நான் ஒரு பள்ளியில் மனநல ஆலோசகராக பணி செய்கிறேன். இந்த ஆல் பாஸ் முறையால் எப்படி எல்லாம் மாணவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்று நான் கண்கூடாகப் பார்க்கிறேன். இந்த முறையால் பெற்றோர்களுக்கு , ஆசிரியர்களுக்கு , மாணவர்களுக்குமே ஒரு பொறுப்பின்னைமையை பார்க்க முடிகிறது. எத்துனை மாணவர்களு ஒன்பதாம் வகுப்பில் ஆப்பிள், மதர் போன்ற சாதாரண ஆங்கில சொற்களை படிக்க முடியாமல் திணறுகிறார்கள் தெரியும்? இதனால் ஒன்பதாம் வகுப்பி சில மாணவர்கள் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளப்பட்டு பள்ளி படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுகிறார்கள். இவர்கள் தங்களுடைய பாதுகாப்பின்மையை மறைப்பதற்கு தீய பழக்கங்களிள் இடுபடுவதும், தீய வழியிலும் செல்கிறார்கள். இப்படிபட்ட இளைய சமுதாயம் நாட்டிற்கு நல்லதல்ல. இது நாட்டினுடைய முன்னேற்றம், பாதுகாப்பு இரண்டுக்குமே கேடு விளைவிக்கும்.
என்னைய எல்லாம் ஆல் பாஸ் பன்னிதான் 8கிளாஸ்வரை இந்த திராவிட ஆட்ச்சி கொண்டுவந்தது ...இதர்க்கு தான்...அண்ணாமலை...போல் படித்த முதல்வர் தமிழகத்திர்க்கு வரவேண்டும்...👌👌👌👌👌👌👌👌👌..சார்
ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை சரிவர செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த தேர்வு மிக முக்கியம்.ஆரம்ப கல்வி சரியில்லாததால் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் மிக சிரமப்பட்டு ஆரம்பத்தில் இருந்தே கற்றுக் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நான் 60 வருடங்களுக்கு முன் 6 ஆம் வகுப்புக்கு சென்றபோது அந்த வகுப்பில் இரண்டு ஆண்டுகள் பெயிலாகி மூன்றாம் ஆண்டு அதே வகுப்பில் படிக்கும் நிலை இருந்தது. அவர்கள சுற்றி இருந்த கிராமப்புற பள்ளிகளில் இருந்து வந்தவர்கள். ஏனெனில் அங்கு ஆசிரியர்கள் தத்தம் பணியை சரிவர செய்யாததே மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாமைக்கு காரணம்.
இது ஒரு விஷ வட்டம். ஆசிரியர்கள், deo, ceo, கல்வி துறை இயக்குநர்கள், அரசு செயலாளர்கள், அமைச்சர்கள் என எல்லாருடைய கவனமும் அவர்களின் பணியில் முழுமையாக இல்லை.
