தேங்காய் நீரோட்டத்தை கணிக்குமா? Science behind Water Dowsing | Mr.GK

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @MrGKTamil
    @MrGKTamil  3 роки тому +150

    Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    Twitter: twitter.com/Mr_GK_Tamil

    • @kalaiyarasan4966
      @kalaiyarasan4966 3 роки тому +7

      Indha saamy aadravanga unmoyavey vera state ki poraangalaa illa adhu poiyaa sollunga mr gk..

    • @ranjani5572
      @ranjani5572 3 роки тому +5

      Garudapuranam athu unmaiya solla mudiyumma bro...👍

    • @sivarajan528
      @sivarajan528 3 роки тому +5

      Bro neenga namma oorla jaathagam pakratha namburingala .Atha pathi oru video podunga bro

    • @bharathi.r3183
      @bharathi.r3183 3 роки тому +1

      Vastu pathi sollungaa

    • @rohiths6040
      @rohiths6040 3 роки тому

      we need science chill out video of Mr GK anna and please give more reference we will also follow your path.

  • @SkyIsTheLimit2024
    @SkyIsTheLimit2024 3 роки тому +152

    100% உத்தரவாதம் தரும் அறிவியல் முறை நிலத்தடி நீர் மட்டம் பார்க்கும் நிறுவனங்களை மேற்கோள் காட்டுக,

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 3 роки тому +694

    கடவுள் இருக்காரா? இல்லையா? என்ற உண்மையை அறிவியலால் நீருப்பிக்க முடியுமா Mr.GK?

  • @MadanKumar-fd5ru
    @MadanKumar-fd5ru 3 роки тому +317

    Sir,
    Am a field officer and hydrologist too, even though you have advanced techniques and latest instruments like geophysical survey methods without dowsing knowledge we cannot give 100 percent success sir... am a geologist I uphold only scientific method but dowsing is the tool which can identify the location and after identifying the location I use the scientific methods there.. I do both the advanced techniques and dowsing too.. still am trying to prove what really exists in dowsing.. because I got 99% percent success with dual methods called scientific and dowsing..

  • @suresh83friends
    @suresh83friends 3 роки тому +205

    எங்க ஊருல அறிவியல் முறையில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் கிடைக்காமல் போனது.

  • @michealantony
    @michealantony 3 роки тому +237

    அழகு குட்டி செல்லம், உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி

  • @yuva4332
    @yuva4332 Рік тому +3

    நன்றி அருமையான பதிவு உங்களுடைய ஆர்வம் உழைப்பு இதுக்கெல்லாம் வாழ்த்துக்கள் மீண்டும் தொடர வேண்டும் உங்கள் பயணம்

  • @velliangiricncdepartmentof4267
    @velliangiricncdepartmentof4267 3 роки тому +19

    தலைவரை, ஒரு இரண்டு நாட்கள் முன்னாடி எங்கள் ஊரில் இரண்டு முறை போர் அமைக்க முயன்று ஐந்து லட்சம் வீணானது. அவர்களுக்கு சரியான பாடம் இந்த வீடியோ.

  • @palrajrethinaraj7275
    @palrajrethinaraj7275 3 роки тому +37

    எல்லாரும் ஞானி ஆவது அவ்வளவு சுலபம் இல்லை!

  • @Vishnuprasad-dt4xf
    @Vishnuprasad-dt4xf 3 роки тому +266

    Cute junior GK Army...😍😍😍😍😘

  • @TKVarsha
    @TKVarsha 3 роки тому +3

    Mr.Gk, UA-cam suggest pandra varaikum ungala enaku theriyadhu, but UA-cam suggest pannadhulaye Nalla vishayam unga mulama science ah Enna therinjika vachi iruku, yosika vachi iruku, thanks ❤️

  • @muralir-nuetrust6644
    @muralir-nuetrust6644 3 роки тому +288

    வாரிசு அரசியலா ❤️
    😂😂😂
    Fan of Jr GK

  • @ragavana374
    @ragavana374 3 роки тому +2

    மெய்ப்பொருள் காண்பது அறிவு.
    நன்றி அண்ணா

  • @cc2tb3
    @cc2tb3 3 роки тому +79

    மாந்திரீகம்... பில்லி சூனியம் ஏவல் செய்வினை உண்மையா என்பது பற்றி ஒரு வீடியோ பன்னுங்க சகோ

    • @muruganmalar
      @muruganmalar 3 роки тому +5

      Already video erukku check panni paarunga...

