How does Sun burn with no oxygen in space? | Nuclear fusion explained in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #nuclearfusion #sun #space
    This video explains how nuclear fusion happens in space with no oxygen. During the process, we have also explained the fusion process in Sun involving Proton, neutron, duetrium nucleus. How proton & neutron spin in an atom, what is inside a nucleus, how Einstein's mass energy equation gets applied in Sun, E=mc2's relation in Sun, how is light energy & heat energy received from Sun, how Sun's core helps in fusion.
    #sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

КОМЕНТАРІ • 373

  • @jeevanjeevan8546
    @jeevanjeevan8546 2 роки тому +125

    தம்பி பிண்ணணியில் வரும் ஓசைகளை தவிர்கலாம்.நீங்கள் சொல்லும் செய்திகள் அருமை.குழந்தைகள் விரும்பி கேட்கிறார்கள். வாழ்க.வளர்க.

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 2 роки тому +3

    நல்ல பதிவு. ஆனால், என் அறிவிற்கு சிறிது புரியவில்லை. இருந்தாலும் சந்ததிகளுக்கு புரியும்படி பதிவை வெளியிட்தற்கு நன்றி.

  • @fanofmsdtamil4157
    @fanofmsdtamil4157 2 роки тому +10

    இந்த பெட்ரோல் பங்க் name la different irukkura mathiri quality la yum different irukkuma. And also mileage

  • @nijashsivam5209
    @nijashsivam5209 2 роки тому +32

    மிக தெளிவான விளக்கம் 👍👌🔥

  • @mothilal6479
    @mothilal6479 2 роки тому +20

    தங்களின் இந்த விளக்கத்திற்காக இயற்பியலில் முதுநிலை பட்டம் பெற்ற நான் வாழ்த்துகிறேன். தொடர்ந்து இயற்கையில் நடைபெறும் செயல்களை விளக்கும் வீடியோக்களை வெளியிட்டால் மக்கள் மதம் என்னும் மாயையினின்று விடுபட்டு சிந்திக்க முனைவர். 👍

    • @puzzlespot8342
      @puzzlespot8342 Рік тому

      Sir is there any possibility of collecting a sample from sun using technologies, considering sun's temperature of 1.5crore kelvin.

  • @mr.gk.infinity4574
    @mr.gk.infinity4574 2 роки тому +14

    கண்டிப்பாக part2 வேண்டும்

  • @ssathiyaraj873
    @ssathiyaraj873 2 роки тому +1

    தன்னிச்சையாக நடந்த ஒரு நிகழ்வு.இன்று எத்தனை உயிர்கள் வாழ காரணமாக இருக்கிறது நினைக்கவே பூரிப்பாக இருக்கிறது.இயற்கை வேற லெவல்ல

  • @periyasamy.2005
    @periyasamy.2005 2 роки тому +12

    LMES team மாதிரி ஒரு தேநீர் இடைவேளை team ஒரு பெரிய team வரும்

  • @peppersaltshan
    @peppersaltshan 2 роки тому +6

    2006 la ean science vaathiyar kitta keytta doubt ippo thaan 2022 la answer kedaichi irukku thanks 🙏

    • @dmiserv2093
      @dmiserv2093 Рік тому

      Which means Research need more time 😊 imagine the side effects of the corona vaccine developed within 1 year😉

  • @franklinj1179
    @franklinj1179 2 роки тому +1

    Ionization உண்டாக்க சூரியனிடம் வெப்பம் எவ்வாறு உண்டானது???....

    • @vishnupriyav2449
      @vishnupriyav2449 Рік тому

      Check out. Vethathiri maharishi science of universe. Ref: SKY

  • @muthuslevamm9742
    @muthuslevamm9742 2 роки тому +25

    I can see the hardwork begin to make this video perfectly, congratulations

  • @MK.__
    @MK.__ 2 роки тому +15

    Very interesting topic, well thought way of explanation, overall amazing video

  • @debra6968
    @debra6968 2 роки тому +24

    I teach physics/Astrophysics to IGCSE and Edexcel children...Wow that was an amazing information...and the way it was presented ...just binds in brain..great video bro..loads of love from Sri Lanka🙂👋

