சிறு தொழில் செய்வோர்க்கு உதவும் GST Composition Scheme

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 44

  • @presnevg3030
    @presnevg3030 Рік тому +15

    சார் இந்த நேர்கானல் GST இரண்டு வகை புரிந்துகொண்டேன் உங்கள் தகவல் மிகமிக சிறப்பாக இருந்தது நன்றி 🙏🙏🙏

  • @karthikeyanj725
    @karthikeyanj725 6 місяців тому +5

    Never seen such brilliant and clear and crispy informations of GST

  • @kirubagarankdvjskirubagara653
    @kirubagarankdvjskirubagara653 Місяць тому

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி.

  • @sunwaaygandhi9668
    @sunwaaygandhi9668 Рік тому +9

    ரெகுலர் மற்றும் காம்பனட் என்ற இருவரும் ஒரு பொருளை வரியுடன் ஒரே விலையில் வாங்குவர் ஆனால் அவர்கள் அதை விற்பனை செய்யும் போது ரெகுலர் ல உள்ளவர் மட்டுமே வரி பெறமுடியும் அதை அரசுக்கு செலுத்துவார் மேலும் தான் ஏற்கனவே வாங்கும் போது செலுத்திய வரியையும் திரும்ப பெறமுடியும் ஆனால் compound ல இருப்பவர் தன் கைகளில் இருந்து வரி செலுத்த வேண்டும் வாங்க முடியாது ஏற்கனவே கொடுத்ததையும் திரும்ப பெறமுடியாது பிறகு எப்படி அவரை விட இவர் குறைவாக குடுக்க முடியும்

    • @machimenswearofficial
      @machimenswearofficial Рік тому

      Can you tell me sir

    • @Kousimilk
      @Kousimilk 3 місяці тому

      Manufacturer and traders .1%gsy

    • @firthousf192
      @firthousf192 2 місяці тому

      Tell me sir.

    • @jeevanandham2528
      @jeevanandham2528 Місяць тому +2

      ஆமாங்க சார்.. வீடியோவில் பேசுபவர் விபரம் இல்லாமல் பேசுகிறார்.. காம்போசிசன் முறையில் வணிகருக்கு கூடுதல் செலவுதான் ஆகும்.. லாபம் எல்லாம் கிடைக்காது..😂😂

    • @salmanfaris5943
      @salmanfaris5943 Місяць тому +1

      Same Dought?

  • @ameenbasithameen4280
    @ameenbasithameen4280 11 місяців тому +4

    நிறைய சந்தேகங்கள் உங்கள் தொடர்பு எண்கிடைக்குமா

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Місяць тому +1

    அதெப்படி திமிங்கிலம்.. பொருள் கொள்முதல் செய்யும் போது செலுத்தும் GST நாம் திரும்ப வாங்க முடியாத போது போட்டியாளர்களை விட விலை குறைவாக விற்பனை செய்ய முடியும்..?? 😂😂

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Місяць тому +1

    நிறைய வங்கிகளில் உதய் சர்டிபிகேட் வாங்கி கொடுத்தால் போதும் current account தருவார்கள்..

  • @வருத்தப்படாதவாலிபர்-ழ9வ

    Pls post Softex video with tax expert Giri babu (tax guru)...

  • @keerthanapoornima5268
    @keerthanapoornima5268 2 місяці тому +2

    எனக்கு ஒரு சந்தேகம்.
    நாம் இருபது லட்சத்துக்கு மேல் மட்டும் இருந்தால் வருடத்திற்கு ஜிஎஸ்டி வாங்கலாம் அல்லது காம்போசிஷன் ஜிஎஸ்டி வாங்கலாம். ஆனால் இது இரண்டையுமே வாங்காமல் நாம் ஒரு தொழில் தொடங்குகிறோம் என்றால் அது 20 லட்சத்திற்கும் குறைவாக இருக்கிறது என்றால் நாம் காம்போசிஷன் ஜி எஸ் டி யோ அல்லது ஜிஎஸ்டி யோ வாங்க வேண்டுமா கட்டாயமா.
    சுருக்கமாக சொன்னால் நாம் தொழில் செய்ய ஜிஎஸ்டி அவசியமா கட்டாயமாக வேண்டுமா. ஆனால் நம் தொழில் 20 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது நாம் சேவிங்ஸ் அக்கவுண்டை வச்சு யூஸ் பண்ணலாமா.
    நம் சொந்த சேவிங்ஸ் அக்கவுண்டை வைத்து தொழில் தொடங்கி வருடத்திற்கு 20 லட்சத்திற்கும் குறைவாக சம்பாதிக்கலாமா.

