நான் பார்த்ததுலேயே மிகவும் பிடித்த வீடு. ..வீட்டின் சுற்றுச்சூழல் மிகவும் அருமை..மாடுகள், தென்னை மரம், சிட்டுகுருவி ..ஆரோக்கியமான சுற்றுச்சூழல். .குறிப்பிடத்தக்கது தங்களுடைய குழந்தையின் இயற்கை விளையாட்டு. .👍👍👍👌👌
உங்க வீட்டைப் பார்க்கும் போதே ஆசையா இருக்குப்பா... ரம்யமான சூழல்... இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை... வாழ்த்துக்கள் மா... இன்னிக்கு தான் நான் உங்க வீடியோ பார்க்கிறேன்...
உங்கள் வீடடை விட சுற்றுப்புறம் தான் ரொம்ப ரொம்ப பார்க்க பார்க்க அழகு. கிராமங்களில் கூட நெருக்கமாக வீடுகள், ஜன நெருக்கம்... புழுக்கம் என்று. ஆனால் உங்கள் வீட்டு சூழல் சூப்பர்
Super big home with full wooden work. Your art are super.. Your are so encouragable and active person.. Fully Green garden and coconut tree surroundings re super dear.. My husband my home is also in village near pondicherry ecr.. Fully coconut tree nd some plants. Cock, cow, goat, etc. But I lived full time only in my small 600sqft home 1 st floor with my 2 kids.. Always my son fighting with his akka.. 😂😂😂. But i m not your type soft character😅😅. I m also scolding and fighting with my kids😂. . My greenish area is small land area dear.. Your land area is much bigger than your home. I think you had full of coconut trees land viewed in this video😊 your so humble and not have a rich people attitude and bandha.. I like this calm and simple attitude.. I also learn from this in your video.. I m a middle class and growing child age with small home and now little big . My husband home is little big for my home.. I think money is not bigger than our family and affection..This society only showing their status for their each and every function and marriage life... Only good heart and truth person will live a peaceful and successful life, This is only my aim. My opinion is not having pooja room in your big home dear.. Take that pooja unit and put in a hall or dining hall or any one small room and had some more god photos and vilaku for pooja.. So simple.My pooja room also small 5*6 but i had 5 vilaku and all god photos and put kumkum and pooja every week.. My pooja room is always look so divine and beautiful ma..
தோழியே உங்கள் வீடு மாடு இயற்கை மிக மிக சிறப்பாக உள்ளது மனதிற்கு இதமாய் மகிழ்ச்சியாக இருக்கிறது தோழி நீங்கள் அலெக்சாண்டர் சொன்ன வாக்கியத்தை ஆங்கிலத்தில் இல்லாமல் தமிழ் மொழியில் தாய் மொழியில் எழுதுங்கள் எனது அன்பான வேண்டுகோள்🙏
You are living heaven. I liked when you said cows are god. Cow is my favorite animal. We also had cows when I was young. I have good memories of my child hood with cows around. Take good care of them. God bless you.
Antha varam nature ah nesikkiravangalukku kedaikkum.. naama summa nature ah rasippom.. intha life namakku kedacha salippa nenappom.. city la ellame irukkum ...but machine life ah irukkum.. I m also from village.. but I do not know to grow a cow, goat,etc.. 1 year back we bought 6 chicks.. dont know cultivation.. etc.. bz.. in our village we are loosing such life style..
Beautiful house! I am very much into your videos! Love to live in a village house like this with all the animals around! Your really blessed! God bless you and your family ❤️
Lovely place.. first time unga video paakuren romba superah irukku enaku indha Madiri silent ah Iruka place romba pudikum nimathiya iruklaam family kuda jolly with beautiful garden ..
Duplex வீடு எப்படி இருக்கும் வீட்டுக்குள் படி வைத்துதான் இருக்கும். வீட்டில் படி வைத்து கட்டலாம். வீடு கட்டும்போது யாராவது வந்து ஏதாவது சொல்லுவாங்க அது எல்லாத்தையும் கேட்டால் நாம வீடே கட்ட முடியாது.
Very nice vlog sister.... Perfectly organized home...we have the same wooden sofa... We brought at Salem.... Lil ones arts are simply superb...😍😍😍 Enjoyed the entire vlog...👍
nice video engaloda veetla garden illa because space chinnatu but unga veedu super peacefull space en husbandkum enakum intha matiri peacefull house romba pidikum maintaining babies video podunga
உங்கள் வீடு மிகவும் அருமையாக உள்ளது. எனக்கு என் கணவருக்கு மிகவும் பிடித்துள்ளது. இதே மாதிரி ஆடு மாடு வச்சியிருகோம். ஆனா வீடு மட்டும் இல்ல. சீக்கிரமே வாங்கிடுவோம்.
