விடாதீங்க மைனர் அண்ணா .. இது போன்ற காணொளிகளை மேலும் மேலும் வெளியிடுங்கள் .. உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் . தமிழர் விரோதிகளை துரத்தியடிப்போம் ..
தற்போதைய சூழ் நிலையில் சாதி,மதம் கடந்து அணைவரும் ஒன்றிணைந்து பாசிச, எதேச்சதிகார சக்திகளை இனம் கண்டு, அறிந்து,விழிப்புணர்வுடன் அப்படிப்பட்ட சக்திகளை விரட்டியடிக்க வேண்டிய தருணத்தில் இப்படிப்பட்ட பதிவு மிகவும் அருமையான, தற்காலத்திற்கு ஏற்ற பதிவு! வாழ்த்துக்கள்!!
மார்வாடி கடைகளிலும் இஸ்லாமியர் கடைகளிலும் கஸ்டமர் சர்வீஸ் அவ்வளவு சிறப்பாக இருக்கும்.... நம்ம மக்கள் நடத்தும் கடைகளில் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாமல் தொழில் செய்கிறார்கள். நான் பலமுறை இதை பார்த்திருக்கிறேன்.
மே17 ளுக்கு வேவைஇல்லையா கொங்கு பற்றி கவலை பட வேண்டாம். தமிழக தொழில் அதிபர் கள் தொழில் செய்யாமல் ஈசியாக ஐ. டி. யில் சம்பாதிக்க நினைத்து நோகாமல் சம்பாதிக்க நினைக்கிறார் கள். உதாரணம் சிவ நாடார். சும்ம இந்துத்துவாவை பற்றி பேசி கொங்கு மக்களின் ஒற்றுமையாக வாழ்வதை உங்கள் லாபத்து குறை கூறாதீர்கள் கழங்கு மக்கள் உங்களை விட அறிவாளி கள் புரிந்து கொள்ளுங்கள.
Sir sun news, jaya news, Balu's liquor factory all these things are growing leap and bounces with out capital How sir. DMK politican team swallowed many sick mills and doing real esstate business with out any capital how sir.
இன்று ஹிந்து நாளிதழிலில் திமுக செய்த ஊழல், நில அபகரிப்பு, ரௌடிதனம் பத்தி முதல் பக்கத்தில் போட்டு வச்சிருக்கானுங்க சங்கீ'ஸ் & அதிமுக.. கவனமாக ஓட்டு போடனும் இல்லை'ன்னா மீண்டும் 'அடிமை அரசாங்கம்' தான்...!
Very true, as a Coimbatore person I can feel the words from this....native people losing ground and moving out of city, these North Indians start to hold the city heart area....
நானும் ஒரு நெசவு தொழிலாளி... பாத்துட்டு தான் இருக்கேன்...இப்ப திருப்பூர் கோவை எல்லாம் என்ன நிலைமைல இருக்குன்னு.. சம்பளம் கம்மியா குடுத்தா போதும்...ன்னு உள்ள விட்ட முதலாளிகள்...இப்ப பாத்துட்டு தான் இருக்காங்க...வடமாநில ஆட்கள் என்ன கேவலமா இந்த பகுதிய மாத்திட்டு இருக்காங்கன்னு.... தமிழ்நாடு நாசமா போறது ..உறுதி...இவனுகள காலி பன்னல..நாம செத்தோம்
சிறப்பு 💚♥️ இந்த மாதிரியான காணொளிகளை எங்கள் தென்னக சகோதர மக்களாகிய புரியும் படி மலையாள, தெலுங்கு, கன்னடம், துலு என மொழிமாற்றம் செய்து முகநூலில் உள்ள குழுக்களில் பகிர்ந்து தென்னக மக்களுக்கு தெரியப்படுத்தி விட்டால் நாளைக்கு அல்ல எப்பவுமே BJP எழவே முடியாது
ஏற்கனவே தமிழ் நாடு வடமனிலவனுக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன் தமிழ் நாடு மக்கள் இதை யோசிக்க வேண்டும் மிகவும் அவசரம் இல்லை என்றால் தமிழ்க்கு மிகவும் ஆபத்து யோசிக்க வேண்டும் யோசிங்கள்
கொடிசியா ஆட்கள் மத்திய அரசிற்கு அமோக ஆதரவு தருகின்றனர் அதிலும் குறிப்பிட்ட சமுகத்தினர் BJP ஆதரவாளர்கள் என்பதில் பெருமை வேறு மேய்க்கிறது எருமை இருத்தாலும் பெருமை
Athukku thani thamizh Nadu venum. Business la apdi lam Panna mudiyathu. Yar venum na enga venum na business panlam. Tamizh natla irukkira jathi kulla othuma illa na gujarathiya korai sollatheenga.
