கஞ்சியைக் குடித்தாலும் பரவாயில்லை கடன் இல்லாமல் இருக்க வேண்டும் என என் அம்மா கூறுவார்கள். ஆம்பளை ஒரு ரூபாய் கொடுத்தால் அதை பத்து ரூபாயாக ஆக்குவது பொம்பளை கையில் தான் இருக்கிறது என என் மாமியார் கூறுவார்கள். சிறு துளி பெரு வெள்ளம் இது ஊரார் கூற்று. இத்தனையும் சாத்தியம் ஆனது இந்த சகோதரியாள். மகிழ்ச்சி.
Every time is it possible? If any unexpected small illness, if continuousl y one by one, what will happen? No outing or marriage visit for 3 years with strict expenditure? Milk is enough for children too including curd? No snacks or change of food frequently ? Not asking very frequentlty. No festival expenditure clothing etc with restricted money? No charge for maintaining household things? Anyway hats off .Pls do reply with answers as tips
As I told in video this housewife takes care only those expenses said in this video and her husband gives 10000 rupees every month to do those expenses only Remaining expenses that you asked in comment are carried out by her husband. So she can easily save the money. I clearly tell in this video what are all the expenses she takes care.
En husband salary 15000 rupees en kitta kuduthu rent grocery and school fees kudaga solvaru myself 2016 to 2019 my savings 5 savaran gold purchased in gold sheet .but my husband kadan muttum 10 lakes in 2016 to 2019 my husband salary total in 33000 husband Bus fare eppa 2020 ka 10 lakes kadan katta en veetla pota savarn 15 and my saving 5 savarn total 20 savaran sale panni total kadan kattunam so wife mattum save pannalum husband vangum unnecessary kadan Ella savings loss of pay my life so disappointment myself in husband side so husband save pannanum it's my opinion
மிக சரியாக சொன்னீர்கள் சகோ. கடனை அடைக்க வழி கேட்கும் ஒவ்வொரு கமெண்ட்கும் அதை தான் நான் கூறுகிறேன். ஆனால் வேலை இல்லை, கம்மியான வருமானம் எப்படி கடனை அடைப்பது என்று கேட்கும் பொழுது நான் என்ன கூற முடியும்.
தனது கணவர் தரும் பத்தாயிரம் பணம் பத்தாது என்று சொல்லாமல், அதை பக்குவமாக சேமித்த பாங்கு மிகவும் அருமை. அதுமட்டுமல்லாது, தனது கணவரின் உழைப்பை உணர்ந்து தனது செலவை கட்டுப்படுத்தி, அவர் தரும் பணத்தை மிச்சப்படுத்தி மிகவும் பெருமை பெறுகிறார் அந்த இல்லத்தரசி. மேலும் இந்த வீடியோவில் ஹோட்டல் செலவை குறைப்பதற்கான குறிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்கள், துணிமணிகள் என்று அதில் அதிகமாக பணத்தை போடாமல் தேவைக்குத் தகுந்தவாறு வாங்கிக் கொண்டு மீதம் இருக்கும் பணத்தை சேமிப்பாக மாற்றிய குறிப்பு இரண்டுமே மிகச் சிறப்பு. தாங்கள் வீடியோவை வழங்கி விதம் மிகவும் அருமை சகோதரரே....
En life style um ipdithan irukum.but enaku parents ila own house um ila..en husband kudukura amount split pani Post office ah Savings paniruken.. enaku en husband ku and my 2 daughter's kum.. saving pani atha account ah podum pothu oru confident varume athuku equal onumey ila..
Sir Enakku ore torture kadanala vatti kadan erukku Hus ..correcta salary tharamatarunga nambi entha planum pannamudiyathu enakku small Amount salary lockdown la varuthu on line la job ennalaum En Son alum saripannamud iyavillai vatti kadrathuku kuzhuvil loan ....ect ennapanrathu oru kadana adaika innoru kadan nan pillaigala eppde kappathrathu..... please give ideas friends
Hi same problem yenaku erundadu clu vaai first close panuga . . Apurem vatti katravarukalidem ungal family or friends vaithu vatti katta mudiyavilai eni kudukum amountai assalil vaithu kola solunga naan 7 years epady kasta paten last year konjem kadan vaanginabargalidem pesi vatti yai stop panytoam but edu konjem kastaam daan but anda kasta thaai poruthu kondu vatti lerdu thapithu asaalil varavu vaikiren no time limit tum sollyeerukoam
அருமை..சிக்கனமான வாழ்க்கை. சிறந்த வாழ்க்கை..."சிறு துளி பெரு வெள்ளம்"..திருமணத்திற்கு பிறகு 4 degree முடித்து இப்போது அரசு முதுகலை ஆசிரியையாக இருக்கின்றேன்.என் வாழ்விலும் நானும் இப்படிதான் சிக்கனமாக இருந்து என் வாழ்வை மேம்படுத்தி இருக்கிறேன்..நீங்கள் தரும் சேமிப்பு டிப்ஸ் மிகவும் அருமை..வாழ்த்துக்கள் சகோ...
