எண்ணெய் குளியல் போட்ட! எண்ணை கத்திரிக்காய்🙈😋!இந்தக் குழம்பை அடுத்த நாள் சூடு பண்ணி சாப்பிட்டா செம்ம.

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 597

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 роки тому +14

    உங்கள் வீடியோ பார்ப்பதை விட. நீங்க பேசறது கேட்கும் பொழுது. உடனே செய்து சாப்பிடனும்னு தோணுது. சூப்பர்

  • @nirmala6148
    @nirmala6148 3 роки тому +8

    சங்கீதா.. இன்று எண்ணெய் கத்தரிக்காய் நீங்க சொன்ன மாதிரி செய்தேன்.. அவ்வளவு டேஸ்ட்.. வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு.. தேங்க்யூ சங்கீதா.. 👍💞

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf 2 роки тому +1

    இப்பத்தான் உங்க ரெசிபி பார்த்து என்ன கத்திரிக்காய் குழம்பு செஞ்சி இப்பதான் சாப்பிடப் போகிறேன் டேஸ்ட் பார்த்தேன் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குது

  • @kdsaravanan7804
    @kdsaravanan7804 3 роки тому +1

    எச்சு ஊருதுங்க
    உங்க குரல் செம்மயா இருக்குங்க
    செய்முறை விளக்கம் சூப்பர்
    நீங்க சொல்லி நானே தக்காளி ரசம் வச்சேன்ங்க
    செம்ம டேஸ்ட்ங்க
    நன்றிங்க ...

  • @ganesanramsamy9242
    @ganesanramsamy9242 3 роки тому +5

    ரொம்ப அருமை. நான் கண்டிப்பா செய்வேன்

  • @indumathy7021
    @indumathy7021 3 роки тому +3

    Ungala maadhiri step by step ahh yaaralaium kathu kodukka mudiyadhu samaikka theriyadhavangale super ahh samaipanga 😋😋😋😋

  • @rameshlakshmi5505
    @rameshlakshmi5505 2 роки тому +1

    உங்களது சமையல் சில நாள் தான் பார்க்கிறேன்.
    இது வரை இப்படி ஒரு சமையல் குறிப்பு.. நான் கற்று கொண்டது இல்லை.. சங்கீதா உங்கள் சமையல் அருமை..எங்க அம்மா எனக்கு ..கற்று கொடுத்தது போல் இருக்கிறது....நன்றி..சகோதரி..

  • @divyaari5012
    @divyaari5012 2 роки тому +1

    Neenga romba azhaga explain panreenga sister.. Ella dishum romba nall erukku sister

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 3 роки тому +2

    நன்றி தோழி மிக அருமை என்னைப் போன்ற பெண்களுக்கு மிகப் பயனுள்ளதாக உள்ளது

  • @vanimohan7455
    @vanimohan7455 3 роки тому +3

    அருமை சகோதரி நீங்கள் பேசும் விதம் அருமை 👌👌👌👌👌👌👌👌

  • @aarthil.v8156
    @aarthil.v8156 2 роки тому +1

    Neenga teacher vaelaikku poyerundhal Ella kulaidhai neenga solle tharuvadhu naala purindhirukym 🙏❤️super recipe 🙏

  • @parimalaranganathan8659
    @parimalaranganathan8659 3 роки тому +1

    Wow என்ன ஒரு விளக்கம்.
    ரொம்ப அழகாக ரசிச்சு ருசிச்சு சொல்றிங்க. 😀 ஆஹா பார்க்கும்போதே mouth watering.🤤

  • @RRajee-lg2rp
    @RRajee-lg2rp 2 роки тому +1

    Super enna kaththirikkaai kulambu arumaya irunthuchu sema sema

  • @viswanathanjayaraman3216
    @viswanathanjayaraman3216 2 роки тому +2

    பார்க்கவே இவ்வளவு நல்லாயிருக்கே சாப்பிட்டா எம்புட்டு டேஸ்டாகயிருக்கிம் நாளை செய்து பார்த்துட வேண்டியதுதான்