@@sankadines மொத்த வியாபாரம் தமிழனால் டெல்லி ,மும்பாய் கொல்கத்தா மற்ற ஏனய நகரங்களில் பண்ண முடியுதா? மொத்த வியாபாரத்தையும் மார்வாடி கிட்ட தூக்கி கொடுத்தது யாரு எப்படி ?
this video is the hardwork of May 17 movement , the best comrade TMG and other thozhars.... in this election , their service to awaken people, is beyond appreciation... we are indebted to May 17 for their uncompromised service.... they are very cultured , use decent language but raise firm questions. U2BRUTUS thanks for playing their important videos to spread awareness.. bravo brothers.
இது மிகைப் படுத்த ப்பட்ட செய்தியல்ல! உண்மையை (உரக்கவே) சொல்லியுள்ளீர்கள்! தமிழன் ( ஜாதி, மதம் பாராமல்) ஒன்று பட்டால் தான் இந்த மார்வாடி பனியா மாஃபியா கும்பலை விரட்ட முடியும்! நல்ல செய்தி, வாழ்த்துகள்! தொடரட்டும் உங்கள் பணி!
தமிழ்நாட்டில் இந்த சங்கீகள் உருவெடுத்து வந்ததே இந்த கோவை கலவரம் தான்... இப்போ மொத்த தமிழ்நாட்டையும் ஆட்டைய போட பார்க்கிறானுங்க....எங்கப்பா தமிழ் தேசியவாதி போனிங்க கொஞ்சம் இதற்கும் குரல் கொடுக்கலாமே....
Kamal is more dangerous than bjp,admk,because he does not know the basic arihmatic of politics and has not interested to raise voices of all common people,he never fight for caa,NRC,neet and reservation which is helpful for every background students to get into college,he is just the fake same as the modi.
தமிழ் நாட்டு மக்கள் விற்பனை செய்யும் பொருட்களை மட்டுமே வாங்குவோம் தமிழக விவசாய்களை பாதுகாப்போம் தமிழக மக்கள் அனைவரும் மதங்களை கடந்து ஒற்றுமையாக வாழ்வோம் அம்பானி அதானி கும்பளிடமிருந்து கொங்கு மண்டலத்தை காப்போம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு நன்றி
This is late bro I know this at my coimbatore college day's in 1998 , I am a live widnes of bomb blast but died innocent tamil people,its do innocent muslims trained by invisible RSS.this tactics now used srilanka charch bomblast.
குஜராத் மஹாராஷ்டிரா ஆந்திரா கேரளா எல்லா மாநிலத்திலும் தமிழர்கள் தொழில் அதிபர்களாய் இருக்கிறார்கள் அதை சொல்ல மாட்டிங்க வட இந்தியன் வந்து அதை பண்றன் இதை பண்றான்னு கலவரத்தை உண்டு பண்றது
They came to Cbe before 70 yrs n was an integral part of CBE becoming Manchester of TN.they merged with us. They r not our threat but there is another grp who thinks thy r beyond law n order. Can we expect a video abt them.
200 percent correct. All reliance and more . Big bazaar all selling north Indian products only. Slowly tamilnadu and kerala converting to consumers end
இணைய நேரலை இன்றைய கால சூழலுக்கு தேவையான பதிவு !!!
