Kulirudha Pulla - OS7 - Video Song | Sid Sriram, Sangeetha Karuppiah | Santhosh Narayanan

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • Written & Directed by : Radhakrishnan Parthiban
    DOP : Ramji
    Music : Santhosh Narayanan
    Background Music: Sathya C
    Edited by : R.Sudharsan
    Art Director : A.Amaran
    Sound Design : Resul pookutty
    Lyricists : Vivek
    Designs : D.Kannadasan DKD
    Producer : Radhakrishnan Parthiban
    Production : Bioscope Film Framers
    Oththa Seruppu Size 7 | Netflix
    www.netflix.co....
    Twitter
    Radhakrishnan Parthiban (@rparthiepan)
    Instagram
    Radhakrishnan Parthiban - Instagram

КОМЕНТАРІ • 462

  • @arunparthi691
    @arunparthi691 4 роки тому +998

    இவ்வளவு நல்ல பாடலை வாங்க தெரிந்த உங்களுக்கு இதை படத்தில் வைக்க தோணவில்லையா சார் என உங்கள் மீது சிறிது கோவம் இருந்தது

    • @premkumark4625
      @premkumark4625 3 роки тому +37

      Vaikkirathukku sutable aana place ila bro

    • @radhakrishnanparthiban408
      @radhakrishnanparthiban408  3 роки тому +532

      Tune
      Lyrics
      Voice
      Cinematography
      Etc etc
      அனைத்தும் சிறப்பு
      அதனினும் சிறப்பு
      மஹா ரசனை
      மிகுந்த உங்கள்
      அனைவரின் பாராட்டு
      நன்றி

    • @rajag2025
      @rajag2025 3 роки тому +1

      Yes.....

    • @rajkiranrajkirank9509
      @rajkiranrajkirank9509 3 роки тому +3

      Ungalai minjuvadhil ini evarum illai sir

    • @vgnesh0066
      @vgnesh0066 3 роки тому +18

      @@radhakrishnanparthiban408 indha maari la movie indian cinema la yaaralayum edukka mudiyadhu sir pahhhh enna solrathune therla indha movie ya pathi luv u sir ❤️💥

  • @jeevasvoice3112
    @jeevasvoice3112 3 роки тому +320

    அந்த பொம்மை மேலே குமிழி ஒன்று பட்டு சிதற...💥 ஒளிப்பதிவினைக்கண்டு நான் கதற...💥💥💥

  • @samayan8977
    @samayan8977 4 роки тому +170

    Parthipan sir voice oda Sid sriram voice mingle aagi varum podhu.. here happening mesmorishing.. Vera level..

  • @user-ue2qy4xx2w
    @user-ue2qy4xx2w 4 роки тому +93

    மாமா நா அழகா....
    ஆழுகுனா நீதான்டி.....😢😢
    Vera level na nee.....

  • @rajasekaran9479
    @rajasekaran9479 4 роки тому +501

    அவ பாடயில நான் பாடையில..

  • @manikandanb5111
    @manikandanb5111 4 роки тому +203

    பார்த்திபன் அண்ணாவோட மிகப்பெரிய வெறியன். "ஒத்த உசுரு உன்னால" அந்த வரிகள உங்க குறள் ல கேக்குறப்போ கண்கலங்குது. நீங்க மகா நடிகன் அண்ணா. வாழ்த்துக்கள். எங்களுடைய ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு.

    • @musthakahamed2813
      @musthakahamed2813 2 роки тому +3

      Naa oru single irundthaalum neathu 1 am ku intha song la keatu feel pannitu irunthean yean nu theriyala

  • @harigaran7036
    @harigaran7036 4 роки тому +236

    ஒவ்வொரு முறையும் அழமா பார்க்க try பன்றன் முடியல..
    கலைஞர் பார்த்திபன்😘😘....

    • @rameshkannan6854
      @rameshkannan6854 3 роки тому +1

      Naanum

    • @24kstudios38
      @24kstudios38 3 роки тому

      Romba aalathukku pogatha mungi sethuruva....