  • @prabakaran1836
    @prabakaran1836 2 роки тому +2

    You said that. To separate electron , proton and nutron from atom we need to heat it.....
    Then how the sun get heat without oxygen in beginning stage......🤔

    • @mutharasanr6055
      @mutharasanr6055 2 роки тому

      I also have the same doubt 🧐

    • @raymondk915
      @raymondk915 2 роки тому +1

      Dey, who said heat needs oxygen?
      Fire= heat, fuel, oxygen
      Sun is not burning but the nuclear fusion makes it look like its burning.
      Heat= motion of particles (atom, molecules & ions) bumping into each other in high speeds creates heat or thermal.

    • @prabakaran7386
      @prabakaran7386 2 роки тому

      @@raymondk915 Then how does the motion happened in beginning....
      What is that accelerating force‼️

  • @irfan_u
    @irfan_u Рік тому +4

    Bro ஒரு கேள்வி... சூரியனின் வெப்பத்தால் தான் ஹைட்ரஜன் பிலாஸ்மா நிலைக்கு வந்தது என்றால் சூரியனுக்கு அந்த ஹைட்ரஜனை பிலாஸ்மாவாக ஆக்கக் கூடிய வெப்பம் எங்கிருந்து கிடைத்தது????¿🤔🤔

    • @deepaktamizh3211
      @deepaktamizh3211 Рік тому

      Same doubt for me , Where is the ultimate source of heat ?

    • @wanderingsoul0076
      @wanderingsoul0076 Рік тому +1

      Nuclear fusion. Hydrogen helium ah convert aagum , apo lots of energy release aagum.

  • @tamilselvan-zv3pr
    @tamilselvan-zv3pr 2 роки тому +2

    Pls put. Red giant video

  • @prakashboy5110
    @prakashboy5110 2 роки тому +6

    இது எனக்குள் நீண்ட நாளாக இருந்த கேள்வி நண்பா ✨️🙂

  • @joyaljano4481
    @joyaljano4481 2 роки тому +9

    thanks for the info bro,it's really useful.keep on going👍

  • @Duraivfx
    @Duraivfx 2 роки тому +1

    Pls avoidbackground music. Bcz I am missing concentration.

  • @its27g16
    @its27g16 2 роки тому +2

    Athu epdi da ellamea purincha mathiri comment poduringa 😂🤣

  • @micromani8343
    @micromani8343 2 роки тому +4

    Brother please give depth Explanation about E=Mc2

    • @govarthanahari5266
      @govarthanahari5266 2 роки тому +2

      Bro visaipalagai channel la irukku check panni paarunga

  • @abcsenthil
    @abcsenthil 2 роки тому +1

    நன்றி நல்ல காணொளி வாழ்த்துக்கள். என் oncloud tamil பாருங்க எப்படி இருக்குனு சொல்லுங்க.. 🙏

  • @syedfarveez240
    @syedfarveez240 2 роки тому +1

    Red giant Oru Nalla production & distribution company 😂
    Owner UdhaynidhiStalin...

  • @newmechanicalmind8818
    @newmechanicalmind8818 2 роки тому +3

    Hi bro pls upload about red giant

  • @VijayVijay-gg7tp
    @VijayVijay-gg7tp Рік тому +1

    Very simple சூரியனில் வெப்ப வாயுக்களான ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் அதிகமாக இருப்பதால் மிகுந்தவெப்பத்தை வெளியிடும் அளவு நெருப்பு எரிகிறது

  • @ramachandhirane3880
    @ramachandhirane3880 2 роки тому +3

    Thanks bro ennoda question ah mathichi athukku oru video pottu explain pannathukku 🤗👏

  • @humanityfirst2652
    @humanityfirst2652 2 роки тому +4

    Miracle of God Almighty.

