Oru Naalil Video Song | Pudhupettai | Dhanush | Yuvan Shankar Raja | Na Muthukumar | Selvaraghavan

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 11 тис.

  • @abims7410
    @abims7410 3 роки тому +19221

    பல தற்கொலையை தடுத்து நிறுத்திய பாடல்🙏 ...இன்னும் பல உயிர்கள் உயிர்வாழ காரணம் இந்த ஒரு பாடல் தான்💯....

  • @vigneshVicky-fu5es
    @vigneshVicky-fu5es 4 роки тому +750

    தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை 😢😭
    நா.முத்துக்குமார்👌👌👌
    தலைவன் U1😍😍😍

  • @Valansnow
    @Valansnow 4 роки тому +2617

    பல இரவுகள் ஆறுதல் தந்த பாடல் இன்னும் பல இரவுகளுக்கு ❤️❤️❤️❤️

    • @hackerworld1039
      @hackerworld1039 4 роки тому +11

      Yes sako

    • @me-9920
      @me-9920 4 роки тому +8

      Unga profile-la irukura varum indha songla irukaaru

    • @sriramsri230
      @sriramsri230 4 роки тому +3

      Same to bro

    • @nandhakumar-rb6rf
      @nandhakumar-rb6rf 4 роки тому +1

      @@me-9920 which scene bro

    • @me-9920
      @me-9920 4 роки тому +2

      @@nandhakumar-rb6rf 1:55 that white baniyan...innum neraya scenes la varuvaru parunga...

  • @priyarajan1
    @priyarajan1 7 місяців тому +187

    வாழ்கையில் எல்லாம் உணர்ந்த ஒரு மனிதனால் மட்டுமே இந்த மாதிரியான பாடல்களை உருவாக்கமுடியும்
    எல்லாரையும்உணர வைத்தவர்
    நா.முத்துகுமார்
    அதற்கு உயிர் இசை மூலம் குடுதவர்
    யுவன் சங்கர் ராஜா

    • @surendhar95
      @surendhar95 3 місяці тому +1

      Nice song 🎵 👌 ❤

  • @natarajadithya9508
    @natarajadithya9508 4 роки тому +4912

    இந்த songa பிடிக்காத மனுஷங்களே கிடையாது
    இந்த songa பிடிக்கலைன்னா அவன் மனுஷனே கிடையாது
    hats off to U1

  • @arnagarajan1999
    @arnagarajan1999 4 роки тому +176

    இருட்டினிலே நீ நடக்கையிலே
    உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
    நீ மட்டும்தான் இந்த உலகத்திலே
    உனக்கு துணை என்று விளங்கிவிடும்
    உண்மை 🔥♥️ நா. முத்துகுமார்

    • @arafathdeen1638
      @arafathdeen1638 4 роки тому +1

      கவிதைக்கு பொய் அழகு நா முத்து குமாரின் கவிடையின் உண்மை அழகு😍✍️

  • @aldrinxavierax
    @aldrinxavierax 4 роки тому +250

    Lines 🥺♥️♥️✨...
    கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம் !!
    எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம் !!

  • @TheSandy181
    @TheSandy181 9 місяців тому +16

    G.O.A.T yuvans masterpiece 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @anandkazendhirane8692
    @anandkazendhirane8692 4 роки тому +401

    உலகத்தின் ஓரம் நின்று
    அத்தனையும் பார்த்திருப்போம்
    நடப்பவை நாடகமென்று
    நாமும் சேர்த்து நடித்திருப்போம்...❤

  • @mahimagesh109
    @mahimagesh109 4 роки тому +8053

    14 வருஷத்துக்கு முன்னாடி யுவன் செஞ்ச சம்பவம் 🤗💥😎

  • @sureshabdul9316
    @sureshabdul9316 3 роки тому +703

    தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை

  • @bhuvaneshbhuvaneshn7195
    @bhuvaneshbhuvaneshn7195 Рік тому +265

    ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது….
    மறு நாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது
    எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்…..
    அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும்
    ஹோ ஒவ் வோவ் கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
    ஹோ ஒவ் வோவ் ஒரு வாசல் தேடியே விளையாட்டு….
    ஹோ ஒவ் வோவ் கண் திறந்து பார்த்தால் பல கூத்து
    ஹோ ஒவ் வோவ் கண் மூடிக்கொண்டால்….
    ஹோ ஹோ ஹோஓஓ…..
    ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ
    போர்க்களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை
    காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
    இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
    நீ மட்டும்தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும்
    தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை
    கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்
    எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
    ஹோ ஒவ் வோவ் அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
    ஹோ ஒவ் வோவ் இங்கும் எதுவும் நிலையில்லை கரைகிறதே
    ஹோ ஒவ் வோவ் மனம் வெட்டவெளியிலே அலைகிறதே
    ஹோ ஒவ் வோவ் அந்த கடவுளை கண்டால்…
    ஹோ ஹோ ஹோஓஓ…..
    யெஹ் எஹ்…எஹ்….எஹ்
    லாரா ரர ராரா…..ராரி ரர
    அது உனக்கு இது எனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு
    அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு
    உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
    நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான்
    பழிபோடும் உலகம் இங்கே பலியான உயிர்கள் எங்கே
    உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
    நடப்பவை நாடகமென்று நாமும் சேர்த்து நடித்திருப்போம்
    ஹோ ஒவ் வோவ்ஓஓ….. பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்
    ஹோ ஒவ் வோவ்ஓஓ….. பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்
    ஹோ ஒவ் வோவ்ஓஓ….. கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்
    ஹோ ஒவ் வோவ்ஓஓ….. மறுபிறவி வேண்டுமா….
    ஆஹ்ஹ லாரா லாரா லாலல்ல லாரலா
    லாரா லரலா யெஹ் ஹேய் யெஹ்
    ஓஓ….ஓ…ஓஒ….ஓஒ…ஹோ ஓஒ…..
    ஓஓ….ஓ…ஓஒ….ஓஒ….வாவ் வாவு வாவ்
    யெஹ் எஹ் எஹ்……
    Movie: Pudhupettai
    Lyrics: Na. Muthukumar
    Music: Yuvan Shankar Raja
    Other Songs From This Movie:
    Pulpesum Poo Pesum Song Lyrics in Tamil
    Post navigation
    Heartiley Battery Song Lyrics in Tamil & English
    Devathaiyai Kanden Song Lyrics in Tamil
    RELATED POST
    நா.முத்துக்குமார்
    Sandakozhi Song Lyrics in Tamil
    APR 28, 2022
    நா.முத்துக்குமார்
    Enakku Piditha Paadal Song Lyrics in Tamil & English
    APR 23, 2022
    நா.முத்துக்குமார்
    Podaa Podi Song Lyrics in Tamil
    APR 22, 2022
    Leave a Reply
    You must be logged in to post a comment.
    Advertisement
    Sponsored

