(Part 5) நாடகத்தில் சந்தித்த சவால்கள் / சாந்திஸ்ரீ
Вставка
- Опубліковано 27 лис 2024
- முழு தொகுப்பு
Part 1 • (Part 1) நாடக வாழ்க்கை...
part 2
• (Part 2) எதிர்ப்புகளைக...
part 3
• (Part 3) எனக்கு ஏற்பட்...
part 4
• (Part 4) சொந்தமாக தொழி...
part 5
• (Part 5) நாடகத்தில் சந...
part 6
• (Part 6) இலவசமாக பரதம்...
part 7
• (Part 7) அம்மாவுக்கு ந...
(Part 5) நாடகத்தில் சந்தித்த சவால்கள் / #சாந்திஸ்ரீ #நேர்காணல்
வாழ்த்துக்கள் அன்பு சகோதரி அவர்களே நீங்கள் அண்ணன் முத்தப்பா அவர்களை பெருமையாக பேசி உள்ளீர்கள் நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்த்துகிறேன் சகோதரி அவர்களே ❤
அண்ணன் முத்தப்பா பற்றி சொன்னதற்கு மிகவும் நன்றி அக்கா.நான் உங்கள் இருவரையும் நேரில் பார்த்திருக்கிறேன்.❤️❤️♥️♥️♥️
சூப்பர்
சிறப்பு ❤️💯❤️நீங்கள் எங்கள் வீட்டுப் புரட்சிப் பெண்.நாம் தமிழர்.❤️💯❤️
இப்போது இவரின் கண்கள் பெரிதாகத் தெரிகிறது. மேக்கெப் போட்டால் கண்கள் சிறிய தாகத் தெரிகிறது. அவர்கள் இதனைக் கவனிக்க வேண்டும். முள்ளிப்பாடி நாடகத்தில் இவரின் மார்கழி திங்கள்... பாடலுக்கு அருமையான நடனம் ஆடினார் கள். அவர்களை நேரில் சந்தித்து பேசியது மறக்க முடியாத தருணம். பெருமாள் சூடிய மலர் கொடுத்தேன் அவரின் ஒப்பனைக்கு
வாழ்த்துக்கள் அன்பு சகோதரி அவர்களுக்கு அண்ணன் முத்தப்பா அவர்கள் நாடக உலகத்தின் பொக்கிஷம் வாழ்த்துக்கள் சாந்தி சகோதரி அவர்களுக்கு
மண்ணின் மைந்தன் தமிழ்திரு முத்தப்பா அவர்களை நேர்கொண்டு தற்கம் செய்யும் தாரகையோ தமிழ்போல்தரணிபோற்ற வாழ்கவளமுடன்
முத்தப்பாவை ஜெயிக்க முடியாது என்று சொன்னது சந்தோஷம்...இனிமேல் முத்தப்பா போல யாரும் இனி வரப்போவது இல்லை...
நாடக உலகின் ஜம்பாவன் அண்ணண் முத்தப்பா
அம்மா உங்களிடம் வாய்பாட்டுக் கற்றுக் கொள்ள பேராசை.உங்கள் திறமைக்கு நான் அடிமை❤️❤️❤️💯❤️❤️❤️
🙏நன்றி அம்மா மிக்க நன்றி 🙏
மிகவும் நன்றி🙏 அண்ணா அக்கா🙏🙏🙏
இப்படி ஒரு ராஜ நடிகை யாரும் சொல்லவில்லை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரி அவர்களுக்கு
கடந்த வாரம் எனது ஊர் முள்ளிப்பாடி க்கு வந்து
சிறப்பான முறையில் நடித்த சாந்தி ஸ்ரீ அவருக்கு வாழ்த்துகள். குழந்தை முள்ளிப்பாடி திண்டுக்கல் மாவட்டம்
அண்ணன் முத்தப்பா அவர்கள் உங்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார் வாழ்த்துக்கள் அன்பு சகோதரி அவர்களுக்கு சாந்தி ஸ்ரீ
நன்றி அன்பு சகோதரியே அவர்களே அண்ணன் முத்தப்பா அவர்கள் நம்மை விட்டுப் போய் விட்டார்கள் ஆனால் நாடக உலகத்தில் உன்னை இழந்து வாழ்கிறோம்
