சற்றுமுன் பெரும் கண்டுபிடிப்பு செய்த அக்குடியும் பிச்சுமணியும் |Tamil Comedy | Akkuddi pichumani

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2023
  • #கண்டுபிடிப்பு #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #clown #clowns
    #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #வெளிநாட்டிலிருந்து

КОМЕНТАРІ • 92

  • @akkuddipichumani
    @akkuddipichumani  Рік тому +17

    எங்களுடைய அனைத்து காணொளிகளும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani 😍🥰🥰🥰

  • @J.F.Suweiya
    @J.F.Suweiya 9 місяців тому +7

    யதார்த்தமான உண்மைகள். அற்புதமான ஐடியா. இயல்பான பாவனை. Superbbbbbbb

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Рік тому +11

    வடமராட்சி பெண்டுகள் எல்லாரும் சேர்ந்து இரண்டு பேருக்கும் கும்மப் போறார்கள் வெளியில் கதைத்து விடாதேங்கோ அருமையாக உள்ளன காட்ச்சிக்காக நன்றிங்க

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr Рік тому +6

    ஐடியா அக்குட்டி வேற லெவல் காமடி வாழ்த்துக்கள் உண்மை என்னவென்றால் ஆடம்பர வாழ்க்கை வாழத் தொடங்கி தான் இவ்வளவு பிரச்சனையும்

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Рік тому +5

    பிச்சுமணி தங்கடமூளை சூப்பர்

    • @kajanthass1993
      @kajanthass1993 10 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @kavishkakavishka989
    @kavishkakavishka989 Рік тому +5

    அண்ணா விடியோ சுப்பர் அடுத்த விடியோ போடுங்க 😊 காமடி சுப்பர் 🤣🤣🤣🇱🇰

  • @vasantharanithirugnanasamp3912
    @vasantharanithirugnanasamp3912 3 місяці тому

    அக்குட்டி இப்ப மொத்து மொத்தென வாங்க போகிறார் .வரிசையில் வரப்போகினம்😂😂

  • @janadeepa9016
    @janadeepa9016 Рік тому +5

    வாழ்த்துக்கள் சுலக்ஷன் கயன்.மிகவும் சிறப்பு.மணி எங்க போய் விட்டார்

  • @fadilako3283
    @fadilako3283 Рік тому +8

    வணக்கம்..நண்பர்களே..அருமையாகஇருக்கு..எல்லாம்..நிகல்ச்சியும்.நன்றி..வாழ்த்துக்கள்❤❤❤❤💖💖

    • @kajanthass1993
      @kajanthass1993 10 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @Jeevitha788
    @Jeevitha788 Рік тому +8

    Nalla idiya 🤣🤣🤣🤣

  • @akkachivvt9414
    @akkachivvt9414 10 місяців тому +2

    Sabas Akkuddy really

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Рік тому +7

    😂 ஆடம்பரமான வாழ்க்கை 🤩 இப்படி த்தான்👌🌷💐

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 4 місяці тому

    என்னப்பா பிச்சு மணியை பார்க்க ஆபிரிக்க நாடுகளில் இருந்து தப்பி வந்த ஆள் மாதிரி இருக்கு 😁 😁😁 நல்ல அருமையான காணொளி நல்ல நகைச்சுவை யா இருந்தது பிச்சு மணியை பார்க்க 😅😅😅😅 உண்மை யில் நீங்கள் சொன்னது போன்று இயற்கையை இயன்ற வரை பாதுகாக்க வேண்டும் விழிப்புணர்வு மிக்க காணொளி வாழ்த்துக்கள் பிச்சு மணி அக்குட்டி😅😅😅😅😅

  • @jasisuntharalingam5685
    @jasisuntharalingam5685 10 місяців тому +4

    இரண்டு பேரும் நல்லா act பண்ணுறீர்கள். Keep it up. Best wishes. ❤🎉

  • @priyavina8562
    @priyavina8562 3 місяці тому

    ஒரு முக்கியமான விழிப்புணர்வு பதிவை நேர்த்தியாக நகைச்சுவையாக அளித்தமைக்கு பாராட்டுக்கள்.

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr Рік тому +3

    மிக அருமையான காணொளி

  • @gowribalabala2635
    @gowribalabala2635 Місяць тому

    Akkuddy bro neenka Vera level ❤️🥰❤️

  • @user-he9hw8sw3d
    @user-he9hw8sw3d 4 місяці тому

    அக்குட்டி உங்கட சேட் கலர் வடிவு நல்ல ஐடியா உங்கள் ஐடியா ங
    கேட்டு எனக்கு தலை சுத்துது பிச்சுமணி உங்கள விட ஐடியா மன்னன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @lingam781
    @lingam781 7 місяців тому +1

