விலைவாசி ஏற்றம் UK மக்களை எப்படி பாதிக்கிறது | Cost of living crisis in UK | Anitha Anand Tamil vlog

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 113

  • @lalithag291
    @lalithag291 2 роки тому +1

    Very very useful and important topic in the current scenario....as usual u both have given a clear picture covering all aspects...should be very useful for many, thx😊..nice seeing u both Anitha mam and Anand sir after a long gap😊waiting for more interesting videos like this..

  • @subashbose1011
    @subashbose1011 2 роки тому +14

    விலைவாசி மக்களை பாடாய் படுத்துகிறது, நானும் பார்த்தேன் UK வில் சமையல் பொருட்கள் விலை அதிகமாகிவிட்டது என்று, இங்கையும் விலை அதிகமா தான் இருக்கு சகோ, இங்கும் Tax உயர்வு இருக்கு மற்றும் electricity, பால் பெட்ரோல் விலை தாறுமாராக உயர்ந்து உள்ளது

  • @mosesjoseph3974
    @mosesjoseph3974 2 роки тому +1

    ஐயோ எவ்வளவு நாட்களுக்கு பிறகு தங்களை பார்க்கிறேன். வாழ்த்துக்கள். மோசஸ் கோவில்பட்டி

  • @selvama5091
    @selvama5091 2 роки тому +1

    விலைவாசி உயர்வு என்பது உலகம் முழுவதும் அதிகமாகி விட்டது. European countries, England போன்ற நாடுகளிலும் மிகவும் அதிகமாகத் தான் உள்ளது. ஆனாலும் பெரும்பான்மையான நம் இந்திய நாட்டு மக்கள் இன்னமும் வெளிநாட்டு வாழ்க்கையை தான் மிகவும் விரும்புகிறார்கள். Germany இல் house rent, electricity, gas, heater coast,.... எல்லாமே அதிகமாகி கொண்டே போகிறது. ஆனாலும் நம் மக்கள் இந்தியாவில் இருந்து இங்கு வந்து வாழ்வதற்கு முயற்சி பண்ணி கொண்டே தான் இருக்கிறார்கள்.

  • @Srivathsan-97
    @Srivathsan-97 2 роки тому +1

    உண்மை தன்மை கூரியதுக்கு நன்றி

  • @londonThirumalai2222
    @londonThirumalai2222 2 роки тому +3

    நண்பர் ஆனந்திற்கு ஒரு நல்ல அறிவுரை வழங்குகிறார் பத்து வருடங்களுக்கு முன்பு 3.50 பவுண்டு ஒரு மணி நேரத்திற்கு அடிப்படை சம்பளமாக இருந்தது ஆனால் தற்பொழுது 9.50 போன்ற அடிப்படை சம்பளமாக இருக்கிறது ஆகவே நீங்கள் விலைவாசி அதிகமாக இருக்கிறது என்று லண்டனில் நினைத்தால் தயவு செய்து தமிழ்நாட்டிற்கு வந்து இருவரும் வேலை செய்து நன்றாக குடும்பம் நடத்தி மகிழ்ச்சியாக வாழலாம் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறே

  • @smkumar2681
    @smkumar2681 2 роки тому

    Impact of inflation to shrinkflation....global supply chain issues also key role. Self realisation only way to beat inflation

  • @priyaboopalan9648
    @priyaboopalan9648 2 роки тому +3

    வீடியோ போட்டு ஒரு மாசம் ஆகுது ரொம்ப நாள் கழித்து பார்க்கிற மாதிரி இருக்குது mam🤝 எப்படி இருக்கீங்க mam n sir 🙂

  • @chandrasekar4
    @chandrasekar4 2 роки тому

    Happy to see our தமிழ் people in லண்டன் . You are following our Tamil family culture in London. You are saving some money. This video helps to understand the life in London. Thank you

