"Shooting-ல் நடந்த அந்த சம்பவம்..!" பல வருடங்களுக்கு பின் மனம்திறந்த ராமராஜன் Emotional பேட்டி
Вставка
- Опубліковано 21 тра 2024
- #ramarajan #ramarajansongs #saamaniyan
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
தானா வந்த சந்தனமே பாடல் தினமுமே கேட்டால் தான் தூக்கம் வரும் ராமராஜன் ரசிகனின் நானும் ஒருவன்
தமிழகத்தின் தலைமகன் மக்கள் நாயகன் ராமராஜன்
பணம் பெரியதில்லை, நல்ல பண்பும், அன்பும் பெரியது 🙏👏👌
W
கரகாட்டக்காரன் படம் rerelise பண்ணுங்க சார், இப்பவும் பார்க்க ஆவலாக இருக்கோம்.
மிக அருமையான பேட்டி,💐👌
Excellent performer
Greatest human being
Makkal Nayagan ramarajan sir
Great legend ❤
எங்கள் தலைவர் மக்கள் நாயகன் ராமராஜன் 100 படங்களை தொட வேண்டும்..
நன்றி அண்ணா 🙏💪🙏
எங்கள் மக்கள் நாயகன்.. எம்.ஜி.ஆர் அவர்களின் கொள்ளை பிடிப்பாளர்..500கோடி கொடுத்தாலும் தலைவரின் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டேன்..என்ற பிடிவாத குணமாவர்..வாழ்த்த வயதில்லை..வணங்குகிறேன்
இவண் நாமக்கல் தமிழ் இன்பன்❤❤❤❤❤
My favorite hero......sir..... 😊
அன்னையை வணங்கும் நடிகர் ❤
உங்கள் பெயரை வைத்துள்ளதற்கு இன்று நான் பெருமை படுகிறேன் தலைவா 🙏🙏🙏
நல்ல மனசுக்காரர்.
Ramarajan sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் தலைவா 🙏
🔥
Neenga 💯💯💯💯💯 unmai sir
ஆர் ஆர் சார் திரும்பி வந்து சாமானியன் சாதனை தான் வாழ்த்துக்கள் ஏங்க பிகைண்டு எங்க ஆர ஆர் சாருக்கு கம் பேக் ஆகி பேட்டி எடுக்கும் போது ஓரு நல்ல ஷோபாவா போடமா என்ன சின்ன பிள்ளைகள் உட்காரு வது போலா நாற்காலி போட்டது தவறு திருத்திகொள்க
விஜகாந்த் அய்யாவுடன் சேர்ந்து நடித்திருந்தால் நல்லா இருந்திருக்கும் 👌
ராமராஜன் சொன்னால்.. இளையராஜா இசை தான் ஞாபகம் வருகிறது...
Very nice 👍
Nice
I am one of the luckiest fellows to see all of his movies in theaters on the same year during my childhood days1980s unforgettable decade and n my life
ராமராஜன் அரசியலில் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சினிமாவில் மிக அருமையான நடிகர் மனிதர்...இவரும் மோகனும் கொடுக்காத வெற்றி படங்களா!!
美しい
Good
கோவை அனுராதா அவர்கள் தான் வாழைப்பழ காமெடி க்குச் சொந்தக் காரர்.
அவரது நாடகத்தில் பல வருடங்களுக்கு முன்பே நடித்திருக்கிறார்.
திரு.இராமராஜன் சார் மறுபிறவி எடுத்த நடிகர் ......எம் ஜி ஆர்...போலவே❤❤❤
Fake
Real legender ❤
Anchor ku onnume puriyala😂😂😂 silai mari ukkanthutu irukka😂😂
பேட்டி குடுக்கும் போது heavya குடிக்க கூடாது சார். My request
Ipudy sollithn vijayakantha close pannuninga...
Avar kutikala voice maari pochi health issues
Limit ah kudinga pa,, adhukkunnu ipdiya,, then vijayakanth close anathukku karanamey kudi dhan pa ,, ..
I don't think he is in drunk. He is 62yrs old now that's why his voice like this.
ஐயா நீங்க பெரிய டவுசர் தான்யா
இந்த நிகழ்ச்சிக்கு VJ ஒரு night ராமராஜன் ஹோட்டல் ரூம்ல இருந்த
Puriyala bro
Vj ஒரு சென தொண்டு நிறுவனம்
Puriyala