    • @harigaran7036
      @harigaran7036 3 роки тому +3

      @@24kstudios38 eley ஆழமா இல்லடா அழம

    • @24kstudios38
      @24kstudios38 3 роки тому

      🤣🤣🤣🤣🤣 nice to chat u bro

    • @harigaran7036
      @harigaran7036 3 роки тому

      @@24kstudios38 poya yov

  • @introvertkrishna5170
    @introvertkrishna5170 4 роки тому +74

    😍 Sethu polachiruken ava ov oru siripila
    one of the fav song of ths year ❤️

  • @abhibalaji480
    @abhibalaji480 4 роки тому +237

    Oscar missed parthiban 💯❤️

  • @deepanderaj420
    @deepanderaj420 4 роки тому +50

    அருமையான வரிகள்
    இனிமையான இசை
    அற்புதமான காட்சியமைப்பு
    எதுக்காக சர் படத்துல இல்ல
    எங்களுக்கு ரசிக்க தெரியாது என்றா?

    • @vickykd7615
      @vickykd7615 2 роки тому

      ரசிகன் யா நீ

  • @prakashthaya
    @prakashthaya 4 роки тому +55

    சார் இந்த பாடல் என்னை ரொம்ப கவர்ந்துருச்சு சார்.. இந்த பாடல் கேக்கும் போது என் அன்பு காதலி ஞாபகம் வருது சார்.. என்னை அறியாமல் கண் கலங்குது சார்..

    • @jeya6360
      @jeya6360 2 роки тому +1

      ஏன் அண்ணா பிரகாஷ் என்ற பெயருக்கு காதலிக்க ராசி இல்லை
      எனக்கும் இந்த பாடலை கேட்கும் பொழுது கண்கள் கசிந்து கண்ணீர் வெளி வருகிறது😭😭😞😞

    • @prakashthaya
      @prakashthaya 2 роки тому

      @@jeya6360 எப்படி சொல்லரதுனு தெரியல நண்பா💔......

    • @karur47..
      @karur47.. 2 роки тому +1

      Same feeling

    • @prakashthaya
      @prakashthaya 2 роки тому +1

      @@karur47.. நினைவுகளை தவிர வேற ஒன்றும் இல்லை நிஜமும் ஒரு நாள் கலைந்து போகும் என்றோ நினைவுகளை தந்து சென்றாலோ........ ❤️

  • @gva3919
    @gva3919 4 роки тому +176

    மாசிலாமணிக்கு எப்பவுமே செல்ஃபோன் கேமராவில் பாட்டு பாடி தன் மகனை மகிழ்விப்பது வழக்கம். அன்றைய இரவிலும் அந்த ரெக்கார்டிங் கேமராவை வைத்துக்கொண்டு பழக்க தோசத்தில் தனியாக பாடுகிறார். இத்தனை டீட்டையலிங்கோடு ஒரு தமிழ் திரைப்படமா... வெல்டன் பார்த்திபன் சார்!

    • @esakkimuthu5730
      @esakkimuthu5730 2 роки тому +1

      நானும் இவ்வளவு உள்ளார்ந்து பாக்கல🥺😱😱😍😍

  • @heathledger2400
    @heathledger2400 4 роки тому +48

    Oscar doesnot deserve you sir. You deserve more than Oscar. This song is like a beautiful painting.

  • @stuntvicky_offc6287
    @stuntvicky_offc6287 4 роки тому +103

    தினமும் கேட்க கூடிய மனதுக்கு இதமான பாடல் நன்றி பார்த்திபன் அய்யா 😍🙏😘💯

  • @ajith_boltz1646
    @ajith_boltz1646 4 роки тому +118

    ஒரு படம் எல்லாம் போதாது.இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்

    • @abhiLdhasan
      @abhiLdhasan 3 роки тому +10

      Idhukku undaana angeegarame kedaikkadhappo thirumba thirumba epdi edukradhu?

