‘இரண்டு கொம்பு கிடையாது’ செய்தியாளர்களிடம் சீறிய அண்ணாமலை.. வெடித்த வார்த்தைப்போர்! | Coimbatore

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 181

  • @krishkumar5559
    @krishkumar5559 8 місяців тому +68

    திமுக தேர்தல் வாக்குறுதி கல்வி கடன் தள்ளுபடி! மாதாந்திர மின்கட்டணம்!சிலிண்டர் 100தள்ளுபடி இதையும் பத்திரிகையாளர்கள் கேட்பார்களா??

    • @pmdjg
      @pmdjg 8 місяців тому +3

      200 upi how can ask 😂😂😂😂😂😂

    • @JohnPeter-sb1ix
      @JohnPeter-sb1ix 8 місяців тому +4

      அண்டப் புளுகு ஆகாச புழுகுBJP

    • @JohnPeter-sb1ix
      @JohnPeter-sb1ix 8 місяців тому

      அண்டப் புளுகு ஆகாசப் புளுகு திருட்டுத்தனம் எல்லாமே அண்ணாமலை மோடி

    • @mohanramjayaraman7821
      @mohanramjayaraman7821 8 місяців тому

      Monthly eb bill ?
      Vote for DMK next 2026 once in 3 month. 😂

    • @chandrusekar1038
      @chandrusekar1038 8 місяців тому +2

      Bjp 10year dmk 3 year

  • @chithraramaswamy5702
    @chithraramaswamy5702 8 місяців тому +10

    நாங்க கேட்கனும்‌னு நினைக்கிறத இந்த மீடியாவை அண்ணாமலை சார்‌ நீங்க கேட்டுட்டிங்க.👏👏👏👏👏👏👏

  • @mnm7621
    @mnm7621 8 місяців тому +48

    The media wants to make him the next Vijaykanth.
    Fully biased. All are DMK goons.

  • @ayyappanchidambaram9858
    @ayyappanchidambaram9858 8 місяців тому +8

    இதே கேள்வியை ஸ்டாலினிடம் கேட்க துணிவு இருக்கிறதா

  • @JayaSurya-lt4wx
    @JayaSurya-lt4wx 8 місяців тому +43

    Red light medias

  • @kgmbiomedisystems5687
    @kgmbiomedisystems5687 8 місяців тому +23

    Superb speech Annamalai Sir👏👏👏👏

  • @bjpkrish2022
    @bjpkrish2022 8 місяців тому +8

    Annamalai 🔥❤️

  • @soundarsathyazhini
    @soundarsathyazhini 8 місяців тому +36

    பத்திரிகையில அறமும் இல்ல ஒன்னும் இல்லை

  • @அன்ப-ந2ந
    @அன்ப-ந2ந 8 місяців тому +4

    அநாகரீகம் மற்ற ஊடகங்கள் இந்த மாதிரி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது

  • @TheSat123321
    @TheSat123321 8 місяців тому +15

    Media ask questions from DMK first....

  • @அன்ப-ந2ந
    @அன்ப-ந2ந 8 місяців тому +3

    திமுக மின் கட்டண உயர்வு இதைக் கேட்பார்களா இந்த பத்திரிகையாளர்கள்

  • @ganesankk1245
    @ganesankk1245 8 місяців тому +4

    பத்திரிக்கையாளர் பார்வை ல கொத்தடிமை உபி கள் எடக்கு மடக்கு ஆ பேசி கடைசி ல அண்ணாமலை கிட்ட செருப்படி வாங்கிட்டு ஓடுறதே வேலை ஆ போச்சு 😂😂😂

  • @mahendhraa8913
    @mahendhraa8913 8 місяців тому +22

    All question are against only annamali anna... Not with any one🤦

  • @krishgokul7012
    @krishgokul7012 8 місяців тому +12

    Rs bharati sonnathu correct 😂😂😂

  • @pandiyanpandiyan327
    @pandiyanpandiyan327 8 місяців тому +23

    அண்ணாமலை அண்ணன் உண்மையைத்தான் சொல்கிறார்...

  • @rajgameplay7165
    @rajgameplay7165 8 місяців тому +19

    அண்ணாமலை சாரை ஆதரிக்கிறேன்

  • @velrajponpandian855
    @velrajponpandian855 8 місяців тому +17

    தேவை இல்லாத கேள்வி திமுகவிடம் கேளுங்கள்..எல்லோரும் பைக் வைத்திருக்கிறார்கள் உங்களுக்கு தெரியாதா முட்டாள் தனமான கேள்வி...mind your words....

