கேமரா Set பண்ணீட்டு Bathroom போயிடுவான் 😡😡 | விஜயோட அந்த செயல் | Producer Manickam Narayanan
Вставка
- Опубліковано 28 гру 2024
- Moon Trendz is an entertainment channel which covers Celebrity Interviews, Political Interviews, and Astrology, Trending and Viral videos, Movie Reviews, Health, Events, Lifestyle, And Social Responsibility & Social Awareness and much more innovative content to the Tamil Audience.... Moon Trendz covers all age groups and genders to entertain as much possible.We have our own way of mastering it with a unique and interactive packaging of programs
மாணிக்கம் நாராயணன் அவர்கள் பேட்டி சுவாராஷ்யமாக உள்ளது.
Open heart speach lovely 👏👏
மிகவும் அருமையான பேச்சு கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பதை உங்களிடம் உணர்கிறேன் திரு மாணிக்கம் சார்... இப்போதும் எப்போதும் நீங்கள் நிச்சயம் வெல்வீர்கள் வாழ்த்துக்கள் சார்❤❤❤
குணம்
Ayya super nalla manasuya ungaluku
இவரு தயாரிப்பாளர்
ஆனால்
இவர் எடுக்கும் எல்லா படமும் ஓடாது என்று சொல்பவர்களும் இவரே
Media have no ethics and no inhibition. Learn from mr chitra letchumanan. Be as dignified like him.
ஒரு பணக்காரன் இவளோ நல்லவனா பத்தாது இல்லை
Perfect answers ,, true and bold speaks harsh ,, fake and lies will be told in soft way
உண்மையான மனிதர் நேர்மையான மனிதர் நல்ல மனிதர் சேலம் மாவட்டம் திருமணூர் கிராமம் தமிழ் நாடு
சார் நாராயணன் சார் போன் நம்பர் கொடுங்களேன்!
@@swathikarthikeyan7823
🤣🤣🤣
Narayanan sir interview pannungo super manithan next video waiting
ஒரு தயாரிப்பாளர் இப்படித்தான் பேச வேண்டும் ஏனன்றால் பணம் போட்டவர்
Panam poitavan than da producer
14:06 to 20:20 Kindly watch 😂😂
அந்த மகிழ்தான் விடாமுயற்சி என்ற படமொன்றை எடுத்து சாகடிக்கிறான்.
Andha paadam oru vidaa muyarchi....innum oru 2-3 varushathukku vidaama yedupanga
😂😂😂
its lyca issue. lyca didn;t even market well for lal salaam. Even vettaiyan rajini is pissed.
Magizh did thadam which definitely one of best 100 films in tamil film industry.
நாராயணன் சார்❤❤❤
A very well matured and experienced businessman talk ✨✌️
After your movie where you went ?
He is very honest
அது வெரே ஒண்ணுமில்ல அந்த டேபிள் காலும் கட்ட் காலர்தான்😅😂😅😂😅😅😂
Cannot blame others for failures. Own it.
It is Angapradhakshinam & not Sirasasanam
Indha aala yen comment la sila tharkuris kadichitu irukanunga.
Indha aalu solra vidham harsh ah irukalam but solra vishayam ellam cinema industry la iruka dark sides. Industry la oru silardha nallavanga.
In Trousers, in a public interview is not acceptable in whichever height you are... Please change yourself
poda punde
Adikkira veyilukku every one should wear shorts
So women wearing hootie cleavage & mini skirt is totally fine in other interviews in front of male host 😁😁😁😁. But men can't wear shorts!
Why she never use thuppatta
சிரசாசனம் இல்லை.😢😂
அது அங்கப்பிரதட்சணம்... தரையில் உருண்டு...❤
Meena amma oru dubakur no1😢😢😢
Everybody thinks Maniratnam films make huge business and all his films are super duper hit, which is a well crafted narrative set by some industry people and a pure myth cooked up by not knowing anything about the state of affairs.
Producer, Director and Distributoe,. Late. Ramanayanan in an interview said he bought the distribution rights for IRUVAR and had to go through the toughest time in his entire career when he went to through heavy loss because of the movies miserable failure,..it seems it took him couple of years to get up from that loss on IRUVAR distribution business.
