உயர்இரத்தஅழுத்தம் மற்றும் குதிக்கால் வலிக்கு தீர்வு - போன்ற கேள்விகளுக்கான பதில்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • Replying to your questions in tamil video. மருத்துவ ஜோதிட சந்தேகங்கள் அதற்கான பதில்கள்.
    For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 9500676684. Official Website : www.drsakthysub... drsakthysubramani.com
    #Questions #answers #SakthySubramani #Astrology #நாட்டு_மருத்துவர் #தோல் நோய்கள்
    Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes #tamil,#marundhutamil,#sakthysubramani,#tamiltv,#tamillive,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #Naattu_Maruthuvam
    உயர்இரத்தஅழுத்தம் மற்றும் குதிக்கால் வலிக்கு தீர்வு - போன்ற கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளிக்கிறார் நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணி.
    ஆரோக்கியம் மற்றும் ஆன்மிகத்திற்கான முதல் தமிழ் தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.

КОМЕНТАРІ • 173

  • @SelvaRaj-ey1lt
    @SelvaRaj-ey1lt 2 роки тому +7

    ஐயா நன்றி ஐயா. குதிகால் வலிக்கு எளிய மருத்துவ குறிப்பு கொடுத்தீர்கள் வாழ்க வளமுடன்

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 23 дні тому +1

    Thank you Appa Neegga kuriyathupola Naan saithu payanparukiren Neegga Nalla Erukkauom Vaazhga Valamudan Vaazhga Nalamudan vaazthukkal God bless both of you Karththar kaappar Appa

  • @SelvarajSelvaraj-vw7jg
    @SelvarajSelvaraj-vw7jg 8 днів тому

    நன்றி ஐயா

  • @geetha3444
    @geetha3444 4 роки тому +4

    இந்த பதிவு மிகவும் அருமை ஐயா. இந்த இரண்டு பிரச்சனை களால் மிகவும் அவதி பட்டு வந்தேன். நான் கண்டிப்பாக இந்த முறைகளை பின்பற்றுவேன். நன்றி ஐயா.

    • @MarundhuTV
      @MarundhuTV  4 роки тому

      நன்றி.வாழ்த்துக்கள்!

    • @me_kalai
      @me_kalai 2 роки тому

      Try panningala sis ippo yepdi irruku sollunga

    • @sktunisha3056
      @sktunisha3056 Рік тому

      I'dont no your laungage sir 🙏🙏I have hyper tenshion plz tell me ingrediants english 😢😢

  • @sangeethav5146
    @sangeethav5146 4 роки тому +2

    அய்யா தெளிவாக இருந்தது உங்கள் இந்த பதிவு மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @krishnamurthypadmini1166
    @krishnamurthypadmini1166 11 місяців тому

    நீங்கள் சொன்ன மருத்துவக் குறிப்பு மிகவும் அருமை.

  • @babuganesh1499
    @babuganesh1499 3 роки тому +2

    உங்கள் மருத்துவம் எங்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது ஐயா மிகவும் பயன்படுகிறது எங்களுக்கு நன்றி ஐயா

  • @thirums8578
    @thirums8578 4 роки тому +4

    Nandri ayya,,,,nallathu,,,👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @PARAMASIVAM-c8x
    @PARAMASIVAM-c8x 24 дні тому

    இன்றைய சமூகத்தில் நிலவும் நோய்களுக்கான எளிய முறை வைத்திய தீர்வை,வீட்டில் உள்ள சமையல் அறை அஞ்சறை பெட்டி பொருட்களை கொண்டு ஒரு சிறந்த வழிமுறையை விளக்கியதற்கு அய்யா அவர்களுக்கு நன்றிகள் பல தெரிவித்துக்கொள்கிறேன்!

  • @amruthamary8534
    @amruthamary8534 9 місяців тому +1

    Tq guruji for your valuable information

  • @mallikaloganathan8734
    @mallikaloganathan8734 4 роки тому +4

    சிறந்த பதிவு அய்யா.நீங்கள் சொல்லும் வாா்த்தை கோா்வைகள் மென்மையானவை.சூழ்நிலைக்கு தகுந்த குறிப்புகள் நிறைய எதிா் பாா்க்கின்றோம். நன்றி அய்யா.