    • @banumathikumar5149
      @banumathikumar5149 3 роки тому +1

      True nanba

  • @mkmoorthi1610
    @mkmoorthi1610 2 роки тому +13

    அவ பாடயில...
    நான் பாடையில....
    Semma lyrics ❤️😘

  • @anand80112
    @anand80112 4 роки тому +7

    மின் விசிறி ( fan company name USHA ) மூலமாக மனைவி உஷா கதாப்பாத்திரத்தை திரும்ப திரும்ப சுட்டிக்காட்டுகிறார்.........
    ஒரு செருப்பு இல்லாமல் மற்றொரு செருப்பு தனியாக நடமாட முடியாது... அதுபோன்று மனைவி இல்லாமல் வாழும் கணவனின் வாழ்கை இந்த ஒத்த செருப்பு போன்றது......
    நான் பார்த்து வியந்த படங்களில் இதுவும் ஒன்று.......
    வாழ்த்துக்கள் ஐயா........
    உங்களின் ரசிகன்........

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal7180 4 роки тому +14

    கண்சிமிட்டும் கற்பனை வரிகள்
    கவிஞரின் எழுத்தில்
    சித் ஸ்ரீராமின் மயக்கும் குரலில்.

  • @phoenixsmileyedit2199
    @phoenixsmileyedit2199 3 роки тому +21

    கண்மூடித்தனமான காதல் மறு உருவம் பூங்கோதை பாடல் ❤️ மனதை உருக்கும் கவிதை வார்த்தைகள்

  • @vickyak2720
    @vickyak2720 3 роки тому +18

    அழகுனா அது நீ தான் டி😘❤

  • @vishwanathanb9346
    @vishwanathanb9346 3 роки тому +9

    ஒருமுகம் திரையில் பலகுரல் ஒலிக்க இசையுடன் இணைந்து வாய்வழிக்கதையில் மகா நடிப்பில் கண் கலங்க வைத்த ஒரே ஒரு படம்.

  • @arveetgajendran7108
    @arveetgajendran7108 4 роки тому +25

    Most matured and advanced director in tamil cinema . This will be a significant film over this decade

  • @natheeshkumar.c5605
    @natheeshkumar.c5605 3 роки тому +4

    Antha bubble antha pomma 💃mela vilugura sceane😍mind blowing.........செத்துப் பொழச்ச அந்த sceanela......😇super பாரத்திபன் bro👌👌👌👌👌

  • @s.kranjith4642
    @s.kranjith4642 4 роки тому +16

    I agree. More than 100 times watched this video only for Parthiban sir voice ❤️

  • @rakshyanithyagu9810
    @rakshyanithyagu9810 4 роки тому +95

    This song is just out of the box, vocals and BG gives goosebumps 🔥 💜

  • @shaminsitham2942
    @shaminsitham2942 3 роки тому +14

    Addicted to this lyrics and parthiban +sidsriram voice.. I'm just speechless..

  • @vigneshwarvignesh2579
    @vigneshwarvignesh2579 4 роки тому +72

    This world don't deserve the artist like parthiban sir , sj surya sir , selvaragavan sir , anjali mam , padma priya , kabilan sir , etc ...... Pls sir don't stop it we are here to celebrate u
    See - par
    The fire - the
    In song - ban
    Name have a another meaning now

  • @harishbala4916
    @harishbala4916 3 роки тому +2

    பார்த்திபன் சார் வணக்கம் 🙏🙏இந்தத் திரைப்படம் மிகவும் அருமையாக இருந்தது...இந்தப் பாடல் அருமையோ அருமை...தமிழ் சினிமாவின் புதிய அத்தியாயம் நீங்கள் .... இனி வரும் உங்கள் திரைப்படம் அனைத்தும் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்....

  • @satheeshkumar3562
    @satheeshkumar3562 3 роки тому +4

    அவ பாடயில நான் பாடையில 🔥🥰
    உடன்ஜூடென். ராதா அய்யா 🔥

  • @MuthuKumar-uo5kx
    @MuthuKumar-uo5kx 4 роки тому +53

    ஏக்கமே காதல்.
    -மாசிலாமணி

  • @user-th7wv8yj7i
    @user-th7wv8yj7i 4 роки тому +35

    உயிர் கசியும் ஓசையில்... இசைவழிய
    இமைமூடி இறக்கிரேன்...

