ஊற்று தண்ணீரே | Ootru Thaneerae Cover | Yazhini | Father.S.J.Berchmans | Holy Gospel Music

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @manimugesh9470
    @manimugesh9470 3 роки тому +10

    கிறிஸ்தவர்களே இயேசு கிறிஸ்து வரப்போகிறார் ஆயத்தமாகுங்கள் உங்களை அண்பாய் கேட்டுக்கொள்கிறேன் 👍

  • @XavierRobert30
    @XavierRobert30 2 роки тому +34

    ஆண்டவர் உங்களது குடும்பத்தையும், கர்த்தரின் பாடல் கேட்கும் அனைவரையும் ஆசிர்வதிபீராக

  • @mercymargaret4376
    @mercymargaret4376 Рік тому +16

    யாழினி குழந்தை கடவுள் ஆசிர்வாதம் என்றும் உன்னுடன் இருக்கிறது

  • @KuttyA.S.Lord_007
    @KuttyA.S.Lord_007 5 років тому +140

    ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
    ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கிவா
    ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே
    ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்
    கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே
    கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
    பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
    தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே
    இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே
    எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே
    ஆத்ம பாரமும் பரிசுத்தமும்
    ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே

  • @IrudayaRaj-b1p
    @IrudayaRaj-b1p 9 місяців тому +23

    ஆவிக்குரிய நல்ல பாடல். பாடியவரையும் கேட்பவரையும பரிசுத்த ஆவியானவர் நிறைவாய் ஆசிர்வதிப்பார்.

    • @praveensamson5779
      @praveensamson5779 3 місяці тому

      Msmmmmxmmxdmmmn.p0lpp😊😊😊😊l😊😊
      🎄🥰❣️😘🥰👍😊

    • @jeszinthajeszintha3250
      @jeszinthajeszintha3250 Місяць тому

      ஆம் ஆவிக்குரிய நல்ல பாடல்தான் . அருமையான வார்த்தைகள் , நல்ல இசை, இனிமையாள குரல், ஆனால் பாடியவரின் உடையைப் பார்க்கும்போது அவர் இப்பாடலுக்குத் தகுந்த மதிப்பைத் தரவில்லை என்று தோன்றுகின்றது.

  • @Sharji-b8s
    @Sharji-b8s 7 місяців тому +16

    பரிசுத்த ஆவியானவரே எனது தங்கை சாலினிக்கு குழந்தை வரம் கிடைக்கணும்.

  • @SundarSingh-b4g
    @SundarSingh-b4g 3 дні тому

    இந்த பாடல் எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு நான் இந்த பாடலை ஐம்பது தடைவையாவது கேட்டிருப்பேன்

  • @kasparraj8607
    @kasparraj8607 5 років тому +6

    யாழினியின் குரல் வரவர மெருகேறி கொண்டே இருக்கிறது. பாடல் இசை அருமை.இன்னும் யாழனி குரலில் பல இனிமையான பாடலைத் தேவன் ஊற்றுத்தண்ணீரைப் போல தருவார்.நன்றி!

    • @holygospelmusictamil
      @holygospelmusictamil  5 років тому +1

      Thanks For Watching Please support Our Facebook page also open the link click to like option : facebook.com/Jesustheson/

  • @duraippamuthaiah1337
    @duraippamuthaiah1337 4 роки тому +7

    ஆசீர்வதித்து விட்டார் ஆவியின் வாரங்களில் ஓன்றால்(பாடும் வல்லமை) உங்களை நிரப்பிவிட்டார்

  • @samuvel2069
    @samuvel2069 Рік тому +2

    ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
    ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)
    ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரே
    ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்
    1. கன்மலையைப் பிளந்து வனந்திரத்திலே
    கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
    பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
    தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே - ஊற்று
    2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவே
    ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்
    கனி தந்திட நான் செழித்தோங்கிட
    கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட - ஊற்று

  • @Sharji-b8s
    @Sharji-b8s 7 місяців тому +4

    பரிசுத்த ஆவியானவரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் அவள் நன்றாக பேச வேண்டும்.

    • @johnmarshal1064
      @johnmarshal1064 6 місяців тому

      May bless you daughter and let her talk as quick as possible.