  • @makeshkohli1110
    @makeshkohli1110 4 роки тому +935

    வாழ்க்கை என்பது - 6.33 நிமிடங்களில் புரிய வைத்த கவிஞர்
    நா.முத்துக்குமார் 🙏

    • @shaju0865
      @shaju0865 4 роки тому +10

      வாழ்க்கை னா என்ன BRO..?

    • @shaju0865
      @shaju0865 4 роки тому +1

      🤪🤭🤭

    • @kshankerkshanker2284
      @kshankerkshanker2284 4 роки тому +1

      She's true bro

    • @sivachandrans3418
      @sivachandrans3418 Рік тому

      @@crazypugal1020 no meanings

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +3

      நீ யாரிடம் உனது ரகசியத்தை சொல்கிறாயோ அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய்!

  • @Sanjeev_sanjay
    @Sanjeev_sanjay 4 роки тому +649

    14 வருடங்களுக்கு முன்பு யுவன், செல்வா, நா முத்துகுமார், தனுஷ் செஞ்ச தரமான சம்பவம் ! 🔥♥️

    • @Create-gl3vz
      @Create-gl3vz 8 місяців тому

      20 yrs aaiduchu bro

    • @gklsvadpm
      @gklsvadpm 3 місяці тому

      ​@@Create-gl3vz 18 years bro.. movie released on 2006

  • @mashup4068
    @mashup4068 4 роки тому +944

    மரண‌ பாதையில் கடந்து சென்றவனால் மட்டுமே இந்த படைப்பை எழுதிட முடியும்
    ‌. --நா.முத்துகுமார்

  • @HarshanKumar-ff1ue
    @HarshanKumar-ff1ue 6 місяців тому +897

    Any 2025 January month guys watch this........ 😅😂😂😂😂 attendance here guysz...

  • @dhanushiyadhanu8292
    @dhanushiyadhanu8292 3 роки тому +617

    தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை💯💯💯 Depression to the core☺💯💔💔👌👌👌👌👌👌👌

  • @jagadheeshc5806
    @jagadheeshc5806 4 роки тому +320

    ஒரு பாடுல புதுப்பேட்டை படதயே கண்ணு முன்னால காமிசிடியே யா..😍🔥

  • @ShijuDaniel808
    @ShijuDaniel808 4 роки тому +220

    #1 trending வர இன்னும் சில நிமிடங்களே உள்ளன..... ❤️🔥

  • @mohammadnihar823
    @mohammadnihar823 2 місяці тому +4

    பல உணர்வுகளை ஒரே பாடலில் தந்த பெருமை ஒருவரை தான் சேரும். ❤️நா முத்து குமார் 💯❤

    • @mannan1544
      @mannan1544 2 місяці тому

      Payithiyakaaraa,Kannadhasanae ezhithinaalum Tune la thaanda paatoda vetriye iruku, Credit goes to the Music composer "YuvanShankarRaja".

  • @rajinimurugavel4995
    @rajinimurugavel4995 4 роки тому +229

    புரியாத புதிர் இந்த பாடலில் சிறந்தது எது...
    யுவனின் இசை♥️
    யுவனின் குரல்♥️
    நா முத்துகுமார் வரிகள்♥️

  • @evergreentamil24
    @evergreentamil24 4 роки тому +84

    உனக்கும் இல்லை எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்....🎶🎹🎼
    அருமையான வாிகள் *நா.முத்துகுமாா்* Miss u Sir🙏

  • @sourneshkalyani583
    @sourneshkalyani583 3 роки тому +524

    காலத்தால் அழியாத ஒரு வரம் யுவன் +நா.முத்துகுமார்🔥🔥😇😇😇😇💞💞💞💞💞🥺🥺🥺🥺

  • @nitheshs2189
    @nitheshs2189 5 місяців тому +20

    பல யுகங்கள் வந்தாலும் நின்னு பேசும்
    இந்த பாடல் வரிகள்.....