  • @prashanth_5521
    @prashanth_5521 3 роки тому +23

    Next ARR only for Santhosh Narayanan 😍

  • @kumarmathan6181
    @kumarmathan6181 3 роки тому +3

    Semma song and heart teaching lines parthippan sir.....evlo azagha na kettadhe illa adhuvum indha padalla ... na azhaga mama nee azgahu video la vioce vakkirafhu andha pattukke semma suppera irukkum ana adhavida idhu semmaya irukku parthipan sir ....yanagala madhiri rasigargalukku unga padam adhigama thevai sir... you're big fan sir💯💯

  • @agathianusha8550
    @agathianusha8550 4 роки тому +3

    Ungala enakku romba pidikkum parthipan sir otha seruppu Vera leval unga telantkku vazhthuokal

  • @jamalmohammed6342
    @jamalmohammed6342 3 роки тому +6

    sathiyama first time kakekuren its remind my love ❤️🥺 ........... ❤️❤️ tnk u os7 sir for this Masterpiece ❤️

  • @saraswathig7660
    @saraswathig7660 4 роки тому +26

    That 2:18.. awesome scene along with the lights

  • @rahimankhan1100
    @rahimankhan1100 4 роки тому +9

    World class level..sounds and cinematography pure perfection.. Parthiban sir neenga Inga iruka vendiya aal ila..pls go for Hollywood and make us proud

  • @swadhikagowri1295
    @swadhikagowri1295 3 роки тому +2

    அவ பாடயில🎤.....நான் பாடையில 🛏️
    Unbelievable 👏👏👏

  • @Suryapriya2301
    @Suryapriya2301 3 роки тому +1

    இந்த படத்துலையா இந்த பாட்டு..... என்னால நம்ப முடியல..... சூப்பர்ரா இருக்கு இந்த பாட்டு.... கேட்டுகிட்டே இருக்கனும் ன்னு தோணுது.....ஏதேதோ நியாபகம்ல்லா வருது.....பழைய நினைவுகள் கண்ணு முன்ன வந்து போகுது.....

  • @dine_15
    @dine_15 2 роки тому +21

    Lyrics credit goes to Vivek
    Music credit goes to Sid, Sana ,
    Video credit goes to partiban sir 🤗

  • @prakashk8910
    @prakashk8910 2 роки тому +2

    பார்த்திபன் ஐயா, எந்த ஒரு பாடலையும் தொடர்ந்து 10 முறை நான் பார்த்தது இல்லை இந்த பாடலை பார்த்தேன், இந்த பாடலில் நடனம் இல்லை இயற்கை காட்சிகள் நிறைந்த இடத்தில் பாடல் அமைக்க இல்லை, ஆனால் மேலே மிதமாக வேகமாக ஓடும் fan, சூரிய வெளிச்சம், மூக்கு கண்ணாடி, கால் இல்லாதவர் போட்டு கொள்ளும் காலனி, அனைத்திற்கும் இந்த பாடலில் உயிர் உள்ளது, இந்த பாடலை பார்த்து கண் கலங்கினேன், இந்த பாடலுக்கு நிகர் எந்த ஒரு விருதும் கிடையாது.