Super home, super voice, super kids, lovely pet animals and birds , village life style mingle with town life style, I like your vedios I see this is the 4 th vedio , I like your kongu slang , thankyou sister
உங்களுடைய நெய் எடுக்கும் வீடியோ பார்த்த பிறகு நேற்று மட்டுமே உங்களுடைய 15 வீடியோ வை பார்த்தேன். உங்களுடைய வாழ்க்கைமுறை விவசாயம் மிகவும் அருமை. உங்களுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் 2 வீடுகள் தோப்பு அனைத்தும் உங்களுடையதா? எப்படி பராமரிக்க முடிகிறது
அந்த வீடு எங்கள் நிலத்தில் விளையும் விளை பொருளை சேமிக்கவும் , எனக்கு மட்டுக்காக வாங்கும் தின்பண்டங்களை சேமிக்கவும், மற்றும் எங்கள் தோட்டத்தில் எங்களுக்கு உதவியாக இருக்கும் பணியாளர்களின் குடியிருப்பு ஆகும் சகோ... இந்த வேலை எங்களுக்கு புதிதல்ல இது எங்கள் வாழ்க்கை🤗
நாங்களும் சிட்டிக்குள்ளே இந்த மாதிரி சிட்டுக்குருவிகள் கூடுகளுடனும் ,பசுமையான மரம் செடிகொடிகளுடன் , மாடித்தோட்டத்துடனும் எங்கள் வீட்டை மாற்றிக் கொண்டோம்.சிட்டுக்குருவிகளின் ஒலி எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும்.இயற்கையோடு இணைந்து வாழ இனியாவது பழகவேண்டும் எல்லோருமே.
Super sis, managing household, two chutti kids and UA-cam videos.. You are a Wonder Woman.. Learning many things from you .. Keep going.. Very nice house n awesome environment🏠..
Super sister Unga veedu is very nice🏘️🏘️🏘️ super cute collection👍👍👍 very neet house 🏘️🏘️🏘️very pees full place 😍😍😍sister byee 👋👋👋nice vlog super sister
வாழ்க்கைனு வாழ்ந்தால் இந்த மாதிரி வாழனும். எனக்கு மிகவும் பிடித்த வாழ்க்கை முறை. வாழ்த்துக்கள். ....வாழ்க வளமுடன் பல்லாண்டு.
மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு....😍😀
உன்மைதான்.
Wedu ellepa sorgam PA edu
@@SpicyHand
hi auntie neenga trichingode aaaa????
😀
உங்கள் வீட்டு சுற்றுச்சூழல் வடிவமைப்பு பழக்கவழக்கங்கள் மற்றும் பராமரிப்பு அனைத்தும் வியக்க வைக்கும் வகையில் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
பெண்கள் உங்கள மாதிரிதான் இருக்கணும் நல்லா படிச்சி இருக்கீங்க, எல்லா வேலையும் செய்றிக, பணிவன்புடன் இருக்கீங்க... பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்கள் நீங்க நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன்.
True words
சிட்டுக்குருவி, தென்னைமரம், பசுமையான தோற்றம் கொண்ட அழகான வீடு என்னோட கனவு வீடு 👌👌👌👌வாழ்க வளமுடன் 👍🏵️💐💐
உங்களின் கொங்கு தமிழ் மிகவும் இனிமையாக உள்ளது. இந்த மாதிரி கிராமத்து வாழ்க்கை தான் இனிது.
நான் பார்த்ததுலேயே மிகவும் பிடித்த வீடு. ..வீட்டின் சுற்றுச்சூழல் மிகவும் அருமை..மாடுகள், தென்னை மரம், சிட்டுகுருவி ..ஆரோக்கியமான சுற்றுச்சூழல். .குறிப்பிடத்தக்கது தங்களுடைய குழந்தையின் இயற்கை விளையாட்டு. .👍👍👍👌👌
மிக்க நன்றி தோழி....😍👍
Mm
Mm supre
இயற்கையோடு இணைந்த உங்கள் வாழ்க்கை இனிதாய் அமைய வாழ்த்துகிறேன்
என்னோட "கனவு இல்லம் " மாதிரி இருக்கு... எனக்கு இது மாதிரி வீடு கட்டணும் னு ஆசை... super sis😍
Sure dear ur wishes will come true dear😍....