  • @Santhi-y3v
    @Santhi-y3v 5 місяців тому +1

    மிக்க நன்றி🎉

  • @subawaysuffersfanpage1025
    @subawaysuffersfanpage1025 6 місяців тому

    Sir. Very useful information for house wife. Thankyou so much

  • @k.ilakkiyakrish685
    @k.ilakkiyakrish685 4 роки тому +3

    2nd comment
    Iyya mikka nandrigal ♥️⚘ ungalai Neril kaana aasai padugiren ... ungal pani sirapanathu 🙏🙏🙏🙏🙏

    • @MarundhuTV
      @MarundhuTV  4 роки тому

      மிக்க நன்றி. வாழ்த்துக்கள்!

  • @ganesanganesan2029
    @ganesanganesan2029 5 місяців тому

    உங்கள் மருத்துவ குறிப்புகள் மிகவும் சிறப்பாக உள்ளது

  • @Raje.g72
    @Raje.g72 Рік тому

    மிக்க நன்றி ஐயா🙏

  • @krishnavenipragasam229
    @krishnavenipragasam229 7 місяців тому

    Megavum nantri

  • @harshanamedicare254
    @harshanamedicare254 4 місяці тому

    Nandri iyaa enaku romba usefull ana thagaval

  • @chitradhanaraja2102
    @chitradhanaraja2102 4 роки тому +3

    Superb ayya, thank you for your valuable message

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 роки тому +1

    நன்றி ஐயா, வாழ்க வளமுடன் 👌🙏👌

  • @idhayaseran9035
    @idhayaseran9035 Рік тому

    நன்றி அய்யா

  • @daisykamala3191
    @daisykamala3191 4 роки тому +2

    Very useful information Thank you very much Sir

  • @padmaraj8482
    @padmaraj8482 2 роки тому

    Nanri iyaa...Nalla pathivu...

  • @lakshmir4579
    @lakshmir4579 3 роки тому

    Nandri iyya

  • @sarveshsar5360
    @sarveshsar5360 10 місяців тому

    Nantri

  • @kalyani1074
    @kalyani1074 Рік тому +1

    Very useful remedies

  • @radhikadevishanmugasundram8202
    @radhikadevishanmugasundram8202 3 роки тому

    Nandri Iyaa...

  • @sumathibalaji3054
    @sumathibalaji3054 10 місяців тому

    Thank you

  • @balakrishnan5127
    @balakrishnan5127 Рік тому

    Arumayaana pathivu ஐயா🎉

  • @Jasminepushpa-es5ru
    @Jasminepushpa-es5ru Місяць тому

    Thank. You. Ayya

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 3 місяці тому

    ❤மிகவும் நல்லது ஐயா நன்றி 🙏

  • @ananyanishigasuryamirush3255
    @ananyanishigasuryamirush3255 4 роки тому

    Migavum nanri iyya naarchathu mikka mooligaigal kooravum iyya aasiriyar Dina nalvaalthukkal iyya

  • @palanivelraja488
    @palanivelraja488 Рік тому

    Thanks ayya

  • @murugesanasari2791
    @murugesanasari2791 4 роки тому +1

    நன்றி அய்யா முருகேசன்.

  • @mohanalaksmiv7241
    @mohanalaksmiv7241 3 роки тому +6

    ஐயா ACL tear க்கு ஏதேனும் மருத்துவம் கூறுங்கள் ஐயா

  • @jothilakshmig872
    @jothilakshmig872 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏 தேங்க்ஸ் ஐயா

  • @santhosh9044
    @santhosh9044 Рік тому

    Very useful video sir

    • @MarundhuTV
      @MarundhuTV  Рік тому

      மிக்க மகிழ்ச்சி!நன்றி!! நல்வாழ்த்துகள்!!!