,
மதத்தால்,சாதியால்,நிறத்தால் வேறுபட்டாலும் நாம் அனைவரும் தமிழர்களே நாம் அனைவரும் நாம் தமிழர்கள் என்று தமிழுணர்வு கொள்ள வேண்டும்
தமிழில் எழுதியதற்கு நன்றி
கோவையில் மலையாள துலுக்கனுக அதிகமா குடியேறிய நம் தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிச்சுட்டானுக.
முதல்ல அவுனுகள கேரளாவுக்கு விரட்டி அடிக்கனும்...
Mudiyadhu poda 🗣️
@@srp5285 🙏🙌✌
சாதி,மதங்களாய் இதுவரை பிரிந்து கிடந்தது போதும் இனிமேல் இனமாய்-தமிழினமாய் ஒன்றிணைவோம்
வா தமிழா வா
கோவையில் மலையாள துலுக்கனுக தான் அதிகமா குடியேறி நம் தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிச்சுட்டானுக..
முதல்ல அவுனுக கேரளாவுக்கு துரத்தி அடிக்கனும்....
Yes true
Sona Evan katkura bro
@@srp5285 Mmmm thulukana iruthAlum Yara iruthAlum.
No chance
விடாதீங்க மைனர் அண்ணா ..
இது போன்ற காணொளிகளை மேலும் மேலும் வெளியிடுங்கள் ..
உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் .
தமிழர் விரோதிகளை துரத்தியடிப்போம் ..
Great analysis good job for May 17
தமிழில் எழுதியதற்கு நன்றி
@@MrDbeni 2 rupees sangi பைத்தியமாடா நீ ?
Duplicate job may 17
நான் எப்போதும் தமிழன் கடையில் தான் சாமான் வாங்குவது வழக்கம் ஏன்னா எங்களுக்கு அவர்களைப் பற்றி முன்பே தெரியும்
Poda loosu payale athallam onnum ella nan thamilan athum nan thondainan
சிறப்பு சிறப்பு... தமிழை. காப்பாற்றுவோம்...தமிழக மண்ணின் மணம் பெருக்குவோம். வாழ்க தமிழ் வளர்க தமிழ்
தற்போதைய சூழ் நிலையில் சாதி,மதம் கடந்து அணைவரும் ஒன்றிணைந்து பாசிச, எதேச்சதிகார சக்திகளை இனம் கண்டு, அறிந்து,விழிப்புணர்வுடன் அப்படிப்பட்ட சக்திகளை விரட்டியடிக்க வேண்டிய தருணத்தில் இப்படிப்பட்ட பதிவு மிகவும் அருமையான, தற்காலத்திற்கு ஏற்ற பதிவு!
வாழ்த்துக்கள்!!
மிகவும் அருமையான காணொளி சரியாகச் சொன்னீர்கள் நாம் தமிழராக ஒன்றினைந்து விரட்டியடிப்போம்.
மார்வாடி கடைகளிலும் இஸ்லாமியர் கடைகளிலும் கஸ்டமர் சர்வீஸ் அவ்வளவு சிறப்பாக இருக்கும்.... நம்ம மக்கள் நடத்தும் கடைகளில் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாமல் தொழில் செய்கிறார்கள்.
நான் பலமுறை இதை பார்த்திருக்கிறேன்.
தமிழனா இருந்தா தமிழர் கிட்ட வாங்குங்க.. கஸ்டமர் service தமிழனே செய்யுவான்
No unity lazybones💩💩💩 likes .. They skill labour's
Cheap labour..
இந்த மாதிரி வீடியோ காட்சிகள் மூலம் மக்கள் நிலமையை🙏 தெரியபடுத்துவோம்
Satta virothamaga kudiyeriya
Bangaladesh Nigeria payangaravathigalai patri pathivu
Poda thuppu illai.
Roginkia kalla kudiyetrathay patri
Pathivu podungada naaigala
May 17 nagarpura naxalgala. Ithukkellaam Aatharam illaamal
Pathivu podum ungala kunder sattathil kaithu seiyanum.
