Umabathi Interview : நள்ளிரவில் போட்ட உத்தரவு !ஆட்டத்தை தொடங்கிய திசாநாயகே ! | Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 87

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Місяць тому +4

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

  • @magudeswaranmuthusamy9260
    @magudeswaranmuthusamy9260 Місяць тому +2

    அருமையான பதிவு.வீடியோ பார்த்தது போல இல்லை.உடன் அமர்ந்து கேட்டது போல் உள்ளது.அலட்டல் இல்லாத அறிவுப்பகிர்வு

  • @SasiKala-b8y
    @SasiKala-b8y Місяць тому +9

    இலங்கை பற்றிய அரசியல் அமைப்புக்கள் விளக்கம் சூப்பர்❤👌 உமாபதி தெளிவான நேர்காணல் 👌jeevaa ❤❤❤

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa Місяць тому

    தமிழனுக்கு உள்ள உணர்வுதான்சிங்களவர்க்கும் இருக்கும்.🎉

  • @AHMEDAHMED-uz2js
    @AHMEDAHMED-uz2js Місяць тому +9

    Super 🎉 அண்ணன் உமாபதி அவர்கள் 😊

  • @Vidiyalvision
    @Vidiyalvision Місяць тому +8

    மாற்றம் ஒன்றே மாறாதது. காலம் தான் ✨🌏✨ உலகை சுழற்றுகிறது.

  • @pmasokan2841
    @pmasokan2841 Місяць тому +6

    உமாபதி always great

  • @mayilsekar290
    @mayilsekar290 Місяць тому +3

    சிறப்பு 👍👍🤝

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 Місяць тому +6

    திரு உமாபதி சார் அவர்கள் ஒரு மிகப்பெரிய சரித்திர பேராசிரியராக காட்சி தருகிறார் வாழ்த்துக்கள் சார்

    • @jothimani5719
      @jothimani5719 Місяць тому

      உமாபதி யாருக்கு செம்பு தூங்குறார்

    • @RameshKumar-gx9bp
      @RameshKumar-gx9bp Місяць тому

      மிகவும் மேலோட்டமான தகவல்.

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 Місяць тому +4

    🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa Місяць тому

    இப்போதுதான் ஏழை மக்கள் நிம்மதியாக பெருமூச்சி விடுகிறார்கள்.🎉

  • @Bhoopathi-x8z
    @Bhoopathi-x8z Місяць тому +3

    கேட்க சந்தோசமா இருக்கு.

  • @MG-kz9ig
    @MG-kz9ig Місяць тому +4

    ❤ superb

  • @RameezMohamed-vf8gi
    @RameezMohamed-vf8gi Місяць тому +6

    எனது பெருமதிப்பிற்கு உரிய சகோதரர் உமாபதி அவர்களே,
    83 ம் ஆண்டு ஜூலை கலவரம் ,
    84 அல்ல . நன்றி

  • @rammuralitharan863
    @rammuralitharan863 Місяць тому +4

    70 வருட இலங்கையின் அரசியல் சரித்திரம்
    மாறியுள்ளது.யார் வந்தாலும் எமது நிலை
    மாறாது என்று நினைப்பதை விட,நல்லதை
    நினைப்போம். மாற்றம் ஒன்றே மாறாதது.
    நன்றி உமாபதி,ஜீவா.🙏🇨🇦

  • @anndarajmuthusamy7854
    @anndarajmuthusamy7854 Місяць тому +2

    Dear Jeeva bro and Shri. UT jii,
    I like to convey thanks to both of u to sit together to discuss and share current local, national and international news. Try to cover the news on daily basis with substance, facts of the news, flavour of jokes, citing some cinema scenes and jii's own style of comedy ❤❤❤ 🎉🎉🎉

  • @k.annathuraidurai9826
    @k.annathuraidurai9826 Місяць тому +5

    Jeeva and umabadhi sir combo super 👌👌👌👌

  • @MuruganKathir-p2w
    @MuruganKathir-p2w Місяць тому

    Well said & great information 🎉

  • @KarumaranK
    @KarumaranK Місяць тому

    Umapati sir 🙏

  • @Selva-Selva
    @Selva-Selva Місяць тому +3

    ❤❤❤❤❤❤❤❤

  • @vannamalarviswanathan307
    @vannamalarviswanathan307 Місяць тому +4

    If Mr.Umapathy becomes a school teacher he will be liked by all his students.