  • @raviagila9787
    @raviagila9787 4 роки тому

    Super.நன்றி ஐயா

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 4 роки тому

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @manoramu632
    @manoramu632 4 роки тому

    Vanakkam🙏 ayya. மிகவும் நன்றி.

  • @vetriselvanpadmavathi9277
    @vetriselvanpadmavathi9277 3 роки тому +5

    Hypothermia என்றால் என்ன? அதற்கு காரணம் மற்றும் அதற்கு என்ன மருத்துவம்?

  • @manivasagamsoundaravalli6253
    @manivasagamsoundaravalli6253 4 роки тому +1

    Thank you so much

  • @vinothinipathi
    @vinothinipathi 4 роки тому

    வணக்கங் ஐயா . இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்ங் ஐயா.

    • @MarundhuTV
      @MarundhuTV  4 роки тому +1

      நன்றி.வாழ்த்துக்கள்!

    • @vinothinipathi
      @vinothinipathi 4 роки тому

      @@MarundhuTV நன்றிங் ஐயா

  • @indraniramachandran2136
    @indraniramachandran2136 7 місяців тому

    What is the medicine for b p head ache.sir.

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 23 дні тому

    Appa Sugar ,thairaid, Test Eduthuerukkeran Ellam Naarmal ,Uren Ragilaraaga, pogerathu Help Pannugga please Appa 💉 Romba Bayam

  • @srijayam3760
    @srijayam3760 5 днів тому

    ஐய்யா வணக்கம்.பெண்ணுக்கு 17 வயது.இன்னும் age attend pannalai.enna செய்வது.தயவு செய்து பதில் சொல்லவும்.கவலையில் இருக்கிறோம் அப்பா.

  • @akshur3552
    @akshur3552 3 роки тому

    🙏நன்றி ஐயா 🙏🙏🙏
    .,...

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 23 дні тому +1

    Naan Entha pathivel kureyathu pola kobam thaan Athegam Varugerathu

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 23 дні тому

    Appa vanakam Enakku 55 Old Heel Pain Kuthig Kal Vali Erukkerathu Help me Appa

  • @yuvarajyuvaraj7408
    @yuvarajyuvaraj7408 Місяць тому

    🙏

  • @n.umavathin.umavathi5521
    @n.umavathin.umavathi5521 4 роки тому +14

    மிக்க நன்றி அய்யா. நான் உங்களிடம் குதிகால் வலிக்கு மருந்து கேட்டேன் அய்யா இந்த பதிவு கொடுத்ததுக்கு மிக்க நன்றி அய்யா.

    • @MarundhuTV
      @MarundhuTV  4 роки тому +1

      நன்றி.வாழ்த்துக்கள்!

    • @stuthivijay1845
      @stuthivijay1845 Рік тому

      @@MarundhuTV 9

    • @amuthapaneerselvam
      @amuthapaneerselvam 6 місяців тому

      @@MarundhuTV by. Y y. By. Bass be y. Lol lii olioo it

  • @radharamani7154
    @radharamani7154 4 роки тому +3

    Thank you ayya, Drs say 120/80 is normal bp for all age groups and they prescribe medicine for 140/90 even for 50 yrs old person, it becomes a lifelong medicine, is it correct, How to stop medicine after taking for 10 years

  • @marymonica6229
    @marymonica6229 2 роки тому

    Thank you aya

  • @coclegends7216
    @coclegends7216 Рік тому

    Sir please, right heel only pain. What's the reason.

