என்ன ஆயிற்று பிரபல ஊழியர்களுக்கு / நம்மை எதிர்ப்பவர்களுக்கு தீணிபோடுகிறார்கள் / சாலமன் திருப்பூர்

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • #SalamanTirupur #TheosGospelHall
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15 to 12:30
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
    Theos Gospel Hall
    No 172, 4th Street,
    Periyar Colony,
    Tirupur - 641652
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Theos Gospel Hall Ministry
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #solomontirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

КОМЕНТАРІ • 245

  • @JK-chennai
    @JK-chennai Рік тому +99

    அந்தக் காணொளியை நானும் பார்க்க நேரிட்டது.
    என் மனதில் எழுந்த கேள்விகள்:
    மெய்யாகவே தேவனோடு இவர்கள் பேசுகிறார்களா (ஜெபம் செய்கிறார்களா)?
    தேவன் இவர்களோடு பேசுகிறாரா? தேவனோடு சம்பாஷிக்கிற எவனும் இவ்வளவு மதியீனமாய் சிந்திக்க, செயலாற்ற முடியுமா?
    குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியுமோ!?
    கடைசியாக, அப்பட்டமாக வஞ்சிக்கப்படும் அந்தக் கூட்டத்தினருக்காக என் இருதயம் கலங்குகிறது; அவர்களின் மனக்கண்களை திறவும் தேவனே.
    வேதமே வெளிச்சம்.

    • @johanlion8488
      @johanlion8488 Рік тому +1

      can you send me link Brother?

    • @gnanamkan8888
      @gnanamkan8888 Рік тому +1

      Real brother 🙏🙏🙏

    • @samathanathinvaasalministr8939
      @samathanathinvaasalministr8939 Рік тому +1

      மனமே இல்ல பின்ன எப்படி திறக்கிறது

    • @varshadavid4000
      @varshadavid4000 Рік тому +2

      வேதமே வெளிச்சம் 🙏

    • @durairaj5355
      @durairaj5355 Рік тому +2

      அருமையான விளக்கம் 🙏🙏🙏👍

  • @gunaseelan3740
    @gunaseelan3740 Рік тому +18

    உண்மையை உரக்கச் சொன்ன மன தைரியத்தை பாராட்டுகிறேன் பவுல் அப்போஸ்தலனும் கண்டித்து உணர்த்த தான் போதித்தார்

  • @t.selvamathan
    @t.selvamathan Рік тому +44

    உண்மை அண்ணன், இது போல் பிரசிங்க தேவன் உங்களை இன்னமும் அதிகமாக பயன்படுத்துவாராக.
    ஆமென்.

  • @john.j7201
    @john.j7201 Рік тому +55

    திருப்பூர் சாலமோன் பாஸ்டர் அவர்களே. மிக மிக அருமையாக கூறினார்கள் 30பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிறிஸ்த்தவர் திரையரங்குக்கு சென்றால் அது பெரிய பாவம் என போதிக்கப்பட்டது ஆனால் இன்று பெரிய்யய ஊழியர்கள் என்று அறிய படுபவர்கள் திரைப் படம் வெற்றி பெற ஜெபம் செய்கிறார்களே (மிகவும்‌ வேதனை) சரி போகட்டும் இருந்தாலும் போதகர் கிரகாம் ஸ்டுவர்ட் ஸ்டெய்ன்ஸ் போன்றவர்களின் தியாகம் எங்கே???? என்று கர்தரை நோக்கி கூப்பிட தோன்றுகிறது பாஸ்டர். உங்களை போன்ற போதகர்கள் இருப்பதால் தான் என்னவோ உண்மை கிறித்தவம் சற்று துளிர் விடும் நில்லாவது இருக்கிறது, வாழ்த்துக்கள் போதகரே.

  • @vijaydhas6861
    @vijaydhas6861 Рік тому +19

    ஆமேன்..
    ஜெபத்தைக கேட்கிறவர் கர்த்தர் அதற்கு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு போனாத் தான் கேட்பார் எனபது ஒரு மூடநம்பிக்கை..... சிறப்பான பதிவு.
    பாராட்டுக்கள் பாஸ்ரர்
    .

  • @d.s.vincentvijayakumar.4249
    @d.s.vincentvijayakumar.4249 3 місяці тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.. நான் ஒரு போதகர் உங்கள் அருமையான சத்தியத்திர்க்காக.. உண்மை விளக்கம், பிசாசின் கிரியைகள் எப்படி சபைகளுக்குள் வருகிறது என்பதையும், கள்ள உபதேசம் இப்படிபட்ட உங்கள் காணொளி அருமை.. வாழ்த்துக்கள்.