  • @jaikjaik4919
    @jaikjaik4919 Місяць тому +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PandianRamakrishnan
    @PandianRamakrishnan Місяць тому

    மார்க்ஸ், லெனின், மாவோ இவர்களின் கம்யூனிச தத்துவம் வேறு வேறானது. என்ற கருத்தை கேட்டவுடன் இவரைப்பற்றி நான் கொண்ட கருத்து ஆட்டம் கண்டுவிட்டது.

  • @rajmohamed2400
    @rajmohamed2400 Місяць тому

    தமிழர்களுக்கும், இலங்கையில் உள்ள தமிழர் பூமிக்கும், எப்போதும் போல, இப்போதும்
    பெப்பே தான்.
    இங்கேயேயும் ஒன்றிய அரசு இதைத்தானே செய்து வருகிறது.

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 Місяць тому +4

    உண்மையை உறக்க சொன்னா தமிழர்கள் முட்டாள் என்று நினைப்பார்கள்😢

  • @starstar4376
    @starstar4376 Місяць тому +2

    தலைவா வணக்கம் தலைவா 😂😂😂😂😂

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Місяць тому

    Good Night Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏💜

  • @lawryrajali
    @lawryrajali Місяць тому

    😊👍

  • @TGAProMKM
    @TGAProMKM Місяць тому

    கம்யூனிசம் கொள்கையில் ஒரு சில வகைகள் உள்ளது என்பது எனக்கு தெரியும் ஆனால் அதனுள் இவ்வளவு வேறுபாடுகள் உள்ளது என்பது எனக்கு இப்போது தான் புரிகிறது...

  • @nsebse1065
    @nsebse1065 Місяць тому

    உண்மையை உடைத்த உமாபதி...
    உமாபதி உடைத்த உண்மைகள்..
    உமாபதி யின் உண்மைகள்..
    உண்மையும் உமாபதியும்...
    உண்மையின் உரைகல் உமாபதி....
    உமாபதியின் உரை வீச்சு...
    (அடுத்தடுத்த பதிவுகளுக்கு பயன்படும்)

  • @lankatutorials
    @lankatutorials Місяць тому

    India cinevavil mattum than

  • @mahendrannadarajah1000
    @mahendrannadarajah1000 Місяць тому

    உமாநீங்கள்சொல்தில்உண்மையுண்டுநீங்கள்நீங்கள்நினைப்துபோல்

  • @SelvaMani-gr7yr
    @SelvaMani-gr7yr Місяць тому

    Siryours eechh

  • @vivekmad2010
    @vivekmad2010 Місяць тому

    Correct spelling is Umapathi and not Umabathi..

  • @ramakris77
    @ramakris77 Місяць тому

    human cattles pathirigaialar

  • @MarishVaran-y3p
    @MarishVaran-y3p Місяць тому +2

    அருமையான விளக்கம் உமா சார்

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Місяць тому +27

    இந்தியாவை ஆட்சி செய்த தலைவர்களாக இருக்கட்டும் இலங்கை தீவை ஆட்சி செய்த தலைவர்களாக இருக்கட்டும் இலங்கை இந்திய அரசியல் தலைவர்களாக இருக்கட்டும் யாருக்குமே ஈழத்தமிழர்கள் மீது அன்போ அக்கறையோ பாசமோ துளிகூட கிடையாது ஈழத்தமிழர்கள் மீது நெஞ்சம் உருகி கண்ணீர் பெருகிய ஒரே ஒரு ஜீவன் மனித உயிர் மனிதப் பிறவி ஒன்று அந்த தேசத்தில் வாழ்ந்தது இலங்கை தமிழர்களின் நலனே தனது நலனாக நினைத்து செயல்பட்டது அவர்களுக்காக தன்னையே மெழுகுவர்த்தியாக உருக்கி தேய்ந்து வெளிச்சம் கொடுத்தது துரதிஷ்டவசமாக சொந்த சகோதரர்களை நேசிக்க அந்த ஜீவனுக்கு தெரியவில்லை தொலைநோக்கு ராஜதந்திரமும் அதற்கு தெரியவில்லை தன் ரத்த சொந்தங்களையும் கடைசியில் தன்னையும் தான் பிறந்த அந்த இனத்திற்காக சுதந்திர வேள்வியில் அர்ப்பணித்தது அந்த ஒரே ஒரு மனித ஜீவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் அந்த மகான் இலங்கை தமிழர்களுக்கு செய்த தியாகங்கள் என்றென்றும் தமிழ் மனித இதயங்களில் போற்றப்படும் அவர் ஒருவர்தான் இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர் தன்னலம் கருதாத தமிழ் தேசியத் தலைவர்.............