Anna nanga Tamil Nadu la ila velila irukom inga expenses athigama iruku home loan iruku monthly 7000 than selavuku iruku ithula epadi money save Pani home loan adaika mudiuma solunga Anna Nenga Sona apram than intha 2022 la budjet poda start Pani irukan money save Pani home loan adaika tips solunga anna
Really great information sir because now a days so many person do know about saving because their not have experience about that this is very great information for me thank you so much iam your new subscriber sir really thanks a lot..
Unga family budget potu parunga sago. 16 Money saving tips for middle class family nu oru video already potruken sago atha parunga Money saving tips playlist la iruku
2010 la 10000 kum kamiyathaan kudutharam sago. 2010 la irunthu family pakuranganu sonen. Last two years ah 10000 thantharam. I clearly mentioned in the video sago
என் கணவர் தினமும் 200 ,வீட்டு செலவுக்கு தருகிறார்,ஆனா அவர் டிரைவர் சம்பாத்தியத்தில் கடனை அடைக்க,வாடகை, வண்டி செலவு மட்டுமே செய்ய முடியுது,எந்த சேமிப்பும் இல்லை,என்ன செய்வது என்று தெரியவில்லை,எங்களின் பெண் குழந்தைக்கு SSA போஸ்ட் ஆபிஸ் நான் போடுகிறேன்,என்னால் அதிகமாக சேமிக்க முடிவதில்லை
கஞ்சியைக் குடித்தாலும் பரவாயில்லை கடன் இல்லாமல் இருக்க வேண்டும் என என் அம்மா கூறுவார்கள். ஆம்பளை ஒரு ரூபாய் கொடுத்தால் அதை பத்து ரூபாயாக ஆக்குவது பொம்பளை கையில் தான் இருக்கிறது என என் மாமியார் கூறுவார்கள். சிறு துளி பெரு வெள்ளம் இது ஊரார் கூற்று. இத்தனையும் சாத்தியம் ஆனது இந்த சகோதரியாள். மகிழ்ச்சி.
மிக்க நன்றி சகோ
#mAstapp
Super akkaķ
Ungaluku nalla mamiyar pola akka
வணக்கம் ரொம்ப நன்றி இந்த மாதிரி வீடியோஸ் போட்டு நிறைய பேருக்கு சேமிக்க சில வழி வகைகள் சொல்லிக் கொடுக்கிறீர்கள். மிகவும் அற்புதம் 👍👍👍👍 மென்மேலும் வளர்க
Thank you so much sago
23 years not saving very very gilty brother. Today started my saving. Thank u Brother. Video super . thanks a lot
Thank you so much sago
மிகவும் அருமை. தெளிவான பட்ஜெட். நன்றி ,🙏.I will try.
Thank you so much sago
நான் முதல் முறையாக உங்க வீடியோ பார்த்தேன் எனக்கு மிகவும் நல்ல பயனுள்ள தகவல்கள் . நன்றி
மிக்க நன்றி சகோ. உங்க free time la மற்ற வீடியோக்களையும் கண்டு உங்களது கருத்துக்களை கூறவும்.
Ohhh my god. Exact seriously that lady ku oru periya hands off. Idu eavlo periya visayam. Sema poga. Last true word siru thuli peru vellam.
Yeah very true. Thank you so much sago
Every time is it possible? If any unexpected small illness, if continuousl
y one by one, what will happen? No outing or marriage visit for 3 years with strict expenditure? Milk is enough for children too including curd? No snacks or change of food frequently ? Not asking very frequentlty. No festival expenditure clothing etc with restricted money? No charge for maintaining household things? Anyway hats off .Pls do reply with answers as tips
As I told in video this housewife takes care only those expenses said in this video and her husband gives 10000 rupees every month to do those expenses only
Remaining expenses that you asked in comment are carried out by her husband.
