பார்வை இழந்த பெற்றோருக்கு பாசமிகு தாயாக மாறிய சிறுமி|கண் கலங்க வைத்த நெஞ்சங்கள்|Emotional|Humanity|

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 419

  • @sowndariyariya5781
    @sowndariyariya5781 2 роки тому +55

    தம்பி நீங்கள் நடமாடும் தெய்வம், கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் நிறை செல்வம், உடல் ஆரோக்கியம் கொடுக்க வேண்டும் என்று ஆண்டவனை பிராத்தனை செய்கிறேன்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому +3

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அக்கா 🙏🌾💞 கடவுள் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம். நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏🌾💞

    • @murugan1009
      @murugan1009 2 роки тому

      .

  • @sundharams6444
    @sundharams6444 Рік тому +2

    உயர்ந்த எண்ணங்களே நம்மை உயர்வான இடத்துக்கு கொண்டு செல்லும் அருமை நன்றி அண்ணா

  • @minklynn1925
    @minklynn1925 2 роки тому +29

    ஏழை மக்களைத் தேடி போய் உதவி செய்யும் தங்களுக்கு நன்றிகள் பற்பல.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому +1

      தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த பயணத்தை சிறப்பாக நீளச் செய்கிறது சகோ 🙏🌾💞 தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

    • @divyabharathi4634
      @divyabharathi4634 2 роки тому +1

      Appa help please anna

    • @ManiMani-yq4lb
      @ManiMani-yq4lb 2 роки тому +1

      @@divyabharathi4634 hi சிஸ்டர்

  • @pounasamayal941
    @pounasamayal941 2 роки тому +19

    இந்த பதிவை பார்த்து கண்ணீர்விட்டேன். உதவி செய்த பிரபாகர் ஐயா நன்றி. கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிப்பார். Sir உங்கள் சேவை மிக மிக பெரியது. உங்க அன்பு தாழ்மை great sir. Godbless you

  • @reallifestyle360
    @reallifestyle360 2 роки тому +12

    குடும்பத்தில் இருவருக்கும் கண் பார்வையில்லை அவர்களுக்கு தாங்கள் கிடைத்திருப்பது கடவுளை பார்ப்பது போல் தெரிகிறது எனக்கு இந்த வீடியோவை பார்த்ததும் கண்ணீர் வந்து விட்டது வாழ்க வளமுடன்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏🌾💞

    • @sneham943
      @sneham943 2 роки тому

      Enakkum

  • @prabhakaranka8780
    @prabhakaranka8780 2 роки тому +28

    🙏🙏🙏🙏🙏🙏தம்பிஎன்னுடைய ஆசையைநிறைவேற்றிவிட்டீர்கள்,மணிகலாராணிஅவர்களுடையகுடும்பத்தாருக்கும், அவர்களுடைய மகள்10ம்வகுப்புபடிக்கும்நித்யஸ்ரீக்குஎன்மனமார்ந்தநன்றி!நித்யஸ்ரீமருத்துவராக என்னுடைவாழ்த்துகள்!தம்பிஉங்களுக்கும்உங்கள்குடும்பத்தாற்க்கும்கோடனும்கோடிவாழ்த்துகள்தம்பி!நன்றி!

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому +3

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அண்ணா 🙏🌾💞 தங்கள் அன்பை கொண்டு போய் சேர்த்தது எனக்கு கிடைத்த வரம் அது எனது கடமையும்🙏

    • @josphinmary6117
      @josphinmary6117 2 роки тому +1

      @@வக்கத்தவன்வாத்தியார்n

    • @josphinmary6117
      @josphinmary6117 2 роки тому

      @@வக்கத்தவன்வாத்தியார் rewarding

    • @josphinmary6117
      @josphinmary6117 2 роки тому

      @@வக்கத்தவன்வாத்தியார் za

  • @chuttyschannel9713
    @chuttyschannel9713 2 роки тому +15

    பார்க்கும் போது கண்கள் கலங்கிவிட்டது அண்ணா நீங்கள் எப்போதும் நலமோடும் நல்ல வளமோடும் வாழ வேண்டும் 🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 💐🙏💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐🙏💓