    • @suresh3269
      @suresh3269 3 роки тому +3

      Appadi onnum ila.athu ellam PANAM parkum seyal .

    • @cc2tb3
      @cc2tb3 3 роки тому +1

      @@suresh3269 அப்போ கடவுள்.....?

    • @furyfireff1518
      @furyfireff1518 3 роки тому +4

      Eallam iruku bro

    • @suresh3269
      @suresh3269 3 роки тому

      @@furyfireff1518 eppadi soldringa

  • @jebajeevanappavu4215
    @jebajeevanappavu4215 3 роки тому +8

    வணக்கம் sir. உங்களின் எல்லா பதிவுகளும் சிறப்பாக உள்ளது, அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தப் பதிவினை மறு ஆய்வு செய்யவும். நீங்கள் கிராமத்துக்கு சென்று தேங்காயை பயன்படுத்தி ஒரு நாள் முழுவதும் பரிசோதனை செய்ய வேண்டும். தங்களின் இந்தப்பதிவு என் அறிவுக்கு எட்டிய வரை தவறாக உள்ளது. இந்த முறையை நானும் பயன்படுத்தி உள்ளேன். Result மிகத் துல்லியமாக, சரியாக உள்ளது.

  • @nasmavughar
    @nasmavughar 3 роки тому +188

    That was really funny..😅😅😅 Papa back to form

  • @Kandy_pets
    @Kandy_pets 3 роки тому +6

    It's true bro...recent ah Enga thotathula bore potom.... Apo dowser ku coconut thookuchu...
    Athe mathiri Naanum try panna yenakum aachu....
    It's depends upon of magnetic field in our body ....

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs 3 роки тому +131

    mr gk நண்பா நானும் தேங்காய் வைத்து நீரோட்டம் பார்த்துதான் போர் போட்டு பயன்படுத்துகிறேன்.

  • @poovarasanarasan4661
    @poovarasanarasan4661 3 роки тому +1

    Sience fact in thamil சேனலில் முன்னதாகவே இதை கூறிருந்தது, இதுவும் சிறப்பு.

  • @narendhar4311
    @narendhar4311 3 роки тому +31

    Hi Mr Gk, Im a Geology student from Anna University. Its a nice explanation about dowsing and the geophysical survey. Happy to see ur all kinda debunk videos and it should be continued. Thank you.

  • @mramkumar1716
    @mramkumar1716 3 роки тому

    அருமையான விளக்கம்
    இது போன்ற பல அறிவியல் பூர்வமான விளக்கம் உங்களிடம் மேலும் எதிப்பார்க்கிறேன்

  • @gsiva515
    @gsiva515 3 роки тому +175

    I am a geology student ur statement is very crystal clear because our professor teaching this dowsing method not clearly 😊

  • @vijayakumarj.3533
    @vijayakumarj.3533 3 роки тому +33

    Yes your crt. I am studying msc Applied geo physics.. To find mineral deposits, ground water, there is some scientific methods to find it. Resistivity method, electromagnetic method. Electrical resistivity method, gravity method, spontaneous potential methods.. Like...

    • @Gokul-305
      @Gokul-305 3 роки тому +1

      @@Mohanraj-ns5yb itha ethartham ,athu herova cools kaata use pannathu real engineering is like this only.

    • @suryaganesan1109
      @suryaganesan1109 3 роки тому

      Can you please explain resistivity method? And electromagnetic method in detail.... My mail I'd: surya19tnj@gmail.com

  • @sadayarkoil
    @sadayarkoil 3 роки тому +75

    This is a very informative post. I tried the traditional method for a large area of land outside Chennai which produced surface level water at 300 feet depth which had feeble density and was inadequate for farming. Then I was informed by a local person at a road-side hotel that satellite images had ruled out ground water source in that area. Then I engaged a geo-survey company, who are employed by the central government for the construction of bridges on national highways. They sent their team who conducted exhaustive surveys in 40 acres of the land and after three days (and a hefty bill) submitted a report that there was no source of water up to 900 feet depth. The strange factor is that there are two lakes near that land that have good levels of water year round or during the rainy seasons. This happened about 10 years back.