  • @majafriends9489
    @majafriends9489 3 роки тому +2

    ஒத்த செருப்பு தமிழ் சினிமாவில தவர்க்க முடியாத படைப்பை யாராலும் எடுக்க முடியாது அப்படி எடுத்தாலும் நாங்கள் ரசிப்பதற்க்கு ஏற்றவாறு எடுக்க முடியாது அது பார்த்திபன் அவராள் மட்டும் தான் முடியும் . சார் இந்த பாடலை இந்த படத்தில் வைத்திருந்தால் படத்தில் சுவாரஸ்யம் இருந்திருக்காது ஏன் என்றாள் படம் படம் பார்க்கும் ஒரு இடத்தில் கூட கண் சிமிட்ட முடியவில்லை இந்த பாடலை வைத்திருந்தாள் பாடல் முடியும் வரை ரசிகர்கள் கவனம் செல்போன் பேசுவது பக்கத்தில் பேசுவது என்று கவனம் போயிருக்கும் . இப்பாடல் மிகவும் அருமையான பாடல் ஒவ்ஒரு வரியிலும் தன் மனைவியின் மேல் வைத்திருந்த அன்பையும் காதலையும் வெளிபடுத்தி இருக்கின்றார் எழுத்தாலர் . நன்றாக பாடி இருக்கின்றார் ஸ்ரீராம் . இந்த படத்தை ஒன்பது முறை பார்த்துவிட்டேன் இந்த படத்தை பார்த்தால் அழுகை அன்பு வறுமை அரசியல் சாமானியன் என படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்திற்க்கு உயிர் குடுத்து இருக்கிறார் பார்த்திபன் அவர்கள் .வெற்றி தொடரட்டும் காத்து இருக்கிறேன் இரவின் நிழம்கள்

  • @magalingam_v
    @magalingam_v 3 роки тому +3

    Full song um Parthiban voice lae paadi irukalam 🤩💙

  • @dkshorts1593
    @dkshorts1593 4 роки тому +2

    இந்த பாடலின் இசை,பாடல் வரிகள், பாடுவரின் குரல் இவை அனைத்தையும் சேர்த்து இப்போ அதனை திரைக்காட்சி வழியாக மாசிலாமணியின் உணர்வுகளை பார்க்கும்
    தன்னை அறியாமல் எனக்கு அழுகை வருகிறது.

  • @mohanraj-kb2gz
    @mohanraj-kb2gz 4 роки тому +16

    One Oscar please.....😎😎
    #othaserupu
    @rparthiepan

  • @theprempk
    @theprempk 3 роки тому +2

    அருமையான படம் சார் நீங்க ஒரு சிறந்த கலைஞன் 🥳🤗

  • @vigneshr5555
    @vigneshr5555 3 роки тому +4

    Just screenshot at anytime and that frame will be a pure art.. parthiban sir ❤️❤️❤️❤️

  • @samvicky7678
    @samvicky7678 3 роки тому +1

    சார் செம சூப்பரா உண்டிணி.... 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @psychodirection2504
    @psychodirection2504 4 роки тому +28

    Adict this song
    my mobile ringtone
    100+ times hear first song
    Forever this song

  • @vigneshwaranr5130
    @vigneshwaranr5130 3 роки тому +2

    திரைக்கலையை வெறித்தனமாக காதலிக்கும் கலைஞன்..

  • @Vish1293
    @Vish1293 2 роки тому +2

    திரைத்துறை தூக்கி வைத்து கொண்டாட மறந்த மனிதன்..! பார்த்திபன் சார் நீங்க எப்பேர்ப்பட்ட அற்புதமான கலைஞனு சொல்லவும் வார்த்தைய தேடிட்டு இருக்கோம் ❤

  • @vaishnavin3245
    @vaishnavin3245 4 роки тому +5

    Parthiban sir....sid sriram voice lovely ....

  • @muthurajm522
    @muthurajm522 4 роки тому +32

    Best best best song ever 😍😍😍 lyrics speaks😍😍😍😍 yen movie la varala @parthipan sir