  • @SundarSingh-b4g
    @SundarSingh-b4g 3 дні тому

    குரல் வாய்ஸ் கர்த்தர் கொடுத்தது அவருக்கே மகிமை உண்டாவதாக

  • @madhavans3027
    @madhavans3027 2 роки тому +6

    உள்ளம் சோகம் அடையும் போதெல்லாம் இந்த பாடலை கேட்டு மீண்டு வந்துள்ளேன். ஆமென்.prise the lord

    • @star_star2
      @star_star2 Рік тому

      நானுந்தான்..

  • @Pravin_facts
    @Pravin_facts 4 місяці тому +2

    இந்த பாடலை தமிழில் பதி விடவும் தயவு செய்து.நான் உங்கள் தீவிர ரசிகை தினமும் இரவில் தவராது கேட்ப்பேன்.சந்தோசம் வரும் போதும்,கவலை வரும் போதும் தவராமல் கேட்ப்பைன்.❤

  • @felipsphotography6798
    @felipsphotography6798 5 років тому +206

    இந்த பாடல் பூரண சுவிஷேச பெந்தேகோஸ்தே சபை ( நாகர்கோவில் )காலம் சென்ற போதகர் ஜாய்சன் அவர்களால் எழுதி பாடப்பட்டது. இவரது மகன் தான் உம் அழகான கண்கள் கண்டதாலே பாடல் பாடியவர்.

  • @BharathisamuBharathi
    @BharathisamuBharathi 9 днів тому +1

    ❤❤❤

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சர்வலோகத்தையும் படைத்து பாதுகாக்கும் சத்திய ஆவியானவரை புகழ்ந்து பாடும் நீங்கள் எப்படி வெளிப்படனும் சிந்தியுங்கள்,சத்திய ஆவியானவரே யாழினியிடம் மாற்றம் கொண்டு வாங்க ஆமென்.

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому +1

    Wherever you go you remember me❤

  • @roythomas740
    @roythomas740 3 роки тому +45

    ஒரு வருடத்திற்கு மேல் அடிக்கடி கேட்கும் பேவரிட் பாடல், வசீகரிக்கும் குரல். வாழ்க

  • @singsundar4388
    @singsundar4388 4 роки тому +147

    பாடல்மீண்டும்.மீண்டும்கேட்கதூண்டும் அருமையானபாடல்

  • @Sharji-b8s
    @Sharji-b8s 8 місяців тому +4

    Holy Spirit guide me protect me guard me from all financial problems

  • @ThirunelveliBala
    @ThirunelveliBala 5 років тому +2

    அருமையான பாடலை இப்படி கவர்ச்சியாக மாற்றியிருப்பது மிகவும் வேதனைக்குள்ளான ஒன்று. தேவனுடைய சபைக்கு செல்லும்போது மட்டுமல்ல, பாடலை பாடும்போது கூட உடை விசயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். கவர்ச்சியைக் காட்டி தேவனை ஒருபோதும் புகழவேண்டாம். இனிமேல் எங்கேயாவது உள்ளாடை தெரியும்படி உடையணிந்து இப்படி கேவலமாக தேவனுடைய பாடலை பாட நினைத்தால் நியாயதீர்ப்பின் நாளில் நீ கண்டிப்பாக பதில் அளிக்கவேண்டும். இரவு விடுதியில் ஆடும் பெண்களைப் போல உடையணிவது, மேக்கப் போடுவது போன்ற கேடுகெட்ட செயலை செய்து என் ஆண்டவரை நீ மகிமைபடுத்தாவிட்டாலும் கவலையில்லை. கேவலப்படுத்த வேண்டாம். இந்த வீடியோவினை டெலீட் செய்துவிட்டு நல்லமுறையில் மறுபதிவு செய்து பதிவிடவும். எவராவது பாட்டை கவனிக்கிறதை விட்டுவிட்டு, வேற எதையோ நீ எதற்கு கவனிக்கிறாய் என்று சொம்பு தூக்கிக் கொண்டு வந்து கமென்ட் செய்தால்.... பதிலும் கடுமையாக வரும்.