@@SpicyHand thanks sis🙏😍
Crt
Same too me
Enakum than sis
உங்க வீட்டைப் பார்க்கும் போதே ஆசையா இருக்குப்பா... ரம்யமான சூழல்... இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை... வாழ்த்துக்கள் மா... இன்னிக்கு தான் நான் உங்க வீடியோ பார்க்கிறேன்...
மிக்க மகிழ்ச்சி அம்மா😍
உங்கள் கருத்துக்கு நன்றி அம்மா🤗❣️
@@SpicyHand
வாழ்க வளமுடன் 👍❤️
மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய வாழ்க்கை முறை மிகவும் அருமையாக உள்ளது. எங்களுக்கு இந்த மாதிரி இடத்தில் வசிக்க கொடுத்து வைக்கவில்லை.
ஹாய் அக்கா. ரொம்ப அழகா இருக்கு. நீங்க மாடு, சிட்டுக்குருவி வளக்றது பாசிட்டிவ் எனர்ஜி நல்லது. நீங்கள் 100 வருஷத்துக்கு. நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யத்தோடு வாழ வேண்டுகிறேன். ...
இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் உங்கள் வீடு அமைந்துள்ளது இயற்கை தெய்வத்தோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் வாழ்க்கையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
இதுதான் அருமையான வாழ்க்கை
மிக்க நன்றி தோழி....🤗👍
உங்களுடைய வீடு மற்றும் உங்களளுடைய அழகு குழந்தைகள் மிகவும் அருமை.
Neenga 100% good house wife ,energitic,best mom coz u sacrifice ur studies for him ,and good sweet charac keep it up🤗
சூப்பர் சிஸ்டர், ரொம்ப அதிர்ஷ்டசாலி நீங்க இது போல் ஒரு அமைதியான வாழ்க்கை வாழ. வாழ்க வளமுடன் .
அப்படி ஒரு வழியாக போட்டுவிட்டு டிங்க சூப்பராக இருக்கு இயற்கை சூழலில் அருமை
Haha s dear😍👍....
Supersisyer
உங்கள் வீடடை விட சுற்றுப்புறம் தான் ரொம்ப ரொம்ப பார்க்க பார்க்க அழகு. கிராமங்களில் கூட நெருக்கமாக வீடுகள், ஜன நெருக்கம்... புழுக்கம் என்று. ஆனால் உங்கள் வீட்டு சூழல் சூப்பர்
அருமையான பதிவு தோழி. பார்த்துக் கொண்டே இருக்க தோன்றுகிறது.
மிக்க மகிழ்ச்சி தோழி🤗👍
Super big home with full wooden work. Your art are super.. Your are so encouragable and active person.. Fully Green garden and coconut tree surroundings re super dear.. My husband my home is also in village near pondicherry ecr.. Fully coconut tree nd some plants. Cock, cow, goat, etc. But I lived full time only in my small 600sqft home 1 st floor with my 2 kids.. Always my son fighting with his akka.. 😂😂😂. But i m not your type soft character😅😅. I m also scolding and fighting with my kids😂. . My greenish area is small land area dear.. Your land area is much bigger than your home. I think you had full of coconut trees land viewed in this video😊 your so humble and not have a rich people attitude and bandha.. I like this calm and simple attitude.. I also learn from this in your video.. I m a middle class and growing child age with small home and now little big . My husband home is little big for my home.. I think money is not bigger than our family and affection..This society only showing their status for their each and every function and marriage life... Only good heart and truth person will live a peaceful and successful life, This is only my aim. My opinion is not having pooja room in your big home dear.. Take that pooja unit and put in a hall or dining hall or any one small room and had some more god photos and vilaku for pooja.. So simple.My pooja room also small 5*6 but i had 5 vilaku and all god photos and put kumkum and pooja every week.. My pooja room is always look so divine and beautiful ma..
இயற்கையான சூழலில்
ஆனந்தம் விளையாடும் வீடு👌🏼🎈🌲🌱🌳🌴🌿🍃🍀☘️
தோழியே உங்கள் வீடு மாடு இயற்கை மிக மிக சிறப்பாக உள்ளது மனதிற்கு இதமாய் மகிழ்ச்சியாக இருக்கிறது தோழி நீங்கள் அலெக்சாண்டர் சொன்ன வாக்கியத்தை ஆங்கிலத்தில் இல்லாமல் தமிழ் மொழியில் தாய் மொழியில் எழுதுங்கள் எனது அன்பான வேண்டுகோள்🙏
You are living heaven. I liked when you said cows are god. Cow is my favorite animal. We also had cows when I was young. I have good memories of my child hood with cows around. Take good care of them. God bless you.
