என் அம்மா கற்றுக்கொடுத்த எண்ணெய் கத்திரிக்காய்|Ennai Kathirikai Kulambu |Chettinad Ennai Kathirikai

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 710

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 роки тому +65

    Hi friends New video ua-cam.com/video/yUJZF8Htde0/v-deo.html please watch and give your 👍 likes and support

    • @sankarimohan1066
      @sankarimohan1066 3 роки тому +14

      Ll

    • @sujathaa6007
      @sujathaa6007 3 роки тому +7

      Gulab jamun pannunga sister yennaku seriya ve vara mattuthu. Unga tips follow panni na pongal, payasam, chappathi, idly mau, today paneer gravy semma ya vanthuchi I am so very happy tq sister

    • @teresapappa8098
      @teresapappa8098 3 роки тому +2

      #s#w

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому +2

      @@sujathaa6007 அந்தி பாப்பா தேங்க்ஸ் அல்மோஸ்ட் என்னுடைய நிறைய ரெசிபி நீங்க வந்து ட்ரை பண்ணி இருக்கீங்க. கண்டிப்பா குலோப்ஜாம் இல்லாத தீபாவளி கிடையாது குலோப்ஜாம் வீடியோ பண்ணி முடிச்சாச்சு இந்த வீடியோ ரொம்ப அழகானது ஒரு வாரமா நான் எடிட்டிங் பண்ணிட்டு இருக்குற வீடியோ ரொம்ப அழகா இருக்கு அதனால எடிட்டிங்கை டைம் ஆகுது கண்டிப்பா சீக்கிரமா போட்டுர்றேன் நாளைக்கி மைசூர்பாகு வரும் கண்டிப்பா பாருங்க ரொம்ப சிம்பிளா. ஜாமுன் வீடியோ சீக்கிரம் . எல்லா ரெசிபியில் எனக்கு ரொம்ப சூப்பரா வருது ஜம்முன்னு செய்யலாம் என நான் ஒன்பதாம் கிளாஸ் படிக்கும் போது இந்த ஜாமுன் செய்ய ஆரம்பிச்சேன் எனக்கு அவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு இப்ப எனக்கு நாற்பத்தி ரெண்டு வயசு எப்படியும் நான் இது செய்யர் அதனால எனக்கு ரொம்ப நல்லா வரும் என்னுடைய குலோப்ஜாம் பார்த்தா நீங்க நீங்க மட்டும் இல்லான நம்ம சேனல் இருக்குற அத்தனை பேரும் வந்திடுவாங்க இந்த மாதிரி யூடியூப்ல யாருமே சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார்கள் யாருக்குமே இந்த மாதிரி கலர்ல இப்படிக்கு இல்லாம வந்திருக்காது. கண்டிப்பா என்னுடைய விமர்சிக்க நான் குலோப்ஜாம் கத்துக் கொடுக்குறதுல உறுதியா இருக்கேன் அது ரொம்ப குட்டியா கொடுக்கணும்னு அதனால நான் அது ரொம்ப மயங்கிவிட்டாள் பாத்துட்டு இருக்கேன் சீக்கிரம் வந்திருப்பா தீபாவளிக்கு உள்ள கண்டிப்பா போட்ட தீபாவளி வரிகளும் கூட ஆகாது மேக்ஸிமம் மண்டே ஜாமுன் வீடியோ வர மாதிரி

    • @Gkarthikaganapathy
      @Gkarthikaganapathy 3 роки тому +1

      Unga videos elame sema superrrrr one week ah thn paakuren indhe recipe try panen supera iruku tomato rice um supera vandhuchu thanks sis

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Рік тому +23

    மிகுந்த அனுபவசாலியால் மட்டுமே ப. மிளகாயை எதற்காக எப்போது சேர்க்கலாம் என்று சொல்ல முடியும். ஏதோ நானும் சமைத்தேன் என்றில்லாமல் ஆத்மார்த்தமாகச் சமைத்து காட்டுவதில் சங்கீதாவை யாரும் மிஞ்ச முடியாது.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому +1