  • @uthayasuriyanrajagopal4623
    @uthayasuriyanrajagopal4623 3 роки тому

    Indha doubt enakku romba naalave irundhuchu. Correct time la indha video va pathutte. Super bro

  • @thalapathi6750
    @thalapathi6750 3 роки тому +23

    Sorry to say Mr. Gk. I'm well educated and I am not also believing this method until I personally checking for my home. I can feel the coconut movement. I am not professional to justify. Well you are exploring deep surf on the net. But true is something different. I can feel this. I am tested

  • @thamizhmaaran7269
    @thamizhmaaran7269 3 роки тому +2

    Dheivamey. After watchin Ka. Pae . Ranasingam movie. Padathoda content vida idhu dha sema doubtaa irundhudhu. You are a genius. Thank you

  • @ramraj1989
    @ramraj1989 3 роки тому +32

    Thank you MR.GK for this topic it's very useful for farmers

  • @porkaipandian8373
    @porkaipandian8373 3 роки тому +25

    அறிவியல் ஆய்வாளர்
    உங்கள் பதிவை
    எதிர் பார்க்கவில்லை
    அருமை அறிவின் பெருமை

  • @karuppukottaikaruppasamy4151
    @karuppukottaikaruppasamy4151 3 роки тому +37

    எங்க தோண்டினாலும் தண்ணி வரும் அப்படினா 1000 அடி போட்டாலும் ஏன் தண்ணி வருவதில்லை அப்ப எதுக்கு மெஷின் வச்சி பாக்கணும் அதுவும் ஏமாத்து வேலை தானே
    நாங்க மெஷின் வச்சி பார்த்த இரண்டு போர்லையும் 100 0 அடி போட்டும் தண்ணி வரல ஆனா தேங்க வச்சி பாத்து போட்ட மூன்று போர்லையும் 300 500 அடியில தண்ணி வந்திரிச்சி இது எப்படி
    எல்லா இடத்திலையும் தண்ணி
    வரும்னு சொல்வதே முட்டால் தனம்
    ஆதாரம் இல்லை என்றால் எல்லாம் பொய் ஆகாது
    இதற்கு பதில் வராதே

  • @mrdmuthukumar
    @mrdmuthukumar 3 роки тому +391

    எங்கள் நிலத்தில் நாலு பேரை வைத்து பாய்ண்ட் பார்த்தோம். அனைவரும் ஒரே இடத்தை தான் பாய்ண்ட் பண்ணினாங்க.

    • @ajiiiajiii461
      @ajiiiajiii461 3 роки тому +27

      எங்க ஊர்ல ஒத்து இருக்கியா நீரோட்டம் பார்க்காமல் போர் போட்டான் 400 அடியில் தண்ணீர் வந்தது

    • @vijeshwarraja6854
      @vijeshwarraja6854 3 роки тому +9

      Amaamga
      Yenga vurlaium 3per vachi pathanga.... Urllaru ore point ah tha sonnamga

    • @pandiajay6274
      @pandiajay6274 3 роки тому +37

      Same work panranga kita link irukumlam so already plan panni pamni irukalam

  • @nasmavughar
    @nasmavughar 3 роки тому +288

    Raasi, natchathiram, jaadhagam, parigaaram - please debunk that when you find time..

  • @g.bharathiraja5011
    @g.bharathiraja5011 3 роки тому +30

    அறிவியலுக்கும் அப்பாற்பட்ட சக்திகள் இந்த உலகத்தில் உள்ளன நண்பா...