K.T.Kunjumon in an interview said that he bought the distribution rights of NAYAGAN for an area (Chennai and adjoining areas) and had to face a loss of ₹50,000 ( that's a good money during those days in 87-88 times) since the movie did not do well and he had to grapple with the loss.
Kannathil Mutthamittal everyone thinks it's a smash hit,.. however after manikam Narayanan's open talk we are aware about the reality that he suffered more than 1Cr loss in that movie distribution.
Karthick sir big hero.avarku respond panuga
.karthick sir yaarum mariyathai illama pasa mataru.yara pathiyum kurai solrathu illa
Ok boomer
@6:02.." Pachaikili Muthucharam"
2005 American crime thriller film base panni Tamil la Goutham Vasudev Menon ATTA COPY adicha FLOP padam than Pachaikili Muthucharam.
Looking like Angels in the Movies are not always Angels in Real life. They have to understand and adjust to the circumcence 🤣. If not Mother the daughter has to play…any role…you think about it. When you understand that you will win in the Life😂
Meena mam and her mother are good persons
Go and see old tamil movie ENGA PAATAN SOTHU... You will understand who is meena's mother... She is a bittu movie actress
nee parthae
Adei pala arasiyalvathigaluku iravu sonthakarar ya 😂
@@PMAAAbbasMohamed Rajakokila is her aunt not her mother
@@priyasupramaniam7118 I'm not mentioning rajakokila... She is the heroin in that film, meena's mom is rajmallika she is also there in that film, she did the role of lady tarzan watch that movie you can recognise her... She did vulgar scenes
Maghiz thirumeni than Arun Vijay ku valkai kudutharu
Manikkam thaan Ayya Neenga
Jo your very old man give to front of grail respect you you are sitting properly and respect
சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன் னு சொல்லிட்டு எல்லாம் சொல்லிட்டியே
Who is this person ?
Str🥺✨
Meena SouthIndia's top Most heroine! She got her own dignity and status.. you cannot talk Ill about a heroine in this way.. learn some manners
Who is meena's mother... Go and search about her
@@PMAAAbbasMohamed poda porammbokkku Naya
😂😂😂periya pullu ava poda punda
Yelarkudaiyum paduthuruka da antha thevidiya..... Ecr veetula prostitution la matuna thiriyuma baadu vanthutan oomba
Looking like Angels in the Movies are not always Angels in Real life. They habe to understand and adjust ro the circumcence 🤣. If not Mother the daughter has to play…any role…you think about it. When you understand that you will win in the Life😂
கொஞ்சம் மரியாதையா பேச கத்துக்கோங்க வயசுக்கு தகுந்த மாதிரி பேசுங்க.... கிராக்கி ன்னு சொல்றீங்க... பேட்டி கொடுக்கும் போதே இவ்ளோ கேவலமா பேசுறீங்க.... நடிகை மீனா அவங்க அம்மா ரெண்டு பேரும் மரியாதை தெரிஞ்சவங்க.... நீங்க போய் பார்த்தீங்களா... டிரஸ் முதல்ல சரியா போட்டு உட்காருங்க பேட்டி குடுக்குறீங்க எத்தனை பேர் பாப்பாங்க... அடுத்தவங்கள பத்தி கருத்து பதிவு பண்றீங்க நீங்க எல்லாம்....
Meena mam genunie woman
Indha madhiri loosangala First interview edukkardhu kevalam
Thuu Poyaa kizhavaa
@@abdulrafiq500 correct bro
Ivar Pesarattu correct
கார்த்திக் கார்த்திக் கார்த்திக்
தென் தமிழகத்தின் இளவரசர்
அவர் பின்னால் ஒடிய தயாரிப்பாளர்கள்
@@sivaramakrishnan3628 👌👌👌❤️❤️❤️🙏
Karthik…Karma returns one day. My philosophie
ஜி வி - மணிரத்னம் குடும்ப கதையே படம் எடுக்கலாமே
suhashini in telugu industry nu edukanum....
@@kumaranthiru7788 🤭😝😝
உண்மை ஐயா .
ரசிகர்கள்
பண்ண பாவம்
கார்த்திக் !
