இது உண்மையாக நடக்கிற சம்பவம்தான் சரியாக ஆராய்ந்து விழிப்புணர்வு காணொளியாக வந்துள்ளது. சிரித்து சிரித்து வயிறு நோவுது. அருமை மூவருக்கும் வாழ்த்துகள்.❤❤❤👏👏👏🙏🙏🙏🙏
சொந்த ஊரில் உழைக்க முடியாதவர்கள் வெளிநாட்டில் அகதி யாய் அடிமையாக வாழ ஆசைப்படும் இளைஞர்களுக்கு உணர்த்தும் விதமாக நல்ல கருத்துக்களை கூறியுள்ளீர்கள். இயல்பாகவும் வரம்பு மீறாத வகையில் எல்லோரும் இரசிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.
உங்க video எல்லாம் சூப்பர், 2 பேரும் திறமையான ஆக்கள், But, Background ல போடுற sounds ondum வேண்டாம். Really irritating and its reduce your content quality.
அடிக்கடி பனைமர தோப்பு பார்க்க வேறு சிந்தனை வருகிறது தயவு செய்து சுத்து மாத்து வேண்டாம்? காட்ச்சிக்காக நன்றிங்க உங்களுடைய வழர்பு நாயை பார்க்க வேண்டுமென நினைக்க தோன்றுகிறது,
இது உண்மையாக நடக்கிற சம்பவம்தான் சரியாக ஆராய்ந்து விழிப்புணர்வு காணொளியாக வந்துள்ளது.
சிரித்து சிரித்து வயிறு நோவுது.
அருமை மூவருக்கும் வாழ்த்துகள்.❤❤❤👏👏👏🙏🙏🙏🙏
நன்றிகள் ❤❤❤
நன்றிகள் 👍🏻😍
நடிப்பு வேற லெவல் 😂 cameraman good job.
இந்த நாடகம் எனக்கு பிடித்துள்ளது தொடர்ந்து நாடகம் நடிக்கவும் உண்மை கதைகள் நன்றி
நன்றிகள் ❤❤❤
இந்த கானொலி மக்களுக்கு நல்லதொரு விழிப்புணணர்வு சிரிச்சு முடியலை வாழ்த்துக்கள்
நன்றிகள் ❤❤❤
Reall story happnying
உண்மயா நடைபெறும் ஒரு சம்பவம் நல்ல விழிப்புணர்வு அருமையான காணொளி வாழ்த்துக்கள் சுலஷ்சன் பிச்சு மணி உண்மை இப்படித்தான் நிறைய பேர் றோட்டிலை நிக்கினம்...
நன்றிகள் 👍🏻😍
நன்றிகள் ❤❤❤
சொந்த ஊரில் உழைக்க முடியாதவர்கள் வெளிநாட்டில் அகதி யாய் அடிமையாக வாழ ஆசைப்படும் இளைஞர்களுக்கு உணர்த்தும் விதமாக நல்ல கருத்துக்களை கூறியுள்ளீர்கள். இயல்பாகவும் வரம்பு மீறாத வகையில் எல்லோரும் இரசிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.
நன்றிகள் ❤❤❤
வெளிநாடு போக வக்கில்லாதவர்களின் கதறல்!!!!!😅😅😅😅😅😅😅
Vanthuddangal 2 Annachijum vera level ❤🎉🎉
நன்றிகள் ❤❤❤
நன்றிகள் 😍❤️
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் நன்றி.
நன்றிகள் ❤❤❤
நல்ல நகைச்சுவையான காணொளி வாழ்த்துக்கள்
நன்றிகள் ❤❤❤
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் ❤ நன்றிகள்
நன்றிகள் ❤❤❤
பிச்சுமணியின் பேச்சிக்கு இடையில் வரும் சிரிப்பு கதையினை மேலும் சிறப்பு இருவரின் நடிப்பும் அருமை
தரமான சம்பவம் 😄😄😄
பிச்சுமணி அக்குட்டி 👍🏻👍🏻
வாழ்த்துக்கள் 😍❤️
Super super super😊😊
நன்றிகள் ❤❤❤
சிறப்பான விழிப்புணர்வு வாழ்த்துக்கள்
நன்றிகள் ❤❤❤
எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani
Super Congratulations brother
Super actors super camera man
நன்றிகள் ❤❤❤
Super video. Acting really good.