So she can easily save the money. I clearly tell in this video what are all the expenses she takes care.
En husband salary 15000 rupees en kitta kuduthu rent grocery and school fees kudaga solvaru myself 2016 to 2019 my savings 5 savaran gold purchased in gold sheet .but my husband kadan muttum 10 lakes in 2016 to 2019 my husband salary total in 33000 husband Bus fare eppa 2020 ka 10 lakes kadan katta en veetla pota savarn 15 and my saving 5 savarn total 20 savaran sale panni total kadan kattunam so wife mattum save pannalum husband vangum unnecessary kadan Ella savings loss of pay my life so disappointment myself in husband side so husband save pannanum it's my opinion
You are great sago. Neenga sonathu right.
True
Ennoda lifeum ipdithan poguthu 6 yearsa
My life also going like this
200% correct rendu perum sernthu than save pannanum apdi save panravanga than sekrama mela varuvanga...
இதுபோல் சிறிய அளவில் பணத்தை சேமிக்க மனமில்லாமல் கடனைமட்டும் அடைக்க வழி கிடைக்காது.
மிக சரியாக சொன்னீர்கள் சகோ.
கடனை அடைக்க வழி கேட்கும் ஒவ்வொரு கமெண்ட்கும் அதை தான் நான் கூறுகிறேன்.
ஆனால் வேலை இல்லை, கம்மியான வருமானம் எப்படி கடனை அடைப்பது என்று கேட்கும் பொழுது நான் என்ன கூற முடியும்.
Very useful nd motivated video tqq so much
Thank you so much sago
Antha Amma theivam.. namum kandipa follow panren
Thank you so much sago
Anna super anna..nenga engaluku neraya information kudukuringa adhu engaluku Romba useful ah iruku Anna Thanx anna
thank you so much sago
Usefull video thank you so much🎉
My pleasure 😊. Thank you sago
🙏🙏❤❤❤❤நல்ல சேமிப்பு நல்ல கருத்து
மிக்க நன்றி
Unmaiya super bro intha Mari video innum neraya podunka rompa motivation iruku bro
thank you so much sago kandipa sago
Sir neenga solum podhu naaney savings pana santhosam but naan romba kadan piranchaniyil erukan but eda paakum podhu happy🙏🙏🙏
Thank you so much sago
தனது கணவர் தரும் பத்தாயிரம் பணம் பத்தாது என்று சொல்லாமல், அதை பக்குவமாக சேமித்த பாங்கு மிகவும் அருமை.
அதுமட்டுமல்லாது, தனது கணவரின் உழைப்பை உணர்ந்து தனது செலவை கட்டுப்படுத்தி, அவர் தரும் பணத்தை மிச்சப்படுத்தி மிகவும் பெருமை பெறுகிறார் அந்த இல்லத்தரசி.
மேலும் இந்த வீடியோவில் ஹோட்டல் செலவை குறைப்பதற்கான குறிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்கள், துணிமணிகள் என்று அதில் அதிகமாக பணத்தை போடாமல் தேவைக்குத் தகுந்தவாறு வாங்கிக் கொண்டு மீதம் இருக்கும் பணத்தை சேமிப்பாக மாற்றிய குறிப்பு இரண்டுமே மிகச் சிறப்பு.
தாங்கள் வீடியோவை வழங்கி விதம் மிகவும் அருமை சகோதரரே....
thank you so much sago
Me to 10 thousand kudupanga ennala save pannave mudiyathu very useful this video for me
Thank you so much sago. Try panni save panitu reply panunga sago
En life style um ipdithan irukum.but enaku parents ila own house um ila..en husband kudukura amount split pani Post office ah Savings paniruken.. enaku en husband ku and my 2 daughter's kum.. saving pani atha account ah podum pothu oru confident varume athuku equal onumey ila..