அருமை யா இருந்துச்சு மேடம்.இந்த home tour. Super women நீங்க.
Super house..veetu ullavida velila romba pidichiruku..with animals and birds...Keep rocking..
Super akka rempa nallarukku etha pakkum pothu namakum intha mari oru alagana valkkai iruntha nallarukkum thonuthu
நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க பா இயற்கையோட ஒத்து வாழற வாழ்க்கை எல்லாருக்கும் அமையாது but உங்களுக்கு அந்த வரம் கிடைச்சு இருக்கு all the best pa😇😇😇
மிக்க நன்றி தோழி...😍😀👍
Antha varam nature ah nesikkiravangalukku kedaikkum.. naama summa nature ah rasippom.. intha life namakku kedacha salippa nenappom.. city la ellame irukkum ...but machine life ah irukkum.. I m also from village.. but I do not know to grow a cow, goat,etc.. 1 year back we bought 6 chicks.. dont know cultivation.. etc.. bz.. in our village we are loosing such life style..
சூப்பரான, அழகனா, இயற்கையான ,அமைதியான இடம் எனக்கு இந்த மாதிரியான இடமென்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
🤗
Beautiful house! I am very much into your videos! Love to live in a village house like this with all the animals around! Your really blessed! God bless you and your family ❤️
Sis unga veedu romba azhaga irukku en kanavu veedu mathiru irukku nenga romba lakki🌺🌹🌺🌹🌺🌹🌸🌹🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼
ரொம்ப அழகு தோட்டத்து வீடு சூப்பர்
எந்த ஊர் இயற்கை பேரழகு
Avlo azhaka erukinga....... Face vida speech romba arumai akka....god bless you
Very nice
Yes my son also playing outside.He is like ஆடு,மாடு,கோழி.But we are stay chennai.
Lovely place.. first time unga video paakuren romba superah irukku enaku indha Madiri silent ah Iruka place romba pudikum nimathiya iruklaam family kuda jolly with beautiful garden ..
Thanks kirthi sis😍
@@SpicyHand
Welcome Akka.. 😍
கனவு இல்லம்.... அருமை சகோதரி. ஆடு.. மாடு.. கோழி... பைரவர்கள்... சிட்டுக்குருவிகள் மரம்... செடி கொடிகள். புண்ணியம் செய்தவர்கள் நீங்கள். எல்லாருக்கும் அமைவதில்லை... உங்களுக்கு அமைந்துள்ளது.... சந்தோஷமாக அனுபவியுங்கள். வாழ்த்துக்கள்
Thanks a lot dear....இது எல்லாம் எங்கள் குடுபத்தினரின் கடின உழைப்பால் உருவானது தோழி..... உங்கள் வாழ்த்துக்கள் மிக்க நன்றிகள்👍😍
உங்களுடைய தென்னந்தோப்பு அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
Really superb.. But உங்க வீட்ல how many members living? Why I'm asking means epdi house a manage pandreenga? With kids
சூப்பர் எல்லோருக்கும் இது போல அமையாது நீங்கள் பல்லாண்டு காலம் வாழ என் வாழ்த்துக்கள்
Quarantine pakkaravanga hit a like.....
Neenga roombo adishta saly sister sorgam madri erukku ..apadiyum vedu irruka nu ...kanavu maduri irundudu ...god bless you sister
Superb environment am impressed
இயற்கை சூழலில் அருமையான வீடு சகோதரி.வாழ்க வளமுடன்
Finally waiting over 😍👍👌
Ohhh thanks a lot sis....🤗👍 Sorry for the delay sis😍
It's ok da🤗
Unga quotes enaku romba useful la irunthuchi sister
உங்கள் வீடு அருமையாக உள்ளது சுற்றுச்சூழலுக்கு ஏற்ப இயற்கையோடு இணைந்து வாழ்கிறீர்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள் அக்கா.
Duplex வீடு எப்படி இருக்கும் வீட்டுக்குள் படி வைத்துதான் இருக்கும். வீட்டில் படி வைத்து கட்டலாம். வீடு கட்டும்போது யாராவது வந்து ஏதாவது சொல்லுவாங்க அது எல்லாத்தையும் கேட்டால் நாம வீடே கட்ட முடியாது.
