எனக்கு நிறைந்த கடவுள் நம்பிக்கை உண்டு ஆனாலும் கோவில்களுக்கு போவதில் நாட்டம் இல்லை. உங்களைப் போன்ற மனிதர்களைக் காணும் போதுதான் கடவுளை எங்கும் பார்க்கலாம் என்று நான் மனித உருவத்தில் நடமாடும் கடவுளைத் தான் நம்புகின்றேன். தம்பி உங்கள் காணொளிகளைப் பார்ப்பதற்கு மிகுந்த வேதனை தருகின்றது. நான் உங்கள் பேச்சைக் கேட்பதற்காகவே சில வேளைகளில் மனதை இறுக்கிக் கொண்டு பார்ப்பேன். உங்கள் வார்த்தைகள் ஒவ்வொண்றும் அருமை ,பண்பு ,பாசம், கருணை, நிறைந்தது. வாழ்த்துக்கள் முகம் தெரியாத உடன் பிறப்பு . 🙏
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும் நிச்சயமாக விரைவில்
கூண்டை விட்டு வெளியில் வருவாய் சகோதரி நீ தன்னம்பிக்கை மனதில் வை எழுந்தது நடப்பாய் உன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவதற்காகவாவது அன்பான சகோதரர் உங்கள் கூடவே இருக்கிறார். ஏன் கவலை படுகிறாய் கடவுள் நிச்சயம் நல்லவர்களை சோதிப்பார். கண்டிப்பாக கை விட மாட்டார். தம்பி சொல்வதை கேள் சகோதரி நிச்சயம் நல்லது நடக்கும். தம்பி நீங்க எப்படியாது அவர்களை நடக்கும் படி ஏற்பாடு செய்து விடுங்கள். கடவுள் உங்களுக்கு துணையிருப்பார். செல்லம்மா பாட்டி எப்படி இருக்கிறாங்க.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும் நிச்சயமாக விரைவில்
நீங்கள் உதவும் நல்ல உள்ள கொண்டவர்கள் அண்ணா வாழ்க வளமுடன் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை னு வருத்தம இருக்குங்க அண்ணா கடவுள் உங்களை ஆரோக்கியமாக வைக்கனும் அண்ணா உங்கள் போன் நெம்பர் அண்ணா
சிறகொடிந்த பறவைக்கு நிச்சயமாக ஒருநாள் புதிய சிறகுகள் முளைக்கும். அந்த நாள்☀️ விரைவில்🔜 வரவேண்டும் என இறைவனிடம் தினமும் வேண்டுகிறேன்.மறு பிறவி எடுத்து வந்து🚶 இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவும் ஆறுதலாகவும் பேசியதும் நெகிழ்வான தருணம். சேலம் சரவணனுக்கும் நன்றி.இதற்க்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட சீனுக்கும் வாழ்த்துக்கள்.
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏🌾💞 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும் நிச்சயமாக விரைவில்
முயலும் வெற்றி பெறும்! ஆமையும் வெற்றி பெறும்! ஆனால் முயலாமை ஒரு நாளும் வெற்றி பெறாது! நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும். வாழ்க வளமுடன்
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த பயணத்தை சிறப்பாக நீளச் செய்கிறது சகோ 🙏

அன்பு சகோதர்க்கு ஐயா ஜோசப் அவர்களுக்கும் நன்றி.சின்னஞ்சிறிய சகோதரர் ஒருவர்க்கு செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள் பைபிள்.அரசு உதவி பெற ஏற்பாடுகள் செய்யுங்கள்.
தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும் நிச்சயமாக விரைவில்! தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Thank U So Much Sister For ur lovable and Good humanity heart words 💞🙏💐 தங்கள் தன்னம்பிக்கையான வரிகளுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சகோ தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல்லுள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும் நிச்சயமாக விரைவில்! தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Anna u r really great.... Words ah illa na .. great man na nega...💪.. always u will be in my prayers...✨ Illam la iruka ellarkum nalla health irukanum nu naga pray panikurom.. na.. Thank you so much for doing such kind of work... Special Thanks to Joseph sir, Kind and great man... All best with good souls..🤗
We are not alone in earth. Hence God residing In each SOUL'S hence the blood family not around their minds and heart always thirsty for their families love. We have to think we came alone and going back alone. So Be with god and make our soul happy until we lives in earth. Thanks a million to SEENIVASAN BROTHER PUT HIS HARD WORK AND DEDICATIONS FOR HIS EFFORT AND TIME. 😇😇😇😇💖💖💖💖👏🏾👏🏾👏🏾👏🏾🙏🙏🙏🙏🙏🙏
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும் நிச்சயமாக விரைவில்
சகோதரி தன்னம்பிக்கை வை.மனம் தளராதே! வாழ்வில் வெற்றி பெற்று எல்லோரையும் போல் எழுந்து நடப்பாய். தம் பி நீங்கள் நீண்ட ஆயுள்ளுடன் நலமுடன் வாழ வேண்டும் என்று வேண்டுகிறேன்.