  • @churchill3729
    @churchill3729 8 місяців тому +2

    We support Annamalai Anna

  • @comrade6485
    @comrade6485 8 місяців тому +14

    Rsb media

  • @anandhajit7340
    @anandhajit7340 8 місяців тому +12

    Sudalai kitta idha madhiri keludaa vengayaam

  • @balabalu2254
    @balabalu2254 8 місяців тому +12

    We support MODIJI and Annamalai BJP

  • @தனிஒருவன்-ங1த
    @தனிஒருவன்-ங1த 8 місяців тому +3

    பத்திரிக்கையாளர் என்ற பெயரில் திமுக விற்கு ஆதரவாக செயல்பட இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். முதல்வரின் சமீபத்திய வெளிநாட்டு பயணம் முடிந்து திரும்பிய போது கேட்ட கேள்விகள் மக்கள் அறிந்ததே. பத்திரிக்கையாளர்கள் சூழ்ச்சியில் விழுந்தவர்கள் விஜயகாந்த் மற்றும் சீமான்

  • @Ranimarimuthu66
    @Ranimarimuthu66 8 місяців тому +5

    We'll done ✅✅✅✅✅ Mr Anna malai ❤❤❤

  • @sathyarenganthaprabu8829
    @sathyarenganthaprabu8829 8 місяців тому +3

    சிங்கம் தனியா தான் பேசும் ... மலைடா

  • @bjpkrish2022
    @bjpkrish2022 8 місяців тому +2

    Bjp🔥❤️

  • @suganyaravi1022
    @suganyaravi1022 8 місяців тому +3

    இவங்க ஹோம் ஒர்க் இல்லை 200 ups

  • @murugesanselva197selva6
    @murugesanselva197selva6 8 місяців тому

    சிங்கம் அண்ணாமலை

  • @karususi6921
    @karususi6921 8 місяців тому +2

    போடுடுடுடுடு உங்க எல்லாருக்கும் அண்ணாமலை தான் சரியான நபர்

  • @ramasubbu8903
    @ramasubbu8903 8 місяців тому +6

    பாவம் வானதி.

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 8 місяців тому +2

    பத்திரக்கையாளர ஸ்டாலினிடம் கேட்கவேண்டியதுதானே அண்ணாமலையிடமகேட்பதுபோல திமுக விடம் கேட்க வேண்டும் திமுக ஜால்ராஊடகங்கள்

  • @MrEVIGNESH
    @MrEVIGNESH 8 місяців тому +23

    Media nayegal

  • @KamalKannan-bg7gn
    @KamalKannan-bg7gn 8 місяців тому +1

    Super Sir Mr. Ananamali

  • @prabakarankandsamy3584
    @prabakarankandsamy3584 8 місяців тому +3

    அண்ணாமாமா

  • @LChristopher-mm6vr
    @LChristopher-mm6vr 8 місяців тому +1

    அண்ணாமலைகே எங்கள் ஆதரவு 🎉

  • @vinothkumar-vh4tn
    @vinothkumar-vh4tn 8 місяців тому

    அண்ணாமலை அவர்களே நீங்க கரெக்டா சொன்னீங்க பத்திரிக்கையாளர்களுக்கு இரண்டு கொம்பு இல்ல அவங்க சும்மா வெட்டியா தான் பேசுவாங்க அவங்களை பத்தி போட சொல்லுங்க பாக்கலாம் ஒரு வெங்காயமும் போட மாட்டாங்க தா இல்லைங்க எப்ப பார்த்தாலும் மக்கள பத்தி போடாம வெட்டியான பேச்சு வேணும்னா பேசுவாங்க மெயினா அரசியல்வாதிகளை பத்தி போட சொல்லுங்க பாக்கலாம் எவ்வளவு பணம் கொள்ளை அடிக்கிறார்கள் அதெல்லாம் போட சொல்லேன் ஆம்பளைங்க தானே எவ்ளோ அரிசி எவ்வளவு அரசியல்வாதிங்க பணம் கொள்ளை அடிக்கிறாங்க அதெல்லாம் போட்டு சொல்லுங்க பாக்கலாம்

  • @vasanthraja219
    @vasanthraja219 8 місяців тому +6

    News channels periya pudunki pola kelvi kepanuga...