      Thku so much for understanding me inga

    • @YogamaniSubramaniam
      @YogamaniSubramaniam 7 місяців тому

      Anga vetla sangetha Anna katthiriga kolampu suppar da

    • @akbarmadhina7207
      @akbarmadhina7207 5 місяців тому

      ..æq❤😊
      😊😅😮😢🎉😂❤​@@YogamaniSubramaniam

  • @sivagamimanoharan4299
    @sivagamimanoharan4299 3 роки тому +3

    சகோதரி நீங்க செய்ற எல்லா சமையலும் மிகவும் அருமையாக உள்ளது
    நீங்க சொல்லி குடுத்த மாதிரி வெண் பொங்கல் செஞ்சு பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி உங்க சமையலை பார்க்கும்போது எங்க அக்கா நியாபகம் தான் எனக்கு வருது எங்க அக்கா உங்களை மாதிரியே நல்லா சமைப்பாங்க

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому +1

      ரொம்ப சந்தோசமாக உங்க அக்கான்னு சொன்னதுக்கு

  • @amuthad3435
    @amuthad3435 3 роки тому +3

    சங்கீமா எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இப்பயே சாப்பிடனும் போல இருக்கு சங்கீமா. நன்றி நன்றி சங்கீமா. லவ்யூ.

  • @praveenkumar-ob3jm
    @praveenkumar-ob3jm 2 роки тому +3

    அக்கா ரொம்ப அழகா பேசுறீங்க. குழந்தை மாதிரி இருக்கு நீங்க பேசுறது.

  • @KavithaR-lm9oh
    @KavithaR-lm9oh Місяць тому +1

    உங்க குரல் வளம் அழகாக உள்ளது உங்க சமையலும் அதை விட அழகு 🎉❤

  • @eswarkalaikalai3966
    @eswarkalaikalai3966 3 роки тому +3

    Sis கத்திரிக்காயை fulla oil ல fry பண்ணுவேன் ஆனா நீங்க குறைவா தான் oil போட்டீங்க, i try this method 👌👌👌🤤🤤🤤🤤

  • @palanisamy.g6533
    @palanisamy.g6533 3 роки тому +12

    Neenga solli sapadara vitham than sis enaku rompa pudichuruku

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 роки тому +7

    அக்கா நான் இன்று சைவம்.அதுவும் என்னுடைய 44வது பிறந்த நாள் இன்று இந்த கத்தரிக்காய் குழம்பு செய்வது என முடிவு செய்தேன் நான் சித்ரா சிங்கப்பூரில் இருந்து நன்றி....

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 2 роки тому +4

    அருமையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு. அம்மா சொல்லித்தந்தது சும்மாவா சங்கீதா.

  • @lifestylejbv1073
    @lifestylejbv1073 2 роки тому +5

    நீங்க பேசும் போதே இன்னும் என்ன கத்திரிக்காய் சாப்பிடனும்னு ஆசை வருது சிஸ்டர்
    தேங்க்யூ வெரி மச் சிஸ்டர்

  • @withmepavithra5431
    @withmepavithra5431 2 роки тому +1

    Neega senja garlic curry leaves kulambu, ennai katharikkai kulambu idhu ella patha odane taste pannanum nu thonudhu. Na enga veetulayum try panne, then weekly to time's andha curry leaves garlic kulambu senjuduvangga. So thank you so much ipdi oru kulamba share pannadhukku aunty

  • @elakkiya6083
    @elakkiya6083 3 роки тому +15

    அக்கா உங்க சமையல் ரொம்ப நல்லாருக்கு, கலர்புல்லாவும் இருக்கு,Your family members very lucky..im big fan of u.love u ka

  • @nirmalau5807
    @nirmalau5807 3 роки тому +1

    Enna oru wavelength akkaa....nan youtube la pakkanum nu nenaikira recipes ellam nenga crt time ku post pannidringa....
    Thank-you akka

  • @pusparani6804
    @pusparani6804 Рік тому +3

    Ninga pandrathu ellama super a eruku thanks sister

  • @angayarkannikasi7046
    @angayarkannikasi7046 2 роки тому +2

    Unga channel paarthu cook panni I have forgotten dieting.All recipes come out so tasty.Thank you.