  • @deepanagesh8284
    @deepanagesh8284 Рік тому +25

    உங்கள் சமையல் அருமை நீங்கள் பேசும் தமிழ் ஆங்கிலம் கலப்படம் இல்லை 👍👍👍👍👍

  • @naguakilan2593
    @naguakilan2593 3 роки тому +1

    ennaiku nan endha ennai kathrikai seynchu pathen Vera level unga recipe try panadhu elame supera erundhuchu

  • @muthumani8392
    @muthumani8392 3 місяці тому

    Super Ah irunthathu today tried.. 🤩

  • @MaliniDhamu
    @MaliniDhamu 11 місяців тому

    Mam out of the world this taste. Unmayave namba mudila nan senjanu🎉 my Husband Taste iruku snaru Mam.TQ My Cooking God❤

  • @sophimaa7581
    @sophimaa7581 Місяць тому

    Romba nalla irunthuchi tq akka super 👌👌👌

  • @MahesoiDeenu
    @MahesoiDeenu Рік тому +3

    Suppererukku vungal Samayal ellamya supper

  • @KamalakannanKannan-x9m
    @KamalakannanKannan-x9m 5 днів тому

    உங்கள் சமையல் ரசம் ❤சூப்பர்

  • @gowrinathan96
    @gowrinathan96 2 місяці тому

    Akka na nambara .. na neraya recipe unga vdo pathu senja... Enga beede enna parati thalliruchu.... Vera level akka ....ne ella epdi pora veetla samachu kuduppa kitchen pakkame vara matengra nnu engamma epo pathalum enna pesite irupanga.... But ipo engamma enna pathu porama padra alavuku na samachu palagita.... Thank u akka .... Luv u lots akka .... Intha jenmathula etho saathicha maari santhosama iruku nga akka... Athukku reason nenga than akka.... Unmaiyave nanga tha ungaluku thanks spllanum thank u so much akkka

  • @bhanupriya2766
    @bhanupriya2766 11 місяців тому

    Curry leaves 🍃 podi semaya irundhadhu super vera leval

  • @swathyrajesh6162
    @swathyrajesh6162 2 роки тому +1

    I Tried this dish எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு very nice taste super ahh erudhuchi sis thanku sis

  • @shorpshorp4235
    @shorpshorp4235 2 роки тому +1

    Hiiii akka.....👏👏இன்னிக்கு எங்கே விட்டுள செய்துபார்க்க. வேண்டியதான்.....மிகவும் நன்றி 👍👍👍👍👍👍

  • @pushpalathababu6034
    @pushpalathababu6034 3 роки тому +2

    Super sangeetha வீடியோ பார்க்கும் போதும் சரி கேட்க்கும்போதும் சரி உங்கள் குரல் சூப்பர் மிகவும் அருமை நன்றி

  • @nizamnowfi3995
    @nizamnowfi3995 6 місяців тому

    Alhamdulillah ...avlo superrr a vandhuchu... En husband " then" Mari irukunu sonanga...mamanar side dish theveye ila ma kulambe podhum nu sonanga...

  • @SivaKumar-ke5sy
    @SivaKumar-ke5sy 2 роки тому +1

    Na neengha sonna mathiriye panna sister vera level taste

  • @chandrikamano6745
    @chandrikamano6745 2 роки тому +1

    Thank u so much sister yesterday senjaen taste avlo super a irundhuju

  • @Himan.silambam03
    @Himan.silambam03 3 роки тому +1

    உங்களோட கல்யாண வீட்டு சாம்பார் செய்து பார்த்தேன் என் husband ஒரே பாராட்டு தா போங்க ரொம்ப நன்றி மேடம்

  • @jeyanthikubendran60
    @jeyanthikubendran60 2 роки тому +1

    Nee sonna vellapudu kulambu, aprm karuvapillai kulambu allam na try panunana allam super na unga fan ayiten 🥰🥰🙋‍♀️🙋‍♀️

  • @arunaaruni141
    @arunaaruni141 Рік тому +1

    Na iniki senchan sis vere level taste semariya iruku neenga inum different ta niraiya taste ta ne recipe tharanum neenga nalla irukanum

