ர‌தன் TATA & Stray DOGs | A story of love and loyalty | Street Dogs in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 118

  • @SakthisKitchen221
    @SakthisKitchen221 3 місяці тому +43

    பணம் இருக்கும் இடத்தில் எல்லாமே மதிப்பு கொடுக்குறாங்க,ஆனா நம் தெருவில் பசி எவ்ளோ ஜீவன் இருக்கு தயவு செய்து கொஞ்சம் உணவும்,நல்ல தண்ணீரும் வைங்க இறைவன் படைப்பு என்பதை உணருங்கள்🙏🙏🙏🙏😔

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому +2

      🙏🏻💚💜👍🧚ஆமாங்க பா,நல்ல மாற்றம் வர ஒன்று சேர்வோம்🤍💚

  • @RajenthranRajenthran-f1o
    @RajenthranRajenthran-f1o 3 місяці тому +10

    . அவருடைய அருள் உள்ளம்

  • @padmavelu09
    @padmavelu09 3 місяці тому +16

    நான் ரட்டான் டாடா ஜிக்கு தலை வணங்குகிறேன்

  • @SocialworkerBalaji
    @SocialworkerBalaji 3 місяці тому +7

    நீங்க ரத்தன் tata சார் பத்தி பேச தகுதி இல்லை இல்லைன்னு சொல்றீங்க ஆனா எல்லாம் நல்ல மனிதர்களும் அவரைப் போல நல்ல மனிதர்களை பேசலாமே நன்றி தெளிவான விளக்கத்திற்கு

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 3 місяці тому +5

    GOd Bless you 🎉

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 3 місяці тому +7

    அன்பு உள்ளம் கொண்டவர் ஐயா ரத்தன் டாடா🙏

  • @Bhujjifamily
    @Bhujjifamily 3 місяці тому +4

    As he we must love them

  • @SakthisKitchen221
    @SakthisKitchen221 3 місяці тому +8

    O my god ,ippadi oru great person 🙏🙏🙏🙏🙏😔😩 great share ❤❤❤mam

  • @Swetha-ec9yd
    @Swetha-ec9yd 3 місяці тому +11

    அக்கா டாடா ஐயா அவர்கள் இறந்த அன்று நான் எனது whatsappல் status வைத்தேன் யார் இந்த ஆலுனு தான் என் நண்பர்கள் கேட்டார்கள்.. நல்லவர்கள் பற்றி யாருக்குமே தெரியமாட்டுது. ரொம்ப வருத்தமாக உள்ளது கா. நான் அப்துல் கலாம் ஐயா இறப்பிற்கு பிறகு கண்ணீர் விட்டது ஐயா ரத்தன் டாடா அவர்களேக்காக தான்

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому

      😢 worry பண்ணாதீங்க பா, கேட்கவே எனக்கும் கூட கஷ்டமா தான் இருக்கு😥

  • @uthra1983
    @uthra1983 3 місяці тому +3

    Ratan Tata's love for stray animals was evident in his initiatives, including the Small Animal Hospital in Mumbai, which provided cutting-edge care for animals in need . Goa's story is a testament to Tata's kindness and commitment to animal welfare.

  • @murugananthamuma6991
    @murugananthamuma6991 3 місяці тому +3

    எனக்கு மிகவும் பிடித்தவரில் ஒருவர் ரத்தன் டாடா ஐயா அவர்கள் அருமையான பதிவு சகோதரி மிக்க நன்றி 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому +1

      ஐயா நம்முடன் தான் இருக்கார் சகோதரி , 😪 🙏🏻

  • @veenamalini8301
    @veenamalini8301 3 місяці тому +4

    Absolutely true whether it's a breeded dog or stray the lpyality remains same
    Dogs miss their owners love
    Rest in peace the man with golden heart for fur babies

  • @selvijoanna4811
    @selvijoanna4811 3 місяці тому +3

    Real mam... I respect your words... Every human should realise that every lives have value.

