மாணவர்களை உறுதிமொழி ஏற்கச் செய்த விஜய். தைரியம் இருந்தால் இதையும் செய்வாரா? vijay speech to students

Поділитися
Вставка
  • Опубліковано 27 чер 2024
  • vijay speech in front of the students
    மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு
    #vijaySpeech_students
    #alangudyvellaichamy #viral #vilari
  • Розваги

КОМЕНТАРІ • 40

  • @AshokKumar-kp3no
    @AshokKumar-kp3no 2 дні тому +1

    Super sar உண்மை

  • @kumarramayya1562
    @kumarramayya1562 2 дні тому

    சார் மிக அழகாக சொன்னிர்கள் விஜய் கொடுக்கும் பணத்தை containerலத்தான் கொண்டு செல்ல வேண்டும்

  • @anandbalasubramani9510
    @anandbalasubramani9510 День тому

    சூப்பர் கருத்து வாழ்த்துக்கள்

  • @skrishnamoorthy7436
    @skrishnamoorthy7436 2 дні тому +7

    நடிகர் களை நம்பாதீர்கள் குழந்தை க்ளே!

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 2 дні тому

      எப்பிடி!! எப்பிடி!?!? எல்லாந்தான் அண்ணா அண்ணானு உசுற உடுதுங்களே!!😊

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 дні тому

      Padattum
      Pattu therinju varattum!

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 2 дні тому

      இங்க எந்த குழந்தை வந்து உங்க.புத்தி மததிய கேட்குது.நாப்பது வயசுக்கு.மேல.உள்ள குழந்தைகளுக்கா!? அப்பா அம்மா புள்ளைங்க சொல்றமாதிரி கேக்கணும்🤣

  • @hershey4915
    @hershey4915 2 дні тому +1

    அந்த கணக்கு தான் சார் வேறன்ன 😅

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 2 дні тому +1

    எதையும் பிளான் பண்ணி
    செய்யனும்🤣🤣🤣2வது
    வணக்கம்🎉🙏

  • @user-xo5rc7eq1d
    @user-xo5rc7eq1d 2 дні тому

    Muthal Vanakam from Nepal 🌹🌹🌹

    • @VILARI
      @VILARI  2 дні тому

      வணக்கம்

    • @smk580
      @smk580 2 дні тому +2

      ​@@VILARIவன்மம் கொண்டு அலையும் உனக்கு
      வணக்கம் ஒரு கேடா?

  • @magaayya2726
    @magaayya2726 День тому

    🎉🎉🎉🎉

  • @reyazahamed8389
    @reyazahamed8389 2 дні тому

    உண்மை....

  • @selvakumar2033
    @selvakumar2033 2 дні тому

    Drugs, Liquor avalo easy abolish panna mudiyathu
    Self control enaku vendam avanga avangala mudivu edukanum

  • @umaprabhu9222
    @umaprabhu9222 2 дні тому

    Sir what you said all truth.

  • @vijaiisoft8523
    @vijaiisoft8523 2 дні тому +6

    சகோ... நீங்கள் இசை மற்றும் பாடல்களை மட்டும் விமர்சனம் செய்வது நல்லது.

  • @murugavelu4521
    @murugavelu4521 2 дні тому +5

    கள்ளகுறிச்சி கள்ளச்சாராயம் சாவு பத்தி ஒரு பதிவு போட துப்பு இல்ல
    நீங்கலாம் பாலிடிக்ஸ் பேசுறீங்க போப்பா அங்குட்டு

    • @user-xo5rc7eq1d
      @user-xo5rc7eq1d 2 дні тому

      @@murugavelu4521 yenda....governmental Kaichi vethucu....poiya....pesa unaku vekma illa...

  • @IfthikarNishamdeen
    @IfthikarNishamdeen 2 дні тому

    Bro ! Makkal thilagam m g r avargalaipol vijaikku vara mudiyathu ! Antha ma manithalnin kunam evanukkum varathu ! Ifthikar mohammed , rumaisa , umara , safiya , ahsan , saja , rukaiya , puttalam ilangai

  • @sureshk5309
    @sureshk5309 2 дні тому +1

    Ok...ithe question ah ne dmk pathu kelu... Vekam ilama peasathenga da.. Dmk la mukiya pramugargal than wine ship factory vachrukuanga.. Atha peasa ungaluku mudila.. Cinema pathi peasura

