முதியோர் இல்ல வாழ்க்கை மிகக் கொடுமை|அன்பை பகிர்வதில் ஆனந்தமே|Orphanage home|humanity video|muthiyor

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 273

  • @SudhaSudha-bq3hm
    @SudhaSudha-bq3hm 2 роки тому +37

    இன்று இவர்களுக்கு உதவிய மூவர் குடும்பமும் உடல்நலம் தொழில் வளம் ஆரோக்கியமான மனநலம் பெற்று ஓங்கி வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому +1

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐

    • @jeyalakshmijeyalakshmi6105
      @jeyalakshmijeyalakshmi6105 2 роки тому

      Au

  • @sivashankar4584
    @sivashankar4584 2 роки тому +22

    கண். கொண்டு பார்க்க மனம் வேதனைப் படுகிறது.உங்கள் பொறுமை பங்களிப்பு மெனக்கெடல் இவற்றை பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது.வளமோடும் நலமோடும் வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @muthulakshmikannan2697
    @muthulakshmikannan2697 2 роки тому +2

    உங்களுடைய இந்த சேவை மெய் சிலிர்க்க வைக்கிறது பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 2 роки тому +18

    உனக்குள்ள பொறுமை அன்பை பார்க்கும்போது எனக்கு தேவதைதான் நினைவில் வருகிறது. வியர்த்துகொட்டினாலும் அவர்களுக்காக உன் பிசியான வேலையிலும் இல்லத்திற்கு ஓடோடி வருகிறாயே. அதில்தான் உன் ஆழமான அன்பு தெரிகிறது. மகனே நீவிர் அனைவரும் வாழ்க வளமுடன்.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த பயணத்தை சிறப்பாக நீளச் செய்கிறது அம்மா 🙏🌾💞 தங்கள் அன்புக்கு மிக்க நன்றி அம்மா🙏🌾💞

  • @kalaivani4862
    @kalaivani4862 2 роки тому +19

    சொல்லவே வார்த்தைகள் இவ்வை.....இறைவனை உங்களைப் போன்ற மனிதர்களால் உணர்கிறோம்....வாழ்த்துக்கள் தம்பி

  • @shanthiashokrao6535
    @shanthiashokrao6535 2 роки тому +1

    அன்புள்ளம் நிறைந்தவருக்கு பொருத்தமான பணி உங்கள் வாக்கினிலே தெளிவு இருக்கிறது பொருத்தமான பணியை பொருத்தமான வரிடம் ஒப்படைத்து இருக்கிறார் இறைவன். ஒவ்வொறு பாட்டியின் ஆசிர்வாதம் உங்கள் இல்லத்திற்கு கிடைக்கும் ஒளிவிளக்கு அந்த ஒளியின் வெளிச்சத்தில் நாங்கள் இறைவனை காண்கிறோம் வாழ்க வளமுடன் தம்பி

  • @bhagimedia
    @bhagimedia 2 роки тому +16

    இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் குறைவில்லாத செல்வத்தையும் அருள வேண்டும் 🙏

  • @premilamary3530
    @premilamary3530 2 роки тому +3

    தம்பி நியும் உன் குடும்பமும் நன்றாக இருக்க கடவுளிடம் வேண்டுதல் செய்கிறேன்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அக்கா 🙏🌾💞 ஏதோ தெரியாமல் தங்கள் கருத்து பதிவை கவனிக்காமல் இருந்து விட்டேன்.
      என் பதில் பதிவு காலதாமதம் ஆனதற்கு மன்னிக்கவும் 🙏🌾💞

  • @kirshnanmilk525
    @kirshnanmilk525 2 роки тому +5

    உங்கனளயும் உங்கள்
    குடும்பத்னதயும் கடவுள்
    காப்பாற்ற வேண்டும் புரோ

  • @ranganayakichellappan4137
    @ranganayakichellappan4137 2 роки тому +7

    தங்களுடைய பணி சிறக்க வேண்டும்.இறைவன் அருள் தங்களுக்கு என்றும் கிடைக்கும். வாழ்க வளமுடன்.