அருமை சகோதரி 👌, தாங்கள் நடித்த மதிமாறன் திரைப்படம் மிகவும் அருமையாக இருந்தது 👌
❤உண்மையான பதிவு
அன்புச் சகோதரிக்கு🎉வாழ்த்துக்கள்❤
சூப்பர் சகோதரி உங்கள் பயணம் தொடர என் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நான் முதல் தடவை பார்த்த இவர்கள் நடித்த இந்த நாடகம்.பிறகு யூடிபில் முத்தப்பா இறந்த நினைவஞ்சலி என்று பிறகு தான் நாடகம் பார்க்க ஆரம்பித்தேன்
தெய்வதிரு : முத்தப்பா அவர்களை இப்போ இழந்து வாடுகிறேன். இவரை போல் இனி யாரையும் கான முடியவில்லை
நான் நீங்கள் டான்சர் ஆக நடிக்கும்போது நான் பார்த்ததுண்டு, அதை விட நீங்கள் வள்ளி கதாபாத்திரத்தில் நடிக்கும்போது உங்கள் நல்ல திறமையான பேச்சும், தைரியமும், கதையை சரியாக கொண்டுபோகும் நிலையும் எனக்கு மிகவும் பிடிக்கும்....
நான் வியந்து பார்த்த வள்ளிகளில் நீங்களும் ஒருவர் 🤝, என்றும் உங்கள் ரசிகன் லாரி டிரைவர் புதுக்கோட்டைக்காரன் கார்த்திக் 🔥
Super super akka
உண்மை தான் அம்மா முத்தப்பாவுக்கு நிகர் முத்தப்பா தான் அவருக்கு ஈடு இணை இல்லை
வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் ❤❤❤
Ms muthappa❤❤❤
சூப்பர் 👍👍👍 🙏🙏🙏
Great
Muthuabba
Nice speaking santho Sri sister
சந்தோசமா இருக்க இரண்டு வழிகள்தான் உள்ளது ஒன்று நிறைய சம்பாதிக்கனும் அல்லது செலவு செய்வதை குறைக்கனும்
Super
அண்ணா மாதவன் நல்லா நல்லா நல்லா வீடியோ போடுறீங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்றி
My all time favorite❤
Sandhi
Sri
Good luck
சூப்பர்
Super 🌹💐🤝🙏
Super
Arumai sakothari
❤MS muthappa❤❤❤
🎉🎉🎉
Best actor
அவரின் அலைபேசி எண் கிடைக்குமா
சாந்தி ஸ்ரீ இந்த நாடகத்தில் தான் முத்தப்பா அடித்து சண்டை போட்டது
❤❤❤❤
❤❤❤
Geetha Priyan interview edunga bro
👍👍👍👏👏👏👏👌👌👌💐💐💐💐
❤❤❤
மதுரை ஆறுமுகம் நாரதருடன் நடித்த அனுபவம் உண்டா
அபிராமி .கலைமகள் எல்லாம் என்ன ஆச்சு
Vanakkam santhisri number pls rasigar
உங்கள் மகன் என்னவாக இருக்கிறார்
Nanrythampimathavan
நன்றி அண்ணா
முதுசிற்பி என்னா ஆனார்
முத்தப்பா தவிர்த்து வேற எந்த நாரதர் கடும் போட்டியா இருந்துச்சு அதப்பத்தி கேளுங்க...
சரி முத்தப்பாவை இவ்வளவு பெருமையாக பேசுகிறீர்கள் அப்ப ஏன் நீங்கள் இவரை அடித்தீர்கள்
இதெல்லாம் ஒரு கேள்வியா? அது மேடையில் நடந்தது, ஒரு வேகத்தில் நடந்தது.
அப்படி இருந்தும் இப்பொழுது இப்படி பேசுகிறார்களே என்று பெருமைப்பட வேண்டும்
தவிர
இப்படி எல்லாம் எதையும் தூண்டும் விதமாக பேசக்கூடாது
❤❤❤❤