நமஸ்காரம்🙏. அருமையான பதிவு எதார்த்தமான பேச்சு.பழமையை விரும்பும் இளைய தலைமுறையினர் நகரத்தை விட்டு மீண்டும் பழைய இடத்தில் வந்து தங்க நினைப்பது. பெரியோர்கள் எதார்த்தமாக பழைய பொருட்களை பாதுகாக்காமல் விட்டது வருத்தமே.எப்படி யோ நினைவுகளை அசைபோட்ட பதிவுகள் ஒரு காலத்தில் வரலாற்று சான்றாக மாறும். நன்றி🙏💕 கார்த்தி பழநி.
Ammayanayaganur Jameel was register 110 acres in sirumalai hills to my wife grandfather who had worked in bodi Jameen as a manager who was in charge of forest
ஆவியூர் கிராமத்தை சார்ந்தவர்கள் கன்னிவாடி ஜமின்தாருக்கும் சம்பந்தம் உள்ளதா ஐயா? நான் ஆவியூர் எனது பூட்டன் தர்மலிங்கத்தேவர் அவர்கள் வாரிசுகள் அங்கு வசிக்கிறார்கள்.
Wonderful. நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், அனைத்து ஜமீன்களும் தங்கள் தந்தையின் (ராஜா) பிறந்தநாளில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் 2 நாட்களுக்கு முன்பு உங்கள் இடத்திற்குச் வந்து, இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வனத்தில் ராமர் மற்றும் பரதரின் சந்திப்பைப் படித்து சகோதரர்களின் ஒற்றுமையை இன்றைய இளைய தலைமுறைக்கு புரிய வைக்க வேண்டும். உங்கள் முன்னோர்கள் கண்மாய் முதலியவற்றைக் கட்டி நாட்டுக்குச் சேவை செய்தார்கள். I pray for you all.
@@thorop3496 வடக்கு/மத்தி திண்டுக்கல், கரூர், மணப்பாறை, தாராபுரம் பகுதிகளில் தெலுங்கர் தான்பாளையக்காரர்கள்/ ஜமீன். இராமநாதபுரம(கமுதி நீங்கலாக) ், நெல்லை மற்றும் மதுரை சில இடங்களில் மறவர் பாளையம். காங்கேயம் /சத்தி பகுதிகளில் கவுண்டர் பாளையம்.உத்தமபாளையமம் பகுதியில் ஒக்கலிகர் பாளையம். குளத்தூர் வெள்ளாளர் பாளையம்/ஜமின் பாளையம் (அதுவும் கொஞ்ச நாட்கள் தான்) ஆக 50%பிறமொழி பாளையம் 35% - 40%மறவர் பாளையம் இது நிலவரம்
❤️❤️❤️❤️❤️💐🙏💐👸, Vijaya nagara arasargallin onna vitta Pangalligal.Vijayanagara perasargallin Vellaikarargal.Enthagala vallakkathil solluvathu endral Properties parthukkollum managers mattrum revenue generate panna Vijayanagara per Arasargal niyamikkappatta onna vittu sonthangal,Madurai nayakkargal aavar. Vijayanagara Perarasargal,Tamilargal,Telugu Pesa Therinthavargal,Palla molligalai Pesubavaragal,Karnataka hambi mattrum Andrapradesh,Maharastra ,Odissa, Thanjavur, Pondichery Muthalliya idangalai Thalai nagarangalaga kondu Entire India ,India whole states arasanda Maberum Perarasargal,One of the Most one and only Richest Indian kingdom who rulled all over India. Tamilargal,Cholargal ,Vijayanagara Perarasargal Rajakkallukkum,Ranigallukkum Piranthavargal,Vanathiraiyargal, Kallargal,Udan Pangalligal mattrum Ponnu kuduthu Ponnu edutha Raja vamsangal.❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️Ennudaya kudumbam.❤️❤️❤️❤️❤️ Kallar Jathi thevargal chola vamsa valliyil at,Vijayanagara Arasargal kudumbathu Vamsa valliyil Piranthavargal.