  • @devik8207
    @devik8207 3 місяці тому +3

    Super ratan tata sir 🙏🙏🙏🙏🙏🙏🙏😭

  • @anbudanhema28109
    @anbudanhema28109 3 місяці тому +1

    அருமையாக சொன்னீங்க ❤நன்றி நிறைய தகவல் தெரிந்து கொள்ள முடிந்தது 🎉

  • @malathysuperiamanan274
    @malathysuperiamanan274 3 місяці тому +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏he is great person ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹😥😥😥😥

  • @SenthamizhselviBoopalan
    @SenthamizhselviBoopalan 3 місяці тому +1

    Rattan Taraji. Inga ellar manadileyum neenga இருந்து intha jeevangala பாதுகாத்து சோறு போடணும்

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому

      அருமையான message 💚🩷🌸🐾

  • @stellamary4110
    @stellamary4110 3 місяці тому +2

    நன்றி நீங்கள் சொல்வது உண்மை தெரு நாய்களை பாத்துகப்போம் முயற்சி செய்வோம்

  • @K.Gopinath-d1b
    @K.Gopinath-d1b 3 місяці тому +1

    இப்படிப்பட்ட. மனிதர்கள். மிகவும்பணத்தில்லும்அண்பு. தயவுகுணம்கொண்ட உள்ளம்

  • @flarancesubashini1724
    @flarancesubashini1724 3 місяці тому +1

    Pethaldan pillaikala idhu pondra jeevangalum namadhu pillakal endru ellarum ninaika vendum , inadha mazhai nerathil adithu viratamal avaikaluku ooramaga paduka edam koduthu unavum kodthu padhukaaka vendum, adhuvey naam Ratan sir ku Kodukum respect.... Thank u sister......

  • @saleemmannai4362
    @saleemmannai4362 3 місяці тому +1

    Very good man TaTa and helpful kindness heart man to help dogs 🐕 ❤️

  • @ArumugamArumugam-th4nz
    @ArumugamArumugam-th4nz 3 місяці тому +3

    Ratan tata super man 🙏🙏🙏

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 3 місяці тому +2

    True

  • @pushparanim
    @pushparanim 3 місяці тому +2

    Savethelife SAVE the dog God bless him 🎉🎉

  • @SudarsanJaganath
    @SudarsanJaganath 3 місяці тому +1

    Thank you somuch mam. Inspiration for people's

  • @subhashini.s2758
    @subhashini.s2758 3 місяці тому +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @anuradharamchandran6071
    @anuradharamchandran6071 2 місяці тому

    Ratan ji life and love for stray dogs is a life lesson to emulate.May His soul rest in peace.l love you sir

  • @farzanacader-si6ny
    @farzanacader-si6ny 3 місяці тому +1

    Gold man
    Ithu Mathi Nalla manithargal irathathu miga kawala god man😢❤

  • @padmavathyv3645
    @padmavathyv3645 3 місяці тому +2

    October 9 #strays day❤

  • @rizwanah9378
    @rizwanah9378 3 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @meritaa2463
    @meritaa2463 3 місяці тому +2

    May his soul rest in peace

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 3 місяці тому

    RATAN TATA JI MY SWEET HEART 😭😭❤💫❤💫❤💫❤💫❤💫❤💫❤💫❤💫❤💫❤💫❤💫❤💫❤💫❤💫❤💫❤💫❤💫❤💫❤💫

  • @RevethiS-c5o
    @RevethiS-c5o 3 місяці тому +2

    ஒகே சிஸ்டர்

  • @paixamour1794
    @paixamour1794 3 місяці тому +4

    அந்தப் பிள்ளைகளுக்கு மனித மிருகங்கள் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே பெரிய விஷயம்...

  • @maduraitamizachichannel8839
    @maduraitamizachichannel8839 3 місяці тому +3

    😭😭😭😭😭😭💚💚💚💚💚💚💚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld 3 місяці тому

    Great person 😢

  • @gowrishankari9711
    @gowrishankari9711 3 місяці тому

    . அவர்.என்றும்.உயிறுடன் இருக்கார் என்உள்த்திள்

  • @rosalinshanker8948
    @rosalinshanker8948 3 місяці тому

    Thank you for your sharing mam

  • @samaishu4130
    @samaishu4130 3 місяці тому +1

    ❤❤❤❤

  • @rizwanah9378
    @rizwanah9378 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @vrgunasekaran4936
    @vrgunasekaran4936 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤

  • @murugeshtravels8289
    @murugeshtravels8289 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏💯❤️😍

  • @RevethiS-c5o
    @RevethiS-c5o 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @SBakyalakshmi-g6d
    @SBakyalakshmi-g6d 3 місяці тому

    உண்மை

  • @mariapaul3465
    @mariapaul3465 3 місяці тому

    🐕♥️♥️🙏🙏🙏🇹🇷🇹🇷🇹🇷

  • @saraswatijayakumar9185
    @saraswatijayakumar9185 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @RaniRani-n9x
    @RaniRani-n9x 3 місяці тому +2