  • @gnanamani3312
    @gnanamani3312 2 роки тому +9

    இப்போ பார்க்கும் போது இந்தியாவே பரவாயில்லை என்றே தோன்றுகிறது !!!
    எங்கயோ நடக்கின்ற இருநாட்டு பிரச்சினைகள் பொது ஜன மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது மனதில் "திக்" என்று தோன்றுகிறது!!! தற்சார்பு தான் 👍💯 சிறந்தது!!! Minimalism, முக்கியம்!!! 20 வருஷத்துக்கு முன்னாடி ஒரு கிராமத்தில் இஇருக்கும் சாதாரண நபர் கை பை கொண்டு போய் என்னென்ன வாங்குவார்கள் ஆனால் இப்போது சிறிது யோசித்து பாருங்கள்!!! டூத் பேஸ்ட் to விம் ஜெல் வரைக்கும் வாங்குகிறோம் அல்லவா இது தான் பெரு முதலாளிகளின் தூண்டில் சிக்கிய மீன் குஞ்சு நாம் அனைவரும்!!! இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்

  • @radhikakannan2147
    @radhikakannan2147 2 роки тому +1

    Romba naal aachu onga rendu peraiyum serndhu pathu👏👏👏👌🏻👌🏻😍

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 2 роки тому +1

    Very correct your statement... 🙏🙏 and too more raising in future economic....!!!!

  • @selvarajswbl85
    @selvarajswbl85 Рік тому

    Genuine and nice way of giving information.
    Selvaraj,Chennai.

  • @rajam3041
    @rajam3041 2 роки тому

    Thanks for the details @Anitha Anand, we reached London Aug'22. From my observation as an expat, it is very hard to survive in London with family.

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 2 роки тому +1

    மேடம், உங்க ரெண்டு பேரையும்
    பார்த்து ரொம்ப நாளாச்சு
    வாழ்த்துகள்
    அங்கேயுமா விலைவாசி பிரச்சனை
    ஜனத்தொகை கம்மியான நாடு
    அங்கேயே இப்படி னா
    மத்த நாடு?

  • @jaiseelhumpty830
    @jaiseelhumpty830 2 роки тому +2

    After a long day I am seeing both of you together.... anitha akka anand anna both you looking healthy and young....keep doing more videos together when possible....when you are doing together lot of views and subscribers ....we will come back anna and akka....

  • @philominarabi4651
    @philominarabi4651 2 роки тому +1

    Thanks for sharing ma. Ingeyum appady than ma.

  • @abiabinesh7942
    @abiabinesh7942 2 роки тому +2

    Hi, Ask anand sir to explain about autumn budget in his channel. Pls

  • @rajendarvillagestar
    @rajendarvillagestar 2 роки тому +3

    நான் தமிழ்நாடு உங்கள் பதிவு பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

    • @pavadaimeena9276
      @pavadaimeena9276 2 роки тому

      சிங்கப்பூர் ல. தாரு. மார. ஏருவிட்டது

  • @shubhapartha4355
    @shubhapartha4355 2 роки тому

    Very much useful and important to know more about these things. Both are extremely good.... Have a good day. 🌼💕♥️

  • @ebenezerwilsond7951
    @ebenezerwilsond7951 2 роки тому +1

    Happy to see you dear sire and madame..

  • @velu7516
    @velu7516 2 роки тому +2

    வெளிநாட்டு வாழக்கை ரொம்ப கஷ்ட்டம்தான் போல.....

  • @sumathig8322
    @sumathig8322 2 роки тому

    Very happy to see both of you after a long time Anitha mam and Anand sir. Yes it is really to sad to know cost of living stoodup in UK. In India also essential things went up. The sufferer are middle class people who could not able to afford more. Expecting more videos. Good day.👍❤️🤔🤔🌹

  • @RifniMohamed
    @RifniMohamed 2 роки тому +1

    Thank you ur informations anitha aunty & Anand uncle.

  • @margaretjohn5590
    @margaretjohn5590 2 роки тому

    All countries must concentrate in agricultural,without technology people can live. But without food no one can live.

