வாழ வைக்கும் வாழைக் கிழங்கு | Banana tuber | Secret Recipe | Mams Krishnan

Поділитися
Вставка
  • Опубліковано 30 лип 2019
  • If you like our cooking videos please share with your friends and leave a comment
    Ingredients
    Vaazhai Kizhangu
    Oil
    Mustard
    Bengal gram dal
    Red Chilly
    peanut
    Salt
    Water
    Don't forget to Subscribe this channel to get notified whenever a new video uploaded in our channel
  • Розваги

КОМЕНТАРІ • 767

  • @murugananthamr6825
    @murugananthamr6825 5 років тому +27

    வணக்கத்துடன் வாழ்த்துக்கள் அண்ணா மற்றும் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பாரம்பரிய மற்றும் மருத்துவ குணமுடைய சமையலை குழுவுடன் இயற்கை சூழலுடன் பதிவிட்ட கிருஷ்ணன் அண்ணணுக்கு மருபடியும் வாழ்த்துக்கள்.
    இவண்
    அன்பு தம்பி
    இராதா. முருகானந்தம். அபுதாபி

  • @arumugamkalpanadivashini
    @arumugamkalpanadivashini 5 років тому +61

    வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டே போகவேண்டும்
    உங்கள் வாழ்க்கை
    வாழ்க வளமுடன்
    எல்லா வளமும் நலமும் பெற்று மாம்ஸ்
    அன்புடன் தாய் தமிழ் உறவுகள்....

  • @thayanban1
    @thayanban1 5 років тому +20

    கேள்விப்பட்டிராத உணவு.... பழமையான உணவுதான், ஆனால் எங்களுக்கு புதுமையான உணவு... மிகவு‌ம் சிறப்பு👍👍👍👍👍👍👍👍

  • @ramprasath8415
    @ramprasath8415 5 років тому +24

    வீடியோ வில் சமையலை விட உங்க பேச்சு தான் அதிகம் பிடிக்கும் மாம்ஸ்... I like your voice mams...

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 5 років тому +99

    காணொளி பார்க்க பார்க்க ஆவலாக இருந்தது👌👌👌
    தமிழரின் பாரம்பரிய சமையலை கையிலெடுத்த எங்கள் கிரிஷ்ணாவிற்கும் அவரின் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்🙏🙌
    அடுத்த முறை சமையல் செய்துகொடுக்கும் போது சாதம் சேர்த்து பரிமாறினால் இன்னும் பிரமாதமாக இருக்கும்👍👍👍

  • @giridharanip2981
    @giridharanip2981 5 років тому +8

    Alagu anna has really a talent hidden inside.. He is making the setup for making then and there with available resources.. Nice krishna brother encouraging as a team... Good job..

  • @rajeshmpt413
    @rajeshmpt413 5 років тому +12

    எப்பொழுதும் எனது ஆதரவு உங்களுக்கு மட்டுமே
    உங்களுடைய காணொளி பார்க்கும் பொழுது ஊரில் இருக்கும் உணர்வு வருகின்றது
    சவுதியில் பிழைக்க சென்ற இளைஞர்களின் ஒருவனாக இந்த பதிவை இடுகிறேன்

  • @Zapas1657
    @Zapas1657 5 років тому +1

    Bravo! I admire the efforts of these gentlemen to present traditional and village-based food. Keep it up!

  • @dharshannivethitha9878
    @dharshannivethitha9878 5 років тому +7

    Hats off karthi ela velaiyum salikama seiyirenga !!
    Epavum krishna annavuku suport a irunga

  • @rajkumarm4003
    @rajkumarm4003 5 років тому +1

    இசை பயங்கரமாய் இருக்கிறது பொதிகை டிவியில் வயலும் வாழ்வும் பார்த்த மாதிரி இருக்கு உங்க லோகோ சூப்பர்