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 11 місяців тому +3

    மூடநம்பிக்கையின் பரிணாம வளர்ச்சி பெற்று மக்கள் வஞ்சக வலையில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, மிகவும் பரிதாபமாக உள்ளது. நல்லது ஐயா உங்கள் தெளிவான விளக்கம் விளக்கமும், ஆணித்தரமான அடியும். வாழ்த்துக்கள் பாஸ்டர் ஐயா.

  • @f.xnobertjeyakumar7864
    @f.xnobertjeyakumar7864 Рік тому +15

    நன்றி பாஸ்டர், சிறப்பான சீர்திருத்தம்!! சிறப்பான விளக்கம்!!! சிறப்பான அனுகுமுறை!! கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக! ஆமேன்.

  • @augustinesamuel862
    @augustinesamuel862 Рік тому +15

    உங்கள் பணி தொடரட்டும் சகோதரரே. வாழ்த்துக்கள்.

  • @johnson3726
    @johnson3726 Рік тому +13

    ஆமேன் ஆமேன் 🙏🏻 நன்றி பிரதர் 🙏🏻 மக்கள் விழிப்புணர்வாய் இருந்தால் இப்படிப்பட்ட போதகத்தால் விழுந்துபோகமாட்டார்கள் 👍 இந்த கடைசி காலத்தில் தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருக்கனும்.ஏனெனில் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப்பட்டு போவார்கள் 🙏🏻

  • @MuthuSamy-gi2gp
    @MuthuSamy-gi2gp Рік тому +19

    மிகவும் அவசியமான விழிப்புணர்வு செய்தி 🙏🙏🙏

  • @clementa2419
    @clementa2419 Рік тому +42

    இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது

  • @ReetaReeta-z8m
    @ReetaReeta-z8m 5 місяців тому

    Praise the Lord Amen Amen🙏🙏🙏 Thanks Brother

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 Рік тому +2

    At present need many Pastors like you brother , Lord God Jesus bless you brother.

  • @melvin29aug
    @melvin29aug Рік тому +18

    Well done Brother. Keep teaching the truth and expose the superstitious (false) beliefs in today's Christianity.

  • @rizriz5716
    @rizriz5716 Місяць тому

    Praise the Lord

  • @kavithaarul1733
    @kavithaarul1733 2 місяці тому

    Yes brother thank you nice message brother God bless you 🙏

  • @hildazameer-ce4gx
    @hildazameer-ce4gx Рік тому +5

    All my questions are answered. Thank you Jesus

  • @jesusponnu5967
    @jesusponnu5967 Рік тому +5

    Super pastor Anna.sathiyathai sathiyamaga podhikum oru silaril neengalum oruvar,adharkaga kartharuku nandri seluthukiren.Kartharukana ungal sevai thodara vazhthukal pastor Anna.

  • @Pixiemeowww
    @Pixiemeowww Рік тому +4

    Crct ah sonninga brother 🙌 Hindus ah maari namalum maaritae varoam prayer and spiritual life la! Thanks brother

  • @marieviolaaroulmarianadin6955
    @marieviolaaroulmarianadin6955 Рік тому +6

    Praise to our Almighty God🙌
    Thanks for your wonderful TRUTH 🤝👍🏼brother.
    May God bless you

  • @er.jeevajayajijojeevajayaj7132

    இப்போது உண்மையுள்ள போதகர் உங்கள் ஊழியம் வளர வாழ்த்துக்கள்

  • @anandthres9913
    @anandthres9913 Рік тому +4

    Praise the lord brother.
    You have opened my mind thanks brother. God bless you brother.

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 19 днів тому

    ❤ excellent message

  • @tharanianbalagan1654
    @tharanianbalagan1654 Рік тому +7

    Praise the lord....🕊️✨

  • @jamesarokyaraj9785
    @jamesarokyaraj9785 Рік тому +10

    Thanks Brother. In these days really God need such kind of message for the people to know the Bible truth. Because most of the pastors lead their believers in a wrong way as you said. God bless your ministry. Thank you Brother.

  • @sampathkumar7135
    @sampathkumar7135 8 місяців тому

    This message is very clear and it to be touched to everyone heart. Thank U brother.