  • @kulandaivelmg6545
    @kulandaivelmg6545 3 місяці тому

    வெண்புள்ளி சரிசெய்ய மருத்துவ சிகிச்சை சொல்லுங்கள்ஐயா

  • @jayarambalasubramanian6349
    @jayarambalasubramanian6349 4 роки тому +1

    Please come withany such videos since you are genuine during your Zee and sun tv shows

  • @jayanthipandy8886
    @jayanthipandy8886 Рік тому

    Iyaa ennaku vayathu 63.karpapai neekam seitha pinarum idathu Marpagam ellamathamum oru kuripita natkalil vallikirathu idathu adivayirtulim valivarukirathu ennaku marunthu sollunkal Iyyaa

  • @ShagilabanuA
    @ShagilabanuA Рік тому

    Vanakem Ayya Een payenuku 8 age Akuthu kutikalvali irukuthu Enna pannanum

  • @chidambarams4227
    @chidambarams4227 3 роки тому

    Very good

  • @mayandi7852
    @mayandi7852 2 роки тому

    Great

  • @esakkiarumugam8276
    @esakkiarumugam8276 2 роки тому

    Good

  • @KRISHNAVENI-w6n
    @KRISHNAVENI-w6n Місяць тому

    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் 🙏🌹
    ஐயா எனக்கு 56 வயதாகிறது.குதிங்கால் வலியால் மிகவும் சங்கடப் படுகிறேன்.எனக்கு காலில் ஆபரேஷன் பண்ணனும் என்று டாக்டர் சொல்றாங்க.மிகவும் பயமாக உள்ளது ஐயா.தற்போது உங்கள் பதிவைப் பார்த்தேன்.நீங்கள் சொன்ன மாதிரி காலுக்கு ஒத்தடம் மற்றும் விளக்கெண்ணெய் மஞ்சள் போடுகிறேன் ஐயா.குதிங்கால் எலும்பு கரைந்து விடுமா ங்க ஐயா.
    கொஞ்சம் பதில் தாருங்கள் 🙏🌹

  • @sulochanasekar2101
    @sulochanasekar2101 4 роки тому

    Nantri ayya.

  • @gnanavelr5781
    @gnanavelr5781 3 роки тому

    Ayya

  • @noorandnoor4112
    @noorandnoor4112 4 роки тому

    Thank you so much Ayya

  • @vidyauchil2187
    @vidyauchil2187 4 роки тому

    Good one

  • @ramaniroja2434
    @ramaniroja2434 3 роки тому

    Message super iyya

  • @sathiyasathiya-ko4sm
    @sathiyasathiya-ko4sm 2 роки тому

    நன்றி ஜயா.BP , Sugar அதிகமாகயிருக்கும் போது முடி உதிருமா?

    • @MarundhuTV
      @MarundhuTV  2 роки тому +1

      முடி உதிர்வதர்க்கு இவை காரணமல்ல.தலைப்பொடுகு,Hb குறைபாடு,இரவு பணிசெய்தல்,தலைக்கு எண்ணெய் தடவ மறுத்தல் ஆகியவையும் காரணம்.

  • @mshanmugam6493
    @mshanmugam6493 2 роки тому

    How talk with in ayurvedic medicines sir there clear the speaker please sir requesting you sir

  • @ksundariksundari2443
    @ksundariksundari2443 9 місяців тому

    வணக்கம் ஐயா நனறி

  • @PoorniIakshmi
    @PoorniIakshmi 5 місяців тому +3

    ஐயா எனக்கு வயது36 மூட்டு வலி இருக்கிறது குத்தவைச்சி பாத்தூரும் போக முடியல நீட்ட முடியல ரொம்ப கஷ்டமாக இருக்கிறது இதற்கு மருந்து சொல்லுங்க ஐயா

  • @lathavijay5196
    @lathavijay5196 3 роки тому +1

    Sir i hv sever feet burns like triggering i hv sugar 173 night times i suffer please tell me remedie sir

  • @rajalakshmir7649
    @rajalakshmir7649 3 роки тому

    👌👌👌

  • @dhinamorusamayal7884
    @dhinamorusamayal7884 2 роки тому

    Where to keep medicines by vasthu at home

  • @manik9919
    @manik9919 4 роки тому

    Thanks

  • @vinothinipathi
    @vinothinipathi 4 роки тому

    குருவே சரணங்க.