  • @sankars1308
    @sankars1308 Місяць тому

    Request the informations on GST in Cooperatives in Tamilnadu

  • @ampv2006
    @ampv2006 5 місяців тому

    Thankyou

  • @seenivasa9573
    @seenivasa9573 Рік тому +2

    They purchase with tax 112 then how to sell 105 bz they cannot claim that gst part then ?

  • @prabhu224
    @prabhu224 4 місяці тому

    Current account open pannrathukku GST not mandatory... even MSME registration irunthaley pothum...I mean UDAYAM REGISTRATION CERTIFICATE... bank ask proof of entity name only....

  • @nalinim3779
    @nalinim3779 4 місяці тому

    Sir bank la current account Kandippa open pannanuma
    Saving la panna mudiyatha?

  • @ganesanramanathan3246
    @ganesanramanathan3246 2 місяці тому

    TODAY COMPOSITION DELEAR RENT PAID 18% RCM AMT ADDITIONAL EXPENSES

  • @HariHaran-ix5nz
    @HariHaran-ix5nz 6 місяців тому

    🙏 வணக்கம் சார்
    நான் மைக் செட் வாடகைக்கு விடும் தொழில் செய்கிற
    நான் எப்படி
    gst customer-க்கு போட வேண்டும்
    என் கம்பெனிக்கு தேவையான பொருட்களை speaker and lighting வாங்கும் போது
    GST 18%
    வசூல் செய்கிறார்கள் அந்த amount-ஜ எப்படி திரும்ப பெறுவது
    தயவுசெய்து விளக்கவும் 🙏🙏🙏

  • @HanumanS-m5r
    @HanumanS-m5r 4 місяці тому

    How to GSTR 9 Filling

  • @ganeshmoorthy9110
    @ganeshmoorthy9110 Рік тому

    Hangor good ❤

  • @nalinim3779
    @nalinim3779 4 місяці тому

    Saving account vachi starup business panna mudiyatha

  • @ramachandrank6102
    @ramachandrank6102 Рік тому +1

    I applied PMEGP loan for my photo studio business (Entry level). Today went to SBI bank for open current account. They are force me for get a GST number. I explained, Its not necessary below 20 lacks turnover in business. But they said, if i didn't give GST number within somedays, they will freeze my current account & i can't get how much money in that account.
    What is the solution?

    • @giribabu6629
      @giribabu6629 10 місяців тому +1

      This is practice issue sir, as per GST rules we no need to but bank internal rules are different then GST rules. In this case do registration and close it after 6 months if you not crossing gst limits

    • @kailashnarayanan3293
      @kailashnarayanan3293 Місяць тому

      Same problems

  • @TTdinoJOD
    @TTdinoJOD Рік тому

    5:46

  • @mrdheena7935
    @mrdheena7935 Рік тому +2

    Bank la gst not compulsory sir….msme certificate is available in online…..easy way to open current account

    • @giribabu6629
      @giribabu6629 10 місяців тому +1

      Major banks are not accepting sir

  • @sudalaimanim4801
    @sudalaimanim4801 Рік тому +1

    How to export snacks to foreign.which scheme used bro.

    • @giribabu6629
      @giribabu6629 10 місяців тому

      Export of products are exempted sir

  • @gstprofessionalssociety6987

    Topic: "CLASSIFICATION OF GOOD AND SERVICES WITH CASE LAWS" Speaker Mr Senthamil Selvan
    ua-cam.com/video/hyYOa_UrXyA/v-deo.html

  • @dinesh3535
    @dinesh3535 Рік тому

    Job workers ku

  • @mohamedrafi.m196
    @mohamedrafi.m196 10 місяців тому

    Composition method explanation wrong no extra profit when compared to normal

  • @SathishKumarmagicnote
    @SathishKumarmagicnote Рік тому

    Loss but what sir

    • @giribabu6629
      @giribabu6629 10 місяців тому

      You mean business loss?

  • @positivefrnd6819
    @positivefrnd6819 Рік тому

    Gold jewellery gst payment avlo 1 year

  • @jayagarloganathan6980
    @jayagarloganathan6980 7 місяців тому

    👍

  • @Blockliststory37
    @Blockliststory37 Рік тому

    First comment 😂

  • @SAR-ot4zg
    @SAR-ot4zg Рік тому +3

    ஒரு சாமானிய மக்களுக்கு புரியரமாதுரி நீங்கள் கூறவில்லை