Very nice mam.. cinema la than ipdi pannai veedu pathirukkom... but real life la ipdi oru life style.. u r awesome... keep rocking..
feeling toooo lively and beautiful house including ur pets
Thanks suganthi dear😍
💕💕👌😂
Super šiš ....... U are verry bleesed by the god.... Wonderful..... Green life🧚♀️🧚♀️🧚♀️🧚♀️🧚♀️
First time I saw ur channel ur home looking is very nice dear.
Thanks a lot dear😍🤗👍
First time unga video pakara neega super ah pesuriga unga veedu super ah irukku yenaku romba pidikum indha madhiri veedu
Very nice ma.... Love to stay like this place all surrounded with green
Thanks dear for your blessings 😍👍....
Unga house ரொம்ப super sisy unga விட்டுல nagala irukanum pola iruku sis 😘😘
அப்படியா தோழி😍
Very nice vlog sister.... Perfectly organized home...we have the same wooden sofa... We brought at Salem.... Lil ones arts are simply superb...😍😍😍 Enjoyed the entire vlog...👍
Hai sis.... Thanks a lot dear.... And we brought it from Erode da....😍👍.....
@@SpicyHand oh nice dear 😍
Ippo tha unga video paga start panna romba pudichiruku akka clean ah iruku home
Its my dream house....but I have not got in my life..valga valamudan🤝🤝🤝
You will get it ma...My best wishes 🤗👍
உங்க நினைச்சா பெருமையா இருக்கு வாழ்த்துக்கள்
Pooja room set pannirukalame sis ivlo periye veedu pooja unit mattum than comftab illa
nice video engaloda veetla garden illa because space chinnatu but unga veedu super peacefull space en husbandkum enakum intha matiri peacefull house romba pidikum maintaining babies video podunga
Sure dear😍
Akka thks ka video pottathuku super ka enjoy pannunga life a 🙌
Thanks a lot kalai sis....😍👍....
அருமையான பதிவு.... வீடு, தோட்டம்,ஆடு, மற்றும் சிட்டு குருவி இதுதானுங்க இயற்கை யான வாழ்க்கை... காங்கேயம் கோமாதா இருக்கும் போல... விற்பனைக்கு இருக்குங்கல... இருந்தா சொல்லுங்க.,. நாங்க அவினாசிங்க.... நன்றிங்க... கார்த்திக்.
Ur so blessed akka semaya nature oda othumaiya irukinga ,poramaiya iruku sis , stay blessed forever akka , vry vry happy see ur home
உங்கள் வீடு மிகவும் அருமையாக உள்ளது. எனக்கு என் கணவருக்கு மிகவும் பிடித்துள்ளது. இதே மாதிரி ஆடு மாடு வச்சியிருகோம். ஆனா வீடு மட்டும் இல்ல. சீக்கிரமே வாங்கிடுவோம்.
அக்கா நீங்க எந்த ஊர் என் பெயர் அற்புத மேரி உங்க வீடியோ எல்லாமே சூப்பர்
Super madam.
Living with nature, romba nalla irukku
Sister unga home super. Really I like it...
Thanks a lot dear😍🥰
First time visitor. Very nice.👍🏾
Every body wants to live this peaceful, natural life.you r gifted dear. 2 times i watched this house.👌👌
Super home, super voice, super kids, lovely pet animals and birds , village life style mingle with town life style, I like your vedios I see this is the 4 th vedio , I like your kongu slang , thankyou sister
Akka neenga rompa koduthuvajavanga, naanga vadaga vitla tha irukuram, etha parthavathu oru athirstam varuma akka, always enjoy akka.....
மிக அருமையான வீடு,
Super home enjoy sissy life nallarukkum
Thanks a lot dear😍👍
நான் ஒரு சென்னை வாசி. உங்க வீட்ட பாக்கும்போது ரொம்ப ஆசையா இருக்கு நாமலும் இதுபோல ஒரு வீட்டுல வாழ்ந்த மனசுல கவலை என்பதே இருக்காது. நீங்க உங்க வீட்ட ரொம்பவும் அழகா சுத்தமா வச்சிரிக்கிங்க. எனக்கும் கோழி வளக்கர்து ரொம்பவும் பிடிக்கும். உங்க விடியோஸ்லாம் இப்பதான் பாத்தேன் ரொம்ப அருமைய இருந்தது. நீங்க பேசுர அந்த ஸ்லாங் ரொம்ப சூப்பரா இருக்கு சிஸ்டர். உசங்க குட்டீஸ் சோ கியூட். தொடர்ந்து இதுபோல விடியோஸ் போடுங்க நன்றி.....அன்புடன் பிரபாகரன்
மிக்க நன்றி ஐயா 🤗...
