நான் பள்ளிக்கு இந்த வண்டியில் தான் போவேன் 2000த்தில்🥺 நல்ல வண்டிங்க இது பேர் மகேந்திரா (மேக்ஸ் ஃகப்)ங்க.. எனக்கு தெரிஞ்ங்க ஒருமுறை ஊட்டி போயிருக்கேன்ங்க 2005ல
பழைய மஹேந்திராவேனில் உள்ளே சத்தம் அதிகமாக இருக்கும்.டிராக்டர் இன்ஜின் சவுண்டு போல. மகேந்திரா கம்பெனி இப்போது வரும் புதிய வேன்களில் அந்த அளவு சத்தம் ரன்னிங் கில் இருக்காது. அந்த கால standard வேனில் சத்தம் மிக குறைவே.சூப்பரான வேன்.
🌸 நான் (இலங்கை) 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 (1995) ஆம் ஆண்டில் எனக்கு (10) வயது இருக்கும் நான் (இந்தியா) 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 வந்த போது இந்த வாகனத்தில் நான் பல இடங்களுக்கு பயணித்திருக்கிறேன் 👍👍👍👍 அந்த அனுபவம் மிகவும் அருமை 👍👍👍👍 மறுபடியும் (இந்தியா) வரும் சந்தர்ப்பம் கிடைக்குமா என தெரியவில்லை??????
சூப்பர் வண்டி நான் ரொம்ப பிடிக்கும் எனக்கு இந்த வண்டில போனா ரொம்ப நல்லா இருக்கும் என்னோட பழைய அனுபவம் வாழ்த்துக்கள் இந்த வண்டியை காண
இந்த வேனில் போகும் போது இருந்த சந்தோஷம் இப்போது எந்த காஸ்ட்லி காரில் போனாலும் வராது...
❤
1999இல் சபரி மலைக்கு இந்த வண்டியில் தான் சென்றோம்
Super thala
நான் பள்ளிக்கு இந்த வண்டியில் தான் போவேன் 2000த்தில்🥺 நல்ல வண்டிங்க இது பேர் மகேந்திரா (மேக்ஸ் ஃகப்)ங்க.. எனக்கு தெரிஞ்ங்க ஒருமுறை ஊட்டி போயிருக்கேன்ங்க 2005ல
All time favorite❤
பழைய மஹேந்திராவேனில் உள்ளே சத்தம் அதிகமாக இருக்கும்.டிராக்டர் இன்ஜின் சவுண்டு போல. மகேந்திரா கம்பெனி இப்போது வரும் புதிய வேன்களில் அந்த அளவு சத்தம் ரன்னிங் கில் இருக்காது. அந்த கால standard வேனில் சத்தம் மிக குறைவே.சூப்பரான வேன்.
Hills eruradhula idhan sir king..
🌸 நான் (இலங்கை) 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 (1995) ஆம் ஆண்டில் எனக்கு (10) வயது இருக்கும் நான் (இந்தியா) 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 வந்த போது இந்த வாகனத்தில் நான் பல இடங்களுக்கு பயணித்திருக்கிறேன்
👍👍👍👍 அந்த அனுபவம் மிகவும் அருமை 👍👍👍👍
மறுபடியும் (இந்தியா) வரும் சந்தர்ப்பம் கிடைக்குமா என தெரியவில்லை??????
Ithula tha nanga malaiyanur koviluku povom athalaiyum driver pakkathula frontla ukkarathu tha jolly ha irukkum athu oru kalam😢
Super van
Good transport van super
நான் ஓட்டுனராக உருவானது இந்த வண்டியில் தான்
பிக் அப் சூப்பர்
இன்றும் தனுஷ்கோடி கடல் நடுவில் போக கூடிய இரண்டு கிரவுன்
நான் பத்து ஆண்டுகளா நான்இந்தவண்டி ஓட்டிஇருக்கேன்
Tirunelveli la இருக்கு என் valnalil marakka mudiyathu லாங் போனாலும் அழிப்பு தெரியாது 🔥🔥🔥
நான் இந்த வண்டி ஓட்டினேன் நீயூ திருப்பூர் அதற்கு முன் சபரி மலை அறுபடை வீடு ஓம் சத்தி கோவில் டூர் வண்டி
ப்ரோ நான் இந்த வண்டியில்தான் 1st driving கத்துக்கிட்ட
இந்த வண்டியில நான் கண்டக்டராக வேலை செஞ்சு இருக்கேன் , ரூட் , அம்பை , இடைகால் , முக்கூடல் , 5 ரூவா , 10 ரூவா தாளை கை விரல்களுக்கு நடுவில் மடித்து வைத்துக்கொண்டு ஜாலியா இருக்கும் , திரும்ப கிடைக்காத காலங்கள் .
மகேந்திராவின் எங்க தலைவன் டீசல் நல்லா கொடுக்கும் அருமையான வண்டி இப்ப போட்டுடறேன் கழுதை மாதிரி போட்டு இருக்காங்க
இந்த மஹேந்திரன் வேனில் டூர் போன கொஞ்சம் கூட டயட் இருக்காது நாங்கள் இதில் நிறைய ஊருக்கு போய் உள்ளேம்
Yaaru sonna😂😂😂 katta vandila pora mari thooki thooki podum😂
வண்டி வாங்கனும் செகண்டு வேன் கிடைக்குமா அண்ணே சொல்லுங்க வீடியோ போடுங்க
Anna mahendra van sale irukka.
Veedaraniyam vasandam
Standard வண்டிதான் Fast
எங்க பகுதியில் இல்லை
Indha vandi votturathuku naan Patta padu irukea driver steeringla kooda utkara vida maatangha naan cleaners irundha pozhuthu
Super ven
❤