  • @manikammanik3785
    @manikammanik3785 2 роки тому +1

    Neenga potra yella video yenakku use full eruku thanks akka

  • @bharanidharan2033
    @bharanidharan2033 3 роки тому +8

    Chapathi neenga sonna mari seithen super aa vanthucu thankyou 🌹

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 3 роки тому +6

    கலர்ஃபுல்லான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பார்க்கும் போதே சாப்பிட கூப்பிடுது அருமையான ரெசிபி சங்கீதா

  • @sakthig951
    @sakthig951 3 роки тому +1

    Akka unga kaiyala oru time sapte agaum nan ...bcz pakkum bodhe yennaku vaai oruthu .sapta Nan angaiye stay panniruven akka .love u ...god bless u akka.. 😘

  • @rishikitchenfood72
    @rishikitchenfood72 2 роки тому +1

    Super sis nan yean kulanthaiku kotothen avan romba verumi saptan thanks soo much

  • @roshan1405
    @roshan1405 2 роки тому +1

    Kozhambu nalla irukkuma irukkathanu enakku theriyathu. But neega pesurathu romba suvaiya irukku.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 6 місяців тому

    இன்னைக்கு இந்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செஞ்சேன்டா கறிக்குழம்பு தோத்துடும்.என்னா ருசி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tby2383
    @tby2383 2 роки тому +1

    Neenga seyirathu remba jore,sapdarthu athaivida jore,Ella recipi um. Aappadithan,solla warthaigal illai, thank you

  • @sujathaa6007
    @sujathaa6007 3 роки тому +6

    Sister neenga pesura style Vera level yen son nuku romba pudikum neenga pesurathu. Chappathi neenga sonna mathiri curd hot water sugar potu ready panna semma soft ta erunthuchi tq so much sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      Hi dear.i am v happy what els I need? Thku so much

    • @சங்கடம்தீரமந்திரங்கள்Mantra
      @சங்கடம்தீரமந்திரங்கள்Mantra 2 роки тому

      ஐயா/அம்மா
      கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறேன்.
      தினமும் வேலைக்கு விண்ணப்பித்து மீதமுள்ள நேரத்தை உபயோகமாக பயன்படுத்த நான் ஒரு ஆன்மீக UA-cam Channel தொடங்கி உள்ளேன்
      உங்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நானும் வெற்றி பெற முடியும்
      தயவு செய்து Subscribe செய்ய வேண்டுகிறேன்
      ua-cam.com/channels/Zf7BPZwtUsSfrzgp62w1ag.html

  • @kumaravelk6478
    @kumaravelk6478 2 роки тому +1

    அசத்துங்க அசத்துங்க. சூப்பர், பல வருஷங்களா விஷேசங்களில் பிரியாணிக்கு சைடிஷ்சாக எதிர்பார்ப்பேன்.. சான்ஸே இல்லை அதை கொடுமை பன்னி வச்சிருப்பாங்க.. அதைவிட கொடுமை பருப்பு தால்சா எனும் பெயரில் பருப்பு சாம்பார் ஊத்துராங்க மேடம் அதுல அந்த மட்டன், சிக்கனோட கொழுப்புகலந்த சால்னா மிக்ஸ் பன்றாங்க மேடம், உங்க இந்த டிஷ் பாலோவ் பன்னாங்கனா வெஜ்பிரியாணி சிக்கன் பிரியாணி, புலாவ், என அனைத்துக்குமே சூப்பரா இருக்கும்.. வாழ்த்துக்கள் மேடம்.. ஒன்று சொல்ல மறந்துட்டேன் நீங்க யூஸ் பன்ற கொட்டாங்கச்சி கரன்டியோட பேரு அலப்பை" அந்த காலத்துல கூல் காய்ச்ச உபயோகப்படுத்தும் கரண்டி அது

  • @arunaaruni141
    @arunaaruni141 Рік тому

    Kathirikaile pulli serkama thokkuadhiri vechikattunga akka

  • @nandhinic4127
    @nandhinic4127 3 роки тому +1

    Hi mam. Na today try pannen super 👌👌👌👌 erunthathu chiken kulampu polave erunthau....chiken piriyani sollunga mam......

  • @dhanalaksmi1839
    @dhanalaksmi1839 2 роки тому +1

    சூப்பரா இருந்தது மா தேங்க்ஸ்.எங்க வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.