  • @nadinelagarde3029
    @nadinelagarde3029 2 роки тому

    Hello dears how are you ? Happy to see you again. Good topics !!! Same here in France !!!!

  • @benjaminperoumalradja5491
    @benjaminperoumalradja5491 2 роки тому

    I think discount variable or fixed better

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 2 роки тому +3

    அருமை வாழ்த்துக்கள் திருமதி அனிதா ஆனந்த் 👏👏👏👏👌🙏👍

  • @moongilisai1809
    @moongilisai1809 2 роки тому +2

    பொதுவாகவே விலை ஏற்றம் என்பது மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் விஷயம்தான்

  • @Maxviewers
    @Maxviewers 2 роки тому

    HI AKKA MEENA. SUPER INFORMATION 👌

  • @ramakrishnan0501
    @ramakrishnan0501 2 роки тому +1

    Thanks for the information...

  • @RajRaj-eu6uu
    @RajRaj-eu6uu 2 роки тому

    Anitha and Anand.. u r in London and did not put any video about Grand Maaveer Naal celebrations of World Tamils…

  • @estherselvee1015
    @estherselvee1015 2 роки тому +1

    எல்லா நாடுகளிலும் பரவலாக உணவு பஞ்சம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று பெரியவர்கள் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். So be careful.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 роки тому

    Hi Sri mam Good Video Thank you 🙏👍👍👍🌹❤️

  • @subashinisenthilkumar9724
    @subashinisenthilkumar9724 2 роки тому

    Nice to see u both. Informative 👍🙂

  • @margaretjohn5590
    @margaretjohn5590 2 роки тому

    Present situation control our expense is the only choice for us.

  • @vijayakanthsenthilkumar5755
    @vijayakanthsenthilkumar5755 2 роки тому

    Please talk about current uk mortgage interest rates

  • @valavanchandran8573
    @valavanchandran8573 2 роки тому

    TAX Evasion by many of the business institutions owned by the Asian origin business men and over using the benefit funds. Yes now the iron curtain is gone and face the consequences

  • @Aikut03
    @Aikut03 2 роки тому

    Most Awaited Video 👍🏻

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 2 роки тому

    Sambalam evvalavu earichchu?

  • @MYMALegalAwareness
    @MYMALegalAwareness 2 роки тому

    Very useful 👍

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 2 роки тому

    Appo yadappadi pathavi vilaganum

  • @sheilapaulraj7604
    @sheilapaulraj7604 2 роки тому +1

    Inflation and price increase is prevalent all over the world

  • @jecinthakishokumar770
    @jecinthakishokumar770 2 роки тому

    Thank you so much for sharing

  • @romeysimon4074
    @romeysimon4074 2 роки тому

    Very useful video. How about Ireland please.

  • @Peel-hk7oo
    @Peel-hk7oo 2 роки тому +1

    Western countries print money
    So ippadi than irukkum

  • @alexiashiva5750
    @alexiashiva5750 2 роки тому

    france also in the something everything are high rate

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 2 роки тому

    Hi sis 🥰🥰🥰🥰 very happy to see you n anna 😇😇🥰🥰🥰

  • @arumugam524
    @arumugam524 2 роки тому

    Europeans nowadays prefer to work in Dubai as they can save extremely higher.
    Fresh indian engineers in dubai can save 50000 rupees per month.
    5 years experiened engineer can save 1 lakh rupees per month apart from household expenditure.
    10 years experience - 2 lakh. Saving.
    Pls advice how much would be salary for engineers in UK

  • @kvr1234.
    @kvr1234. 2 роки тому

    Thanks

  • @rockeindians
    @rockeindians 2 роки тому

    very useful mam does UK is same as France?

  • @raaja1971
    @raaja1971 2 роки тому +1

    How much pounds does a family of three need to survive outside London?

  • @hasheefakram5262
    @hasheefakram5262 2 роки тому

    good to see u both again !