  • @verginjesu7509
    @verginjesu7509 2 роки тому +8

    உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள் பாட்டியின் அலப்பறைகள் 👌

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 ஏதோ தெரியாமல் தங்கள் கருத்து பதிவை கவனிக்காமல் இருந்து விட்டேன்.‌ என் பதில் பதிவு காலதாமதம் ஆனதற்கு மன்னிக்கவும் 🙏

  • @rajalakshmipriya3739
    @rajalakshmipriya3739 2 роки тому

    அளப்பரிய சேவை..... இந்த புண்ணியம் வாழையடி வாழையாக தொடர வாழ்த்துக்கள்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖

  • @minklynn1925
    @minklynn1925 2 роки тому +4

    உதவிகள் செய்த அனைத்து உள்ளத்திற்கும் நன்றிகள் பற்பல.

  • @thuvasaiman6242
    @thuvasaiman6242 2 роки тому +1

    God bless you sir 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍என்ன ஒரு அருமை 🥰🥰🥰🥰🥰🥰🥰நீங்க நல்லா இருக்கணும் சார்

  • @babysubramanian8796
    @babysubramanian8796 2 роки тому +11

    உதவி. செய்த அனைத்து. நல். உள்ளங்களுக்கும். கோடானகோடி. நன்றிகள்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐

  • @christykini1512
    @christykini1512 2 роки тому +4

    பொறுமை என்பது கடலிலும் மேலானது அது உங்களிடம் இருக்கிறது .

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 ஏதோ தெரியாமல் தங்கள் கருத்து பதிவை கவனிக்காமல் இருந்து விட்டேன்!
      என் பதில் பதிவு காலதாமதம் ஆனதற்கு மன்னிக்கவும் 🙏🌾💞

  • @sarathisarathi3160
    @sarathisarathi3160 2 роки тому

    சார் உங்ககூட கடவுள் இருக்கர் என்று என்றும் உங்கள் தொண்டு வாழ்க வழர்க

  • @loganathanlogu57
    @loganathanlogu57 2 роки тому +1

    வாழ்க வளமுடன் நண்பா உங்கள் சேவைகள் தெடர வாழ்த்துக்கள்

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 2 роки тому +3

    Today maperum uthavikal seitha 3 familiy kkum god place. Thankyou 👍 and sir ungalukkum god place you muthiyor illaththil iruppavakalukkum ella nalum nalla irukkanum and eppavum happy yaka irukka god place ellorum nalla irukkanum nallthe ninaippom nallathe nadakkum👍👍👍👍👌👌👌👌❤❤❤❤❤

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      நிச்சயமாக சகோ 🙏 நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கும் 👍
      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 роки тому +3

    உதவிய குடும்பதார்கள்அனைவரும் நீடோடிவாழனும் வாழ்க பல்லான்டு

  • @wijithamanel1390
    @wijithamanel1390 2 роки тому +1

    God bless you sundareasen aiiya god bless you

  • @vijivijitnj
    @vijivijitnj 2 роки тому +3

    மேலூம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார் ரொம்ப சஸ்தோசமாக இருக்கிறது

  • @DanaSelvi
    @DanaSelvi 2 роки тому +1

    அன்பே கடவுள் அன்புமனம்கொண்ட மாமனிதர்கள்நீங்கள் உங்களுடன் இணைந்து உதவும்உள்ளங்களுக்கும் நன்றி 🙏நானும் உதவிட உங்க போன் நெ வேணும்

  • @saraswathiramalingam1254
    @saraswathiramalingam1254 2 роки тому +1

    உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் பாசமுடன் அக்கா

  • @chandinibegam6548
    @chandinibegam6548 2 роки тому +1

    Ethellam pakkumpodu enakkum neradiya vanthu pakkanonunu Rumpa aruvama erukku nichhayama orunal vanthu pappem God bless you sir & your family sir

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் வருகைக்கு அன்போடு காத்திருக்கின்றோம் 🙏🌾💞

  • @eswariram9885
    @eswariram9885 2 роки тому +1

    Ananda....yaazhai meetukirai
    Anbenum oonjal kattukindraai

  • @varalakshg
    @varalakshg 2 роки тому +5

    Great inspiring and motivational talk 🙏. Good to know about the extension of the illam. Hope time ( elders would be happy and feel better) will heal everyone. Thank you Sir 🙏.

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 роки тому +3

    சார், வாழ்க!