  • @hasanahamed10
    @hasanahamed10 Рік тому +1

    Mashala araikum pothu 1spoon verkadalai serthu arainga innum super ah irukkum

  • @muthujayanthi9979
    @muthujayanthi9979 3 роки тому +2

    Mam neenga baby shalini Chinna vayasula thalaya aati aati pesuramathiri pesuringa and your dishes super .... 😊

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 3 роки тому +1

    Vanakkam mahaley naanum seithean etthanai varushamaa but entha tipe yennai kattherekkaayi sooperma entha ammaavukku katthukoduththarkku thanksdaa chellam

  • @sathishj6300
    @sathishj6300 2 роки тому +1

    Edhulayae konjam puli oothalangala akka

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Рік тому +2

    இதன் பெயர் அகப்பை. என் அப்பா இதை செய்து கொடுப்பார். Carpentary work செய்யக்கூடிய வர். என் அப்பா வை ஞாபக படுத்தி அழவைத்து விட்டீர்கள் மகளே. தங்கள் சமையலை பயமின்றி சாப்பிடலாம். மருத்துவ குணம் நிறைந்து இருக்கும் என்பதால்.

  • @zayalatchoumysagadevin3620
    @zayalatchoumysagadevin3620 2 роки тому +1

    அட போமா சங்கீதா. தெரியா தனமா வேளையில் பிரேக் நேரத்தில் இந்த வீடியோ பார்த்து விட்டேன்.
    இப்போதே லீவ் எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போய் இதைச் செய்து சாப்பிட வேண்டும் போல வெறி ஏற்படுத்தி விட்டது இந்த வீடியோ.
    வாழ்க வளமுடன்

  • @jeevarajaram5223
    @jeevarajaram5223 3 роки тому +2

    Mam unga speech action ellam nursery teacher pola irukku. Super.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      Thku

    • @சங்கடம்தீரமந்திரங்கள்Mantra
      @சங்கடம்தீரமந்திரங்கள்Mantra 2 роки тому

      ஐயா/அம்மா
      கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறேன்.
      தினமும் வேலைக்கு விண்ணப்பித்து மீதமுள்ள நேரத்தை உபயோகமாக பயன்படுத்த நான் ஒரு ஆன்மீக UA-cam Channel தொடங்கி உள்ளேன்
      உங்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நானும் வெற்றி பெற முடியும்
      தயவு செய்து Subscribe செய்ய வேண்டுகிறேன்
      ua-cam.com/channels/Zf7BPZwtUsSfrzgp62w1ag.html

  • @NARAYANAN221
    @NARAYANAN221 2 роки тому +2

    அருமை சகோதரி சாப்பிடனும் போல தோனுது👍👍👍💯

  • @nanthinir7878
    @nanthinir7878 2 роки тому +1

    Semmayaa irundhuchi akka yellaarum super ah irukkunu sonnaanga Thank you akka

  • @devithirumurugan6542
    @devithirumurugan6542 2 роки тому +1

    Unga samayel ellame senju pathuruken ellame super👌👌👌

  • @tejuwonderswithlove
    @tejuwonderswithlove 3 роки тому +6

    Was scrolling for a different style of brinjal curry.. found this just cooked and its appreciating dish ,,great and tq

  • @Bharath-yc7mq
    @Bharath-yc7mq 2 роки тому +1

    Akka unga samaiyal ellam vera level a irukku naanga try panni pappom

  • @loganathanp9901
    @loganathanp9901 3 роки тому +2

    Hi sis ennai katharikkai kulambu romba romba super na innaikutha senja nalla irunthathu

  • @radhadevi9177
    @radhadevi9177 2 роки тому +7

    ரொம்ப அருமையான recipe Sangeetha 👍 antha masala semma 👍thanq pa 🌹 something different your recipes are!!!!!!

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      Thku inga

    • @சங்கடம்தீரமந்திரங்கள்Mantra
      @சங்கடம்தீரமந்திரங்கள்Mantra 2 роки тому

      ஐயா/அம்மா
      கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறேன்.
      தினமும் வேலைக்கு விண்ணப்பித்து மீதமுள்ள நேரத்தை உபயோகமாக பயன்படுத்த நான் ஒரு ஆன்மீக UA-cam Channel தொடங்கி உள்ளேன்
      உங்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நானும் வெற்றி பெற முடியும்
      தயவு செய்து Subscribe செய்ய வேண்டுகிறேன்
      ua-cam.com/channels/Zf7BPZwtUsSfrzgp62w1ag.html

    • @johnsonraj5006
      @johnsonraj5006 2 роки тому

      That is not kottangkuchi karandi it is agappai

  • @swethaa5765
    @swethaa5765 7 місяців тому

    I tried this receipe it was yummyyyyy😋😋😋 my mom like it.Thankyou

  • @murugananthamnagalingampil101
    @murugananthamnagalingampil101 3 роки тому +2