Wow sema sago
Sir Enakku ore torture kadanala vatti kadan erukku Hus ..correcta salary tharamatarunga nambi entha planum pannamudiyathu enakku small Amount salary lockdown la varuthu on line la job ennalaum En Son alum saripannamud iyavillai vatti kadrathuku kuzhuvil loan ....ect ennapanrathu oru kadana adaika innoru kadan nan pillaigala eppde kappathrathu..... please give ideas friends
10K special video parunga sago
how to solve debt problem playlist la iruku sago
Hi same problem yenaku erundadu clu vaai first close panuga . . Apurem vatti katravarukalidem ungal family or friends vaithu vatti katta mudiyavilai eni kudukum amountai assalil vaithu kola solunga naan 7 years epady kasta paten last year konjem kadan vaanginabargalidem pesi vatti yai stop panytoam but edu konjem kastaam daan but anda kasta thaai poruthu kondu vatti lerdu thapithu asaalil varavu vaikiren no time limit tum sollyeerukoam
அருமை..சிக்கனமான வாழ்க்கை. சிறந்த வாழ்க்கை..."சிறு துளி பெரு வெள்ளம்"..திருமணத்திற்கு பிறகு 4 degree முடித்து இப்போது அரசு முதுகலை ஆசிரியையாக இருக்கின்றேன்.என் வாழ்விலும் நானும் இப்படிதான் சிக்கனமாக இருந்து என் வாழ்வை மேம்படுத்தி இருக்கிறேன்..நீங்கள் தரும் சேமிப்பு டிப்ஸ் மிகவும் அருமை..வாழ்த்துக்கள் சகோ...
உங்கள் அருமையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோ
Daily selavuku 100tha kudukaranga apdina epdi bro micham panna mudoum
Oh I will try to put video sago
Same method I follow anna..
Wow same same
Nanum oru homemaker en husband farmer 10 yrs savingsla 1200 sqt veedu kattiruken
Sema sema sago hats off
@@setttalks thanks bro
Super motivation vedio nanum my husband thara panatha serthu vachitu iruken...
Very very superb sago
thanks for ur information
Thank you so much sago
நன்றி
மிக்க நன்றி நண்பரே
Anna nanga Tamil Nadu la ila velila irukom inga expenses athigama iruku home loan iruku monthly 7000 than selavuku iruku ithula epadi money save Pani home loan adaika mudiuma solunga Anna
Nenga Sona apram than intha 2022 la budjet poda start Pani irukan money save Pani home loan adaika tips solunga anna
Budget series playlist parunga sago
Hmm k anna
Work pogama kuda save panirukaga great
Thank you sago
Very useful I will try ❤️❤️
Thank you so much sago
Use full video anna👌
Thank you so much sago
Super John Anna very useful 👌👍
Thank you so much sago
As usual first comment bro superb video
Thank you so much sago
Ennaku rompa usefulla irunthathu
Very useful tips
Thanks a lot
15 years not saving very gilty. My daughter teach saving thank you bro.
do not worry sago start savings now
நான் பார்த்த முதல் வீடியோ. இதை தன் தேடிக்கொண்டே இருந்தேன்.
Thank you so much sago
Thanks sir
Thank you so much sago
Nanum ithu mathiri panitu iruken ungal tips yepome engaluku thaevai thank you bro
thank you so much sago
Bro ippo cylinder ku mattum 1000 rs thaniya veikka vendiyathaa irukkuu....
s sago.
RD Vs Gold edhu best anna
Gold is best.
Thanks 👍🏻 bro
Thank you so much sago
Bro ur videos are motivated me
Petrol than bro romba aguthu
Kindly watch my video how to reduce petrol expense
In playlist how to reduce different expenses
Really great information sir because now a days so many person do know about saving because their not have experience about that this is very great information for me thank you so much iam your new subscriber sir really thanks a lot..
Thanks and welcome sago
Bro video last la avinga family photo kaatirukalam... Avingla parkumpothu innum konjam enga familyku engrage ah irunthrukum bro🧑🧑🧑
But she is not ready to appear in video. So I didn't compel her.
Her husband is very lucky
Yes sago
Super
Thanks sago
Nice advice 👍Anna...
Thank you so much sago
Congratulation sister.good saving methods
Thanks a lot
Sir gas 500 rupee pottuerukigka
Yes video la explain panni iruken sago
Vadakai veetil erutha eppadi saving panna mudium vadakai koduka 4000 saving eppadi sollunga
Unga family budget potu parunga sago.
16 Money saving tips for middle class family nu oru video already potruken sago atha parunga
Money saving tips playlist la iruku
intha video enaku rombave Motivational video than Anna Tq 🤝 ☺️
thank you so much sago
Superrrr sis👌
Thank you so much sago
Super bro. Very interesting.
Thank you so much sago
Super brother
Thank you so much sago
Super anna nanum eni ithai follow panren Anna
thank you so much sago
Semma vedio super anna
Thank you so much sago
Super sir🙏
thank you so much keep watching sago
2010 kum ippo vum ore selavu budget
Nambara mathiri illaye
2010 la 10000 kum kamiyathaan kudutharam sago. 2010 la irunthu family pakuranganu sonen. Last two years ah 10000 thantharam.