ரொம்ப நாளாக மனதில் உள்ள கருத்து... அரசு கல்வியில் மாணவர்கள் quantity யை பார்ப்பது விட quality யை தான் பார்க்க வேண்டும்.. எப்போதும் அண்ணன் அண்ணாமலை சமுக பொருப்புள்ள அரசியல் தலைவர்❤❤
தனியார் பள்ளிகளை ஒழித்தால் அரசு பள்ளி தரம் உயரும் அரசு அலுவலகங்கள் வேலை செய்பவர்கள் குழந்தைகள் அரசு பள்ளிகளில் மட்டுமே படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்
அனைத்து மந்திரிகளும் தங்களது கல்வியை அறிவை வளர்க்க திரு அண்ணாமலை அவர்களால் மட்டுமே முடியும் அனைவருக்குமான தகுதியை வளர்க்க அனைவரும் பாடுபட திரு அண்ணாமலையை அவர் பெண் பின் தொடர
தோல்வியை சிறுவயதிலேயே கற்று கொடுக்கும் இந்த முறை இல்லாததால் 10th 12th இல் முதல் முறை fail ஆகும் போது தற்கொலை எண்ணம்,தாழ்வு மனப்பான்மை வருகிறது.அதனால் இந்த முறை தேர்ச்சி மாணவர்களின் மனநிலையை சிறு வயதில் இருந்தே மாற்றும். So all pass cancel is good 💯
இப்போ 10 th மாணாவனுக்கு கூட்டல், கழித்தல் தெரியல, ஆல் பாஸ்ல வந்த வெட்கக்கேடு, அண்ணாமலை அவர்கள் சொல்வது அருமை, ஒரு படித்தவருக்குதான் தெரியும் அந்த படிப்பின் அருமை, படிக்காத அரசியல் வாதிகளுக்கு ஒரு முடியும் தெரியாது 🙏அண்ணாமலை எப்பவுமே மாஸ் தான் 👌🙏
நான் எல்லாம் எட்டாம் வகுப்புக்கு மேல தான் engilsh கணக்கு எல்லாம் எழுத கத்துக்கிட்டேன் Nee சொல்ற கணக்கு எல்லாம் சரி வராது பா நான் இப்ப நல்ல சம்பளத்தில் வேலைய பாக்குறேன் நல்லா வாத்தியார் தேர்வு செய்ங்க
ஐந்தாம்வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி இன்னும் சில வருடங்கள் நீடிக்கலாம்.அதற்குள் ஆரம்பள்ளியின் கல்வியின் தரம் உறுதிசெய்யப்பட வேண்டும்.எதிர்காலத்தில் கட்டாய தேர்ச்சி முறை இருக்கக்கூடாது.
படித்த , நேர்மையாக ips ஆக இருந்தவருக்கு cm வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் ias,mbbs, nu படித்தவர்கள் வருவார்கள், இல்லை என்றால் கடைசிவரை நடிகர்,இயக்குனர்கள் தான் வருவாங்க! கோடி rs அவர்களுக்கு ஒரு adverisement நடிச்சா போதும் நமக்கு அப்படி இல்லை வாழ்நாள் கனவு
ASER அறிக்கை ஆண்டுதோறும் வெளிவருகிறது. தவிர, அண்ணாமலை எதையும் விலாவாரியாக ஆராய்பவர். அக்கறையுடன் துறை நிபுணர்களிடம் கேட்டால் தரவுகள் நிறையவே கிடைக்கும்.
Anna University aided engineering colleges 80% of college student did not basic engineering knowledge?? Most of the engineering college didn't have professor,HOD, and principal(salary 14500 rupees only this also not given monthly what can do ???. No class,no addenance, main reason no job for all engineering field 😢😢😢😢
dei kena ithu new rule inemel ella state kondu varanga apram bjp established on 1980 north india ipo than da bjp ruling vathu iru dmk mathir 1955 patry start 1970 iruthu power vantha party ila da kena
Situation has not changed much .mear exam exam exam too much pressure on student .also in parents . Politicians won't write exams . Let them bring exams before participation election for all politicians
நாம் அனைவரும் இதை வரவேற்கவேண்டும்.கல்வித்தரம் அப்போதுதான் உயரும்
வெற்றியோ தோல்வியோ கற்றறிந்த தலைவன் பின்னால் நிற்பதே பெருமையான தலைநிமிர்ந்து சொல்வேன் அண்ணாமலை அவர்களை தலைமை ஏற்ற தமிழகம் தலைநிமிரும்
ஆசிரியராக இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன்
Me too
ஆமாங்க
My Mom also teacher she also said same .. it's right decision..
