🔴LIVE : 4 வயது சிறுவனை கூட விடாத டிரம்ப்.. அதிர்ச்சியில் இந்தியா.. | donald trump

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #donaldtrump | #India | #America
    🔴LIVE : 4 வயது சிறுவனை கூட விடாத டிரம்ப்.. அதிர்ச்சியில் இந்தியா.. அமெரிக்க தமிழர் சொல்வது என்ன?
    Uploaded On 06.02.2025
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 177

  • @sujianandhan3266
    @sujianandhan3266 4 дні тому +81

    அமெரிக்கா நாட்டு சட்டத்தை அவர்கள் மதிக்கிறார்கள் அதை பின்பற்றுகிறார்கள். நமது இந்தியர்கள் நமது இந்திய சட்டத்தை மதிக்கிறார்களா? அதை பின்பற்றுகிறார்களா? என்று யோசித்துப் பார்க்கவேண்டும். நமது தவறை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். மற்றவர்கள் மீது குறை சொல்வதை நிறுத்துங்கள்.

    • @lathaandy1387
      @lathaandy1387 4 дні тому +1

      Superga sonnerkal namah Nadu makkal averkal saikenra thabai marithu aditharkal mal abandamaga
      Kurai solli thaingal uthamaputherarkal poll vasam poduvarkal

    • @maanamani8680
      @maanamani8680 3 дні тому

      Bengali, makkalai,nam,indivial,yenna,seigireom

    • @Anjo-x2o
      @Anjo-x2o 3 дні тому

      Very well said

    • @LoganathanSigamany
      @LoganathanSigamany 2 дні тому

      டொனால்ட் டிராம் இஸ் குட்

    • @thesixthsense8669
      @thesixthsense8669 День тому

      Correct!

  • @ksaravananRamki
    @ksaravananRamki День тому +3

    தமிழர்களை அனுப்பாதா டிரப்புக்கு நன்றி🎉❤அமெரிவுக்கு நன்றி

  • @antonybsbu7901
    @antonybsbu7901 4 дні тому +71

    சட்ட விரோதமா ஏன் செல்ல வேண்டும் டிரம்ப் செய்தது சரியே.....

  • @eeesivaguru508
    @eeesivaguru508 4 дні тому +42

    அமெரிக்காவை நல்ல பிரதமர் ஆட்சி செய்கிறார்

  • @vasanthakumar-ew5gb
    @vasanthakumar-ew5gb 4 дні тому +57

    டிரம்ப் செய்தது சரிதான்.அமெரிக்க அமெரிக்கா என்று போனா இது தான் கதி .

  • @sampathprasanna4244
    @sampathprasanna4244 4 дні тому +52

    இந்தியன்னு சொல்லுறது விட வட இந்தியா னு சொல்லுங்க

    • @sampathprasanna4244
      @sampathprasanna4244 4 дні тому +1

      @@KUMARPONNUSAMY-c9q ஏனக்கு புரியல ப்ரோ நீங்க சொல்லுறது

  • @ramesh-fx4vc
    @ramesh-fx4vc 4 дні тому +30

    டிரம்ப் நடவடிக்கை மிகச் சரியானது. அத்துமீறல் அனைத்தையும் அத்து மீறும். ( எ.கா) அஸ்ஸாம்

  • @dominicxavier1601
    @dominicxavier1601 3 дні тому +2

    Good job

  • @h.rights
    @h.rights 2 дні тому +2

    நான்கு வயதோ நாற்பது வயதோ இன்லீகள் இன்லீகள்தான்.

  • @Varunyagangaraj
    @Varunyagangaraj 4 дні тому +20

    தத்தி TV வயசு 4சிறுவன் அவனை மட்டும் அமெரிக்கால வச்சு என்ன செய்றது

  • @NagarajNagaraj-qe8mv
    @NagarajNagaraj-qe8mv 3 дні тому +1

    👌👌👌👍👍👍🙏🙏

  • @ganeshanmurugesu1031
    @ganeshanmurugesu1031 3 дні тому

    Super this carkt 🇺🇸 🌎 🇺🇲 very good 👍

  • @tange122
    @tange122 4 дні тому

    Thunivay thunai . Athigaram annaithum vasam. Keep rocking.😮😮😮

  • @abdulbarymohamed643
    @abdulbarymohamed643 2 дні тому

    Nalla eela❤

  • @RahulKumar-ct1oq
    @RahulKumar-ct1oq 4 дні тому +68

    i kept seeing people talk about this book Vibrations of Manifestation by Alex Lane, but when i tried to find it, it was nearly impossible. took me days to track it down, but once i read it, i got why. the stuff in here isn’t just theory-it actually works. made a few small changes, and opportunities started showing up like clockwork. if you can get your hands on it, don’t hesitate.