  • @marsanasif885
    @marsanasif885 2 роки тому +6

    வாழ்த்துக்கள் சகோ உங்களுக்கு 💐நீங்கள் நல்லா இருக்கன்னும்

  • @priyaravi4114
    @priyaravi4114 2 роки тому +5

    Your service is great sir and papa valga valamudan 🎊🎊👏👏💐💐

  • @selvimohan8081
    @selvimohan8081 2 роки тому +3

    வாத்தியார் தம்பி நீங்கள் செய்கின்ற சேவைகள் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் ஆசீர் எப்பொழுதும் இருக்கும். வாழ்த்துகிறேன் வணங்குகிறேன். 🙏

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 роки тому +4

    பணம் இருக்கிறவங்க ஒரு, பேன் வீதம் வாங்கி கொடுப்போம், இந்த நேரம் ரொம்ப உஷணம் கொசு கடி இருக்கும் இறைவன் ஆசிர்வாதம் இருக்கும்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

    • @sarahjames8409
      @sarahjames8409 2 роки тому

      yes

  • @leelasasi127
    @leelasasi127 2 роки тому +2

    அற்புதம் தம் பி

  • @selvimohan8081
    @selvimohan8081 2 роки тому +6

    இன்று உதவி செய்த குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். 🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐

    • @marysantharoy7006
      @marysantharoy7006 2 роки тому

      Super bro😇😇😇👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @babuneellakhantbabuneellak3055
    @babuneellakhantbabuneellak3055 2 роки тому +1

    God bless sunderasen ayya for giving10,000

  • @deivanaip3443
    @deivanaip3443 2 роки тому +6

    God grace you &your family thambi

  • @lalith6610
    @lalith6610 2 роки тому +1

    Thanks for yr service

  • @aarishds1880
    @aarishds1880 2 роки тому

    Super sir unga work a vittu ivangala parthukaradhu periya work masha Allah

  • @sivarevathy935
    @sivarevathy935 2 роки тому +4

    உதவிய அனைவருக்கும் நன்றி.சகோ நீங்களும் உதவிய உள்ளங்களும் வாழ்க வளமுடன் நலமுடன்.சகோ .rithu smile happya iruku.chellama paati nallarukangala sago

  • @cringeguys3178
    @cringeguys3178 2 роки тому +1

    Chellamma patti Eppadi irukkanga vathiyar sir ungal anbukum aravanaipum alave illai vathiyare!!! Uthavi seivorum muthiyor illathiliruporum & vathiyar families vazhlga valamudan.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐 செல்லம்மா பாட்டி நலம் சகோ 🙏 என் பதில் பதிவு காலதாமதம் ஆனதற்கு மன்னிக்கவும் 🙏🌾💞

  • @panneerselvamselvam1477
    @panneerselvamselvam1477 2 роки тому +1

    God bless you brouther your savi

  • @megalajoseph4082
    @megalajoseph4082 2 роки тому +2

    Ivargal varisaiyil nikathapadi udkaravaithu unavu parimarinal innum sirappai irukkum.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      நீங்கள் சொன்ன வார்த்தைகள் நிச்சயமாக நிஜமாகும் சகோ விரைவில்!
      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

    • @megalajoseph4082
      @megalajoseph4082 2 роки тому

      @@வக்கத்தவன்வாத்தியார் . migavum nandri n romba santhoshamagavum irukkiren unggal nerthiyana bathilinal. Ovvoru muraiyim videokkali parkumbothu yen anbu petrorai ninaivukurukiren. Yen petrorr anegarukku unavalithu magilnthavargal. Koodiya viraivil yenggalalana utaviyai kattayam seivom.oru Patti kosu thollaiyai irukkirathu yendrar. Ye ullam yenggugirathu avargal anaivarukkum yethvathu seiye vendum yendru. Ithan moolam unggalukkum ayya Joseph mathrum samaiyal seigire sagotharikkum yen kumbathin sarbaga valzthkkan. Thevan unggalai asirvathipparage. Vanakkatudan malaysiavilirunthu. Nandri sagothara.