  • @TomNadar
    @TomNadar 5 років тому +6

    வாழ வைக்கும் வாழை கிழங்கு 👌
    தலைப்பு மிக அருமை அண்ணே

  • @kaviyarasus7958
    @kaviyarasus7958 5 років тому +8

    அன்றும், இன்றும், என்றும் உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  • @kausalyag2974
    @kausalyag2974 5 років тому

    semma irukkum naanga already saappittu irukkom. maranthu pona receipe. thankyou for your vedio anna.😍😍😍😍😍

  • @user-fm1kk4uk2h
    @user-fm1kk4uk2h 5 років тому

    அருமை மாம்ஸ பாக்கும் போது இப்போவே செய்து சாப்பிடணும் போல இருக்கு.. அழகு அண்ணா fine காமடி செம்ம மாஸ்

  • @jayakumarsadhana4431
    @jayakumarsadhana4431 5 років тому +6

    Bro daily oru vedio podunga.. Unave marunthu... Super Vera level

  • @mohammednajah4118
    @mohammednajah4118 5 років тому

    Andrum indrum nigalchi mattumthan parkka munne like poduven awesome annas

  • @kasilingam2595
    @kasilingam2595 5 років тому

    Mr.Krishnan and Alagu very good preparation of more healthy natural with beauty and more beauty for sharing with childrens.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 років тому

    அருமையான பதிவு பிரதர் எங்கள் வயலில் இந்த தண்டு கட்டை வேஸ்டா தான் போடுவோம இனி இப்படி செய்து சாப்பிடலாம் லொகேஷன் அருமையாக இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @JoyJoy-fm1yx
    @JoyJoy-fm1yx 5 років тому

    சிறியோர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடக்கூடிய உணவு என்று உங்கclaimax ல அழகா சொல்லிட்டிங்கBrothers வாழ்க வாழைக்கிழங்குrecipe

  • @u.vinayaka4424
    @u.vinayaka4424 5 років тому +43

    Video load agarathukula like potan only for u mams

  • @prasanth2808
    @prasanth2808 5 років тому

    Location king &health king krishnan anna
    Semayana pathivu anna ithupondra marantha unavu murayai mittedukka valthukkal anna

  • @BR-px2mg
    @BR-px2mg 5 років тому

    மருத்துவ குணம் நிறைந்த அருமையான உணவு. வாழ்த்துக்கள் ✌

  • @ramanadanammaiyappan9772
    @ramanadanammaiyappan9772 5 років тому

    கிராம ம் என்றாலே எனக்கு ரொம்ப்பிடிக்கும் அதுவும் கிராமத்து சமயல்என்றால்ரொம்ப் பிடிக்கும் நண்பர்களின்சமயல் ரொம்ப பிடித்து போச்சு மேலும் வளரவாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @akilapachamuthu3303
    @akilapachamuthu3303 5 років тому +6

    Frist comment all the best . beautiful place 👌👌👌

  • @prasath413
    @prasath413 5 років тому +56

    நல்லதே நினை, நல்லதே நடக்கும்...

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 5 років тому

    நமது பாரம்பரிய உணவிற்கு நாம் தானே சாட்சிகள் , வாழ்த்துகள் சகோதரா

  • @user-fz1jx4lf7d
    @user-fz1jx4lf7d 5 років тому +1

    Arumai Anna. Valthukkal super aa panerunga 😍😍😍

  • @anandruth1
    @anandruth1 5 років тому

    Anna romba natural ah panuringa..simple nd super ..