  • @VDZ.24
    @VDZ.24 3 дні тому +2

    அங்கு பிறந்தகுழந்தை திருப்பி அனுப்பப்பட்டிருந்தால் ஆட்சி மாறும்போது மீண்டும் அங்கு செல்ல வாய்பு உண்டு அந்த நாட்டின் நிதியில் சிலவேளை பெரியவர்களுக்கும் அந்த வாய்பு கிட்டும்

    • @sridhasstheva9049
      @sridhasstheva9049 2 дні тому

      @@VDZ.24
      அந்த பிள்ளை 18 வயதாகிய பின்னர் அவர் எடுக்கும் முடிவு . இந்தியாவா அல்லது அமேரிக்காவா என்பது ..

  • @barnabasm3477
    @barnabasm3477 4 дні тому +14

    Trump is a very strong leader and good man

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna День тому

    Thankaludaya kanoli bathivu nanru R k

  • @shanmuganathanmuraleethara7105

    Be happy they came back to their mother land.

  • @rajasekar-e4b
    @rajasekar-e4b 3 дні тому +1

    யாராக இருந்தாலும் தவறு தவறுதான் சட்டப்படி போகாதது தவறுதானே மக்கள்மீதுதான் தவறு

  • @SundharS-h7u
    @SundharS-h7u 15 годин тому

    Super tremph

  • @biscomart2131
    @biscomart2131 3 дні тому

    Well come india

  • @indeandahar6872
    @indeandahar6872 3 дні тому

    Trump 👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SyedrabiyaRabi
    @SyedrabiyaRabi 3 дні тому

    V.good.gujarat

  • @chokkanathanchokkalingam2701
    @chokkanathanchokkalingam2701 3 дні тому +2

    சட்ட விரோத குடியேற்றம் தவறுதானே.

  • @sureshmadurai5044
    @sureshmadurai5044 3 дні тому

    Guys. Please be logic . He sent back all those people safely. If you concern, You could have send Air India and business class.

  • @parinparin8957
    @parinparin8957 2 дні тому

    Modi G hats off

  • @VasanthakumariBalachandran
    @VasanthakumariBalachandran 3 дні тому

    Our govt should follow trumps action

  • @raghuc4327
    @raghuc4327 4 дні тому

    மெம்மரி லாஸ் செய்திகள் அன்னக்கி காலைல 6மணிக்கு காமடி போல் உள்ளது

  • @sridhasstheva9049
    @sridhasstheva9049 4 дні тому +12

    சிறுவனை வைத்திருந்து யார் கவனிப்பது

  • @Davidratnam2011
    @Davidratnam2011 4 дні тому +3

    Brother Chandigarh is in Punjab don't divide all in same

  • @LoganathanSigamany
    @LoganathanSigamany 2 дні тому

    டூ நாட் டைம் இஸ் குட்... இன்னும் இந்தியர்களை வெளியேற்றுங்கள் டொனால்ட் ராம்

  • @jeyanathjey459
    @jeyanathjey459 4 дні тому +6

    வல்லரசு களுக்கே சவால் விடும் நாம் ஏன் அங்கு பிச்சை எடுக்க சொல்ல வேண்டும். ட்ரம் செய்வது சரியே அவர்கள் சட்டத்தை மதிக்கிறார்கள் நீங்கள் சட்டத்தை மதிக்காமல் வாக்குக்கு பணம் கொடுக்கிறீர்கள்😂😂

  • @vijiezanno3990
    @vijiezanno3990 4 дні тому

    Congratulation mr.trump. gujarath et hariyana peoples are very very begger. 👍

  • @bittukumar252
    @bittukumar252 4 дні тому

    i don’t know why this book is so hard to find, but after finally getting Vibrations of Manifestation by Alex Lane, i get why they don’t want this out there. it breaks down exactly why most people stay stuck, and once you see it, you can’t unsee it. since reading it, my whole life has shifted. the secrets inside are worth the effort.