  • @savishan7313
    @savishan7313 2 роки тому +1

    வாழ்க வளமுடன் நன்றி சார்🙏🏻🙏🏻🙏🏻

  • @chandra579
    @chandra579 2 роки тому +1

    தம்பி உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன் ஒரு வேண்டுகோள் புடவை காட்டன் புடவை வாங்கி தாருங்கள் பாவம் வயதானவர்கள் தவறு இருப்பின் மன்னிக்கவும் 🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தம்பியிடம் எதற்காக மன்னிப்பு கேட்கிறீர்கள் அக்கா.
      நிச்சயமாக நீங்கள் சொன்னது போலவே காட்டன் புடவை வாங்கிக் கொடுப்போம்.
      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 роки тому +2

    வணக்கம் 🙏
    வாழ்த்துகள் 🌹

  • @saralruby410
    @saralruby410 2 роки тому +2

    God bless you thambi 🙏🙏🙏🙏💐💐💐💐💐🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @marsanasif885
    @marsanasif885 2 роки тому +6

    உங்கள் வீடியோ பார்த்தாலே அழுகை தான் வரும் 😢😢

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      மனிதநேயமிக்க அன்பான உள்ளங்கள் நிச்சயமாக கலங்கும் தான் சகோ 🙏 தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @pushpan6371
    @pushpan6371 2 роки тому +3

    God bless u,&u r famiiy

  • @johnsirani7426
    @johnsirani7426 2 роки тому +3

    God bless you brother and your family

  • @varalakshmiselvaraj8213
    @varalakshmiselvaraj8213 2 роки тому +1

    Ungal. Sevai thodara kadaul thunai. Eruppar sir🙏🙏🙏🙏🙏

  • @wijithamanel1390
    @wijithamanel1390 2 роки тому +1

    God bless you sir

  • @dhanabal.ktrichy1962
    @dhanabal.ktrichy1962 2 роки тому +1

    So sweet na. I miss you na

  • @om8387
    @om8387 2 роки тому +3

    ஓம் நமசிவாய நமக வணக்கம் வாத்தியாரே: நல்லமனமுள்ளவர் எவரோ அவர் எல்லோர்க்கும் பிள்ளை அந்தவகையில் சீனிவாசன் அவர்களை தேடும் அன்னையர் இன்னும் எத்தனைபேரோ?

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் 💖 தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 2 роки тому +1

    God bless you bro and Nirmala sister

  • @pathminisuthakaran4545
    @pathminisuthakaran4545 2 роки тому +4

    God bless you sir and all

  • @y.anitha3449
    @y.anitha3449 2 роки тому

    Anna ungalukku romba nalla mansu

  • @sathyaharini2278
    @sathyaharini2278 2 роки тому

    சுசீலா அம்மா ரொம்ப மெலுஞ்சு போய்ட்டாங்க.கடவுள் எல்லோருக்கும் துணை இருக்கனும்

  • @parvathamk6328
    @parvathamk6328 2 роки тому

    சுரேந்தர் இல்லத்தில் இல்லையா. எங்கு சென்றார்.பாட்டிகளின் அலப்பறையை 👀பார்த்து மகிழ்ச்சியோடு உதவும் சீனு ஒரு☝️👍 தெய்வபிறவிதான். வளர்க உங்கள் திருப்பணி.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      ஒரு பாட்டி மருத்துவமனையில் இருக்கிறார் அவருக்கு உதவியாக சுரேந்தர் அருகில் இருக்கிறார்.
      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @durgaarjunan5590
    @durgaarjunan5590 2 роки тому +2

    👌👌👏👏சார்

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 2 роки тому

    God bless you and your family 🙏

  • @anitha5559
    @anitha5559 2 роки тому +3

    God bless you brother

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 роки тому +2

    ஐயோ |பாட்டி சார் மகளுக்கு சிரிப்பு மழழை சிரிப்பு

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 2 роки тому

    Thank so much sir 🙏👍🥰

  • @g.m.lillymaryg.m.lillymary5119
    @g.m.lillymaryg.m.lillymary5119 2 роки тому

    அனிதா தங்கம் நீ பேசும் போது நா உன்ன பார்த்துட்டு தா இருக்கிறேன். Enjoy.

  • @reginatamilarasi7033
    @reginatamilarasi7033 2 роки тому +1

    God bless you brother and family

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +2

    Yesappa Jesus bless all

  • @nirosharajanderan4261
    @nirosharajanderan4261 2 роки тому +1

    Really ur very great full person bro stay blessed forever and ever u and ur family bro please don't give up for helping for home lass people's bro

  • @moonuser6638
    @moonuser6638 2 роки тому

    God bless you and your family take care of your self brother

  • @villagepartners3510
    @villagepartners3510 2 роки тому +8

    Chellama pattiya kattunga pls😭

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @vijayalakshmikumarabhaarat5155
    @vijayalakshmikumarabhaarat5155 2 роки тому +1

    Super bro God bless you always

  • @hepzibap245
    @hepzibap245 2 роки тому

    God is great anna

  • @sasiraja1425
    @sasiraja1425 2 роки тому +3

    God bless you bro

  • @malarlekha5415
    @malarlekha5415 2 роки тому +2

    God bless

  • @Aceking3010
    @Aceking3010 2 роки тому +2

    Nalla muyarchi. It has to be continued.