  • @ajjuiddhu222
    @ajjuiddhu222 3 роки тому +1408

    இனிமேல் இப்படி ஒரு பாடல் வரப்போவதில்லை....யுவனின் தரமான சம்பவம் ♥️

    • @anithas5874
      @anithas5874 3 роки тому +10

      😍💯

    • @Rugged_boy04
      @Rugged_boy04 3 роки тому +79

      Equal credits goes to Na.Muthukumar ❣️

    • @ajjuiddhu222
      @ajjuiddhu222 3 роки тому +59

      இந்த பாட்டுக்கு உயிரே முத்துக்குமார் தான்....❤️

    • @poonkodiarumugam7102
      @poonkodiarumugam7102 3 роки тому +3

      @@ajjuiddhu222 crt ah sonninga

    • @madhavanraja8117
      @madhavanraja8117 3 роки тому +10

      Yuvan -na muthukumar

  • @vigneshsn7289
    @vigneshsn7289 4 роки тому +325

    14 வருடங்களுக்கு முன்பு யுவன், செல்வா, நா முத்துகுமார், தனுஷ் செஞ்ச தரமான சம்பவம் ! 🔥♥️ அதன் விளைவாக 14 வருடங்களுக்கு பிறகு வெடிக்கிறது !

  • @vadivelbsc9020
    @vadivelbsc9020 4 роки тому +81

    கையில் மது இல்லை
    வாயில் புகை இல்லை
    மனதில் மோகம் இல்லை
    இருந்தும் மயங்கி விழுந்தேன்
    உன் இசையில் u1 & d combo

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 3 роки тому

      Paaaaaaaaaaaaaaaaaa dai emmma koldringda ❤❤❤❤😍😍😍

  • @theva48
    @theva48 Місяць тому +3

    எத்தினை கோடி கண்ணீர் மன் மீது வீழுதிருக்கும்
    அததினை கண்ட பின்னும் பூமி இன்னும் பூ பூக்கும்..❤❤

  • @Geek_aj
    @Geek_aj 4 роки тому +627

    தீயோடு போகும் வரையில்....
    தீராது இந்தத் தனிமை....
    யுவன் ஒரு யுகம்....❤💔

    • @rafimohammed9845
      @rafimohammed9845 4 роки тому

      U

    • @kanavinmugavari
      @kanavinmugavari 4 роки тому +12

      Ithu na. Muthukumarin varikal achee 🤔

    • @karthi7365
      @karthi7365 4 роки тому +6

      @@kanavinmugavari voice bro 😍 anth lyircs kku uyir kudutha yuvanin kural😍

    • @kanavinmugavari
      @kanavinmugavari 4 роки тому +1

      @@karthi7365 unmaitha bro 😍

    • @user-vp5dj1vk3j
      @user-vp5dj1vk3j 4 роки тому +1

      @arjun dp la andha cartoon paartha maariye irukke,enna cartoon nga adhu

  • @karthikasthara509
    @karthikasthara509 3 роки тому +3152

    2:47........ தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை👍😍🙏
    Plz given oscar to yuvan😍

  • @sugu4074
    @sugu4074 4 роки тому +445

    Thendral vandhu for Ilaya Raja
    Oru nalil for Yuvanshankar Raja
    Career best songs 😍

  • @radhak8260
    @radhak8260 3 місяці тому +6

    Na muthukumar I think this one song is enough for his lifetime. He has attained enlightenment and transferred it to us via these lyrics. Sure these words of wisdom are enough for humans to survive on this earth. His purpose of life is writing this song. He is still living in this song. Yuvan gave life to these lyrics with his music. A REAL MASTERPIECE

  • @நான்தமிழன்-த7ண
    @நான்தமிழன்-த7ண 3 роки тому +131

    போர் களத்தில் பிறந்துவிட்டோம்
    வந்தவை போனவை வருத்தமில்லை..... 🌹
    இந்த வரி பிடித்தவர் எத்தனை பேர்

  • @venkatkishore585
    @venkatkishore585 3 роки тому +223

    நா. முத்து குமார் அவர்களின் சிறந்த படைப்பு.......😢😢😢

  • @thisis_sri
    @thisis_sri 3 роки тому +370

    2:47 தீயோடு போகும் வரையில் தீராது இந்த ‘தனிமை’ 🔥

  • @naandaanda
    @naandaanda 5 місяців тому +11

    அந்த கடவுளை கண்டால் and that violin piece
    but after that it tears me into pieces each and every time

  • @jaganjeevajk
    @jaganjeevajk 2 роки тому +1593

    எவன் ஒருவன் தன்னை நேசிக்கிறானோ அவனே தனிமையை வெல்கிறான்....

    • @swethaananth6421
      @swethaananth6421 2 роки тому +10

      Fact 🔥🔥🔥

    • @sabarimanir5692
      @sabarimanir5692 2 роки тому +6

      Fact ❤😂😢

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +6

      Fact Bro 🔥🔥🔥🔥🔥🔥

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +9

      கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு ஒரு வாசல் தேடியே விளையாட்டு...