  • @geethabalasubramanian7994
    @geethabalasubramanian7994 4 дні тому +10

    டாலர் மோகத்தால் நேர்மையற்ற முறையில் சென்றது தவறு

  • @ElisabethElisabeth-o3p
    @ElisabethElisabeth-o3p 4 дні тому +3

    இந்த மாதிரி நம்ம நாட்டு சட்டம் இல்லாதது நாள தான் நமக்கு நம்ம நாட்ல வேலை இல்லா திண்டாட்டம்

  • @nithanaselvam
    @nithanaselvam 4 дні тому

    SUPER DA TRAMP

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 4 дні тому +10

    எந்த மாநிலத்தில் இருந்து சென்றார்கள் என்பதை தெளிவாக சொல்லுங்கள்எடுத்தவுடன் இந்தியர் என்று சொல்லுவதை விட்டுவிடுங்கள்குற்றம் செய்தவர்கள் உடைய மாநிலத்தை சொல்லுங்கள்

    • @sridhasstheva9049
      @sridhasstheva9049 2 дні тому +1

      @@rkkulandaivel4722 அமேரிக்காவை பொறுத்தவரை இவர்கள் இந்திய நாட்டவர்கள் .,..
      உங்களை பொறுத்தவரை மாநிலத்தவர்கள் என்று பிரித்து பார்ப்பது .
      எந்த நாட்டு கடவை சீட்டிலும் இந்தந்த மாநிலத்தவர் என்று இல்லை . . .
      நீங்கள் தான் பிரித்து பார்ப்பது ...

  • @dreamnet6956
    @dreamnet6956 4 дні тому

    Engula Amerikamce visa check panna vendum

  • @manoharjosephdevadasonj5212
    @manoharjosephdevadasonj5212 4 дні тому +5

    சரி சரி நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இப்படி திரும்ப அனுப்பப்படும் நபர்கள் தமிழகத்தில் நுழைந்து இங்கு குற்றச் செயலில் ஈடுபட்டுவிடக் கூடாது.

  • @Worldinpeaceforall
    @Worldinpeaceforall 2 дні тому

    You don't have proper documents. Singapore also have the same policy.

  • @LoganathanSigamany
    @LoganathanSigamany 2 дні тому

    சட்டவிரோத குடியேறிய..... சட்டத்தை மதிக்காத மனிதர்களே..... இப்படித்தான் நடத்த வேண்டும்.. டொனால்ட் டிரம்ப் செய்தது கோட்

  • @Gokul9681
    @Gokul9681 3 дні тому

    Why not you send and pick them with your flight..

  • @mr_bruce7328
    @mr_bruce7328 3 дні тому

    Dear arast ajend

  • @krishnamoorthythiagarajan
    @krishnamoorthythiagarajan 4 дні тому

    Hello uruttathae.

  • @LoganathanSigamany
    @LoganathanSigamany 2 дні тому

    சட்டத்தை மதிக்காதவர்களை மனிதர்களா

  • @maryalphonse2207
    @maryalphonse2207 4 дні тому +1

    All because of hummus October 7, they start with fight Israel

  • @raghu5886
    @raghu5886 2 дні тому

    Illegal foreign can be treated through Defence Personnel only on security precaustion. Nothing wrong in US Defence Aircraft. The procedure followed by US administration is a appreciated and there is no Human rights violation.

  • @preman4945
    @preman4945 3 дні тому

    Ilayaraja song ,nabagam varudhu

  • @RajendranRajendran-ix6lq
    @RajendranRajendran-ix6lq 4 дні тому +11

    சட்டத்துக்கு புறம்பாக எந்த ஒரு நாட்டில் யார் இருந்தாலும் திருப்பி அனுப்பப்படுவார்கள் இது ஒரு பூதாரமாகி கொண்டு செய்தி போடுவது முட்டாள்தனமானது

    • @HameedNawas-n4p
      @HameedNawas-n4p 4 дні тому

      ட்ரம் ப் தான் இனி ௧ிரிஸ்தவ௧்௧டவுள்

    • @EbenezerEby
      @EbenezerEby 4 дні тому

      இந்தியாவில் பிஜேபி கோவாவை ஆட்சியை பிடித்தவுடன் அனுமதி இன்றி குடியிருந்த வெளிநாட்டவரை இந்திய அரசு வெளியேற்றியது

  • @challamani1669
    @challamani1669 4 дні тому +3

    Super drumb

  • @veluchinnathambi5205
    @veluchinnathambi5205 4 дні тому +3

    ஏண்டா டேய் வெண்ணை தமிழர்கள் ஏதாவது செய்தால் தமிழ்நாடூன்னு செய்தி போடுறீங்க அதுவே மற்ற மாநிலங்கள் செய்தால் இந்தியாணு சொல்றாங்க

  • @apmmuthu5793
    @apmmuthu5793 3 дні тому

    India wants todo

  • @XevierM
    @XevierM 3 дні тому

    இந்தியா விமானம் என்னாச்சு?