Nee 😂😂😂 Uruttu
@@blackberry3910 unnaku idha pathi edhavathu theriyum ah ?? Padichu irrukiya?? Unnakunu oru pothu boothi illea suya karthum illea apo yaaaru urruturathu???? Neeyea kanadi parthu siri pheaa
நான் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்த வகையில் அண்ணாமலை அவர்கள் சொல்வதை நான் முழுமையாக வரவேற்கிறேன்
Vote podunga sir
உண்மை
இதை நீங்கள் அரசிடம் கோரிக்கை வைக்கலாமே🤷♂️
இத செய்யுங்கள் கல்வி முன்பு போல் இல்லை
புள்ளி விவரங்கள் அடிப்படையில் பேசும் ஒரே தலைவன் அண்ணாமலை மட்டும் மற்ற தலைவர்கள் எல்லாம் ஓட்டு அரசியலுக்காக வேலை செய்யும் தலைவர்கள்
உண்மை தான்... அதிலும் இந்த கொரோனா லாக்டவுன் க்கு பிறகு குழந்தைகளின் கல்வி தரம் மிகவும் குறைந்து உள்ளது...
அறிவார்ந்த அரசியல் என்றால் இதுதான்...
தெளிவாகவும், சுருக்கமாகவும், புள்ளிவிவரங்களோடு எளிய மக்களும் புரியும் வண்ணம் பேசும் ஒரே தலைவர் அண்ணாமலை ...❤
அண்ணாமலை போன்று கற்று அறிந்தவர்கள் இருந்தாலும் தன் கற்றதை வெளிப்படையாக அனைவருக்கும் மனதாக எடுத்துரைக்கும் அற்புதமான தலைவர் அண்ணாமலை❤
செம்ம 👌👌👌
நான் ஒரு பள்ளியில் மனநல ஆலோசகராக பணி செய்கிறேன்.
இந்த ஆல் பாஸ் முறையால் எப்படி எல்லாம் மாணவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்று நான் கண்கூடாகப் பார்க்கிறேன்.
இந்த முறையால் பெற்றோர்களுக்கு , ஆசிரியர்களுக்கு , மாணவர்களுக்குமே ஒரு பொறுப்பின்னைமையை பார்க்க முடிகிறது.
எத்துனை மாணவர்களு ஒன்பதாம் வகுப்பில் ஆப்பிள், மதர் போன்ற சாதாரண ஆங்கில சொற்களை படிக்க முடியாமல் திணறுகிறார்கள் தெரியும்?
இதனால் ஒன்பதாம் வகுப்பி சில மாணவர்கள் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளப்பட்டு பள்ளி படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுகிறார்கள்.
இவர்கள் தங்களுடைய பாதுகாப்பின்மையை மறைப்பதற்கு தீய பழக்கங்களிள் இடுபடுவதும், தீய வழியிலும் செல்கிறார்கள்.
இப்படிபட்ட இளைய சமுதாயம் நாட்டிற்கு நல்லதல்ல.
இது நாட்டினுடைய முன்னேற்றம், பாதுகாப்பு இரண்டுக்குமே கேடு விளைவிக்கும்.
தமிழகத்தில் கல்வி வியாபாரிகள் திமுகவிற்கு ஜால்ரா
என்னைய எல்லாம் ஆல் பாஸ் பன்னிதான் 8கிளாஸ்வரை இந்த திராவிட ஆட்ச்சி கொண்டுவந்தது ...இதர்க்கு தான்...அண்ணாமலை...போல் படித்த முதல்வர் தமிழகத்திர்க்கு வரவேண்டும்...👌👌👌👌👌👌👌👌👌..சார்
பொறுப்புள்ள தலைவனாக உங்களை, கண்களில் நீர் கோர்க்க பார்க்கிறேன் தம்பி sir பெற்றோர்களின் வலியை பேச நீராவது இருக்கின்றீர்களே
ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை சரிவர செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த தேர்வு மிக முக்கியம்.ஆரம்ப கல்வி சரியில்லாததால் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் மிக சிரமப்பட்டு ஆரம்பத்தில் இருந்தே கற்றுக் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
நான் 60 வருடங்களுக்கு முன் 6 ஆம் வகுப்புக்கு சென்றபோது அந்த வகுப்பில் இரண்டு ஆண்டுகள் பெயிலாகி மூன்றாம் ஆண்டு அதே வகுப்பில் படிக்கும் நிலை இருந்தது. அவர்கள சுற்றி இருந்த கிராமப்புற பள்ளிகளில் இருந்து வந்தவர்கள். ஏனெனில் அங்கு ஆசிரியர்கள் தத்தம் பணியை சரிவர செய்யாததே மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாமைக்கு காரணம்.