நமஸ்காரம்🙏. அருமையான பதிவு எதார்த்தமான பேச்சு.பழமையை விரும்பும் இளைய தலைமுறையினர் நகரத்தை விட்டு மீண்டும் பழைய இடத்தில் வந்து தங்க நினைப்பது. பெரியோர்கள் எதார்த்தமாக பழைய பொருட்களை பாதுகாக்காமல் விட்டது வருத்தமே.எப்படி யோ நினைவுகளை அசைபோட்ட பதிவுகள் ஒரு காலத்தில் வரலாற்று சான்றாக மாறும். நன்றி🙏💕 கார்த்தி பழநி.
நல்ல பதிவு பெரியவர்களை மறக்காமல் இருக்க வேண்டு்ம் நம் பிள்ளைங்க ஆண்டவன் அருள்புரிய வேண்டும்
மிக சிறப்பு. கோவில் பட்டி அருகில் உள்ள இளவரசனேந்தல் ஜமீன் பற்றி ஒரு தொகுப்பு வெளியிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
இளையரசனேந்தல்
உண்மை. இளையரசனேந்தல் என்பதே சரியான பெயர். தவறுக்கு மன்னிக்கவும்.
கஸ்பா ❤
அருமையான பதிவு 💛 வாழ்த்துக்கள்
குமாரவாடி ஜெமீன்..... தற்போது பொய்கைபட்டி ஜெமீன்..... மணப்பாறை அருகே.... 74 பாளையக்காரர்களில் ஒன்று....
பழமை என்றும் இனிமையே🙏🙏🙏🙏
அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு👍💐💐💐
மழைக்கான நம்பிக்கை செயல்பாடு போற்றத்தக்கது. நேர்காணல் அருமை. பணி தொடர வாழ்த்துக்கள்
பழசை நினைப்பது சூப்பர்
❤கஸ்பா
❤பாரசீகம்
❤தலைமை இடம்
Paalayakarar pathivugal podum ungalukku mikka nandri ayya
Arumaiyana vilakkam
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் வாங்க சார் ஜமீன்தார் வீடு உள்ளது மிகவும் அருமையான இருக்கும் 🙏
பரம்பரையை மறக்காமல் இருப்பது சிறப்பு ஐயா
Comgrulation from erasaithatha youtube chanbel🙏🏻
Ammayanayaganur Jameel was register 110 acres in sirumalai hills to my wife grandfather who had worked in bodi Jameen as a manager who was in charge of forest
காட்சியும் கருத்தும் சிறப்ப
சிறப்பான பணி ஐயா
miga miga arumaiyana thgaval mikka nandri sir
Excellent interview. Allowing the guest to speak without intervention ❤
My village name is kaspa , which is located at kattumannarkoil in Cuddalore district
Interesting sir, continue your good job. Congratulation.
ஒரு வர லாற்றை அறிய வைத்த தங்கள் படைப்பிற் கு நன்றி சார்
Interesting Information 😊🎉💐💐💐,
மதுரையில் வாழ்ந்துவிட்டு கிராமத்தில் போய் வாழ்வது ஆச்சரியம் தான்
Sir Thanjavur area la இருக்க jamin pathi video podunga
Continue the same for all jamins of Tamilnadu 🎉
My native place ❤
Super sir
தேனி மாவட்டம்.. கஸ்பா என்று அழைப்பார்கள்..❤🎉
Cute 🥰
Respect to your forefathers sir ❤
இந்த அரண்மனைக்குஎதிரேஉள்ளதெருவில்என்அத்தைமாமாஉள்ளனர்
Nice to watch the video sir.. Good informations... Thank you Sir.
Nayakkanur niraiya irukkindradhu.Neengal solvadhu edhu?
Kombai jammine storei padhi vidunnkzal
ஆவியூர் கிராமத்தை சார்ந்தவர்கள் கன்னிவாடி ஜமின்தாருக்கும் சம்பந்தம் உள்ளதா ஐயா? நான் ஆவியூர் எனது பூட்டன் தர்மலிங்கத்தேவர் அவர்கள் வாரிசுகள் அங்கு வசிக்கிறார்கள்.
கரூர் அருகில் ஆண்டிபட்டி ஜமீன் பற்றி பதிவிடுங்களேன்
ua-cam.com/video/nLdOnkOkzFI/v-deo.htmlsi=mD9FQvpCiGAjdsNK
Pleased to see the history
ஜமீன்தார்கள் 1816 முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆண்டு
தோறும் கப்பம் கட்டவேண்டு
மென்பது சட்டம்.சீரங்கத்தார்
கண்டமனுர் ஜமின் சாபம் கொண்டது கடைசி ஜமின் கதிர்வேல் பாண்டியன் திருமணம் ஆகி வாரிசு உண்டானால் மரணம் நிச்சயம் பளியர் சாபம்
இவங்க சம்மந்த காரங்க
அரண்மனை காரங்க இல்லை
Wonderful.
நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,
அனைத்து ஜமீன்களும் தங்கள் தந்தையின் (ராஜா) பிறந்தநாளில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் 2 நாட்களுக்கு முன்பு உங்கள் இடத்திற்குச் வந்து, இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வனத்தில் ராமர் மற்றும் பரதரின் சந்திப்பைப் படித்து சகோதரர்களின் ஒற்றுமையை இன்றைய இளைய தலைமுறைக்கு புரிய வைக்க வேண்டும்.
உங்கள் முன்னோர்கள் கண்மாய் முதலியவற்றைக் கட்டி நாட்டுக்குச் சேவை செய்தார்கள். I pray for you all.
தமிழ் மன்னர்களை என்ன செய்தீர்கள்??
அப்படி யாரும் இல்லை
@@thorop3496 thevidiya payale, kootti koduthu sothu sertha nee pesathadaa.
@@thorop3496 வடக்கு/மத்தி திண்டுக்கல், கரூர், மணப்பாறை, தாராபுரம் பகுதிகளில் தெலுங்கர் தான்பாளையக்காரர்கள்/ ஜமீன்.
இராமநாதபுரம(கமுதி நீங்கலாக) ், நெல்லை மற்றும் மதுரை சில இடங்களில் மறவர் பாளையம். காங்கேயம் /சத்தி பகுதிகளில் கவுண்டர் பாளையம்.உத்தமபாளையமம் பகுதியில் ஒக்கலிகர் பாளையம். குளத்தூர் வெள்ளாளர் பாளையம்/ஜமின் பாளையம் (அதுவும் கொஞ்ச நாட்கள் தான்)
ஆக 50%பிறமொழி பாளையம்
35% - 40%மறவர் பாளையம் இது நிலவரம்
konjam Aranmanaiyai sutri katti erukkalam... 🙂
மதுரை நாயக்கர் கள் யார் ?
வளையல் செட்டியாரான கவரா பலிஜா வினர் உரிமை கொண்டாடுகிறார்களே ?
❤️💐🙏💐👸,Vijayanagara Arasargallin keel veelai Parathavargal.
வளையல் செட்டி வேற ... கவரா வேற...பலிஜா வேற......பலிஜா வளையல் செட்டி ரெண்டும் வணிக சமூகம்
❤️❤️❤️❤️❤️💐🙏💐👸,
Vijaya nagara arasargallin onna vitta Pangalligal.Vijayanagara perasargallin Vellaikarargal.Enthagala vallakkathil solluvathu endral Properties parthukkollum managers mattrum revenue generate panna Vijayanagara per Arasargal niyamikkappatta onna vittu sonthangal,Madurai nayakkargal aavar.
Vijayanagara Perarasargal,Tamilargal,Telugu Pesa Therinthavargal,Palla molligalai Pesubavaragal,Karnataka hambi mattrum Andrapradesh,Maharastra ,Odissa,
Thanjavur, Pondichery Muthalliya idangalai Thalai nagarangalaga kondu Entire India ,India whole states arasanda Maberum Perarasargal,One of the Most one and only Richest Indian kingdom who rulled all over India.
Tamilargal,Cholargal ,Vijayanagara Perarasargal Rajakkallukkum,Ranigallukkum Piranthavargal,Vanathiraiyargal,
Kallargal,Udan Pangalligal mattrum Ponnu kuduthu Ponnu edutha Raja vamsangal.❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️Ennudaya kudumbam.❤️❤️❤️❤️❤️
Kallar Jathi thevargal chola vamsa valliyil at,Vijayanagara Arasargal kudumbathu Vamsa valliyil Piranthavargal.
Madurai nayakkargal Vijayanagara Perarasargallin Vellai attkalai niyamikkap pattavargal.
Madurai nayakkar rajakambala nayakkar
இந்த அரண்மனைக்குஎதிரேஉள்ளதெருவில்என்அத்தைமாமாஉள்ளனர்