  • @suganyasuganya8101
    @suganyasuganya8101 2 роки тому +16

    அண்ணா சொல்ல வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன். என்றும் இறைவன் அருளால் நீங்கள் நன்றாக வாழ வேண்டும் உங்களால் பலரும் பயன்பெற வேண்டும் அண்ணா🙏🙏🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @geetharani953
    @geetharani953 2 роки тому +18

    பாப்பா நீ டாக்டர் தான் da,God 🙏 bless you da

  • @vaithyvrvaithyvr1023
    @vaithyvrvaithyvr1023 Рік тому +1

    God bless you appa and amma

  • @sivalekshmi3594
    @sivalekshmi3594 2 роки тому +14

    வாழ்த்துக்கள் அண்ணா மணி அண்ணா மனைவி மகள் இவர்களின் கண்ணீரை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது ஆனால் எல்லா வலியிலும் என்னோட மகள் மனைவி என்று நீங்கள் யோசிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது இவர்களுக்கு பொருள்கள் வாங்குவதற்கு உதவி செய்த அன்பு சகோதரர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் உதவி செய்ய முடியாது ஆனால் சீனு அண்ணா உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு இன்னும் நிறைய பேரோட கஷ்டங்களை போக்குவதற்கு கடவுள் உங்களை வழிநடத்துவார் வாழ்த்துக்கள் அண்ணா அன்பு மகளையும் குடும்பத்தையும் கடவுள் அரவணைப்பார் ஆறுதலளிப்பார்

    • @prabhakaranka8780
      @prabhakaranka8780 2 роки тому +1

      நன்றி!வாழ்த்துகள்!

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு தங்கையே 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
      தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த பயணத்தை சிறப்பாக நீளச் செய்கிறது சகோ 🙏

  • @தன்னம்பிக்கை-ங8ற

    அண்ணா உங்க நல்லா மனசுக்கு எந்த ஒரு குறையும் வராது அண்ணா உங்கள் குடும்பம் எல்லாரும் நல்லா இருக்கணும் அண்ணா ஆண்டவன் உங்கள் மூலமாக ஏலைகளுக்கு உதவி செய்வது பார்க்கிலும் கடவுள் மனித உருவில் உங்களை தான் பாக்கிரோம் அண்ணா கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக ...நான் வேண்டுகிறேன் அண்ணா என்னாலா உதவி செய்யா முடியல அண்ணா ஆசை இருக்கு அண்ணா ஆனா நானும் தின கூலி தானா இல்லை நா நானும் முடிஞ்சா உதவி செய்வேன் அண்ணா எல்லாம் மாறும் அண்ணா 💯💯♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐 கடவுள் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் சகோ 🙏 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏
      உங்களால் பிறருக்கு உதவி செய்ய முடியவில்லை என்று கவலைப்படாதீர்கள் பிறருக்கு உதவும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதே அதுவே உயர்ந்து உள்ளம்.
      உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் அது 1 ரூபாயாக இருந்தாலும் அது உயர்ந்த உள்ளத்தில் உங்கள் உழைப்பால் கிடைத்த பணம் அதற்கு ஈடு இணை இந்த உலகத்தில் எதுவும் இல்லை.