உண்மைதான் சகோ
இது ஒரு விஷ வட்டம். ஆசிரியர்கள், deo, ceo, கல்வி துறை இயக்குநர்கள், அரசு செயலாளர்கள், அமைச்சர்கள் என எல்லாருடைய கவனமும் அவர்களின் பணியில் முழுமையாக இல்லை.
Correct அண்ணா....
மிகச் சிறந்த முடிவு. அண்ணாமலை அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
Good decision of central government
Well explained by Annamalai
ஃபில்டரேஷன் இல்லாம ஆல் பாஸ் போட்டு போட்டு +1 ல பசங்க ரொம்ப கஷ்டப்படறாங்க.
அண்ணாமலை சொல்வதை நான் வரவேற்கிறேன் இப்பொழுது இருக்கும் அரசியல்வாதிகளில் அண்ணாமலை பெஸ்ட்
வரலாற்று சிறப்புமிக்க முடிவு🎉
8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்றால்... அந்த மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் எவ்வளவு என்றே தெரியாது இதுதான் தமிழக கல்வி நிலை ....
ரொம்ப நாளாக மனதில் உள்ள கருத்து... அரசு கல்வியில் மாணவர்கள் quantity யை பார்ப்பது விட quality யை தான் பார்க்க வேண்டும்.. எப்போதும் அண்ணன் அண்ணாமலை சமுக பொருப்புள்ள அரசியல் தலைவர்❤❤
அண்ணாமலை சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை, இப்பொழுது படிக்கும் மாணவர்கள் ஒழுக்கம் என்றால் எங்கு இருக்கிறது என்று கேட்கிறார்கள்
All pass ban pannanum
Enna sir dmk konduvandhadhu.neenga edhirkuringala😂
@Lakshigan ohhhh ne sangiya sari sari
அண்ணாமலை ஜி சொல்வதெல்லாம் உண்மை தான் மாணவர்களுக்கு கல்வித்தரத்தை நிறுத்த வேண்டும்
குழந்தைகளை ஆல் பாஸ் செய்தால் படிக்கவே மாட்டார்கள் பெற்றோர்களும் கவனக்குறைவாக இருப்பார்கள். 4 வயது ஆனவுடன் 6ம் வகுப்பு சேர்த்து விடுங்கள்
"4 வயது ஆனவுடன் 6ம் வகுப்பு" ??????
@@IndhiyaThamizhanAll pass ஆகுவதும் 4வயது குழந்தை 6ம் வகுப்பு படிப்பதும் ஒன்றுதான் ஏன்னா ஒன்னுமே பயனில்லை
ஆசிரியரும் பாடம் நடத்த தேவையில்லை மாணவரும் படிக்கத் தேவையில்லை😏
அடுத்த முதல்வர் அண்ணாமலை 🙏🇮🇳🇮🇳
நிறைய பேருக்கு தமிழ் சரியாக எழுத தெரியவில்லை.
Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people ❤❤❤
Good 👍
ஆசிரியர்கள் அனைவருக்கும், திறன் அறியும் தேர்வு நடத்த வேண்டும்.