    என்னோட வீட்டு பக்கத்துல அம்மாவும் பையனும் கார்ல போறாங்க. ரோட்ல சின்ன குட்டி பொறந்து ஒருவாரம் கூட ஆகல. படுத்திருந்தா horan அடுச்சா அவ எழுந்து போகல சின்ன புள்ள நா எழுந்து போறதுக்குள்ள அந்தம்மா என்ன பாத்ததுமே ஏத்துடா சத்தமா சொல்ராங்க. நா போயி தூக்கிட்டேன். மறுபடியும் அந்தபையன் கார் ல வரான் horan அடிக்கிறான் குட்டி எழும்பல நசுக்கிட்டான். அப்படியே அங்கேயே செத்துட்டா 😭😭😭😭 என்னால முடியல 😭 அழுத்துட்டே தூக்கி போதச்சுட்டு oneweek சாப்பிட முடியல. அந்தம்மா வளர்த்த வளர்ப்பு great ல.. மறுபடியும் அவளோட அம்மா குட்டி போட்ருந்தா. ரெண்டுநாளா நல்ல மழை. என்னால வெளிய வந்து பாக்க முடியல. காலைல ஏன் வீட்டுக்கிட்ட வந்து அழுறா. வயிற பாத்த குட்டி போட்ருந்தா. பசிக்குதுன்னு சாப்பாடு வச்சா சாப்பிடல. Nyt குட்டி போட்ருக்கா ஈரம் கூட காயலைங்க. யாரோ புள்ளைங்கள அள்ளி வீசிட்டாங்க. சாப்பிடாம அழுதுடே இருக்கா. 😭😭இப்படிலாம் இருப்பாங்களா முடியலைங்க 😭😭

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому

      Animal Birth Control-ABC,
      veterinary hospital la seivaanga, cruelty proof உடன் complaint குடுங்க ,police station la,ua-cam.com/video/sNRQgDcDB3Y/v-deo.html
      இந்த video full aa paarunga help aagum,Animal welfare WhatsApp groups irukku இந்த video la

  • @VennilaRaghuraman
    @VennilaRaghuraman 3 місяці тому

    😭😭😭😭😭😭😭

  • @rosalinshanker8948
    @rosalinshanker8948 3 місяці тому

    😢😢😢😢😢

  • @velankannib5608
    @velankannib5608 2 місяці тому

    Maa blue crss naavand biryaani mudhaaipannaku ldhu

  • @shanthaprabhu8369
    @shanthaprabhu8369 3 місяці тому +1

    Street dogsku saapaadu vaithaale sandaiku varaangha avangalum vaika maatranga engalaiyum vaika koodaathunnu solraanga saakatum anru solraanga

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому

      Aamaanga sister,
      Feeders problem and solution patri,next week video poduren pa,ungalukku help aa irukkum,
      Public kku Dog Awareness illai😔

  • @narasimhanramamohan1306
    @narasimhanramamohan1306 3 місяці тому

    Judge to police and public, political people escaped with this crime. The landlord feels pride that he was able to bribe and achieve..for this act I'm sure nature will punish them, because they witnessed facts...

  • @narasimhanramamohan1306
    @narasimhanramamohan1306 3 місяці тому

    I'm feeding dogs for the last 35 years, in COVID time 8 months I was able to pay rent, I requested the landlord to give the time he went to court, The judge gave order to vacate the place not recognising about all lives, having that order the landlord killed 35 cats with poisoning them and hit all 70 dogs with iron rods and chased them out of house went I went outside to buy food for all these pets... They made all my pets orphans , and ransacked the house, with the help op police and local political people...
    Just imagine how irresponsible statements of the judge in change made this 130 lives suffer, and killed 35 kittens, no one came for securing them, all these responsible people harmed, hurt those lives, now I feel no human deserves kind from my side, because they can't contribute anything for the society like how animals contribute....

  • @velankannib5608
    @velankannib5608 2 місяці тому

    Emaa devamey dha tv pott u awarness kudakkamudyaafhaa

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  2 місяці тому

      👏🏿👍
      Yaaravadhu TV channel la work pannuravanga unga comment paarthu TV la dog Awareness panna namma Vai pesa mudiyadha dogs pilaichikka chance irukku 😔🦮

  • @milroyfernando5634
    @milroyfernando5634 3 місяці тому

    Do not day dog say tta pet

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому

      Nice to know tht u think like us ,🩷Thankyou 💚🌸🐾