  • @ramprasathchandrakumar3352
    @ramprasathchandrakumar3352 2 роки тому +2

    Kandipa vennum bro red giant video

  • @VV-yh4uh
    @VV-yh4uh 2 роки тому +1

    சார் just for fun. சூரியனையும் இதே மாதிரி பாட்டில வச்சு மூடீட்டா?😀🙏
    Super. ரொம்ப நன்றி

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +27

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

    • @nijashsivam5209
      @nijashsivam5209 2 роки тому +15

      மகாபிரபு நீங்க இங்கயும் வந்துடீங்கலா😂😂
      இவன் k likes கிடைக்கிற வரைக்கும் இந்த comment ah போடாம இருக்கமாட்டான் போலயே 🤦

    • @arulkumar33
      @arulkumar33 2 роки тому

      Wstha Yara ni paithyakara k**thi

    • @johnkarthik5136
      @johnkarthik5136 2 роки тому +1

      @@nijashsivam5209 😆😆😆

    • @sankarmani5614
      @sankarmani5614 2 роки тому +4

      சார்பாக வாழ்த்துக்கள் , சமூக ஆர்வலர் பாளையங்கோட்டை இவர்கள் வரிசையில் தற்போது நீயும் ஒரு ஆளு

    • @sankarmani5614
      @sankarmani5614 2 роки тому +1

      @CARTOONS IN TAMIL yeah bro

  • @user-in4fg8pt4x
    @user-in4fg8pt4x 2 роки тому +1

    இது உண்மையான விளக்கம் இல்ல இன்னும் சூரியனில் இருக்கும் மர்மத்தை கண்டறிய வில்லை
    இது ஒரு கணிப்பு மட்டுமே

  • @Krishsu1010
    @Krishsu1010 2 роки тому +12

    Thanks bro, it is useful information. You have explained the concept simply and understandably with some examples.

  • @varshas8195
    @varshas8195 Рік тому +1

    Bro! Red gaint (sun) paththi video podunga plz!

  • @meeranmass3669
    @meeranmass3669 2 роки тому +2

    Arora borrealis pathi oru video podunka anna my request 🙏🙏

  • @MohaBaaBro
    @MohaBaaBro 2 роки тому +1

    put abut red jaint also

  • @sankarbharathi3321
    @sankarbharathi3321 2 роки тому +1

    Put red gaint video anna

  • @a.harish4099
    @a.harish4099 2 роки тому +8

    Wow, awesome explanation bro ❤️ ..
    Waiting for red giant 🔥 video bro

  • @MK.__
    @MK.__ 2 роки тому +1

    Eager to watch red giant video

  • @nagarajv9554
    @nagarajv9554 Рік тому +1

    பொதுவா தண்ணிா் ஆவியாக 100°C வெப்பம் தேவை, ஆனால் எப்படி கடல் நீர் 100°C போகாமல் ஆவியாகிறது. இது பற்றி தெளிவான வீடியோ ஒன்று போடுங்க ப்ரோ

    • @dhanasekar3525
      @dhanasekar3525 Рік тому

      கொதி நிலைக்குத்தா
      ன் 100°C தேவை.

  • @rojaraja6872
    @rojaraja6872 Рік тому +1

    இந்த வீடியோவை நான் லேட்டாக பார்த்து கமெண்ட் செய்தாலும் உங்களுக்கு என் நன்றிகள் அயனி ஆகுதல் பற்றி ஆசிரியர்கள் சொல்லும் போது எங்களுக்கு ஒன்றும் புரியாது இவர்கள் ஏதோ சொல்லி ஒப்பேற்றுகின்றனர் என மட்டும் புரியும் தங்கள் விளக்கம் மிக எளிய முறையில் புரியும்படி உள்ளது இவ்வளவு தானா விஷயம் என கருதும் படி உள்ளது தம்பிகளின் பணி

    • @rojaraja6872
      @rojaraja6872 Рік тому

      வாழ்த்துக்கள் தம்பி பணி தொடரட்டும்

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K 2 роки тому +2

    Neutrino pathi explanation video podringala

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 2 роки тому +2

    Super stuff young educated man !! But then, am also waiting to learn about the same, his kind of theory, from my most educated Gov !!