You are living our dream sister.. I migrated from village to city too after marriage... Best wishes to you..
Ohh its true most of our life change a lot after marriage da 😍👍..... Thanks a lot dear🤗
Arumaiyaana vaazhkai murai ma. Intha vaazhkai murai ya appadiya continue pannugama. Vaazhga pallaandu. Vaazhga valamudan 💐💐👏🏻👏🏻👏🏻❤️❤️
மிக்க நன்றி தோழி😍
Spicy Hand ❤️❤️
THE BEST HOME I HAVE EVER SEEN
உங்களுடைய நெய் எடுக்கும் வீடியோ பார்த்த பிறகு நேற்று மட்டுமே உங்களுடைய 15 வீடியோ வை பார்த்தேன். உங்களுடைய வாழ்க்கைமுறை விவசாயம் மிகவும் அருமை. உங்களுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் 2 வீடுகள் தோப்பு அனைத்தும் உங்களுடையதா? எப்படி பராமரிக்க முடிகிறது
அந்த வீடு எங்கள் நிலத்தில் விளையும் விளை பொருளை சேமிக்கவும் , எனக்கு மட்டுக்காக வாங்கும் தின்பண்டங்களை சேமிக்கவும், மற்றும் எங்கள் தோட்டத்தில் எங்களுக்கு உதவியாக இருக்கும் பணியாளர்களின் குடியிருப்பு ஆகும் சகோ... இந்த வேலை எங்களுக்கு புதிதல்ல இது எங்கள் வாழ்க்கை🤗
Nice home sister,🏘️🏘️🏘️
Thanks dear😍👍💞....
Osm😍...2013 la build pana house pola theriyala sis
What a beautiful atmosphere surroundings... You're blessed with positive vibes mam.... Good
Super home 🏘️🏘️🏘️🏘️🏘️🏘️
Super super super super nice sister
Thanks dear😍....
நாங்களும் சிட்டிக்குள்ளே இந்த மாதிரி சிட்டுக்குருவிகள் கூடுகளுடனும் ,பசுமையான மரம் செடிகொடிகளுடன் , மாடித்தோட்டத்துடனும் எங்கள் வீட்டை மாற்றிக் கொண்டோம்.சிட்டுக்குருவிகளின் ஒலி எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும்.இயற்கையோடு இணைந்து வாழ இனியாவது பழகவேண்டும் எல்லோருமே.
இயற்கை அழகோடு நல்லாருக்கு உங்கள் வீடு.வாழ்த்துக்கள் சகோதரி
Hi sister na first time unga video parthu first time comment panren.so nice pa unga veedu
Ohhh welcome dear.... thanks a lot dear....😍👍....
Semma sis,ungaluku good life kedachu iruku,really u r likey person
Sema 🏠...... Super....cleaning oly tough....
Yeah dear.... Thanks a lot dear 😍👍....
Supper ha irkng ungloda Garden ennak rombho pudichirk
Full place ungaldhana
Super sister, ur so lucky to live this type of area, I am in chennai
Ohhh thanks a lot dear..... This is tiruchengode from Namakkal district dear🤗😍
Stay blessed always.Liked your videos all and best wishes for all 🙏
Super sis, managing household, two chutti kids and UA-cam videos.. You are a Wonder Woman.. Learning many things from you .. Keep going.. Very nice house n awesome environment🏠..
nice environment.....super ka
Beautiful house...
Thanks dear....😍👍....
Akka ungaludaya Kodaikanal video Parthen village la laam poi eduthurukaringa Super ra irundhu ka,, valthukkal 👍👍👍👍👌👌👌👌👌👌🙏🙏🙏
Nice home but pooja unit ungaluku confortable ah iruka?
அருமையான இல்லம் 👌
Super sister Unga veedu is very nice🏘️🏘️🏘️ super cute collection👍👍👍 very neet house 🏘️🏘️🏘️very pees full place 😍😍😍sister byee 👋👋👋nice vlog super sister
Thanks a lot dear.... For your lovable comments 😍👍
Super ha irukku sis 👍
Really sis very nice 😍😍😍😍
வாழ்க்கை என்ன இப்படி தான் வாழனும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச இந்த இடம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு
Your home is so nice akka