  • @TheSandeep20285
    @TheSandeep20285 5 років тому +63

    Yazhini has a gifted voice. God bless you sister. Please continue singing more songs for Jesus

  • @ebinezar608
    @ebinezar608 6 місяців тому +2

    யாரு வேண்டுமானாலும் பாடலாம் ஆனால் இந்த பாடலுக்கு அபிஷேகத்தோடு நம் கண்களில் கண்ணீர் வழிய வைப்பதற்கு தகப்பன் பெர்க்மான்ஸ்
    ஐயா குரலுக்கு மட்டும் தான் உண்டு

  • @annediva9666
    @annediva9666 3 роки тому +5

    இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே
    எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே🙏🏻🙏🏻🙏🏻

  • @rajas5286
    @rajas5286 10 місяців тому +1

    பைபிள் டிவி டாக்டர்.ஜெயராணி ஆனன்ட்ருதேவ் அவகளுக்கு
    தேவன் தந்த முதல் பாடல் இந்த பாடல்.
    இந்த பாடலை எழுதியவர் இவரே.

  • @sujitha9663
    @sujitha9663 3 роки тому +6

    கர்த்தரே என்னை ஆவியின் வரங்களினால் நிரப்பும்

  • @Sharji-b8s
    @Sharji-b8s 8 місяців тому +2

    Divine Holy Spirit please fill me with your wisdom and knowledge 🙏🙏🙏🙏🙏

  • @sharmz8266
    @sharmz8266 5 місяців тому +4

    ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே…ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கிவா…
    ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே…ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்…
    கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே…கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே…..
    பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்…தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே…
    இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே…எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே….
    ஆத்ம பாரமும் பரிசுத்தமும்..ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே…

  • @i.a.yagappar3237
    @i.a.yagappar3237 4 роки тому +1

    ரொம்ப ரொம்ப அழகான பாடல் அன்பு சகோதிரி அன்பு சகோதிரி தயவுசெய்து இந்த மாதிரி உடைகள் போட்டு பன்ன வேணா, இது உங்களுக்கு வேண மாடல் உடைய இருக்கலாம் ஆனால் வேணாம் தயவு செய்து இனிமேல் இந்த மாதி‌ரி இனிமேல் வீடியோ வேணாம் 🙏

    • @i.a.yagappar3237
      @i.a.yagappar3237 4 роки тому

      உங்கள் குரல் ரொம்ப ரொம்ப அழக இருக்கு சிஸ்டர் மேலு‌ம் மேலு‌ம் வளர இயேசு அப்பா ஆசிர்வாதம் உண்டு 🙌

  • @Indian-fu5hx
    @Indian-fu5hx 5 років тому +30

    யாழினியின் குரல்வளம் அருமை வாழ்த்துகள்

    • @holygospelmusictamil
      @holygospelmusictamil  5 років тому

      Thanks For Watching Please support Our Facebook page also open the link click to like option : facebook.com/Jesustheson/

  • @sirumalar5928
    @sirumalar5928 Рік тому

    அன்பு மகளே❤ கிறிஸ்துவின் அன்பு முத்தங்கள் வயது வித்தியாசமின்றி ஆடிப்பாடி இறைவனை துதிக்கவும் உற்சாகமாய் நாளைத் துவங்கச்செய்தாய் இசைக்குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்🎉

  • @Sharji-b8s
    @Sharji-b8s 8 місяців тому +6

    Holy Spirit Please save my life from all illness and financial problems

  • @clararamchandrar319
    @clararamchandrar319 6 місяців тому +1

    St Anthony intercede for me heal me in my back pain and leg pain. The suffering I cannot bear.Jesus I trust in you 🙏.

  • @shyamalav9788
    @shyamalav9788 5 років тому +9

    Nalla இருக்குமா padinathu.இது ஒரு நல்ல. சிறந்த பாட்டு.

  • @mohanapriyanagarajan3407
    @mohanapriyanagarajan3407 3 роки тому

    ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
    ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கிவா - 2
    ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே - 2
    ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் - 2
    1. கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே
    கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே - 2
    பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் - 2
    தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே - 2 (…ஊற்றுத்)
    2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவே
    ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர் - 2
    கனி தந்திட நான் செழித்தோங்கிட - 2
    கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட - 2 (…ஊற்றுத்)
    3. இரட்சிப்பின் ஊற்றுகள் எந்தன் சபைதனிலே
    எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே - 2
    ஆத்ம பாரமும் பரிசுத்தமும் - 2
    ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே - 2 (…ஊற்றுத்)
    4. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
    இரட்சகரின் காயங்கள் வெளிப்படுதே - 2
    பாவக்கறைகள் முற்றும் நீங்கிட - 2
    பரிசுத்தர் சமுகத்தில் ஜெயம் பெற்றிட - 2 (…ஊற்றுத்)
    5. கிருபையின் ஊற்றுகள் பெருகிடவே
    புது பெலனடைந்து நான் மகிழ்ந்திடவே - 2
    பரிசுத்தத்தை நான் பயத்துடனே - 2
    பூரணமாக்கிட தேவ பெலன் தாருமே - 2 (…ஊற்றுத்)

  • @chan8772
    @chan8772 3 роки тому +17

    These are my childhood songs .. I was very happy that time .. golden days ... Completely lost now ...