  • @trgboopathy6820
    @trgboopathy6820 3 дні тому +3

    இதேபோல் இந்தியாவில் வெளி நாட்டவர்களை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்.

  • @orkay2022
    @orkay2022 4 дні тому +2

    அது வெள்ளை மாளிகை வெல்லை மாளிகை இல்லை.😅😅😅 தமிழ் உச்சரிப்பிலும் சிறிது கவனம் செலுத்தவும்.

  • @muniyappanpalanisamy8903
    @muniyappanpalanisamy8903 4 дні тому

    அங்க எதுக்கு போகனும்

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 3 дні тому

    Indians are more kind to other Nation who breaks the immigration law in Indian???

  • @sathyasathya9369
    @sathyasathya9369 4 дні тому

    போரை முதலில் ஆரம்பித்தது யார்?

  • @அமுதும்அருளும்

    Basically trumph is a bussiness man

  • @JayaSri-l7g
    @JayaSri-l7g 4 дні тому

    Avargal naatu satapadi nadandu kolgiraragal... Ange ponal enge thirumbi varugirargal

  • @asharif4153
    @asharif4153 3 дні тому

    டிரம்மின் கனவு பலிக்காது. இஸ்ரேல் தோல்வி அடைந்துவிட்டது.

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 2 дні тому

    தன் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது செய்கிறார், இதில் என்ன தவறு இருக்கிறது ?!!

  • @IPL-tf5dj
    @IPL-tf5dj 4 дні тому +2

    செய்திகளைக் கேட்கும் போது முட்டாள்தனமே வெளிப்படுகிறது. செய்தியின் சாராம்சத்தில் முக்கியத்துவத்தை மறந்து சொன்ன வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் சொல்லி பொறுமையை சோதிக்கிறார். வார்த்தைகளில் வசம்பு தடவி, செய்தியைச் சொல்லி வாசகர்களைத் தன்வசப்படுத்தும் திறமை இல்லை.

  • @TiruppathiRaja
    @TiruppathiRaja 4 дні тому

    முறையான வழிமுறைகளோடு செல்லாதவர்களுக்கு இது இயல்பானது தான்

  • @reegan48
    @reegan48 4 дні тому

    All world must united against irresponsible act whichever country it was…

  • @PriyaSujith-z9h
    @PriyaSujith-z9h 4 дні тому

    Enna dashuku da veli naadu poreenga .ennikum india india india
    Our motherland

  • @Gokul9681
    @Gokul9681 3 дні тому

    Show the news as it is dont exaggerated for yout TRB. You always portrait news wrongly

  • @LoganathanSigamany
    @LoganathanSigamany 2 дні тому

    எல்லா அமெரிக்கா டாலர் பண்ற வேலை

  • @Anjo-x2o
    @Anjo-x2o 3 дні тому

    Trump is correct 😅

  • @lathaandy1387
    @lathaandy1387 4 дні тому

    Aver correct agathan saikerar

  • @KUMARPONNUSAMY-c9q
    @KUMARPONNUSAMY-c9q 4 дні тому +1

    idhu ellaam konjan thaan Bro, cool, n see see his attrocities further

  • @Pokeetric1234
    @Pokeetric1234 4 дні тому

    ever notice how some books just disappear? Vibrations of Manifestation by Alex Lane isn’t easy to find, and now i understand why. the things it reveals about energy and attraction? insane. i thought i was just “unlucky” until i applied what it teaches. within weeks, my finances flipped, and i stopped chasing things-now they come to me

  • @behindthescenes5052
    @behindthescenes5052 4 дні тому

    தாய் நாடு இந்தியா தானே

  • @santhanalakshmi160
    @santhanalakshmi160 2 дні тому

    Crazy people...why should they go without proper passport visa...