  • @petersuji9098
    @petersuji9098 2 роки тому +1

    Kuzhambi vida unga voice and unga peychu cute

  • @jacskural5462
    @jacskural5462 3 роки тому +1

    Kanna nee panniya avaraikai samber pongal seruparupu edly samber anaithum arumai arumai super

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      Omg u watched all recipes thku so much for your apprication inga

  • @mohan.p1787
    @mohan.p1787 6 місяців тому

    சிஸ்டர் உங்கள் சமையல் எல்லாம் சூப்பரா இருக்கிறது நீங்கள் சொன்ன மாதிரி வீட்டில் செஞ்சு பார்த்தா செம டேஸ்ட் சூப்பர் தேங்க்யூ

  • @divyakumaresan6186
    @divyakumaresan6186 3 роки тому +1

    Naa samachi paathen... Unmaiyave romba tasty ah irunthuchi....

  • @bossladies6404
    @bossladies6404 3 роки тому +8

    பாரம்பரிய எண்ணெய் கத்திரிக்கா குழம்பு அருமை ❤

  • @nbalakrishnan7963
    @nbalakrishnan7963 8 місяців тому

    Sister Unga Cooking nan Fan Neenga pesuratu kids pesura Madiri oruka

  • @fullmoon8616
    @fullmoon8616 3 роки тому +3

    அழகு அக்கா நான் இந்த குழம்பு பண்ணினேன்.
    வீட்ல எல்லாரும் என்ன ரொம்ப பாராட்டினாங்க.
    அதுக்கு காரணம் நீங்கதான் அழகு அக்கா ❤️❤️❤️❤️❤️❤️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому +1

      Aiyo sweetheart really thku so much dear. I am vvvv happy.thks a lot dear

    • @fullmoon8616
      @fullmoon8616 3 роки тому +1

      @@CookwithSangeetha 😘😘😘😘😘

    • @srinivasann5110
      @srinivasann5110 3 роки тому +1

      Just Dance Moms bio

  • @sumathikumar9815
    @sumathikumar9815 Рік тому +1

    Vungal samayalukku naan adimai madam

  • @jaisaai7127
    @jaisaai7127 2 місяці тому

    I tried today came out very well dear thank u soooooooo much..🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @lingavel927
    @lingavel927 2 роки тому +1

    Na today intha respy sanji partha sister semma test my family happya saptenga thank you

  • @kokilabhavanibhavanio87
    @kokilabhavanibhavanio87 2 роки тому +2

    Today cooking my home amazing super Akka thanks thank u so much good

  • @sivagamisiva596
    @sivagamisiva596 3 роки тому +1

    Akka Nenga seira Ella samayalum rompa Superra irukku,,,,,ippalam unga samayal than veetla,,,,

  • @lavanyar9692
    @lavanyar9692 Рік тому

    Yesterday intha kulambu senjen apdi irunthathu solla varthaiye illa sis pasanga super,a irukunu saptanga thank you so much sis nite tifan ethume seiyama kulambukagave satham senji saptom avlo taste sis so again thank you 🙏🙏
    By
    Lavanya salem

  • @epmmuthu.g7198
    @epmmuthu.g7198 3 роки тому +1

    அருமையா சொல்லுறீங்க சூப்பர்

  • @kalpananandhu511
    @kalpananandhu511 2 роки тому +1

    இன்னைக்கு காலைல இந்த குழம்பை வச்சு செம டேஸ்ட் 🤤🤤🤤🤤

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 3 роки тому +1

    Narration is very nice

  • @rajalakshmi5774
    @rajalakshmi5774 2 роки тому +2

    I tried it first time.this is very tasty mam.today my kids are like it.thank u mam

  • @ramaiahpusperani8275
    @ramaiahpusperani8275 Рік тому

    Super super very good taste recipe sister God JESUS CHRIST bless you and loves you

  • @chithrachithra6293
    @chithrachithra6293 3 роки тому +1

    Akka super akka pakum pothae super ah iruku na kandippa seiya pora jnga speech very nice ka

  • @NawinToffiman
    @NawinToffiman 2 роки тому +6

    செய்யும் சமையலை ரசித்து ருசித்து சமைப்பதென்பது பெரிய கலை . அந்தளவு ஞானம் உங்களுக்கு இறைவன் தந்துள்ளார். இறைவனின் ஆசிர்வாதம் இன்னும் அதிகமாக குடுப்பாராக. எனது மனதார வாழ்த்துகிறேன்.