  • @kalpanap4131
    @kalpanap4131 8 місяців тому +6

    Sethuloli da😢

  • @harithaamoorthy6562
    @harithaamoorthy6562 8 місяців тому +3

    இது போல கேள்வி ஆலும் கட்சி யாரும் இது போன்ற கேள்விகள் யாரும் கேட்பது இல்லை

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 8 місяців тому

    ஊடகம் ரொம்ப ஓவர்.வாட்டர் டேங்கில் மலம் கலந்தது பற்றி கேட்க வேண்டியது தானே.ஊடகம் தர்மம் செத்து வருடம் ஆகி விட்டது.

  • @selvarajchinasamy5184
    @selvarajchinasamy5184 8 місяців тому +1

    அரசு ஊழியர்கள் அப்போது வாங்கிய சம்பளம் எவ்வளவு நான் 10 பைசா க்கு டீ குடிப்பேன் அன்று

  • @bathrikugan8171
    @bathrikugan8171 8 місяців тому +1

    Red light media

  • @arunarun5460
    @arunarun5460 8 місяців тому

    Annamalai ❤ Anna Mass

  • @Ranimarimuthu66
    @Ranimarimuthu66 8 місяців тому +1

    RSB media 😂😂😂😂

  • @sudhavenba3440
    @sudhavenba3440 8 місяців тому

    Annamalai 🔥

  • @rssdharini
    @rssdharini 8 місяців тому

    கடைசியில எனக்கு தெரியாது.. அப்போ தெரிஞ்சிட்டு வந்து கேள்வி கேளு.. MediaTugs

  • @megasasama
    @megasasama 8 місяців тому +3

    Media should be enhanced with good question don't to slave of DMK...

  • @iworld3317
    @iworld3317 8 місяців тому +9

    Media va,, piece piece ah kilikirathula,, IPS IPS than

  • @sahayamethiraj3797
    @sahayamethiraj3797 8 місяців тому +1

    Till April 19 thiru Annamalai avoid to meet journalist don't answer them,

  • @radhakannan105
    @radhakannan105 8 місяців тому +1

    மலை டா அண்ணாமலை

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 8 місяців тому

    சூப்பர் அண்ணாமலை BJP

  • @vigneshwara8885
    @vigneshwara8885 8 місяців тому +1

    Malai da....❤❤❤

  • @Srun-x7g
    @Srun-x7g 8 місяців тому +2

    Ivan police kaaran not politician leader still😅😅😅😅😅😅😅

    • @ganesankk1245
      @ganesankk1245 8 місяців тому

      நீ கொத்தடிமை உபி... Not educated guy still 😂😂😂

  • @greatgood5321
    @greatgood5321 8 місяців тому +2

    Time seriillai .

  • @VeluSamy-v6x
    @VeluSamy-v6x 8 місяців тому

    🎉🎉🎉🎉🎉

  • @gopigopinath2437
    @gopigopinath2437 8 місяців тому +8

    அண்ணாமலை அண்ணாவை சீண்டி பார்க்காதீங்க

  • @PadmaNancy
    @PadmaNancy 8 місяців тому +1

    பத்திரிகைகள் மற்றும் செய்தியாளர்களிடம் சுத்தமாக அறம் இல்லை

  • @Nan45566
    @Nan45566 8 місяців тому +2

    Vaanathi is like " Ayo kadavulae intha press meet epo mudiyumo"

  • @SmilingCircuitBoard-if7xd
    @SmilingCircuitBoard-if7xd 8 місяців тому

    கொளுத்தும் வெயிலில் வெளியில் இருந்து வந்தவுடன் பேட்டிக்கு முன் இரு தரப்பும் தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் பிரச்சினையில் தான் முடியும்.

  • @jeyasinghselvaraj681
    @jeyasinghselvaraj681 8 місяців тому +2

    ... உனக்கு எதுக்கு அரசியல்...

    • @DevakieSivathason
      @DevakieSivathason 8 місяців тому

      Dmk va nalla uraika kelupa..

    • @SureshSuresh-sp6sm
      @SureshSuresh-sp6sm 8 місяців тому

      போத மாவு விக்கிற அயல அணி நாளைக்கு அமைச்சராவனும் உனக்கு😂😂😂

  • @suganyaravi1022
    @suganyaravi1022 8 місяців тому

    கேள்வி கேக்குற நிருபர் முகத்தையும் காட்டுங்க அப்போ தான் மக்களுக்கு தெரியும்

  • @TheSat123321
    @TheSat123321 8 місяців тому +2

    Vijiyakanth a panuna mathuri panuranga entha media dogs

  • @kumarasamypm2624
    @kumarasamypm2624 8 місяців тому

    .... த்தா உனக்கு இப்போ நடக்கிறது அஷ்டம சனி

  • @thamizhselvan6914
    @thamizhselvan6914 8 місяців тому

    Red 🔴 light😂😂😂😂

  • @govindarajsachin4710
    @govindarajsachin4710 8 місяців тому +1

    Dmk adiyalanga press

  • @sivaram9949
    @sivaram9949 8 місяців тому +2

    One week rmba kavanama irkanum anna...ivanunga ellam Stalin aalunga...Vaya pudunga pakranga