Eannoda name le oru sagothari anga irukurathu eatho nane avargaludan irupathu pole iruku anna neenga oru oru oruthadavaium anthe sagothari name solli kuppidumpothu eatho eanna koopiduvathu pole oru santhosham ungal vaaile irunthu eannoda name varathe eanaku punniyam anna eannoda name NIRMALA
திண்டுக்கல்லில் வருவீங்களா அண்ணா இங்கேயும் நிறைய முதியோர் இல்லம் குழந்தைகள் காப்பகம் எல்லாமே இருக்கு அதைவிட ரொம்ப கஷ்டப்படுறாங்க எல்லாம் ஊர்ல இருக்காங்க இங்கேயும் ஒரு சிலர் பார்த்துக் கொண்டுதான் இருக்கும் அதுல ஏதோ உங்களால முடிஞ்ச அளவுக்கு ஒரு இரண்டு பேருக்கு நல்லது செய்யுறதுக்கு போன மாசம் தம்பிக்கு பிறந்தநாள் நான் இத சொன்னா அது வந்து சொல்லிக் அமைச்சருக்கு இடையூறும் அதனால்தான் சொல்லல என்னால முடிஞ்ச வரைக்கும் குழந்தையை பார்ப்பதற்கு ஒரு நேரச் சாப்பாடு கொடுத்தேன் ஆனா அதை என்னால தொடர்ந்து செய்ய முடியல ஆனா அது தொடர்ந்து செய்வதற்கு அந்த கடவுள் தான் எனக்கு ஆசிர்வாதம் பண்ணனும் உங்கள மாதிரி நல்ல உங்கள ஆசிர்வாதம் பண்ணனும்
எனக்கு நிறைந்த கடவுள் நம்பிக்கை உண்டு ஆனாலும் கோவில்களுக்கு போவதில் நாட்டம் இல்லை. உங்களைப் போன்ற மனிதர்களைக் காணும் போதுதான் கடவுளை எங்கும் பார்க்கலாம் என்று நான் மனித உருவத்தில் நடமாடும் கடவுளைத் தான் நம்புகின்றேன். தம்பி உங்கள் காணொளிகளைப் பார்ப்பதற்கு மிகுந்த வேதனை தருகின்றது. நான் உங்கள் பேச்சைக் கேட்பதற்காகவே சில வேளைகளில் மனதை இறுக்கிக் கொண்டு பார்ப்பேன். உங்கள் வார்த்தைகள் ஒவ்வொண்றும் அருமை ,பண்பு ,பாசம், கருணை, நிறைந்தது. வாழ்த்துக்கள் முகம் தெரியாத உடன் பிறப்பு . 🙏
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐
சார் உங்களை மகனாக பெற உங்கள் பெற்றோர் என்ன தவம் செய்தார்களோ ... உங்கள் சேவை வளர வாழ்த்துகள்..
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏
என் பெற்றோருக்கு மகனாக பிறக்க நான் தான் தவம் செய்திருப்பேன் போன ஜென்மத்தில்.