  • @elangovan160
    @elangovan160 2 роки тому +18

    வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையை செய்தால் வெற்றி . கடமைக்கு செய்தால் தோல்வி. கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை.... முயற்சிகளே! உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும். நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @taneercanal2492
    @taneercanal2492 2 роки тому +7

    உங்கள் உதவிக்கு மிக்க நன்றி

  • @chitrabai3776
    @chitrabai3776 2 роки тому +60

    உங்களுக்கு இருக்கும் இந்த மனசு யாருக்கும் இருக்காது ராஜா நீடூழி வாழ வாழ்த்துகிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому +1

      அம்மா! அன்பான மனிதநேயமிக்க நல் உள்ளங்கள் இன்னும் ஏராளம் இந்த பூமியில்.
      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அம்மா 🙏🌾💞 ஆமென் ஸ்தோத்திரம் 🙏

    • @sneham943
      @sneham943 2 роки тому +1

      Raja anna ennala indha familykku edhuvum seiya mudiyala romba varuthamma irukku neenga seiveenga andha santhosam nambikkai irukku kadavul andha family nalla valiya kaatanum

    • @govindarajankk6170
      @govindarajankk6170 2 роки тому

      ¹@@வக்கத்தவன்வாத்தியார் 11¹¹1¹¹1¹ĺ1¹q11111¹1111111¹I the receipt

    • @arvindm1945
      @arvindm1945 2 роки тому

      AARAMBICHITANGALA., UNGA CONVERSION VELAYA., IDAE.POZHAPU

    • @jebamalaia6460
      @jebamalaia6460 6 місяців тому

  • @thangavelkrishnan5786
    @thangavelkrishnan5786 2 роки тому

    கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை உங்களை போன்றவர்களை பார்க்கும் போது ஏற்படுகிறது நீங்களும் உங்கள் குடும்பமும் நூறு ஆண்டுகாலம் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் வாழ்த்துக்கள் தம்பி.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு அண்ணா 🙏🙏🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏

  • @selvimohan8081
    @selvimohan8081 2 роки тому +5

    தம்பி உதவி செய்ய உறு துணையாக இருந்தது இரண்டு செல்வங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். 🙏💐💐

  • @elangodis3582
    @elangodis3582 2 роки тому +3

    Uthavikaram neetiya prapakarukkum athai kondu chertha unkalukkum God bless you niches docter aaha valthukkal

  • @kattalaikrishnamoorthy1244
    @kattalaikrishnamoorthy1244 2 роки тому +9

    இதுபோன்ற ஏழை மாணவர்களுக்கு செய்யும் உதவி இறைவனுக்கு செய்யும் தொண்டு. தாங்கள் இறையருள் பெற்ற ஆத்மா என்பதை நிருபித்துள்ளீர்கள். அன்பு மகள் நித்தியா மருத்துவராக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @grani1453
    @grani1453 2 роки тому +14

    நன்றி சீனிவாசன் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @skj6868
    @skj6868 2 роки тому +1

    தங்களின் சேவை கண்டு வாழ்த்துகிறேன் சகோ😇அற்புதமான இச்சேவை தொடரட்டும்🙏🙏🙏🙏🙏வாழ்க வையகம்,வாழ்க வளமுடன்🙏

  • @nspathmapathmapa1344
    @nspathmapathmapa1344 2 роки тому +1

    நன்றி சகோதரர் கத்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக நல்ல மனசு எல்லோருக்கும் வராது

  • @sevvath1424
    @sevvath1424 2 роки тому +5

    நீங்க நல்லா இருக்கணும் இரண்டுபேரும் & paapa எதிர்க்கும் வருத்தப்படாதீர்கள் கடவுள் உங்களை கைவிட மாட்டார் ஓம் நமசிவாயா போற்றி 😥🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐🙏💓 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱🔱🔱

  • @vickyanna5411
    @vickyanna5411 2 роки тому +12

    சார் உங்கள ஆறுதலான வார்த்தைகள் அவர்களுக்கு தெம்பா இருக்கும். வாழ்த்துக்கள்.

    • @thilsathkulapjohn5090
      @thilsathkulapjohn5090 2 роки тому

      🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому +1

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 அன்புக்கு இணை இந்த உலகில் எதுவுமில்லை சகோ

  • @selvimohan8081
    @selvimohan8081 2 роки тому +4

    வாத்தியார் தம்பி வணக்கம். இறைவன்உங்களைஆயிறம் மடங்கு ஆசீர் வதிப்பார். உதவி செய்த சகோதருக்கு மிகவும் நன்றி.