  • @maheshassociates3272
    @maheshassociates3272 5 років тому +36

    இன்றுயிருந்து வெறும் அழகு.அடுப்பு அழகு என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுவர்

  • @nareshkumarlasar9857
    @nareshkumarlasar9857 5 років тому

    Maams naa epa the first time paakura super maams semmaya Iruku romba different ah iruku maams semma 😊

  • @rajeshwarisanthanam7008
    @rajeshwarisanthanam7008 5 років тому +1

    Hai frnd video super samaiyal super varalai kilangu fry super unga curd rice super location super yellamay super carryon

  • @rajeshwarisanthanam7008
    @rajeshwarisanthanam7008 5 років тому +1

    Hai frnd vaalai kilangu fry chenai kilangu fry maathiri iruku super

  • @thirumalv1175
    @thirumalv1175 5 років тому

    குறைந்த அளவு நாருடன் சாப்பிட்டாலும் குழப்பமில்லை. அருமையான பதிவு வணக்கம் வாழ்த்துக்கள் தமிழர்கள் மருத்துவ குறிப்பு அருமை.தேங்காய் எண்ணோய் நல்லது வாழை வாழவைக்கும்

  • @user-iw4yz9bl4g
    @user-iw4yz9bl4g 5 років тому +1

    அருமையான video வாழ்த்துக்கள் 👍👍👍

  • @padminipappu5444
    @padminipappu5444 5 років тому +8

    நானா இப்போதான் நல்லா இருக்கு உங்க முகம் ,நல்லா தெளிவா இருக்கு😁,keep rocking

  • @Aj_Love143
    @Aj_Love143 5 років тому +1

    Unga voice and location super iruku Mama's nega periya level ah vetri Pera enoda vazhuthukal

  • @lakshmisabari1108
    @lakshmisabari1108 5 років тому

    Krishna bro Super . Mudhal dhadavai ipodha vaalai kizhangu kelvi paduren. Vaalai thandu saptrukken. But idhu super. Naanum samachi try pandren. Mudincha Mullu Murungai Ilai dhosai Try pannunga

  • @user-kf9gm4tq6q
    @user-kf9gm4tq6q 5 років тому

    ஜாக்கி சொல்ல மறந்துட்டேன் லொக்கேஷன் வேற லெவல்.....செம்மயா இருக்கு.

  • @ShanmugamShanmugam-hx8sr
    @ShanmugamShanmugam-hx8sr 5 років тому

    அண்ணா பார்த்ததையோ பார்ப்பது போல இருக்கு ஸ்வீட்ஸ் மற்றும் கார வகைகள் போன்று செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @VijayKumar-bn3se
    @VijayKumar-bn3se 5 років тому +2

    Superrrrrrr bro everytime u r giving a good information.

  • @johnsonv921
    @johnsonv921 5 років тому +13

    சகோ இதுவரை நான் இந்த வெரைட்டி பார்த்தது இல்லை... இனி வரும் நாட்களில் இது போன்ற புது வெரைட்டி போடுவீங்க என நண்புற... !!!

  • @rithik1721
    @rithik1721 5 років тому

    Arumai Krishna super welldone

  • @sheron884
    @sheron884 5 років тому +1

    Enjoyed yr traditional food of cooking 👌👌👌👍👍👍👏👏👏

  • @PraveenKumar-th8iw
    @PraveenKumar-th8iw 5 років тому +3

    Mams 2.0 andrum indrum sema super

  • @yogarajl2698
    @yogarajl2698 5 років тому +1

    Opening Background music Vera level. Ketkave manasuku santhama iruku bro.
    Super. All the Best Keep Rocking with your Videos.

  • @haribalaji3390
    @haribalaji3390 5 років тому

    Super fantastic 😊 mams Krishna , healthy food

  • @elangesk
    @elangesk 5 років тому

    Explained heathly food and way of cooking.. keep rocking...

  • @vishnubala572
    @vishnubala572 5 років тому +1

    Vera level mams Neenga.... 👍👍👍👍

  • @janaj573
    @janaj573 5 років тому

    inthu pondra unavu naangal paarthathillai. nanrdi.. Ungal oor aadi thiruvila video mudinthaal konjam kaatungal. Nandri. Mams is back. Vaalthukkal entire team Andrum indrum..