Visa karuthu pathividum ayogyathanathai kandikkiroom.
Thiru murugan gandhi deniel oru
Naxal kaikooli. Iva. Oru desha throgi
Tamilargalee ivanin poi seithigalai nambathinga.
Gujarathila tamilargal thozhil seithu varugirargal.ivan oru muslim
Kaikooli. Jaim minority meethu vanmathai parappum ivan oru
Ayogyan. May 17 ban pannanum. Thirumurugan denielai kaithu seiyanum.
2019 electioil Modi vanthal
Ration kadaiyai moodi viduvar enru
Thiru murugan gandhi sonnaan.
Moodi vittargala? Ivan solvathu
Poi poi poi.
Yarum nambathinga.
Pithalattam.
மே17 ளுக்கு வேவைஇல்லையா கொங்கு பற்றி கவலை பட வேண்டாம். தமிழக தொழில் அதிபர் கள் தொழில் செய்யாமல் ஈசியாக ஐ. டி. யில் சம்பாதிக்க நினைத்து நோகாமல் சம்பாதிக்க நினைக்கிறார் கள். உதாரணம் சிவ நாடார்.
சும்ம இந்துத்துவாவை பற்றி பேசி கொங்கு மக்களின் ஒற்றுமையாக வாழ்வதை உங்கள் லாபத்து குறை கூறாதீர்கள் கழங்கு மக்கள் உங்களை விட அறிவாளி கள் புரிந்து கொள்ளுங்கள.
இதுபோன்ற வீடியோக்கள் பார்த்தாவது மக்கள் தெளிவு பெறட்டும்
அவர்களுக்கு அம்பானி மற்றும் அதானி வளர்ச்சி தான் முக்கியம் 😔😔
Sir sun news, jaya news, Balu's liquor factory all these things are growing leap and bounces with out capital How sir. DMK politican team swallowed many sick mills and doing real esstate business with out any capital how sir.
நல்ல பதிவு. கொங்கு மக்கள் மற்றும். தொழில் முனைவோர். புரிந்து. புரட்சி. செய்தால் நன்று. வாழ்க. தமிழ்நாடு
தமிழர்கள் இதுவரை உறங்கியது போதும் தமிழராய் ஒன்றினைவோம்
அருமையான விளக்கம். புரிந்து கொள்வார்களா தமிழர்கள்.
இன்றைய தமிழர்களுக்கு தமிழ் பற்று இருக்கின்றது💯❤🔥
இது வரைக்கும் யாரும் இந்த மாதிரி விடியோ போடல மைனர்வால் நீர் வீரன் தான் போ 👍👍👏👏👏👏
share it bro ❤️❤️❤️🔥
கோவையில் மலையாள துலுக்கனுக தான் அதிகமா குடியேறி நம் தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிச்சுட்டானுக..
முதல்ல அவுனுகள கேரளாவுக்கு துரத்தி அடிக்கனும்....
Thewai makkal yeluchi
இந்தக் காணொளியைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி!🙏🏼
மக்கள் வாக்களிக்கும்போது சிந்தித்துப் பார்க்கவும்.
அருமையான...காணொளி தோழர்.... நாம் பாடுப்பட்டு, இரத்தத்தை வேர்வையாக சிந்தி...உருவாக்கிய தேசத்தை...எங்கிருந்தோ பிழைக்க வந்த நாய்கள்... நம்மிடம் பிரிவிதவானத்தை...உண்டாக்கி...நம் வர்த்தகத்தையும் ,பொருளாதாரத்தையும், சுரண்டி நம்மை அடிமைகளாக்க....முயல்கிறார்கள்....சிந்தித்து வாக்களிப்பீர் ...
அடிமை ஆட்சி ஒழியட்டும் திமுக ஆட்சி மலரட்டும்
இன்று ஹிந்து நாளிதழிலில் திமுக செய்த ஊழல், நில அபகரிப்பு, ரௌடிதனம் பத்தி முதல் பக்கத்தில் போட்டு வச்சிருக்கானுங்க சங்கீ'ஸ் & அதிமுக.. கவனமாக ஓட்டு போடனும் இல்லை'ன்னா மீண்டும் 'அடிமை அரசாங்கம்' தான்...!