  • @jeevaraman1423
    @jeevaraman1423 4 роки тому +44

    ஒத்த உசுரு உன்னால
    நித்தம் கசியும் கண்ணால
    தன்னந் தனியா தூங்குற
    குளுருதா புள்ள
    மண்ணுப்பட்டு கீருமேன்னு
    வச்சிருந்தேன் மாறு மேல
    கீழப்பட்ட பாதம் ஏதும் உறுத்துதா புள்ள
    காத்தடிச்சா பயப்படுவ மான் வலையில் அகப்படுவ
    பொத்தி வச்சி பாத்துக்கிட்டன் புரிஞ்சிதா புள்ள
    வாசங் கொஞ்சம் புடிச்சிருக்கேன் காதுமடல் கடிச்சிருக்கேன்
    உஞ்சிரிப்ப ஞபாகத்தில் அடச்சிக்கிரேன் அதுக்கு
    மட்டும் திரும்பி வா புள்ள
    திரும்பி வா புள்ள
    வெக்கத்துல ரவிக்கை தச்சு
    முத்தத்துல ஜிமிக்கி வச்சா
    போதாதோ பூங்கோதையே
    சந்திரன தோலுருச்சி
    ஒத்த பக்கம் தோடு வச்சா
    போதாதோ பூங்கோதையே
    பகல பாக்காத கூந்தல்
    நெத்தி சுட்டி முத்தமிடுத்தாய்
    இரவ பாக்காத தேகம்
    தங்க துகளென மின்னல் விடுதேய்
    பூ போட வேர்வை மகரந்தம் மழையச்சோ
    கோச்சுக்கிட்டு நீ நடந்து
    மோச்சிகிட்டு நான் கெடந்து
    நாளாச்சு தேம்பாவணி
    உன்ன கொஞ்சம் பேசவிட்டு
    தேன் திரட்டி சேத்து வச்சு
    நாள் ஆச்சு தேம்பாவணி
    கழுத்து கொட்டோரம் ஏறி
    அழகுல வந்து விழு நீ
    கவித மார்போடு மோதி
    பாத்து வளைவுல பித்து பிடி நீ
    நான் பாத வானம் சதுரடியா வேல போச்சே

  • @pve5986
    @pve5986 4 роки тому +11

    I'm melting like candle.. 🕯️

  • @DRTechnoHub7
    @DRTechnoHub7 4 роки тому +15

    What an amazing lyrics by tune i am hearing this song more than 500 times totally past one month

  • @akashp2541
    @akashp2541 3 роки тому +7

    Melting lines Marvellous... 💕
    #parthipan
    #sid sriram.....

  • @Taeyangnaresh
    @Taeyangnaresh 3 роки тому +3

    வாசங் கொஞ்சம் புடிச்சிருக்கேன் காதுமடல்
    கடிச்சிருக்கேன்
    உஞ்சிரிப்ப ஞபாகத்தில் அடச்சிக்கிரேன் அதுக்கு
    மட்டும் திரும்பி வா புள்ள...
    என்ன ஒரு வரிகள் 🙆🏻‍♂️
    எப்படி வெளிகொணர்வது என்று தெரியவில்லை 🥰😍

  • @rajasekaranr7033
    @rajasekaranr7033 4 роки тому +1

    இன்றளவும் இப்பாடலை கேட்கும்பொழுது என் மனம் பார்த்திபனை காதல்😍 செய்யத்தூண்டுகிறது. அவரின் படைப்புகள் நம் நிழல்போல் தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டும் 🤝🎶

    • @sreekevin525
      @sreekevin525 4 роки тому

      Yes.... rompa easy ah nammala izhuthukiraar...... 💓💓

  • @TamilSelvan-ek7dg
    @TamilSelvan-ek7dg 3 роки тому +1

    😭😭Ennala aluga niruththa mudiyala 😭😭... Ur great sir

  • @u1tamil681
    @u1tamil681 3 роки тому +10

    magic of Ramji happens in 2:15

  • @purushothamanjellykannaiah1555
    @purushothamanjellykannaiah1555 2 роки тому +1

    Sir your like Kamal Hassan like person who love cinema to a extend give your life and soul into that . Hidden pride of Tamil cinema

  • @babum-qi5hi
    @babum-qi5hi 3 роки тому +1

    உங்களை எனக்கு பிடிக்காது, ஆனால் இந்த படைப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. உங்களின் அடுத்த படைப்பும் வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  • @kannan1804
    @kannan1804 4 роки тому +22

    Sir epputipatta patam perusa reach aagalaye😔🖤

  • @d.jagathishdjagathish6693
    @d.jagathishdjagathish6693 2 роки тому +1

    இரவில் இந்த பாடலை கேட்கும்போது,, என் ஆவி இரவல் போகிறது,,

  • @azhagiulagam4081
    @azhagiulagam4081 3 місяці тому

    Oru pattulaye moththa kathaiyum sollitingle sir... Thannanthaniya thoongum , Mortuary la irukkura manaiviku kulirathana seiyum, sir... Your are G.O.A.T