  • @vickyanna5411
    @vickyanna5411 2 роки тому +9

    நல்லா மனுஷங்க இருக்காங்க ஐயா. கண்டிப்பாக உதவி செய்வார் சார்.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @sivarani4041
    @sivarani4041 2 роки тому +7

    Nadamadum theivam sir nengal🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தெய்வம் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் சகோ 🙏 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏🌾💞

  • @meshackambur9881
    @meshackambur9881 2 роки тому +2

    Excellent service no words.....God blessings bro

  • @reallifestyle360
    @reallifestyle360 2 роки тому +6

    உதவி செய்த பிரபாகரன் அண்ணா அவர்களுக்கு நன்றி நன்றி

  • @vetrirajan9808
    @vetrirajan9808 2 роки тому +6

    Jesus bless you... brothar ...eanna intha uthavien mulama jesasa santhosa paduthuringa..

  • @pargaviesther5139
    @pargaviesther5139 2 роки тому

    அன்பு மகன் சீனிவாசன் அவர்கள் நீண்ட ஆயுலோடும் சுகத்தோடு பலத்தோடு வாழ ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் மேலும் உதவி செய்த பிரபாகர் அண்ணா அவர்களுக்கு நன்றி கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக ஏழைகளுக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் அவன் கொடுத்ததை அவர் இருமடங்காக தருவார் என்ற வசனத்தின் பிரகாரம் ஆசீர்வதிப்பாராக நன்றி வணக்கம் 🙌🙏💐

  • @LSsakthivel
    @LSsakthivel 2 роки тому +3

    அண்ணா நலமா உங்கள் விடியோ பார்த்தேன் என்போன்ற ஏலதவர்கலுக்கும் இல்லாதவர்கள் கலையும் தேடி சென்று உதவி வரும் உங்கலை நான் சந்திக்க அந்த இரைவன் எப்போம் அருள்புரிவரோ தேரியவில்லை அனலும் நம்பிக்கையோடு உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் அண்ணா
    🌹🌹🙏🌹🌹🙏✍️

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому +1

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @sakunthalas9543
    @sakunthalas9543 2 роки тому +5

    ௮ண்ணா நீங்கள் சொல்வது சரிதான். இது இறைவன் ௭ழுதிய ௭ழுத்துதான், இறைவன் ௭ங்கும் நிறைந்தி௫க்கிறான், ௮வனே ௨ங்களை நடத்துகிறான். வாழ்க பல்லாண்டு.

  • @mohanrajmohanrajan4766
    @mohanrajmohanrajan4766 2 роки тому

    நீங்களும் உங்கள் குடும்பமும் நீன்டநால் வாழ்க.கடவளின் மருஉருவம் நீங்கள்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 💐🙏💓 கடவுள் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் சகோ நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் 🙏🙏🙏

  • @sharmisharmila4714
    @sharmisharmila4714 2 роки тому +2

    தங்கமே நீங்கா உங்கா அப்பா அம்மா நல்லா படியா இருக்கவும் முருகா காப்பத்து அந்தா குடும்பம் காப்பத்து🙏🙏🙏🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 💐🙏💓 தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏

  • @karateravi7405
    @karateravi7405 2 роки тому +5

    guruvae saranam nanbanae uyartha ullam iraivanin padaipineengal sirantha padaippu neenga, vaazthukkaludanum nandiyudan

  • @kalaiselvia5802
    @kalaiselvia5802 2 роки тому

    Very very very thankyou

  • @ramasamyraju972
    @ramasamyraju972 2 роки тому +3

    அண்ணா நீங்கதா உன்மையான Hero கடவுள் உங்களை ஆசிர்வாதிப்பார் வாழ்த்துகள் அண்ணா 🙏🙏🙏

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 роки тому +1

    பாவமா இருக்கு உங்களுக்கு நல்ல மனது அம்மாவுக்கு கண்னுக்கு வைத்தியம் செய்ய வேண்டும்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @devikak2521
    @devikak2521 2 роки тому +1

    தம்பி ௭ல்லோ௫டைய கஷ்டத்துக்கும் பல வழியில்
    ௨தவுறிங்க ௨ங்க மனது ௮வா்கள் நிலமை யெல்லாம்பாா்த்து கஷ்டமாயில்லையா, வாழ்க வளா்க தம்பி.