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +5

      எதுவும் நிரந்தரம் இல்லை இந்த உலகத்தில் நண்பா

  • @karthi7708
    @karthi7708 4 роки тому +172

    தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை😔💚
    👇

  • @VinothKumar-pw9ky
    @VinothKumar-pw9ky 4 роки тому +621

    ஒரு நாளில் வாழ்க்கை இங்கே
    எங்கும் ஓடி போகாது
    மறு நாளும் வந்து விட்டால்
    துன்பம் தேயும் தொடராது
    எத்தனை கோடி கண்ணீர்
    மண் மீது விழுந்திருக்கும்
    அத்தனை கண்ட பின்னும்
    பூமி இங்கு பூ பூக்கும்
    கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
    ஒரு வாசல் தேடியே விளையாட்டு
    கண் திறந்து பார்த்தால் பல கூத்து
    கண்மூடி கொண்டால்
    போர் களத்தில் பிறந்து விட்டோம்
    வந்தவை போனவை வருத்தம் இல்லை
    காற்றினிலே வாழ்கின்றோம்
    முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
    இரவினிலே நீ நடக்கையிலே
    உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்
    நீ மட்டும் தான் இந்த உலகத்திலே
    உனக்கு துணை என்று விளங்கி விடும்
    தீயோடு போகும் வரையில்
    தீராது இந்த தனிமை
    கரை வரும் நேரம் பார்த்து
    கப்பலில் காத்திருப்போம்
    எரிமலை வந்தால் கூட
    ஏறி நின்று போர் தொடுப்போம்
    அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
    இங்கு எதுவும் நிலை இல்லை கரைகிறதே
    மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
    அந்த கடவுளே கண்டால்
    அது உனக்கு இது எனக்கு
    இதயங்கள் போடும் தனி கணக்கு
    அவள் எனக்கு இவள் உனக்கு
    உடல்களும் போடும் புதிர் கணக்கு
    உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை
    படைத்தவனே இதை எடுத்து கொள்வான்
    நல்லவன் யார் கெட்டவன் யார்
    கடைசியில் அவனே முடிவு செய்வான்
    பழி போடும் உலகம் இங்கே
    பலியான உயிர்கள் எங்கே
    உலகத்தின் ஓரம் நின்று
    அத்தனையும் பார்த்திருப்போம்
    நடப்பவை நாடகம் என்று
    நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
    பல முகங்கள் வேண்டும்
    சரி மாட்டி கொள்வோம்
    பல திருப்பம் தெரியும்
    அதில் திரும்பி கொள்வோம்
    கதை முடியும் போக்கில்
    அதை முடித்து கொள்வோம்
    மறு பிறவி வேண்டுமா

    • @singleshahil8549
      @singleshahil8549 4 роки тому +4

      🔥Thalaivaa ❣️

    • @Make_it_simple.3
      @Make_it_simple.3 4 роки тому +3

      Awesome bro

    • @sakthisakthi3459
      @sakthisakthi3459 4 роки тому +3

      அது காற்றினிலே இல்ல காட்டினிலே

    • @Subash9384
      @Subash9384 4 роки тому

      Vera level ga ninga❤

    • @Riyazhobbies
      @Riyazhobbies 4 роки тому

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kavithaiyinarasi
    @kavithaiyinarasi Рік тому +43

    உனக்கு துணை பல பேர் இருந்தாலும் ஒரு நிமிடமாவது தனிமையில் நமக்கு நாம் மட்டுமே என்று உணர்த்திவிடும் இந்த பாடல்.....

  • @MIDHULANSEKAR
    @MIDHULANSEKAR 4 роки тому +192

    My all time fav song ❤💯
    ஒரு நாளில் வாழ்க்கை
    இங்கே எங்கும் ஓடி
    போகாது
    மறு நாளும் வந்து
    விட்டால் துன்பம்
    தேயும் தொடராது
    எத்தனை கோடி கண்ணீர்
    மண் மீது
    விழுந்திருக்கும்
    அத்தனை கண்ட பின்னும்
    பூமி இங்கு பூ பூக்கும்
    கரு வாசல் விட்டு வந்த
    நாள் தொட்டு
    ஒரு வாசல் தேடியே
    விளையாட்டு
    கண் திறந்து
    பார்த்தால் பல கூத்து
    கண்மூடி கொண்டால் ...
    போர் களத்தில் பிறந்து
    விட்டோம் வந்தவை போனவை
    வருத்தம் இல்லை
    காட்டினிலே
    வாழ்கின்றோம்
    முட்களின் வலி ஒன்றும்
    மரணம் இல்லை
    இருட்டினிலே நீ
    நடக்கையிலே உன்
    நிழலும் உன்னை விட்டு
    விலகி விடும்
    நீ மட்டும் தான் இந்த
    உலகத்திலே உனக்கு துணை
    என்று விளங்கி விடும்
    தீயோடு போகும் வரையில்
    தீராது இந்த தனிமை
    கரை வரும் நேரம்
    பார்த்து கப்பலில்
    காத்திருப்போம்
    எரிமலை வந்தால் கூட ஏறி
    நின்று போர்
    தொடுப்போம்
    அந்த தெய்வ ரகசியம்
    புரிகிறதே
    இங்கு எதுவும் நிலை
    இல்லை கரைகிறதே
    மனம் வெட்ட வெளியிலே
    அலைகிறதே
    அந்த கடவுளை கண்டால்...
    அது எனக்கு இது உனக்கு
    இதயங்கள் போடும் தனி
    கணக்கு
    அவள் எனக்கு இவள்
    உனக்கு உடல்களும்
    போடும் புதிர் கணக்கு
    உனக்கும் இல்லை இது
    எனக்கும் இல்லை
    படைத்தவனே இங்கு
    எடுத்து கொள்வான்
    நல்லவன் யார் அட
    கெட்டவன் யார்
    கடைசியில் அவனே முடிவு
    செய்வான்
    பழி போடும் உலகம்
    இங்கே? பலியான உயிர்கள்
    எங்கே?
    உலகத்தின் ஓரம் நின்று
    அத்தனையும்
    பார்த்திருப்போம்
    நடப்பவை நாடகம் என்று
    நாமும் சேர்ந்து
    நடித்திருப்போம்
    பல முகங்கள் வேண்டும்
    சரி மாட்டி கொள்வோம்
    பல திருப்பம் தெரியும்
    அதில் திரும்பி
    கொள்வோம்
    கதை முடியும் போக்கில்
    அதை முடித்து கொள்வோம்
    மறு பிறவி வேண்டுமா.❤