  • @rameshsrn870
    @rameshsrn870 Рік тому +2

    Space related true stories need more videos....particularly red giant sun

  • @RPriyadharshiniPH
    @RPriyadharshiniPH 2 роки тому +2

    I want red giant video

  • @sansanthosh9092
    @sansanthosh9092 2 роки тому +2

    Congratulations 🎊 for ur first video

  • @vansrun5588
    @vansrun5588 2 роки тому +1

    Bro first how the sun is heat

  • @hardikhari1533
    @hardikhari1533 2 роки тому +1

    Hello sun was not fire expolisve with burning

  • @ராசுசு
    @ராசுசு 2 роки тому

    தம்பி இதில் கதிரியக்கம் வராதா.....???
    சமிபத்தில் சீனா 1000 வினாடிகள் சூரியனை உறுவாக்கியதா சொன்னாங்க அதில் கதிரியக்கம் வராதா....???

  • @MohanRaj-rg1pn
    @MohanRaj-rg1pn 2 роки тому +2

    Red giant video poduinga bro👍

  • @happyanimal9006
    @happyanimal9006 2 роки тому +1

    Yow, super ya..!✨
    If sun holds a centre of gravity....
    Then ,why earth & other planets not attached to sun..?
    Why they forms orbits & revolves sun?
    What force makes earth to rotate itself..?
    Kindly explain...if possible..😇

    • @mothilal6479
      @mothilal6479 2 роки тому

      Thats because of the rotation of the planets & the sun, which are in equilibrium. Nearest planets moves fast around the sun

  • @farookmohamed1663
    @farookmohamed1663 2 роки тому

    பாஸ் ....
    நாம ஊது குழல் வச்சி ஊதுனா "கார்பன்டை ஆக்சைடு" தானே வெளியில் வரும்... ? அதில் எப்படி விறகு அடுப்பு எரியும் ....???

  • @Emma_Myers248
    @Emma_Myers248 2 роки тому +3

    Good explanation 👏

  • @venkataramantv4115
    @venkataramantv4115 2 роки тому +2

    Thanks

  • @dpb79
    @dpb79 Рік тому +1

    செம்பூதம் எப்போது வெளிவரும்...

  • @ganeshselvi3454
    @ganeshselvi3454 Рік тому

    சகோதரா க் கொஞ்சம் தமிழ்ல சொன்னா நல்லாருக்கும் ஆங்கில மொழி ( பா )( ண்டியா ) India .க் குல்ல வந்து 75 ஆண்டுதான் ஆகுது... தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க -----------

  • @classydesigner6285
    @classydesigner6285 Рік тому

    இந்த அறிவியலை தான் ஆகமம் கி மு. 5000 வருடங்களுக்கு முன்பே சொல்லி விட்டான் என் தமிழன் .. இன்றைய அறிவியலை எந்தனை முறை ஆராய்ச்சி செய்தாலும் வெளிப்படுவது ஆகமம் தான் இதை எப்போது உணர்வாய் தமிழா ....

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc Рік тому

    நீங்கள் அறிவியல் தமிழுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும். உருப்படியான அலைவரிசை.

  • @neet_sage
    @neet_sage Рік тому +1

    Sun is white in colour not orange yellow 💯

  • @manivasagampoomalai1252
    @manivasagampoomalai1252 Рік тому

    முதன் முதலில் எப்போது எப்படி சூரியன் சூடானது?
    Red Giant எங்கேயோ கேள்விப்பட்ட பெயரா இருக்கே!!

  • @kuppi2
    @kuppi2 Рік тому

    Red giant movie's.... க்கு
    இது தான் விளக்கமா???
    ஓஹோ....

  • @insaarmohamed3219
    @insaarmohamed3219 Рік тому

    மிகவும் பயனுள்ள தகவல். அறிவு பூர்வமாக சிந்திக்கும் திறன் கொண்ட மாணவர்களுக்கு விசேடமானது. நான் சிறுவயதில் இப்படியான கேள்விகளை நானே எனக்குள் கேட்டுக்கொள்வேன். இரும்பு நீரில் அமிழும். ஆனால் இரும்பு கப்பல் அமிழ்வதுஇல்லை. அதே போல் விளக்கை ஊதி அணைப்பதும், அடுப்பை ஊதி எரிப்பதும் என பலப்பல.... அதற்கான காரணங்கள் இப்போது புரிகிறது.