  • @gangstertamilan3099
    @gangstertamilan3099 2 роки тому

    அண்ணா உங்கள் சேவைகளை பார்க்க பார்க்க மெய் சிலிர்க்க வைக்கிறது நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @jayadurai3052
    @jayadurai3052 2 роки тому +6

    Congratulations for your award to social services brother sir.

  • @VJ-ee5ez
    @VJ-ee5ez 2 роки тому +7

    Amazing Gesture! Love and Respect to Mr.Srinivasan and Mr.Prabhakaran of Erode. God Bless you all!❣️

  • @user-zk6hi7sq4u
    @user-zk6hi7sq4u 2 роки тому +11

    கண் கண்ட தெய்வம் தம்பி சீனிவாசன் ...

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தெய்வம் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் சகோ 🙏 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏🌾

  • @amarsumathi2678
    @amarsumathi2678 2 роки тому +9

    அந்த குடும்பத்திற்கு மிகவும் நல்ல உறவும் நட்பும் அவர்கள் வீட்டுக்கு கிடைத்துள்ளது
    நன்றி நன்றி சீனு 🙏🙏
    உதவியர்களுக்கும் நன்றி 🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @sivarevathy935
    @sivarevathy935 2 роки тому +4

    சகோ இந்த குடும்பத்திற்கு கடவுள் உதவிக்கு உங்களை அனுப்பி வைத்துள்ளார் வாழ்க வளமுடன் நலமுடன்.வேறு என்ன சொல்வதென்று வார்த்தை வரவில்லை சகோ.நித்யஶ்ரீ அழும்போது கண்ணீர் தானாக வந்துவிட்டது. சகோ

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐

  • @chitrav2494
    @chitrav2494 2 роки тому +5

    Nandri Thambi Srinivasan. 🙏👍🙏

  • @sheelasuresh7622
    @sheelasuresh7622 2 роки тому +5

    Really you are great bro God bless u

  • @sivaperumal8467
    @sivaperumal8467 2 роки тому

    Super sister super Anna 🌹🌹🌹🌹👃👋👍

  • @amayababy9194
    @amayababy9194 2 роки тому

    வணக்கம் .உங்கள் பணி வளர்க வாழ்க நன்றி.

  • @renukas8863
    @renukas8863 2 роки тому +1

    சகோதரரே நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். நீங்கள் நடமாடும் தெய்வம்.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 🙏🌾💞 தெய்வம் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் சகோ 🙏🌾💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏🌾💞

  • @sivasakthie7834
    @sivasakthie7834 2 роки тому +7

    God bless you Anna

  • @manjumaragathamani1271
    @manjumaragathamani1271 2 роки тому +4

    வாழ்க வளமுடன் அண்ணா 🌷🌷🌷 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா 🌷🌷

  • @jayletchumyap.s.varatharaj4083
    @jayletchumyap.s.varatharaj4083 2 роки тому +1

    சீனிவாசன் சார் நீங்க நல்லா இருப்பீங்க..😇☺🙏

  • @PonKokilam
    @PonKokilam 2 роки тому

    வாழ்வியலின் ஒட்டுமொத்த உருவமே தங்கள் உருவமாக உயர்ந்து பார்க்கிறேன்.பார்ப்பவருக்கும் ஆறுதல்! கேட்பவருக்கும் ஆறுதல்!! வழி நடப்பவருக்கும் ஆறுதல்!! வழி நடத்துப வருக்கும்!! தேவலோக தேவரும் தங்களை பார்த்து ஆறுதல் அடைவர்
    தேவலோக தேவரோ என்று நான் வியக்கிறேன்!!🤔❤️❤️❤️💐💐💐💐💐💐💐🌹🤔🙏 வாழ்க வளமுடன்!!

