மிக அருமையான காணொளி. என்னுடைய அடுத்த பண்ணையில் 1 ஏக்கர் அளவில் நிரந்தர வேளாண்மை செய்யத் திட்டமிட்டுள்ளேன். News18 & விஜய்'க்கு நன்றி.சீரிய பணியைத் தொடர்க!
வணக்கம் ஆட்களுக்கு கூலி கொடுக்க தான் சரியாக இருக்கும். கணக்கு போட்டு பார்த்தால் ஒன்றும் மீதி ஆகாது. இரண்டு பெண் ஆட்கள் கூலி 800 விற்பனை செய்பவர் 200 மற்றபடி விதைகள் விலை மோட்டார் தெளிப்பு நீர் பராமரிப்பு செலவு தனியாக உள்ளது. பெரிதாக ஒரு இலாபமும் இருக்க வாய்ப்பு இல்லை. கைகால் முதலீடாக போடுபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் இலாபம்.அவரவர் தேவைக்கு மட்டும் தான் விளைவிக்க முடியும். பெரிய அளவில் செய்ய போனால் இலாபம் ஏதும் இருக்காது. தொடர்ந்து செய்ய இயலாது. இதுவே நிதர்சனமான உண்மை. நன்றி
Water will taken by the plants as the required. Moreover in organic farming. Roots will intrude to take water. Another the companion planting combination. One will others to grow.
உழுதுவிட்டு நல்ல குழி எடுத்து குப்பை வைத்து மரம் வைத்தேன்,நீர் தேங்கும் காடாதலால் எல்லாம் காய்ந்து அழுகிப்போய்விட்டது, எனவே மர வகைகளை மேட்டுப்பாத்தியில் வைக்கலாமா தயவு செய்து அறிவுரை கூறவும்,
மிக அருமையான காணொளி. என்னுடைய அடுத்த பண்ணையில் 1 ஏக்கர் அளவில் நிரந்தர வேளாண்மை செய்யத் திட்டமிட்டுள்ளேன்.
News18 & விஜய்'க்கு நன்றி.சீரிய பணியைத் தொடர்க!
சக்கர வியுகம் என்று நம் முன்னோர்கள் இதையும் சேர்த்து தான் சொல்லி இருப்பார்களோ.... நன்றி... வாழ்த்துக்கள்... 👍👍👌👌🙏🙏
நம்மாழ்வார் அய்யா வழி பின் பற்றுதல் மகிழ்ச்சி, 👏👏👏👏👏🙏மகளீர் சுய உதவி தவிர் த்து வேலை வாய்ப்பு
தமிழகம் எங்கும் இந்த அருமை ஆன விவசாய முறையை பின்பற்ற வேண்டும்..🙏🧡
Excellent ...No words to express my feelings
Congratulations.....Kumar Ambayiràm & Aaranya Alli..... Good initiative to create awareness about permaculture....,.👌👌
Good
Best message Thanks to brother Kumar & Sister all I Valthugal
அருமை விவரிக்க வார்த்தைகளே இல்லை மகிழ்ச்சி
வணக்கம் ஆட்களுக்கு கூலி கொடுக்க தான் சரியாக இருக்கும். கணக்கு போட்டு பார்த்தால் ஒன்றும் மீதி ஆகாது. இரண்டு பெண் ஆட்கள் கூலி 800 விற்பனை செய்பவர் 200 மற்றபடி விதைகள் விலை மோட்டார் தெளிப்பு நீர் பராமரிப்பு செலவு தனியாக உள்ளது. பெரிதாக ஒரு இலாபமும் இருக்க வாய்ப்பு இல்லை.
கைகால் முதலீடாக போடுபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் இலாபம்.அவரவர் தேவைக்கு மட்டும் தான் விளைவிக்க முடியும்.
பெரிய அளவில் செய்ய போனால் இலாபம் ஏதும் இருக்காது.
தொடர்ந்து செய்ய இயலாது. இதுவே நிதர்சனமான உண்மை. நன்றி
Super concept
Congratulations, best wishes.
ஃபோன் நெம்பர் ஏன் சுவிட்ச் ஆப் செய்யப்பபட்டுள்ளது . எங்க ஊர் வேட்டவலம். உங்கள நேரில் சந்திக்க வேண்டும்.🙏🙏🙏
Permaculture related English videos are almost show off.
But Tamil videos explains practically what can made also.
❤️✨🙏
Sema brother
good
எல்ல செடியும் கலந்து plant pannirukinga. Watering ella plants ku differ aagutha?
Water will taken by the plants as the required. Moreover in organic farming. Roots will intrude to take water. Another the companion planting combination. One will others to grow.
👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏💐💐💐💐
உழுதுவிட்டு நல்ல குழி எடுத்து குப்பை வைத்து மரம் வைத்தேன்,நீர் தேங்கும் காடாதலால் எல்லாம் காய்ந்து அழுகிப்போய்விட்டது, எனவே மர வகைகளை மேட்டுப்பாத்தியில் வைக்கலாமா தயவு செய்து அறிவுரை கூறவும்,
good