  • @sathishkumarp7537
    @sathishkumarp7537 Рік тому

    Time travel pathi podunga bro please 🙏🙏🙏🙏🥺🥺🥺❤️👍❤️👍❤️👍

  • @sanjaybala6683
    @sanjaybala6683 2 роки тому

    நிழல் ஏன் கருப்பா தெரியுது...Ethukku oru video poorungapa

  • @QualityLoversVideoSongs
    @QualityLoversVideoSongs Рік тому

    BRO NEEGA SCHOOL SUBJECTS KU ITHA MAARI VIDEO PODUGA BRO.....POTA SEMMA USE FULL AHH IRUKUM...NEEGA SUPER AHH SOLRIGA

  • @rahulm8336
    @rahulm8336 Рік тому +1

    Thanks for this great info anna ... do next grateful video...

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp 2 роки тому

    கடைசி வரைக்கும் ஆக்சிசன் இல்லாமல் எப்படி நெருப்பு வருதுன்னு சொல்லல புரோட்டான் எலக்ட்ரான் தான் ஹீலியம் இருந்தா ஆக்சிசன் தேவை இல்லையா

  • @ahamedmajin2560
    @ahamedmajin2560 Рік тому

    சூரியன் உள் H to he மாறது புரியிது. ஆனால், அந்த சூரியன் எப்படி சூடாக இருக்கு.

  • @sambathl2204
    @sambathl2204 2 роки тому +1

    bro.. semma explanation broo.. red giant pathi podunga seekram

  • @blackloverezra755
    @blackloverezra755 Рік тому

    பள்ளியில் இதுபோல் பாடம் நடத்தினால் அனைத்து மாணவர்களும் நாளை விஞ்ஞானிகளே!

  • @vaani01000
    @vaani01000 Рік тому

    யார்கிட்டயும் சொல்லாத எல்லா ஆக்ஸிஜனும் சூரியன் உள்ள தான் இருக்கு😂😂

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 Рік тому +1

    Please make video of red jaint

  • @loneheart7995
    @loneheart7995 Рік тому +1

    Vanthutaru nasa vinneyani...😂🌝

  • @Shree20.23
    @Shree20.23 Рік тому

    இதெல்லாம் உண்மையா இருந்தா இன்னேரம் நாட்டுக்கு பத்து சூரியன் தயாரிச்சிருப்பாங்க
    அங்க என்ன நடக்குதுன்னு
    இன்னும் யாருக்கும் தெரியல

  • @teejayvino8118
    @teejayvino8118 Рік тому

    Bro idhu ennoda childhood answer kedaikadha question bro.... Ipo therinchu😌😌

  • @dhanusumlt8215
    @dhanusumlt8215 2 роки тому +1

    Super explanation brother waiting for next video

  • @mr.perfect9074
    @mr.perfect9074 Рік тому

    எனக்கு கூட பல்பு எப்படி எரியுது oxygen இல்லாம னு ஒரு doubt.

  • @murugarajdc6691
    @murugarajdc6691 Рік тому

    We never get into sun or near to it.But how we say plasma and other factors inside of sun?.These are all facts that would makes us to believe ,to actually what it is .BUT THE REAL THING IS ITS NOT.#THE MYSTERY OF THE UNIVERSE IS NEVER ANSWERED EXACTLY. instead we assume the facts that what we understand

  • @sakthiganesh1321
    @sakthiganesh1321 2 роки тому

    Nuclear fusion illa bro Nuclear fission

  • @Srisri-th7oy
    @Srisri-th7oy 2 роки тому +1

    Super bro we want next video

  • @jagadheeswaripandurangan838

    These kind of explanation. Is very important. For expellay for the Govt. School. Children. They wont have the fecilities please make a thought. My hearty. Congrats. and blessings

  • @myapoona1960
    @myapoona1960 Рік тому

    Anna, 2.04 la suriya veppam nu sonninga. Ipo topic ye epdi suriyan eriyudhu veppam ah irukudhu nu thana. Apo epdi first ye suriyan suda iruku anna?.