  • @hepzibap245
    @hepzibap245 2 роки тому +5

    God bless you sir

  • @deivanaip3443
    @deivanaip3443 2 роки тому +2

    வாழ்க வளமுடன்

  • @jayanthimanokran4210
    @jayanthimanokran4210 2 роки тому +4

    நீங்க நல்லா இருக்கனும் தம்பி

  • @Balan-rm1kt
    @Balan-rm1kt Рік тому

    சீனிவாசன் அண்ணா நீங்க ரொம்ப நல்லா

  • @arockiamarykounder5912
    @arockiamarykounder5912 2 роки тому +2

    இந்த சூழ்நிலையிலும் பொய் சொல்லாமல் பேசினார்கள்.அவர்களின் நல்ல உள்ளம் தான் அண்ணாவை சந்திக்கவைத்தது.கொடுக்கிறார் என்பதற்க்காக நிறைய கேட்காமல் தேவைக்கேற்ப கேட்ட நல்ல உள்ளங்கள். அண்ணா உங்களையும் இதுபோல் பாதிக்கப்பட்ட நல்ல உள்ளங்களையும் காப்பாற்ற கடவுள் இருக்கிறார்.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ
      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 🙏🌾💞 வறுமையிலும் தன்னம்பிக்கை இழக்கவில்லை பொய் பேசி யாரையும் ஏமாற்றவில்லை அந்த நல்ல உள்ளங்கள் என்றும் வாழ்வார்கள் அன்பான உள்ளங்களில் அன்பிலும் ஆதரவிலும் ஆசியிலும்.

  • @piraimathi9041
    @piraimathi9041 2 роки тому +1

    உயர்ந்த மனம் வாழ்க

  • @latharazzaq5585
    @latharazzaq5585 2 роки тому +1

    நீண்ட ஆயுள் உங்களுக்கு தர வேண்டும் இறைவன் இது போன்ற உதவிகள் செய்ய தம்பி

  • @Maheswari-vi8mp
    @Maheswari-vi8mp 2 роки тому +7

    அண்ணா உங்க மனசு யாருக்குமே வராது நிங்க நல்லா இருப்பீங்க

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      அன்பான மனிதநேயமிக்க நல் உள்ளங்கள் இன்னும் ஏராளம் இந்த பூமியில் தங்கையே.
      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே🙏🌾💞

  • @jashimashifa2933
    @jashimashifa2933 2 роки тому +1

    Anna enakku Annan thambi illah எனக்கும் பசங்க இல்ல பொண்ணுகத இருக்கு உங்களை மாதிரி அண்ணா irundha நல்லா இருக்கும் ஒவ்வரு nalum ninaipan nnna

  • @jayadurai3052
    @jayadurai3052 2 роки тому +1

    Thank for so much sir and God bless you and your family. Ohm sai ram.

  • @jpkolangal4859
    @jpkolangal4859 2 роки тому +1

    Anna vera level neenga kaduvuley ennala mudiyala alukaya varuthu anna

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏🌾💞

  • @kumaresaneb
    @kumaresaneb Рік тому

    தூண்டு கோள் .சகோ.சிரம் தாழ்த்தி வணக்கம்

  • @mariashealthtipsandtricks1458
    @mariashealthtipsandtricks1458 2 роки тому

    Super ❣️

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 роки тому +1

    அருமை 🙏
    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @c.sethupathi6630
    @c.sethupathi6630 2 роки тому

    Super

  • @alagan91
    @alagan91 2 роки тому +2

    வாழ்க வளமுடன்...