  • @FailureMediaOfficial
    @FailureMediaOfficial 4 роки тому +95

    💜 படம் Release ஆகி 14 வருஷம் ஆச்சு இந்த 🎶 பாட்ட இப்ப கேட்டாலும் சிலிர்குது 💕

  • @Balaji..
    @Balaji.. 3 роки тому +1792

    உண்மையான போதை என்றால் அது😉Yuvan Songs..🎶மட்டும் தான்..!

  • @Michael_Martyn
    @Michael_Martyn 8 місяців тому +49

    2024 layum ketutu than irukom that's Yuvan 🔥

  • @namindiyar
    @namindiyar 4 роки тому +666

    தூக்கம் வரவில்லை என்று இந்த பாடலை கேட்டேன்
    தவறுதான்
    இது என்னை தூங்கவிட வில்லை
    yuvan always U one

  • @raghuljothiraman1179
    @raghuljothiraman1179 4 роки тому +109

    Love failure has many songs.
    Life failure has only few. This one is the best among them.

  • @shyamrajkumar6008
    @shyamrajkumar6008 2 роки тому +741

    எப்போதெல்லாம் தோல்வி, ஏமாற்றம், வலிகள், பயம், அழுகை, திகில், சுயநலம், கலக்கம் மனதை அழுத்தும் போது இந்த வரிகளும் இசையும் இறைவனே தந்தது போல் உள்ளது.

    • @SathishKumar-gr3og
      @SathishKumar-gr3og 2 роки тому +6

      Yes😕😕😕😕😣

    • @vijayalakshmir4909
      @vijayalakshmir4909 2 роки тому +3

      True

    • @prakashthiru6497
      @prakashthiru6497 2 роки тому +5

      யுவனே ஆறுதல்

    • @arunprasanth8822
      @arunprasanth8822 2 роки тому +1

      100%

    • @apratheep9140
      @apratheep9140 2 роки тому

      தேவைக்கும் தேவைக்கும் உள்ள வித்தியாசம் சுய கட்டுப்பாடு தான் நண்பா

  • @divakar.r6324
    @divakar.r6324 8 місяців тому +198

    2024 ல் STAR MOVIE பார்த்து விட்டு இப்பாடலை கேட்பது யாரு மக்களே "...
    Life lin€ >Goosebumps.. At the U1 magician✨❤️

  • @RAVI-gc8ew
    @RAVI-gc8ew 3 роки тому +860

    இந்த நேரம் நா. முத்து குமார்,❤️
    இருந்திருந்தால் இன்னும் அருமையான வரிகளை கொடுத்திருப்பார்...
    😭😭😖😖😓😓💔

  • @ashwin439
    @ashwin439 4 роки тому +852

    Year 2040: Me in depression
    Me: Plays ORU NAALIL for no reason💯
    My all time favourite song❤️
    Any one here like me?🙌

    • @sdrdavid
      @sdrdavid 4 роки тому +30

      Corona: Mavanae motha 2020 Thaanduva Nee😅

    • @sangisangi5571
      @sangisangi5571 2 місяці тому

      Super

  • @thiyagus2631
    @thiyagus2631 4 роки тому +549

    உலகத்தில் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்ருபோம் legent நா. முத்து குமார் அண்ணா 😥😥😥😥miss u anna😭

    • @njana2012
      @njana2012 4 роки тому +3

      👌fact😎

    • @AroonTeni
      @AroonTeni 9 місяців тому +1

      IMO, this line is inspired from "world is a stage" poem from William Shakespear.

  • @rehanpaulson8884
    @rehanpaulson8884 10 місяців тому +37

    Dhanush + Yuvan + Selvaraghavan = Masterpiece 🐐🐐🐐🔥🔥🔥

  • @manik-ol3tz
    @manik-ol3tz 4 роки тому +1301

    இந்த பாடல் நிறைய பேர் தற்கொலை எண்ணத்தை தவிர்த்திருகும்.
    Best song ever❤️💜
    # please 🙏 spread love💚

  • @bmukesh3864
    @bmukesh3864 4 роки тому +162

    படத்துல இந்தப் பாட்டு வரலன்னு கவல பட்டீங்க...ஆனா இந்தப் பாட்டுல படமே..இல்ல வாழ்க்கையே வந்துருச்சு..Hats off Selva Ragavan sir...