  • @remikitchen7259
    @remikitchen7259 2 роки тому

    Keeto falo panriggala ma pl riple

  • @lalithapratap
    @lalithapratap 2 роки тому

    Explanation 👍👏👏

  • @prasadrad
    @prasadrad 2 роки тому +2

    Its the same problem all over the world , same here in Australia , more or less

  • @vijimouli9716
    @vijimouli9716 2 роки тому +1

    இப்போ students படிக்க வரலாமா? வந்தால் வேலை (IT) கிடைக்குமா

  • @Jpukg
    @Jpukg 2 роки тому

    It affects only single earning family.

  • @nadhiyarajan5828
    @nadhiyarajan5828 2 роки тому

    you both are so good but one thing please don't take india in this list...you people got increased cost in all things only this two years but we are face it more than seven years...that too only lower middle class and upper middle class suffering a lot... otherwise your explanation is good...

  • @m.dmagitha_3e735
    @m.dmagitha_3e735 2 роки тому

    Why no videos for long days. I checked daily for past 1 month

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 2 роки тому

    Super 👌👌 mam& Sir..

  • @lakshmiravi9438
    @lakshmiravi9438 2 роки тому +1

    First comment 👍

  • @thirujagan6919
    @thirujagan6919 2 роки тому +1

    waiting for next video

  • @kamalg5819
    @kamalg5819 2 роки тому

    Mechanical engineering tuition fee Explain🙏🏻

  • @sael-lt4xv
    @sael-lt4xv 2 роки тому

    Hi how are u mam how is ur health r u taking tablet for diabetic. I have same doubt can ask u if u wish

  • @savethink9704
    @savethink9704 2 роки тому

    hi brothar talk about bank interst rade new budget vidio

  • @LS-cg4wj
    @LS-cg4wj 2 роки тому +1

    You are quite right; high income earners are penalised. Taxing the people who can afford it……

  • @margaretjohn5590
    @margaretjohn5590 2 роки тому

    Just this year only UK facing this problem, our Indians facing everyday .Don't compare to Govt staff ,most of Indians are private sectors getting very low wages over their hard work.

    • @ayapan872
      @ayapan872 2 роки тому

      But how about life style

  • @tamilusafamily-siliconvalley
    @tamilusafamily-siliconvalley 2 роки тому

    Very true. Inflation has become very bad here in California also. It’s now a worldwide problem

  • @diamondarmour4360
    @diamondarmour4360 2 роки тому +1

    Hi Anitha and Anand,
    So good to see you both after a long time. Here in NZ too the same situation, reflects the UK inflation. Mortgage interest is increased. Cost of living has gone up. Hard time ahead.

  • @londonThirumalai2222
    @londonThirumalai2222 2 роки тому +1

    இந்தியாவில் ஒருவர் சராசரியாக மாதம் ரூபாய் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும் ஆனால் லண்டனில் சராசரியாக மாதம் இரண்டு முதல் இரண்டரை லட்ச ரூபாய் வரைக்கும் ஒருவர் சம்பாதிக்க முடியும் ஆகவே நீங்கள் இந்த வீடியோ போடுவது சரியானதாக இருக்காது மேலும் நீங்கள் விலைவாசி அதிகமாக இருக்கிறது என்று நினைத்தால் தயவு செய்து தமிழ்நாட்டிற்கு வந்து வேலை

    • @Dharmicaction
      @Dharmicaction 2 роки тому

      But cost of liVing is very high in London.

  • @anandv1391
    @anandv1391 2 роки тому

    How indian middle class sacrificed their life over decades 🥲 when I hear uk like rich countries experiencing inflation.

  • @sael-lt4xv
    @sael-lt4xv 2 роки тому

    Hi mam few day before I saw ur vedio reverse diabetic it's really possible how ur now r u til stay in reverse diabetic or in normal otherwise following pure diabetic foods

  • @shridharn.s2479
    @shridharn.s2479 2 роки тому

    Hi how are you where havebeen hi wonderful video keep it up all the best

  • @Indian_Leaders
    @Indian_Leaders 2 роки тому

    சகோ very late nw putting video @indian leader

  • @srividhya8466
    @srividhya8466 2 роки тому

    Power couple!