  • @sangameswaranm8875
    @sangameswaranm8875 3 роки тому

    Kannamudi padam pathalum neeinga soldra story apidiye Kannu munnadi nikkuthu sir 🙏🙏🙏🙏 lyrics tune and vocals bayangaram.🔥🔥🔥🔥

  • @43sivajothika19
    @43sivajothika19 3 роки тому +2

    Came here after the beautiful rendition of samvishal .. Thanks for sam ❤

  • @Rahul-MaaneThene
    @Rahul-MaaneThene 4 роки тому +3

    1:17 உன் சிரிப்ப ஞாபகத்தில் உங்களோட அந்த பழைய மாதிரியான சிரிப்பு 😍

  • @pannerselvam3115
    @pannerselvam3115 3 роки тому +1

    Vera level bro na idhuku rombave addict agita

  • @udhayarajanm7276
    @udhayarajanm7276 2 роки тому +1

    பிரிவுக்கு பொருத்தமான வரிகள்..
    மனதை வருடும் குரல்..

  • @Hariprasath-jm3xp
    @Hariprasath-jm3xp 4 роки тому +43

    Most underrated song in Tamil

  • @thangarajraj2741
    @thangarajraj2741 3 роки тому +4

    மெய் சிலிர்க்கும் வரிகள் 😍

  • @Supritha_palani
    @Supritha_palani 2 роки тому +1

    More than 100 times i watched this song but innum enaku ketukitey irukanum pola iruku🥺💯🔥🤗🥰🤤🌈😻

  • @jaypatel2425
    @jaypatel2425 2 роки тому

    i must say he is most underestimated directer and writer i have ever seen ...look at those shots...music bgm outstanding man you deserve more n you will also gonna achieve that....

  • @kalpanakalpz7401
    @kalpanakalpz7401 3 роки тому +23

    Who is here after Sam's insta post..

  • @balameenamohan4850
    @balameenamohan4850 2 роки тому +2

    sanamass

  • @priyatharshini7403
    @priyatharshini7403 3 роки тому +1

    Inda song ean ivlo lata popular agiruku so sad, what a lyrics, music, voice, cinematography excellent sir

  • @jaihoharrish6229
    @jaihoharrish6229 4 роки тому +2

    Romba naal waiting sir intha visual paaka...😍😍😍😍

  • @saravanansaga1267
    @saravanansaga1267 3 роки тому +1

    Ungal rasanayo vera level Sir 👍👍🤝

  • @guru2472
    @guru2472 4 роки тому +1

    nic emotional song sir
    ayirama irunthalay than sir pircahanai
    unagluku nalla velai illa enaku velaiya illa avlothan sir lfe
    pannam than pirchanai evlo alaga soli irukinga
    kasu iruntha thabn asaptta valaka,thevapathiyum vanagithara mudiyum thaguthi mela asa padalm athu oru puridhal ana jeevan nama life la iruntha
    aprem intha song la yenaku pudicha vari illa nan partha vanam ipo sathradiya vealai pocha sema line
    song plus unga voice sema
    innoru idam neenga,sana,sid ona paduvinga semiya iruthuchi
    thanks for lifeline song sir hatsoff

  • @maheyish17
    @maheyish17 4 роки тому +40

    I'm Just +1 Student.
    I Like Your Acting & Way Of Expressing Dialogue. By Words With Humor..🌟
    Oththa Seruppu is my Fav't Movie .
    That Movie speaks the Realism. Especially Art Works ,Cinematography, & Your Acting.
    And , I'm Totally Disappointed .
    B'COZ of the playing Politics in Cinema Industry..💯
    #Sorry Parthiban Sir ...🙏🏼

  • @arunrajeev6860
    @arunrajeev6860 4 місяці тому +1

    അമ്പോ മ്യൂസിക് വേറെ ലെവൽ

  • @kiruthikakiruthika9839
    @kiruthikakiruthika9839 4 місяці тому

    He described her as very heart❤ touching way

  • @Pp-pv1xw
    @Pp-pv1xw 4 роки тому +1

    Intha paata kekum pothu etho oru feel always my FAC😘😘😘😘

  • @arunm8039
    @arunm8039 4 роки тому +2

    Addicted for Parthiban sir line💯💯🔥🔥👌👌👌 favourite for life long

  • @raghuynt
    @raghuynt 4 роки тому +47

    How and why this beautiful song deleted in movie? Total injustice.