  • @madhunisahu9926
    @madhunisahu9926 2 роки тому

    God bless 🌺🌷🌹🙏

  • @SaiDanu6621
    @SaiDanu6621 2 роки тому

    ஜோஜப். நல்ல மனிதர்

  • @saritha7491
    @saritha7491 2 роки тому +4

    super anna ❤❤😢😢

  • @elangodis3582
    @elangodis3582 2 роки тому

    Katavulai kankirom manitha uruvathil uthaviya nalla manitharkalukku nantrikal college paniyiyutan eravan pani cheyum makanay neetuli valka

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த பயணம் சிறப்பாய் நீள்கிறது 🙏

  • @rajiraji1549
    @rajiraji1549 2 роки тому

    God bless u

  • @nagarajann3991
    @nagarajann3991 2 роки тому

    Nalla,ullangal

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 2 роки тому +1

    இன்றைய காலத்தில், பெற்றோர் (அப்பா, அம்மா) தன் பிள்ளைகளை, வளர்த்து, படிக்க வைத்து, பிள்ளைகள் வேலைக்குச் சென்றப் பின், பிள்ளைகளை, தனியே
    சம்பாதித்து, சேர்த்து வைத்து, பிறகு திருமணம் செய்துக்கொள்ள சொல்லிவிட வேண்டும்,
    பெற்றோர்கள், வயதானதும், தன் சேமிப்புப் பணத்தை, தங்களின் வயதானக் காலத்தில், நிம்மதியாக, உயிர் உள்ளவரை வாழ புதுவழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்,
    சிலப்பிள்ளைகள் செய்யும் தவறால் பெற்றோர்கள், வயதானதும் தெருவில் விடப்படும், கொடுமை, அனாதை இல்லதில், உயிர்வாழ்வது, கொடுமை,?
    காலத்திற்கு ஏற்ப்ப பெற்றோர்களும், சற்று, தங்களின் சிந்தனையை, மாற்றிக்கொள்ளலாமே,
    "வக்காத்தான் சேனல்" பார்ப்பதால் என் சிந்தனை.
    (சிலப் பிள்ளைகளால் இந்தப் பிரச்சனை, பெற்றோர்களை,
    பாதுக்காக்கும், நல்லப்
    பிள்ளைகளும் உண்டு)

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
      ஏதோ தெரியாமல் தங்கள் கருத்து பதிவை கவனிக்காமல் இருந்து விட்டேன். என் பதில் பதிவு காலதாமதம் ஆனதற்கு மன்னிக்கவும் 🙏🌾💞

  • @chitrag5205
    @chitrag5205 2 роки тому +1

    உங்கள் சேவை மனப்பான்மையும். உங்கள் ஆதரவான பேச்சு சொல்ல வார்த்தை இல்லை நீங்களும் உங்கள் குடும்பமும் நலமும் வளமும் பெற வேண்டும் சிவாய நம

    • @devikalakshminathan5025
      @devikalakshminathan5025 2 роки тому

      சீனு Bro உங்களை பார்க்க மிகவும் பெருமையாக இருக்கிறது நீங்களும் உள்ள குடும்பத்தினரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன சகோதரா என்ன ஒரு பொறுமை வியக்க வைக்கிறது உள்ளே வீடியோவை பார்த்து அழுகை தன்னாலே வருகிறது எனக்கும் அங்கு வந்து பாது உத ஆசையாக உள்ளது காலம் வழிவிட்டால நிச்சயம் வருவேன

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому +1

      தங்கள் வருகைக்கு அன்போடு காத்திருக்கின்றோம் 🙏 இறைவன் எழுதிய எழுத்துக்கள் நிஜமாகும் விரைவில்!
      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @jamaliyajamaliya6631
    @jamaliyajamaliya6631 2 роки тому +1

    Allah bless you sir thank you so much sir 💖💖💖💖💖💖💖

  • @abirami2664
    @abirami2664 2 роки тому +1

    Indha video paths heart nindhudum palarku

  • @Sistersandfriendsprankchanl
    @Sistersandfriendsprankchanl 2 роки тому +1

    Sir ungala paththi solla vaarthaye illa,nenga kedaika antha kaapakathula irukuravanga kuduthu vachurukanum sir...