Correct ah sonneenga
❤correctly said ji
பொறுப்புள்ள தலைவர் பொறுப்புள்ள மக்களை உருவாக்க நினைக்கிறார் ஜெய்ஹிந்த்
சூப்பர் 6 வது தான் படிக்குது கேட்ட புள்ளிங்கோ சொல்லுது
அதே மாதிரி 90% வருகை இல்லைன்னா முழு பரிச்சை எழுத அனுமதி கொடுக்க கூடாது
Good..there should not be all pass
எல்லா பள்ளிக்கூடங்களிலும் அரசாங்க பள்ளிகளாக இருக்க வேண்டும் அனைத்து ஆசிரியர்களும் டியூஷன் என்ற பெயரில் வருமானத்திற்காக சம்பாதிக்கிறார்கள்
தனியார் பள்ளிகளை ஒழித்தால் அரசு பள்ளி தரம் உயரும்
அரசு அலுவலகங்கள் வேலை செய்பவர்கள் குழந்தைகள் அரசு பள்ளிகளில் மட்டுமே படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்
Annamalai ji 🎉🎉🎉
🎉 கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்
அனைத்து மந்திரிகளும் தங்களது கல்வியை அறிவை வளர்க்க திரு அண்ணாமலை அவர்களால் மட்டுமே முடியும் அனைவருக்குமான தகுதியை வளர்க்க அனைவரும் பாடுபட திரு அண்ணாமலையை அவர் பெண் பின் தொடர
Super sir ❤❤❤
ஒரு மாணவன் தோல்வி அடைந்தால் கூட, ஆசிரியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும். தலைமை ஆசிரியர் வீட்டுக்கு அனுப்பனும்.
நல்லது..கல்வியின் தரம் உயரவேண்டும்.
🔥👍👍
My support this scheme
தலைவரே நம்ப முதலமைச்சர்க்கு குடியரசுதின தேதி முதலில் சொல்லிகுடுங்க தலைவரே
😂😂👍
திறமையான ஆசிரியர்களால தான், திறமையான மாணவர்களை உருவாக்க முடியும்.
5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்ச்சி அடைய செய்யலாம்
Discipline ah illa ipo erukura pillaingalukku neenga 8th vara pass aakite pona avan epdi teachers ku respect kodupan ., good decision.,
பள்ளியில் தேர்ச்சி முறை அவசியம்
தோல்வியை சிறுவயதிலேயே கற்று கொடுக்கும் இந்த முறை இல்லாததால் 10th 12th இல் முதல் முறை fail ஆகும் போது தற்கொலை எண்ணம்,தாழ்வு மனப்பான்மை வருகிறது.அதனால் இந்த முறை தேர்ச்சி மாணவர்களின் மனநிலையை சிறு வயதில் இருந்தே மாற்றும்.
So all pass cancel is good 💯
Appo thane bro pina arasiyal seiyya mudiyum dmk mari dravida katchigalukku😢
Malai annamalai mass 💕💕💕💕❤️❤️❤️❤️❤️
Correct daan, ippo la padikaam neraya teva illadha vela panraanuga
Annamalai amnan 🎉🎉🎉
The beat
👍💐👍
Super
Super sir
good
இப்போ 10 th மாணாவனுக்கு கூட்டல், கழித்தல் தெரியல, ஆல் பாஸ்ல வந்த வெட்கக்கேடு, அண்ணாமலை அவர்கள் சொல்வது அருமை, ஒரு படித்தவருக்குதான் தெரியும் அந்த படிப்பின் அருமை, படிக்காத அரசியல் வாதிகளுக்கு ஒரு முடியும் தெரியாது 🙏அண்ணாமலை எப்பவுமே மாஸ் தான் 👌🙏
இதை வரவேற்கிறோம்
உண்மை அண்ணா
நான் எல்லாம் எட்டாம் வகுப்புக்கு மேல தான் engilsh கணக்கு எல்லாம் எழுத கத்துக்கிட்டேன்
Nee சொல்ற கணக்கு எல்லாம் சரி வராது பா
நான் இப்ப நல்ல சம்பளத்தில் வேலைய பாக்குறேன்
நல்லா வாத்தியார் தேர்வு செய்ங்க
Navodiya school want to implement in tamilnadu
So?
Already main city la iruku bro
OMSAIRAM ARPPANAM JAI ANNAMALAI
Super bro in process coming Tamil Nadu
It's good
Sir annamalai Tamil Nadu students all best
TN cm thariyadu
ஐந்தாம்வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி இன்னும் சில வருடங்கள் நீடிக்கலாம்.அதற்குள் ஆரம்பள்ளியின் கல்வியின் தரம் உறுதிசெய்யப்பட வேண்டும்.எதிர்காலத்தில் கட்டாய தேர்ச்சி முறை இருக்கக்கூடாது.