  • @DS-bv2nt
    @DS-bv2nt Рік тому +4

    Bro, I love your awareness videos of sharing the truth❤

  • @jemimaraj7025
    @jemimaraj7025 Рік тому +5

    Individual incessant prayers at home or at any place is more powerful than shaking or catching hands.

  • @cscmarkkampatti4636
    @cscmarkkampatti4636 Рік тому +3

    நீங்கள் சொல்வது உண்மை தான் பிரதர்

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 Рік тому +5

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @anitaselvarani5699
    @anitaselvarani5699 Рік тому +3

    Praise God. Amen. Amen. Amen..

  • @manjulaviswam2413
    @manjulaviswam2413 Рік тому +1

    True, I too feel that. God bless you and be with you

  • @cynthiadaniel8234
    @cynthiadaniel8234 Рік тому +2

    God Bless you Brother...

  • @jw7077
    @jw7077 Рік тому +20

    இந்த கடைசி காலத்தில் அனேக ஊழியங்கள், ஊழியர்கள், சபைகள், வழி விலகிப்போனாலும், கர்த்தர் தமக்காக, சத்தியதிர்காக வைரகியாமக நிற்கும் ஒரு கூட்டத்தை வைத்திருக்கிறார் என்பதை பார்கும் பொழுது என் மனம் அமைதி அடைகிறது. அதே நேரத்தில் அநேக விசுவாசிகள் பிரபல ஊழியர்களால் வஞ்சிக்கபட்டு சத்தியத்தை விட்டு வழிவிலகி போவதை பற்கும் பொழுது வேதானையாய் இருக்கின்றது.

    • @varshadavid4000
      @varshadavid4000 Рік тому

      உண்மைதான். கர்த்தர் சகலத்தையும் செய்ய வல்லவர். அவரால் அழைக்கப்பட்டவர்கள் மூலமாக அவர் தம் சித்தத்தை நிறைவேற்றுவார். ஆமென் 🙏

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 11 місяців тому

    Important ur message,proud about ur boldness 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽✝️🛐Jesus is with youuuuu

  • @charlesmohan4595
    @charlesmohan4595 Рік тому +2

    ❤ that's true brother '
    Jesus coming soon.

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 Рік тому +2

    நாம் அவர் வார்த்தையின்படி செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோ ம் அவரின்் நீதி மாத்திரமே நம்மில் வெளிப்படவேண்டும் ஜெப யாகத்திற்கு விளக்கம் அளித்ததற்கு நன்றி பிரதர்

  • @Varghese1975
    @Varghese1975 8 місяців тому

    Super speech bro.God bless your ministry

  • @dayanandaa4940
    @dayanandaa4940 Рік тому +3

    But, still our Lord God Almighty YESAPPA is Gracious, Merciful, Compassionate and Loving. Even He forgave Peter who denied Him. But these people have not denied Lord JESUS anywhere. When they ask forgiveness, He will forgive. What a such a lovely and loving Father we have. All Praises Honors and Glory to Lord Heavenly Father Lord Jesus and Lord Holy Spirit only forever and ever amen

  • @mechaelammal3977
    @mechaelammal3977 Рік тому +1

    Amen appa...thanks appa...God bless you pastor

  • @SherlySham
    @SherlySham 10 місяців тому

    Praise the lord bro. ❤

  • @helenprincy3586
    @helenprincy3586 Рік тому +3

    Super brother. I echo your words. May Jesus bless you.

  • @rameshkumar-fl6qv
    @rameshkumar-fl6qv 28 днів тому

    Super message

  • @kamalakamala8839
    @kamalakamala8839 Рік тому +4

    Good explanation, thank you pastor, may God bless your ministry abundantly.

  • @s.lilavetdililavetdi3174
    @s.lilavetdililavetdi3174 5 місяців тому

    Thanks for the message brother

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 Рік тому +6

    ஆமென்!!! 🙏🙏🙏

  • @muthulakshminatarajan7496
    @muthulakshminatarajan7496 9 місяців тому

    ஆமென் அல்லேலூயா ✝️🙏

  • @dayalthomas1
    @dayalthomas1 Рік тому +5

    Amen and Amen❤ God bless your ministry Brother.

  • @jw7077
    @jw7077 Рік тому +9

    I praise God for you dear brother 🙏🏼

  • @aprchristumas7145
    @aprchristumas7145 Рік тому

    நல்லதோர் விழிப்புணர்வு செய்தி....

  • @jpaulin6360
    @jpaulin6360 Рік тому +1

    Super brother. Tq.

  • @Oneplus-f9w
    @Oneplus-f9w 5 місяців тому

    Certainly brother in Christ.