  • @tamilselvi832
    @tamilselvi832 2 роки тому

    Make for each other god bless you

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no Рік тому

    நல்லா இருப்பீங்க அண்ணா

  • @ganesandhana7229
    @ganesandhana7229 2 роки тому +6

    🙏🙏🌹 vanakkam sir🌹🙏🙏

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 2 роки тому

    God bless you and your family

  • @vasanthisenbagaveni8472
    @vasanthisenbagaveni8472 2 роки тому

    Thambi Neenka God

  • @bavanishvarma3034
    @bavanishvarma3034 2 роки тому

    தோழர் அவர்களுக்கு வாழத்துக்கள

  • @mangaiyarasi1633
    @mangaiyarasi1633 Рік тому

    Ungaloda students sollave rompa perumiya irukuu sir

  • @unnamalaielumalai2076
    @unnamalaielumalai2076 2 роки тому +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @helenjames6016
    @helenjames6016 2 роки тому +2

    GOD bless you Brother
    GOD bless you in Jesus name.

  • @vijid9340
    @vijid9340 2 роки тому +3

    Nithyasri jayippal 👍👍👍

  • @amuthakaniha7533
    @amuthakaniha7533 2 роки тому +6

    Tq Anna valka valaga

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 Рік тому

    God bless you and your family members 🙏

  • @helenjames6016
    @helenjames6016 2 роки тому

    You are the true child of Jesus Christ please continue this charity work.GOD will lead you

  • @ritajerome8554
    @ritajerome8554 2 роки тому

    Hats of Srinivasan sir.Yoi are doing such a wonderful job sir.God bless you and your family

  • @krishnaveni3270
    @krishnaveni3270 2 роки тому

    Son realy no words to say anything let god give all prosperity wealth health everything to yourl family

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 роки тому +3

    😇👍🏻

  • @ruthmercy2221
    @ruthmercy2221 2 роки тому +2

    Allatha papa

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐

  • @kingsmurali5155
    @kingsmurali5155 2 роки тому

    Brother u super man
    Keep up
    💐

  • @magescross9467
    @magescross9467 2 роки тому

    One of the best humanitarian works in the world that I will be continuing with the people that contribute with lots of love and support throughout our life

  • @rojasports5892
    @rojasports5892 5 місяців тому

    👌🙏👌

  • @ananthiraju507
    @ananthiraju507 2 роки тому +4

    Ninga nallarukanum na🙏

  • @minklynn1925
    @minklynn1925 2 роки тому +10

    கல்லூரி பேராசிரியர் தரையில் அமர்ந்து எழுதும் தாழ்மை எல்லாருக்கும் வராது.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 அன்பிற்கு முன்னால் எல்லோருமே சமம் தானே சகோ 💖

  • @kanagambalpalany5923
    @kanagambalpalany5923 2 роки тому

    Neengal nadamadum kadavul ungaluku mikka nandri...👨‍🌾💗👍👍🤟

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 கடவுள் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் சகோ. நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் 🙏💐💓

  • @k.pavinaa6707
    @k.pavinaa6707 2 роки тому +1

    அண்ணா நீங்க செய்ற உதவிக்குலாம் நன்றிங்குற வார்த்தைகள் போதாது 🙏

  • @madhukomathi2802
    @madhukomathi2802 2 роки тому

    Great sir neenga...

  • @malarselvaraj7833
    @malarselvaraj7833 2 роки тому

    Iya neengal kadavul than,miguntha NANDRIGAL pala 🤝💐 God bless your family members,🙏🙏🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏🌾💞

  • @ShyrilKennedyRk
    @ShyrilKennedyRk 2 роки тому +3

    God bless u ad ur family abundantly brother 🙏

  • @jayanthik7731
    @jayanthik7731 2 роки тому +5

    👍🙏🙏🙏🙏🙏

  • @sasiarun5781
    @sasiarun5781 2 роки тому +2

    Ungaluku nalla manase anna. Unga family nalla irukanum.