  • @user-pe4sb2mv3e
    @user-pe4sb2mv3e 2 дні тому

    Get married and enjoy but don't be an illegal relationship

  • @PradeepKumar-lw1hv
    @PradeepKumar-lw1hv 11 годин тому

    200 vaangitu orama poi khadharu 🤡🤫

  • @user-xo5rc7eq1d
    @user-xo5rc7eq1d 2 дні тому

    Padithavargal arasiyaluku Vara vendum , endru koorugirar....evro....+2...Mattume....evar yen arasiyaluku varugirar. 😃😃😃

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 2 дні тому

      Degree முடிசிருக்கரதா சொன்னாவுகளே😮

    • @user-xo5rc7eq1d
      @user-xo5rc7eq1d 2 дні тому

      @@SudiRaj-19523 Athu...avaroda classmate, actor, Mr. Surya and T.V. actor, Mr. Sanjay. Vijay +2 Padethithaga avare...sonathathutan.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 2 дні тому

      @@user-xo5rc7eq1d நடிகர்கள் வயது qualification எப்பவோ பார்த்தேன்!! இந்த மீனா 8th discontinue paneetu நடிக்க வந்து M.A படிச்சி முடிச்சதா சொல்றது யோசனையாக இருக்கு!! அதுவும் clear பண்ணா பரவால
      Thank you!! 👍

  • @-Liyash-
    @-Liyash- День тому

    மாணவர்களின் நலன் மீது இவ்வளவு அக்கறை இருக்கும் தொளபதி விஜய்...
    ஏன் இதுவரை தமிழகமே எதிர்க்கும் நீட் எக்ஸாம் ஐ பற்றி எதுவும் பேசவில்லை 😂😂😂..
    போதும்டா உங்க பொங்க சோறு...
    நடிகர்களை நம்பினால் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும்.
    மாணவ மணிகளே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

  • @Naveen-kp3cl
    @Naveen-kp3cl День тому

    Intha vantanla oompa 😂😂😂

  • @ramkikrish8953
    @ramkikrish8953 2 дні тому +2

    யோவ் வெள்ளை உனக்கு ஏன் இந்த வேலை

  • @balasubramani8275
    @balasubramani8275 2 дні тому +3

    நம் சொந்த தமிழ் குடி சார்ந்த ஒருவனை இப்படி பேசும் நீங்கள் கருணாநிதி என்னும் புனிதன் பொண்டாட்டி,துணைவி,இணைவி மற்றும் அவருடைய காம புத்தகம் பற்றி நீங்கள் காணொளி போட முடியுமா.கருணாநிதி என்ன புனிதனா

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 дні тому

      Simen yethanai penngalai vothu yematrinaannu book podunga!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 дні тому

      Simen kudikkoothai book poddunga!
      Simen voorankasu ullasa book podunga!

  • @smk580
    @smk580 2 дні тому +2

    யோவ் பெரிசு,வன்மத்தை தவிர வேறொன்றுமில்லை உன் மனசுல..