நீ கட்டாயம் எழுந்து நடந்து விடுவாய் சகோதரி.சார் நீங்களும் உங்கள் குடும்பம் நீடுழி வாழ வாழ்த்துகிறேன் சார்.🙏🙏
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும் நிச்சயமாக விரைவில்
இருட்டில் இருந்து வெளியே வந்து வெளிச்சத்தை பார்க்கவும்,,,, அறிவு நிறைந்த நீ ,உடல் நலம் பெற்று இங்கு உள்ள மற்றவர்க்கு உதவி செய் அம்மா,,,,,,
கூண்டை விட்டு வெளியில் வருவாய் சகோதரி நீ தன்னம்பிக்கை மனதில் வை எழுந்தது நடப்பாய் உன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவதற்காகவாவது அன்பான சகோதரர் உங்கள் கூடவே இருக்கிறார். ஏன் கவலை படுகிறாய் கடவுள் நிச்சயம் நல்லவர்களை சோதிப்பார். கண்டிப்பாக கை விட மாட்டார். தம்பி சொல்வதை கேள் சகோதரி நிச்சயம் நல்லது நடக்கும். தம்பி நீங்க எப்படியாது அவர்களை நடக்கும் படி ஏற்பாடு செய்து விடுங்கள். கடவுள் உங்களுக்கு துணையிருப்பார். செல்லம்மா பாட்டி எப்படி இருக்கிறாங்க.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும் நிச்சயமாக விரைவில்
🙏❤️ உங்கள் அனைவரையும் சந்திக்கும் நாள் என்றோ....சகோ உங்கள் சேவை தடையின்றி தொடர என் வாழ்த்துக்கள் 💐🙏
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
நீங்கள் உதவும் நல்ல உள்ள கொண்டவர்கள் அண்ணா வாழ்க வளமுடன் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை னு வருத்தம இருக்குங்க அண்ணா கடவுள் உங்களை ஆரோக்கியமாக வைக்கனும் அண்ணா உங்கள் போன் நெம்பர் அண்ணா
சகோதரிக்கு கடவுளை வேண்டிக்கொள்கிறேன்🙏👍
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐
வாழ்த்துக்கள் சார் 🙏 சுபா சகோதரி தன்னம்பிக்கையோடு இருந்தால் எழுந்து நடக்கலாம்
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் தன்னம்பிக்கை வரிகளுக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
சிறகொடிந்த பறவைக்கு நிச்சயமாக ஒருநாள் புதிய சிறகுகள் முளைக்கும். அந்த நாள்☀️ விரைவில்🔜 வரவேண்டும் என இறைவனிடம் தினமும் வேண்டுகிறேன்.மறு பிறவி எடுத்து வந்து🚶 இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவும் ஆறுதலாகவும் பேசியதும் நெகிழ்வான தருணம். சேலம் சரவணனுக்கும் நன்றி.இதற்க்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட சீனுக்கும் வாழ்த்துக்கள்.
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏🌾💞 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும் நிச்சயமாக விரைவில்
முயலும் வெற்றி பெறும்! ஆமையும் வெற்றி பெறும்! ஆனால் முயலாமை ஒரு நாளும் வெற்றி பெறாது! நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும். வாழ்க வளமுடன்
தங்கள் தன்னம்பிக்கை வரிகளுக்கு தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
அருமை நண்பரே வாழ்த்துக்கள் சேவை தொடரட்டும் பிரதீப் தம்பி பிறந்தநாள் வாழ்த்துக்கள் உதவியா அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி நன்றி 🙏🙏🙏🙏
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
உதவி புரியும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துகள்! 💐🙏⭐
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
பாப்பா உன்னை தெய்வம் காப்பாற்றும் .மனம் தளராத..
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
வாத்தியார் தம்பி வாழ்க
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
வரலாம். எழுந்து நடக்கலாம். மனதளவில் தைரியம் கொடுங்கள். Counciling கொடுங்கள். முடியும்.
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Itha vida vera ena santhosam venum.. Anna vazhthukal.. Ungal pani thodara vendum
தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Ungal anbu elloraiyum gappaathum kadavule ungalai kappathuvar 💐💐💐💐😁👍
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
சொல்ல வார்த்தையே
இல்லை சகோ வாழ்த்துக்கள்
கடல் கடந்து தாங்கள் பகிரும் தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்பு இல்லம் என்றும் வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
உங்கள் பணி கடவுளின் பெயரால் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
சரவணன் க்கு நன்றி ,
மிக்க நன்றி சகோ 🙏🌾💞
ஓடோடி வந்து உதவிகள் செய்து வரும் அனைத்து நல்லுளங்களுக்கும் நன்றி.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
U are great thambi good job God bless you and your family, thank you so much 👏👏👏👏👏👏👏👏👏💖🌺🌼🌹💝💐🌷🌸✨✨✨✨✨✨✨✨👌👍💯
நீங்கள் செய்யும் உதவிகளுக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த பயணத்தை சிறப்பாக நீளச் செய்கிறது சகோ 🙏
அந்த சகோதரியை வெளியில் கொண்டு வாங்க தம்பி.
தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும் அம்மா 🙏
மகளே சுபா. கலங்காதே கடவுள் துணை புரிவார்.உன்நோய் உன்னை விட்டு பறந்து போகும்.......
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
சார் , பெரிய உதவி தான் அந்த தங்கை முகம் பிரகாசம் சார் கோடி, கோடி நன்றி: வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க!
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐
உடன்பிறவாசகோதரியேகூண்டைவிட்டுவெளியேவா,உன்உடன்பிறவாசகோதரன்,சகோதரிகள்அன்பு,பாசம்காட்டநிறைய உள்ளங்கள்உள்ளார்கள். இனிமேல்சுதந்திரபறவையாய்இருசுதாசகோதரி,வாழ்த்துகள்,வாழ்க வளர்க, வாழ்க வளத்துடன்.அன்புதம்பிக்குஎன்சார்பாகவாழ்த்துகள்
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும் நிச்சயமாக விரைவில்
நான் உங்கள் மாணவன் என்று நினைக்கும் பொழுது பெருமையாக இருக்கிறது 😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தம்பி 💐🙏💓
அன்பு சகோதர்க்கு ஐயா ஜோசப் அவர்களுக்கும் நன்றி.சின்னஞ்சிறிய சகோதரர் ஒருவர்க்கு செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள் பைபிள்.அரசு உதவி பெற ஏற்பாடுகள் செய்யுங்கள்.
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
அவர்களால் எழுந்து நிற்க கடவுள் வழி காட்ட வேண்டும். இறைவா.........
தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும் நிச்சயமாக விரைவில்!
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Really u r great sir🤝
Thank U So Much Sago 💐 🙏💐
Sri லங்கன் வெளிநாட்டு பந்து
எவ்வளவு தூரம் கஷ்டப்படுகிறங்கள்
எல்லா வரவேண்டும் என்று
உ ங்கள் சேவையை பாராட்ட வார்த் தையே இல்லை அண்ணா
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Keep it up bro. நன்றி.
Thank U So Much Sago 🙏💖💐
Bro romba thanks 🙏 katavulai unkal mugathil parkiren
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
suba ma..kavalai padathinga...thannambikaiyodu irunga..ninga elunthu varanum..athuve engaludaiya venduthal..
தங்கள் தன்னம்பிக்கையான வரிகளுக்கும் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
உண்மை உண்மை உண்மை கடவுள் இவர்கள்தான் இவர்களின் துயரம் நீங்கும்
நிச்சயமாக சகோ 🙏🌾💞
Great sir 👍. Everyone is happy and thanks to the sponsors who helped the illam 🙏. As usual you are inspiring the world every day 💐.
Thank U So Much Sister For ur lovable and Good humanity heart words 💞🙏💐
Anbu brother Thank-you so much
Thank U So Much Sister 🙏🌾💞
🙏🙏🙏🙏🙏 praise the lord brother thank you Jesus 👍💜💜🖐️💜💜
Thank U So Much Sister For ur lovable words 💞🙏💐 Amen 🙏
Ungalukkum punniyangal
Vandhu sera vazhthukal
Indha anbu manadhuku nandrigal...💛💜...
Nandrigal pala Thambi 💛💜
சொல்வதற்கு வார்த்தை இல்லை தம்பி..💛💜.. 36:12
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓
வாழ்க தங்கை
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
அருமை 🌹
வாழ்க வளமுடன் 🌹🌹🌹
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அம்மா 🙏
Suba akka unkalukgu God bless you. Ellai sari varum nNambikkai than Walkkai. Nanka preyer pannurom Sukam kidaikgum
Thank U So Much Sister For ur lovable and Good humanity heart words 💞🙏💐
தங்கள் தன்னம்பிக்கையான வரிகளுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சகோ தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல்லுள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
masha Allah 👍 great
Valthtukkal karthtar ungal alloreiyum
asirvatippar ana visuvasikkiren Amen
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐 ஆமென் ஸ்தோத்திரம் 🙏
Subha akka seekiram sariyaganum God bless you
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
🙏🙏🙏🙏🙏Daily prayer bannukiran enathu anbu sister Don't worry God bless you 💜💜💜💜🌹🌹🌹🌹
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
தங்கை சீக்கிரம் எழுந்துநடக்கனும்
தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும் நிச்சயமாக விரைவில்!