  • @abhiLdhasan
    @abhiLdhasan 4 роки тому +480

    நா. முத்துக்குமார் and யுவன் ஷங்கர் ராஜா.. இன்னும் பல உயிர்களை தூக்கிட்டு சாகவிடாமல் பிடித்து வைத்திருக்கும் ஒரு பாடல்.. நாளை மீதான நம்பிக்கை கொடுக்கும் எப்போதும்.. 🤘🤘🤘

    • @_Raji123_
      @_Raji123_ 4 роки тому +1

      Semma bro

    • @abhiLdhasan
      @abhiLdhasan 4 роки тому +1

      @@_Raji123_ 👍👍

    • @megaladeepak8093
      @megaladeepak8093 4 роки тому +4

      யுவனின் இசை எங்கோ இருக்கும் ஒரு காதலனைப் போன்றது. முத்துவின் கவிதை எங்கோ இருக்கும் ஒரு காதலியைப் போன்றது. இவையிரண்டும் இணையும்போது தான் காதலனும் காதலியும் கைகோர்த்து போகும் பரவசத்தைக் கொடுக்கிறது.
      என்றென்றைக்குமான இப்பாடல்களைப் போல, இனி வேறு எந்தவொரு கூட்டணியினாலும் கொடுக்கக்கூடும் சாத்தியக்கூறுகள் இருப்பதாய் சத்தியமாய் எனக்குத் தெரியவில்லை..

    • @abhiLdhasan
      @abhiLdhasan 4 роки тому

      @@megaladeepak8093 exactly.. but vallavanuku vallavan varadhan seivaargal.. aanal appadi vandhalum indha paadal azhiyaadhu

    • @DineshKumar-lp1ht
      @DineshKumar-lp1ht 4 роки тому +1

      Selvaraghavan dhan lyricist bruh indha song..

  • @Jeevajh0808
    @Jeevajh0808 2 місяці тому +75

    0:10 2025 🙋 Like......❤

  • @mouse3813
    @mouse3813 4 роки тому +45

    Still badly missing
    Na. Muthukumar and Yuvan combo ❣️❣️❣️
    நா. முத்துகுமார் அவர்கள்
    விட்டுசென்ற பொக்கிஷம்❣️

  • @srinivasjawan1628
    @srinivasjawan1628 3 роки тому +187

    வாழ்க்கை பற்றி என்ன புரிதலான பாடல் ❣️ சோகமோ சந்தோஷமோ எதுவும் நிலையில்லை நண்பனோ எதிரியோ யாரும் நிலையில்லை... இவ்வுலகத்தில் ஒரு தனி ஒருத்தனுக்கு துணைனா........ அவன் மட்டும் தான் ❣️

  • @sethupathi9809
    @sethupathi9809 4 роки тому +7581

    யாரெல்லாம் 2021 இந்த பாட்ட கேட்குருறீங்க 👍

  • @RAMESHREDDY89
    @RAMESHREDDY89 10 місяців тому +15

    2024 : Miss you நா.முத்துக்குமார் sir.. 😢

  • @elakkiyanthasan7438
    @elakkiyanthasan7438 3 роки тому +2901

    கவிஞர் நா முத்துக்குமார் அவர்கள் இன்னும் இறக்கவில்லை... வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் நம் அனைவரின் இதயத்திலும்... 💙💙💙

  • @HomeCreators
    @HomeCreators 4 роки тому +3605

    U1 voice la yentha song vanthalum mass than 😍😍😍😍😍

  • @lolgamer16
    @lolgamer16 3 роки тому +372

    வாழ்க்கைய பத்தி பயப்படும் போதெல்லாம் இந்த பாட்டு தான் என் ஆறுதல்🥺. நன்றி யுவன் மற்றும் முத்துகுமார்

  • @janakiraman7910
    @janakiraman7910 8 місяців тому +10

    மறு பிறவி ஒன்று இருக்கவே கூடாது மனிதனாய் பிறந்து ஜாதி, மனம்,இனம் அனைத்தையும் ஒன்று சேர ஒழித்த அற்புதமான பாடல் 10000000000000❤likes

  • @senthilsekar620
    @senthilsekar620 3 роки тому +307

    என் மனதை தேற்றிய வரிகள். என்றென்றும் நா. முத்துகுமாருக்கு நன்றி கடன் பட்டவன்.

  • @Ishtathukku
    @Ishtathukku 4 роки тому +81

    யுவன் ❤️ நா.முத்துக்குமார்
    Badly Missing this combo 😭

  • @misterunstable6540
    @misterunstable6540 2 роки тому +148

    எத்தனை கோடி கண்ணீர் மண்மீது விழுந்திருக்கும் அத்தனை கண்ட‌ பின்பும் பூமி இங்கே பூப்பூக்கும்...❣️❣️❣️💯 உண்மை.... எவ்வளவு பெரிய துன்பத்தையும் கடந்து செல்ல வைத்த வரி ❣️❣️❣️

  • @Writer_veerakumar
    @Writer_veerakumar 8 місяців тому +537

    Star movie paathutu neraa inga dhaan varinga pola😅❤

  • @tsrajcreationz6912
    @tsrajcreationz6912 4 роки тому +1111

    தனிமையிலே எத்தனைப்பேர் இந்த சாங் கேட்டீங்க இவ்வாறு செய்த மாயம் 😉U1

  • @monicam6930
    @monicam6930 4 роки тому +41

    5:05 paa enna line💯💯

  • @raghuljothiraman1179
    @raghuljothiraman1179 4 роки тому +1318

    No-one: I am in depression.
    U-one: Hold my song

    • @jasnat1040
      @jasnat1040 4 роки тому +13

      Wht happen dear brother

    • @dark_fantasy8716
      @dark_fantasy8716 4 роки тому +10

      Jasna T intha manasu tha sir kadavul

    • @raghuljothiraman1179
      @raghuljothiraman1179 4 роки тому +15

      Jasna T Life is a combination of crest and trough. When trough's duration out numbers crest's, heart searches for calm words. This master piece tries to make that mind attain peace. This is what I tried to convey. Thanks for the care.