  • @praveenkarthick1997
    @praveenkarthick1997 3 роки тому +41

    The advaned water level monitor machines also used to fail in our area sometimes ..what would you think about it? Let u speak about this 10%

    • @dineshkannat
      @dineshkannat 3 роки тому +3

      Yes bro nobody can fool you 🤣🤣

    • @sundaravigneshe9318
      @sundaravigneshe9318 3 роки тому +7

      Apo coconut technique 100% fail ஆகும் polayae 🤣😂

    • @sathyaseelan1233
      @sathyaseelan1233 3 роки тому +1

      But for remaining 90% it detect water level more accurate than dowsing , so which is better?

    • @santhoshkumar-bo8em
      @santhoshkumar-bo8em 3 роки тому

      Ama bro intha mathiri video potu ungala yemthuranga.. 😂😂😂 Paathu bro

  • @PeacefulPhrases
    @PeacefulPhrases 3 роки тому +1

    Nalla oru vizhipunarvu....now I know whom to approach ..... thanks 👍

  • @nadhiyak8751
    @nadhiyak8751 3 роки тому +11

    Cuteness overloaded when she speak cutely

  • @senthilweb
    @senthilweb 3 роки тому +1

    உங்கள் வீடியோ எப்போதும் விரிவான தகவல்களைக் கொண்டிருக்கும். என் பெற்றோர் அதை இன்னும் நம்புவதால் நான் அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் அதைப் பற்றி மகிழ்ச்சியடைகிறார்கள். கருத்துகளை இடுகையிடுவது அவர்களுக்குத் தெரியாது.

    • @senthilweb
      @senthilweb 3 роки тому +1

      வாஸ்துவின் பின்னால் உள்ள அறிவியல் மர்மத்தைப் பற்றி அறிய விரும்புகிறேன்.

  • @indianpoorgamer343
    @indianpoorgamer343 3 роки тому +229

    After watching this video , me whenever found a guy doing this exp for this particular reason ,🙄 vaya dowseruuuu sowkiyama 😂😂😂😂

  • @sriannai2133
    @sriannai2133 3 роки тому +97

    நண்பரே கை ரேகை பற்றிய அ‌றி‌விய‌ல் ம‌ற்று‌ம் அதை ஜேதிடதுடன் ஒப்பிடுகை பற்றிய விளக்கம் போடுங்க. ☺️ Waiting for ur reply

  • @SmartCinemaNews
    @SmartCinemaNews 3 роки тому +99

    இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே நன்றி நண்பரே 🤔🤔🤔🤔

  • @stalinpy2091
    @stalinpy2091 3 роки тому

    சிறந்த பதிவு வாழ்த்துகள் 👍

  • @nanthininithyananthan7275
    @nanthininithyananthan7275 3 роки тому +4

    I am a bio systems technology student.
    That is very usefull explanation for me.
    Thank you.

  • @nagarajan4629
    @nagarajan4629 3 роки тому

    Super anna beautiful explains padikathavangalukku kooda neenga podra video puriyuthy

  • @nirmaljayaraj369
    @nirmaljayaraj369 3 роки тому +54

    Clarify - O+ive people + metal (nail) rounding over underground water.

    • @PowerRangerIND
      @PowerRangerIND 3 роки тому

      Puriyala bro

    • @nirmaljayaraj369
      @nirmaljayaraj369 3 роки тому +3

      @@PowerRangerIND O+ Ive வகை ரத்தம் உள்ள நபர்கள் , ஒரு இரும்பு துண்டு அல்லது ஆணியை ஒரு நூலில் கட்டி தொங்க விட்டு, கையை நீட்டி நேராக பிடித்துக் கொண்டு மெதுவாக கையை அசைக்காமல் நடக்க வேண்டும். நீரோட்டம் உள்ள இடத்தில் வரும் போது நூலில் தொங்கும் ஆணி தானாக சுத்தும்...
      இந்த முறையில் நீரோட்டம் கண்டறிவது உண்மையா ? விளக்குக....

  • @VivekG96
    @VivekG96 2 роки тому +8

    I'm grateful I found this channel two days ago, and I've binge watching it ever since. Mr. GK is an excellent educator and Jr. GK is an awesome co-host.

