கிறிஸ்து இல்லை என்றால் அதை ஏன் கிறிஸ்தவம் என்று அங்கீகரிக்கவேண்டும். நீங்கள் கிறிஸ்துவாக வாழ்கிறீர்களா? நீங்கள் கூறிய கிறிஸ்து இல்லா த கிறிஸ்தவர்களை விட உங்கள் வாழ்க்கை முறையில் சிறந்தவர்களா? இல்லை.ஜால்ரா போடும் வெளிவேட தற்குறிகள்
இந்த சாதி வித்தியாசம் ,கிறிஸ்தவர்கள் பல நூற்றாண்டாகவே பார்த்து வருகிறார்கள்.நிங்கள் கூறிய வார்த்தை இன்று ஒரு தீ பொறியாக அமையட்டும், நன்றிங்க brother god blesse. you
துதி கணம் மகிமை யாவும் தேவனுக்கே.நறுக்கு தெரித்தாற் போன்ற பதிவு.கர்த்தருக்கே ஸ்தோத்திரம்.நன்றி பாஸ்டர்.இன்னும் வளரட்டும் உங்கள் ஊழியம்.கர்த்தர் உங்களோடு இருப்பாராக.ஆமென்.
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்கு கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்கு கொள்ளாமலும் இருப்பாயாக. ( உபாகமம் 7:3 )
Dear Brother Solomon, I appreciate your openness in this issue. I'm also equally saddened by the way the Mainline Churches and so called denominations call themselves "Aavikuriya Sabaihal" and even some of the Bible Believing and processing Churches particularly in Tamilnadu are behaving in this sensitive issue. I'm longing to see in my lifetime "Churches and Believe rs" expressing and showing the real love of Christ to fellow brethren. Praying earnestly for the so-called Leaders and Church goers to repent and live a life pleasing to God. God Bless you, your family and your ministry.
பிரதர் வணக்கம் என்னுடைய பெயர் மாரியப்பன். நான் கரூர் சீயோன் சபையில் ஐக்கியத்தில் இருக்கிறேன் என்னுடைய சபை மூப்பர் நாப்த்திலி பிரதர். அவர்கள் நான் உங்களுடைய வீடியோவை அனைத்து பார்ப்பேன் நான் ஒரு நாள் திருப்பூர் சபையில் ஐக்கியப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா சரியாக சொன்னீர்கள் இப்படிப்பட்டவர்கள் ஆல் தான் கிறிஸ்தவம் வீணாய் போய் கொண்டிருக்கிறது இவர்கள் திரும்பவும் மாட்டார்கள் மற்றவர்களை திருத்தவும் மாட்டார்கள் சரியாக சொன்னீர்கள் மிக்க நன்றி
Amazing video brother. Even for a very long time I didn't know Christians check caste until I went through this marriage alliance process where I faced lots of rejections because of my caste I even lost that image i had on christianity but thankgod christ jesus is not such a God.
நம்முடைய ஆண்டவர் சமாதானத்தை உங்களுக்கு விட்டுப் போகிறேன் என்று சொன்னார்,இன்றைய கிறிஸ்தவர்கள் சமாதானத்தை அல்ல சனாதனத்தை பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள், சபை மறுமலர்ச்சி அடையட்டும்.
பாஸ்டர் நீங்க பொழி பொழினு பொழிக்கறீங்க வேற லெவல் உங்க மெசேஜ் பாராட்ட வார்த்தைகளே இல்லை சார்
எனது ஆசையே ஒடுக்கப்பட்ட பெண்ணை மணந்து கொள்வது தான்...
கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவத்திற் க்குள்ள ஏற்ற தாழ்வுகள் பார்க்கும் மனித சமுதாயங்கள் உண்டு.... நெற்றியடி பதிவு... நன்றி 🙏
கிறிஸ்து இல்லை என்றால் அதை ஏன் கிறிஸ்தவம் என்று அங்கீகரிக்கவேண்டும். நீங்கள் கிறிஸ்துவாக வாழ்கிறீர்களா? நீங்கள் கூறிய கிறிஸ்து இல்லா த கிறிஸ்தவர்களை விட உங்கள் வாழ்க்கை முறையில் சிறந்தவர்களா? இல்லை.ஜால்ரா போடும் வெளிவேட தற்குறிகள்
தெளிவான விளக்கம் உண்மையான சத்தியம் சொன்னீர்கள் பிரதர் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 👍👍👍
இந்த சாதி வித்தியாசம் ,கிறிஸ்தவர்கள் பல நூற்றாண்டாகவே பார்த்து வருகிறார்கள்.நிங்கள் கூறிய வார்த்தை இன்று ஒரு தீ பொறியாக அமையட்டும், நன்றிங்க brother god blesse. you
உண்மையிலேயே இந்த விடயத்தில் கிறிஸ்தவம் மனம் திரும்ப மனம் திரும்ப வேண்டும் நன்றி சகோதரனே கர்த்தருடைய பரிசுத்த நாமம் இன்னும் மகிமை படுவதா
இந்த காலகட்டத்திற்க்கேற்ற நல்ல தரமான செய்தி May God bless you more
அருமையான பதிவு கிருஸ்த்தவ மதத்தில் சனாதனம் உள்ளது என தெளிவாக பேசுகிறார் 🎉
பிரதர்.சரியான.பிரசங்கம்.கர்த்தர்.உங்களோடு.இருப்பாராக
நீண்ட காலமாக இந்த பதிவுக்கு எதிர்பார்த்தேன்.