  • @rajeswari7235
    @rajeswari7235 4 місяці тому

    ஐயா, சியாட்டீகா நரம்பு பிரச்சினைக்கும் ,அக்குபஞ்சருன்ற பேர்ல இடுப்பு நரம்பை அழுத்தியதால் கீழே குனிய கூட முடியாம ல் 20 வருஷமாக கஷ்ட ப்படுகிறேன் வழி சொல்லுங்கள்

  • @irulappankuttayan206
    @irulappankuttayan206 2 роки тому +1

    கால் ஆணிக்கு சிறு அறுவை சிகிச்சை செய்தும் திரும்பவும் வருகிறது. எனவே கால் ஆணி திரும்பவும் வராமலிருக்க மருந்து சொல்லவும்.வயது எழுபத்தி மூன்றுஎனக்கு. வணக்கம்.

  • @entertainment3583
    @entertainment3583 3 роки тому +1

    ஐயா,
    எனது அக்காவிற்கு Aorta dissection and Anerusam இருக்கிறது . சிறுநீரகமும் ஒன்று பழுதடைந்து விட்டது. creatine level 5.உயர் ரத்த அழுத்தமே காரணம் என்கிறார்கள்.
    அறுவை சிகிச்சை ஆபத்தில் முடியலாம் என்று டாக்டர் சொல்கிறார். அறுவை சிகிச்சை செய்யாவிட்டாலும் பிரச்சினை என்கிறார்கள்.
    அறுவை சிகிச்சைக்கு 15 லட்சம் வரும் என்கிறார்கள். எங்களால் அவ்வளவு நிதி முடியாததால் வீட்டிக்கு அழைத்து வந்து விட்டோம்.
    என்ன செய்யலாம் அய்யா

  • @manovah-ib1g
    @manovah-ib1g 4 місяці тому

    ஜயாமிக்க நன்றி முடக்குவாதம் யூரிக்அமிலம் இருக்கஜயா எனக்குதிர்வுசொல்லுங்கஜயா

  • @myprincessjj3497
    @myprincessjj3497 4 роки тому

    Ayya venthayam varathukku yethanai murai sapitalaam, please sollunga.

  • @meenakumaresan9431
    @meenakumaresan9431 Рік тому

    அய்யா என் 5வயது குழந்தைக்கு 3 வருடங்களாக தோல் தடிப்பு உள்ளது நோய் வந்தவுடன் சிறிது நேரம் கழித்து மறைந்து போகிறது திரும்பவும் தடிப்பு வருகிறது மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா?

  • @snehar2933
    @snehar2933 4 роки тому

    Ayya ennakku chicken Skin endru solakudiya oruvakayana skin disaster irrukirathu.
    Intha prachanaikku enatha nattu maruthuvamum kurapadavillai inthuvarai
    Nengal intha prachanaiku thirvu solunga ayya

  • @vpadayachi3923
    @vpadayachi3923 Рік тому

    ஐயா வணக்கம் ஒயர் இரத்த அழுத்தம் உப்பு நீர் உள்ளது குரைப்பதர்க்கு என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து கூறுங்கள்

  • @pushpakrishna3668
    @pushpakrishna3668 2 місяці тому

    வணக்கம் ஐயா
    நான் 14வருடமாக இன் கான்டினஸால் கஷ்டப்படுகிறேன
    அதற்குமருத்துவம் உண்டா
    என்னுடைய வயது 85
    எனக்கு 69 வயதில் கேன்ஸர்‌வந்து கர்ப்பையை எடுத்து விட்டு
    22 ரேடியேஷன்
    பிரேக் யோ
    6கீமோகொடுத்தார்ள்
    1வருடம் கழித்து இந்த பிரச்சனை ஆரம்பித்து இன்று கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடற்ற நிலையில் வந்து விட்டது மிக மிக கஷ்டமாக இருக்கிறது
    இதற்கு ‌மருத்துவம் கூறவும

  • @VincentSahayaraj9865-tl5vn
    @VincentSahayaraj9865-tl5vn Рік тому +1

    L1L2L3L4L5 S1 disc bulge மருந்து உணடா ஐயர

  • @gomathimani9983
    @gomathimani9983 4 роки тому

    Ear problem means kathu adaipu please tell medicine

  • @MullaiDeepa
    @MullaiDeepa 7 місяців тому

    அய்யா முடக்குவாதம் சரி ஆகவும் நான் குணமாகவும் பிள்ளை பேரு பெற்றெடுக்கவும் வைத்தியம் கூறுங்கள்