  • @madhupr215
    @madhupr215 3 роки тому +35

    Today i learn the word dowsing, now Your all videos are good and knowledgeable, thanks for your effort sir, we always supports your videos, now waiting for next update,,,,,,,,,

  • @lachusubiramaniyan2859
    @lachusubiramaniyan2859 3 роки тому

    அருமையான பயனுள்ள தகவல்

  • @prawinraj.m452
    @prawinraj.m452 3 роки тому +91

    While video recording Mr.GK misses: எங்க? இங்க இருந்த தேங்காய காணோம்.

  • @Arun_3883
    @Arun_3883 3 роки тому +2

    Vanakkam nan ungal Mr.GK - ithu massssssssssss 👍👍👍👍👍

  • @farahsa9984
    @farahsa9984 3 роки тому +17

    நான் இதைப்பற்றி ரெம்ப நாளாக நினைத்து கொண்டு இருந் தேன்.
    Thanks for the 📸 video

  • @mrcommonman6549
    @mrcommonman6549 3 роки тому +1

    ALL Man Made Things is Juzt silly things b4 the SCIENCE BEHIND THE NATURE...
    Epdi ellam emaththi makkal ta irundhu kaasu paakuranunga😂
    Land ku keela WATER equal ah dhan irukkum.. so oru place la Equal ah neraya water irukkum, avanga adhula oru place mattum solli inga thanni iruku nu emathuvanunga..
    But ground water ella place laiyum oditu irukkum... 🙂
    This is Science.. 👍🏻👍🏻💪🏻🙏🏻

  • @pannerraja7594
    @pannerraja7594 3 роки тому +25

    Bro one doubt 🧐 மகுடி ஊதுனா பாம்பு வருமா pls tell me

    • @pannerraja7594
      @pannerraja7594 3 роки тому

      Reply me bro

    • @12343fofhrnejd
      @12343fofhrnejd 3 роки тому +3

      Jaaman star ku varum

    • @jayavishal1098
      @jayavishal1098 3 роки тому

      @@12343fofhrnejd 😂

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 роки тому

      பாம்பு இருந்தா வரும்

    • @pannerraja7594
      @pannerraja7594 3 роки тому

      @@RajKumar-fp4vw அப்போ பாம்புக்கு காது இருக்கா bro 🤔

  • @anbukarnananbukarnan1259
    @anbukarnananbukarnan1259 3 роки тому +1

    உங்௧ளு௧்கு அறைகுறை அறிவு. முன்னோா்௧ளின் அறிவு ௧டல்போல்.உனா்ந்தவன் நீந்தி வெற்றி பெறு௧ிறான்.உனராதவன் உங்௧ளைபோல் ம௧்௧ளை குழப்புவாங்௧.

  • @furyfireff1518
    @furyfireff1518 3 роки тому +4

    Unmai tha bro i know that i experience nigalum anupicha puriyoum

  • @OmgFactsTamizhan
    @OmgFactsTamizhan 3 роки тому +1

    அருமையான பதிவு 🤝

  • @THINKalt
    @THINKalt 3 роки тому +22

    என் நிலத்தில் அறிவியல் நீர் ஓட்டம் பார்த்தவர் முதலில் L rod
    பயன்படுத்தி நீர் ஓடை உறுதிப்படுத்திய பின்னர் அறிவியல் உபகரணங்கள் பயன்படுத்தி நீர் ஆழம் மற்றும் பாறை வகை கணக்கிடப்படது ஆனால் துல்லியம் 50% மட்டுமே
    தேங்காய் பரவாயில்லை🙄

  • @karthikamadhialagan7384
    @karthikamadhialagan7384 3 роки тому +1

    Informative video.... Thank u... N
    Jr gk cute baby....

  • @michaelamuthan8312
    @michaelamuthan8312 3 роки тому +12

    Good explanation. I agree with you. Same failure occurs when launching rockets. After several test and attempt only the scientist are laughing the rockets and few percentage failed.