நன்றி பாஸ்டர் அவர்களுக்கு
Praise God thank you very much brother 🙏
நன்றிகள் சகோதரரே அநேக ர் இன்னும் திருந்தாமலே இருக்கிறோம் எவ்வளவு மன உளைச்சல் பலருடைய எண்ணங்களால் செயல்களால்
அன்பே பிரதானம்
அன்பே கடவுள்
உங்களை போல அனே போதகர்களை தேவன் எழுப்பினால் நிறைய கிருஸ்தவர்களின் இட்சிப்பு உருதிபடும் தேவ அன்பு அனேக இடங்களில் வெளிபடும்
துதி கணம் மகிமை யாவும் தேவனுக்கே.நறுக்கு தெரித்தாற் போன்ற பதிவு.கர்த்தருக்கே ஸ்தோத்திரம்.நன்றி பாஸ்டர்.இன்னும் வளரட்டும் உங்கள் ஊழியம்.கர்த்தர் உங்களோடு இருப்பாராக.ஆமென்.
❤❤சரியான நேரத்தில் வந்த செய்தி
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
அருமை பாஸ்டர்.
இது போன்ற பதிவுகளை தொடருங்கள்.
வாழ்த்துகள்.
மிகவும் அருமையான பதிவு கிறிஸ்தவர்கள் இதைப் போன்று சபை குளும் இருந்தாள் மிகவும் நன்றாக இருக்கும்
16/10/2023 அன்றுஅதிகாலையில் மத்தேயு5 6 7 அதிகாரங்களை தியானித்தேன் அதில் சமத்துவத்தை பற்றி இயேசு கூறினதை புரிந்து கொண்டேன் சமத்துவ கொள்கை கிறிஸ்தவம்
அருமையான பதிவு ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதித்திருக்கிறார் .
சூப்பர் பாஸ்டர் ❤ நன்றி
போதகர்களே பார்க்கிறார்களே,
அதிலும், பெருமை வேறு கொள்கிறார்கள்.
என்ன செய்ய ?
Amen good morning friends
அருமையான பதிவு போதகரே
Praise the lord ..thanks bro for truth
Soft and gentle message. Praise God Jesus.
Praise you Lord Jesus Christ for bringing out the truth through Brother Solomon.
மனந்திரும்புதல்
மன மாற்றம்
செயல்களில்
வெளிப்படட்டும்
நன்றி சகோதரா உண்மை ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏
100%உண்மை.. நான் சபைக்கு போன first day என் கிட்டயும் நீங்க என்ன caste னு கேட்டாங்க
ஐயா இன்றைய கிறிஸ்தவ மார்க்கத்திற்கு மிகவும் தேவையான அனேகத்தில் ஒன்று மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு. இதனை தாங்கள் முன்னெடுக்கவேண்டும்.
Hallelujah hallelujah Good 👍 message
Super Pastor, HOLY GOD JESUS Bless you
Praise be to god brother .thank you
Amen
En sagothara karththar ummai aasirvathippar anegarudaya kangal sevigal thirakkapadattum Glory to God 🙏 Amen 🙏
Praise God 🙏 super 👍👌 God bless you 😇💗
Praise the Lord Jesus Christ
Praise The Lord Jesus Amen
Pastor is very correct,we have to change
Very good message.
Praise The Lord Jesus Christ. Amen.
ஆமென்
Praise the Lord good massage
Well said, brother
Amen 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
Very good brther
Brother your message is very excellent and true
Very great message Brother. You're talking bold and holy
இருதயத்தில் ஞான எழுப்புதல் அடைதல் உண்டாகட்டும்
Fantastic brother
Praise the lord brother
அருமையான பதிவு 👌👌👌🙏
Praise the Lord brother useful message
Very TRUE brother. God Bless You
அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்கு கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்கு கொள்ளாமலும் இருப்பாயாக.