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Great sir neenga
Thank U So Much Sister 💖🙏🌾
அருமை❤
வாழ்த்துக்கள் அ
மிக்க நன்றி சகோ 🙏
God bless you anna 🙏
Thank U So Much Anbu Thangachi 💖💐🙏
Sister Dont Feel God bless you Your Brother is Pray for you
Thank u so much Amma for your lovable words 🙏💐💓
Anna u r really great.... Words ah illa na .. great man na nega...💪.. always u will be in my prayers...✨ Illam la iruka ellarkum nalla health irukanum nu naga pray panikurom.. na.. Thank you so much for doing such kind of work... Special Thanks to Joseph sir, Kind and great man... All best with good souls..🤗
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐
சகோதரி கவலைபடாதேஎழுந்து வா
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
Valga pallandu brother🙏🙏🙏
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
We are not alone in earth. Hence God residing In each SOUL'S hence the blood family not around their minds and heart always thirsty for their families love. We have to think we came alone and going back alone. So Be with god and make our soul happy until we lives in earth.
Thanks a million to SEENIVASAN BROTHER PUT HIS HARD WORK AND DEDICATIONS FOR HIS EFFORT AND TIME. 😇😇😇😇💖💖💖💖👏🏾👏🏾👏🏾👏🏾🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர் நன்றி
ungal sirappana intha punithamana pani thodarattum en anbana vaalthukkal uthaviya ullangal vaalga seenivasan sago vaalga valamudan nalamudan
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
Valga valamudan great anna
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 🙏🌾💞
தங்கை நாங்கள் இருக்கோம் பயம் கவளைவேன்டாம்
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏🌾💞
Kadaual varankugum eallai ❤❤❤
🙏🙏🙏🙏🙏
அருமை அண்ணா உங்களுக்கும் பாப்பாவுக்கும் வணக்கம்எனக்கு ஊர் திருநெல்வேலி உங்க நம்பர் கிடைக்குமா நாங்களும் உதவி செய்யனும்
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 9952137616
Check Description all details updated
Pranthoma valthoma seththoma endru irrukkama eppadi nallathu seiyanum ungalai parkkumpothe ennakkum ethavathu seiyanum endru thondrukirathu .
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 இயன்றதை இயன்றவரை செய்வோம் இல்லாதவர்க்கு 🙏 அன்பை விதைப்போம் 💞
Great brother.God bless you and your family.
Thank U So Much Brother for your lovable words 💞🙏💐
நன்றி நா
Great work sir 👍
Eanakum ongaloda sernthi Pani seyya aavalaga iruku sinivasan thambi
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
💐💐💐💐💐🌹🌹🌹🙏🙏🙏 Glory to God God bless you suba sister💐💐💐💐💐💐
Thank U So Much Sister For ur lovable words 💞🙏💐 Amen 🙏
Anna God bless you 🙏🏼
Thank U So Much Sago for your lovable words 💞🙏💐
God.bless you and your family keep it up.suba sister
Thank U So Much Sister For ur lovable and Good humanity heart words 💞🙏💐
Anna plz epdiathu indha akkava elunthu nadaka vaika trtment paka muyarchi panunga anna. . . God ungakuda epaum iruparu. Epodhum unga elarukahaum enoda vendudhalgal panikuren. Anbu mattum than mudhal marunthu ellavatrukum. Adha kudukudura ninga epaum nalla irupinga anna. . .