    Super ennei katrekkai kunjam anupevyungal

  • @alicethompson7885
    @alicethompson7885 2 роки тому +1

    Dear Sangeetha can you please give me a recipe for memory power for small children age 6years to 10 years old children. God bless you take care.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Hi! You can try In rich in Omega recipes i alredy posted lik some kind of fish which is Omega rich , and you can try try with Brahmi leaf juice also brahmies very good for memory power mainly for children's

  • @revathimurugan433
    @revathimurugan433 2 роки тому +1

    அருமைடா எங்க மாமியார் இப்படித்தான் செய்வார்கள் சூப்பர் டா செல்லம்

  • @hometownlife8599
    @hometownlife8599 2 роки тому +1

    Etha karandiya appa nu solluvanga enga orula, recipe super sangeetha

  • @sridevisampath6180
    @sridevisampath6180 3 роки тому +3

    My family favourite recipe ..... we used to do in this method only

  • @nithyanithya1047
    @nithyanithya1047 2 роки тому +2

    Today I cooked this really like mutton grave sama vara level poga

  • @krsstatuschennal1855
    @krsstatuschennal1855 2 роки тому +1

    Hii sangeetha sister ennoda name sangeetha than unga vedio ellame semma ennakkum Man satti la samayal panrathu romba pudikkum

  • @jayaj7043
    @jayaj7043 3 роки тому +1

    Ena kathereka kulambu nala eruku puli uthethan seivom nenga epadi senge erukenga try panepakurean nala erku

  • @kalaichandran3742
    @kalaichandran3742 2 роки тому +1

    Tomorrow try panna poren Joly my husband fevorite brinjol

  • @antonyandrews8178
    @antonyandrews8178 7 місяців тому

    Sis en name maheswari...ungala romba pidikum... intha kulambu try panna poren sis clear ah solli tharinga sis❤

  • @amalachandran1079
    @amalachandran1079 Рік тому +1

    Very good .thanks
    Presented nicely.

  • @surathiramzee9847
    @surathiramzee9847 2 роки тому +1

    You are so sweet the way you explained. Last week only I got you channel. I will try this recipe. 🇱🇰🌹🌹🌹👍🌿

  • @smadhumitha6257
    @smadhumitha6257 2 роки тому +1

    very nice madam your way of talking is so nice thankyou so much madam

  • @spriya5516
    @spriya5516 3 роки тому +1

    Ningae endha oorunga?

  • @kavithas495
    @kavithas495 3 роки тому +1

    Super sister...புளி சேர்க்க வேண்டாமா sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      மசாலா போட்டு வைக்கிற என்ன கத்திரிக்காய் புளி சேர்க்கவேண்டும் புளி சேர்த்து செய்கிற என்ன கத்திரிக்காய் ரெடி வீடியோ போட்டிருக்கு . அதுவும் அந்த சேனலில் இருக்கு வேணும்னா செக் பண்ணிப் பாருங்க எண்ணெயில் பொரித்தால் எண்ணெய் கத்திரிக்காய் அப்படின்னு போட்டு இருப்பேன் வீடியோ புளி ஊற்றி வைத்திருந்து அந்த வீடியோ பாருங்க.

    • @kavithas495
      @kavithas495 3 роки тому

      @@CookwithSangeetha ok tq sister

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Рік тому

    Thku all

  • @VijiRavi1617
    @VijiRavi1617 2 роки тому +1

    Super super sister Puli karaisal serkka venama sister solluga pa

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      No no do same.puli utharathu different recipe that's also in our channel

    • @VijiRavi1617
      @VijiRavi1617 2 роки тому

      @@CookwithSangeetha ok Tq pa

    • @VijiRavi1617
      @VijiRavi1617 2 роки тому

      Super vera level sister 👌👌👌

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 3 роки тому +1

    Supera irruku sangeedha.puli vendama

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      Thku.no no Puli waydam that's different style.that also in our channel.means Puli uthi bakara kathirikai video iruku

  • @mpk3670
    @mpk3670 2 роки тому +1

    Hi,your recipes mostly without tamarind it's nice like it but need recipe without onion

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Thku.i will try my best pls keep watch thku inga.fir you specially i will make with out onion upcoming any video

  • @hasanahamed10
    @hasanahamed10 Рік тому +1

    Enga ammavum ippadithan seivanga sister s it's yemmy

  • @sabeenam1429
    @sabeenam1429 3 роки тому +1

    Nan yesterday try pana super ra erthuthu sister katarikai gravy

  • @Archanaarchu-nd3xu
    @Archanaarchu-nd3xu 2 роки тому +1

    Sutta brinjal gravy recipe erode style podunga mam

  • @anithasgardeningtips9292
    @anithasgardeningtips9292 2 роки тому +1

    Ennai kathrikai Kuzhambu ku puli karaisal oothanume ?