  • @antonyraj7374
    @antonyraj7374 27 днів тому

    எத்தனைமுறை கெட்டாலும் சலிக்காத பாடல் அருமையான இசைக்கோர்வை 🎉😊

  • @albertchristopher7489
    @albertchristopher7489 5 років тому +30

    உடையில் கவனம் தேவை பிறரின் இடறலுக்கு காரணமாக அமைந்துவிடும்.

    • @AP_Pratheepan
      @AP_Pratheepan 5 років тому +6

      உன் சுன்னியை அமுக்கி வை. அதுபோதும்.

    • @REGIN477
      @REGIN477 4 роки тому +4

      அருமை சகோதரரே மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கப்படவேண்டும் அதனால் கொஞ்சம் கவனமாய் இருப்போம்

    • @graharaj5281
      @graharaj5281 4 роки тому +1

      Poda *****

    • @kdipapa7521
      @kdipapa7521 4 роки тому +3

      Intha dress la enna thappu irukk

    • @Picaso101
      @Picaso101 4 місяці тому +1

      Un kan unakku idaral undakkinal adhai pidungi podu

  • @davisofficial3577
    @davisofficial3577 3 роки тому +2

    இந்த பாடலை எழுதியவர் Fr. பெர்க்மன்ஸ் அல்லர்.

  • @SP-lf6fj
    @SP-lf6fj 6 місяців тому +2

    Ivangala patha sudden ah sivangi mari nenaichuta parvaliye God song padrangalenu bt ivanga vere God bless u nd ur family abundantly sister ❤❤❤

  • @thomasch28
    @thomasch28 5 років тому +3

    உன் கண்களில் மரக்கட்டையை வைத்து கொண்டு..பிறர் கண்களில் தூசிசை எடுக்க முயல்வதேன்..உன் பார்வையில் கோளாறு..பிறறை தீர்பிடாதீர்கள்...

  • @Sharji-b8s
    @Sharji-b8s 8 місяців тому +2

    Divine Holy Spirit fill me with your seven gifts.

  • @margaretdewarasiu9099
    @margaretdewarasiu9099 5 років тому +3

    She doing a good job for God . Her voice superd .
    Dress is not the matter . Anytime she can change . God will help .
    Shalom

  • @christthomas2238
    @christthomas2238 Рік тому

    இப்படிப்பட்ட Dress -உடன்பாடினால் ஆவியின் வரங்கள் நிறைய கிடைக்கும்

  • @juliuschristopher7794
    @juliuschristopher7794 2 місяці тому

    Praise the lord 🙏🙏🙏

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Рік тому +11

    கன்மலையை திறந்து தாகம் தீர்த்த நல்ல தேவனுக்கு ஸ்தோத்திரம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mestonarthur135
    @mestonarthur135 3 роки тому +1

    Kadal Noki nathigal payum song pls

  • @arputhamani3905
    @arputhamani3905 3 роки тому +7

    Yazhini pappa very nice voice and song, glory to jesus

  • @parameshwarymohan5708
    @parameshwarymohan5708 5 місяців тому

    🙏 Praise 🙏 the 🙏 Lord 🙏🙏🙏🙏🙏 good 🙏 song 🙏 beautiful ❤️❤️❤️❤️

  • @alphonsesusainathan506
    @alphonsesusainathan506 2 роки тому +11

    இறைவனின் ஆசிர்வாதம்...
    என்ன இனிய குரலில்....

  • @dannyff4649
    @dannyff4649 3 роки тому +2

    Heart melting ❤❤❤❤❤❤❤❤ love u Jesus 🙏🙏

  • @paulsundaram6551
    @paulsundaram6551 3 роки тому +5

    Very nice song.Thank you Jesus.