Best CM candidate 🔥 Annamalai anna
படித்த அறிவுள்ளவன்,போதைக்கு அடிமையாகாதவன்,நல்ல குடும்பத்தில் ஒரு அப்பாவுக்கு மட்டும் பிறந்தவர்கள் அண்ணாமலையை ஆதரிப்பாா்கள்
உண்மைஇப்போதுள்ள.ஆசிரியர்கள்பிள்ளலகளையேகுறைசொல்கினாறனர்
Super super anna
Surely good plan
பொது தேர்வை 1 முதல் 12 வரையில் நடத்துவதால் கல்வி தரம் உயரும். ஆனால் முதலில் வாழ்க்கையில் மற்றும் பணியில் உபயோகப்படும் பாடத்திட்டத்தை உருவாக்குங்கள்.
We want navodaya school
All pass vendam .thakuthi patrhu promote pannunga.
This is our real problem even i don't know divisibility upto my higher education
❤❤
படித்த , நேர்மையாக ips ஆக இருந்தவருக்கு cm வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் ias,mbbs, nu படித்தவர்கள் வருவார்கள், இல்லை என்றால் கடைசிவரை நடிகர்,இயக்குனர்கள் தான் வருவாங்க! கோடி rs அவர்களுக்கு ஒரு adverisement நடிச்சா போதும் நமக்கு அப்படி இல்லை வாழ்நாள் கனவு
90 kids read the mental problem of children all pass best
✅
பாலிமர் டிவி யா.?
Correct
🎉🎉🎉🎉
Good decision
😊😊
எங்க இருந்துதான் தலைவருக்கு டேட்டாஸ் கிடைக்குமோ தெரில?
ASER அறிக்கை ஆண்டுதோறும் வெளிவருகிறது. தவிர, அண்ணாமலை எதையும் விலாவாரியாக ஆராய்பவர். அக்கறையுடன் துறை நிபுணர்களிடம் கேட்டால் தரவுகள் நிறையவே கிடைக்கும்.
Sir annually release panra reports idhu.idha kuda tn ku kattadha sombu medias tha irukku.
எங்க சீமான் அண்ணன் சொல்றதை விடவா? சாராயத்துக்கு வரி இல்லைங்கறார். அதுக்கும் ஒரு கூட்டம் சிலிர்த்துகிட்டு திரியிது
@@IndhiyaThamizhan 👍
Anna University aided engineering colleges 80% of college student did not basic engineering knowledge?? Most of the engineering college didn't have professor,HOD, and principal(salary 14500 rupees only this also not given monthly what can do ???. No class,no addenance, main reason no job for all engineering field 😢😢😢😢
Yeppa annamalai ivalavu naal padichuvanga all pass aagaliya??ippa pudhusu pudhusa panna yeppadi?? ondriya arasu adimai aaka paarkinranar 😭. tamilagathin nirandhara kalagam dhravida munnetra kalagam ❤❤
Dravida model means against Central Govt.
அண்ணாமலையாரே பிஜேபி ஆள்கிற இடத்தில எல்லா மாநில ங்களிலும் கல்வி தரம் எப்படி இருக்கிறது சொல்ல முடியுமா???????
dei kena ithu new rule inemel ella state kondu varanga apram bjp established on 1980 north india ipo than da bjp ruling vathu iru dmk mathir 1955 patry start 1970 iruthu power vantha party ila da kena
அருமையான முடிவு. அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு தேர்ச்சினு சொல்வது சரியில்லை.
Tamilaga manavargalin nalangalai kakum ore kalagam dhravida munnetra kalagam ❤️
Mic Mala vanthuttiyaa ini press reporters ku semma entertainment 😂
Parthupategom,I.p.s.
Situation has not changed much .mear exam exam exam too much pressure on student .also in parents . Politicians won't write exams . Let them bring exams before participation election for all politicians
GST 50% for pass in 5 std 😂😂