  • @vishalu5598
    @vishalu5598 2 роки тому +1

    Sister kulambu powder neenga sonna mathiri seithen super akka ths

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Thku da ma

    • @vishalu5598
      @vishalu5598 2 роки тому

      Sister kulambu powder potta malli thul ,Milagai thul poda vendama

    • @vishalu5598
      @vishalu5598 2 роки тому

      Nan separate ah Arakala neenga sonna mathiri sethu araichen .

  • @sinnathambybakirathan4205
    @sinnathambybakirathan4205 Рік тому +1

    Thanks Sangeeta

  • @divyapriya1322
    @divyapriya1322 2 роки тому +2

    Akka Na first time Kulambu vaikiren Eallarum Super irukunu Sonnanga Semaya iruku Sema taste...😋😋Thank You So Much Sister😘😘😘

  • @menagamenaga6827
    @menagamenaga6827 2 роки тому +1

    Akka yenakku beef varuval senchi kaminga

  • @sumathisumathi4436
    @sumathisumathi4436 Рік тому +1

    நீங்க இந்த அகப்பை எந்த ஸ்டேட்ல வாங்கினீங்க ப்ளீஸ் சொல்லுங்க

  • @senthilr9342
    @senthilr9342 2 роки тому +1

    அருமை அக்கா அருமை சூப்பரா இருந்தது அக்கா சூப்பரா

  • @sathyasagayam9938
    @sathyasagayam9938 3 роки тому +2

    Krishnagiri enga ooru side eppadi than seivom enAi katrika kulambu 😘😘

  • @priyamanickam7591
    @priyamanickam7591 3 роки тому +5

    Super taste sangee. My husband appreciated me.

  • @nathiyamani4060
    @nathiyamani4060 3 роки тому +2

    Soldra method nice

  • @rajeshwarisenthil6361
    @rajeshwarisenthil6361 7 місяців тому

    Super akka l will try very nice thank you akka❤
    Thank you

  • @chitraashok919
    @chitraashok919 3 роки тому +1

    Ennai kathrika kulambu puli illama ivvalavu suvaya seyalamnu sweet a sollikudutha Sangee Chellamkku enna solli paaratradhunadhunu theriyala. Super, da. Looks so mouth watering😋😋

  • @mathiscreativity
    @mathiscreativity 2 роки тому +1

    Akka puli serka vendama?

  • @anithamasanamuthu9498
    @anithamasanamuthu9498 3 роки тому +1

    Akka chiken and mutton kulampu seithu kattuga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      மட்டன் குழம்பு அல்ரெடி சேனலில் இருக்கு பாருங்க பார் சிக்கன் குழம்பு நான் செஞ்சு கட்டண சிக்கன் கிரேவி இருக்கும் நிறைய வெரைட்டி இருக்கு பாருங்க

    • @anithamasanamuthu9498
      @anithamasanamuthu9498 3 роки тому +1

      Ok akka thanks

  • @simplyreaction6351
    @simplyreaction6351 3 роки тому +1

    Super enaku samaiyal so likudu baat n husband ku sanjikuduka

  • @acc-maheshwariagro5721
    @acc-maheshwariagro5721 3 роки тому +1

    hi akka ennala fulla pakka mudiyala office time so kandippa pathuttu comment panren sweet angel Akka neenga seirathu yellame superathan irukkum

  • @ASSEALAIN
    @ASSEALAIN 3 місяці тому

    Bonjour super recette merci 🙏

  • @sangeethasri8720
    @sangeethasri8720 3 роки тому +1

    Sis puli sekka vendama sis

  • @sugunadevi2217
    @sugunadevi2217 2 роки тому +3

    Today seithu sapitom sema taste, Thank you very much sister

  • @santhimohan7757
    @santhimohan7757 3 роки тому +1

    Ma indha kulambhuku pulli vendama plz ans ma

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому +1

      No no pka do same if u want make Puli uthina Ennai kathirikai thatbis also in our channel this recipe no Puli