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 4 роки тому +2

      Brother idhu commercial movie illa avane Switzerland location layu illa ipdi feelagi paaduradhuku

    • @derickmartin5548
      @derickmartin5548 4 роки тому

      Huu bro I'm so sad...

  • @vasuc6499
    @vasuc6499 2 роки тому

    நீங்க நல்லா கலைஞ்சன்,உங்களோட திறமைக்கு இணைய இந்த உலகில் வேற யாருமே இல்லனு எனக்கு தோணுது, நிஜமாவே காத்துகொண்டு இருக்கிறேன் உங்களின் படைப்பில் ஒன்றான இரவின் நிழல் படைப்பை பார்ப்பதற்கு...

  • @rajkiranrajkirank9509
    @rajkiranrajkirank9509 3 роки тому +3

    Super sir neenga kovapatta appo enaku theriyala Vikatan awards la ippa theriudhu indha paadal moolam

  • @TamilanulOruvan
    @TamilanulOruvan 2 роки тому +2

    இந்த பாடலில் பார்த்திபன் Sir வைத்திருந்த Camera எவ்வளவு நேரம் Charge போடாமல் இருக்கும், இதை கருத்தில் கொண்டு தான் இந்த பாடலை படத்தில் இருந்து நீக்கி உள்ளார், ஏன் என்றால் Oscarக்கு பரிந்துரை செய்யும் போழுது இது போல Logic எல்லாம் பார்ப்பார்கள்.
    Hollywood படங்களில் fantasy இருப்பதால் ஒன்றும் தெரியாது, ஆனால் நம் இந்திய சினிமா கதையை மட்டுமே நம்பி படங்களை Oscarக்கு அனுப்புகிறது.
    இதை கருத்தில் கொண்டு தான் மாசி Character மறுநாள் அந்த police வந்ததும் 'cameraல charge போயிருச்சு' என்ற வசனம் வரும்.

  • @jeyarajkichu15722
    @jeyarajkichu15722 4 роки тому +3

    😘😘😘😘😘😘😘 Salikkadha Paatu Edhu nu Salichu Paathapo Sikkiyadhu Kulirudha Pulla🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @user-ou6vo4hv5h
    @user-ou6vo4hv5h 8 місяців тому +2

    my fav song 😢❤

  • @edwindeva902
    @edwindeva902 3 роки тому

    kuliruthaa pulla❤️.....antha pullaiku kulirutho illayo but naan oranji kedakurainyaa😭, what a visuals💯

  • @arfollown6484
    @arfollown6484 2 роки тому

    அவ பாடயில நா பாடையில❤❤❤💕😍😘😘😘😘😘😍😍😍😍👌👌👌👌💯

  • @bhuvanamrbuvi5531
    @bhuvanamrbuvi5531 4 роки тому +12

    Addicted lyrics 😍😍😍😍😍

  • @NaveenKumar-vo7tk
    @NaveenKumar-vo7tk 3 роки тому

    உஷா... மிக மிக அழகானவள்... உன் கண்களின் ஊடாக பார்க்கையில்... அவளே அறுவருப்பின் மொத்த உருவம் அவளின் துரோகத்தின் ஊடாக பார்க்கையில்...

  • @kishorekutty444
    @kishorekutty444 4 роки тому +5

    Enna song uh sir 😍am melted

  • @123Malathi
    @123Malathi 4 роки тому +3

    Enna oru paatu sir ❤️ 💯

  • @manikkm.m2027
    @manikkm.m2027 3 роки тому +5

    7 time parthen at the last time I can understand in film story

  • @jpariyur6512
    @jpariyur6512 2 роки тому +4

    A song that is Bond With my soul.... And This Is the Song ❤️