I clearly mentioned in the video sago
சூப்பர்
மிக்க நன்றி சகோ
naanum itha fallow panna poren anna.
Thank you so much sago
Hats off you sister
Thank you so much sago
Bro yen ippo video podala
My wife got sick...so cannot upload video.... tomorrow video varum
@@setttalks k bro take care of your wife bro mm
Tq anna
Thank you sago
Superb videos anna
Thank you so much sago
Anna eduthu vaichalaum salavu aituthu
RD podunga sago
Super 👍🙏
Thank you so much sago
Super sago
Thank you so much sago
Very useful, do more videos
Thank you, I will
Great wife like my .. partner..
thanks for watching my video sago
என் கணவர் தினமும் 200 ,வீட்டு செலவுக்கு தருகிறார்,ஆனா அவர் டிரைவர் சம்பாத்தியத்தில் கடனை அடைக்க,வாடகை, வண்டி செலவு மட்டுமே செய்ய முடியுது,எந்த சேமிப்பும் இல்லை,என்ன செய்வது என்று தெரியவில்லை,எங்களின் பெண் குழந்தைக்கு SSA போஸ்ட் ஆபிஸ் நான் போடுகிறேன்,என்னால் அதிகமாக சேமிக்க முடிவதில்லை
நீங்கள் உங்கள் கணவர் தரும் தொகையில் இவ்வளவு சேமிப்பது பெரிய விஷயம் சகோ. வாழ்த்துக்கள்.
சீக்கிரம் உங்கள் வருமானம் பெருக சேமிப்பும் பெருக வாழ்த்துகிறேன்
Super anna
Thank you so much sago
super anna. super useful video. but how to collect this kinds of ideas
Thank you so much sago.
super bro
Thank you so much sago
Epadi seving panna mudeyum😳😳😳😳enakku monthly veetu selavu 10.000 akuthu. Ama avaga famly ethna mempers
four members she takes care of expenses listed in the video and remaining expenses looks after by her husband
Pls share join family budget sir because iam join family
Ok sago
Nanum panna poren
Thank you so much sago. All the best sago
Hi Anna supper
Thank you so much sago
Super bro👍
Thank you so much sago
ippadi paisa thandhal dharalama micham pidichalam oru nalaiku 50 rs mattum kudutha yeppadi micham pidikuradhu adhuvum mamiyar irrundha mahan kuduthathu 50rs aana avanga sollura selavu 100s 150 rs selavu iluthu viduvanga
Nice video bro
Thanks for the visit sago
Usefull video bro ... keep it up...
Thank you so much sago
Anna nanum ippaditjan but konjam fancy jewels selavu seivan
thank you so much sago
Good idea 4 savings
thank you so much sago
👌👌👌👌👌
thank you so much sago
Evo advertisement god
Oh sorry sago
Super bro
thank you so much sago
Edhuku evlo add ha
Pls watch if you like then only i will get payment..... otherwise skip it
Nichayama antha vetla santhosam kamiyath irukum....always money money
வருமானம் குறைவாக இருக்கும் வீட்டில் இப்படித்தான் சேமிக்க முடியும் சகோ.
வருமானத்தை பெருக்கினால் கவலை இல்லை.
We have to spend for food otherwise it will go to hospital
Yes of course. No compromise in food and education.
👌👌👌
Thank you so much sago
Thank for the information and tell Me my wish I also follows your ideas earn 5000 rs
thank you so much sago. My wishes to you to save more and more
Snacks la vanga mattangala
her husband takes care of it she only manages only the expenses listed in the video
Indha 10 years la avanga money gold coin vangirundhanga inaiku double rate pogum
Yes yes you are right
Supar bro
Thank you so much sago
Kanavan kodukanum intha mari en kanavar oru rupai koduthathu illai
avar semikatum sago
I st comment happy anna
Thank you so much sago
RD MEANS
Recurring deposit. Money saving scheme.
Detailed video in post office and Government schemes playlist
@@setttalks thanks bro
En husband masam 2000 tha thararu😊
For groceries???
kanaku thappa varuthu 7050thana varuthu
2,500+250+600+500+250+1,000+ 1,200=6300
Correct thaana sago
Hi super
thank you so much sago
நானும் இப்படித்தான் செலவு செய்வேன் ஆனாலும் சேமிக்க பணம் கொடுக்க மாட்டாங்க சேமிக்க முடியல
Every thing will be alright sago