  • @davidSelvaKumar
    @davidSelvaKumar Рік тому +1

    Yes brother u r right ,god bless u

  • @elumalaim9282
    @elumalaim9282 Рік тому +1

    God bless u br.

  • @pandianh1658
    @pandianh1658 Рік тому +1

    Excellent truth 👍

  • @jayaprakash3856
    @jayaprakash3856 Рік тому +2

    ஆவிக்குரிய நிலையில் வளர்ச்சி அற்றவர்கள் தேவ அன்பு விசுவாசம் சரியாக போதிக வேண்டும்

  • @ruthesther525
    @ruthesther525 Рік тому +1

    Thank you Anna

  • @Leelasamuel-bg6sh
    @Leelasamuel-bg6sh 11 місяців тому

    Super super Pastor

  • @ranig6338
    @ranig6338 Рік тому +3

    Praise The Lord Jesus Christ Pastor🙏🙏🙏🙏🙏🙏🙏
    Superb Pastor👌👌👌👌👌
    Carry on Pastor 🎉
    God Bless you And your family🙏

  • @thelordsisrael1
    @thelordsisrael1 Рік тому +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉 God bless you 🙏🙏🙏🙏🙏

  • @georgefernandes2047
    @georgefernandes2047 Рік тому +2

    Thank you for your good message brother 🙏

  • @ashokkumariyanperumal2612
    @ashokkumariyanperumal2612 Рік тому +2

    Thank you pastor ❤

  • @SubhashiniJoel
    @SubhashiniJoel Рік тому +1

    Beautiful… well said.

  • @premaemi6104
    @premaemi6104 Рік тому +1

    Thank u bro,due to the name Christians,many youngsters away from Jesus

  • @helenjames6016
    @helenjames6016 Рік тому +1

    GOD Bless you in Jesus name

  • @estherpriya3103
    @estherpriya3103 Рік тому +3

    Keep it up brother!! Someone had to rise up their voice of dissent!!
    God bless 🙏

  • @josephinealex5940
    @josephinealex5940 Рік тому +12

    கிறிஸ்துவுக்காய் வேறு பிரிக்கப்பட்ட ஆடுகள் இவர்களிடம் இருந்து பிரிக்கப்பட வேண்டும்....., இவர்களின் மதியீ னத்தின் வெளிப்பாடுதான் இதுபோன்ற செயல்கள்...., வேதம் தான் நமது ஆதாரம் என்கிற தெளிவு வேண்டும்...நன்றி 🙏

  • @austinsam786
    @austinsam786 Рік тому

    மிக முக்கியமான பதிவு.... வரவேற்கிறோம்... ❤❤❤

  • @fire94---
    @fire94--- Рік тому +1

    விழிப்புணர்வு பதிவு

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 Рік тому +4

    Praise The Lord Jesus Amen

  • @dhurairaj3255
    @dhurairaj3255 6 місяців тому

    Super sareyana velakkam prother

  • @Oneplus-f9w
    @Oneplus-f9w 2 місяці тому

    Amen 🎉

  • @johnbrittobritto5179
    @johnbrittobritto5179 Рік тому +12

    இக்காலத்தின் மாா்ட்டின்லுத்தர் நீங்கள்

  • @vimalasangeetha4499
    @vimalasangeetha4499 Рік тому

    Anna nalla vilakkam super Anna, thank you Anna ,nalla thelivu kidaithullathu

  • @Durai1956
    @Durai1956 Рік тому +1

    நன்றி பாஸ்டர்.

  • @jemimajoel1222
    @jemimajoel1222 Рік тому +3

    ஆவியானவர வீட்டிலிருந்தே ஜெபித்தாலும் கேட்கிறார் என்பதற்கு நாங்கள் சாட்சிகள். அவரவர் இல்லங்களையும் உள்ளங்களையும் ஜெப கோபுரமாக மாற்றுவோம். ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம். Donation தேவையில்லை ஜெப கோபுரம் கட்ட.
    😂😂😂

  • @jkeyj8857
    @jkeyj8857 Рік тому +2

    Wonderful bro. Church needs such preachers.
    The root cause of false teachings and acceptance by the so called Christians is , that people are not interested to read, meditate, the word of Jesus (bible) and obey . Simply listen to a speaker, and think that's sufficient. Also a few preachers are interested only on that , to have dependency on to them. God sees the innermost intentions of heart, He leaves the man to their choices.
    Read and meditate the word of God (bible) with a humble heart and with the help of Holy spirit.
    Every preacher must insist this in their congregation..