  • @logicspeaker66
    @logicspeaker66 8 місяців тому

    Annamalai mass❤❤

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 8 місяців тому

    15 லட்சம் போடுகிறோம் என்று சொன்னீர்கள் போட்டீங்களா.. பதில் சொல்லு டா...election வந்ததும் குறைத்து நாடகம் போடுகிறீர்கள்...

  • @rajtamil4034
    @rajtamil4034 8 місяців тому +1

    ஆடு

    • @kongutiger4840
      @kongutiger4840 8 місяців тому

      இது ஆண் ஆடு உங்க அம்ம புண்டையே

  • @arunmani8837
    @arunmani8837 8 місяців тому

    பத்து ரூபாய் 7 ரூபாய் குறைச்சா பிரச்சனை இல்ல அது என்ன 100 ரூபாய் குறைக்கிறது அதைத்தான் அவங்க கேக்குறாங்க அதுக்கு தெளிவான பதில் சொல்லுங்க

  • @SundaresanN-g5v
    @SundaresanN-g5v 8 місяців тому

    திமுகதேர்தல்நடகம்

  • @natarajn586
    @natarajn586 8 місяців тому +4

    யாரா இருந்தாலும் சரி 🌱🌱🌱🌱🌱🌱 ஓட்டு போடுங்க. நாடு நல்லா இருக்கும்... அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி விலைவாசி எப்படி இப்ப எப்படி மக்கள் எல்லாரும் இரட்டை இலைக்கே போடுங்க எடப்பாடி அய்யா வரட்டும்❤❤❤❤🎉❤

    • @SureshSuresh-sp6sm
      @SureshSuresh-sp6sm 8 місяців тому +5

      எங்களுக்கு நடுவில் ஏஜெண்டுகள் தேவையில்லை...மோடி தலைமையிலான வேட்பாளரை தேர்ந்தெடுத்து அவர்களிடமே தேவையானதை நிறைவேற்றி கொள்கிறோம்😂😂😂

  • @SasiKala-vk9ft
    @SasiKala-vk9ft 8 місяців тому +1

    I like annamalai🎉🎉🎉🎉🎉🎉

  • @digicaresystems9180
    @digicaresystems9180 8 місяців тому +1

    Annamalai correct ❤

  • @Jayaraman-v7e
    @Jayaraman-v7e 8 місяців тому

    அனுங்கதிம்கவோடகூலிள்

  • @praveenpadmaraj6384
    @praveenpadmaraj6384 8 місяців тому +1

    Media 😂 Neega yenda ivlo mokkai aagitiga

  • @jagadishbjagadishb7121
    @jagadishbjagadishb7121 8 місяців тому +2

    Jaisriram jainamomodijiipm jaiannamali JAIBJP

  • @sakthivel4975
    @sakthivel4975 8 місяців тому

    காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் குறைவாக இருக்கும் போதே போராடினார்களே விலை அதிகம் என்று ஜல்சா பார்ட்டி கட்சி