  • @subramaniant6894
    @subramaniant6894 5 років тому +6

    ஊற்றுதண்ணீரை பாடல் அபிஷேக பாடல் supper voice,god bless sister

  • @alphonsesusainathan506
    @alphonsesusainathan506 2 роки тому +4

    உன் குரலில் இப்பாடல் மேலும் இனிமையாக இருந்தது.

  • @RobertEdison1984
    @RobertEdison1984 4 роки тому +10

    Superb song நல்லதொரு voice கர்த்தர் உங்களை ஆசீர் வாதித்து உயர்த்துவார்

  • @12.dv.vinitha96
    @12.dv.vinitha96 4 роки тому +7

    Appa blessing my families and my brother

  • @zachariahbandela960
    @zachariahbandela960 5 років тому +24

    I do not know Tamil. But I like her voice very much. I listen to her songs very frequently. God bless her. May God bestow upon her wisdom and guidance to use her enormous talent for God's glory. Thank you angel Yazhni.

  • @thomasch28
    @thomasch28 5 років тому +26

    ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
    ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)
    ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரே
    ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்
    1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே
    கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
    பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
    தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே - ஊற்று
    2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவே
    ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்
    கனி தந்திட நான் செழித்தோங்கிட
    கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட - ஊற்று
    3. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
    இரட்சகரின் காயங்கள் வெளிப்படுதே
    பாவக்கறைகள் முற்றும் நீங்கிட
    பரிசுத்தர் சமுகத்தில் ஜெயம் பெற்றிட - ஊற்று

  • @leenamary7481
    @leenamary7481 4 роки тому +4

    My favorite song Akka thank you

  • @12.dv.vinitha96
    @12.dv.vinitha96 4 роки тому +4

    Appa blessing my akka and new born twin baby

  • @t.karpagam2158
    @t.karpagam2158 3 роки тому +2

    Very nice song I like the song it' my favourite song Ian Christensen

  • @charlesa5612
    @charlesa5612 5 років тому +12

    வாழ்த்துக்கள் யாழினி, இனிமையான குரலில் பாடல் கேட்க கேட்க இனிமை, மேலும் பாடல்கள் எதிர் பார்கிறேன், இசை சூப்பர் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

    • @holygospelmusictamil
      @holygospelmusictamil  5 років тому +1

      Thanks For Watching Please support Our Facebook page also open the link click to like option : facebook.com/Jesustheson/

  • @VinodhanJ-tq8ej
    @VinodhanJ-tq8ej Рік тому +2

    God bless you sister from Sri Lanka

  • @nishanthnishanthpandian9420
    @nishanthnishanthpandian9420 3 роки тому +3

    நன்மை என்னும் ஊற்றித் தண்ணிரை எங்கள் மீதும் ஊற்றும் என் தகப்பனே...

  • @varatharajanvaratharajan3768
    @varatharajanvaratharajan3768 11 місяців тому +1

    You close eyes and hear this song. God bless you sister

  • @spraveenkumar8922
    @spraveenkumar8922 5 років тому +5

    PRAISE OUR LIVING FATHER OUR CREATOR. PRAISE OUR LIVING INFANT JESUS OUR KING OF KINGS. PRAISE OUR HOLY SPIRIT OUR COMFORTER.

  • @rextonperis3141
    @rextonperis3141 Рік тому +1

    குரலின் வேகம் பாட்டை மெருகு எற்றுகிறது
    வாழ்க வளமுடன்

  • @anbarasianbarasi1631
    @anbarasianbarasi1631 2 роки тому +4

    Wow super I like this song

  • @muruganaarumugam515
    @muruganaarumugam515 3 місяці тому

    Aemn Aemn Aemn 🙏

  • @LKJRV
    @LKJRV Рік тому +7

    Her voice is perfect for this song. 😍

  • @jdpandian6085
    @jdpandian6085 22 дні тому

    Divine healing song
    Praise the lord

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 3 роки тому +20

    This Christian Devotional Gospel Song Was Composed By Late Pastor P. Joyson When He Was Served The Lord In Full Gospel Pentecostal Church, Maruthoorkurichi, Kanyakumari District