Ayya
Ungal vaarthaigal
Menmelum ennul irukum udhavi seiyyum gunathai adhiga paduthugiradhu
Nice Interview
பச்சை கிளி முத்து சரம்... சரத்குமார் படம் G.V.M..இயக்கம்..
intha producer sariyana paithiyakaran 😅😅😅
நாசமாபோனநராயனன்,பெயரைமாத்திக்க..இதேமாதிரிபேசியேவீனாகபோய்விட்டாய்.அதுசரிதாத்தாஏன்அன்டர்வேறோடுஉட்கார்ந்திருக்கே..
@@mmbuharimohamed5233 correct 🤣🤣🤣
Why can't he dress properly atleast wearing a pant or Lungi infront a female host ?
We should normalise shorts in this hot and humid weather.
Why cnt u sit naked & give interview...even his dad has no right to order him it's his & others privacy
@@nature8178 Dey un jaathi buthiya kaatadha
@@sathishrg865 does this apply to both gender ?
Dupatta podunga doli nu silar varuvanunga avanungalukum sethudha solreengala.
@@Karthik-mw8kn yep, it applies for both gender. women already going sleeveless, t- shirt and tight pants in peak summer.
Manikkam : Dei Mani inga vada
😅😅😅
🤣🤣🤣
மகிழ் திருமேனி நிறைய ஃப்ளாப் படம் குடுத்தவர்
@@balemurupi659 ஓ அப்படியா 🤡
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
Karthick sir ra kurai sollurathu stop panduga.karthick sir ra keta than unga la pathi theyrium.karthick sir romba respect person.
தலைவா கார்த்திக் சார் நல்லவர் தான், ஆனால் அந்த காலகட்டத்தில் அவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு மிகவும் தாமதமாக வருவார்
மணிரத்னம் இப்படி பட்ட மனிதனா?!!!
Thala shorts 🩳 potukitu gettha interview kodukuthu 😂
Karthick sir 150 film hero va act pan avaru.karthick sir handsome orupadu.real acting panuvaga
ஐயையோ ரொம்ப கொடுமை நீங்க சொல்றது. போதையிலே சூட்டிங் வந்தா எப்படி படம் பண்ணுவாங்க? உங்க வீட்டு காசா?
Handsome na producer ku dhuttu varadhu.
நவரச நாயகன் கார்த்திக் நல்ல நடிகர் ஏதாவது விமர்சனம் செய்து விளம்பரம் தேடும் கழிச்சடைகள் அதிகம் உள்ளது
யாரையிம் நம்பாதிங்கா மனுசனுகா வேறா வேறா உலகத்திலா வாழ்றனுகா
He is idling without any film. Why he is blaming everyone after passing many years, who knows the truth . His dressing itself is telling how is bad person
40 வருஷமா சினிமா துறையில் இருக்காங்க மீனா. இதுவரை தென்னிந்திய மொழியில் அவங்கள ஒருத்தரும் குறை சொன்னது இல்ல. நீ எடுத்ததே பிச்ச 5 படம்.. அந்த 5 படத வெச்சிக்கிட்டு நீ பேசுற பேச்சி ரொம்ப ஓவரா இருக்கு. வேலை வெட்டி இல்லாம இப்படி மத்தவங்கள குறை சொல்ல கிளம்பி வந்துர வேண்டியது
யாருடைய வலியும்... நாம் உணர முடியும்.அனுபவிக்க முடியாது...
@@kumarsubramaniam341 vayiku vandhadhu pesuran intha aalu. Mariyadhai terila
Sir vanga sir ,neenga Meena mam vatchu 2 padam paniga sema hit ,eaa sir next film la avanga kuda panala ,panuga sir avanga la pathi ongaluku therium la plz sir vanga film panu
Ivaruu than meena mam ha film ku kondu vanthavaru
Theriyatha mathiri UA-cam la pesuraru
Sir plz next film Meena mam vatchu panu ga sir plz
Kasukaga eppa interview kuduka thodankitan
Good that all your movies were a flop -- saved your two ears 🙂
Solan matean sola mateanu elathaiyum solitiyae trouseru
Haha...exactly 😅
பல யூ டியுப் சேனல்களின் "VIEWS அரிப்பு" க்கு பலிகடா இந்த மாணிக்கம் நாராயணன்....அவர் இதை பேச வேண்டிய தளம் வேறு.....!