  • @sathishsathish7895
    @sathishsathish7895 5 років тому

    Unga samayal evergreen hits

  • @difviashaljoshua3729
    @difviashaljoshua3729 5 років тому

    Awesome cooking all working hard good. God bless you all

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram9886 5 років тому

    Thank you Alagu uncle 😀🙏👍👌

  • @villageadupankarai100
    @villageadupankarai100 5 років тому +1

    Super sir thanks for this super video...

  • @sanjusavi6502
    @sanjusavi6502 5 років тому +5

    Hi Anna 👍👍👍👍sema location un music super cooking atha vita super anna

  • @chandraprasadsprasad2553
    @chandraprasadsprasad2553 5 років тому +2

    Thamizhar unavu brother awesome Vera level good for health

  • @d.s.gopinathsidharthan1485
    @d.s.gopinathsidharthan1485 5 років тому

    Krishna way of talking very nice..

  • @amar4133
    @amar4133 5 років тому +3

    அருமை, இப்பதான் பழயை மாதிரி நிகழ்ச்சி களை கட்டுகிறது ...

  • @kovaikaviskitchen495
    @kovaikaviskitchen495 5 років тому +5

    அழகு கிருஷ்ணன் அண்ணா
    அருமை வாழ்த்துக்கள்

  • @arunsharp9109
    @arunsharp9109 5 років тому

    Unga video pathathuku apram than mind relax aairuku maams thanks maams from Singapore

  • @prasath-ray
    @prasath-ray 5 років тому

    Vera level... Krishna Anna...

  • @PowerPondyFoods
    @PowerPondyFoods 5 років тому +1

    Arumai Arumai... Arumayooo Arumai...

  • @NAGAI-TAMILAN
    @NAGAI-TAMILAN 5 років тому +3

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா மருத்துவ குணம் கொண்ட சமையல் மக்களுக்கு நல்ல பலன் கிடைக்குது நானே உங்கள் சமையலை முயற்சி செய்து உள்ளேன்

  • @ilayarajans9716
    @ilayarajans9716 5 років тому

    Mr.Krishnan,Mr.Karthi and what is the name of other two it was an beautiful video apart from that sharing of food with other is a beautiful gesture of mutual brotherhood,
    Wish you all a great success may god bless you all

  • @El-ShalomDivineMinistries
    @El-ShalomDivineMinistries 5 років тому +1

    Super super super 😘😘😘 useful for
    Stomach pain Urinal stone

  • @smrbuku
    @smrbuku 5 років тому

    Super brother very useful and important food and good for health

  • @villageadupankarai100
    @villageadupankarai100 5 років тому +2

    Length ah lam pogala bro unga video ku idhu dhan correct duration plz ippadiye continue pannunga ...👍👍👍

  • @marantechofficial
    @marantechofficial 5 років тому +8

    சிறப்பு

  • @kotteripattubmailam4823
    @kotteripattubmailam4823 5 років тому +1

    Vera level....👌👌👌

  • @thirumoorthy7760
    @thirumoorthy7760 5 років тому +2

    Vera level Mam's. music super 👍

  • @salemtimepass5468
    @salemtimepass5468 5 років тому +1

    பயனுள்ள ரெசிபி..

  • @satheeshv3410
    @satheeshv3410 5 років тому

    Na enna solrathu Krishna sir samayal yappayum pola mass tha super super varthiyaeee illa kaa kaa pooo .nandri Krishna sir

  • @rameesahamed3165
    @rameesahamed3165 4 роки тому

    Hi enga Ooru lalpetla oru special dish iruku sweet dish. Unga fan nanu. Mudinja solunga Inga seilam

  • @satyasandy5191
    @satyasandy5191 4 роки тому

    Anna ongaldhu all videos pathundhu erukan vere level anna

  • @hemalathasb9564
    @hemalathasb9564 2 роки тому

    Romba nalla recepi

  • @mercystellamary3513
    @mercystellamary3513 5 років тому

    வித்தியாசமான சைட்டிஷ் நன்றி

  • @priyageetha1722
    @priyageetha1722 5 років тому

    Anna super Anna keep rock Anna all d bless. God I'll always bless u forever😊

  • @asiyaomar
    @asiyaomar 5 років тому

    வாழைக்கிழங்கை கஷ்டப்பட்டு எடுத்து ,செம்மண் காட்டில் பக்குவமாய்,ஆரோக்கியமாய் சமைத்து பரிமாறியது மிக சிறப்பு 👌உங்கள் சமையல் அனுபவம் நிஜமாகவே வேற லெவல்.நல்வாழ்த்துக்கள் சகோ.