  • @ndlathaa
    @ndlathaa 10 місяців тому

    Thanks sangeetha maam
    Wonderful

    I like the way you appreciate veg receipie

  • @BhuvaneshwariPooja
    @BhuvaneshwariPooja 3 місяці тому

    I tried this recipe it's very super an taste

  • @vencibarichard8673
    @vencibarichard8673 Місяць тому

    Today I tried this kolambu akka . Ahaaa rusi oh rusi 🤤🤩👌🏽

  • @syedkalim
    @syedkalim Рік тому +1

    Dear Sangeetha sis Enna kathirika Colombo mass all cooking super Sangeeta sister speech beautiful and lovely so I like you sis I am Nazrin in Karnataka thank you

  • @vishwasayanam9849
    @vishwasayanam9849 11 місяців тому

    Akka briyani kathrika thokku seithu kattunga. Unga enna kathrika kulumbu sema vera level ponga suvaio suvai. Vazhthukkal akka.

  • @kanchupinki338
    @kanchupinki338 3 роки тому +2

    Katthirikkai ah chicken madhiri senjirukkinga wow🤤

  • @SivaTechBoss
    @SivaTechBoss 5 місяців тому

    கருவாடு குழம்பு செஞ்சு காட்டுங்க அக்கா ....
    ரசம் வச்சு பாத்தே செம்மையா இருந்துச்சு அக்கா 🤝...

  • @arthis9201
    @arthis9201 3 роки тому +2

    Nice mam ippolam unga video pathuthan samiakuren unga miga periya fan ayiten mam unga Pechulam vera level mam ❤️❤️❤️

  • @malarvizhi9466
    @malarvizhi9466 3 роки тому +1

    ரொம்ப சூப்பரா இருக்கு மேடம்

  • @suryathomas7475
    @suryathomas7475 2 роки тому +1

    Neenga romba azhaga explain panringa sister

  • @ramakrishnanm1078
    @ramakrishnanm1078 3 роки тому +17

    Ninga intha recipe explain pannumpothu pasikkuthu 😋

  • @prajaimithin2891
    @prajaimithin2891 Місяць тому

    Na samachi pathan akka sema super akka vera level ❤❤❤❤❤❤❤❤

  • @umas9529
    @umas9529 2 роки тому +1

    Very nice presentation sangeetha

  • @jeyanthimadhavan7415
    @jeyanthimadhavan7415 4 місяці тому

    Armiya irruinthadhu sister..naa try panna very tasty...👌👌👌👍

  • @ppalanivel8056
    @ppalanivel8056 3 роки тому +2

    Nalla pesuringa

  • @ajanadhyaneshn9141
    @ajanadhyaneshn9141 3 роки тому +3

    மிகவும் அருமை

  • @indhubhuvana2348
    @indhubhuvana2348 2 роки тому +1

    Semma taste ..... sis... try panen.... ithey pola niraya dish soli kudunga☺

  • @saralchandru7525
    @saralchandru7525 3 роки тому +1

    My fav குழம்பு yammy

  • @poomani9239
    @poomani9239 2 роки тому +2

    Super Sangeetha akka neenga seirathu ellame na try panniruken romba taste ah irukum

  • @smkoodaayyanar6308
    @smkoodaayyanar6308 3 роки тому +1

    சாப்பாடா
    அருமை

  • @kannansrikannansri9128
    @kannansrikannansri9128 2 роки тому +1

    சூப்பர் சூப்பர் மேடம் 👌

  • @smartkarthika6665
    @smartkarthika6665 2 роки тому

    Today try pannen super semma taste

  • @vimalaviji.k7005
    @vimalaviji.k7005 3 роки тому +1

    I made this it came very nice thank u for this video

  • @PavithraPavi-ii5lc
    @PavithraPavi-ii5lc 6 місяців тому

    Sema paka tempting a iruku... Vera level. Love u sis....❤ Raw mango kulumbu receipe podunga

  • @sivanesananbu2832
    @sivanesananbu2832 2 роки тому +1

    சூப்பர் சங்கீ அக்கா

  • @bawinnilavan8914
    @bawinnilavan8914 3 роки тому +1

    Unga samayalukku na adimai 🙏

  • @vantroymashado
    @vantroymashado 3 роки тому +7

    Super, I like your cooking style Akka. வாழ்த்துக்கள். God bless you

  • @shalinimash405
    @shalinimash405 3 роки тому +1

    Neenga senji katumbothey sapdanumpola iruku,nanunm kandippa try pandra

  • @Mohar-ej3gk
    @Mohar-ej3gk 3 роки тому +1

    அருமை.....