பலபேர் பல பொய்ய பல இடங்கள்ள பேசுறாங்க.....
இவர் உண்மையைத்தான் பேசுறார்....
தமிழ் நாட்ல பத்து பேராச்சும் இவர பாத்து உண்மையா வாழட்டும்....
நீங்க பேசுங்க நாராயணன் ஐயா...
"மாணிக்கம் நாராயணன்" ஒரு பேரல்ல...
அது ஒரு வறலாறு!
MANICKAM NARAYANAN ❤
@@ahambrahmasmi9776 அது வறலாறு அல்ல முண்டமே..."வரலாறு"
@@thamizhanda1999 .😄😄😄
இப்படி பேசாத்தினால் தான்..
இவ்வாறு ஒழுக்கக்கேடாணவர்களெல்லாம் திரை கடவுளாக மாறி தமிழகத்தின் முதல்வராகவும், அமைச்சராகவும் மாறி சீரளித்தனர்.
பேசும் போது தான் அவர்களின் உண்மை சுயரூபம் தெரியும்.
தவறிருந்தால் சம்மந்தபட்டவர் இவர்மேல் வழக்கு தொடரலாம்.
@@thamizhanda1999 spelling mistake not matter subject only matter
He need respect but he won't respect others 😂
Athu epdi ivarkuda work panna ellarume kettavankala irukanka.appo thappu un Mela than irukku😅
I read most of the comments different opinions. But one thing I can see he boldly open talk ungrateful people in the cinema industry. I appreciate someone should share the truth.
Itha yenda ipa solldra appa yenga pona,apa sonna unaku problem
மீனா, அவங்க அம்மா பாட்டுக்கு சும்மா இருக்காங்க. எதுக்கு டா அவங்கள வம்புக்கு இழுக்குற
Nee enna kooda irundhu pathiya.
Avaru producer cinema la irundhavaru he knows better than you.
Meena ,Sneka,suhashini ellam lesu patta aalu illae
@@Karthik-mw8knNee modra hater
Sir please don't produce film because you are a good person
Be respectful while give interview or speech... unna madhiri kevalama meena vum pesa mudiyum... avanga pesunanga na un respect gaali
Padam produce pannum velai ippo illai. Adhan ippo utube la purani pesum velai . Naaraayanaa!
மாணிக்கம் நாராயணன் சார் வணக்கம் நான் நடிக்க வேண்டும் உங்களை சந்தித்தால் வாய்ப்பு கொடுப்பீர்களா ஆனால் நான் நடிகன் அல்ல
நீ நடிகண்டா
He seems to be R M V supporter that is why he talks about Madam jayalaltiha. Eventhough it is proved that madam did not acquire any wealth after becoming CM every body talks ill of her. Whatever she earned are her own earnings which you may say she did not take with her. It is not only for her for Mr Manickam nararaynan also applicable.
Jayalalitha is accused no 1 of Tamil Nadu, she is a disgrace to Tamil People. character also very worst,
ஆமாம் பாப்பார பண்ணாடை சொத்து எல்லாம் தமிழ் மக்களுக்கு சொந்தமானது. கொள்ள அடிச்சவ நல்லவளாடா பாப்பார மூத்திர குடி சாணி நக்கி பொறம்போக்கு.
Athu. Eappadi. Katha. Keakkamaatta. Aana. Unna. Eallarum. Eaamaththittaangka...nallaweala. Ne. Ponna. Eilla...
Ivar edutha padam eduvum odala. Elathukkum oru Karanam vachirukaru.
இவன பார்த்தாலே மிதிக்கணும் போல இருக்கு 🤮
True.. தல யை குறை சொ ன்ன ஒரே ஆளு
@@rejithkumar168 காஜா மொய்தீன் தெரியாதா
Why don't you speak your same speech in main stream media???
Why don't You file case against ajith and manirathnam in court??
I am continuosly watching this producer speech in all you tube channels!!
But
Ajith or rathnam gave answers or file case against speech of this gentle man
Sir.... First neenga respect ah paesanum. Trouser poattu interview kudupaangala? 🤦♀️
Vunga kannu yen ange poguthu... Vungalaukku appa, anna illaiyaa? Dress is their right...