    Nalla kandu pidippu 😅😅

  • @ktstamivlog
    @ktstamivlog 10 місяців тому +2

    அண்ணா வீடியோ எல்லாம் சூப்பர் காமெடியா போகுது

  • @BalanKenga
    @BalanKenga Рік тому +4

    😅

  • @uthayankumar1629
    @uthayankumar1629 2 місяці тому

    இது சூப்பர் ஐடியா

  • @consanveni523
    @consanveni523 11 місяців тому +1

    ❤சூப்பர்

  • @Jbros93
    @Jbros93 3 місяці тому

    நல்ல idea dhan😂😂😂

  • @sukykohul5652
    @sukykohul5652 Рік тому +2

    Super da

  • @user-vw4de5mv9w
    @user-vw4de5mv9w 10 місяців тому +1

    சூப்பர்

  • @yogendranmanickam3825
    @yogendranmanickam3825 10 місяців тому +3

    Super

  • @nilaxanselva7701
    @nilaxanselva7701 11 місяців тому +2

    All video's super

  • @langesveny
    @langesveny Рік тому +3

    Super 😂😂😂😂

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr Рік тому +5

    கரண் வில் கட்டிறதுக்கு புறம்பா உழைக்கணும் கோதாரி

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 Рік тому +3

    😊😊

  • @tharmysenthur6360
    @tharmysenthur6360 3 місяці тому

    Thevai pichumanikku😂😂😂😂

  • @azanth
    @azanth Рік тому +2

    💯👌👌👍👍👍👍

  • @Jaffnavithu
    @Jaffnavithu Рік тому +3

    Super bro 😂❤❤❤❤

  • @keerthukajan3493
    @keerthukajan3493 7 місяців тому

    Semma Anna 👍👍👍👍👍👍

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr Рік тому +3

    😁😁😁

  • @user-zg1xy2cg7g
    @user-zg1xy2cg7g Рік тому +3

    Super ❤

  • @totalydamage
    @totalydamage Рік тому +2

    Awesome awesome

  • @kirushsivam2375
    @kirushsivam2375 Рік тому +2

    Nice

  • @uthayankumar1629
    @uthayankumar1629 2 місяці тому

    அப்படி பிச்சுமணி இருவரும் வேறு லெவல்

  • @Jaffnavithu
    @Jaffnavithu Рік тому +2

    Kajan bro painting Enna mari😂😂😂😂😂 neengale ippadi enna pona videola neegalum ippadi thaane

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Місяць тому

    👌👌👌👌👌👌👌👌👌👌🤣🤣

  • @judesan173
    @judesan173 13 днів тому

    😂😂😂😂😂

  • @moonshadowspring
    @moonshadowspring 10 місяців тому

    😂😂😂😂😂😂😂👌👌💯💯💯

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 10 місяців тому +1

    ❤😂😂

  • @nithurshanthevarasa1911
    @nithurshanthevarasa1911 3 місяці тому

    வாழ்த்துக்கள் அண்ணா 1:37

  • @user-dn3et2pf2v
    @user-dn3et2pf2v 4 місяці тому

    Supar

  • @kiritharanparameswaran3477
    @kiritharanparameswaran3477 Рік тому +2

    🙏👍👍👍👍

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr Рік тому +12

    உண்மையில் எங்களுடைய முன்னோர்கள் அம்மி , உரல் , ஆட்டுக்கல் போன்றவையை பயன்படுத்தி இயற்கையுடன் ஒன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் இப்ப மிக்சி கிறைண்டர் போன்ற செயற்கை உபகரணங்களை பாவிக்கத் தொடங்கினான் மனிதன் அப்பவே கதை முடிஞ்சுது வருத்தங்களும் லயினிலை வரத் தொடங்கி விட்டு து கொளஸ்ரோல் ,சுகர் , பிறசர்போன்ற நோய் இல்லாத 40 வயதிற்கு மேற்பட்ட ஆட்களை விரல் விட்டுதான் எண்ணலாம்

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf Рік тому +2

    சிரித்துகளைத்துபோனேன்நடைமுறைக்குசாத்தியமாகுமா?எல்லோரும்இதேபேச்சுதான்சிறந்தநடீப்பு""பாராட்டுகழ்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 4 місяці тому

    Kadum velai ya da enga antha Pallanai kanum.evalikanum yaa sound sondhari.

  • @user-hm5zd9lo7y
    @user-hm5zd9lo7y 10 місяців тому

    😂😂😂😂😂😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  10 місяців тому

      எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani

  • @user-vw4de5mv9w
    @user-vw4de5mv9w 11 місяців тому +2

    2009முன்ரீவிபார்த்ததைநினைவுபடுத்தியமைக்குநண்றிகழ்

  • @sashinthan6
    @sashinthan6 7 місяців тому

    soler podunka

  • @paramanathananandarajah9996
    @paramanathananandarajah9996 Місяць тому

    எல்லா பொண்டுகளும் குட்டீமணி தொலைந்து

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Місяць тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-hm5zd9lo7y
    @user-hm5zd9lo7y 10 місяців тому

    Unmayaka sonnirkal akkuddy

    • @akkuddipichumani
      @akkuddipichumani  10 місяців тому

      எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 Рік тому +2

    நீங்கள் சொல்வது சரி, முதலில் உங்கள் குடும்பத்தில் இதை நடைமுறைப் படுத்திப் பாருங்கள் இனிமேல் மக்கள் பழையநிலைக்கு வருவது மிகவும் கடினம்,

  • @user-fi6rj8ie8o
    @user-fi6rj8ie8o Рік тому +3

    Super

  • @Jbros93
    @Jbros93 3 місяці тому

    😂😂😅

  • @user-sb3md9du2x
    @user-sb3md9du2x 9 місяців тому

    😂😂😂😂

  • @subhasranjan6010
    @subhasranjan6010 Рік тому +2

    Super