@@Joker_Kid அடிமை ஆட்சி ஒழியட்டும் திமுக ஆட்சி மலரட்டும்
வாய்ப்பு இல்ல ராஜா
அருமை திமுக வெற்றி உறுதி 👍
கோவை மக்கள் மட்டும் அல்ல.. தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மிக முக்கிய காணொளி.... விழித்தெழு தமிழா... வெல்வோம் விரைவில்...
பெயர் மட்டும் தான் கொங்கு. ஆனால் அது கொல்டி மற்றும் மார்வாடி கும்பல் கையில் தான்.
Psg,pricol,lmw,geedee weiler telugu people
@@r.srinivasan3455 எல்லாம் முட்டாக் கவுண்டனாகிடானுக.
@@karthikvpc ithu thaan 100% kaaranam.
Very true, as a Coimbatore person I can feel the words from this....native people losing ground and moving out of city, these North Indians start to hold the city heart area....
Correct bro
உண்மை நண்பா
தமிழில் எழுதியதற்கு நன்றி
@@MrDbeni தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழில் தான் எழுதுவார்கள்...
நிதர்சனமான பதிவு. தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்!
நானும் ஒரு நெசவு தொழிலாளி... பாத்துட்டு தான் இருக்கேன்...இப்ப திருப்பூர் கோவை எல்லாம் என்ன நிலைமைல இருக்குன்னு.. சம்பளம் கம்மியா குடுத்தா போதும்...ன்னு உள்ள விட்ட முதலாளிகள்...இப்ப பாத்துட்டு தான் இருக்காங்க...வடமாநில ஆட்கள் என்ன கேவலமா இந்த பகுதிய மாத்திட்டு இருக்காங்கன்னு.... தமிழ்நாடு நாசமா போறது ..உறுதி...இவனுகள காலி பன்னல..நாம செத்தோம்
சிறப்பு 💚♥️
இந்த மாதிரியான காணொளிகளை எங்கள் தென்னக சகோதர மக்களாகிய புரியும் படி மலையாள, தெலுங்கு, கன்னடம், துலு என மொழிமாற்றம் செய்து முகநூலில் உள்ள குழுக்களில் பகிர்ந்து தென்னக மக்களுக்கு தெரியப்படுத்தி விட்டால் நாளைக்கு அல்ல எப்பவுமே BJP எழவே முடியாது
BJP யை தடுக்க எவனாலும் முடியாது . திருட்டு திராவிடன் பேச்சை கேட்டு நாசமா
போனவன் தான் அதிகம்.
U2 brutus sariaana nerathil sariyaana pathivu hats off team
சங்கீகள் மற்றும் அடிமைகள் ஆட்சியை முடிவு கொண்டு வர சிந்திச்சு ஓட்டு போடுங்க மக்களே...!
ஏற்கனவே தமிழ் நாடு வடமனிலவனுக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன் தமிழ் நாடு மக்கள் இதை யோசிக்க வேண்டும் மிகவும் அவசரம் இல்லை என்றால் தமிழ்க்கு மிகவும் ஆபத்து யோசிக்க வேண்டும் யோசிங்கள்
சாமானியருக்கும் புரியும்படியான அருமையான பதிவு 🙏
Coimbatore is a multi ethnic city. We love all languages and their people. All are welcome in this city. No racism.
எவனாவது இலவசமாக தருவானா என்று தெருவை பார்த்திருக்கும் மக்கள் தானே நம் மக்கள்
கோவை மட்டுமல்ல முழு இந்தியாவையும் விழுங்கி கொழுப்பவர்கள் குஜராத்திகளே.