  • @simplysandya758
    @simplysandya758 2 роки тому

    👏👏👏👌bro👌

  • @chandra579
    @chandra579 2 роки тому +1

    உதவிய அனைவருக்கும் வணக்கம் 🙏

  • @abirami2664
    @abirami2664 2 роки тому

    Alugaya varudhu

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      மனிதநேயமிக்க அன்பான உள்ளங்கள் நிச்சயமாக கலங்கும் சகோ!
      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @kishoresarala1281
    @kishoresarala1281 2 роки тому +2

    🙏🙏🙏🙏👍👍👌👌

  • @mohandhasmohandhas3343
    @mohandhasmohandhas3343 2 роки тому +2

    🙏🙏🙏

  • @j.mahaeshwarimaheshwari2015
    @j.mahaeshwarimaheshwari2015 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @rajeswariks5489
    @rajeswariks5489 2 роки тому +2

    👏👏👏👏🙏

  • @ganeshmoorthy129
    @ganeshmoorthy129 2 роки тому +3

    ❤️💚💛💝👌👌👌🌹

  • @lathathanalahsmi4966
    @lathathanalahsmi4966 2 роки тому

    இப்படி இந்த தம்பி வயதான வங்க கிட்ட எவ்வளவு பண்பா இருக்காங்க மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் வாசல் ல ஓட்டல் டீக்கடை இருக்கு நானும் என் அம்மாவும் அந்த கடைக்கு டீ குடிக்க போன்னோம் அங்க உள்ள டீக்கடை காரன் ஒரு பாட்டி டீ குடிக்க டீ வாங்கிட்டு வந்தாங்க அந்த டீக்கடை காரன் ஓட்டல்ல உக்கார்ந்து டீ குடிக்க போய்வாங்கனு பாட்டிய சொடக்கு போட்டு அந்த பக்கம் போகாத வஞ்சான் பாட்டி சூடு தாங்காம கீழே வச்சு ட்டாங்க எடு கையில் ல சொன்னான் பாட்டி யால டீ ய கையில் எடுக்க முடியலை அதை பார்த்து எனக்கு ரொம்ப கஷ்டம்மா இருந்த்து நானும் என் அம்மாவும் வேற கடைக்கு போய்டோம் கொஞ்சம் பெரியவங்கள மதித்து நடங்க நீளாம் உன் அம்மாவ எப்படி வச்சி இருக்க னு தெரியவில்லை

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அக்கா 🙏🌾💞 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த பயணத்தை சிறப்பாக நீளச் செய்கிறது சகோ 🙏🌾💞

  • @y.anitha3449
    @y.anitha3449 2 роки тому

    Anna neenga yevlo help panringa but yen title name vakkathavan pooduringa.oru veyla unga name ha.enkku therila anna athan keytten

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
      எனது பெயர் தூ.ந.சீனிவாசன்.
      வக்கத்தவன் வாத்தியார் என்றால் வாக்கு கற்றவன் வாக்கு கற்றுக் கொடுப்பவன் வாத்தியார் என்பதுதான் பொருள் பழமொழி மருவியதால் அதை தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் சகோ 🙏🌾💞
      ua-cam.com/video/lv3ahCHxl-Q/v-deo.html
      இந்த காணொளியை பாருங்கள் விளக்கம் புரியும் சகோ

  • @everamaniammai3199
    @everamaniammai3199 2 роки тому

    செல்லம்மா பாட்டி மாதிரி அடுத்து இந்த பாட்டி.பார்க்க கஷ்ட்டமாக உள்ளது.

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 2 роки тому +2

    👏👍🙏

  • @abrahamsundari1485
    @abrahamsundari1485 2 роки тому +1

    Greeting to all

  • @kamalraj1760
    @kamalraj1760 2 роки тому +1

    👍👍👍

  • @devivilog
    @devivilog 2 роки тому

    Anna papavum nanum anathaiya irukom ellaruma irungaga ana yarum illa na teachers training mutchurukan enakku ethavathu uthavi seiya mutiuma

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      கவலைப்படாதீர்கள் சகோ இறைவன் நிச்சயமாக உங்களுக்கு என்று ஒரு அன்பான எழுத்துக்களை எழுதி இருப்பார்.
      📱9952137616