    • @ebynayagam
      @ebynayagam 3 роки тому +2

      Actually the original composer of this song was Dr. Jeyarani Andrew

    • @arkofjesus7348
      @arkofjesus7348 3 роки тому +3

      @@ebynayagam No brother pastor joyson sung this song..he has said in a testimony

  • @alphonsealphonse60
    @alphonsealphonse60 8 місяців тому +1

    T Alphonse. Karaikudi. Annaivarum. Sebipom. Malaiku. Nandri. Amen

  • @psyscho7194
    @psyscho7194 3 роки тому +8

    One of the song most liked by 90s kids

  • @elavathaniwesley3972
    @elavathaniwesley3972 4 місяці тому +1

    Amen. Urruthanneerai thanga dad❤️😥😇😇

  • @raj-ef5dk
    @raj-ef5dk 5 років тому +27

    இறைவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் எனக்கு மிக பிடித்த பாடல் இது

  • @premkumar-wp3pb
    @premkumar-wp3pb 3 роки тому

    பாடல்🎤🎶🎵 வெறி நைஸ்

  • @12.dv.vinitha96
    @12.dv.vinitha96 4 роки тому +8

    Appa blessing my familes and my brothers

  • @Malronjos
    @Malronjos 5 місяців тому

    Weekly church anbiyam family prayer..must song singing opening start❤❤

  • @mohanapriyas8240
    @mohanapriyas8240 4 роки тому +3

    Aasirvathiyum yen nesa karthareee✌✌

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 роки тому

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @ushaDevi-fh3gr
    @ushaDevi-fh3gr 4 роки тому +27

    Lovely. My favourite song ma. God bless you.

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому

    Very nice song❤

  • @sanjayji7998
    @sanjayji7998 5 років тому +7

    All time all days all Month all year sister your songs GOD BLESSINGS

  • @samjayavel664
    @samjayavel664 4 роки тому

    பாடல் நன்றாயிருக்கிறது தேவ நாமத்தை மாத்திரம் உயர்த்து உன் அழகு வேண்டம்

    • @K.Selina
      @K.Selina 3 роки тому

      Bro fault is not n her dressing. Stop complaining all time.

  • @jilsonpunitha5425
    @jilsonpunitha5425 5 років тому +29

    எனக்கு பிடித்த பாடல் அருமை
    God bless you

    • @holygospelmusictamil
      @holygospelmusictamil  5 років тому

      Thanks For Watching Please support Our Facebook page also open the link click to like option : facebook.com/Jesustheson/

  • @SelvamSelvam-eo9vc
    @SelvamSelvam-eo9vc 3 роки тому

    Super sister yen சின்ன வயதில் கேட்ட பாடல்

  • @priyaguna8527
    @priyaguna8527 5 років тому +13

    Praise the lord glory to god

  • @edwinraj412
    @edwinraj412 Рік тому

    Arumayana padal sakothari 👌😘

  • @augustinsahayam
    @augustinsahayam 5 років тому +9

    Nice voice and a wonderful Song. God bless you sister

  • @Sharji-b8s
    @Sharji-b8s 8 місяців тому +1

    Come Holy Spirit come up on me during this rtms therapy yennaku success aaganum please help pannunga 🙏🙏🙏🙏

  • @baskarnallathambi9812
    @baskarnallathambi9812 5 років тому +23

    I see this girl singing this song from the heart! Let us not judge her about her dress. Encourage her to sing more songs!

    • @gracewatson5215
      @gracewatson5215 5 років тому +1

      when singing spiritual songs bible. we don't dress like cinema. like club

    • @holygospelmusictamil
      @holygospelmusictamil  5 років тому

      Thanks For Watching Please support Our Facebook page also open the link click to like option : facebook.com/Jesustheson/

    • @MCNelsonA
      @MCNelsonA 5 років тому +1

      @@holygospelmusictamil please take care in dress code

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому

    Shot period is there to leave me thinking now only I feel something coming in mind❤

  • @senadiraja7002
    @senadiraja7002 4 роки тому +3

    superb singing I like verymuch

  • @vijyalakshmi1967
    @vijyalakshmi1967 3 роки тому

    Arumai Yana padal veri NICE 🙏🎉👌👏

  • @12.dv.vinitha96
    @12.dv.vinitha96 4 роки тому +4

    Appa blessing my sister madhuvanthi

  • @kitchendeva-rl2im
    @kitchendeva-rl2im Місяць тому +1

    விசுவாச கீதங்கள் by father bercmans

  • @ananthastephenraja357
    @ananthastephenraja357 5 років тому +7

    Yazhini super.. God bless you..

  • @yuvimahesh9257
    @yuvimahesh9257 8 місяців тому +1

    Amen jesus christ bless you and your family