  • @ramkikrish8953
    @ramkikrish8953 2 дні тому +2

    உனக்கு ஏன்டா வயித்தெரிச்சல்

  • @user-pe4sb2mv3e
    @user-pe4sb2mv3e 2 дні тому

    First Vijay should stop liquor drinks

  • @kanakajayaraj3010
    @kanakajayaraj3010 2 дні тому +1

    ஆமா விஜய் என்ன 14 வயதிலேயே சமுதாய கட்டுரைகள் எழுதி சமூக போராட்டங்களில் கலந்து போராடியவரா அவரது அப்பா சினிமாவில் வந்து சட்டம் நீதி என்று படம் எடுப்பார் ஆனால் ஆபாச காட்சிகள் மகனை சினிமாவில் ஆளாக்க எடுத்த படங்கள் எல்லாமே ஆபாசம் விக்கிரமன் பாசில் இரண்டு இயக்குனர்கள் இல்லை என்றால் இன்றுவரை அப்பனின் கேணத்தனமான கதைகளில் நடித்து ஓய்ந்திருப்பார் இன்றைய காலகட்டத்தில் நாளைய தீர்ப்பு மாதிரி படங்களை வெளியிட்டிருந்தால் அட்ரஸ் இல்லாமல் விமர்சனங்களால் கிழிக்கபட்டிருப்பார் அன்றைய ரசனை கெட்ட கூட்டம் . . இன்றைய நடிகர்கள் சிறப்பாக நடிக்கிறார்கள் இன்றைய காலகட்டங்களில் பழைய நடிகர்கள் அறிமுகமாகி இருந்தால் சிவாஜி கணேசன் நாகேஷ் பாலையா கமல் போன்ற சிறந்த நடிகர்கள் மட்டுமே வெற்றிபெற்றிருப்பார்கள் காலம் இன்று முதுமை வயதில் முகத்தில் பட்டி டிங்கரிங் தலைமுடி சீர்செம்து கொஞ்சம் களையாக மாற்றிக்கொண்டு திரிவதால் இன்றைய சிலபல தற்குறிகள் இப்படி நடிகர்கள் பின்னால் செல்கிறார்கள் எவ்வளவோ தமிழ்நாடு முன்னேறினாலும் இதே போன்ற தற்குறிகள் அரசை சீர்குலைக்க கட்சிகளுக்குள்ளே நுழைந்து எல்லா நாச வேலைகளும் செய்கிறது தி மு க 40 ற்கு 40 வெற்றி பெற்றதால் ஏற்பட்ட ஆவேசம் காழ்புபுணர்ச்சி வன்மம் இந்த மாதிரி வரி ஏய்க்கும் நடிகர்களை பயன்படுத்தி அவர்களது தற்குறி கூட்டத்தை பார்த்து தங்கள் கைபாவையாக பயன்படுத்தும் ஒன்றிய அரசு .. இ ந் தி யா கூட்டணி வெற்றி பெற்றிருந்தால் இவர்களின் பேச்சு மாறியிருக்கும் விஜய் பா ஜ க வின் கைகூலி ஆமா நெறியாளரே டாஸ்மார்க்கை கொண்டுவநததே ஏதோ ஒழுக்கசீலர் என கூறினீர்களே அதே எம் ஜி ஆர் தான் அன்றைய தற்குறி ரசிகர்களால் தொடர் வெற்றி பெற்றவர் தமிழ்நாட்டிற்கு எந்த தொழில் துறையையும் கொண்டுவராமல் சத்துணவு பலபொடி செருப்பு என ஏழைமக்களை ஏமாற்றி வருமானத்திற்காக டாஸ்மார்க்கை கொண்டு வந்ததால் வந்த வினை மீனவ நண்பன் படம் எடுப்பார் ஆனால் மீனவர்கள் மீது துபாக்கி சூடு பாட்டாளி வர்க்கம் தொழிலாளி என படம் நடிப்பார் ஆனால் பாட்டாளி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவார் கூட்டணி கட்சிகள் கேள்வி கேட்டதே இல்லை இன்று புற்றுநோய் போல பரவி விட்டது . காமராஜர் அண்ணா கலைஞர் அவர்களின் நிர்வாக திறமையால் சத்தான ஆணிவேராக தமிழ்நாடு என்கிற மரம் செழிப்பாக இருக்கிறது நூற்றாண்டு ஆலமரத்தில் சிற்சில துளைகள் இருக்கும் ஆனாலும் சிறப்பாக பொலிவுடன் இருக்க ஆணிவேர்கள் ஸ்டாலின் திறமை என்கிற நீர் ஊற்றி பாதுகாக்கிறார் ஆனால் பற்பல திராவகங்கள் ஊற்றி கொண்டுதான் எதிர்கட்சிகள் என்கிற விஷ வண்டுகள் மரத்தை நாசபடுத்தி கொண்டேதான் இருக்கும் .

    • @basker.a1152
      @basker.a1152 2 дні тому +1

      தொடர்ந்து 14 வருடம் திரு எம்ஜி.ஆர்க்கு தமிழகம் வாய்ப்பு கொடுத்தது ஆனால் அவர் ஒன்றுமே செய்யவில்லை என்பது வரலாற்று உண்மை.

  • @nadapuvee937
    @nadapuvee937 2 дні тому +1

    பணம் மட்டும் இருந்தால் போதும் எதுவும் செய்யலாம் என்கிற நினைப்பில் அவன் செய்துகிட்டு இருக்கிறான் !!!::இதுக்கு நீங்கள்
    வக்காலத்து வேற ...சொந்தமாக நாலு வார்த்தை பேச தெரியாத பயல் விஜய் ....அரசியலில் ஞான சூனியம் ...சேர்த்து வச்சுஇருக்கிற பணத்தை காப்பாத்த அரசியலுக்கு வருகிறான் .இப்பவே லஞ்சம் கொடுக்க தொடங்கி விட்டான் ...இதுவா அரசியல் ????