    • @valentinoprasanna9364
      @valentinoprasanna9364 3 роки тому

      Okay

    • @vijaivel
      @vijaivel 3 роки тому +1

      Thozhil nutppa kolaarukkum... Mada thanathukkum vithyasam irukku brother..! For Example unga mobile repair aachunaa adhula irukura parts edhachum kettu poirukku nu artham shop la kuduthaa repair panni kuduthruvaanga..! But, Unga mobile kutty podum nu wait panninganaa adhu madathanam la.. adha thaan avaru sola varaaru..!!!

    • @valentinoprasanna9364
      @valentinoprasanna9364 3 роки тому

      @Vijai Vel well said bro.... Innum kooda neraya per ithu unmatha... Science ah la ellathayum nirubikka mudiyathu...nu solraanga... Science ah la purinjikka mudiyathundrathu ulagathula onnume kedayathu.... Science is not just a subject it's the base for everything... First atha ivanga purinjikittaley thirunthiruvaanha...

  • @yogeshyogesh-fo1vj
    @yogeshyogesh-fo1vj 3 роки тому +1

    Superb....video....

  • @narayananktm3776
    @narayananktm3776 Рік тому +3

    கிரகணம் நேரத்தில் உலக்கை நிற்பதை explain panuga

  • @rajadeepan2270
    @rajadeepan2270 3 роки тому +1

    Tq so much brother ...so much useful information...

  • @skyvideos9468
    @skyvideos9468 3 роки тому +6

    Hii GK bro....enakum ithe experience just one week munaadi kedaichuthu......enga garden la random ah oru place la borewell panum pothu 50 feet la water irunthuchu....but pakathula oru place la professional ah oruthar ithe filled la irunthu pathu solium 700 feet la water varala....

  • @ManiKandan-mi1ix
    @ManiKandan-mi1ix 3 роки тому +1

    Very very useful video sir..
    Thank you so much

  • @mumbaithamizhan3029
    @mumbaithamizhan3029 3 роки тому +10

    Govt 2 methods also failure than, nanga atha try pannirukom success rate very less compare to traditional methods.

  • @hpravin
    @hpravin 3 роки тому +2

    LUNCH TIME with Mr.GK வாரம் ஒரு முறை தான் இப்ப எல்லாம். இன்று அமைந்தது♥️

  • @vidhuldakshinsenthilvelan5513
    @vidhuldakshinsenthilvelan5513 3 роки тому +18

    I'm and ECE student and people keep asking me whether the signal frequency used for Wireless communication is harmful to living beings. I would clarify them that it is harmless using some sources of books and lectures I have. It would be useful if you could post a video regarding this, so people will have awareness over the devices they use.

  • @rohitnandhan4360
    @rohitnandhan4360 3 роки тому

    Super bro nalla explanation " varum naa varadhu " 👌👌👌

  • @prabhua5690
    @prabhua5690 3 роки тому +7

    ஆண்ரோமேடா பால்வழியை வெற்று கண்களால் எந்த திசையில் எப்படி பார்ப்பது என்று ஒரு காணொளி போடுங்க சகோ.

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 3 роки тому +1

      Behind earth சேனலில் நன்றாக வீடியோ வருகிறது. ஆனால் இந்த கேள்வியை நானும் கேட்டுள்ளேன். பதிலுக்கு வெயிட் பன்றேன்.

  • @vignesh.r8277
    @vignesh.r8277 3 роки тому

    Inaiku than bro onga channel first paakuren .... IMPRESSIVE....

  • @johnjames4773
    @johnjames4773 3 роки тому +18

    MR.GK = Thousands of Science Books.

  • @rajarajacholan1043
    @rajarajacholan1043 3 роки тому +1

    Vanakkam Mr.GK. Special vanakkam to Jr. GK.

  • @பவித்திரன்
    @பவித்திரன் 3 роки тому +48

    The fact is science does not have a answer for dowsing but it's true. 💯

  • @mohanraj.g12
    @mohanraj.g12 3 роки тому +2

    very useful information...thank you...

  • @Freedomcitizen123
    @Freedomcitizen123 3 роки тому +16

    Jr.GK
    Intro mattum paathukitte erukkalam
    Very sweet voice.
    By jr.gk fan

  • @PannjuMuttaii
    @PannjuMuttaii 3 роки тому +2

    Finally Saved 5000 rupees! Thank you GK.