கொடிசியா ஆட்கள் மத்திய அரசிற்கு அமோக ஆதரவு தருகின்றனர் அதிலும் குறிப்பிட்ட சமுகத்தினர் BJP ஆதரவாளர்கள் என்பதில் பெருமை வேறு
மேய்க்கிறது எருமை இருத்தாலும் பெருமை
மனது வலிக்கிறது நண்பா நம் தமிழ்நாட்டை காப்பது எப்படி என்றே தெரியவில்லை நம் தமிழ் இனமும் ஒற்றுமை இல்லை என்ன செய்வது
திமுக கவுக்கு ஓட்டு போட்டால் இப்படித்தான் நடக்கும்.
மொத்த வியாபாரம் யார் கையிலோ
அவர்கள் கையில்
தான் மொத்த வியாபாரம்
இருக்கும்
மொத்த வியாபாரம் தமிழர்
வசமாக வேண்டும்
வரும் அரசு மனது வைத்தால்
இது சாத்தியமே
Athukku thani thamizh Nadu venum. Business la apdi lam Panna mudiyathu. Yar venum na enga venum na business panlam. Tamizh natla irukkira jathi kulla othuma illa na gujarathiya korai sollatheenga.
@@sankadines மொத்த வியாபாரம்
தமிழனால் டெல்லி ,மும்பாய்
கொல்கத்தா மற்ற ஏனய
நகரங்களில் பண்ண முடியுதா?
மொத்த வியாபாரத்தையும்
மார்வாடி கிட்ட தூக்கி கொடுத்தது
யாரு எப்படி ?
@@சமூகம்-ய1ல Avan Kitta othumai irukka. Entire family onna senthu business panranga. Neenga business la Nalla Panna. Unga mama, chithappa, periyappa pasanga ellaryum kootipingala ? Mateenga. Ana Rajasthan karanunga onna senthu work panranga. Avanga Kasu avanga kittaye round adikkum veliya pogathu. Production, distribution, sales ellame sonthakaran thaan
this video is the hardwork of May 17 movement , the best comrade TMG and other thozhars.... in this election , their service to awaken people, is beyond appreciation... we are indebted to May 17 for their uncompromised service.... they are very cultured , use decent language but raise firm questions. U2BRUTUS thanks for playing their important videos to spread awareness.. bravo brothers.
இது சரியான பதிவு வாழ்த்துக்கள்..
இது மிகைப் படுத்த ப்பட்ட செய்தியல்ல! உண்மையை (உரக்கவே) சொல்லியுள்ளீர்கள்! தமிழன் ( ஜாதி, மதம் பாராமல்) ஒன்று பட்டால் தான் இந்த மார்வாடி பனியா மாஃபியா கும்பலை விரட்ட முடியும்! நல்ல செய்தி, வாழ்த்துகள்! தொடரட்டும் உங்கள் பணி!
அண்ணா கொஞ்சும் இடைவெளி விட்டு அடிங்க தொடர்ந்து செம்மா அடி போங்க .............. எல்லா வீடியோவும் தரமா இருக்கு 👌🏻👌🏻👌🏻👌🏻💥💥💥💥💥💥💣💣💣💣
ஒவ்வொருவரும் சிந்திக்கவேணும்... தமிழா உன்னையே எண்ணிப்பார்...
Its very much true brother this is what MAY17 party is trying to say past 10 years
தமிழில் எழுதியதற்கு நன்றி
Politicians Play : Citizens Pay 🔥
சூப்பரா சொன்னீங்க ப்ரோ.
கோயம்புத்தூர் மண்ணின் மைந்தர்களே. பொறாமை வேண்டாம். உண்மையாய் நியாயமாய் வியாபாரம் செய்யுங்கள். கட்டாயம் ஜெயிப்பீர்கள்.வாழ்க
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை இதை புரிபவர்கள் புரிந்து கொள்வார்கள் புரியாத ஒரு ஜென்மம் உண்டென்றால் அது கடைநிலை சங்கிகள்
Apo enga zombies yaaru bro
தமிழகத்தை கொள்ளை அடித்து பல லட்சம் கோடி வைத்துள்ள குடும்பத்தை ஆதரிக்கும்...அடிமைகள் யார்ர்
Not sangi only dravidan party also
@@karthiknagarajan9092 சூப்பராக கூறினீர்கள் ......சங்கி என்பது திருட்டு முட்டாள் கழகத்திற்கும் திராவிடர் அடிவருடிகளையே சாரும்
@@vasudevannammalvar5166 சரியான பதிலுங்கோ
வினை விதைத்தவன் வினை அறுப்பான்....