    • @Entertainingview
      @Entertainingview 4 роки тому +2

      👈Working hard but less subscribers🥺🥺

    • @coolmoni4334
      @coolmoni4334 4 роки тому +3

      @@raghuljothiraman1179 exactly what im going through....

  • @chandudx
    @chandudx 18 днів тому +1

    Forever in our playlists...... U1 and நா. முத்துகுமார்❤‍🔥🔥🔥🎆

  • @stark5371
    @stark5371 3 роки тому +614

    உலகத்தின் ஓரம் நின்று அத்தன்னையும் பார்த்திருப்போம்,
    நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திறுப்போம்!

  • @dasssparrow334
    @dasssparrow334 4 роки тому +82

    நா.முத்துகுமார்+ யுவன் சங்கர் ராஜா தமிழ் வழியல்கள்😍😍🥰🥰

  • @udhayakumar1802
    @udhayakumar1802 4 роки тому +635

    லட்சம் தடவை கேட்டு இருப்பேன் சலிக்க வில்லை ☝️☝️☝️

  • @johntorres4360
    @johntorres4360 Рік тому +12

    Dhanush,Selva,Yuvan deserved National awards for this epic film.

  • @mahimagesh109
    @mahimagesh109 4 роки тому +51

    போர்க்களத்தில் பிறந்து விட்டோம்
    வந்தவை போனவை வருத்தம் இல்லை
    காட்டினிலே வாழ்கின்றோம்
    முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை 🤩💥😎

    • @TheriBabu
      @TheriBabu 4 роки тому

      Bro correct ah antha lyrics varumpothu than bro ungaloda comment um padichen 💯💯💯💯💯😍😍😍😍😍

  • @susandeborah1024
    @susandeborah1024 4 роки тому +352

    Yesterday only was talking to my Husband about this song n was telling those lyrics touched me in my bad times tat is during 10th public I was hospitalised for dengue I attended exam from hospital wit no hope I used to listen to dis song during tat time n i secured 93% N now I'm a Doctor feeling Nostalgic

  • @Sandy-to7oo
    @Sandy-to7oo 4 роки тому +82

    இத விட சுருக்கமா இந்த வாழ்க்கையோட முழு அர்த்தத்தையையும் எவனாலயும் சொல்ல முடியாது..
    நா முத்து குமார் ❤️

  • @JapaneseCourse-b9m
    @JapaneseCourse-b9m 3 місяці тому +2

    Yuvan sir voice vara level ❤❤❤.....

  • @pradeeppradee5612
    @pradeeppradee5612 4 роки тому +109

    வாழ்க்கைல எது நடந்தாலும்
    "வாடா மாப்ள பாத்துக்கலாம்" னு தோள்ல கை போட்டு கூட்டீட்டு போற ரெண்டு பேரு
    நாமு & யுவன்
    ♥♥♥♥♥♥♥

  • @jpjai4977
    @jpjai4977 4 роки тому +109

    உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்....

  • @darksouleditz
    @darksouleditz 4 роки тому +615

    Na. Muthukumar fans like for Every lines❤️❤️

  • @yashirhussain606
    @yashirhussain606 2 місяці тому +1

    சோகம்,துக்கம், சந்தோஷம், அழுகை இவை அனைத்தும் அடங்கி ஆள இந்த பாடலால் மட்டுமே முடியும்

  • @Thamizh_T
    @Thamizh_T 4 роки тому +86

    செல்வராகவன்❣️
    நா.முத்துக்குமார்❣️
    யுவன்❣️ வாழ்க்கையில் தன்னம்பிக்கை குறையும் போதும், மனஅழுத்தம் ஏற்படும் போதும் இந்த பாடலை ஒருமுறை கேட்டாலே போதும் 😍❣️❣️❣️

  • @madhumitha.v8724
    @madhumitha.v8724 2 роки тому +235

    ஒரு பாடல் ஓராயிரம் வலிகளுக்கு மருந்து💜💜💜💜💜

    • @bharathd98
      @bharathd98 2 роки тому +1

      💯💯💯💯💯

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +1

      நீ யாரிடம் உனது ரகசியத்தை சொல்கிறாயோ அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய்!

    • @hemaathiseshanarayanan352
      @hemaathiseshanarayanan352 Рік тому

      கிடைத்த வாய்புகளை பயன்படுத்தி வெற்றி கணியை எட்டுபவனே சிறந்த சமார்த்தியசாலி ஆகிறான்

    • @manikandanmk9344
      @manikandanmk9344 6 місяців тому

      Hi pa

  • @loverockandcena
    @loverockandcena 4 роки тому +126

    No one would have thought that after all these years this song would become a Cult Classic..Yuvan + Selva + Dhanush is a epic combo..They have always taken Tamil cinema to next level!!