  • @manojravichandran9737
    @manojravichandran9737 2 роки тому +7

    8 different Diviners a kooptu nanga 8 bore potrukom. Water onu perusa varla. But frustrate aagi summa naangale oru mark panni potom. We got groundwater more than those 8 borewells.
    True Story bro.

  • @logeshwaribala8503
    @logeshwaribala8503 3 роки тому +1

    நன்றி Mr.GK sir 💐🎉💐💐

  • @ammunnibalasubramanman3614
    @ammunnibalasubramanman3614 3 роки тому +11

    Im in USA. In 1980 I was working in a village. Suddenly my ground water level became so low I need put a new bore well pump.
    The bore well man brought water diviner. He used Y shaped stick. He marked a place. I wanted to test. Holding both limbs of the stick, I walked over the area. Suddenly the stick flopped. I felt the force. 2 or 3 times the experience. I believed. At 70 feet deep water was there. It was working for 2 years, then I moved thrombus the place. He said he had occasional failure. But this is my story.

  • @jeyasriananthi5628
    @jeyasriananthi5628 3 роки тому +1

    Na unga papa fan🥰🥰🥰 ,neega adikadi papa va video la kattuga ..😀

  • @shnavaretnam6624
    @shnavaretnam6624 3 роки тому +3

    எளிமையான விளக்கம் நன்கு புரிந்தது. அடுத்த வீடியோவில் தேங்காயில் ஏறி நின்று சுற்றுவது எவ்வாறு என விளக்கம் தரவும். I have searched on UA-cam regarding this experiment but I couldn't able to find the proper explanation.

  • @SaravananSaravanan-du4yc
    @SaravananSaravanan-du4yc 3 роки тому +2

    Papa va vachu oru full video make pannunga bro semma cute and tallent ta irukka

  • @abineshrajen5718
    @abineshrajen5718 3 роки тому +5

    Appa,ponnu combo 😘super❤️

  • @goldkannan666
    @goldkannan666 3 роки тому +1

    Thanks fr feeded, I watched your all videos..

  • @mohanchandru4208
    @mohanchandru4208 3 роки тому +7

    குழந்தையை குழந்தையாகவே இருக்க விட்டதுற்கு நன்றி

  • @TEAM_TNKDR
    @TEAM_TNKDR 3 роки тому +2

    இப்போது நான் புரிந்துகொள்கிறேன் 🔥👍

  • @arunraja5244
    @arunraja5244 3 роки тому +10

    It happened to me. I can feel cocunut movement. Let's agree it's not related to water. Then what is the phenomena. I can definitely feel it moved only at particular place. Also, it dint happen to my other family members.

    • @christos4281
      @christos4281 3 роки тому +2

      You are correct. You might be having O+ blood group., this is not a magic. But our body shows something.

  • @srinivasansuresh1406
    @srinivasansuresh1406 3 роки тому +1

    Ippadi yethayume nambaaama aaaraichi pannathunaala thaan unakku mandaila mudiye illlaama pochu ... yenga oorla na pathurukken. Intha method vechu test pannuvaaanga..

  • @baladirects
    @baladirects 3 роки тому +6

    G K Sir konjam antha DNA ஆஸ்ட்ரோலஜி Frand பத்தி ஒரு video podunga... ரொம்ப நாள் அ wait பண்றோம்....

  • @rajanbrindha354
    @rajanbrindha354 2 роки тому +1

    Mr.Gk Namma udambuka uyir enga irukunu solla mudiyuma , oru manitha Udal eppadi iyanguthu sollunga

  • @ravi7264
    @ravi7264 3 роки тому +61

    It touches people's ego when you say their belief is wrong even in very indirect and diplomatic way. My family hates me for scientific thinking

    • @vinithips6428
      @vinithips6428 3 роки тому +16

      It's ok bro. Even periyar get hated by the people who believed superstition. So the video is only for our generation to get open our eyes.