அன்றுகோவையில்..குண்டுகள்வைத்தபோதுஇதுபற்றியெல்லாம்
யோசித்துஇருக்கவேண்டும்.
Nice work may 17👌👍
இவர்களுக்கும் இவர்களின் கூட்டணிக்கும் ஓட்டு போடுபவன் உண்மையான தமிழனா
Nice video👌👌which make awareness to our people against BJP👏👏👍
தமிழ்நாட்டில் இந்த சங்கீகள் உருவெடுத்து வந்ததே இந்த கோவை கலவரம் தான்... இப்போ மொத்த தமிழ்நாட்டையும் ஆட்டைய போட பார்க்கிறானுங்க....எங்கப்பா தமிழ் தேசியவாதி போனிங்க கொஞ்சம் இதற்கும் குரல் கொடுக்கலாமே....
இது வரை தமிழர்களின் வேலை வாய்ப்பு இந்திகாரனுக்கு போய்விட்டது, மாற்று அரசியல் cm ஆக வேறு யாராவது வந்து இதை தட்டி கேட்பார்களா ?🙏
பிரசாந்த் கிஷோரை கொண்டு வந்தது யாரப்பா? அவர் என்ன தமிழரா? தமிழனுக்கு அறிவு இல்லையா?
Yes bro....u r right. Our vote in Coimbatore South is for Kamal Haasan. He is the apt choice to develop Coimbatore
Kamal is more dangerous than bjp,admk,because he does not know the basic arihmatic of politics and has not interested to raise voices of all common people,he never fight for caa,NRC,neet and reservation which is helpful for every background students to get into college,he is just the fake same as the modi.
U2 brutus vazthukkal
தமிழ் நாட்டு மக்கள் விற்பனை செய்யும் பொருட்களை மட்டுமே வாங்குவோம் தமிழக விவசாய்களை பாதுகாப்போம் தமிழக மக்கள் அனைவரும் மதங்களை கடந்து ஒற்றுமையாக வாழ்வோம் அம்பானி அதானி கும்பளிடமிருந்து கொங்கு மண்டலத்தை காப்போம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு நன்றி
கொங்கு மக்கள் மிக பாவம். தமிழ்நாடு பரிதாபம் 😭😭😭😭😭.
மிக முக்கியமான விஷயம்.. நன்றி தோழரே
Malayali groups innoru important population, indirect sangi supporters. Avanagalaiyum Next time include pannunga.
Very very true
Only nairs(Kerala BJP vote bank nairs) not all malayalis
Yes
What you say is 💯 percent correct.
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்💪
Good explanation,thank you for info
2 guj thugs and 2 Guj looters av become owners of INDIA.
இதற்கு முழுக்க முழுக்க காரணம் நமது அரசியல்வாதிகள் தான் காரணம்
முடித்த வரை இந்த வீடியோ வை ஷேர் செய்வோம் 🙏மக்கள் அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்
GST மற்றும் பணமதிப்பிலபில் மோடியின் மாஸ்டர் பிளான்
My vote is for DMK ALLIENCE
🔥🔥❤️❤️❤️🔥❤️🙏
நாம் தமிழாய் ஒன்றாய் இணைவோம்...
என்னால் முடிந்தவரை பகிர்வேன்....
நூறு சதவீதம் உன்மையான பதிவு 👍
Very sensitive explanation sir. Bjp must be defeated then only tamil will grow up in Tamilnadu. May 17 is a real people movement. By Tamil Mohammad
ஐயா,
தங்களது வீடியோ மிகவும் உயர்வானது. ஆனால் அந்த பின்
இசைதான் மிகவும் தொல்லையாக
உள்து.