  • @meenakshipriya5138
    @meenakshipriya5138 2 роки тому

    Ayya vaadham patri sollungal ayya

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy8225 4 роки тому

    தாத்தா வணக்கம் எப்படி இருக்கீங்க தாத்தா நீங்க சொல்வது சரிதான் சில நேரங்களில் மருத்துவம் இல்லாமல் யேஹா பியிற்சி முத்திரைகள் செய்து கொள்ள லாம்

    • @MarundhuTV
      @MarundhuTV  4 роки тому

      நன்றி.வாழ்த்துக்கள் அம்மா!

  • @kulandaivelmg6545
    @kulandaivelmg6545 3 місяці тому

    வெல்பவர்களுக்கு மருந்து சொல்லுங்களேன்

  • @jeyalakshmiv9367
    @jeyalakshmiv9367 4 роки тому

    ஐயா சென்னை யிவ தங்களை சந்திக்க முடியுமா

  • @subramaniansathiyaraj7217
    @subramaniansathiyaraj7217 Рік тому

    💯👍🙏🙏🙏

  • @saraswathisada9971
    @saraswathisada9971 Рік тому

    ஐயா வணக்கம் என் பெயர் சரஸ்வதி அம்பத்தூர் சென்னையில் இருந்து
    என் கணவருக்கு 55 வயதாகிறது விலா எலும்பு ஏர் கிராக் என்று சொல்லுகிறார் அதற்கு மருந்து கூறுங்கள் நன்றி

  • @nargeesnazeer6296
    @nargeesnazeer6296 3 роки тому +1

    Please ayya enaku low pressure 60/100 age 27 enna pannalam ayya

  • @ramziyafarook2972
    @ramziyafarook2972 4 роки тому

    Ayya I watched your programs in suntv those days from Sri Lanka
    Ayya en Kai viralgal palms micham kastamaaga irikkirathu. Oosiyal kuthuvadu poul valikkiradu.
    Kaalgalum ade poul thaan
    Please panni enekku Nalla treatment onru sollunga
    Naan nanrikkadan pattavalaai iruppen
    Nanri

    • @MarundhuTV
      @MarundhuTV  4 роки тому

      வாயு அதிகம் ஆனால் இது போன்ற பிறச்னைகள் வரலாம்.பூண்டு 5 பல்+1/2ஸ்பூன் சீரகம்+1/2ஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றை பாலில் கொதிக்க விட்டு பூண்டை தின்று பின் பாலையும் அருந்தி வரவும்.தினம் இரவுதோறும் இப்படி செய்துவரவும். வாழ்த்துக்கள்!

    • @ramziyafarook2972
      @ramziyafarook2972 4 роки тому

      Mikka nanri ayya

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy8225 4 роки тому +2

    தாத்தா மூலிகை புத்தகம் மற்றும் மூலிகையை ஆராட்சி செய்வது எப்படி சொல்லுங்க தாத்தா அதற்கு அளவு எவ்வளவு சேர்க்கவேண்டும் என்பது பற்றி சொல்லுங்க தாத்தா

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy8225 3 роки тому

    வணக்கம் தாத்தா எப்படி இருக்கீங்க

  • @logadevibalan6188
    @logadevibalan6188 4 роки тому

    Yiniya pirantanal valtukal ayya

  • @charumathivaidyanathan9844
    @charumathivaidyanathan9844 4 роки тому

    ஐயா அவர்களுக்கு வணக்கம் தாங்கள் செப்டம்பர் முதல் தேதி அன்று ராகு கேது பெயர்ச்சி ஓமம் நடத்திய பதிவு பார்க்க வேண்டும் வழி செய்வீர்களா? நன்றி ஐயா வணக்கம் 🙏🙏