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். Would be a more apt kural.
Mani Rathnam totally damaged 😂😂😂😂😂
Paavam paa indha manicka vinayagam
Panam izhandhadu pala aandugal kazhithhu tharpodhu panam illaadha vayadhaana kaalathhil pulambi kondu irukkiraar.
Ajith pondra nadigargal konjam panam compensate pannidunga.
Adhe pola manirathnam & sushasini should help this producer.
யோவ் பெரிசு குஷ்பூ சினேகா எல்லாம் உன் கல்யாணத்துக்கு வந்தாங்கன்னு சொல்லி அவங்கள பாட்டி ஆக்கிட்டியே
@@harikrishnan-jh1gu His son wedding.
Interviewக்கு இவன் trouser போட்டு இருக்கிறதுலே தெரியுது இவன் மனநலம் பாதிக்கப்பட்ட ஆளு இவனை என் பேட்டி எடுக்குரணுங்க தெரியல...
Enna sir neenga solrathu logic illaye...
Magizh thirumeni unga kuda mun thinam parthene first padam adhu odala, appo odatha padathoda producer kita poi Arun vijay ean kekanum..
Magizh thirumeni sonna thadayadai thakka kadhai pudicha previous padam odalanalum, kadhai puduchu poi panni irukalam..
Apadiye parthalum thadayadai thakka producer thana kekanum..
Hero edhuku kekanum...
epadi parthalum Odatha padathoda producer kita poi yarum kekkamaranga
Why because correct ana feedback kedaikathu..
Meena madam kobam patagalana.neenga enna paniga.meena amma bold lady.avaga ta un story panigathu.
Mohanlal keep Meena unaku madama
இவ்ளோ வயசாச்சு.. உங்களுக்கு இன்னும் மரியாதை தெரியவில்லை...
Manick leaks...
He helped criminals get out of justice.
Ellarum ipdi kelambitanga.. UA-cam la ukanthu vera evanayavathu thappa pesuna views athigam aagum😢
Good finally hidden truths come out
நிங்கள் நேர்மையாக பேசரிங்க
Mani ratnam is not a. Nice man that family it self is too selfish
Amma va pathi ella pesa da kelava. Amma va pathi pesuna ellarukum kovam varum. Nee ipadi pesumbothe kovam varuthu
கொஞ்சம் மரியாதையா பேசு. மீனா மரியாதையான பெண். அவங்க அம்மா bold person. யாரை பற்றியும் குறை சொல்லாத
True
Meena oda amma pathi enna therium
@@PMAAAbbasMohamed i well know about her mother.
And i know about ur mother😄😄😄😄😄😄..unga amma oruuu.....
@@hotpizza999 apdiya da... Unga ammava enga vitruka inaiki night
@@PMAAAbbasMohamed unga amma oru pache thevdiya.
If its true u reply anything to me.
Intha aalu venumunae mathavangala avamanam paduthuraan...enamored ivaru ulaga Maga uthamar
@@venkatmechanic He is a producer pinna pinnadi kuthunavara eppudi pesuvaaru.
Ivan yaraiyum ithuvaraikum nallavanu sollathu illa.iavana ivane perumaiya pesipan😂
Uncle… manirathnam mele semme ganda irukiringkal. Venda uncle. Vidunggke.
Full pant வாங்க கூட காசு இல்லையா
mani rathnam oda son a pathi pechu illae enna matter ?.
He became a Pasteur nd living in Russia o inr some foreign country
@@bhaktivirtualtamil7188 in UK nu hear say..but ippo business man nu hearsay
@@kumaranthiru7788 oh ok
He is a Church Pastor in UK
@@tamilmission7406 in UK only indians goes to churches. Most of the british dont step inside same in France .once I was in Parris on the day of Easter ...that day churches were empty but tourist spots were full.
Loose aaita pola yellaraium Kora soldra 😂😂😂
Iven mattum dha olukam mathiri 😅
அதான் இப்ப கெடுத்துட்டயே நாராயணா 😂😂😂
திருப்பதியில் சிரசாசனமா
Paithyakaran Narayanan. Dont know how to give respect.