  • @jansichubby6087
    @jansichubby6087 3 роки тому +1

    Today I did this it came so nice very taste I love you r samal tq

  • @suganyad3326
    @suganyad3326 3 роки тому +1

    Mam ennaikutha try pannen.. Semaiya erunthuchu.. Thank you so much mam love you ❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      Love you dear

    • @suganyad3326
      @suganyad3326 3 роки тому +1

      Thanks mam. Good night

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      @@suganyad3326 welcome pa good night.goid morning for early morning 4am only I sleep.just over shoot.tmr vide editing work I am doing pa 🙏good night

    • @suganyad3326
      @suganyad3326 3 роки тому +1

      Mam time erukumpothu konjam rest edunga.. Udampa pathukanga mam.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      @@suganyad3326 yes pa day tim konja time I sllep pa.thku dear ❤️

  • @rajamnarayanaswamy9813
    @rajamnarayanaswamy9813 3 роки тому +1

    Dear, Sangeeta your explanation is too good.

  • @shivanandhiniarjunan709
    @shivanandhiniarjunan709 2 роки тому +1

    Super Akka unga maari na senjen Akka❤️❤️

  • @prathvikasri766
    @prathvikasri766 2 роки тому +1

    Today I will try sister

  • @senthilkumarjayavelu6103
    @senthilkumarjayavelu6103 2 роки тому +4

    Hi mam today tried this recipe.. Tastes superb... Thank u so much..

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Very happy welcome dear

    • @senthilkumarjayavelu6103
      @senthilkumarjayavelu6103 2 роки тому

      Most of them won't reply to all the comments.. But u r responding everyone inspite of ur busy schedule. Great.. very happy after ur responses..

  • @planetdairy6014
    @planetdairy6014 Рік тому +1

    Thank you so much Mam I tried your recipe it came out super

  • @rakshanrithin7858
    @rakshanrithin7858 2 роки тому +3

    Thank you so much sister today senjean super 😍

  • @shanthiebenezer203
    @shanthiebenezer203 3 роки тому +1

    Super kulambu. Hereafter I will add Jaggery. J. E. Victor. Chennai.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      Sure.fitst me too think.but after I used I lik.not more . little hav add sweet

  • @kumarikumari5086
    @kumarikumari5086 Місяць тому

    I tried this dish its tasty😋😋

  • @kamatchisridhar5606
    @kamatchisridhar5606 3 роки тому +1

    Naa try pandra sisy

  • @sangarsangar1995
    @sangarsangar1995 3 роки тому +1

    Unga spech nala iruku😍

  • @muthulakshmi9854
    @muthulakshmi9854 3 роки тому +1

    My favarat channal

  • @veramalaiganesan3314
    @veramalaiganesan3314 3 роки тому +1

    அருமை.ச..கோ..

  • @sugunachandrasekaran7534
    @sugunachandrasekaran7534 2 роки тому +1

    Nice Sangeeta I will surely prepare it

  • @sanramclgiepc8871
    @sanramclgiepc8871 2 роки тому +1

    Super mam ur cooking style

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 3 роки тому +2

    very nice .good...always I will support u .I watched full vedio ..thank u for ur sharing frnd..long live...God bless u...

  • @santhisanthikannan3959
    @santhisanthikannan3959 2 роки тому +1

    சிஸ்டர் உங்க சமையல் அனைத்தும் சூப்பர் எனக்கு ஒரு டவுட்டு குழம்பு மிளகா பொடி சொல்றீங்க சாம்பார் பொடி போடலாமா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      No dear both r different both recipe in our channel pls check