    • @lgppalani3003
      @lgppalani3003 Місяць тому +5

      விடுதலைப் புலிகளின் மகளிர் அணித் தலைவிஎழுதிய "ஒரு கூர்வாளின் நிழலில்" புத்தகத்தில் வேலியை உடைத்துக்கொண்டு இலங்கை ராணுவத்திடம் சரணடையப்போன ஈழத்தமிழர்களை பிரபாகரன் முழங்காலில் சுடுமாறு உத்தரவு போட்டதாக எழுதியுள்ளார்.
      போர் நடந்த சமயத்தில் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக வேலை பார்த்த ஆஸ்திரேலியர் ஒருவர் The Cage (கூண்டு) என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் அவர் "ராஜபக்சே பிரபாகரன் இருவருமே தாங்கள் நினைத்ததை அடைய எந்த எல்லைக்குமே போவார்கள்" என்று எழுதியுள்ளார்.
      இரண்டு புத்தகங்களுமே ஈழத்துப் போர் பற்றிய செய்திகளை ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன.

    • @sagassaga4869
      @sagassaga4869 Місяць тому

      இலங்கையில் வாழும் தமிழர்களில் எத்தனை சதவிகிதம் தனிநாடு கேட்கிறார்கள் என்பது தெரிந்தால் ஜீவாவின் கேள்வி தேவையற்றது ...சிகப்ப்புன்னா மாடுகள் பயப்படும் நீங்கள் கூட பதறுவது எனோ....,

    • @sagassaga4869
      @sagassaga4869 Місяць тому

      ஜீவாவுமா எதுக்காவது சொம்படிக்கிறார் என்பது தெளிவாக புரிகிறது......வாழ்க ஜீவாவின் வருமானம்.....

    • @arivanandhampaulraj4018
      @arivanandhampaulraj4018 Місяць тому

      இது மாதிரியான கேவலமான பதிவு பார்க்க முடியாது

    • @udayakumar4500
      @udayakumar4500 Місяць тому +3

      மிக தவறான கருத்து பிரபாகரனின் மறுபக்கம் வேற

  • @periyaiahts4039
    @periyaiahts4039 Місяць тому +1

    Left party has come to power in Sri Lanka. What will be future for the Tamils under the JVP President rule.

  • @sagassaga4869
    @sagassaga4869 Місяць тому

    வடிவேலை உதாரணம் சொல்லும் நபர் மோடிய உதாரணம் சொல்ல பயமா கொமரு உமாபதி.... மற்றும் ஜீவா........

  • @gowthamjaishankari
    @gowthamjaishankari Місяць тому

    We are not getting any message from First Lion

  • @sivapillai2784
    @sivapillai2784 Місяць тому

    அன்பர்களே அனுரா வந்துவிடடார் இனி பிராமணர் ஜெய்ஷங்கர் ஈழ தமிழர்களுக்காக அழபோகின்றார் . மேலும் தமிழக மீனவர்களை இலங்கை கடலுக்குள் போக சொல்லி இந்தியா தனது விளையாட்டுக்களை இலங்கையுடன் ஆரம்பிக்கும்
    Anura has come .Now Jaishankar is going to cry for Elam / Sri Lankan Tamils .
    ,
    ,😮

  • @Eniya-pu1lw
    @Eniya-pu1lw Місяць тому

    .

  • @PepsiLankatamil
    @PepsiLankatamil Місяць тому

    இலங்கை மக்கள்மீது உங்களுக்கு ஆதரவு இல்லை அவர்களை வைத்து அரசியல் செய்கின்றீர்கள

  • @hilander1978
    @hilander1978 Місяць тому

    Intha allu oru dubakoor intha subject la confirm aidchu

  • @jawahirhassan3341
    @jawahirhassan3341 Місяць тому

    Namma ops eps maathiri

  • @subramanianr3752
    @subramanianr3752 Місяць тому

    JVP,BJP

  • @Noormohammad-cq5pl
    @Noormohammad-cq5pl Місяць тому

    பச்சை கலருக்கும் முஸ்லீமுக்கும என்னங்க சம்மந்தம்

  • @VigneshVignesh-vg6kh
    @VigneshVignesh-vg6kh Місяць тому

    Inimea india nilamai 😅😅😅😅avlothan

  • @emmanuelchiristuraju3518
    @emmanuelchiristuraju3518 Місяць тому

    belong to Leftish party surfaced by 1960 reached to 1970 under suporte of West Pengale JHOSI PASU Prime minister attempted to remove elected prime minister of BANDARA NAYAKE at Kandi. Under this condition SRIMOVO PENDARA NAYAKA escaped in Sea core Area where in asked supports of then Indian Prime minister Indira Condi who send First Indian Army there by killing 1 lack JVP there by allowed continuity of Srimovo pontara NAYAKE.
    JVP has evolved at colonoyal Samasthanes of CONI AND PANDARA NAYAKE. The primary resen for developing JVP and LTTE of YALFONA KEEPA KARPAM the 3 rd Samusthane are connected to land graving acts given by Srilonkan prime minister of 1920-1948 period donated 5 acre landes to every family of then 85 lack population.
    Lands donation is when extended by Salamander Pendara NAYAKA by removing landes of BUDISH TEMBLES what at Tamil Nadu witnessed to VAINAVAM area of Trichi Srirungam to Annamalai university tembale.
    These 5 acre landes are started invaded by 3 Post British era Mersin Aries of
    1- BATHALAI PADMA NABAN
    2- THIRUNANA SAMBANDAM called as SRILONKAN AMONI as well as SANDALWULD person of south INDIYAN Verapane. This manrune sandals would kidnapping of SRILONKA AND BURMA syplied to Eripe. This man by giving jhope to one family across all 3 CONDI, KOTAIYURE, ALPANA DEPA KARPAM and after 6 months by absorbing 5 acre landes landes gets terminated.
    This land graving activity ignite public as LANDLESD- JGOPLESD- HOMELESS across Srilonka and to escape public attention He build up 12 SIVAN TEMBALES by demonstrating human sarifise of migrated South Tamil Nadu VISVA KARMA ACHORIES of 700 person's. These poverty in fact fundamental resenes for developments of JVP And LTTE.
    3 RD PERSINARY titled as THONDAINANE concentrated at NORTH JAFNA DISTRICT and EST TRICONA MALAI district by concentrating South Indian Tamil Nadu Tamiled and others who migrated to SRILONGA, WEST PAKIATHANE, AFCONE, BURMA, MALESIYA, SINGAPURE under declaration BRITISH INDIAN SITIZEN SHIP ACT UNDER ITS CONSTITUTION OF IPC 1860(Indian Pengale code 1860)
    It is THONDAIBAN MERSINARY by influencing burro crasi of CONi the capitals of Srilonka and North and South block of NEW DELHI by hiring Mayer un lawful donations by developing SRIMOVO- SASTHRY AGREMEND under which South Indigenes declared are foreigners send back to Indiya followed by absorbing there imvabale property as they represented 22% Still man population as pere 1901 senses data.
    The twin land graving acts at ALPANA DEPA KARPAM has developed militansi
    at last to LTTE under patronisation of Then Tamil Nadu chief minister ADMK MGR when Jaya verthane period confrontation started by 1981.
    These land graving acts ignited by LANDLESD- CHOPLESD- HOMELESD ultimately landed those landes to politisianes.
    Before that it is every sutizen must understand on formation of BRITISH INDIYA BY 1860 Under IPC 1860 and its present status must now about awareness.
    Mogules regime operated with 3000 Samasthanes dating back to 1504-1857 under Padusha.
    Outer of these area 60% was reported to Delhi And 40℅ are operated Indepenend. Mogules regime accepted "SHERSHA DOCTORINE" by MOGULES 20 PADUSHAS started from BARNARE TO 20 the padusha at Delhi by 1957 where in British regime arrested home and his family to Rangune Capitals of Burma followed by dissolving Mogules regime by British regime as it started from Tamil Nadu at VILLIAM PORT KADALURE 1650-1783 by Robert Clive. Then moved to Madras Charge fort 1644 during which it dissolved ARKADU NAVAP, TRICHI SANDA SAKIP, MADRAI SULDAN, ALFANA TRICONA MALAI UNDER ANGLO - TRICONA MALAI ACT by 1785, then under Anglo condi ware by 1816-1818
    Siraj uthalo of Pengale by dissolving at 1752, Mysure Thipu by 1799.
    By 1800 British regime cultivated 3 British presidencies of Madras, Bombey, Benkal cukata where by developing British regimended Armies during which 14+2+2 =RAJA CONIES were developed under CALCUTA till it is dissolved MOGULES REGIME By 1857.
    By 1860 by merging all these areas as British Indiya under IPC 1860( Indian Pengale code 1860) and by 1911 it shifted its capital to New Delhi of Indian Parliament. Both Mogules Constitution of shersha 1650-1655, and British IPC 1860 Classified Indoyan sup confident as SECULAR STATE.
    route of 18 Raja CONI by bringing 2450 Samasthanes and 650 Samasthanes are brought under Delhi.
    When British Indrodused Democrats by LOCK SABA AND RAJYA SAB under senter and Male Dubai keel Dubai when introduced democrasi by 1920 GUJARATH of CONGRESD Condi and Gujarat JINNA MUSLIME LECK demonstrated vilense at all district Govern are and bureaucracies as it left to INDIYAN PARTITION ACT by then British viseroy to Land an Parliament followed by British president of Royal family by 1947 British Indiya dissolved without Cary route opinion poles and JINNA demonde of safety and security of Muslims society without discussing with MUSLIME leaders of 18 Raja conies in which 14 refer to Indiya and Pakisthane, 2 Rajaconies of Srilonka and Burma, 2 Rajaconies of Afcon and MALESIYA & SINGAPURE as British protected state.

  • @sagassaga4869
    @sagassaga4869 Місяць тому

    ராஜபக்சேவை ஜோக்கர் என சொன்ன உப்பூமா எப்படி கின்டுறான் பாரு .......

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY Місяць тому

    Drama script writer....not interested 😢

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam7605 Місяць тому +1

    ஈழ பிரச்சனை பற்றி பேசாதீங்க அவங்க நாட்டு பிரச்னை அவங்க பேசிக்கட்டும்

    • @hydher4166
      @hydher4166 Місяць тому +1

      Neeinga pakkathingaa

    • @ravichandran.761
      @ravichandran.761 Місяць тому +1

      ​@@hydher4166நீங்கள் பேசி என்ன ஆக போகுது?

    • @hydher4166
      @hydher4166 Місяць тому

      @@ravichandran.761 silar gu ithu patri theriya vaipilai avargalugu therium allavaa

    • @lankatutorials
      @lankatutorials Місяць тому

      Athai anka pasurathu thareyahu vanmatha valakkuran

    • @ravichandran.761
      @ravichandran.761 Місяць тому

      @@lankatutorials யோவ் தமிழ்ல பதிவு போடுய்யா

  • @jimgowtham
    @jimgowtham Місяць тому

    Ivan thirumba thirumba tamilan tamilan solraan aana Ivan oru Dravidian 😂

  • @Suresh-pg9yh
    @Suresh-pg9yh Місяць тому

    அரசியலை மட்டும் பேசுங்கள், சினிமா உதாரணம் தேவையில்லாதது. ஜீவா உங்களுக்கென்று ஒரு மரியாதை உள்ளது தக்கவைத்துக்கொள்ளுங்கள்.

    • @hydher4166
      @hydher4166 Місяць тому

      Arasiyalum cinema mavum vaaru alla

    • @sagassaga4869
      @sagassaga4869 Місяць тому

      இவனுக்கு வதந்திதான் தேவை அவனுக்கும் பசிக்குமில்ல......
      போங்கடா போக்கத்த பசங்களா...... 23:54

  • @prakashrv514
    @prakashrv514 Місяць тому

    எத்தனை நாட்கள் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் அனைத்து கட்சிகளும் உலக நாடுகள் உள்ள அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் எங்களுக்கு வேண்டாம் ஜீவா அண்ணா{ விஜய் சீமான் ஜீவா தொல் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் வைகோ சரத்குமார் கமல்ஹாசன் பிரேமலதா விஜயகாந்த் உமாபதி போன்ற போன்றவர்கள் நல்லவர்கள் ஒன்றிணைந்து நீங்கள் ஆட்சி செய்ய வேண்டும்} முதலில் நீங்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்யுங்கள் 2026 ஆண்டு அதுக்குப்பின் நீங்கள் இந்திய நாட்டில் ஆட்சி செய்யுங்கள் 2039 பாசில் குறிப்பிட்ட நபர்கள் நம்பி 8 கோடி தமிழர்கள் இருக்கின்றனர் அதில் நானும் ஒருவன்

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss Місяць тому

    உண்மையில் பிரபாகரணின் தவறான செயல்களால்தான் ஈழம்கிடைக்காமல்போனது.

  • @Shanmugam-ju6sd
    @Shanmugam-ju6sd Місяць тому

    40% unmai
    60% umapathy
    Masukkulla
    Erukkuratha solluvaar