(Part 1) நாடக கலைஞர் ராஜநடிகை மினர்வாதேவி அவர்கள் (செல்: 79045 94632) நேர்காணல்

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • முழு காணொளிக்கு Link ஐ Click செய்யவும்
    Part 1
    • (Part 1) நாடக கலைஞர் ர...
    Part 2
    • (Part 2) தனிமை வாழ்க்க...
    அனைவருக்கும் பகிரவும்
    நன்றி
    (Part 1) நாடக கலைஞர் ராஜநடிகை #மினர்வாதேவி அவர்கள் (செல்: 79045 94632) #நேர்காணல்

КОМЕНТАРІ • 40

  • @PrasathRajendran-pm3sl
    @PrasathRajendran-pm3sl 2 дні тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @K.manikumarNarmtha
    @K.manikumarNarmtha 5 днів тому +6

    அருமை அம்மா மினர்வா தேவி கலைத்தாய் அவர்கள் வள்ளாலபட்டியின் அடையாளம் ஆளுமை நிறைந்த நடிகை இன்று வறுமையில் வாடுகின்றார் அன்பு உள்ளம் கொண்ட நன்பர்கள் மினர்வா அம்மா அவர்களுக்கு சிறு உதவி செய்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் நன்பர்களே தயவு செய்து வறுமையில் வாடும் இந்த கலை பொக்கிஷத்திற்க்கு உதவுங்கள் நேர்காணல் செய்த அன்பு சகோதரர் மாயக்குளம் மாதவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  5 днів тому +2

      நன்றி சகோ
      உங்களுக்கு தோன்றிய அதே எண்ணம் எனக்கும் தோன்றியது
      முயற்சி எடுப்போம்

  • @braj26
    @braj26 2 дні тому +1

    சூப்பர் அண்ணா... நன்றி அண்ணா.

  • @anandraja5496
    @anandraja5496 5 днів тому +2

    கலைத்தாய் கண்டெடுத்த அம்மா
    நான் படித்துக் கொண்டிருந்தேன் உன் கை கண்டு விட்டேன்
    அம்மா ஒரு காலத்தில் நீங்கள் மேடையில் நின்றால் கையெடுத்து கும்பிடும் போல் தோணும்
    வள்ளிநாயகி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    அபுதாவிலிருந்து ஆனந்தராஜா

  • @russiyashanmugga482
    @russiyashanmugga482 5 днів тому +2

    அருமை அண்ணி ms மினர்வளாதேவி அவர்களுக்கு ms சோபனா தேவி குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த நன்றி ❤

  • @muneeswaranmunees3706
    @muneeswaranmunees3706 5 днів тому +4

    கலைமகள் அவர்களின் நேர்முகம் பதிவிடவும்

  • @artistprasannaraja9282
    @artistprasannaraja9282 5 днів тому +2

    அருமை அம்மா. தேவகோட்டை. நடிகர்.பிரசன்னாராஜா.

  • @karunamoorthy1725
    @karunamoorthy1725 4 дні тому +1

    அருமை அருமை, நான் சோபாணாதேவி அம்மா ரசிகன், அறந்தாங்கி சுற்றுவட்டாரதில் சோபாணாதேவி அம்மா நாடகம் எங்கு நடந்தாலும் சென்றுவிடுவேன், குவைத்திலிருந்து திருவிழா சமயம்தான் நாடகம் பார்க்கவே உருக்கு செல்வேன்,,, இப்பவும் குவைத்தில் யூ டுப்பில் எல்லா நாடகமும் பார்ப்பேன் 👌👌👌

  • @russiyashanmugga482
    @russiyashanmugga482 5 днів тому +3

    சோபனா தேவி யைபெருமை யாக பேசியதற்கு மிகவும் நன்றி அன்புடன் சோபனா தேவி குடும்பத்தினர்

  • @gamingwithragu4306
    @gamingwithragu4306 4 дні тому +1

    தேவியர் குடும்பம் கலைச்சேவை பாராட்டத்தக்கது

  • @Skomar-l3q
    @Skomar-l3q 5 днів тому +1

    Ammaavarkalin nadippu migavum arumaiyagairukkum Pv Manimaran rajapat arumai

  • @veerakaruppu778
    @veerakaruppu778 3 дні тому +3

    Vallalapatti archanadevi Amma nearkanal podunga Anna

  • @Skomar-l3q
    @Skomar-l3q 5 днів тому +1

    Vasundradevi. Am avagalin nadippu petchum arumaiya irukkum

  • @Skomar-l3q
    @Skomar-l3q 5 днів тому +1

    J sridharan and kalaiselvi dance ondraga nadithu nan paarthuirukkiren

  • @manikandana6170
    @manikandana6170 5 днів тому +1

    உங்கள்.பணி.மிக.சிரப்பானதூ.திருவிடைகழி.மணி

  • @sokkaramurugan2174
    @sokkaramurugan2174 5 днів тому +1

    வாழ்த்துக்கள் ....

  • @user-tx1ow6ly5n
    @user-tx1ow6ly5n 5 днів тому +1

    Im from Meensurity minerva amma vanga pallandu

  • @SathisSathis-nm3gr
    @SathisSathis-nm3gr 5 днів тому +1

    Super

  • @sakthimurugan5366
    @sakthimurugan5366 5 днів тому +2

    அத்தையை சந்தித்து நீண்ட வருட மாகிவிட்டது

  • @paramasivamparamasivam2640
    @paramasivamparamasivam2640 5 днів тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @user-tx1ow6ly5n
    @user-tx1ow6ly5n 5 днів тому +2

    Anbu amma archana devi amma vai nerkanal pannungal anna plsss

  • @ramur2180
    @ramur2180 3 дні тому +1

    super anna 2 ply pls

  • @karunamoorthy1725
    @karunamoorthy1725 4 дні тому +1

    கலைமகள் அக்கா நேர்காணல் பதிவிடவும்

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  3 дні тому +1

      அவர்கள் சம்மதித்தால்தானே...

  • @mudukulathurblock1487
    @mudukulathurblock1487 5 днів тому +1

    Neenda nal en aasai supper ammavai parkkum pothi

  • @v.m.2466
    @v.m.2466 5 днів тому +2

    இப்ப ஒரு சின்னப்புள்ள இலக்கியச்சோலையம்மா னு பாடுதே அந்த புள்ள யாரு இலங்க மகளா

  • @prabuprabu4855
    @prabuprabu4855 5 днів тому +1

    நாடக நடிகர்களின் பிற்பாதி வாழ்க்கை மிகவும் கடுமையானது. ஐயா கொட்டாம்பட்டி சாமிநாதன் அவர்கள் கடைசிக்கட்டத்தில் சங்கத்திற்கு அருகிலேயே மதுரையில் அன்றாட செலவிற்கே சிரமப்பட்டார். கலைஞர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்

  • @rameshp1899
    @rameshp1899 5 днів тому +1

    Solapuram enga Ooru Amma

  • @Skomar-l3q
    @Skomar-l3q 5 днів тому +1

    Madhavan Anna nellai sriram vaathiyar normal pathivu seiyavum