  • @thalapathifans2604
    @thalapathifans2604 5 років тому +12

    Super krihsna bro

  • @dameshjoe1051
    @dameshjoe1051 5 років тому

    Super mams,we(mappilai and sister)always love u and support u,from malaysia

  • @raghavimaya9338
    @raghavimaya9338 5 років тому

    super brother continues A-ha video potunga notifications vanthale unga video's irukkannu parkiren

  • @thilahamsellamuthu1487
    @thilahamsellamuthu1487 5 років тому

    Arumai very different samail💚💚💚

  • @videosprovidedbytamils8266
    @videosprovidedbytamils8266 5 років тому

    Super Krishna,pandi,pattukaran Anna,alazgu

  • @chitrasweet5457
    @chitrasweet5457 5 років тому +1

    Sekar bro illatha kuraya azhagu bro fulfill pandraru its nice

  • @anithar9975
    @anithar9975 5 років тому

    vera level unga samayal👍

  • @AK-nk2zr
    @AK-nk2zr 5 років тому

    valai kilangu
    arumai..

  • @mamskrishna9278
    @mamskrishna9278 5 років тому +6

    Mams I am your big fan

  • @feelthirsty5111
    @feelthirsty5111 5 років тому

    Flute music bgm excellent ...keep using in all vedios..vera level ..

  • @haruniveerarakavan9135
    @haruniveerarakavan9135 5 років тому

    Omg Sooper brother, please tell us in which place you are cooking.

  • @haribabu1203
    @haribabu1203 5 років тому

    Week end la sonnigana nangalum join panni enjoy pannuvom intha location lam

  • @GuruGuru-tp8ms
    @GuruGuru-tp8ms 5 років тому +2

    I am Karnataka I like your Chanel . super mams

  • @pmvpmv6626
    @pmvpmv6626 5 років тому

    உங்கள் குழுவினர்கள்லுக் வாழ்த்துகள் அண்ணா வாழ்க வளமுடன் 👌👌👌👌

  • @BRAQUE_
    @BRAQUE_ 5 років тому

    வணக்கம் அண்ணா நான் ஈரோடு. சரண்யா உங்கள். சமையல். உங்கள் செய்ழுறை எல்லாம் சூப்பர். வாழ்கவளழுடன் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌

  • @RajeshDhesinguraja
    @RajeshDhesinguraja 5 років тому +2

    Neenga vera level bro

  • @mathanmathu9760
    @mathanmathu9760 5 років тому

    Very good video kalaikattukirathu.😀

  • @devajenosin2288
    @devajenosin2288 5 років тому +1

    super mams.....i am your big fan

  • @jagankumar4691
    @jagankumar4691 5 років тому

    Super Anna neega Nala eruka nu neega panar videos la vara level Anna semma 😃😃😃😃

  • @harsath243300
    @harsath243300 5 років тому +1

    Super ji.. Vala marathula kilangu ippo dha pakara... Valga Valamudan

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 5 років тому +1

      The reason why no one is aware of this is because.. no one cuts Banana tree nor coconut tree.. due to some custom faith.

  • @sujarajaram9389
    @sujarajaram9389 5 років тому

    சூப்பர்.... ♥️

  • @anbumass4936
    @anbumass4936 5 років тому +1

    Anna music super feeling peaceful 🙂☺️☺️☺️

  • @jayasankar3189
    @jayasankar3189 5 років тому

    Mams superb nenga anatha makkalku soru podrunga Mams nanu unga fan