  • @edwinrangasamy7169
    @edwinrangasamy7169 Рік тому

    சரி தம்பி நல்லா சொன்னிங்க ஆனா இந்த சூரியன் எப்படி உண்டாயிருக்கும்

  • @SerpentineWonders
    @SerpentineWonders 2 роки тому +2

    Super.. content

  • @gobibvlog9106
    @gobibvlog9106 2 роки тому

    Puriyela bro innu konjam interest ah sollunga......

  • @leave_Comment
    @leave_Comment Рік тому

    Nigga post panra ovuoru video skip panaavee mudiyathu 100% usefull

  • @balachan4731
    @balachan4731 Рік тому +1

    Very clean and clear explanation...all the best for you attempt....

  • @Quicktimewithbobby
    @Quicktimewithbobby Рік тому

    Thambiyaarea! Kaathula oxygen yeppovum iruku, apram en veragaduppu eriyala!

  • @udhayakumar-wj8co
    @udhayakumar-wj8co 2 роки тому +1

    Super explain bro ,👍👍👍

  • @simbuarasan783
    @simbuarasan783 Рік тому

    Bro fusion nadakurathukke heat theva padum pothu antha heat enga irunthu bro vanthuchi...atha explain pannunga na therinjippa bro

  • @balajivasanthi7424
    @balajivasanthi7424 2 роки тому +1

    Great Explanation, very good

  • @akilesh8522
    @akilesh8522 2 роки тому +5

    Excellent bro 👍 super ah explain panninga
    Keep going brother 😊✨💙

  • @muthukumarasamymuthukumara3833
    @muthukumarasamymuthukumara3833 2 роки тому +4

    இந்த கேள்வி பல வருடங்களாகவே எனக்கு புரியவில்லை. நீங்கள் சரியாக புரிய வைப்பீர்கள் என் நினைத்தேன். ஆனால் நீங்களும் மற்றவர்கள் போலவே தாவி விட்டீர்கள். சூரியனோட பெரும்பகுதி ஹைட்ரஜனால் ஆனது. சூரியனுடைய வெப்பத்தினால் அது பிளாஸ்மா நிலையில் உள்ளது. சரி ok . ஆனால் சூரியனுக்கு முதலில் அந்த வெப்பம் எப்படி கிடைத்தது. முதலில் அது எரிந்தால் தானே அதற்கு வெப்பம் கிடைக்கிறது. அந்த முதலில் அது எதனால் எரியதெடங்கியது. சொல்லுங்களேன்.

  • @karthikb6381
    @karthikb6381 2 роки тому

    Red giant video required

  • @sachu7t
    @sachu7t 2 роки тому +3

    Wonderful✨😍✨😍

  • @jayakumarsekar1808
    @jayakumarsekar1808 Рік тому

    Congrats bro... You forgot to say one thing... our sun burns 600 million tonnes of Hydrogen in every seconds...

  • @chandramouliramachandran4217

    சூரியனுக்கு வெப்பம் எப்படி வந்தது? தானாக எப்படி வரும்?

  • @captainselva3200
    @captainselva3200 Рік тому

    சூரியன் எரியுதுனா அங்க இருந்து புகையே வரல

  • @venkatramans1108
    @venkatramans1108 Рік тому +1

    Excellent bro

  • @bharathbalaji4445
    @bharathbalaji4445 2 роки тому

    Indha kelvi dhan 7 yrs munadi keten. But enoda sir ku apo therila. Aprm sonaru

  • @palankandasamy3817
    @palankandasamy3817 Рік тому

    ஒவ்வொரு 300 மீற்றர் உயரத்திற்ககும் ஒவ்வொரு பாகை வெப்பநிலை குறைவு என்கிறார்கள். ஆனால் பிளேனில் 5000ஆயிரம் உயரத்துக்கு பறக்கும் போது வெப்பநிலை -50 பாகை என்கிறார்கள் அது எப்படி சூரியனில் உள்ள கதிர்கள் ஏன் வெப்பநிலையை கூட்டாமல் மேலே கூட்டாமலும் பூமியில் கூட்டியும் வைததிருக்கு