  • @hariniparthasarathy7482
    @hariniparthasarathy7482 2 роки тому

    Looks like US is better ..actually here in US too inflation is there but still manageable

    • @umaananth9085
      @umaananth9085 2 роки тому +1

      In some parts of US, rent so high like $3500 more than that for 2 bed room .

    • @s.gharish1476
      @s.gharish1476 2 роки тому +1

      @@umaananth9085 exactly

  • @suryar3326
    @suryar3326 2 роки тому

    Uk is performing poorly when compared to other European countries. After Brexit, UK economy == 0.

  • @madrastakies
    @madrastakies 2 роки тому

    Hi Anand anna,
    My wife is a physiotherapist and got selected in interview to come to Uk. She is offered 34000 pounds in nhs and 41000 in private hospital. Is this both a decent salary. Please reply

  • @michealprabin833
    @michealprabin833 2 роки тому

    After a long time watching your video, Happy to see you both 😁

  • @londonThirumalai2222
    @londonThirumalai2222 2 роки тому +11

    விலைவாசி ஏறி விட்டால் நீங்கள் இருவரும் இந்தியாவிற்கு வந்து நிம்மதியாக குடும்பம் நடத்தலாம் அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வந்து நிம்மதியாக

    • @cartoon4191
      @cartoon4191 2 роки тому

      Nimmathikku enna uttaravatham ?

    • @RamPrasad-je2yi
      @RamPrasad-je2yi 2 роки тому +1

      @@cartoon4191 nice question..

    • @chandramohan-jt3mk
      @chandramohan-jt3mk 2 роки тому

      @@cartoon4191 please don.t change our sister.s channel as debate centre tq.

  • @rajendarvillagestar
    @rajendarvillagestar 2 роки тому +4

    இதுக்கு காரணம் கொரோனா

    • @Tamilselvi-pk3xu
      @Tamilselvi-pk3xu 2 роки тому +2

      ரஷ்யா உக்ரைன் போர்

  • @savethink9704
    @savethink9704 2 роки тому +1

    read american cheapst family book

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому

    London Nala London 😘🤠

  • @shanil8801
    @shanil8801 2 роки тому +3

    Time for all the NRIs to get back to 🇮🇳.. Its our time.!!

    • @kayalirfan164
      @kayalirfan164 2 роки тому +1

      Vantha tirupi anupanum Inga venanu poranga Nala earn panitu varuvanga vanthu easy a job um kidaichidum marupadium nambatan nikanum

    • @balap6574
      @balap6574 2 роки тому +1

      @@kayalirfan164 🤣🤣

  • @RajaSekar-USA
    @RajaSekar-USA 2 роки тому

    For luxury life you may need to move back to India 😊, we may think that we are earning more but I see quality of life and earnings is good in India nowadays. I donot see much difference in earnings. I see experienced tech workers get 75 lak rupees per year in India which is a big money for common man and they can lead a luxury life.

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha 2 роки тому

    Move to Canada.

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 2 роки тому

    Sanathana rss karanam

  • @honorineroman6670
    @honorineroman6670 2 роки тому

    France also 6%😂

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 2 роки тому

    🌹நீண்ட மோசமான
    பொருளாதார மந்த
    நிலையால், 📊📉💲 விலைவாசி ஏற்றம் பாதிப்பு, சந்திக்கும்
    உங்கள் அனுபவம் எங்களுக்கு ஒரு📚 பாடம். நம் நாட்டில்
    ஒரு🏠 வீட்டில், ஒரு பெண், ஒரு சேனல்
    ஒரு விசும்பல் டிவி சீரியல்OFFசெய்தால் 📺போதும், பணம்💼 நேரம் ⏰️மின்சாரம்💡 சேமிக்கலாம் 🔔.
    🕯️வாழ்த்துக்கள் 🪔.