  • @uma.krishnamoorthy
    @uma.krishnamoorthy Рік тому +1

    TRUE Brother. 🙏

  • @johnselvin2161
    @johnselvin2161 Рік тому +1

    Well said brother

  • @vetrislife5337
    @vetrislife5337 Рік тому +1

    One who follow the laws of caman ment of God he is called child of God insteed of that people' are following falls paster activities ; behaviours and then thier own image thank you brother for to point out thier mistakes to correct them

  • @arokianathan1691
    @arokianathan1691 Рік тому +18

    உண்மையை உரக்கமா சொன்னீர்கள் பிரதர்

  • @ramjohn7973
    @ramjohn7973 Рік тому +1

    Good👍

  • @shanthivelmurugan6802
    @shanthivelmurugan6802 Рік тому

    💯💯💯 correct paster

  • @Wordofgodjesus66
    @Wordofgodjesus66 4 місяці тому

    Good

  • @arokianathan1691
    @arokianathan1691 Рік тому +2

    இவர்கள் மற்றவர்களுக்கு தான் உபதேசம் பன்னுவார்கள் இவர்களுக்கு கிடையாது
    இவர்களுடைய வார்தையை நாம் கேட்டால்
    நாமும் வேதத்திற்கு விரோதமாக செயல்படுவதாகும்
    சத்தியத்தையும் அறிவிர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்

  • @shanthikrishnan6150
    @shanthikrishnan6150 Рік тому +3

    Thanks for your explanation brother. When you know the truth... The truth will set you free. Amen

  • @TSRAJ775
    @TSRAJ775 Рік тому +1

    Good explanation... congratulations..

  • @jebarajk7393
    @jebarajk7393 Рік тому

    Very true, wearing white shirts or white costumes also became traditional for Christians???

  • @prabapraba4049
    @prabapraba4049 Рік тому +2

    கர்த்தர் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார்.

  • @jamespaul4564
    @jamespaul4564 Рік тому +7

    It is sad to see our Christian leaders, lacks in basic biblical knowledge, indulge in such un-biblical practices. It's my prayer that God may save them first by graciously providing them the spirit of discernment instead of falling into the traps of Satan. Hope they have the humbleness to accept their mistakes.

  • @meenachitangahrashi593
    @meenachitangahrashi593 Рік тому +1

    Amen 🙏

  • @Jplondontamil
    @Jplondontamil Рік тому

    Well said

  • @ebenezerjebaraj
    @ebenezerjebaraj Рік тому +6

    Thank you brother for sharing your thoughts against these rituals. When I watched that video I felt that they were making mockery out of it..

  • @7200336869
    @7200336869 Рік тому

    WELL SAID BROTHER..

  • @divyaDivya-xx4no
    @divyaDivya-xx4no Рік тому +4

    தவறு செய்தவர்களை மன்னித்து ஜெபம் பண்ணவும் நியாயத் தீர்ப்பும் கடவுள் கொடுப்பது

    • @uthayadasanvp1016
      @uthayadasanvp1016 Рік тому +2

      கண்டிக்கவேண்டியதை கண்டிக்காமல் வெறும்ஜெபம்?

  • @valanarasu6802
    @valanarasu6802 Рік тому +2

    சரியாக சொன்னிர்கள் பாஸ்டர், ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள், எந்த காரணத்தை கொண்டும் மூட நம்பிக்கைகள் வழியில் சென்று விட கூடாது 🙏

  • @jerinjacobs
    @jerinjacobs Рік тому +2

    Always CSI is best... No anniya bashai.... Balalala balala... Pentecost pastors dan kudbatha kedupanuga.... Keep your girl children and wife safe....

    • @elizabethpremkumar134
      @elizabethpremkumar134 Рік тому

      இந்த பதிவில் சொல்லப்பட்ட மோகன்.சி.லாசரஸ், ஜிபிஎஸ் ராபின்சன் CSI சபையை சேர்ந்தவர்கள்.

  • @ss198484
    @ss198484 Рік тому +1

    Praise the Lord. திருப்பூரில் உங்கள் சபை முகவரி அனுப்புங்கள். நாங்கள் அங்கு வரும்போது கலந்து கொள்கிறோம்

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Рік тому

      Just search in Google map you will find the location bro... "Theos gospel Hall tirupur"

  • @mythilyt4856
    @mythilyt4856 10 місяців тому

    Amen halleluya