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும் நிச்சயமாக விரைவில்
Srinivas thambi'suba payappadukirarkal nadakkamale erunthathal. dr kootti chendral cavnciling koduthal sari agividuvarkal paduthe irunthathal narambukal valaiyathu. Stifle agividum.dr.treatment avasiyam thevai. Safe and healthya varuvargal. God bless you subha💖❤💚❤💚❤🤎💚❤❤❤👍👍
Sir valga valamudan
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Nanri brother
Thank U So Much Sister 💖🙏🌾
Nee varuvai sister
God bless you
Thank U So Much Sister For ur lovable words 💞🙏💐
தங்கை கவலைப் படாதே' எழுந்து நடப்பாய்
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐
Sir supasiri Akka kavalai patal ventam kannukkubkonjam parunka sir avunkalukku thevaiya uthavi nanum seiyalamunu aasipaturen sir
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💐
சரவணன் நலமாக வாழ வேண்டும்
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾
Yaaotha sis nalla irukkangala
God bless you brother
Thank U So Much Sister For ur lovable words 💞🙏💐
செல்லம்மா பாட்டு எப்படி இருக்கங்க தம்பி நல்லா இருக்காங்கள நீங்க போய் பார்த்துட்டு வந்திங்கள அவங்களுடைய ஒரு வீடியோ போடுங்க
செல்லம்மா பாட்டி நலம் சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
வாழ்க வளமுடன்
Comment pannanum nu thonuthu aana enna solrathunu therila type panna varala . Nenju adaikuthu shubakavoda andha siricha mugam paarkumpothu manasellam ennamo mathiri alundhuth avanga nalla irukanum . Anga irukura ellarume nalla irukanum
God bless you brother. I am also Namakkal
Thank U So Much Sister For ur lovable words 💞🙏💐
சகோதரி தன்னம்பிக்கை வை.மனம் தளராதே! வாழ்வில் வெற்றி பெற்று எல்லோரையும் போல் எழுந்து நடப்பாய். தம் பி நீங்கள் நீண்ட ஆயுள்ளுடன் நலமுடன் வாழ வேண்டும் என்று வேண்டுகிறேன்.
தங்கள் தன்னம்பிக்கை வரிகளுக்கும் தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐
Sudha sister Thayeiyama irunga ellarum irukanga
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
தங்கை வாழ்க
சகோதரி நீங்க சீக்கிரமா எழுந்து நடக்கணும் கவலைப்படாதீங்க கடவுள் உங்களோடு இருக்கிறார் கைவிடமாட்டார்
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐
Subha akka.... Nambikaiya irunga nanga irukum..
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
Thanks,anna
Thank U So Much Sago 💐🙏💞
God bless you bro and ur family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anna indha Home yanga irukku solluga anna ennaku Inga irukka yallarukum sappadu podanum appuram konjam help pannanum yallarukum ❤️ 😍
Subha akka va rompa pudikkum anna yeppo ponalum pesama varattan anna avangala rompa pudikkum anna ungala kandippa pakkanum anna
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 🙏🌾💞 தங்கள் வருகைக்கு அன்போடு காத்திருக்கின்றோம் 🙏
Tq அண்ணா
Eannoda name le oru sagothari anga irukurathu eatho nane avargaludan irupathu pole iruku anna neenga oru oru oruthadavaium anthe sagothari name solli kuppidumpothu eatho eanna koopiduvathu pole oru santhosham ungal vaaile irunthu eannoda name varathe eanaku punniyam anna eannoda name NIRMALA
Hi bro super ❤️👌👍👏🌹
Thank U So Much Bro 🙏💞💐
திண்டுக்கல்லில் வருவீங்களா அண்ணா இங்கேயும் நிறைய முதியோர் இல்லம் குழந்தைகள் காப்பகம் எல்லாமே இருக்கு அதைவிட ரொம்ப கஷ்டப்படுறாங்க எல்லாம் ஊர்ல இருக்காங்க இங்கேயும் ஒரு சிலர் பார்த்துக் கொண்டுதான் இருக்கும் அதுல ஏதோ உங்களால முடிஞ்ச அளவுக்கு ஒரு இரண்டு பேருக்கு நல்லது செய்யுறதுக்கு போன மாசம் தம்பிக்கு பிறந்தநாள் நான் இத சொன்னா அது வந்து சொல்லிக் அமைச்சருக்கு இடையூறும் அதனால்தான் சொல்லல என்னால முடிஞ்ச வரைக்கும் குழந்தையை பார்ப்பதற்கு ஒரு நேரச் சாப்பாடு கொடுத்தேன் ஆனா அதை என்னால தொடர்ந்து செய்ய முடியல ஆனா அது தொடர்ந்து செய்வதற்கு அந்த கடவுள் தான் எனக்கு ஆசிர்வாதம் பண்ணனும் உங்கள மாதிரி நல்ல உங்கள ஆசிர்வாதம் பண்ணனும்
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் அன்பு தங்கையே 💐🙏💓 தற்போது கல்லூரியில் தேர்வுகள் நடந்து கொண்டிருப்பதால் வர இயலாது சகோதரி 💐
கடவுள்உங்கள்உருவில்இருக்கிரார்
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