( உபாகமம் 7:3 )
Very important message. When God does not differentiate a person by cast, who are we to divide us by cast. I wish this is taught in every church.
Pr praise the Lord
Good explanation
True speech pastor
Thanks pastor I waited for Lange time to this type of massage
God of TB Joshua have mercy on me
Dear Brother Solomon,
I appreciate your openness in this issue.
I'm also equally saddened by the way the Mainline Churches and so called denominations call themselves "Aavikuriya Sabaihal" and even some of the Bible Believing and processing Churches particularly in Tamilnadu are behaving in this sensitive issue.
I'm longing to see in my lifetime "Churches and Believe rs" expressing and showing the real love of Christ to fellow brethren.
Praying earnestly for the so-called Leaders and Church goers to repent and live a life pleasing to God.
God Bless you, your family and your ministry.
Brother your message is very excellent and true.
சரியான போடு
Praise the lord yesuappa hallelujah
Praise the lord brother 🙏 wonderful message thanks brother 🙏
Wonderful message pastor 🙏
உண்மை 🙏👏👏👏👏👏
Praise the lord brother ❤ Merci beaucoup Frère Que Dieu vous bénisse ❤
Super Amen
Very true and well said Brother .
Well said pastor
Yes bro this is true 🙏🙏
Super.anna.
Praise the lord brother
அநேக பாஸ்டர்கள் பெண் மாப்பிள்ளை பார்க்கும் புரோக்கர்களாக ஜாதி அடிப்படையில் பார்த்து கொடுக்கிறார்கள்
பணமே பிரதானம்
Very courageous brother.
Very Proud to have atleast one person talk about it. May God bless and keep you.
Praise to our Almighty God🙌
Really I don’t know what to say….!!!
God bless abundantly your family and your ministry
God will protect you always .
Absolutely brother.
Thank you brother
Very good comments
Very Well said Brother .. Really we need people like you in today's world to preach the word of god as mentioned in Bible . Praise God 🙏
Thank you so much
Very true✨ Very true✨Brother
பிரதர் வணக்கம் என்னுடைய பெயர் மாரியப்பன். நான் கரூர் சீயோன் சபையில் ஐக்கியத்தில் இருக்கிறேன் என்னுடைய சபை மூப்பர் நாப்த்திலி பிரதர். அவர்கள் நான் உங்களுடைய வீடியோவை அனைத்து பார்ப்பேன் நான் ஒரு நாள் திருப்பூர் சபையில் ஐக்கியப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
Welcome bro
Exactly correct 👌
Fantastic answer
❤️❤️❤️👍👍👌👌👌👌உண்மை
Nalla pathivu
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா சரியாக சொன்னீர்கள் இப்படிப்பட்டவர்கள் ஆல் தான் கிறிஸ்தவம் வீணாய் போய் கொண்டிருக்கிறது இவர்கள் திரும்பவும் மாட்டார்கள் மற்றவர்களை திருத்தவும் மாட்டார்கள் சரியாக சொன்னீர்கள் மிக்க நன்றி
திரும்ப திரும்ப கூறுங்கள் உங்கள் குரல் ஒலிக்கட்டும்
100% true Bro.
பண்ணுக்கும் , டீ க்கும் மாாின
கிருஸ்தவா்களுக்குள் சனாதனம் உண்டு
Well said, unmaiya pesirkiga.
Technically nala improvise panirkinga. audio, backdraft overall presentation is neat and clear.
🙏🛐🙏🛐🙏👌👌👌
True, I had been affected bwhen my marriage proposal was stopped because of caste difference.
Amazing video brother. Even for a very long time I didn't know Christians check caste until I went through this marriage alliance process where I faced lots of rejections because of my caste I even lost that image i had on christianity but thankgod christ jesus is not such a God.
S super
சனாதன சபைகளுக்கு சரியான சவுக்கடி கொடுத்தீர்கள், கர்த்தருடைய பிள்ளைகள் உணர்வு அடையட்டும் ,கர்த்தர் உங்களை இன்னும் பயன்படுத்துவதாக.
நம்முடைய ஆண்டவர் சமாதானத்தை உங்களுக்கு விட்டுப் போகிறேன் என்று சொன்னார்,இன்றைய கிறிஸ்தவர்கள் சமாதானத்தை அல்ல சனாதனத்தை பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள், சபை மறுமலர்ச்சி அடையட்டும்.
சங்கீதம் 86 9ம் வசனம்
சத்தமாக கூறுங்கள் சகோதரனே.