    • @Manoj-ym3ou
      @Manoj-ym3ou 4 роки тому +2

      The movie as well is a cult classic❤️

    • @sriedits3552
      @sriedits3552 4 роки тому +5

      Na. Muthukumar ah vitutingale bro

    • @loverockandcena
      @loverockandcena 4 роки тому +1

      @@sriedits3552 Ofcourse, my bad..Na.Muthukumar and Yuvan are the best♥️

    • @freekyguy4289
      @freekyguy4289 4 роки тому +1

      @@sriedits3552 Im also search his name and anyone mentioning..those fucking dhanush is ntng do in thz movies its a director touch..selva's epic..And na.muthukumar lyrics are very nyc to hear wth u1 music

    • @gopisobrabaharan4348
      @gopisobrabaharan4348 4 роки тому +1

      Selva's craft

  • @LinoMani-oe4tl
    @LinoMani-oe4tl Місяць тому +2

    பல முகங்கள் வேண்டும் மாட்டிக் கொள்வோம் அருமையான வரிகள் 🎼யுவன்🎼 🎧இசை🎼 இன் நா. 💥முத்துக்குமார்💥💥 💥வரிகள்💥 மாஸ்💥

  • @karthishj5235
    @karthishj5235 4 роки тому +147

    அப்டே நேத்து compose பண்ண மாதிரி இருக்கு Fresh ah 👌✌U1🔥👑

  • @Janith08
    @Janith08 4 роки тому +133

    U1 + Na.muthukumar 🔥
    Who else miss this combo?

    • @KarthiCJ
      @KarthiCJ 4 роки тому +2

      🙌

    • @6_pm_urutu_
      @6_pm_urutu_ 4 роки тому +3

      Ss dude na muthukumar sir miss you sir😑

  • @akr_5
    @akr_5 3 роки тому +105

    தெய்வ ரகசியம் புரிகிறதே🥰💞
    மறு பிறவி வேண்டுமா?😇

  • @thalaseenummcolony8480
    @thalaseenummcolony8480 8 місяців тому +2

    இன்னைக்கு கவின் நடிச்ச ஸ்டார் படம் பார்த்தேன் அதுல இந்த பாடல் வரும் காட்சி எல்லாம் செமையா இருந்துச்சி சூப்பரா யூஸ் பண்ணி இருக்கீங்க u1 அண்ணா

  • @indianm8n289
    @indianm8n289 3 роки тому +1134

    2050 ஆனாலும் இந்த பாடல் என்றும் இதயங்களை இயக்குவிக்கும்💖♻️⏭⏸⏮

    • @handsome7616
      @handsome7616 3 роки тому +8

      Tamil mozhi irukum varai

    • @gtb749
      @gtb749 3 роки тому

      Athukkum mela

    • @Stellz03
      @Stellz03 2 роки тому

      💯

    • @actor_vijayofficial
      @actor_vijayofficial 2 роки тому

      Ethir kalathula inum romba mukiyamana padal bro...❤❤

    • @actor_vijayofficial
      @actor_vijayofficial 2 роки тому

      Still there is 1960s generation living..thing when 2060 when 90s kids ends😅

  • @Arjun-zs5qn
    @Arjun-zs5qn 2 роки тому +501

    இருட்டினிலே நீ நடக்கயிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்😌💯
    நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும் 🛐✨
    LYRICS GOD Na muthukumar🥀❤️
    Saravamum yuvan👑🎶 💜🌈

    • @marleysiva1419
      @marleysiva1419 2 роки тому +5

      ama machi😴

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +11

      நீ யாரிடம் உனது ரகசியத்தை சொல்கிறாயோ அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய்!

    • @hemaathiseshanarayanan352
      @hemaathiseshanarayanan352 Рік тому +5

      கிடைத்த வாய்புகளை பயன்படுத்தி வெற்றி கணியை எட்டுபவனே சிறந்த சமார்த்தியசாலி ஆகிறான்

    • @mukeshmurugesh8580
      @mukeshmurugesh8580 Рік тому +2

      Iyy00000000000⁰0000 evolo Nala endha songa miss panita❤

    • @vigneshanm
      @vigneshanm Рік тому

      sema la

  • @jjpdf2480
    @jjpdf2480 3 роки тому +40

    பாட்டு 5 நிமிஷம் தான் ஆனா அதுல வர்ற கருத்து அடங்காத ஆழமான வாழ்க்கை பற்றிய கருத்துக்கள் அற்புதமான வரிகள்

  • @itsmeguess9605
    @itsmeguess9605 3 роки тому +66

    இருட்டினிலே நீ நடக்கையிலே
    உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
    நீ மட்டும்தான் இந்த உலகத்திலே
    உனக்கு துணை என்று விளங்கிவிடும்

  • @போடாஎன்சிப்சு

    தினமும் 2 times ku மேல இந்த song யாரெல்லாம் கேப்பிங்க❤
    👇

  • @kaalaikaalai2006
    @kaalaikaalai2006 2 роки тому +1864

    2023 அல்ல 3023 ஆண்டுகளானாலும் நா.முத்துக்குமார் என்ற ஒரு சகாப்தம் பேசப்படும் ❤❤❤

    • @aishwaryaganesh848
      @aishwaryaganesh848 Рік тому +6

      Yes 😔

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +11

      இதயங்கள் போடும் தனி கணக்கு

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +7

      கடைசியில் அவனே முடிவு செய்வான்

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +6

      ஜாதிகள் இல்லையடி பாப்பா பாரதியார்

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +8

      உனது வேதனை யாரை வேண்டுமானாலும் சிரிக்க வைக்கலாம் ஆனால் உனது சிரிப்பு யாரையும் வேதனை அடைய செய்ய கூடாது...!!!

  • @vanathig6788
    @vanathig6788 10 місяців тому +3

    என் இன்பத்திலும் சரி கஷ்டத்திலும் சரி நான் கேட்கும் ஒரே பாடல்.... ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது

  • @yuvanism7214
    @yuvanism7214 3 роки тому +1735

    பலரின் தற்கொலை முயற்சிகளை தடுத்து நிறுத்திய பாடல் Yuvan anna 🤍🤍🤍