நன்றிகள் ❤❤❤
உங்கட all videos ல இது தான் best🥰😄
நன்றிகள் ❤❤❤
உணர்வுபூர்வமான நடிப்பு
நல்ல விடயம் !!!!
வட்டிக்கு குடுக்குற ஆக்களுக்கு சரியான தண்டனை குடுக்க வேண்டும்.
நன்றிகள் ❤❤❤
அருமை
விழிப்புணர்வை நகைச்சுவையாக சிறப்பாக வெளியிட்டுள்ளனர்
Super Akkuddi pishumani❤
நன்றிகள் ❤❤❤
Very good Rama.
நன்றிகள் ❤❤❤
Sema joke ana video 😂😂😂😂
நன்றிகள் ❤❤❤
Super annakkal 😂
நன்றிகள் ❤❤❤
நல்ல காணொளி.
நன்றிகள் ❤❤❤
மிகவும் அர்த்தமான பதிவு
நன்றிகள் ❤❤❤
Srichu srichu 😂😂😂😂 elaathu
நன்றிகள் ❤❤❤
😂😂😂😂super
நன்றிகள் ❤❤❤
Next video iam waiting 🎉❤
mm varum
Fantastic video
சிறந்த பதிவு👍
சிறப்பு 😍
நன்றிகள் suman ❤❤❤
Vera leval❤
நன்றிகள் ❤❤❤
வெடி 💥🎉
நன்றிகள் ❤❤❤
Ada ithula pakkiyam face ah kaatitanga. Wow
Akka suuuuuuuuuuuuuuupper
Super
Super 👌 👍
நன்றிகள் ❤❤❤
ஒழுங்காக சாப்பிட தெரியாதா சகிக்க முடியல
நன்றிகள் ❤❤❤
Mani annavoda vedio pannungo
நன்றிகள் ❤ mani thatpoluthu en arukil illai. irunthaal kandipaaka nadippom
உண்மையோடு.. சேர்ந்த சிரிப்பு.. கலக்கல் 👍👍👍👍
👌👌😄😄😄👍
நன்றிகள் ❤❤❤
Superb anna👌❤
நன்றிகள் ❤❤❤
தம்பி வட்டி குட்டி சீட்டு பிடிப்பது அகதியாக இரூப்பது இதெல்லாம் தமிழனுக்கு சாகசம் இவனைதிருத்தவேமுடியாது.
😂😂😂Yoovvv
நன்றிகள் ❤❤❤
👍
Nice
நன்றிகள் ❤❤❤
இப்போ இதுதான் நடக்குது உண்மை.
Super Anna 👍
நன்றிகள் ❤❤❤
Ih🎉🎉🎉🎉❤❤❤
😄😄😄❤️❤️👍👍
நன்றிகள் ❤❤❤
tamil 😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
👍👍👍👍😍😍😍😍
நன்றிகள் ❤❤❤
❤❤😂😂
👌💯💯👍🙏🙏🙏😁
நன்றிகள் ❤❤❤
😂😂😂😂
நன்றிகள் ❤❤❤
siripavan aluvathum alupavan sirippathum panaththal vantha nilaithane
நன்றிகள் ❤❤❤
❤
நன்றிகள் ❤❤❤
😁😁😁😁😁😁😁😁
நன்றிகள் ❤❤❤
Ha haaa
நன்றிகள் ❤❤❤
உங்க video எல்லாம் சூப்பர், 2 பேரும் திறமையான ஆக்கள், But, Background ல போடுற sounds ondum வேண்டாம். Really irritating and its reduce your content quality.
நன்றிகள் ❤❤❤
Pichu unakku kathilapoothan
அடிக்கடி பனைமர தோப்பு பார்க்க வேறு சிந்தனை வருகிறது தயவு செய்து சுத்து மாத்து வேண்டாம்? காட்ச்சிக்காக நன்றிங்க
உங்களுடைய வழர்பு நாயை பார்க்க வேண்டுமென நினைக்க தோன்றுகிறது,
வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிப்பதும் அவர்களின் வீட்டு பெண்களை விபச்சாரத் தொழிலுக்கு அனுப்புவதும் ஒன்றுதான்...
நன்றிகள் ❤❤❤
அப்போ வங்கிகள்????
Vatti thozhil sariyo pilayo Words ah parthu use panungo thiruvalluvar da padam tha kurachal.
@@Adhiraa_Arjun 😂😂😂
Super anna
நன்றிகள் ❤❤❤
👍👍👌😄
நன்றிகள் ❤❤❤
👌🤭👍
😂😂