  • @vadiveluvadivelu2856
    @vadiveluvadivelu2856 2 дні тому

    பிறந்த நாட்டை மதிக்காதவர்களுக்கு இதுதான் கதி

  • @kandasamyrani8317
    @kandasamyrani8317 2 дні тому

    இவணுவ ஏன் அங்க போனாங்க

  • @siddikDeen
    @siddikDeen 4 дні тому +1

    ஜெய் ஶ்ரீ ஏசப்பா ஜெய் ஶ்ரீ மோடி ஜீ 😂

    • @HameedNawas-n4p
      @HameedNawas-n4p 4 дні тому

      ஏசப்பாவை மறந்துவிட்டு டொனல்ட் ட்ரம்ப் பை ௧டவுளா௧ ஏற்றிரு௧்௧ிரார்௧ள், இந்தியா மாத்தா௧்௧ிஜே

  • @abdulbarymohamed643
    @abdulbarymohamed643 2 дні тому

    Muslimgalukku edhiranawergal Gujarati America wukku Thalia wanagiyawergal

  • @Localpasanga478
    @Localpasanga478 3 дні тому

    நீ விளையாடு சித்தப்பா 😂😂😂

  • @Anjo-x2o
    @Anjo-x2o 3 дні тому

    2500 இல்லையா ??😅😅

  • @rameshmogan1076
    @rameshmogan1076 4 дні тому +2

    கெட்டவனுக்கு துணை போனதனால் பனிஷ்மென்ட்

    • @HameedNawas-n4p
      @HameedNawas-n4p 4 дні тому +1

      இந்திய சங்௧ி௧ளின் ௧டவுளான டொனல்ட்ரம்ப்பு௧்கு ஜேஜே

  • @user-oj4dm3gq4j
    @user-oj4dm3gq4j 4 дні тому

    Dai neenga edhuku da katharreenga andha punjabis and gujaratis ellarum edhuku illegal ah poranga appadi pona ippadi tha oannuvanga.... first Tamil nadu news channels edhuku kadharreenga India onnum pichakara naadu illa da we are well developed..... ingirukkum politicians correct ah irundhaale pothum India 1st place la irukkum

  • @affansharief7641
    @affansharief7641 4 дні тому

    4 vayaso 40 vayaso... Kelambi vanga...

  • @TiruppathiRaja
    @TiruppathiRaja 4 дні тому

    டிரம்ப் டவர் மும்பையில் இருக்கு

  • @kandasamyrani8317
    @kandasamyrani8317 2 дні тому

    இப்ப தெரியுதா மொல்ல மாரி அங்கதான் இருக்கானுவ

  • @harichris4171
    @harichris4171 4 дні тому

    Ithy mare india la iruka , Afghanistan and bagladesh illegal immigrants ah kelapi vidugada.

  • @sureshmadurai5044
    @sureshmadurai5044 3 дні тому

    Yes. All of them from North India. Illegal immigrants of America. Shame for us.

  • @tamil_musix4547
    @tamil_musix4547 4 дні тому

    Rip trump

    • @EbenezerEby
      @EbenezerEby 4 дні тому

      இந்தியாவில் பிஜேபி கோவாவை ஆட்சியை பிடித்தவுடன் அனுமதி இன்றி குடியிருந்த வெளிநாட்டவரை இந்திய அரசு வெளியேற்றியது

  • @VetrivelR-yg5ih
    @VetrivelR-yg5ih День тому

    Adutanatna pichai edukaradai vituputtu nam indiyavula sonda nattula manammariyadoda valunga

  • @geethabalasubramanian7994
    @geethabalasubramanian7994 4 дні тому

    Why they went US illegally!

  • @davidsamraj-jl5qw
    @davidsamraj-jl5qw День тому

    Super Modi pani poori

  • @Ashoksurya
    @Ashoksurya 3 дні тому

    Konjam vegama dhan pesi tholaiyen da

  • @Userss-c2r
    @Userss-c2r 4 дні тому

    Thanthi tv thruttu muthevi

  • @absrglobe
    @absrglobe 2 дні тому

    Rss bjp corporate kai kooligal why. Silent where is modi support ers

  • @somu37
    @somu37 2 дні тому

    Apo 4 vasayasu siruvana ne vachika.. Loosa ne... Avana avan parents kuda thanae aend panuvnaga...

  • @jolgeshjolgesh181
    @jolgeshjolgesh181 3 дні тому

    😂

  • @punniyamoorthiveerasamy1217
    @punniyamoorthiveerasamy1217 3 дні тому

    Einna maeeruku nee pore 40 l celava painne

  • @PheliciaKarunaharan-r8b
    @PheliciaKarunaharan-r8b 4 дні тому

    Rules is for everyone, doesn’t matter baby or adults.
    Baby is suffering because by adults parents.
    So must obey, you are not fighting your freedom of 🇮🇳, don’t forget if you illegally enter any country including India 🇮🇳 you will export who is not legally entered the country.

    • @RogerthatRogerthat-x6b
      @RogerthatRogerthat-x6b 4 дні тому

      India doesn't do that never do that India is democracy trump is a piece of 💩💩💩