    • @santhimohan7757
      @santhimohan7757 3 роки тому

      OK ma thank you

  • @nageswarinagu962
    @nageswarinagu962 2 роки тому +1

    Jai Sangeetha nenga pesathe super a eruku

  • @shansiva3
    @shansiva3 Рік тому

    Thank u to Amma first
    💕🙏🙇‍♀️🧘‍♀️
    Thank u Sangeeta for sharing the Recipe, I’m going to make it
    👏👏👏💕🙏🧘‍♀️

  • @babuyadavswathi3197
    @babuyadavswathi3197 Рік тому +1

    Sister I tride it super

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 3 роки тому +5

    Day by Day your cooking amazing and editing super

  • @deepadeepa2421
    @deepadeepa2421 Рік тому +1

    Super sister katrika kulambu

  • @rjai7396
    @rjai7396 Рік тому

    Thanks for your cooking. Good.

  • @nalinivijay7700
    @nalinivijay7700 3 роки тому +5

    Hi dear sister ❤️❤️...I am back for you...I had my exams akka that's why I couldn't get you...but inime Full day unga cooking videos than... super recipe akka... basically I love all brinjal recipe a lot...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      Hi da it's ok .thku pa

    • @சங்கடம்தீரமந்திரங்கள்Mantra
      @சங்கடம்தீரமந்திரங்கள்Mantra 2 роки тому

      ஐயா/அம்மா
      கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறேன்.
      தினமும் வேலைக்கு விண்ணப்பித்து மீதமுள்ள நேரத்தை உபயோகமாக பயன்படுத்த நான் ஒரு ஆன்மீக UA-cam Channel தொடங்கி உள்ளேன்
      உங்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நானும் வெற்றி பெற முடியும்
      தயவு செய்து Subscribe செய்ய வேண்டுகிறேன்
      ua-cam.com/channels/Zf7BPZwtUsSfrzgp62w1ag.html

  • @abimahieditz4260
    @abimahieditz4260 2 роки тому +1

    Sister recipe spr👌then nega unga pronounciation style la konjam mathunga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      R u able to change u? Tel me.what is this pa am 42 yrs ur teaching me to talk this is my nature if u lik u watch second pa.whatcuvknw about me with in this video pls before say lik this think twic my humble request

  • @sumathisumathi4436
    @sumathisumathi4436 Рік тому +1

    Mam road side ok name of the road please

  • @kavia6386
    @kavia6386 3 роки тому +2

    Akka unga samayal Romba nalla irrukku 👌

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      Thkuuuu pa

    • @சங்கடம்தீரமந்திரங்கள்Mantra
      @சங்கடம்தீரமந்திரங்கள்Mantra 2 роки тому

      ஐயா/அம்மா
      கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறேன்.
      தினமும் வேலைக்கு விண்ணப்பித்து மீதமுள்ள நேரத்தை உபயோகமாக பயன்படுத்த நான் ஒரு ஆன்மீக UA-cam Channel தொடங்கி உள்ளேன்
      உங்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நானும் வெற்றி பெற முடியும்
      தயவு செய்து Subscribe செய்ய வேண்டுகிறேன்
      ua-cam.com/channels/Zf7BPZwtUsSfrzgp62w1ag.html

  • @jrml3556
    @jrml3556 3 роки тому +1

    கண்ணு 👌👌👌டா 👌👌👌😋😋😋😋அது கரண்டி இல்லை டா அகப்பை da ma Arumai da Arumai👌👌👌👌👌

  • @jesukalainesan2121
    @jesukalainesan2121 3 роки тому +1

    Amma neenga entha vooru, first atha Sollunge.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      Aman place Salem Attur.after marriage nw in kerala.but we settled in banglore

  • @saras7279
    @saras7279 3 роки тому +2

    Enna kathirikaa kolumbu innum konjam potukulam innum konjam potukulam na irukudhu suvaiyo suvai adadaa 😘😘😘😋😋😋🤤🤤🤤

  • @VijiRavi1617
    @VijiRavi1617 3 роки тому +1

    Super sister 👌👌👌 pakkave kalrfulla iruku pa nanum try panuren