    • @SVN391
      @SVN391 3 роки тому +12

      @@vinithips6428 no bro Periyar is hated mainly for partiality towards minorities and hatred against majorities

    • @nivethanithyakumar1536
      @nivethanithyakumar1536 3 роки тому +4

      Same here...paithiyam nu solranga pa

    • @prahalord
      @prahalord 3 роки тому +5

      I guess we all are on the same page, my mom says "namma religion ah nambala na sapadu kidaikathu"

    • @user-ft5jp1ot2h
      @user-ft5jp1ot2h 3 роки тому +2

      It's because of "cognitive dissonance "😄

  • @thilaksudhan7070
    @thilaksudhan7070 3 роки тому +1

    🤪இளமை திரும்புதே 🎶🎵🎶
    Brother SUPERSTITION and facts edhirpaarkindren...

  • @ThariqTheTechnoWizard
    @ThariqTheTechnoWizard 3 роки тому +14

    volts amps watts. தெளிவான விளக்கம் கொடுங்க சகோ...

  • @raghaviraj5765
    @raghaviraj5765 3 роки тому +1

    Super anna.. very informative!!!

  • @vishnupriya0738
    @vishnupriya0738 3 роки тому +5

    Ayya intha jathagam, josiyam, parigaaram, dhosham ithu pathilam konjam theliva sollunga🙏🙏

    • @prahalord
      @prahalord 3 роки тому +1

      Maybe he wants to speak about them but doesn't do so because of the bad response it would get

    • @vishnupriya0738
      @vishnupriya0738 3 роки тому

      @@prahalord ya I too.. Think the same

  • @mohanambalnarayanan651
    @mohanambalnarayanan651 3 роки тому +1

    Like potutu tha video vae paakarthu... logo vae nalla different ah super ah iruku

  • @ArunKumar-js1fk
    @ArunKumar-js1fk 3 роки тому +5

    Nan than neeruttom patten enga veetukku nalla vandichi tanni bro ( using coconut)..

  • @parthibanmanickam1019
    @parthibanmanickam1019 3 роки тому +1

    Most wanted video. Thanks a lot. When we explain this to old people they are not ready to accept this. Really feel sad for them

  • @abinesh-e
    @abinesh-e 3 роки тому +23

    It doesn't work Mr. Gk
    Proof: when you flash a light on a borehole, the direction of the hole is not straight and you can able to see the deviation.
    The divination occurs due to adjustment of the borehole machine which creates major divination. for our eyes it may look perfectly even, with a single degree of deviation create the end in a different spot. It may also deviate by the iron road due to high pressure, more force the pipe tip screw may bend (small).
    Finally, I belive if you see water it's your best luck

    • @ar.elamparithielangovan
      @ar.elamparithielangovan 3 роки тому +1

      Wow.....! Water flows in altitude..? Small deviation makes bigger error....?

    • @abinesh-e
      @abinesh-e 3 роки тому

      ​@@ar.elamparithielangovan I am not able to get your point. can you brief it

  • @galacticgk
    @galacticgk 3 роки тому

    Thank god enaku therinja water diviner oruthar varuvar avar ah chinna vayasulaye romba nachu pannirruka nanga practice pannirukinga, ilana ithu etho science nalatha apdinu, avar atha yethukave matar, nallavela ithu science um ilanu soldringa epdiyum avanga othukamatanga...
    Ithula oru varutham ennana "MAN VS WILD" pola Ulla survival program la elam bear oruvati kuchi vechu suthitu povar atha pathu unmayave sari science iruku nu nan nenacha...anganga oru international media la kuda intha Mari vishyam lam proof eh ilama articulate panranga....
    Anyways thanks Gk bro,quite a long forgotten topic oru ethipakatha result ...I'm happy
    Keep it up your good stuff bro

  • @sabari_nc
    @sabari_nc 3 роки тому +5

    I can't really agree with debunking dowsing methods because it questions me the facts about the historical background of groundwater exploration (i.e how they found exact fault regions, basins, qanats, artesian wells, etc.). I have done geophysical exploration in my field and, out of curiosity, bought a local dowser to find the fault region where I would get replunish groundwater. When he pointed out the exact location where I could obtain groundwater, I was astounded. Geophysical exploration methods are among the most effective methods for locating groundwater where a tomographical section of the area can be obtained.