  • @mohanramjayaraman7821
    @mohanramjayaraman7821 8 місяців тому

    திமுகவின் மூன்று வருட சாதனை பட்டியல் !
    * மின்சார கட்டண உயர்வு
    * வீட்டு வரி உயர்வு
    * தண்ணீர் வரி உயர்வு
    * சொத்து வரி உயர்வு
    * பத்திர பதிவு கட்டணம் உயர்வு
    * சாராய வரி உயர்வு
    * தொழில் வரி உயர்வு
    * போக்குவரத்து அபராத தொகை உயர்வு
    * 100 ரூபாய் இருந்த ஹெல்மெட் அபராதம் ஸ்டாலின் ஆட்சியில் 1000 கந்துவட்டியை மிஞ்சியது .
    * அத்தியாவசிய பொருட்களின் விலை வாசி உயர்வு
    * திமுக குடும்பங்களின் சொத்து மதிப்பு உயர்வு
    * போதை பொருள், கஞ்சா விற்பனை உயர்வு
    * ரவுடிகளால் பொது மக்களின் உயிர் பலி உயர்வு
    * நில அபகரிப்பு உயர்வு
    * சாராய விற்பனை உயர்வு
    * லஞ்சம் ஊழல் உயர்வு
    * பஸ் கட்டணம் விலை உயர்வு
    * பால் விலை உயர்வு
    * பருப்பு அரிசி விலை உயர்வு
    * கட்டுமான பொருட்களின் விலை உயர்வு
    * சாலை வரி உயர்வு
    * படித்த இளைஞர்களுக்கு வேலை இழப்பு உயர்வு
    * இளம் விதவைகளின் எண்ணிக்கை உயர்வு
    * சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியிடபடும் திரைபடங்களின் எண்ணிக்கை உயர்வு
    * சன் நெட்வொர்க்,கலைஞர் நெட்வொர்க் அனைத்து மொழிகளிலும் சேனலின் எண்ணிக்கை உயர்வு
    * திமுக ஆட்சியில் அதிக ஆலயங்கள் இடித்ததின் எண்ணிக்கை உயர்வு .
    * அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் ரத்து .
    * ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கமும் ரூ. 50,000 ரொக்கமும் ரத்து
    * அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி ரத்து
    * மகளிருக்கான மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டம் ரத்து .
    * உணவகங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது .
    * குடிமராமத்து திட்டம் ரத்து
    * பசுமை வீடுகள் திட்டம் ரத்து
    * ஆடு மாடு கோழிகள் வழங்கும் திட்டம் ரத்து
    எங்கும் ஊழல் எதிலும் ஊழல் திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம் .

  • @TheSat123321
    @TheSat123321 8 місяців тому +1

    Evn media va DMK supporter ah....

  • @dineshkovai5154
    @dineshkovai5154 8 місяців тому +1

    Rsb media 200rs ups

  • @tamilkodim
    @tamilkodim 8 місяців тому

    Annamalai Thambi, gas price from Rs.410/- to Rs.1100/- from 2014 to 2023- -- which government, Union. Or State? is responsible, ?

  • @kannanautokannanauto8499
    @kannanautokannanauto8499 8 місяців тому +8

    செய்தியாளர்கள் திமுக கட்சி இடமும் திமுக அமைச்சர்களும் இடமும் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள் அம்மா கனிமொழி அவர்கள் கூறினார்களே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது ஆலைகளை மூடுவோம் என்று அதைப் பத்தி இதுவரைக்கும் மேய்ந்த செய்தியாளரும் அவர்களிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள் நீட் தேர்வு முதலில் கையெழுத்திடும் என்று சொன்னார்களே இதழில் இதற்கு முதலில் உதயநிதி இடம் கேள்வி கேள்வி கே டிவி ல விவசாய கடன் தள்ளுபடி என்று சொன்னார்களே இதற்கு கேள்வி கேட்டீங்க கல்விக் கடன் தள்ளுபடி என்று நான் சொன்னார் இல்லையா அதை கேள்வி சிலிண்டருக்கு ₹100 குறைப்போம் என்றார்களே இதை இதுவரைக்கும் எந்த திமுக அமைச்சர்களிடம் கேட்டிருக்கிறீர்களா அதற்கெல்லாம் உங்களுக்கு தைரியம் வரவில்லை செய்தியாளர்களை ஏன் அவர்களிடம் பணம் வாங்குகிறீர்களா அதனால் அவர்களைப் பார்த்தால் பயமா திமுக கட்சி நிறைய பயமா இருக்கிறதா அண்ணாமலை அவர்களை பார்த்தால் மட்டும் உங்களுக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது ஏன் நீங்கள் திராவிட கட்சிக்கு செய்தியாளர்கள் அனைவரும் 200 ரூபாய் ஹோட்டலுக்கும் மழையும் செய்தியாளராக

  • @prathapsantar8982
    @prathapsantar8982 8 місяців тому +1

    எப்பபோ 10, 7 குறைச்சாங்க

  • @kannanp3774
    @kannanp3774 8 місяців тому +3

    புள்ளி விவரப்புலி அண்ணாமலை கிட்டயேவா. வாய்ப்பில்லை ராஜா. ஊடகத் தம்பிங்களா. எல்லா விவரங்களையும் படிச்சு விட்டு கேள்வி கேளுங்கப்பா

  • @SubramaniamPillai-o7y
    @SubramaniamPillai-o7y 8 місяців тому +1

    Rsb bompay media
    Thiruvanamalayar sivan esvaran support

  • @SelvaRaj-s1i
    @SelvaRaj-s1i 8 місяців тому +2

    Neepullithiruveannamallai

  • @rajab140
    @rajab140 8 місяців тому

    Annamalai oru kelvi ketkirar bathil sollamudiyala

  • @saravananb7409
    @saravananb7409 8 місяців тому

    சில பொட்டை ஊடகங்கள்.

