік тому +1

    Super message brother 🙏 God Jesus christ bless you. 🙌 Glory to God Jesus christ ❤️ 🙏

  • @georgevincentgeorgevincent6591

    Amen Amen Amen Amen Amen

  • @anandrenu7500
    @anandrenu7500 Рік тому

    Thanks bro your advice, god bless you

  • @respect6376
    @respect6376 Рік тому +2

    ஆமென் இயேசப்பா 🙏

  • @arulrajadinath1197
    @arulrajadinath1197 Рік тому

    Good

  • @vkalai222
    @vkalai222 Рік тому +1

    Thank you. Brather. God bless you

  • @rajuj3302
    @rajuj3302 Рік тому

    அருமையான விளக்கம் சகோதரரே 🙏

  • @anandanandhan8089
    @anandanandhan8089 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா...

  • @DassReva7680
    @DassReva7680 Рік тому +1

    HalleluYAH praise YAHUAH

  • @tinagarebarlot115
    @tinagarebarlot115 Рік тому +1

    Praise the Lord 🙏🙏🙏

  • @sumathic1488
    @sumathic1488 Рік тому +1

    Praise the lord

  • @lillydean7069
    @lillydean7069 Рік тому +1

    Thank you very much brother 🙏

  • @juthamababujuthamababu9281
    @juthamababujuthamababu9281 Рік тому +1

    Thank you brother

  • @udhayakumar3131
    @udhayakumar3131 Рік тому +1

    Thank you brother 🙏❤️

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 Рік тому

    Praise The Lord Jesus Amen

  • @gowriludhiyareshma1690
    @gowriludhiyareshma1690 Рік тому

    👌🙏

  • @teddy88
    @teddy88 Рік тому

    Kindly talk about America's revival.. what is going on there really...

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 Рік тому

    Nice.

  • @Samuel-sa6ul7sam
    @Samuel-sa6ul7sam 6 місяців тому

    Pastor, how to read bible first part link.. I need pr
    Second i get pr... First part i need pr

  • @user-jx5sr1mq2v
    @user-jx5sr1mq2v 8 місяців тому

    Eadha sir nambaradhu

  • @anandanandhan8089
    @anandanandhan8089 Рік тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக...
    நீண்ட நாட்களாக குழப்பம் தீர்ந்தது...

  • @tonywilfred007
    @tonywilfred007 Рік тому +1

    Anna Thumbnail la Interestingly spelling wrong na!!! Kindly do change

  • @rajendarbanu5668
    @rajendarbanu5668 Рік тому

    🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭👌👌👌👌👌👌✝️✝️✝️✝️✝️😭😭😭🙏

  • @akshalemima5082
    @akshalemima5082 Рік тому +1

    Hiii Anna u take bible college online

  • @lilychandra5457
    @lilychandra5457 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா.