ஆளுநரை உடனே மாத்துங்க ‌! பகவத் கீதை சம்பவம் நினைவிருக்கா ? | Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 41

  • @jeevatoday5887
    @jeevatoday5887  3 години тому

    EEVA HISTORY :
    / @jeevahistory-m7e
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    / @jeevatoday5887
    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    / @jeevacinema

  • @samuelraj9204
    @samuelraj9204 5 годин тому +4

    சரியான கருத்துக்கள்
    நல்ல நேர்காணல். நன்றி.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 6 годин тому +5

    அருமை வல்லம் பஷீர் மற்றும் ஜீவா🎉🎉🎉🎉

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 5 годин тому +11

    தமிழ்நாட்டு பங்குக்கு கொடுக்கப்படாத GST பங்குத் தொகை தமிழ்நாட்டுக்கு கிடைக்காத வரை, ஆளுநர் மாளிகையின் செலவுகளை தமிழக அரசு ஏன் நிறுத்திவைக்க கூடாது.?

  • @balasoudjananemanicasswamy1832
    @balasoudjananemanicasswamy1832 6 годин тому +3

    இந்தக் கோரிக்கையை இன்னும் எத்தனைமுறை சொல்வீர்களோ …ஆண்டவா

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 Годину тому

    "வளர்த்தக் கடா மார்பில் பாய வேண்டும்" என்ற தத்துவத்தை கூறுவதுதான்..." பாவத்தின் கீதம்.

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 6 годин тому +7

    இவ்வளவு எதிர்ப்புக்கள் இருக்கிறது. ஆளுநர் ராஜினாமா செய்வது நல்லது.

  • @ashrafali6132
    @ashrafali6132 5 годин тому +7

    காலாவதியான
    ஒரு பொறுப்பற்ற ஆளுநரை பொருட்படுத்த வேண்டாம்
    ஆளுனர் மாளிகைக்கு தமிழக அரசு செய்யும் செலவை நிறுத்தவும்.

  • @PanneerSelvam-t5i
    @PanneerSelvam-t5i 4 години тому +2

    தூய வெண்மை ஆடையுடன் உலகிற்கு குரள்மூலம்பெரும்கருத்தைசொன்னவர் நம் வள்ளுவர் அவர் வெண்ணாடையை தொடர்ந்து கடும்அழுக்கில்முக்கிஅதை மங்கவைத்துஇவர் மக்கவைத்து இதை காவி நிறம் அவர் சிறப்பு என நாற்றம்தாங்காமல் பல் இளிக்கும் ஆ ரவி நீ இங்கேயே இரு இந்த உனன் நாற்றமே உன்னைதுரத்தியடிக்கும்

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 5 годин тому +2

    🎉🎉🎉

  • @babusultan4839
    @babusultan4839 5 годин тому +1

    Suiper🙏👍👍👌🙏💪🇰🇼🙏👍🌹💪👍

  • @selvasamy5819
    @selvasamy5819 5 годин тому +7

    வலதுசாரிகள் என சொல்வது தவறு. பார்ப்பனர்கள் என வெளிப்படையாக சொல்லுங்கள்.

  • @nazers4126
    @nazers4126 2 години тому +2

    ஒரு இந்திய குடிமகனாக என்னுடைய கருத்து என்பது திருவள்ளுவர் யார் என்பது சொல்வதை விட திருவள்ளுவர் சிவனை பற்றியோ வைணவ கடவுளான கிருஷ்ணனை பற்றியோ பெருமாளை பற்றியோ இயேசு கிறிஸ்துவை பற்றியோ அல்லாஹ்வை பற்றியோ சொல்லி இருக்கிறேன் டா இல்லை ஏக இறைவன் என்ற ஒற்றை கருத்தை மட்டுமே ஆதி பகவன் என்ற சொல் ஆடலால் நிவர்த்தி செய்து ஆரம்பமும் செய்தவன் திருவள்ளுவன் இதற்குமேல் ஒருத்தரு ஒரு விளக்கம் வேணும் அப்படின்னு கேட்டா விளக்கெண்ணெயை தான் முடியும்

  • @jaikjaik4919
    @jaikjaik4919 5 годин тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KarupasamySevanthiyammal
    @KarupasamySevanthiyammal 5 годин тому +1

  • @manivannana3317
    @manivannana3317 4 години тому +1

    Mannar mannan interview

  • @sahulhameed4051
    @sahulhameed4051 3 години тому +1

    காலாவதியான பொருளைக் குப்பையில் போட்டு விடுவோம்
    உபயோகிக்க மாட்டோம்
    அது போல்தான் பதவி முடிந்த ஆளுநர்

  • @moosa233
    @moosa233 4 години тому +1

    முதல்வரிடம் உண்மையான பேட்டியை ஜீவா எடுக்க வேண்டும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் DA நிலுவை தொகை என்று தருவார்என்று உண்மையை வெளியிடவேண்டும்

  • @sahulhameed4051
    @sahulhameed4051 3 години тому +2

    திருவள்ளுவர்
    திருக்குறளில் மதங்களைக் குறிப்பிட்டு கூறப்படவில்லை.
    திருவள்ளுவர் காலத்தில் இந்து மதம் இருந்ததற்கான குறிப்புகள் கிடையாது.

  • @Palani.JJayaraman
    @Palani.JJayaraman 5 годин тому +1

    ஜீவா 1மாதமா தமா உங்கள்பேச்சுபேட்டிகாணவில்லை

  • @balasoudjananemanicasswamy1832
    @balasoudjananemanicasswamy1832 5 годин тому +1

    பகவத் கீதை போர் நேரத்தில் சொன்னதால் போர் நடக்கும் போதுதான் பின்பற்றனுமா

  • @francisarokiaswamy5155
    @francisarokiaswamy5155 3 години тому +1

    Let this man give any colour to Tiruvalluvar but no use if he doesn’t know or follow him

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 2 години тому

    வள்ளலார் தமிழர். பிராமணனும்,தெழுங்கனும் விடுவானா?

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 5 годин тому +1

    Adithu viratanum kevalamanavanungala

  • @RajRaj-yi2pj
    @RajRaj-yi2pj 3 години тому

    ஜிவா வரலாறு ஊடக
    கோரிக்கை விடுப்புக்கு
    சற்று....
    விடுப்பு கொடுங்கள்...
    தானாக இணைவார்கள்
    உங்கள் குடும்பத்துடன்
    என்ன. புரிந்ததா...

  • @paramasivamkannan5209
    @paramasivamkannan5209 6 годин тому

    THIRUVALUVAR KARNATAKA KAARARR ???

  • @selvarajkalidoss3254
    @selvarajkalidoss3254 5 годин тому

    Fools can't do anything right,but will adopt clever people. Here too these people try to adopt St. Vivekananda by colouring saffron. Though he gave 1330 kurals has he spoke about, Lord Shiva, or Jesus or Allah any where.? He has said only as Irai means the lord before 2000 yrs. Don't try to straighten a dog's tail. 😂😂😂