    • @ramsviews5169
      @ramsviews5169 8 місяців тому

      Ni oru sangi thaile 10 years ah enaw da kalatuninga🤣🤣

  • @krishnaraj262
    @krishnaraj262 8 місяців тому

    Media mafiya

  • @mnajdo
    @mnajdo 8 місяців тому

    அண்ணாமலையிடம் பேசி எவனாலும் ஜெயிக்க முடியாது

  • @govindharajan996
    @govindharajan996 8 місяців тому

    d.m.k.kita.kasuvankitu.nirubarkrelvikakuranga.

  • @navinanand5459
    @navinanand5459 8 місяців тому +1

    Dey media dog y u laughing just ask n answer

  • @namelater7183
    @namelater7183 8 місяців тому

    AnanmaLIE always asks questions never answers. He is a pick me to media. He wants to show off and fights with media to get publicity. Someone tell him it’s negative publicity.

  • @mssingh9414
    @mssingh9414 8 місяців тому

    Hindukkal vesi magangal nnum, Saamy Asinga MA irruntha Athu Hindu Saamy, Raman nna Chi, Raman kku Seruppu Maalai poduvom, Naa en pondatti Yoda Christian matham, Deepavlukku vaalthu sollamattom , naa 3Kovil le idichavan, Ipdilaam ippo pesi Hindukkal Te vottu podunga nnu kettu paarungada dravidiya DmK, Hindukkal unarchi ketta mundangal thane apdinnu thane Unkalukkellam thonnuthu I Hindukkal Thirunthungada, Inthe Ayyokiye DMK vukku padam pugattunga da 👍👍👍👍👍👍👍👍

  • @selvam813
    @selvam813 4 місяці тому

    Aeththurathu oruthan poda

  • @srinivasann2365
    @srinivasann2365 8 місяців тому

    Unaku mattum petrol kuraichirupanga

  • @gracyrani3886
    @gracyrani3886 8 місяців тому +1

    இப்பதான் இவனை மீடியேட்டர் எதிர்த்து பேச ஆரம்பித்து இருக்கீங்க நல்லது

  • @rajab140
    @rajab140 8 місяців тому

    Pitchakara hindhukala solanum Paradesigal ennaikithan arisi soru sapiduranungalo annaikuthan buthi varum

  • @umae1516
    @umae1516 8 місяців тому

    Dmk minkattanam patri pesaravanka purinchikanum nilakkari vankarathe adani kitta adani vilaya athikarichu nilakari vikkum bothu minkattanamum yerum, athukku karanam modi, modi intha nilakari surangam nilakari , import akara nilakari yum adanikitta than vankanum appadi oru setup panninathe modi , business ah adaniku vithathu modi. Dmk 4 rs petrol, disel 3 rs kurachchanka , vilai kuraichanka Google la check pannunka. Annamala unmaiya marachi sathama ketta athu unmai akathu. Makkal yean maranthu porankanu theriyala, modi mela irukka complaint ah apdiye yethirkatchi mela annamalai divert panranka. Dmk aatchi ku vanthapram vantha local body election ( counsilor, mayor election) vanthabothu petrol diesel vilai kuurachatha solli than vote kettanka. Makkal annamalai ku thalaiyatti pommaikala irukkathinka, annamalai yeppovathu oru murai unmaiya pesu punniyama pokum. Modi yellathaiyumm adani Ambani ku kuduthu avankala vala vaikarara .

  • @lokeshk9909
    @lokeshk9909 8 місяців тому

    எனக்கு இன்னும் எரிவாயு உருலைக்கு மானியம் வருகிறது.... என்போர் இருக்கீங்களா

    • @SureshSuresh-sp6sm
      @SureshSuresh-sp6sm 8 місяців тому

      கியூவ நிக்காம பிளாக்ல அதிகவிலைக்கு வாங்காம நாள் கணக்கா காத்துட்டு இருக்காம..பதிவு பன்ன மறுநாளே கிடைக்கிறது ...இந்தியா முழுவதும் இல்லாத மக்களுக்கு சிலிண்டருக்கு 300 மானியம் இலவச அடுப்பும் கொடுக்கப்படுது..