அப்படியே பெங்களுரில் வாழும் சில லட்சம் தமிழர்களை பற்றியும்..,
பம்பாய்.. ல் வாழும் பல லட்சம் தமிழர்களை பற்றியும் பதிவு போடுங்கள் bro..
அவர்கள் அங்கே முதலாளிகள் அல்ல தோழா கூலித் தொழிலாளர்கள்.
@@bulletsaravana2240
தமிழன் அடிமைத்தனத்தான் விரும்புவான்.
Nice voice
அருமையான பதிவு... இதுக்கும் வந்து முட்டு கொடுப்பாங்க...
சரியான விழிப்புணர்வு 👍👍👍👍👍
ஏண்டா இதையவே இப்பதான் கண்டுபிடிச்சிங்களாடா????
Me கொங்குமண்டல திருப்பூரான்... 🔥
Unakku theriyum bro, theriyama evlo samaniyan iruppan?? avargalaku poi serattun
Karpi, ondru ser , puratchi sei💪🏿
Beautifully decorated and crafted...salute to Tamil Nadu
super ❤️❤️
200 percent correct. All reliance and more . Big bazaar all selling north Indian products only.
This is late bro I know this at my coimbatore college day's in 1998 , I am a live widnes of bomb blast but died innocent tamil people,its do innocent muslims trained by invisible RSS.this tactics now used srilanka charch bomblast.
Bro...that invisible RSS name is MRM. Muslim wing of Rss.
Muslim Raystria Manch.
நன்றி ! 💐💐💐
கடைசி எச்சரிக்கை மணி நடக்கிற நிலமையை கேட்டா பயமாயிருக்கு
பாணி பூரியும்.... பாண் பாராக்கும்..... தான் தமிழ் நாட்ட ஆளும் அதிமுக ஆண்டுச்சுனா !!!
இவங்ககிட்ட வியாபாரம் செய்வதை தவிர்க்க வேண்டும்
தகவல் சொன்னதுக்கு நன்றி நண்பா🙌
Election ,Electrol Bonds is source of donations for Political Parties .BJP gets highest donations Electrol Bonds .
குஜராத் மஹாராஷ்டிரா
ஆந்திரா
கேரளா
எல்லா மாநிலத்திலும்
தமிழர்கள்
தொழில் அதிபர்களாய் இருக்கிறார்கள்
அதை சொல்ல மாட்டிங்க
வட இந்தியன்
வந்து அதை பண்றன்
இதை பண்றான்னு கலவரத்தை உண்டு பண்றது
உண்மை. இதை என்றைக்கு புரிந்து கொள்ளுமோ தமிழ் சமூகம்?
இந்தியாவிலிருந்து பிரிந்து தமிழர்களுக்கு தனி தமிழ்நாடு வேண்டும்💯
தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள்.ஏமாந்துபோகாதீர்கள். ஒன்றுபடுங்கள். மார்வாடி பொருட்களை வாங்காதீர்கள். சொந்தப் பொருட்களை உற்பத்தி செய்யுங்கள்.
Coimbatore intelligent..people not supporting dmk admk...
They came to Cbe before 70 yrs n was an integral part of CBE becoming Manchester of TN.they merged with us. They r not our threat but there is another grp who thinks thy r beyond law n order. Can we expect a video abt them.
பாஜக வந்துடவே கூடாது
I'm waiting anna
Folks , it is too late ...Still it is very good initiative ...Please continue ....... 👍👍
JALIKATU,NEET,SATHANGULAM,STERLITE,VIVASAYA SATTAM,CAA,8 VAZHI SALAI,EDUCATION POLICY,5 LAKH CRORE KADAN,ANTI INCOMPENCY....ADMK FAILS BY THESE
ITHULA PORADUNUVANGALUKU ORU NIYAYAM KEDAIKA ,,VOTE TO DMK ..PLZ PLZ PLZ
தமிழில் எழுதியதற்கு நன்றி
Pongada theruttu naikkala ippadeeye pesittu apparam indikarngale vellkaiku vechpeenga
200 percent correct. All reliance and more . Big bazaar all selling north Indian products only. Slowly tamilnadu and kerala converting to consumers end